ரொம்ப பயமா இருக்கு | Entering Syria From Lebanon via border | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 เม.ย. 2022
  • Follow My New Facebook Page for Latest Updates
    / ulagamsutrumtamizhanoffl
    ********************
    Welcome to Tamil Trekker, guys! This travel vlog takes you to Beirut - the largest city in Lebanon, from where I'll start the riskiest trip to Syria.
    You might have seen many solo travel stories on Tamil Trekker, but travelling to Syria is a next-level extreme adventure.
    Watch my full vlog to get the latest update on my exploration of Syria's stories, its people, scars of war, history, culture, and more.
    #Lebanon #Syria #TamilTrekker #Trending
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / ulagamsutrumtamizhanoffl
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

ความคิดเห็น • 1.5K

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +482

    I’m expecting only one from you guys like the video and share it. NEXT VIDEO ON 21 April

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +197

    சத்தியமாகவே ........எனக்கு தெரிஞ்சி இந்திய அளவில் ஒரு TH-cam சேனலுக்காக யாரும் போக கூட யோசிக்காத இடத்துக்கு யெல்லாம் தைரியமாக 💪 , அதுவும் தனியாக போற ஒரே ஒரு TH-camr நீங்க மட்டும் தான் புவனி ❤️ ❤️ ❤️ ❤️ 🙏 🙏 🙏 ....உங்களுடைய இந்த உழைப்பு நாளைய சரித்திரமாக மாற வாழ்த்துகள் ❤️ 🙏

    • @aaqeelaaqeel3917
      @aaqeelaaqeel3917 2 ปีที่แล้ว +2

      neraya per poi irukanga boomer uncle

  • @sasa-zh6ix
    @sasa-zh6ix 2 ปีที่แล้ว +1402

    அமெரிக்காவை விட இந்த மாதிரி நாடுகளுக்கு பயணம் செய்யணும் உங்க நல்ல மனசுக்கு மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

    • @kumaresan8887
      @kumaresan8887 2 ปีที่แล้ว +9

      நண்றி தம்பி

    • @sanjeevs.s586
      @sanjeevs.s586 2 ปีที่แล้ว +3

      Iwar entha Europ America Countrykku poka mudiyathu Athu teriuma

    • @dearvadivel
      @dearvadivel 2 ปีที่แล้ว +3

      @@sanjeevs.s586 ஏன் போக முடியாது

    • @Imran_A09
      @Imran_A09 2 ปีที่แล้ว +3

      @@sanjeevs.s586 en bro?

    • @mohamedmusthapa4093
      @mohamedmusthapa4093 2 ปีที่แล้ว +4

      @@sanjeevs.s586 சிரியா போன அமெரிக்கா போக முடியாத.

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +121

    டிஸ்கவரி Bear Grylls கூட போதிய பாதுகாப்பு குழுவோடு சேர்ந்து தான் போவாரு ......ஆனால் தனி ஒரு நபராக இந்த உலகத்தில் அனைத்து இடங்களுக்கும் தைரியமாக போறீங்க செம தில்லான மனிதர் ❤️ ❤️ ❤️ 🙏 🙏 🙏 .....☝️ ☝️ ☝️

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +92

    ஒரு மனிதன் வாழ்க்கையில் சாதிக்க படிப்பும் 📚 , குடும்ப சூழ்நிலையும் ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்த இளைஞர் @புவனி ❤️ ❤️ 🙏 🙏 .....வாழ்த்துகள் நண்பா

  • @karthickrajasekar1672
    @karthickrajasekar1672 2 ปีที่แล้ว +289

    Among Fake food reviewers and Cringe vlogger's, this man is setting up a trend that whole country should be proud off. Syria was a great country once, I deeply appreciate the efforts by you to visit this country. Keep exploring mate.

  • @user-gx5tl8wn2t
    @user-gx5tl8wn2t 2 ปีที่แล้ว +134

    அடுத்த நிமிஷம் அடுத்த நொடி என்ன நடக்குமென்று உயிர் பயத்தில் வாழும் சிரியா மக்கள் 😔♥️

  • @dharmadeepthi8428
    @dharmadeepthi8428 2 ปีที่แล้ว +62

    மிக நீண்ட யுத்தம் நடந்து முடிந்த இடமானாலும்; மக்கள் அதிலிருந்து மீண்டு வந்து வாழ்வதையும், அவர்கள் காட்டும் அன்பையும் பார்க்கும் போது மனமகிழ்ச்சி ஏற்படுது, நெகிழ்வாக உள்ளது. இறைவன் விரைவில் சிரியாவின் மக்களின் காயங்களை ஆற்றட்டும் 👍🙏

  • @abdullahtrichy9549
    @abdullahtrichy9549 2 ปีที่แล้ว +23

    இந்த இசையோடு சிரியா நாட்டு மக்களின் நிலையை நிணைக்கும் போது கண் கலங்குது.
    யா அல்லாஹ் சிரியா நாட்டு மக்களை பாதுகாப்பாயாக

  • @ismsilpower4162
    @ismsilpower4162 2 ปีที่แล้ว +449

    கண் கலங்க வைக்கும் போர்...
    கண்டு கொள்ளாத ஊடகங்கள்...
    காரணங்கள் பல இருப்பினும்
    கண் முன்னே,
    காட்சிகளும் கண்ணிருமே...!!!
    மரணங்கள் நிகழ்ந்த பின் மட்டும்
    மனிதாபிமானம் பார்க்கும்,
    மனிதர்கள் உள்ளவரை
    மாற்றத்திற்கு வழியில்லை...!!!
    மாற்றத்தை எதிர்நோக்கி..!!! சிரியா நாட்டை பற்றி கவிதை

    • @muthukumarpillai7172
      @muthukumarpillai7172 2 ปีที่แล้ว +14

      இலங்கையில் நடக்குற மாதிரி அந்த நாட்டிளும் உண்மைக்கு புறம்பாக பொய் கூறி இந்த நிலைமைக்கு ஆக்கி இருந்தால் அதற்கு உரிய தண்டனையை தெய்வம் நின்று தரும்.

    • @surajsundar6618
      @surajsundar6618 2 ปีที่แล้ว +1

      💜

    • @NandhaKumar-tq4mp
      @NandhaKumar-tq4mp 2 ปีที่แล้ว

      Super

    • @justasking1623
      @justasking1623 2 ปีที่แล้ว +2

      Such a nice கவிதை
      By
      Comment களை வாசிக்கும் கண்கள் 😍

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 2 ปีที่แล้ว

      இலங்கையில் நம்தமிழ் மக்களுக்கு நடந்த இனப்படுகொலை உணக்கு தெரியுமா தெரியாதா? ????

  • @iyappan0073
    @iyappan0073 2 ปีที่แล้ว +170

    அந்த மெல்லிய பின்னணி இசை மனதில் வலி ஏற்படுத்தியது. இது போன்ற உண்மை கள நிலவரம் தெரிய நாடுகளுக்கு பயணிக்கும் புவனிக்கு வாழ்த்துகள்

    • @9698915856
      @9698915856 2 ปีที่แล้ว +2

      கடவுளால் ஆசிர்வதித்த தேசம் ஷாம் (சிரியா). ஆனால் இன்று மக்களால் புறக்கணிக்க படுகிறது. இதுதான் வேதனையின் உச்சம்.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +56

    மக்கள் அவ்வளவு அவல நிலையிலும் மகிழ்ச்சியாகத்தான் (ஷாருக்கான், செங்கிஸ்கான்😊) இருப்பது மட்டுமல்லாமல் விருந்தினரை என்னமா உபசரிக்கிறார்கள்🤝🤝🤝❤️from🇮🇳

  • @westernghatsguys8635
    @westernghatsguys8635 2 ปีที่แล้ว +38

    நாம் அனைவரும் இறைவனால் ஆசிர்வதிக்கபட்ட அமைதியான நாட்டில் வாழ்கின்ற மக்கள் என்று புரிகிறது.......INCREDIBLE INDIA 🇮🇳

    • @aliexpress2112
      @aliexpress2112 2 ปีที่แล้ว +3

      India la petrol iruntha namma nilami ithuthan bro everything petrol politics

    • @nasvanoushad4288
      @nasvanoushad4288 ปีที่แล้ว

      இஸ்லாமியர்களாக வாழ்ந்து பாருங்கள்.அப்போது தெரியும் இந்தியா அரசாங்கத்தின் கொடுமைகள்

    • @nasvanoushad4288
      @nasvanoushad4288 ปีที่แล้ว

      இந்தியாவில் மோடி அரசாங்கம்தான் அமெரிக்காவின் வேலைகளை செய்கின்றன அதனால் அமெரிக்கா தலையிடாது.அதுமட்டுமல் எண்ணெய் வளம் இல்லாதனால் இந்தியா தப்பிச்சது

    • @user-lb8kq9ih3y
      @user-lb8kq9ih3y ปีที่แล้ว +4

      உங்களுக்கு புரியிது சில தேசதுரோகிகளுக்கு புரியலயே

    • @user-lh1pw3xc6b
      @user-lh1pw3xc6b 9 หลายเดือนก่อน

      ​@@user-lb8kq9ih3y INDIA CHEAT THE PAKISTHAN NOT GIVE AS MONEY 100 CORER 😂😂 NI GA THADDA THASSA THOROHII

  • @anburavi178
    @anburavi178 2 ปีที่แล้ว +232

    லெபனான் மிகவும் அழகான நாடு.சிறியா மக்கள் அன்பாக உபசரிப்பார்கள்.பயப்பட தேவை இல்லை. இப்போது.

    • @sivapk626
      @sivapk626 2 ปีที่แล้ว +6

      உண்மை..

    • @ishakriyasa6314
      @ishakriyasa6314 2 ปีที่แล้ว +2

      Yes it true

    • @JohnWick-ph9lv
      @JohnWick-ph9lv 2 ปีที่แล้ว +2

      Leabanese be careful

    • @jganesh82
      @jganesh82 2 ปีที่แล้ว

      Syrian are good ppl, nonit to worry about them. but shud worry about America and nato, they will bomb innocent ppl.

    • @subramaniansuper1162
      @subramaniansuper1162 ปีที่แล้ว +1

      @@JohnWick-ph9lv சிலர் மட்டும்தான்

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 2 ปีที่แล้ว +180

    உங்களுடைய தைரியத்திற்கு ஒரு பாராட்டு யாரும் செல்லத்துணியாத நாட்டுக்கு ஒருபயணம் வாழ்த்துக்கள்...

  • @mr.t7380
    @mr.t7380 2 ปีที่แล้ว +68

    கண் எதிரில் குண்டு மழை பொழிந்த கட்டிடங்கள்
    பல வலி நிறைந்த மனங்கள்
    அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலைமதிப்பற்றது ❤️

  • @rohiniroja6036
    @rohiniroja6036 2 ปีที่แล้ว +57

    I Am Malaysian Living In Germany
    I Am Really Proud Of You Tambi
    Well Done 💪🤴

    • @maxdom954
      @maxdom954 2 ปีที่แล้ว +2

      Uruttu 🤣🔥

    • @velusweet8470
      @velusweet8470 2 ปีที่แล้ว +1

      I miss u too baby

  • @JeyachandranVlogs
    @JeyachandranVlogs 2 ปีที่แล้ว +59

    தமிழர் எப்போதுமே தைரியமானவர்கள் தான்.எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வோம் , நீ தான் தம்பி எங்க போனாலும் ஒரு பெரிய பிரம்மாண்ட இடத்தையே காண் பிகிராய். நீ தான் தமிழ்நாட்டின் உலகம் சுற்றும் வாலிபன். உன் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் தம்பி......

  • @edithjerald8404
    @edithjerald8404 2 ปีที่แล้ว +233

    Nice video brother.யாரும் போக யோசிப்பாங்க இந்த நாட்டிற்கு.salute your effort brother.

    • @selvamyaro
      @selvamyaro 2 ปีที่แล้ว +3

      Many TH-camrs already visited...

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc 2 ปีที่แล้ว +113

    வலிகள் நிறைந்த நினைவுகளை கொண்ட நாடு சிரியா... அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்து வெளியேறிய மக்களின் நிலை மிக கொடுமையானது...

  • @balam8032
    @balam8032 2 ปีที่แล้ว +49

    ஒரு பாராட்டு யாரும் செல்லத்துணியாத நாட்டுக்கு ஒருபயணம் வாழ்த்துக்கள்... "Superb MAN"

  • @PrabhuPrabhu-uf9fc
    @PrabhuPrabhu-uf9fc 2 ปีที่แล้ว +43

    No problem.i was worked 2018 to 2019.. moreover 2 year's complete.syrians more loving to Indians... don't panic..I love Syrian people's

  • @Parthibanmemories
    @Parthibanmemories 2 ปีที่แล้ว +62

    ஒரு அழகான நாட்டை அதிக சக்திகள் அழித்துவிட்டார்கள் பார்க்கும் போது கண்ணீர் வந்துவிட்டது

  • @mani8psk2008
    @mani8psk2008 2 ปีที่แล้ว +20

    Salute Military...Nee Vera level Bro. Athulayum US pogalana yenna, Nalla Manusangala Paakanum sonna paaru. Anga nikkaraya. Vun Manithathirku Nandri ❤️🙏🏼

  • @gajendrankasi3277
    @gajendrankasi3277 2 ปีที่แล้ว +31

    எவ்வளவு அழகான நாடு அமெரிக்க காரன் உள்ள புகுந்தாலே அந்த நாடு குட்டிசுவர் ஆயிடும்

  • @Thevibrator2009
    @Thevibrator2009 2 ปีที่แล้ว +40

    சரியா தவறா ஆனால் போர் ரொம்ப கடுமையானது. பசி அதை விட கொடுமை. கடவுளுக்கு நன்றி இந்திய போன்ற நாட்டில் வாழ்வதற்கு

  • @shanmuganathanr5992
    @shanmuganathanr5992 2 ปีที่แล้ว +17

    சிரியா மட்டுமல்ல எந்த நாடுகளிலும் போர் வேண்டாமே போர் எதற்க்காக சிலபேர்களுடைய அகம்பாவத்தினாலும் நானென்ற ஆனவத்திபனாலும் மக்கள் பலியாவதை ஏற்றுக்கொள்ள முடியாது

  • @rajanimangales2625
    @rajanimangales2625 2 ปีที่แล้ว +24

    இந்த மாதிரியான சொத்துசுகங்களை விட்டு அகதிகளாக புலம்பெயர்ந்த மக்களை நினைக்க இதயம் வலிக்கிறது....😥😥😥😥😥

  • @karthickm48
    @karthickm48 2 ปีที่แล้ว +72

    Who needs America..we need just quality content like this ✌️❣️

  • @ukeshdev
    @ukeshdev 2 ปีที่แล้ว +65

    People of Syria are so nice, the way they gave their food, that’s humanity.

  • @Mages143
    @Mages143 2 ปีที่แล้ว +74

    அமெரிக்கா... அவன் என்ன நம்மை உள்ளே விட மாட்டேன் என்று சொல்வது...
    நாம் அங்கு போக நினைக்கவே கூடாது..

  • @r.navaneethakrishnanr.nava931
    @r.navaneethakrishnanr.nava931 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துகள் தம்பி.....இப்படி ஒரு காட்சிகளை எந்த ஊடகத்திலும் பார்த்தது இல்லை...பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்... புவனம் ஆளும் தமிழன் புவனிதரன்...

  • @Tamilzan_Nandu
    @Tamilzan_Nandu 2 ปีที่แล้ว +42

    Innocent and humble people, time will heal their pains and give Peace, ins ha Allah.

    • @basky7246
      @basky7246 2 ปีที่แล้ว +1

      In the name of Allah only those terrorist terrorized those people

  • @benzigarbenz7606
    @benzigarbenz7606 2 ปีที่แล้ว +73

    ஆப்பிரிக்கா காட்டுவாசிகள் வாழ்க்கை முறைகளைப் பற்றி இன்னொரு வீடியோ போடுங்க அண்ணா

    • @anstudio9429
      @anstudio9429 2 ปีที่แล้ว

      appudina. vara thirumpiyum affrica pokanumaaaaa!???

  • @TheBatman37905
    @TheBatman37905 2 ปีที่แล้ว +9

    நான் லெபனான் வெயில் பிரதேசம் என்று இவ்வளவு நாள் நினைத்து கொண்டிருந்தேன் இப்பொழுது தான் புரிகிறது அங்கேயும் பனி பெய்யும் என்று புரியவைத்தற்கு நன்றி.

  • @SanthoshKumar-in4dl
    @SanthoshKumar-in4dl 2 ปีที่แล้ว +9

    This guy deserves more views than other TH-cam channels like MG, Irfan views etc.. kudos to his efforts

  • @maniyarasant8
    @maniyarasant8 2 ปีที่แล้ว +3

    இந்த வீடியோ பாக்கும் போதே இதயம் கனக்கிறது, உங்கள் தைரியம் பாராட்டப்பட வேண்டியது, வாழ்த்துகள் 🎊

  • @ihthizammohamed5857
    @ihthizammohamed5857 2 ปีที่แล้ว +46

    கஷ்டத்திலும் கொடுக்கக் கூடிய மனம் படைத்தவர்கள் இந்த அராபியர்கள், 😍
    மேலும் பல அரேபிய நாடுகளுக்கு செல்லுங்கள். அவர்களுக்கு ஏற்படும் அநீதியை புரிந்து கொள்வீர்கள்.

    • @kiy3165
      @kiy3165 2 ปีที่แล้ว +4

      World no1 suyanalla vaathi arab karan...
      World best humanity people is USA UK

    • @ihthizammohamed5857
      @ihthizammohamed5857 2 ปีที่แล้ว +2

      @@kiy3165 ok sir mooditu ponga

    • @uae2937
      @uae2937 2 ปีที่แล้ว +2

      @@kiy3165 Russia 🇷🇺🇮🇳

    • @ashwinveer4395
      @ashwinveer4395 2 ปีที่แล้ว +2

      @@ihthizammohamed5857 எல்லா பக்கமும் ஏண்டா உங்க மதத்த பத்தியே பேசுறிங்க.நிம்மதியா இருக்குகற இடம் இது ஒண்ணுதான்..

    • @ihthizammohamed5857
      @ihthizammohamed5857 2 ปีที่แล้ว +2

      @@ashwinveer4395 எங்களுக்கு மதம் உயிர விட மேலானது ப்ரோ நா அப்டிதான் பேசுவேன். தமிழ் மொழி தமிழ் நாட்டுக்கு எவ்வளவு முக்கியமோ அதே போல தான்.

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 2 ปีที่แล้ว +3

    சிரியன் மக்களின் உபசரிப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை
    TamilTrackker வாழ்த்துக்கள்
    இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍💯👍

  • @rufusernest3417
    @rufusernest3417 2 ปีที่แล้ว +4

    இந்த மாதிரி பயணத்தில் தைரியமாய் சென்றுவர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @neelavathiramaraj2956
    @neelavathiramaraj2956 2 ปีที่แล้ว +101

    Always be alert. Don't use very costly camera and drone. Don't take photos on govt n military buildings. Without guide don't travel alone. Be careful. I wish your trip will be success. Again telling take care bhuvani.

  • @vijayarenganr
    @vijayarenganr 2 ปีที่แล้ว +11

    விரைவில் உலகம் முழுமையும் சுற்ற வாழ்த்துக்கள்! 1million subscriber பெற வாழ்த்துக்கள்!

  • @absarrr
    @absarrr 2 ปีที่แล้ว +21

    Felt so sad when I see this current status of Syria .. people who shared their food with love .. really good video bro

  • @mohamedidrees7548
    @mohamedidrees7548 2 ปีที่แล้ว +2

    தமிழ் யூட்யூபில் உங்களைப்போல ஆகச்சிறந்த நபர் நான் யாரையும் காணவில்லை நீங்கள் எடுக்கும் அனைத்து பதிவும் சிறப்பாக இருக்கிறது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும் அண்ணன்🔥💪🔥

  • @dylanphotography5050
    @dylanphotography5050 2 ปีที่แล้ว +27

    Such Beautiful heart people and they are kept offering food to him and the guide ...god bless them

  • @cynthiabalag
    @cynthiabalag 2 ปีที่แล้ว +10

    கண்களுக்கு விருந்து காணக்கிடைக்காத இடம் நன்றி ப்ரோ ☺️☺️🙏🙏🙏🙏 take care be safe bro👍

  • @SABITHNOWSATH
    @SABITHNOWSATH 2 ปีที่แล้ว +1

    எங்க போனாலும் இஸ்லாமியர்களின் அன்பு வேற லெவல்.

  • @sudhakasi6607
    @sudhakasi6607 2 ปีที่แล้ว +4

    இரத்தம் தெறிக்கும் சிரியாவுக்கு பயணம் செய்து வ்லாக் செய்யும் ஒரே தமிழர் நீங்க தான் பாஸ்‌. சல்யூட்.

  • @kpmsuresh1
    @kpmsuresh1 2 ปีที่แล้ว +19

    No one tourist want to go this place,.,, you did really amazing things for us.,, even news channels are also afraid to go there

  • @thajdeen2847
    @thajdeen2847 2 ปีที่แล้ว +11

    பவனி நீங்கள் போகும் இடமெல்லாம் அருமையாக நீங்கள் கவனமாக இருங்கள் உங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @athirsonap4383
    @athirsonap4383 2 ปีที่แล้ว +14

    It seems like the Syrian people are very kind to everyone 🤍❤ I'm sure you will have a wonderful trip in Syria. All the best!!

  • @tamiljothi5775
    @tamiljothi5775 2 ปีที่แล้ว +4

    14:40 please காசு கொடுங்க ரொம்ப நல்ல மனிதர் சார் சார் என்று சொல்லி சாப்பாடு கொடுக்கிறார் ❤️ ஏழைகள் எப்போதும் நல்ல குணம் உள்ளவர்கள்

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 2 ปีที่แล้ว +37

    Entire city seems to be Ghost city , but you are daring to travel for our sake! Great! Take care!

  • @dmiserv2093
    @dmiserv2093 2 ปีที่แล้ว +42

    Have a safe journey and Hope you visit the Syria refugee Camp ⛺️ to me Syrian people are not terrible they are very kind and caring!It is because of the actions of the 🇺🇸 that some of them have become extremists😞 so many suffering!!

  • @sangeethsooriyacr666
    @sangeethsooriyacr666 2 ปีที่แล้ว +23

    தமிழன் என்று சொல்லடா ...தலை நிமிர்ந்து நில்லடா👍

  • @Crucial178
    @Crucial178 2 ปีที่แล้ว +22

    The way they eat food sitting at the ground, their food, their tradition of throwing coins into the pond and so on are so similar to our Indian culture.. I strongly feel Middle East had roots with us during ancient times. They seem so friendly as well🙏.

    • @SanthoshKumar-in4dl
      @SanthoshKumar-in4dl 2 ปีที่แล้ว +1

      Additional information: Workshipping way of Yazidis who lives in Syria is just similar to Hindus. Even their murals in Yazidis temple says so..

    • @riyassfacts7273
      @riyassfacts7273 2 ปีที่แล้ว

      @@SanthoshKumar-in4dl yazidis are worshippers of Satan..on their point of view it is their God

  • @rashmikasankar7446
    @rashmikasankar7446 2 ปีที่แล้ว +21

    Bhuvani, please have a safe journey
    Don't worry about Europe /US countries...
    Anyone can go and upload the videos.
    you are the only person/ you tuber can go and explore like these countries.

  • @user-tl1fu2wh1u
    @user-tl1fu2wh1u 2 ปีที่แล้ว +15

    நண்பா பயம் வேண்டாம்.வாழ்த்துக்கள் பயணம் தொடருட்டும்.

  • @user-ps2cb6wt9y
    @user-ps2cb6wt9y ปีที่แล้ว +2

    நங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத நாடுகள் அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை கன் முன் நிறுத்தியதுக்கு நன்றி

  • @mohamedvazeem3491
    @mohamedvazeem3491 2 ปีที่แล้ว +7

    இன்னும் மனதில் அழியா வடுவாய் சிரியா போர்.அந்த மழலை பிள்ளை மண்ணில் மரணித்த காட்சிகள் அழியாத ரணமாய்😥😥

  • @vignesh2474
    @vignesh2474 2 ปีที่แล้ว +44

    You are blessed and luckiest person bro , prohibited country la kooda entry aagi semmaya enjoy panringa , you are INDIAN adhilum TAMIZHAN nenaikumbhodhu semmaya iruku keeping rocking bro 🙌👌

  • @velavan509
    @velavan509 2 ปีที่แล้ว +11

    ஒவ்வொரு வீடியோவும் எப்ப வரும் என்று காத்துக் கொண்டு இருக்கின்றோம் முடிந்தவரை வீடியோ சீக்கிரம் போடுங்க

  • @PRAKASHprakash-qm2tk
    @PRAKASHprakash-qm2tk 2 ปีที่แล้ว +1

    புவனி..... தில்லானவன் யா...... பாதுகாப்பா இரு.....

  • @prasannasrinivasan4258
    @prasannasrinivasan4258 2 ปีที่แล้ว +16

    Oldest capital city in the world and also one of the oldest cities still inhibited in the world is Damascus...sad to see a country with such a great history and good people suffer this way

  • @blessthesoul3727
    @blessthesoul3727 2 ปีที่แล้ว +37

    Its so sad to see so many people's dreams were shattered when you see those broken houses. War devastates innocent people's lives that work hard. Very nice to see the people that are so welcoming. Great job man! Keep up your good work and be safe!!

  • @prakshi6312
    @prakshi6312 2 ปีที่แล้ว +12

    Even after so many destructions people in Syria still wear their beautiful smile and share happiness. Let the god may protect them thereafter. Anna TQ so much and wishing u a long live.......Syria vlogs will be a absolute emotional one. Don't know I had tears after watching this vlog. You told that exploring these kind of countries are important than USA that was awsm to hear. We don't want USA vlogs .we prefer to explore the people from heart not by luxurious. Tq anna ❤️.

  • @mohanrajraj8433
    @mohanrajraj8433 2 ปีที่แล้ว +1

    தமிழ் தல நான் பெங்களூர் நானும் தமிழ் தா நாமக்கல் டிஸ்ட்ரிக்ட் இப்போ பெங்களூர் செட்டில் உங்களோட வீடியோ எல்லா பாப்பேன் நல்லா இருக்கு தமிழ் ரத்தம் உண்மையா வளர என்னுடைய வாழ்த்துக்கள் தமிழ்நாடு பேர் காப்பாத்தி நீங்க

  • @muralit1251
    @muralit1251 2 ปีที่แล้ว +10

    Bro, you deserve much greater recognition for your work/courage. Hats off Bro !!!

  • @venkatesh8783
    @venkatesh8783 2 ปีที่แล้ว +19

    💯💯💯💯 great dedication bro...this series wil massive hit....first TH-camr has done from tamilandu...going to syriaa

    • @freakyboy3843
      @freakyboy3843 2 ปีที่แล้ว +2

      Entire india bro 🔥..
      One namba anna veera tamilan did this 😎💥❤

  • @virusalisatishkumar281
    @virusalisatishkumar281 2 ปีที่แล้ว +13

    Your guts does not have any boundaries.... Semma Bro......

  • @Disha87
    @Disha87 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை...🤲🙏
    என்ன ஒண்ணு இனி இந்த பாஸ்போர்ட்டை அமெரிக்கா, UK வீசாவுக்கெல்லாம் அனுப்ப முடியாது.
    கீய்ச்சிருவானுங்க😉

  • @pitchaikumar2028
    @pitchaikumar2028 ปีที่แล้ว +1

    நான் ஐந்து வருடங்கள் லெபனானில் வேலை செய்தேன்.... மிகவும் அழகான நாடு....

  • @foodgaragemuchmorevlogs8031
    @foodgaragemuchmorevlogs8031 2 ปีที่แล้ว +13

    East or west
    North or south
    Tamil Tekker is the best....

  • @vickeydevendra1627
    @vickeydevendra1627 2 ปีที่แล้ว +14

    First vlog in Tamil..💪💪🔥🔥🔥 safe journey bro

  • @Phoenixsarathy007
    @Phoenixsarathy007 2 ปีที่แล้ว +1

    Wowww... Light hearted people.. suddenly offering food to strangers... Nice

  • @kumar4049
    @kumar4049 2 ปีที่แล้ว +2

    தமிழனின் அசாத்திய பயணம்,அருமை நண்பா..👌

  • @thamizha9311
    @thamizha9311 2 ปีที่แล้ว +53

    முடிந்த வரை வீடியோ கொஞ்சம் சீக்கிரம் பதிவு பண்ணுங்கள் அண்ணா 👍🙏

    • @deenindia6590
      @deenindia6590 2 ปีที่แล้ว

      Appadiyaa

    • @rrrinfo-tech4758
      @rrrinfo-tech4758 2 ปีที่แล้ว

      Ama next video ku irrupingala theriyala,,

    • @thamizha9311
      @thamizha9311 2 ปีที่แล้ว

      @@rrrinfo-tech4758 enna paah na pakistan pora video la irunthu parthuttu irukura bro venum poi check panni parunaga 😉👍👍

    • @bapfriendsentertainment4152
      @bapfriendsentertainment4152 2 ปีที่แล้ว +6

      அங்க ஒருத்தன்,உயிர் இருக்குமா இருக்காதான்னு பேசிட்டு இருக்கான், உனக்கு சீக்கிரம் வீடியோ வேனுமா🤣

    • @tamilbro49
      @tamilbro49 2 ปีที่แล้ว +1

      Ama ji next video I am waiting ji

  • @prabus6250
    @prabus6250 2 ปีที่แล้ว +8

    9:41 lovely bro.... U are always giving ur best in exploring simple countries which should cover in social media vlogging.... Love from Prabu... Safe ride... ❤️❤️❤️👍👍

  • @JohnPeter-1
    @JohnPeter-1 8 หลายเดือนก่อน

    மிக துணிச்சலான பயணம்.
    உங்கள் பதிவுகள் யாவும் யாரும் செய்யாத தனிப்பட்ட வலைப்பதிவு. தொடரட்டும் உங்களின் பணி.

  • @AM.S969
    @AM.S969 ปีที่แล้ว

    இளைய தலைமுறைக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்கீங்க தம்பி. வாழ்க நலமுடன்.

  • @abubakrinaamulhaq9216
    @abubakrinaamulhaq9216 2 ปีที่แล้ว +13

    Feeling sad 😓
    Holy land man this is 😓

  • @Jummani1248
    @Jummani1248 2 ปีที่แล้ว +14

    Power full people come from power full places

  • @vinodhgm
    @vinodhgm 2 ปีที่แล้ว +1

    உங்க தைரியத்திற்கு என் பாராட்டுக்கள் புவனி....கவனமாக இருக்கவும்.... My wishes🌹🌹🌹

  • @tharajonita8676
    @tharajonita8676 8 หลายเดือนก่อน +1

    Lebonan so beautiful ❤
    Syrian People ❤❤❤
    Thank u so much Bro 🙏
    Realy Neenga Vera level Bro 🔥🔥
    KEEP ROCKING GOD BLESS 💖🙏💖

  • @mr.hariprasath5468
    @mr.hariprasath5468 2 ปีที่แล้ว +22

    சிரியா போறீங்க ரொம்ப ரொம்ப Carefull ஆ இருங்க மத்த நாடு மாரி இல்ல ப்ரோ

    • @karthicktech5206
      @karthicktech5206 2 ปีที่แล้ว

      namba bhuvani rocky bai maaritha evolo koduramana edama eruthalum thaniyavae poitu varuvan

    • @localboy1839
      @localboy1839 2 ปีที่แล้ว

      Yan

    • @mr.hariprasath5468
      @mr.hariprasath5468 2 ปีที่แล้ว

      @@localboy1839 Yen na Antha Country La ISIS Terrorist Groups Presence Romba Athigam bro.

    • @localboy1839
      @localboy1839 2 ปีที่แล้ว

      @@mr.hariprasath5468 m

    • @romancatholic9581
      @romancatholic9581 2 ปีที่แล้ว

      @@mr.hariprasath5468 aathadi athaivida inga irukku periya terrorist RSS innoru siriya koodiya viraivil

  • @mohamedsafran8994
    @mohamedsafran8994 2 ปีที่แล้ว +6

    You're great brother 👍 Thousand of youtubers out there for making vlogs about European countries very faw people have interest to make some vlogs about these countries..
    Go ahead on your unique way 👏

  • @sivarajk983
    @sivarajk983 ปีที่แล้ว

    உங்களுடைய வீடியோ மனது திக் திக் என்று ஆச்சரியமாக பார்த்த வீடியோ இது ஒன்று நன்றி புவனி நீங்கள் எங்கு சென்றாலும் பார்த்து நீங்கள் பாதுகாப்பாக சென்று வர வேண்டும் நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் மன்னிக்கவும் இப்பொழுது பார்த்தேன் இந்த வீடியோவை👏👏👍

  • @drsjothibasu8336
    @drsjothibasu8336 ปีที่แล้ว

    சூப்பர் நண்உன்மையிலே நேர்ர்ள பார்ததுபோல் உள்ளது நண்றி தில்லான இடத்துக்கு துணிவேடு போன தமிழணுக்கு மீண்டும் ஒரு நண்றி

  • @Jaffarvlogs
    @Jaffarvlogs 2 ปีที่แล้ว +4

    Ennoda Favourite TH-camr La Nengathan Buvaani Brother First... Keep Traver And Rocking... 😊

  • @MOHAMMEDASIF993
    @MOHAMMEDASIF993 2 ปีที่แล้ว +6

    Bro,That people are innocent people ,you are also a good man,nothing to worry

  • @arunachalam9441
    @arunachalam9441 5 หลายเดือนก่อน

    சிரியா அன்பான மக்கள் நன்றாக உபசரிக்கிறார்கள் சூப்பர்.

  • @clashewinbrar
    @clashewinbrar 2 ปีที่แล้ว +1

    Romba nalla manasu iruku andha people ku ❤️

  • @wingravita8322
    @wingravita8322 2 ปีที่แล้ว +3

    12000 வருடங்கள் முன் தமிழர்களின் வசிப்பிடம் சிரியா- ஈரான். 🥰😍

    • @mhdrizan4616
      @mhdrizan4616 2 ปีที่แล้ว

      Uruttu

    • @wingravita8322
      @wingravita8322 2 ปีที่แล้ว

      @@mhdrizan4616 yov history therinja pesu... neolithic iranian farmers(old tamil) voda origin zagros mountains of Iran. We migrated here in 7000bce. Before aryans

  • @ajithkumarmm7712
    @ajithkumarmm7712 2 ปีที่แล้ว +14

    Anna vera level vera Mari I proud of you from thanjavur 🙂🙂🙂🤗

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 2 ปีที่แล้ว

    மெய் சிலிர்க்க வைக்கும் காணொலிப் பதிவு.
    'தமிழ்ப் பயணி' புவனி அவர்களது சிரியா - லெபனான் பயணம் தமிழ்பேசும் உலகிற்கு நேரடித் தமிழில் விபரணப்படுத்தும் ஓர் ஆவணமாகக் கிடைப்பதில் பெருமகிழ்வோடு நன்றி கூறுகிறோம்.
    கண்டங்கள் நாடுகள் கடந்த உங்களது பயண அனுபவங்களோடு நாமும் சேர்ந்து பயணிக்கும் ஓர் அனுபவமாக இக்காணொலிக் காட்சிகள் அமைகின்றன.
    உங்கள் பயணப் பாதையின் எல்லையொன்றில் நம் தமிழ் அன்பர் ஒருவரைக் கண்டேன் எனும் தகவல் எமை நிமிர்ந்து உட்கார வைத்தது. இந்த விபரணத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
    தொடருங்கள்!!

  • @parrthipananbalagan1877
    @parrthipananbalagan1877 2 ปีที่แล้ว

    தல செம தில்லு பார்த்ததில் மிகவும் த்ரில்லிங்காக செம கெத்தாக சிரியாவில் வீடியோ போட்டதுக்கு நன்றி வாழ்க வளமுடன் ஆண்டவன் அருளால் நல்லபடியாக இந்தியா வந்து சேர்வாய் வாழ்க வளமுடன்

  • @TheHady916
    @TheHady916 2 ปีที่แล้ว +3

    Romba nandri nanba antha naatu makkalai kanbithatharku.... Vazhthukkal....

  • @DineshKumar-yz7su
    @DineshKumar-yz7su 2 ปีที่แล้ว +6

    Boss, you are the real travel vlogger. Excellent effort by you. Be safe always.

  • @JAGAN_AS95
    @JAGAN_AS95 2 ปีที่แล้ว +1

    உங்கள் பயனம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள் நன்பா 💐 கடவுள் இருக்கிரார்

  • @MrYoutuberTamil
    @MrYoutuberTamil 2 ปีที่แล้ว +1

    உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்…பயணிப்போம் நாங்களும் உங்களுடன் இணைந்து காணொளி வாயிலாக…