Egypt Pyramid's 🧟 Secret Footage 📹 in Tamil | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 2.3K

  • @mrassualt7872
    @mrassualt7872 3 ปีที่แล้ว +1623

    நேர்ல வந்து பார்த்த மாறி ஓர் உணர்வு நன்றி சொன்னாலும் ஈடாகாது.... ❤️

    • @RS_story_tamil
      @RS_story_tamil 3 ปีที่แล้ว +11

      அப்போ ஸ்லாப்புடா....😂

    • @USRaj-gu5or
      @USRaj-gu5or 3 ปีที่แล้ว +5

      அதே

    • @vimalaskitchenn
      @vimalaskitchenn 3 ปีที่แล้ว +4

      எஸ்

    • @vavivavi3752
      @vavivavi3752 3 ปีที่แล้ว +3

      Poda venna

    • @RamRoyalstr
      @RamRoyalstr 3 ปีที่แล้ว

      @@vavivavi3752 super bro eallam Lusu ga

  • @howtomake01
    @howtomake01 3 ปีที่แล้ว +1039

    உங்கள் தைரியம் அசாத்தியமானது👌👌

  • @vkm-smg
    @vkm-smg 3 ปีที่แล้ว +669

    தனியாய் உலக நாடுகளை சுற்றிப் பார்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. தைரியம் தேவை. இதுவும் மிகவும் பெரிய சாதனைத் தான்
    மிக்க நன்றி 🙏🏼👌🏽👍🏾🙏🏼

  • @abuthalip7840
    @abuthalip7840 2 ปีที่แล้ว +34

    உங்களுடன் நாங்களும் பிரமிட், சுத்திபார்த்து விட்டோம்..நன்றிகள் கோடி🤝

  • @tamilcinemareview
    @tamilcinemareview 3 ปีที่แล้ว +265

    Beautifully explained . Loved the video brother ! Best wishes !! 💐💐💐

  • @Msssssss5123
    @Msssssss5123 3 ปีที่แล้ว +351

    வாழ்நாளில் எகிப்திற்கு செல்வோமா என்று தெரியாது.ஆனால் எகிப்திய பிரமிடுகளை தமிழில் விவரித்த இந்த காணொளியே எகிப்திற்கு சென்று வந்த திருப்தியை தருகிறது...நம்ம மொழியில் உலகத்தின் பல பகுதிகளை எல்லாம் சுற்றிக் காட்டுறிங்க....வேர லெவல் சகோ

  • @anandnatarajan8212
    @anandnatarajan8212 3 ปีที่แล้ว +141

    தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் தூதுவன் புவனீ எகிப்து மன்னர் ராம்சேவின் இருப்பிடத்தில்....அருமை... அருமை...அற்புதம் தூதுவா....!

  • @GolDKinG.V3008
    @GolDKinG.V3008 3 ปีที่แล้ว +202

    தமிழகத்தின் தங்கமே தஞ்சையின் சிங்கமே தமிழகத்தில் இது வரை யாரும் காட்டாத இடத்தை நீங்கள் காட்டுவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது அடுத்து எந்த நாட்டிற்கு செல்வீர்கள் என்று மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் புவனி தரன் எகிப்து வீடியோ சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை நண்பா

    • @Member_0F_felestine
      @Member_0F_felestine ปีที่แล้ว

      نتنسخسز سنسهسغ نيهف٤٩ ثه٢٧صحص هص٧٣غ٣ ثنيعيغ سنيتيع سنيعيغ ثهثهصككض سهثخحتث ثهثت ثع ثتثتث عنيزواا نموىب تهحكول حعلبس ننالؤ ختلب نابين😊😊😊

  • @cineshorts4887
    @cineshorts4887 3 ปีที่แล้ว +16

    ரொம்ப பெருமையா இருக்கு நண்பரே ! 😀 வெற லெவல்
    ' தமிழன் டா 🔥

  • @yuvaraj-rq4ks
    @yuvaraj-rq4ks 2 ปีที่แล้ว +10

    Bro, உங்களால் நாங்களும் அனைத்து நாடுகளில் உள்ள இடத்தை பார்த்து ரசிக்கிறோம்.பயணம் தொடரட்டும் வரலாற்று சொல்லட்டும். நன்றி நன்றி...🙏🙏🙏

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 ปีที่แล้ว +193

    என் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த எகிப்து ப்ரமிடுடை பார்க்க வேண்டும் 🤩 அதில் பாதியை பூர்த்தி செய்து விட்டீர்கள் புவனி வாழ்த்துக்கள் 👏👏👏👌👍

  • @ravime2192
    @ravime2192 3 ปีที่แล้ว +86

    ஒரு தொன்மையான சின்னம்...உங்கள் மூலமாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி... அருமையான விளக்க உரை ...நன்றி.

  • @muruganjana5645
    @muruganjana5645 3 ปีที่แล้ว +338

    I request Tamil Nadu Government to appoint him as mentor in tourism department. he is exposing many countries culture in tamil.

    • @tpm-india907
      @tpm-india907 3 ปีที่แล้ว +5

      Yes. He should appointed . All his experience will be useful for Tamil Nadu

    • @dhivyasuganthi1070
      @dhivyasuganthi1070 3 ปีที่แล้ว +3

      Yes

  • @indrapriyadharshini6794
    @indrapriyadharshini6794 3 ปีที่แล้ว +15

    Never ever seen pyramid in so much detailed and closeup view in other videos. Thanku soooooo much for your efforts, courage and this video is more and more informative. THANKU soo much again. No words to describe ur braveness to roam around the world alone and also providing detailed info. God bless you and your family with wealth and health.

  • @karthikvenkat6241
    @karthikvenkat6241 3 ปีที่แล้ว

    ஒரு தொன்மையான இடத்தை நம் தமிழ் மொழியில் அருமையான விளக்கம்.. உங்கள் அசாத்தியமான தைரியத்தை நான் பாராட்டுகிறேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோ புவனி.

  • @mohammedisbahan8443
    @mohammedisbahan8443 3 ปีที่แล้ว +205

    சகோ உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கு ஒரு தனிமனிதன் உலகயே சுற்றி வாரீங்க நிச்சியமாக இந்த உலகம் உங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கும் நாள் மிக விரைவில்

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 3 ปีที่แล้ว +6

      பெறுமை=வாங்குவது
      பெருமை=புகழ்வது
      எனவே சரியானச் சொல்லை
      பயன்படுத்தவும்

    • @mohammedisbahan8443
      @mohammedisbahan8443 3 ปีที่แล้ว +1

      @@muthukumarasamy.c113 நன்றி ஐயா

  • @sivagnanam9712
    @sivagnanam9712 3 ปีที่แล้ว +71

    இவ்வளவு கிட்ட முதல் முறையாக பார்க்கிறேன் பிரமிடை பிரமிப்புடன் பார்க்கிறேன் நன்றி புவனி

  • @அன்புசேல்ஸ்
    @அன்புசேல்ஸ் 3 ปีที่แล้ว +62

    எங்களால இந்த ஜென்மத்துல எங்கயும் போக முடியாது இங்க இருக்க பக்கத்து ஊருக்கே போகவே முடில 😄😄 உங்களால ஏதோ இந்த உலகத்த பாக்குறோம்.. நன்றி அண்ணா.. தமிழனாய் பெருமை படுகிறேன் உங்களை நினைத்து..🙏🙏 வாழ்த்துக்கள் அண்ணா தொடருங்கள் உங்கள் பணி அதே சமயம் எங்க போனாலும் Be safe ok..👍👍

  • @kalyanikumarkumar1311
    @kalyanikumarkumar1311 3 ปีที่แล้ว +6

    ரொம்ப நல்லா இருக்கு ப்ரோ தமிழ் வாழ்க நீங்க இன்னும் நிறைய இடம் போக வாழ்த்துக்கள் 😊👌👍☺️

  • @johnbenedict666
    @johnbenedict666 3 ปีที่แล้ว

    எகிப்திய பிரமிடுகளை நேரில் பார்த்தது போல உள்ளது!
    மிகவும் துணிச்சலுடன் செயல்பட்டு பதிவிட்ட அன்பருக்கு வாழ்த்துக்கள்!

  • @Balajimadurai
    @Balajimadurai 3 ปีที่แล้ว +10

    நானும் பிரமிடு பற்றி நிறைய செய்திகள் படித்து மற்றும் கேட்டு உள்ளேன்.
    எனக்கு எகிப்திய நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களிடம் பிரமிடு பற்றி ஆச்சரியமூட்டும் தகவல்கள் கேட்டு உள்ளேன். ஆனால் அவர்களிடத்தில் எல்லாம் கிடைக்காத நிறைய தகவல்களை நேரில் சென்று பார்த்தது போல் எங்களுக்கு கொடுத்தமைக்கு நன்றி 🙏🏼.

  • @sivanovi5803
    @sivanovi5803 3 ปีที่แล้ว +33

    முதல் முறையாக தமிழில் பிரமிடு பற்றி காணோலி மூலம் அறிந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..மிக்க நன்றி அண்ணா.👏👍.

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +222

    கலக்கரீங்க தலைவா நீ வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ❤️❤️

    • @devaraja8184
      @devaraja8184 3 ปีที่แล้ว

      அண்ணா...தாங்கள் நெதர்லாந்து தமிழன் வீடியோவில் போடப்படும் கமெண்ட்களை பார்த்து வருகிறேன்.தீவிர ரசிகன் தமிழ்ட்ரக்கர்,நெதர்லாந்து தமிழன்,ரோம் வித் சியாம்...

    • @premanathanv8568
      @premanathanv8568 3 ปีที่แล้ว

      @@devaraja8184 மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு நன்றி சகோதரா 💐💐

  • @leninssc4472
    @leninssc4472 3 ปีที่แล้ว

    நாங்கள் உங்கள் மூலமாக உலகத்தையே காண்போம் என்பதில் சந்தேகமில்லை.. மிகவும் அருமை.. வாழ்த்துக்கள் .. அனைத்து பதிவுகளும் அருமை...

  • @muthupichai8646
    @muthupichai8646 3 ปีที่แล้ว +3

    அன்புத் தம்பி ! வீட்டில் இருந்தபடியே - உலகின் பல நாடுகளைச் சுற்றிப் பார்க்கும் - நல்ல வாய்ப்பினை - எங்களுக்கு - ஏற்படுத்தித் தந்திருக்கிறீர்கள் ! மகிழ்ச்சி ! நன்றி ! உங்களின் இனிய பயணம் - தொடரட்டும் ! வாழ்த்துக்கள் ! அன்புடன்: நாம் தமிழர் - சென்னை.

  • @thusi631
    @thusi631 3 ปีที่แล้ว +18

    பிரமிட் நேரில பார்த்த உணர்வு இதில் ஏற்ப்பட்டுள்ளது . மிகவும் அருமையான video .வாழ்த்துக்கள் அண்ணா . உங்களுடைய எல்லா videos ம் discovery channel ஐ மிஞ்சிய அழகாண உணர்வுகள்.

  • @chinnachamyt6470
    @chinnachamyt6470 3 ปีที่แล้ว +53

    மேன்மேலும் வலர வாழ்த்துகள் மச்சி ...சின்னச்சாமி தமிழரசன்

  • @mradha1249
    @mradha1249 3 ปีที่แล้ว +83

    Bro you are the pride of Tamil youtuber community
    Your hardwork speaks in your content portrait

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 2 ปีที่แล้ว +3

    அருமையான பயணம்
    ஆரம்பம் முதல் மியூசிக்
    நைல் நதியில் பிரயாணம் செய்யும் போது குரூஸ் கப்பலில் நடனத்தின் போது இசைக்கும் இசை

  • @Tamilgalata9496
    @Tamilgalata9496 2 ปีที่แล้ว +2

    அண்ணா உள்ளே போகும் போது பயமாக இல்லயா எனக்கு மிகவும் பயமாக இருந்தது வேற லெவல் அண்ணா வால்த்துக்கல்

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว

      நீங்க கொல்கத்தாவில் வாழும் தமிழரா நண்பி ஏனெனில் நீங்க தமிழ் பேசுவது மிக்க மகிழ்ச்சி
      👑நண்பி💕

  • @thulasimailvaganam887
    @thulasimailvaganam887 3 ปีที่แล้ว +40

    சூப்பர் தம்பி அருமையான பதிவு பிரமிட்ட பற்றி நிறைய விசயம் தெரிஞ்சுக்கிட்டேன் மிக்க நன்றிகள்

  • @funnyfacts5728
    @funnyfacts5728 3 ปีที่แล้ว +42

    நீங்க உள்ள போனது ரொம்ப பயமா இருந்தது... I'm waiting NXT update ❤️❤️❤️

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 3 ปีที่แล้ว +18

    அருமை தம்பி. நேரில் பார்த்தது போன்ற உணர்வு வருகிறது. நன்றி தம்பி. வாழ்த்துகள்.

  • @athavurrahman4954
    @athavurrahman4954 2 ปีที่แล้ว

    பெரிய பிரமிட்டைப் பார்க்க எங்கள் சேனலில் உங்களுடன் பயணித்தது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. உங்கள் முயற்சிக்கு நன்றி. 👍

  • @VinothKumar-nr5le
    @VinothKumar-nr5le 2 ปีที่แล้ว

    அண்ணா மிக்க நன்றி நீங்கள் இந்த எகிப்தி வீடியோவை 2017ம் வருடத்தில் அப்லோட் செய்து இருக்கிறீர்கள் நான் பார்த்தது 2022 ஜூலை மாதம் ஆனால் நானே எகிப்து சென்றது போல எனக்கு ஒரு சந்தோஷம் கிடைத்தது மிக்க நன்றி அண்ணா நன்றி சொல்ல வார்த்தையே இல்லை உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா.......…

  • @mdh5754
    @mdh5754 3 ปีที่แล้ว +32

    உலகம் சுற்றும் வாலிபன் 2.0
    நம்ம புவனி சகோ 🔥💯

  • @jegatheshsingh
    @jegatheshsingh 3 ปีที่แล้ว +53

    அருமையாக இருந்தது காணொளி
    நானும் எகிப்து இருந்ததுபோல் ஒரு உணர்வு நன்றி நண்பா👍👍👍

  • @boopathichithamparamg
    @boopathichithamparamg 3 ปีที่แล้ว +148

    உங்கள் கடின உழைப்புக்காக oru subscribe 👍❤️

  • @thirugnanaselvamsenthamilc2927
    @thirugnanaselvamsenthamilc2927 3 ปีที่แล้ว

    உங்கள் துணிவிற்கு பாராட்டுக்கள் சிறப்பான பதிவு சிலசினிமாபடங்களில் பிரமிட் காட்சிகளை. சில வினாடிகள் தான் காட்டுவார்கள் நீங்கள் சிறப்பாக காட்சி படுத்தியுள்ளீர்கள் மிகவும் நன்றி

  • @lakshmananlakshmanan1203
    @lakshmananlakshmanan1203 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை உங்கள் பயணம் தொடரட்டும் உங்களுடன் பயணித்தது போன்ற ஒரு அனுபவம் மகிழ்ச்சி

  • @vishnukumark6757
    @vishnukumark6757 3 ปีที่แล้ว +32

    மிக மிக அருமையாக இருந்தது இந்த பதிவு.
    நானே நேரில் எகிப்து சென்று பார்த்த உணர்வை தந்தது எனக்கு.
    பதிவுக்கு நன்றி சகோ.

  • @மன்னன்-ன7ர
    @மன்னன்-ன7ர 3 ปีที่แล้ว +175

    நண்பா
    தமிழ்நாட்டுலே இருக்குறே முக்கியமான ஊருக்கே எங்கனாலே போக முடியலே நீங்க உலகநாடு முலுக்க சுத்துறிங்கே அதுக்கும் ஒரு யோகம் வேணும் உங்களை பாக்கும் போது நினைத்தாலே இனிக்கும் பாடத்துலே ஒரு பாட்டு இருக்கு அது ஞாபகம் வருது 😉😉😉😉

    • @vkm-smg
      @vkm-smg 3 ปีที่แล้ว +6

      தனியாய் உலக நாடுகளை சுற்றிப் பார்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உங்கள் சாதனை பெரியது. மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

    • @nagoormeeranazarali8294
      @nagoormeeranazarali8294 3 ปีที่แล้ว +1

      No yogam ninaipu and ulaippu

  • @Shinchan-ok6rh
    @Shinchan-ok6rh 3 ปีที่แล้ว +70

    புவனியை பின் தொடர்ந்து செய்தி சேகரிக்கும் உங்கள் வேல்ராஜ்

    • @Shadyx7
      @Shadyx7 3 ปีที่แล้ว +4

      😂

  • @vishnukarthick9488
    @vishnukarthick9488 2 ปีที่แล้ว +2

    சூப்பர் தலைவா. நேர்ல வந்து பாத்தாலும் இந்த ஃபீல் இருக்காது .நன்றி தலைவா...........

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 3 ปีที่แล้ว

    உலகம் முழுவதிலும் உள்ள Tourist இடங்கள் அனைத்திலும் புரோக்கர்களும் ஏமாற்றுகாரர்களும் இருக்க தான் செய்வார்கள் சற்றே நாம் கவனமாக இருக்க வேண்டும் இல்லேயேல் நாம் ஏமாற்றபடுவது புவனி சொல்வது போல் 100/100 உறுதி உறுதி புவனிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @venkateshnarayanaa
    @venkateshnarayanaa 3 ปีที่แล้ว +10

    🤩 நான் கூட என்னலாம் இருக்குமென கற்பனை செய்து இருந்தேன். புவனி வேற லெவல் வீடியோ தங்கம்🏆🏆🏆. என் விருப்பம் அடுத்து ஐரோப்பிய நாடுகளில் கால் பதிக்க வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤ 🎉🎊🎉🎊🎉🎊

  • @sasi3413
    @sasi3413 3 ปีที่แล้ว +13

    Best youtuber from tamil. Underrated. He deserves more views and subscribers

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 3 ปีที่แล้ว +20

    பிரமீடுகளை தாங்களின் வீடியோ மூலம் காண்பதில் மகிழ்ச்சி சகோதரா👌👌👌

  • @anwarbabu6022
    @anwarbabu6022 3 ปีที่แล้ว +4

    மனிதனின் மரணம் என்பது உண்மை
    மனிதனின் சூழ்ச்சிகளுக்கும்
    கொடுமைகளுக்கும் தான் மரணம்
    என்பதே இல்லை ✍️

  • @mohamedfayas8813
    @mohamedfayas8813 3 ปีที่แล้ว +2

    நேரில் பார்தது போன்று அனுபவம் சகோ அருமை 🙏🙏🙏👌

  • @tamiljothi5775
    @tamiljothi5775 3 ปีที่แล้ว +12

    உங்க வீடியோவை எதிர்பார்த்து இருந்தேன் நேரம் எடுத்து போட்டத்திற்கு நன்றி அதிக நேரம் பார்க்க ரொம்ப அருமை 40 நிமிஷம் பதிவிட்டது அருமை 🥰

  • @arumugam6229
    @arumugam6229 3 ปีที่แล้ว +31

    எதிர்பார்த்த வீடியோ வந்தாச்சு 🤩 சூப்பர் அண்ணா 👍

  • @marialawrance
    @marialawrance 3 ปีที่แล้ว +65

    வந்துட்டாருய்யா வந்துட்டாரு 🙌🔥🔥🔥🔥🙌

  • @prabakaran4206
    @prabakaran4206 3 ปีที่แล้ว

    உங்களுடைய வீடியோ பார்க்க பார்க்க சலிப்பே இல்லை.. என்ன ஒரு அனுபவம் நேரில் பார்த்தமாதிரி

  • @annaamalaikadirvel6947
    @annaamalaikadirvel6947 2 ปีที่แล้ว

    தனிமனிதனாக தன்னம்பிக்கை துணைக்கொண்டு தமிழனால் தமிழ் சகோதரர்களுக்கு தான் கண்ட உலகத்தை துணிவுடன் காற்று நுழையாத இடத்தில் கூட காணொளி எடுத்து தமிழர்கள் காணாத சிறப்புமிக்க உலகப்புகழ் பெற்ற இடங்களை கண்கள் முன்னே காணும் பாக்கியம் உங்களால் கண்டு இன்புற்றோம்.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.தமிழர்க்கு யாதும் ஊரே யாவரும் கேளீர்.என்னும் பழந்தமிழ்ப் பாட்டுக்கு நீங்கள் சிறந்த எடுத்துக்காட்டு உலகம் சுற்றும் வாலிப நண்பா உன் பணி சிறக்கட்டும்...எல்லாம்வல்ல இறைவன் அருள் துணை புரியட்டும்.

  • @K7Padmanaban
    @K7Padmanaban 3 ปีที่แล้ว +5

    சகோதரா உங்களின் துணிவு, திறமை, ஈடுபாடு், தேடல். இவற்றால் புதிய உச்சத்தை அடைந்து விட்டாய்.
    👌அருமையான பதிவு நன்றி 🙏

  • @sathuragirimalaisaaralwatr7966
    @sathuragirimalaisaaralwatr7966 3 ปีที่แล้ว +7

    புவனி பிரமிட் பற்றிய பார்வை & விளக்கம் மிக அருமை நானும் உன்னோடு பயணித்தது போன்று உணர்வு.... அருமை👌👌 அருமை👌👌 உலகம் சுற்றும் தமிழனுக்கு வாழ்த்துகளும்💓 👍 நன்றிகளும்💓🙏

  • @rahamednisha488
    @rahamednisha488 3 ปีที่แล้ว +9

    Anna...neega pramid ulla erangi ponapa..yenaku thrilling ah erunju😂Athaadi yena ipdi eurku 😯apidi oru reaction yenamo na ulla erangi nadakura mathiri😂 live ah erunju Anna.. great.. May god bless you

  • @happylifearc748
    @happylifearc748 3 ปีที่แล้ว

    நல்ல தைரியமான பையன் தான் நீங்க உலகம் சுற்றும் வாலிபன் உங்களுக்கு பொருந்தும் தல சூப்பர் வீடியோ காட்சிகள்

  • @seasonedengineers6277
    @seasonedengineers6277 2 ปีที่แล้ว +1

    Sema pa Neenga! Most interesting... Perfect youtuber... Sapadu pottu chicken kolambu oothi close up video edhutha 2M subscriber varuvanga... But you are doing really good enjoyable videos keep rocking

  • @mgm146
    @mgm146 3 ปีที่แล้ว +32

    உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள் 💐புவனி 👌🏻🙏🏻

  • @nimmathi1346
    @nimmathi1346 3 ปีที่แล้ว +6

    இது ஒரு நல்ல பதிவு. நேரடியாக பார்த்த அனுபவம் கிடைத்தது.

  • @antoooopiouss
    @antoooopiouss 3 ปีที่แล้ว +16

    It's marvelous! Pyramids are gigantic!! Thanks Bhivani for your efforts!!

  • @nilameganathan8014
    @nilameganathan8014 3 ปีที่แล้ว

    எங்களுக்கு எகிப்துக்கு போக சக்தி இல்லை ஆனாலும் போய் பார்த்த மாதிரியான உணர்வு ஏற்பட்டது நன்றி தம்பி

  • @prathapmoorthy3997
    @prathapmoorthy3997 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி..... நேர்ல போய் பார்த்த மாறி ஒரு உணர்வு....

  • @premsharmav8211
    @premsharmav8211 3 ปีที่แล้ว +5

    Super .. jeans song aprm ipa than pakran .. athuvum ivolo close ah .. Vera level..Pyramid kulla Enna irukum ivolo naal secret revealed .. 😱😱🥳🥳

  • @singleaagiyanaan2231
    @singleaagiyanaan2231 3 ปีที่แล้ว +30

    2 days la all videos pathen... really gud and dedicative.. irukura equipments vatchu semaya panirkeenga...
    hard work never fails.. congrats .. take care brother

  • @jafferabbas625
    @jafferabbas625 3 ปีที่แล้ว +12

    I was literally waiting for this video when u said in d last video that "ur next video vl b about pyramid's,but I waited for a week or more,now got this... about pyramid's....u explained very well....very nice.. thank u.. keep going.may Almighty God bless u

  • @sarojinidhanasekaran2621
    @sarojinidhanasekaran2621 2 ปีที่แล้ว

    நேரில் பார்த்த அனுபவம். நன்றிகளும் வாழ்த்துக்களும்
    புவனிக்கு

  • @vigneshvignesh2411
    @vigneshvignesh2411 3 ปีที่แล้ว

    நேரில் சென்று பார்ததுப் போல் ஓர் உனர்வு மிக்க நன்றிகள் அண்ணா

  • @nanjappant
    @nanjappant 3 ปีที่แล้ว +5

    Fantastic Bhuvani. Nobody has explained like this with video. Hatsoff again Bhuvani

  • @ravikumarb4161
    @ravikumarb4161 3 ปีที่แล้ว +7

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி புவனி நிஜ உலகம் சுற்றும் வாலிபன் நீங்கள் தான் இது தமிழிற்கு பெறுகை தமிழனுக்கு பெருமை மீண்டும் நன்றி 🙏👍

  • @kumarmani7721
    @kumarmani7721 3 ปีที่แล้ว +5

    ரொம்ப அருமை ஒரு video புவனி bro nerala பார்த்த feelings 😊😊😊👌👏👏👏🙏

  • @Brahmaraja
    @Brahmaraja 2 ปีที่แล้ว

    மிகச்சிறந்த பதிவு. பிரமிடுகள் ஒலியின் கோட்பாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதோ என்பதை தாங்கள் உட்செல்லும்போது ஏற்படுகின்ற ஒலி அதிரவின் மூலம் உணர முடிகிறது.

  • @sekarfarms6170
    @sekarfarms6170 3 ปีที่แล้ว +1

    நீங்கள் தான் தம்பி உண்மையான உலகம். சுற்றும் தமிழன். வாழ்த்துக்கள்.💪💪👍👍🙌🤚🙌

  • @meyopages7265
    @meyopages7265 3 ปีที่แล้ว +7

    I felt like visited Egypt. Informative too. Keep rocking.

  • @umasankar1868
    @umasankar1868 3 ปีที่แล้ว +23

    வீடியோ அருமை பிரமிட் நேர்ல பார்த்த அனுபவம். பாராட்டுகள் மதுரை வருகிற ஐடியா இருக்கா?

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 3 ปีที่แล้ว +8

    செல்லும் இடமெல்லாம் சிறப்பு வாழ்த்துக்கள் புவனி...

  • @SivanesanMks
    @SivanesanMks 2 ปีที่แล้ว

    Unga,vidio,romba,bramandama,iruku,arumaya,iru,sir,🙏🙏🙏🙏🙏vazhthukal,ulaga,athisayathil,ondru,intha,pramid,nerlapoiparthapol,irunthathu,nandri,sir,

  • @Mahendrangn
    @Mahendrangn 3 ปีที่แล้ว

    First time unga channel pakren.
    Extraordinary..
    Thank You.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 ปีที่แล้ว +15

    Extremely good! Very interesting! You're taking good amount of risks and money to showcase the places you see to viewers!

  • @pandiramana9737
    @pandiramana9737 3 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம் தெளிவான பதிவு சகோதரர் புவனிக்கு நன்றி...👌🙏🏼

  • @naganaga2305
    @naganaga2305 3 ปีที่แล้ว +119

    வரலாறு தெரிந்தவர்களுக்கு மட்டுமே எகிப்து சொர்க்கம்

  • @Sakthivel_5858
    @Sakthivel_5858 2 ปีที่แล้ว +1

    எகிப்து பிரமிடு நேரில் பார்த்தது போல் இருக்கிறது புவனி அண்ணா மிக்க நன்றி 😍😍😍

  • @saroprabu
    @saroprabu 3 ปีที่แล้ว +1

    உங்களுடன் நானும் இருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது நண்பா... உங்கள் பதிவிற்கு நன்றி 👍💐

  • @sankaralingamv1058
    @sankaralingamv1058 3 ปีที่แล้ว +17

    Super scene only we saw in english movie Now we see very close look by tamil trekker . thanks bro

    • @kumarn4041
      @kumarn4041 3 ปีที่แล้ว

      மிக மிக அருமை எப்படி இவ்வளவு அருமையாக சென்று வருகிறீர்கள் என்று ஆச்சரியமாக உள்ளது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மேலும் நல்ல வீடியோக்களை வெளியிடுங்கள்

    • @baggyambaggyam8239
      @baggyambaggyam8239 2 ปีที่แล้ว

      @@kumarn4041 in ki hi Jo

  • @VK-wp2yr
    @VK-wp2yr 3 ปีที่แล้ว +23

    One of the best videos ever.. Felt like we were there live.. Great experience for us as a viewer.. You have given the best in each of your videos.. Happy for subscribing your channel and a proud subscriber!

  • @YouKnowMe961
    @YouKnowMe961 3 ปีที่แล้ว +63

    இதற்க்காக தான் காத்திருந்தோம் ✌️😇❣️

  • @Manavai905
    @Manavai905 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி நண்பரே... நேரில் பார்த்த அனுபவம் போல் இருக்கு நண்பா

  • @narendhar1989
    @narendhar1989 3 ปีที่แล้ว +11

    Really appreciate Bhuvani and his video making skills... This video was an awesome experience great going.. 👍

  • @prabakarant1159
    @prabakarant1159 3 ปีที่แล้ว +40

    தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது.. 💕💕💕

  • @narendarnagaiah34
    @narendarnagaiah34 3 ปีที่แล้ว +8

    Nice one, feeling like travelling with you to pyramid.. Kudos to you....

  • @mohammedriyaz7623
    @mohammedriyaz7623 3 ปีที่แล้ว +14

    Semma content bro. First time in Tamil youtuber history I guess correct me if I am wrong. Got more basic informations about pyramids. Thanks a lot bro for the video☺🤗👍

  • @prakashprakash-ni2nq
    @prakashprakash-ni2nq 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்... மிக மிக. அருமை யானா வீடியோ...
    Pira

  • @Sundareswara_Nathan
    @Sundareswara_Nathan ปีที่แล้ว

    இது வரை இப்படி ஒரு பிரமிட் பற்றி விரிவான விளக்க வீடியோ நான் பார்த்தது இல்லை. Thanks for this brief explanation. Quality of video is also very attractive. Feels like we personally visited those. Marvellous work done by you brother. Thanks once again. 💖💖👌👌

  • @feredrickf9633
    @feredrickf9633 3 ปีที่แล้ว +41

    As a TAMILAN I am proud of you.

  • @vijayakumarl877
    @vijayakumarl877 3 ปีที่แล้ว +8

    Thanks for giving us wonderful experience(Nerla paartha mathiri irunthathu). Long way to go buddy.

  • @Shravan_x
    @Shravan_x 3 ปีที่แล้ว +4

    12:07 Akka Sema Ah Irukkanga ❤😍

  • @Viki-zo1bc
    @Viki-zo1bc 2 ปีที่แล้ว +1

    Fantastic bro. Never seen such a detailed video from such a perspective in tamil.