ஒரு பயணும் Lift தரல😓 | Traveling In Desert கொடுமைகள் | Namibia | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 ปีที่แล้ว +348

    இயற்கையின் அதிசயங்கள் பல. அதில் இந்த கடலும் பாலைவனம் சார்ந்த பகுதி. தங்களது பயணத்தின் மூலம் இந்த இடங்களை காண்கிறேன். நன்றி புவனி.

    • @anithatextiles787
      @anithatextiles787 2 ปีที่แล้ว +2

      இதுவே நம்ப ஊரு என்றால் எப்பவோ பிளாட் போட்டு விற்று இருப்பாங்க. அங்க எல்லாம் அப்படியே இருக்கு 😂

    • @007maniyt
      @007maniyt 2 ปีที่แล้ว

      It's grat quisten

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc 2 ปีที่แล้ว +467

    வெகு விரைவில் உலகம் அறியும் ஒரு யூடுப்பர் ஆக போகிறீர்கள் 🙏🙏👌👌👌💐💐💐

  • @ShortMinutes
    @ShortMinutes 2 ปีที่แล้ว +31

    ஆடை கலைந்த பேரழகியாகக் காட்சியளிக்கிறது நமீபியப் பாலைவனம்.. அருகிலேயே அவள் உடுத்தவியலாத நீலப் பட்டாடையாக அக் கடல்.. அதில் மிளிரும் சரிகையாக சூரிய ஒளியின் பிரதிபலிப்பு...
    காட்சிகள் அத்தனை அழகு.. அதனினும் அழகு தங்கள் தமிழ் விரிவுரை.. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர்... 💐💐💐
    - மதுரை சிவா

  • @satheeshkumarkumar6480
    @satheeshkumarkumar6480 2 ปีที่แล้ว +81

    ரோட்டுல கூட மக்கள் நடமாட்டமே இல்லை...
    இந்தியா மாதிரி மக்கள் தொகை உள்ள நாட்டில் வாழ்ந்துட்டு இதை பார்த்தா அதிசயமா இருக்கு

  • @senkuttuvan.
    @senkuttuvan. 2 ปีที่แล้ว +158

    தம்பி வாழ்ந்த உங்கள மாதிரி வாழனும் நீ எவ்வளவு கஷ்டத்தை சந்தித்து இவ்வளவு தூரம் முன்னேறி வந்து இருக்கீங்க வாழ்த்துக்கள் தம்பி👌👍

  • @abdul4971
    @abdul4971 2 ปีที่แล้ว +91

    நீங்கள் போடும் இவ்வாறான video கலை பார்த்து தான் நிறைய்ய விடயங்களை தெரிந்து கொள்கிறோம் புவனி அண்ணா.மற்றும் இவ்வாறான இடங்களுக்கு போகமுடியாதவர்களும் இவ்வாறான videos பார்த்துதான் சந்தோஷம் அடைகிறோம் நன்றி அண்ணா உங்கள் chanal 1 million subscribers வருவதட்கு வாழ்த்துக்கள் 👍🙏😍

    • @isaig892
      @isaig892 2 ปีที่แล้ว +2

      S crt 👌

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 2 ปีที่แล้ว +28

    யாருக்கெல்லாம் மரியான் படம் ஞாபகம் வந்தது (See - 13.18)
    புவனி உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 1M வரவேண்டும்.

  • @babyravi7204
    @babyravi7204 2 ปีที่แล้ว +10

    இயற்கையின் அழகு என்பது மனதுக்கு மகிழ்ச்சி நல்ல பதிவு

  • @karunanithir322
    @karunanithir322 2 ปีที่แล้ว +3

    அட நீயே வேர லெவல் தான்பா...மிக மகிழ்ச்சியா இருக்கு புவணி...உன் போன்ற ஆட்கள் தான் நல்ல தகவல்களை தர்ரீங்க....

  • @ranganathank954
    @ranganathank954 3 หลายเดือนก่อน +1

    உலகம் முழுவதும் சுற்றி பலபேர் பார்க்கமுடியாத இடங்கள் குறித்து நிறைய கருத்துக்களை அறிய உதவுகிறார். ஆசிரிய பணி போன்ற உன்னத படைப்பு. வாழ்க வளமுடன்.

  • @jeganathan2439
    @jeganathan2439 2 ปีที่แล้ว +13

    Bro தமிழ்நாட்டில் எநத யுடி ப்சானலும் இதுவரைக்கும் காட்ட முடியாதஇடம் வாழ்த்துக்கள்

  • @selvaraj2882
    @selvaraj2882 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @michaelrobert9694
    @michaelrobert9694 2 ปีที่แล้ว +15

    தலைவா உன்னை பாக்க பொறாமை யா இருக்கு..... நீ வாழு தலை ❤

  • @kaleswaran8090
    @kaleswaran8090 2 ปีที่แล้ว +22

    கத்தார் நாட்டிலும் பாலைவனமும் கடலும் சந்திக்கிற இடம் இருக்கு, sealine beach, mesaieed Qatar.

    • @jl4523
      @jl4523 2 ปีที่แล้ว +3

      Ama... Nanum than itha solla vanthen bro

  • @maragathavelc4992
    @maragathavelc4992 2 ปีที่แล้ว +10

    அருமை 👌👌👍👍💐💐 இயற்கையைச் சூழல் அனுபவிக்கும் புவணி....அதை நாங்களும் அனுபவித்து இருக்கிறோம்...

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணன் உண்மையிலேயே நீங்கள் தான் உலகம் சுற்றும் வாலிபன் வாழ்த்துக்கள் சகோ ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @itmeEley
    @itmeEley 2 ปีที่แล้ว +270

    Mariyaan Movie La anga dhan shoot pannirunpanga.Nenjae Ezhu song And that climax. Also.

    • @Estella_4
      @Estella_4 2 ปีที่แล้ว +1

      🙌👍

    • @SELAKKIYAKPMET
      @SELAKKIYAKPMET 2 ปีที่แล้ว +4

      ungaluku epudi theriyum

    • @itmeEley
      @itmeEley 2 ปีที่แล้ว +5

      @@SELAKKIYAKPMET Andha Time la andha Movie ofa Crew Interview Koduthurundhanga

    • @itmeEley
      @itmeEley 2 ปีที่แล้ว +5

      @@SELAKKIYAKPMET By the by Unga Real Dp ya nu teriyala..😁😁 Nalla irukinga😃😃💥💥

    • @skchannel4499
      @skchannel4499 2 ปีที่แล้ว +1

      No antha place ila

  • @boominathanethiraj9532
    @boominathanethiraj9532 2 ปีที่แล้ว +34

    1million subscriber coming soon வாழ்த்துக்கள் நண்பா👍👍⭐💐💐💐👏👏

  • @shanthi2859
    @shanthi2859 2 ปีที่แล้ว +51

    இந்த மாதிரி இடம் எல்லாம் நாங்க Calendar, Greeting cards, movie இதுல தான் பார்த்திருக்கிறோம்.You enjoy man👍😊.

    • @vasan7778
      @vasan7778 2 ปีที่แล้ว +2

      Mariyan movie la varum pakalaya

  • @yogeshwaran5098
    @yogeshwaran5098 2 ปีที่แล้ว +1

    உங்களால் நாங்கள் அறிந்த இடங்கள் பல இது போன்ற குறும்பபட பதிவுகளை நீங்கள் அதிகமாக பகிர வேண்டும்.
    வாழ்க வளமுடன் , வளர்க உங்கள் பயணம்

  • @vijayvlogsvellore353
    @vijayvlogsvellore353 2 ปีที่แล้ว +9

    Tamil trekker ku நிகர் வேறு யாரும் இல்லை Tamil trekker than 🔥🔥🔥

  • @vino.r6820
    @vino.r6820 2 ปีที่แล้ว +2

    1) Mariyan Nenje ezhu song and climax aeria
    2) Ayan movie songs Nenje Song
    3) Oru kal oru kannadi movie : Azhage Azhage song

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +32

    பாலைவனக் கடற்கரையில் ஓர் அற்புதமான சூரியன் மறையும் காட்சி 🌅🌅🌅😎😎😎👌👌👌 சூப்பர் அண்ணா வேற லெவல் location ❤️😍👍

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 2 ปีที่แล้ว

    ரொம்ப அழகா இருக்கு புவணி இயற்கை ஒரு அழகு அதை வர்னிக்க முடியாது அது கடவுள் நமக்கு கொடுத்த அழகு காய்ச்சி

  • @Naveenkumar-cf1yh
    @Naveenkumar-cf1yh 2 ปีที่แล้ว +25

    Ayan Nenje Nenje Song shoot in this Place, Thanks Buvani for Recall..
    Positive Energy by Seeing your Hard work, Dedication and Commitment

  • @mageshvagishilovejesusmage561
    @mageshvagishilovejesusmage561 5 หลายเดือนก่อน

    Actorsgal ellam waste,avanga velaikaga poirupanga,but nenga engaluku ivlo virivakama solringa,nengathan real hero

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 2 ปีที่แล้ว +5

    தணுஷ் நடித்த மரியான் படம்.. இது இல்லை புவனி அது சூடான் நாட்டு பாலைவனம் செங்கடலை சந்திக்கும் இடம்.!

  • @romankanna283
    @romankanna283 5 หลายเดือนก่อน

    அண்ணா கோடான கோடி நன்றி உங்களுக்கு.... பலபேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் உங்கள் காணொளி காணும் போது

  • @rajivr8596
    @rajivr8596 2 ปีที่แล้ว +86

    வாழ்த்துக்கள் பிரதர் 1 M 👍🏻💖💖💖

  • @anbumalargale9230
    @anbumalargale9230 2 ปีที่แล้ว

    உங்களோடு நாமும் இயற்கையின் அதிசயங்களை
    ரசிக்கிறோம்.. தங்களின் துணிவிற்கும் முயற்சிக்கும்
    பாராட்டுக்கள்.. எளிமையான
    வார்த்தைகள்.. அருமையான விரிவுரை..சூப்பர் நெரேஷன்..

  • @hansulbanuhansul7713
    @hansulbanuhansul7713 2 ปีที่แล้ว +6

    நபிபியாவிற்கு கூட்டிச் சென்றதற்கு மிக்க நன்றி.

  • @mohamedmusthapa4093
    @mohamedmusthapa4093 2 ปีที่แล้ว

    Vera level bro. அருமையான இடம் செம நம்பிபியா. இயற்கையின் அருமையான காட்சி. இங்க இருந்துதான் கார்ல ரிட்டன் வரும் போது புழுத்தியா உடம்பு பூராம் இருந்துச்சா புரோ. இன்ஸ்ட்டா ஸ்டோரி வச்சிறுந்தீங்களே.

  • @Godspeedd03
    @Godspeedd03 2 ปีที่แล้ว +85

    This man is a complete positive vibe 🔥

    • @gobiram773
      @gobiram773 2 ปีที่แล้ว +1

      உண்மை

  • @chandrasekar1904
    @chandrasekar1904 2 หลายเดือนก่อน +1

    Unga video vala varathuku ooru naal tour pona satisfaction varuthu bro thank you 😊

  • @srisakthi3406
    @srisakthi3406 2 ปีที่แล้ว +12

    மேற்கு இந்திய தீவுகள், கியூபா சுற்றி காட்டுங்கள்

  • @nistharadil7521
    @nistharadil7521 2 ปีที่แล้ว +1

    அருமை! இறைவன் கொடுத்த கொடை, வேற லெவல்

  • @ThailandThamizhan
    @ThailandThamizhan 2 ปีที่แล้ว +5

    விடு தல லிப்ட் குடுக்கலனா என்ன...காதக்கடிக்காம விட்டானுகளே தப்பிச்ச தல 😆😍

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 ปีที่แล้ว +1

    அற்புதமான, வெள்ளந்தியான உரையாடல்
    ..நல்வாழ்த்துக்கள் புவனி.

  • @balaji9917
    @balaji9917 2 ปีที่แล้ว +8

    I think the desert is formed because of sea dried up. That's why there are filtered sand every where.

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 ปีที่แล้ว

    உலகம் சுற்றும் வாலிபன் தஞ்சை மைந்தனே ஒரே நேரத்தில் அபிபியாவின் பாலைவனம் கடற்கரை இயற்கை அழகு அல்டிமேட் ஒஸ்தியான பதிவுபாலைவனத்தில் கடல் மிக்க மகிழ்ச்சி சூப்பர் சிறப்பு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏

  • @dineshdk1569
    @dineshdk1569 2 ปีที่แล้ว +3

    14:30 That வாழ்கையை ரசிக்கிற Moment😌

  • @nattuboltu9369
    @nattuboltu9369 2 ปีที่แล้ว

    இயற்கையின் அழகே... அழகு😍💓...... நன்றி புவணிதரன்.....

  • @dineshkumar-zc2bo
    @dineshkumar-zc2bo 2 ปีที่แล้ว +5

    Realy you are blessed man in the world... To travell such wonderfull places... Congrats and aplaze keep on travel

  • @muralimm5442
    @muralimm5442 2 ปีที่แล้ว +3

    உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் புவனி

  • @michaelshyam2319
    @michaelshyam2319 2 ปีที่แล้ว

    Superb பிரதர். கண்கொள்ளா காட்சி. நன்றி.

  • @vikky7346
    @vikky7346 2 ปีที่แล้ว +15

    Bro உங்க மாதிரி நானும் ஒரு நாள் பயணம் பண்ண ஆசைப்படுறேன் ஆனா அது கனவாகவே இருக்கு...

  • @shaamirashetty6758
    @shaamirashetty6758 2 ปีที่แล้ว

    Aama ungaluku epadi kaasu kidaikuthu, romba surprising AA iruku. Ur doing best...

  • @rajimanuvel1
    @rajimanuvel1 2 ปีที่แล้ว +5

    TH-cam ல switzerland 4k videos னு போட்டா சில videos வரும், முடிந்தால் அந்த மாதிரி சில நாட்டுல இருக்கிற இடங்கள்ல நீங்க இருந்து video போடுவீங்கனு எதிர்பார்க்கிறேன்

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว

    போஸ்ட்வானா நண்பர் பேச்சு அன்பு கலந்த ஒன்று அதனால் அருமையான ஒன்றாகி விடுகிறது பார்வைக்கு

  • @lifeline3816
    @lifeline3816 2 ปีที่แล้ว +13

    வருங்கால சுற்றுலா துறை அமைச்சராக வர வாழ்த்துக்கள் ❤️

    • @bigtoyzpreownedcars978
      @bigtoyzpreownedcars978 2 ปีที่แล้ว

      Ippadi yathathu solli awain solliyahh mudilahnum

    • @rappuritappuri7082
      @rappuritappuri7082 2 ปีที่แล้ว

      To become minister india you should know how to murder,corruption, cheating, bribery not education, tourism, general knowledge

  • @Mrs_Tamil_Mythics
    @Mrs_Tamil_Mythics 2 ปีที่แล้ว

    👌👌👌
    தமிழ் உறவுகளே நம் பக்கத்திற்கும் உங்களுடைய ஆதரவு தேவை

  • @Tamil90654
    @Tamil90654 2 ปีที่แล้ว +6

    இயற்கை நம் முன்னோர்கள்
    நமக்கு விட்டு சென்ற பரிசு.
    இயற்கையை காப்போம்.
    நல்ல இயற்கையை
    விட்டு செல்வோம்
    அடுத்த தலைமுறைக்கு பரிசாக நாம் தமிழர்.

  • @nithimani5975
    @nithimani5975 2 ปีที่แล้ว

    உங்களுடைய அனைத்து காணொளிகளும் மிக அற்புதம்.

  • @ganeshkumar-fh8ee
    @ganeshkumar-fh8ee 2 ปีที่แล้ว +17

    Whenever I see your video I feel happy and positive and I understand how beautiful the life and world is and how big the world is
    Romba happy anna ❤

  • @deviramesh5769
    @deviramesh5769 2 ปีที่แล้ว

    Fantastic anna. Ungala than nanga world fulla sutri parkirom. Romba thanks. Neenga pogum place la very very nice
    Ippadiyum oru place irukunu ippo than engaluku theriyudu. Again thank you so much anna.

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 2 ปีที่แล้ว +5

    Thambi, you showed many places, thanks a lot, really we can't see to travel, I am heartily thank you so much, your hard work teach you lot, thumps up

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 ปีที่แล้ว

    God creation super thanks bhuvani intha mathiri idathai ellam kanbithamaiku nandrigal pala naan romba enjoy pannen 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍😍😍😍😍😍💚💚💚💚💚

  • @sajinkumar9364
    @sajinkumar9364 2 ปีที่แล้ว +3

    innaiku dhanush annada birthday adhuma indha video superb Anna 🥰👍

  • @marimuthu-hx7qi
    @marimuthu-hx7qi 2 ปีที่แล้ว

    புவனி வாழ்த்துக்கள் நமீபியா உங்கள்மூலம் பார்பது சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @joelheshan
    @joelheshan 2 ปีที่แล้ว +42

    Safe journey brother, kadavul bless from Sri Lanka 🇱🇰❤️🔥
    Road to 1M subs 🔥

    • @immanImmanuel-bs
      @immanImmanuel-bs ปีที่แล้ว

      Sri Lanka sothukkula omla kastapaduvanuga tha

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 5 หลายเดือนก่อน

    நீங்கள் உலகில் பார்க்க விரும்பும் மாற்றமாக இருக்க🎉 வேண்டும் you must be change you wish to see in the world

  • @nareansenthilkumar7111
    @nareansenthilkumar7111 2 ปีที่แล้ว +3

    Never ever seen for ur work and ur believe , keep rocking annaaaa🔥🔥

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว

    நமீபியா கொள்ளை அழகாக உள்ளதே.....ஆச்சரியங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளதே

  • @salmanismail4371
    @salmanismail4371 2 ปีที่แล้ว +11

    you can see the same desert in Qatar also.. specially in the middle east countries, u can see the desert meets the ocean. not only in Namibia... happy trip.

  • @Baljisjunction
    @Baljisjunction 2 ปีที่แล้ว +2

    இது ஒரு இயற்கையின் அதிசயம். செம

  • @dinoselva9300
    @dinoselva9300 2 ปีที่แล้ว +6

    மக்களே இந்த 2:40 முட்டாள் விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். இவர்கள் விளம்பரத்துக்கு பணம் கிடைக்கு என்பதால் உங்களை நடுதெருவில் நிற்க முனைகிறார்கள்.

  • @kalpanakalpana-qv1kl
    @kalpanakalpana-qv1kl 2 ปีที่แล้ว

    அருமையான பதிவுகள் thanks buvini... Do best

  • @hame8941
    @hame8941 2 ปีที่แล้ว +14

    You should be recognized and celebrated brother for your hard work..❤️👏

  • @GopiNath-kn7fr
    @GopiNath-kn7fr 2 ปีที่แล้ว +1

    You are gifted Bro. Somebody wish to go place like this, but situation will not. Time, money, situation determines. You are lucky on this case, you are highly appreciated 👏👏👏💐💐💐

  • @dulraghu
    @dulraghu 2 ปีที่แล้ว +10

    Please visit Qatar. world famous sealine desert is here

  • @lingaviews3469
    @lingaviews3469 2 ปีที่แล้ว

    arumai bhuvani bro . nalla videos podurenga neraya subscriber innum varanum ungaluku nu enaku aasai thodaratum ungal payanagal

  • @sajinkumar9364
    @sajinkumar9364 2 ปีที่แล้ว +7

    Semmaya iruku Anna nerla patha Mari feel ah iruku love you annow🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️

  • @travelwithsong797
    @travelwithsong797 2 ปีที่แล้ว +1

    super bro 😎 unga videos paarthale oru energy varuthu..🔥🔥

  • @Vini_rg3
    @Vini_rg3 2 ปีที่แล้ว +4

    Love from banglore ❤️

  • @ayyarraja4715
    @ayyarraja4715 ปีที่แล้ว

    பிரமிப்பாக இருக்கிறது
    ஒரு பக்கம் கடல் பக்கத்தில் பாலைவனம் இடையில் ரோடு
    உங்களால் பார்க்க முடிந்தது நாங்களும் நன்றி சகோ

  • @m.sundhar8597
    @m.sundhar8597 2 ปีที่แล้ว +6

    Nanbaaa congratulations for 1 M 🎊

  • @subramanimani6737
    @subramanimani6737 2 ปีที่แล้ว

    உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள் 👍💐💐💐💐💐💐💐

  • @yummymummy4097
    @yummymummy4097 2 ปีที่แล้ว +7

    People please more subscribers please 🙏🏽 He’s doing a great job!
    I think if you have English subtitles you will be recognised more!
    Just a thought 💭

    • @SK-jm2br
      @SK-jm2br 2 ปีที่แล้ว +1

      If u on CC it will show the subtitles..

    • @dhineshdk6617
      @dhineshdk6617 2 ปีที่แล้ว

      @@SK-jm2br that's auto generated

  • @venkat-yx1ps
    @venkat-yx1ps 2 ปีที่แล้ว

    Paalaivanathula nadakkumbodhu, Oru effort kudutheenga paaru.... Semmaya irundhuchu.... Jigujigu....

  • @lokeshmeganathan1591
    @lokeshmeganathan1591 2 ปีที่แล้ว +3

    Bro go to Ghana please

  • @saralasannu7539
    @saralasannu7539 2 ปีที่แล้ว

    Selavey ilama sutrula suttrugirom ungalal TQ buvi u r a grate trekker in Tamil👍.

  • @johnsondavis5587
    @johnsondavis5587 2 ปีที่แล้ว +3

    Bhuvani, ur content is unique
    Vera level dha 😍😍

  • @AlagarRaj
    @AlagarRaj 2 ปีที่แล้ว +1

    12:13 Ayan movie nenje nenje song shooting spot location.

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 2 ปีที่แล้ว +6

    Even in manapad st Mary's Church near thrichandur or near Uvari looks same little bit not too much but you feel same

  • @User_33-338
    @User_33-338 11 หลายเดือนก่อน +1

    Skeleton coast❤
    Tamil la Ayan movie nenje nenje song shoot panna place...
    And
    Hindi la ghazni movie meri adhuri pass pass song shoot panna place...
    My dream destination...❤

  • @arunfredrick2353
    @arunfredrick2353 2 ปีที่แล้ว +4

    Oman also has similar desert and beach together scenery , you should visit oman

    • @dulraghu
      @dulraghu 2 ปีที่แล้ว

      Qatar also famous sealine desert is there

  • @senthilmurugan3086
    @senthilmurugan3086 2 ปีที่แล้ว

    கும்பகோணத்தில் இருந்து💐🙏☺️ நன்றி அண்ணா இதுபோல காட்சிகளை காணொளி மூலமாக தான் காண முடிகிறது அதற்கு உங்களுக்கு நன்றி சொல்ல நான் வேண்டும்

  • @silambarasanking5698
    @silambarasanking5698 2 ปีที่แล้ว +3

    Don't Put Financial Risky Advertisement this my humble request bro

  • @arulmano9635
    @arulmano9635 2 ปีที่แล้ว

    Very nice bro இந்த இடத்தை பார்க்கனும் நினைத்தேன் நீங்கள் காட்டிவிட்டீர்கள்👍 நன்றி 🙏 அண்ணா

  • @dinoselva9300
    @dinoselva9300 2 ปีที่แล้ว +3

    திமுக, அதிமுக காரங்கள் இருந்திருந்தால. 10:03 மண்ணை முழுமையாக அள்ளிவித்திருப்பாங்கள்

    • @Mahendran-lu7gy
      @Mahendran-lu7gy 16 วันที่ผ่านมา

      Yes ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gopinathsilva561
    @gopinathsilva561 2 ปีที่แล้ว +1

    One of the best youtuber which I saw ever in this you Tube. Hold your passion like this brother surely it will lead to higher position..... Tamil trecker💪🔥

  • @itsmypoco3810
    @itsmypoco3810 2 ปีที่แล้ว +1

    இயற்கையின் அழகு அருமை👌☺️

  • @sivaguru682
    @sivaguru682 2 ปีที่แล้ว +1

    Ending shot amazing. Thanks Bhuvani

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +1

    Nambiya volgs interest journey excellent vedio bro beautiful

  • @raviswathiganesh7162
    @raviswathiganesh7162 2 ปีที่แล้ว +2

    நம்ம ஊரு "மண்டபம்" கடலும் பாலைவனதத்துக்கு பக்கத்தில இருக்கிற மாதிரி தோற்றம்தான்.

  • @wagonpro8692
    @wagonpro8692 2 ปีที่แล้ว +1

    Viravil 1Milion subscribers ku vaazthukkal bro💞💓🏁

  • @DrSanjayNatarajan
    @DrSanjayNatarajan 2 ปีที่แล้ว

    Boss super nalla panringa … keep up the travel spark … nanu oru kalathula ipdi lam poganum nenachen … ennamo namma work life nu vera madiri poitu iruku … keep travelling boss

  • @MURUGANANTHAMS-gv8pw
    @MURUGANANTHAMS-gv8pw 5 หลายเดือนก่อน

    அருமை சகோதரா கடலும் பாலைவன மும் முத்தமிடுமிடம்.

  • @sjhari9552
    @sjhari9552 2 ปีที่แล้ว

    அருமையான காட்சி ..இதை காட்டிய புவனிக்கு வாழ்த்துக்கள்

  • @karthikaveen468
    @karthikaveen468 2 ปีที่แล้ว

    Anna Ungaloda Rasigan Anna Nenga Nenga. Mattum Yappavum Vedio Poduratha Mattum Stop Panniruthinga Ungaloda Viteos Yallame Veralaval Anna I Liked Anna Love you Anna ✨ 💯🌍❤️