அங்கோர் வாட் கோயிலை கண்டு மிரண்டு போய் விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும் 🤩🤩🤩🤩👍🏼👍🏼👍🏼👍🏼. அங்கு காணப்படும் சிற்பங்கள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டு ஏதோ சமீபத்தில் செய்தவை போன்று காட்சியளிக்கின்றன 😍😍😍👍🏼👍🏼👍🏼. அங்கோர் வாட் கோயிலை முழுமையாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😊👍🏼 அருமையான காணொளி 😇👍🏼.
@@dayasubramaniam2929 there is Indian king called Raja Raja chola the Chola Dynasty has the first navel trade and navel army through sea in Indian subcontinent .....
உங்களுக்கு முன்பு சென்ற இரண்டு மூன்று யூடியூபர்ஸ் சிம்பத்தி கிரியேட் பண்ணி வியூஸ் மட்டும்தான் வாங்குனாங்க. ஆனால் உங்க வீடியோவில் நிறைய தகவல்கள் உள்ளது மேலும் எந்த சிம்பதியும் இல்லை. வாழ்த்துக்கள் 🎉 ஒரு நாள் நானும் அங்கு சென்று பல்லவ வழி சூர்யவர்மனின் சாம்ராஜ்ஜியத்தைப் பார்ப்பேன்.
@யாதும் ஊரே யாவரும் கேளிர் இன்று காலைதான் Google map-ல் பார்த்தேன் நான் வசிக்கும் இடத்தில் இருந்து 335KM கண்டிப்பாக சென்று உண்மையை உலகிற்கு சொல்வோம் 😊🙏
👌 எதற்காக விஷ்ணு சிலைய எடுத்து புத்தர் சிலை வச்சாங்க? நான் வீடியோ ஆரம்பத்துல கேள்வி போட்டேன், ஆனா நீங்க லே அடுத்த வீடியோ ல அதற்கான பதில் இருக்குனு சொன்னது சந்தோஷம்
சரித்திரம் கேட்க மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது, இந்த கோவிலின் உண்மையான ஆரம்ப நிலையினை மாற்றியமைப்பது மிகுந்த கவலை, இதே தான் இலங்கையில் திரிகோணமலை, சிகிரியா, பொலநறுவை....
Yours is so far the best vlog on Angkor Wat, from the Indian point of view, depicting elaborately the course of events from the Ramayana and Mahabharata, which only an Asian, specially an Indian would be interested in.
Other TH-cam channels be like "engala ankor wat ulla vidala..vdo eduka vidala..".. tamil navigation uploads a clear video with drone shots.. well done bro🔥 waiting for more uploads
When Ravana, Karna comes he's mentioning.. But if there is Krishna, Rama, Arjuna, Garuda, Vishnu coming in the way he keeps silent. 25:01 - Namma Samaskrtam.. 👏🙏👍👍
On December 7th 2022, I visited Angkorwat, Bayon temple and Prohm temple in Cambodia. Really wonderful place to see. Unga video paarthathum, I was so excited. Romba alaga explain panniruntheenga! Excellent Photography!. Kudos to Tamil Navigation!
Excellent presentation. That is the AshtaBhuja or 8 handed Vishnu. There is one similar to this statue in Kanchipuram at the Ashtabhujangara Perumal Temple. Cambodia has lot of Royal connections to Kanchipuram. We can relate them historically. Good Luck with your trips Dear Karuna. Very proud of your knowledgeable videos.
அருமையாக விள்ளது உங்கள் காணொளிகள்மேலும் உங்கள் பயணம் சிறக்க எம்பெருமானை வேண்டுகிறேன். இந்து மதத்தை சிதைப்பதில் ஏன் எவ்வாறு தீவிரமாக உள்ளார்கள் என்று தெரிய வில்லை. இந்து கோவில்களை மற்ற மதம் சார்ந்த கோவிலாக மாற்றி அதையே வரலாறாக திரிபுசெய்பவர்கள் நோக்கம் தான் என்ன எதன் பின்னணியில் உள்ளர்வர்கள் யார்? என்ற வினாவும் எழுகிறது. ஆனாலும் நமது மத கோவில்களை கருவறையிலுள்ள மூலவர்களை மாற்றி வைத்தாலும் கோவில் நமது மதத்தை சார்ந்தது என்பதை எவராலும் மறைக்க முடியாது. தமிழ் நாட்டினிலும் நமது கோவிலை மாற்று மதத்தவர்கள் மாற்றி திரிபு செய்ததையும் அடுத்து பதிவிடுங்கள். தெரியட்டும் உலக தமிழ் மக்களிற்கு. கடல் கடந்து சென்று அரசு புரிந்து கோவில் காட்டியதை இன்று மாற்றியதை மட்டுமே அல்லாமல் தமிழ்நாட்டில் இந்தியாவில் உலக நாடுகளில் செழித்தோங்கிய இந்து சமயத்தை அனைவரும் அறிய செய்யும் உங்கள் முற்சிக்கு வாழ்த்துக்கள்.
Super karna bro naa yedir parthen ninglum endha video podanumnu But am a praveen mohan subscriber so i already saw cambodia, anghorwat all temple details but ninga potta video vayum i will saw very interestly karna bro super nice explanation awesome 👍👍
Very detailed description of the temple. You r so dedicated and passionate about searching the past history. How long your Angkor dham temple tour took?
Whichever temple it may be. Even buddha is avatar of Lord vishnu. So he can be worshipped in any form as maha vishnu Or buddha. Both are same. Anyway the temple is dedicated to paramatma. 🙏 This site should be considered as wonders of the world
It is hilarious that our lord buddha teachers non voilence but the kings who follow him end up destorying the old sculptures and replacing it with a buddist statue. lord Buddha would have never wanted that. Same with other kings as well.
கம்போடியா பயணம் - th-cam.com/play/PLIlrEDtjFvhki_UxAfWOpqMhQ486WeO0g.html
இௐ
அண்ணா கிழக்கு சினா வில் தமிழ் கோவில் உள்ளது அதை தெரிவுபடுத்தவும்
😏😪😏😪😪😪😪😪😪@@ManiMaran-zf1oj
ரொம்ப நாள் வீடியோ வரலைன்னு பார்த்துகிட்டு இருந்தோம் சூப்பர் ப்ரோ வேற லெவல் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
விஷ்ணு தமிழர் கடவுள் இல்லின்னா இது எப்படி தமிழர் கோவில்.. சீமான் கட்சி காரன் பதில் சொல்லணும்
அங்கோர் வாட் கோயிலை கண்டு மிரண்டு போய் விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும் 🤩🤩🤩🤩👍🏼👍🏼👍🏼👍🏼. அங்கு காணப்படும் சிற்பங்கள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டு ஏதோ சமீபத்தில் செய்தவை போன்று காட்சியளிக்கின்றன 😍😍😍👍🏼👍🏼👍🏼. அங்கோர் வாட் கோயிலை முழுமையாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😊👍🏼 அருமையான காணொளி 😇👍🏼.
மிக அருமை. ஆனால் பராமரிப்பு எப்போதும் அவசியம். அழியாமல் பாதுகாக்கபட வேண்டும்
Thank you. காசு இல்லாதவங்கலுக்கு உங்க வீடியோஸ் ரொம்ப பயனா இருக்கு. ஒரு நாள் நானும் அங்கோர் வாட் போகனும்
ரொம்ப மலைப்பா இருக்கு இந்த கோவில் இந்த தகவலை கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து போட்டதர்க்கு கோடாணக்கோடி நன்றி நன்றி நன்றி நன்றி........ நன்றிகள் நண்பா
அருமை..
நேரில் போனாக்கூட
இப்படி ரசிச்சு இருக்கமுடியாது..
நன்றி 🙏🏻
நாடு விட்டு நாடு சென்று, கலை நுணுக்கங்களை காட்சி படுத்தி உள்ளீர்கள்... சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் அன்பரே...
இந்த அளவிற்கு யாரும் சிற்பங்களை காட்டியது கிடையாது. மேலும் வரலாற்று விளக்கமும் சூப்பர். தமிழர்களின் பெருமையை எடுத்துக் காட்டியதற்கு நன்றி bro.
அந்தக் கோயிலைக் கட்டியது தமிழர் கிடையாது நண்பா....
Pride of khmer people. Tamils never went to cambodia
@@dayasubramaniam2929 there is Indian king called Raja Raja chola the Chola Dynasty has the first navel trade and navel army through sea in Indian subcontinent .....
@@eakalaivan839 where are the ships. Not even 1 ship found, it was only 800 years ago. Cholas never went to Angkor. Pallavas were there 3000 years ago
@@sivarajk2270 யாருங்க கட்டியது
அடுத்து இந்தோனேசியாவில் பாலி மற்றும் ஜாவா வில் உள்ள கோயில் பற்றிய பதிவு செய்யுங்கள்...
கடல் கடந்து நம் இதிகாசங்களும் புராணங்களும் சென்ற இருப்பதை அறிந்து பார்த்து மகிழ்ச்சியும்தத பெரிமுதமும் அடைகிறோம். நன்றி நண்பரே அருமை👍👏
Babar masoothi ramar kovil ana mathiri
Dai Govinda udansu ponathu Ava vela da varalaru Mattum tha enngal tamilanodathu
உங்களுக்கு முன்பு சென்ற இரண்டு மூன்று யூடியூபர்ஸ் சிம்பத்தி கிரியேட் பண்ணி வியூஸ் மட்டும்தான் வாங்குனாங்க. ஆனால் உங்க வீடியோவில் நிறைய தகவல்கள் உள்ளது மேலும் எந்த சிம்பதியும் இல்லை. வாழ்த்துக்கள் 🎉 ஒரு நாள் நானும் அங்கு சென்று பல்லவ வழி சூர்யவர்மனின் சாம்ராஜ்ஜியத்தைப் பார்ப்பேன்.
@யாதும் ஊரே யாவரும் கேளிர் இன்று காலைதான் Google map-ல் பார்த்தேன் நான் வசிக்கும் இடத்தில் இருந்து 335KM கண்டிப்பாக சென்று உண்மையை உலகிற்கு சொல்வோம் 😊🙏
@யாதும் ஊரே யாவரும் கேளிர் அருமை! 😊🙏
மிகவும் அற்புதமாக இருந்தது. அடுத்தது பார்க்க ஆர்வமாக உள்ளது.
நம்ம இராவணன் என்று சொண்ணதிற்கு என் இதயம் கனிந்த நன்றிகள் பல
தங்களது அரும்பணிக்கு மென்மேலும் தொடர இறைவன் அருள் புரிவார் வாழ்த்துக்கள் தோழா... 🙏🙏🙏 நாங்கள் அங்கு சென்று பார்த்த திருப்தி தருகிறது நன்றி...
👌 எதற்காக விஷ்ணு சிலைய எடுத்து புத்தர் சிலை வச்சாங்க? நான் வீடியோ ஆரம்பத்துல கேள்வி போட்டேன், ஆனா நீங்க லே அடுத்த வீடியோ ல அதற்கான பதில் இருக்குனு சொன்னது சந்தோஷம்
இந்து வரலாற்றை மறைப்பதற்கு.
Million likes for your efforts. Video gives the feel of visiting the place by ourselves
சரித்திரம் கேட்க மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது, இந்த கோவிலின் உண்மையான ஆரம்ப நிலையினை மாற்றியமைப்பது மிகுந்த கவலை, இதே தான் இலங்கையில் திரிகோணமலை, சிகிரியா, பொலநறுவை....
அருமை 👌 👌. தங்களைப் போன்றவர்களின் குழுவுள்ள அத்தனை நண்பர்களிக்கும் அரசாங்கம் முன்நின்று உதவியிருக்க வேண்டும்.😒
After 3 youtubers you are only one who is allowed to capture that temple without distractions
Yours is so far the best vlog on Angkor Wat, from the Indian point of view, depicting elaborately the course of events from the Ramayana and Mahabharata, which only an Asian, specially an Indian would be interested in.
Other TH-cam channels be like "engala ankor wat ulla vidala..vdo eduka vidala..".. tamil navigation uploads a clear video with drone shots.. well done bro🔥 waiting for more uploads
He hired a guide others didn't
@@sattursenthil hire pantum bro.. avangalum hire panatum.. history'e theriyama Suma kasukaga clickbait panni video podravanga avanga
When Ravana, Karna comes he's mentioning.. But if there is Krishna, Rama, Arjuna, Garuda, Vishnu coming in the way he keeps silent.
25:01 - Namma Samaskrtam.. 👏🙏👍👍
GREAT AMAZING EXPLANATIONS AND INFORMATION ABOUT ANKORVAAT TEMPLE.
Brilliant vlog about Angkar wat temple. Very well explained so everyone could understand the history behind it. Great effort 👌
On December 7th 2022, I visited Angkorwat, Bayon temple and Prohm temple in Cambodia. Really wonderful place to see. Unga video paarthathum, I was so excited. Romba alaga explain panniruntheenga! Excellent Photography!. Kudos to Tamil Navigation!
அருமை விளக்கம் கலை நுனுக்கம் மற்றும் கலாச்சாரம்.. Drone shot marvellous. Wish more viewership. 💐💐💐
Excellent presentation. That is the AshtaBhuja or 8 handed Vishnu. There is one similar to this statue in Kanchipuram at the Ashtabhujangara Perumal Temple. Cambodia has lot of Royal connections to Kanchipuram. We can relate them historically. Good Luck with your trips Dear Karuna. Very proud of your knowledgeable videos.
I am from kanchipuram yes you are right❤
அருமையான பதிவு 🔥👍🤩🙏🙏🙏❤️🌹💐
Super karna. very very clean and clear explanation about the temple compare with other TH-cam channel
One of my favorite TH-cam channel after madangowri, irfansview, simplysarath graywolf, minutesmistry and tamil trekker
Eagerly waiting for this video. Awesome👏
The best video of Angkor wat I have ever seen. Hats off for the efforts!
Tamil navigating nanri Antha aangilakarartkum en nanri
சிறப்பான பதிவு. நன்றி
அருமையாக விள்ளது உங்கள் காணொளிகள்மேலும் உங்கள் பயணம் சிறக்க எம்பெருமானை வேண்டுகிறேன். இந்து மதத்தை சிதைப்பதில் ஏன் எவ்வாறு தீவிரமாக உள்ளார்கள் என்று தெரிய வில்லை. இந்து கோவில்களை மற்ற மதம் சார்ந்த கோவிலாக மாற்றி அதையே வரலாறாக திரிபுசெய்பவர்கள் நோக்கம் தான் என்ன எதன் பின்னணியில் உள்ளர்வர்கள் யார்? என்ற வினாவும் எழுகிறது. ஆனாலும் நமது மத கோவில்களை கருவறையிலுள்ள மூலவர்களை மாற்றி வைத்தாலும் கோவில் நமது மதத்தை சார்ந்தது என்பதை எவராலும் மறைக்க முடியாது. தமிழ் நாட்டினிலும் நமது கோவிலை மாற்று மதத்தவர்கள் மாற்றி திரிபு செய்ததையும் அடுத்து பதிவிடுங்கள். தெரியட்டும் உலக தமிழ் மக்களிற்கு. கடல் கடந்து சென்று அரசு புரிந்து கோவில் காட்டியதை இன்று மாற்றியதை மட்டுமே அல்லாமல் தமிழ்நாட்டில் இந்தியாவில் உலக நாடுகளில் செழித்தோங்கிய இந்து சமயத்தை அனைவரும் அறிய செய்யும் உங்கள் முற்சிக்கு வாழ்த்துக்கள்.
Very cool and informative video
Good work bro. Praveen mohan sir has also done a detailed video about this.
Super karna bro naa yedir parthen ninglum endha video podanumnu
But am a praveen mohan subscriber so i already saw cambodia, anghorwat all temple details but ninga potta video vayum i will saw very interestly karna bro super nice explanation awesome 👍👍
Excellent video ..Good job
அருமை கர்ணா ❤🙏
I think you are the one and only person to explain our history which they were trying to change to budhism...💪💪
அருமையான பதிவு 💐 வாழ்த்துக்கள் நண்பா 💐
அனைத்து பதிவுகளும் அருமை தான் தம்பி கருணா நன்றிகள் கோடி ❤❤❤
Best part of your vlog is it always has subtitles 💐💐💐
The guide is excellent..,
நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுக்கு 💯👌
Superb, Background music excellent & great information shared abt Angor temple. Great work karna & team.
சூப்பரா இருக்கு ப்ரோ
வாழ்த்துக்கள் அருமையான பதிவு
Karaaaanaaaaaaaaaaaaa lovb u brother 💜💜💜💜💜
Appreciate that 👏🏾👏🏾
Super anna. Hard work. Thank you so much anna
Very nice explanation...🙂
Semma cute editing working bro super
அருமையான பதிவு 💛
அனைவரும் சமமானவர்கள் அனைவரையும் மதிப்பது நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் மகான் புத்தர் கோயில் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் சூப்பர் நண்பரே 🎉
விஷ்ணு சிலையை எடுத்து விட்டு புத்தர் சிலையை வைத்து அப்போதே மத மாற்றத்தை ஆரம்பிச்சிட்டாங்க களவாணிங்க 😮
No words to say, thanks for this video, its ultimate
அருமையான தகவல்பதிவு
Romba thanks Anna❤
Nice video bro good luck 🥰
Tourist guide was explained well
Very detailed description of the temple. You r so dedicated and passionate about searching the past history. How long your Angkor dham temple tour took?
Angola temple very good luck with your TH-cam highlights colourful highest quality
Whichever temple it may be. Even buddha is avatar of Lord vishnu. So he can be worshipped in any form as maha vishnu Or buddha. Both are same. Anyway the temple is dedicated to paramatma. 🙏
This site should be considered as wonders of the world
நன்றி கர்ணா ❤️
Pls, indonesia, java'la BOROBUDUR, PRAMBANAN bramma, vishnu, sivan temple iruku, pls cover pannugga
I never miss any videos ... I usually see a single video minimum 2 to 3 times ... u r just amazing is a word match for u karna..... from ERODE
அருமை
Thanks brother
🙏🙏🙏super super
Fantastic post
Ilikeverymuch thanking 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Excellent 👍
சூப்பர் சூப்பர் 👍👍👍👍
Very useful info. Thank u🙏
Congratulations sir 🎉
கடைசி நிமிடத்தில் தமிழர்கள் என்கின்ற வார்த்தையைக் கேட்ட பிறகு தான் மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா...
No tamil connection. Dont dream
@@dayasubramaniam2929 இரண்டாம் சூரிய வர்மன் கட்டிய கோயில் ஏன் உனக்கு வயிறு எரியுதா தமிழ் வாழ்க தமிழர்கள் வாழ்க வளமுடன் ❤️❤❤
@@mariyappanv254 pallavas. Vainavam no tamil. Saivam tan tamil
Eagerly waiting for the NXT video
Super, 💐🌷
Well done 👍
Wonderful 😊😊🎉🎉🎉🎉🎉🎉all
Super Experience Bro love 💥
very good thank you so much
Beautiful temples built by Thailand and Thai people.
keep barking thiefland and keep dreaming dont thai to world
சிறு திருத்தம் ராவணன் இலங்கையை ஆண்ட அசுரன்❌ ராவணன் இலங்கை ஆண்ட மாமன்னன்✅
மாமன்னன் தமிழ்பாட்டன் ராவணன்
Super ji
Neenga thamilargalai parri ulla kal vettu kovilgal marrum thamilargalai parri video potunga
Veramari bro
Happy Jerney Anna 👌🌍
பாராட்டுக்கள்நன்றி
Really superb
Make this video trend guy's... 🔥✨
Super bro🙏🔥
Bro 13:46 to 14:18 la vara background music enna nu konjam sollunga pls
It is hilarious that our lord buddha teachers non voilence but the kings who follow him end up destorying the old sculptures and replacing it with a buddist statue. lord Buddha would have never wanted that. Same with other kings as well.
Hats off to the Guide... 😊❤
Very good coverage
Very good 👍👍👍👍👍
Super Good job 👍
bro appreciated but experting more more info.. pls show video more details