பாரம்பரிய சமையல் பண்ணலாம் வாங்க! Cambodia | Tamil Trekker
ฝัง
- เผยแพร่เมื่อ 9 เม.ย. 2022
- Follow My New Facebook Page for Latest Updates
/ ulagamsutrumtamizhanoffl
Hello guys , Welcome back to Tamil Trekker.
I am here at Siem Reap , Combodia to explore foods of combodia and how it is prepared traditionally.
#TamilTrekker #Food #Cambodia #TraditionalCombodiaFoods
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / ulagamsutrumtamizhanoffl
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
********************
Follow My New Facebook Page for Latest Updates
facebook.com/UlagamSutrumTamizhanoffl
எங்கள் திருநெல்வேலியில் நாங்கள் இதை இடியாப்பம் மற்றும் சொதி (தேங்காய் பால் சேர்த்து செய்வார்கள்) என்று சொல்லுவோம்.இதன் சுவை அருமையாக இருக்கும்❤️👍
Nellai passinga sarbaka valthukal
1:45 இவங்க பாவிக்குற இயந்திரம் அப்படியே நம்ம திருகைக்கல் மாதிரி இருக்கு அண்ணா 😍😍😍😍❤️❤️👍👍👍 தமிழர் சமையலில் மறக்கப்பட்ட சமையல் உபகரணம் !!! எங்கட ஊருல பழைய ஆட்கள் அரிசி, உழுந்து, பயறு திரிச்சு மாவாக்க இதை பயன்படுத்துவார்கள் 😇😇😇👍👍👍
இலங்கையில் இருந்து 😊
Correct
அரிசி திரிக்கிர கல் ,உரல் உலக்கை சற்று வித்தியாசமாக பயண்படுத்துறாங்க இடியாப்பம் ரைஸ் நூடுல்ஸ் ஆயிடுச்சு அவ்வளவு தான் மற்றபடி சைடிஸ் சற்று வித்தியாசமாக உள்ளது.நல்ல பதிவு புவனி👍❤️💐
செம்ம இப்போது தான் புரிகிறது நம்ம இடியாப்பம் தான் அவர்கள் நூடுல்ஸ்
@@user-nq2js8ng4t Hi idiyapam, idly all come from South east asia, we modified and using it here like persian food "sanbosag" we using it here as samosa, more information read A Historical Indian food by A.K. Achaya
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ மழையுடன் கூடிய குளிருடன் இதமான காற்றுடன் மாலை வணக்கம் 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
விரைவில் 1M வர வாழ்த்துக்கள்...
சூப்பர் அண்ணா கம்போடிய சமையல் முறைகளை பற்றி சுலபமாக அறிய முடிகிறது 😇😇😇 தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள் 😍😍👏👏👍👍
ஈரோடு பக்கம் இதற்கு பெயர் சந்தவை. அரிசி மாவில் இட்லி ஊத்தி பிழிதல்... நூடுல்ஸ் மாதிரி வரும்.
சந்தகை
This is not only noodles making, it's also good exercise like our old traditional methods of cooking! 👍🏻 Good one. 👌🏻
Nice, Video Cinematography and Editing la nalla Improvement teriyudu.
Ithellam nan combodia street food la pathu iruken but tamil la athum unga channel la pakkum pothu semmaiya iruku
இதற்கு பேர் சந்தவம்.சேலம்,ஈரோடு மாவட்டங்களிலும்,கர்நாடகாவில் மங்களுரிலும் செய்வார்கள்
சந்தவை... இட்லி மாதிரி ஊத்தி புழிதல்
கம்போடியா மக்களுக்குபாரம்பரியமான உணவுஉணவு கலாச்சாரம்அம்மு மீன்அருசுவை உணவுஅருமையான விளக்கம்ஒஸ்திசூப்பர் சிறப்புமகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி🌹🌷🌺💐👌👌👍💐💐
This is idiyappam still my mom use to do but the method they are making is different . Our idiyappam is originated from Indonesia
நம்ம ஊரு சொதி, இடியப்பம் (srilanka)
Hi idiyapam, idly sodhi all come from South east asia, we modified and using it here like persian food "sanbosag" we using it here as samosa, more information read A Historical Indian food by A.K. Achaya
கம்போடிய பாரம்பரிய உணவு தயாரிப்பு முறை மிக அருமை.
Bro konjam videos intersting ah podunga bro
Unga videosoda wave length koraiyura mathiri iruku
நம்ம ஊரு இடியாப்பம்.
கொஞ்சம் வித்தியாசமான
தயாரிப்பு. புலன் உங்கள் அருகில் இருந்து சாப்பிட்டது போல் இருந்தது.
Hi idiyapam, idly all come from South east asia, we modified and using it here like persian food "sanbosag" we using it here as samosa, more information read A Historical Indian food by A.K. Achaya
videos ellam best ah irukku bro. Cinematic shots ellam vera level
ஆஹா இயற்கையின் அழகோ அழகோ தான்💚. அருமை🔥👌
This is one of your best content video I ever seen in your TH-cam channel. Content King, Tamil trekker 👍 Keep up the good work going
Happy to see Cambodia series. I am from Karaikal born in Pnhom Penh in 1960. Tnx
மாவாட்டுகிற இயந்திரம்,நம்ம ஊர்ல இருக்கிற மரச்செக்கு எண்ணெய் ஆட்டும் இயந்திரம் போல் சாயல் உள்ளது.
Glad to see traditional homemade food from Cambodia. Very informative vlogs...Thank you so much bro. All the best for your hard work.
உண்மையில் இந்த நாட்டை ஆண்டவன் தமிழன் தான். அங்கு உள்ள ஆக்குவாட் கோவிலைக் கட்டியவன் தமிழ் மன்னன் தான் அந்த நாட்டில் உள்ள நிறைய பேர் தமிழ் மக்கள் தான்❤
Tamilan traditional idiyappam food. and namma uoor olakkai combodia .is our related .
Enjoy your life அன்பு புவன் அண்ணா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Vera level ya bhuvani suprrr
Vanakkam Anna Sasi Brother Eppadi Irrukinga Neengal irruvar Rommbu Arumaiyana content ivaargal samyal seimurai parkkum pothu Namma Tamil culture munbu seidhadhu pol irrukikaradhu Confirmed 1 Millions subscribers ungaluku adhuku mekum varuvanga ungal effort hardwork ku world class content pannringa🕉🙏Vazgha Valamudan
தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் கம்போடியாவில் இருப்பவர்கள்
பாரம்பரியஉனவுமுரையிள்தயாரிக்
கிரார்கள்உடல்லுக்குகேடுஇல்லை
புவணிவாழ்த்துக்கள்
நம் பாரம்பரிய இடியாப்ப உணவு , தேங்கா பால் , ஆட்டுக்கால் பாயா தான்
Hi idiyapam, idly ,sodhi all come from South east asia, we modified and using it here like persian food "sanbosag" we using it here as samosa, more information read A Historical Indian food by A.K. Achaya
இது தமிழ்நாட்டு இடியாப்பம் 😂 தான் ஆனால் தொட்டுக்குற ஐட்டம் மட்டும் வித்தியாசம்
நாம் பயன்படுத்தும் பச்சரிசி இல்லை, அது வேறு வகையான அரிசி stiky rice
@@mahe2524 இருந்தாலும் அரிசி தானே அவர்கள் நாட்டில் என்ன அரிசி உள்ளதோ அதை வைத்து தான் செய்ய முடியும் கோதுமை மைதாவில் செய்யப்படும் நூடுல்ஸ் கூட இடியாப்பத்தின் வடிவமே
👍🏼
@@msenthilkumar3316 🤗
Correct bro
Combodia videos lam awesome edit bro entha mathiriyeà keep up panunga bro video edits ah.
Noodles 🍜pathave sapidanum pola iruku bro enjoy pandrienga
உங்க விடியோ எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு
Super bro semma interesting video 🙌🤩. Congratulations bro 800k All the best 👍🥰😍
Bro ivangaluku idiyapam pana soli kudunga ivlo kastapada venam la easya paniralam 🤣 Nice brooo 🔥
New and unique experience, watching this process really amazing
Superr bro. Very interesting l loved this all Cambodia series ❤
தலைவன் விகாஸ் சைக்கிள் லயே சிங்கப்பூர் ஆஷ்த்ரேலியா போறான் மக்களே.ஆதரவு தாருங்கள்
Really video quality 💯 super need to try rice noodles and fish, every video u have different content ✋✋✋✋✋ waiting for more upcoming videos
Moota poochi ya kolra naveena machine mathiri iruku... 🤣🤣 Veetla idiyappam simple ah seiyaranga.. aaga motham Tamilar panpaadu thaan World pooram iruku pola... Super 👌👌😍
Content like this I loved when I was a kid on TV channels like Discovery Geographic reminds me of the content you put on,
Your posts are world class. ❤️💥👍
Super video puvi thambi .. special noodles semma 👍
நண்பா ரெண்டு மூணு வீடியோவை போட்டு இருக்கலாம் நண்பா........ ஆனாலும் வாழ்த்துக்கள்,,, சின்னச்சாமி தமிழரசன்
நம்ம இடியப்பம் இதே பிராசாசிங்கில செட்டிநாடு பகுதிகளில் செய்வோம் அதற்கு கோசுமல்லி தேங்காய்பால் சைடில் வயிற்றுப்புண் ஆற்றும் எளிதாக சீராணமாகும் விருந்துகளில் இரவுநேர உணவில் கட்டாயம் இடம்பிடிக்கும் உணவு இராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டங்களில் நன்றி
🌏உலகம்🌐 சுற்றும் தமிழன் 🥁🥁🥁 புவணி🖐🖐🖐🖐...⚡⚡⚡
இதை எங்கள் ஊரில் ( சேலம்) சந்தவம் நெறிப்பது என்று சொல்வார்கள்
Nice vlog bro thanks for sharing. From Malaysia 🇲🇾.
🤘Keep Rock always bro ☺️✌️ me always support you🤩
யோவ் back ground 🎵 அருமை!
உங்களின் ஒரு, ஒரு பதிவுகளும் மிக அருமை மற்றும் மிக சிறப்பாக உள்ளது சகோ..👌👌👌 யூடியூப் அக்கவுண்ட்ட நம்பாதீங்க சகோ🙏🙏🙏. ஏதாவது cloud storage perimium வாங்கி சேமித்து வையுங்கள் சகோ.. இந்த மாதிரியான காணொளிகள் நிச்சயமாக பாதுகாக்க இருக்கவேண்டியது மிக,மிக அவசியம் சகோ.. 👌🙏✊🤝. யூடியூப் நிறுவனம் எப்ப வேண்டுமாலும் எப்போது வேண்டுமானாலும் எதையும் செய்யலாம் 😂🤣.அது போல hakers and hatter's can do anything any time😡😠... தயவுசெய்து உங்கள் பதிவுகள் அனைத்தும் பாதுகாக்க வேண்டியவை..✊🤝💪👌
Bro your videos are really superb. Your voice is little soft but the music is too loud and irritating. Can't enjoy your videos at times. Suggest you could reduce the volume of the music n increase your voice. At times we can't understand your comments.
Bro, intha mathiri country la farming la yappadi pandranga nu oru video podunga.. that would much appreciated
our Khmer culture and civilization of the 10 centuries still exist ! Angkorian culture
Anna ur vlogs are Adventurous.
If u can next Travel to Ice land or North European countries (Sweden, Finland, etc..) bcz these countries so adventurous to visit😍.
எங்க ஊரிலும் 50 வருடம் முன்பு எங்கள் தாயார் இதைப் போன்று எந்திரத்தில் செய்வார்கள். இப்போது தமிழ் நாட்டில் சோம்பேறித்தனம் ஜாஸ்தி ஆகிவிட்டால் mixie ல் செய்கிறார்கள்.
அண்ணா இது நம்ம ஊரு இடியாப்பம் & தேங்காய் பால் 🤩🤗
Hi idiyapam, idly all come from South east asia, we modified and using it here like persian food "sanbosag" we using it here as samosa, more information read A Historical Indian food by A.K. Achaya
this place is a heaven !
congragulations for 801k subscribers
தம்பி நீங்கள் அப்படியே கிராமப்புறம் நடக்கும் சந்தையில் நடக்கும் ரோட்டுகடையில் நம்ப ஊர் ஆப்பம் உடன் அதில் சின்ன சின்ன இறால் போட்டு உணவையும் டிரை பண்ணி பாருங்க... அருமையாக இருக்கும்
மிக சிறப்பு
இவர்கள் சமையல் முறை நம் சமையல் முறையில் ஒத்துபோகின்றது மாவை திருக்கையில் திரிப்பது இருக்கட்டும் உரல்களை பயன்படுத்துவதாக இருக்கட்டும்
Intha video la than olunga irukkaru pola ..unga nanpar
Music vera level 😍😍
Super bro 👍👍👍👍hand made noodles are rocking
Thala drone short 😍💯
Super bro keep going..
பழமை மாறாத கலாச்சாரம் எம்மைப் பிரமிக்க வைக்கிறது
Wooov good one 👍
Bro ne vara11 bro ne world Full poitu video podu bro en support irukum bro ne country ponna ellam video pathudan bro unna 2years aa follow pannitu iruga bro
✨ ✨ ✨ Welcome 🌟 back ✨ ✨ ✨
🥰❤️🥰Tamil 🥰 ❤️ 🥰 trekker 🥰❤️🥰
Semma broo👌
1:55 Nice one
Super bro verry good palaes
Super bro yummy food 😋
I have seen this wooden crushing device in the 'Dil Se' movie. (Uyire - Tamil movie)
வாழ்த்துக்கள் 💐💐
யோவ் இது நம்ம ஊரு இடியாப்பம், மீன் குழம்பு தான்..😂😂😂😂😂
Hi idiyapam, idly all come from South east asia, we modified and using it here like persian food "sanbosag" we using it here as samosa, more information read A Historical Indian food by A.K. Achaya
Excellent brother 👍
தமிழ் நாட்டு இடியாப்பம் .... பெரிய சட்டியில செய்யிறாங்க... அவ்வளவு தான்..
Hi idiyapam, idly , sodhi all come from South east asia, we modified and using it here like persian food "sanbosag" we using it here as samosa, more information read A Historical Indian food by A.K. Achaya
Excellent vedio bro
Wow semma food ...😊🤩
5க் like போட்ட மக்களுக்கு நன்றி அனைவரும் வாழ்க வளமுடன் 💐👍
Vanakkam da maple.. Tamil Nadu la erunthu
நம்முடைய திருகை போல உள்ளது.
கம்போடியாவுல பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே இருக்கு. அதயெல்லாம் சுற்றி காட்டுங்கள். சாப்பாட்டு சாப்பாடு...
Very informative.
Sema bro....
அருமை 👌
Vera level
நூடுல்ஸ் வீடியோ மிக மிக அருமை சேம் தமிழ்நாட்டின் இடியாப்பம்
Hi idiyapam, idly , sodhi all come from South east asia, we modified and using it here like persian food "sanbosag" we using it here as samosa, more information read A Historical Indian food by A.K. Achaya
Combodiava ith kerala mari irukku❤
Ji அங்கே புத்தரின் சிலை அழகா க செய்வார்கள்...... மரபொருளில் ... பெரிய புத்தராக செய்வார்கள். Brass ளையும் பெரிய புத்தர் சின்ன புத்தர் செய்வார்கள்..... அதன் விலை அங்கே இந்திய மதிப்பில் என்ன வென்று தெரிய வேண்டும் ஜி...... அதை ஒரு வீடியோ வாக போடவும்... 🤝🙏💐
வணக்கம் புவனி செம்ம சகோ வாழ்த்துக்கள்
சூப்பர் 💐💐💐
வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
Video alert .. ✅
எல்லாம் நம்ம பங்காளி தான்