Till south pacific island tour now, I haven't liked any video. It was a grave crime on my part. So I went back and liked and shared almost all videos. Like me there are lot of viewers. Its better that kumar bro has requested viewers now. Let's support him and enable him to continue his expedition. Let's enjoy touring with him and make him achieve his target of 150+ countries. Safe travel to you Kumar bro. BTW this is my first comment.
தங்க தமிழன் செந்தில் குமார் அவர்களின் தமிழின தேடலுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.... தமிழ்நாடு அரசு இதுபோன்ற முயற்சிகளை கண்டறிந்து பாராட்ட வேண்டும்❤
முழுமையான முழு பெயரை குறிப்பிட்டு வாழ்த்தியமைக்கு நன்றி நான் எவ்வளவோ முறை வெறும் குமார் என்று குறிப்பிட வேண்டாம் என்று ஆனால் நம் நண்பர் கேட்பதில்லை நன்றி நன்றி
தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் ஆண்டாள் தான் இதெல்லாம் புரியும். திராவிடன் தமிழ் தமிழ் என்று சொல்லுவான். ஆனால் அதெல்லாம் பசப்பு வார்த்தை. ஏனென்றால் தமிழர்கள் அவர்களுக்கு வேப்பங்காயாக இருக்கிறார்கள். தமிழர்கள் இல்லாவிட்டால், தமிழ் வாழ்ந்து என்ன பயன்? தமிழர்கள் இல்லாவிட்டால் தமிழ் அழிந்துவிடும். தமிழ் இல்லாவிட்டால் தமிழர்களின் அடையாளம் மறைந்துவிடும்.
Brother சீங்கப்பூரில் தமிழ் அதிகாரத்துவ மொழியில் ஒன்று. இங்கும் தமிழ் படிப்போம் பேசுவோம். நான் ஐந்தாம் தலைமுறை தமிழ் Singaporean. Fully taught Tamil in Singapore abd spoke tamil at home. And i teach my kids tamil. We still use many tamil words even forgotten in tamil nadu
@UdayaUdaya-h5i @sabari_eesan அவர்கள் "கோவேந்தர்" என்று சொல்வார்கள் சவுத் ஆப்பிரிக்காவில். நான் சவுத் ஆப்பிரிக்காவில் ஒரு வருடம் இருந்தேன். கோவேந்தர் என்பதுதான் உண்மை. கோ என்றால் பசுக்கள் என்ன அர்த்தம். பசுக்களின் வேந்தர்கள் என்று அர்த்தம். அந்த காலத்திலே நிலமும் ஆடு மாடுகளும் தான் பொருளாதாரத்தின் அடிப்படை. அதன் அடிப்படையிலேயே அவர்கள் அடையாளம் கோவேந்தர் தான். அது மருவி கவுண்டர் என்று மாறிவிட்டது. அவர்களுக்கு ஜாதி வெறியெல்லம் எல்லாம் கிடையாது. திராவிடம் தான் அதை பெரிதாக மாற்றி, தூண்டிவிட்டு, சண்டை உண்டாக்கி, அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக சதி செய்தார்கள்.
இருக்குற தமிழன்லேயே மட்டமானவர்கள் மலேசியா தமிழன் ஏன்னா தமிழ்நாட்டுகாரரை பார்த்தா கேவளாமா நடத்துறது ஊரான்னு சொல்லுறது வழிபறி பன்னுறது எனக்கே 1000டாலர் சிங்கப்பூர் காசு ஒரு IPhone. கத்திய காட்டி நம் தமிழனே என்னிடம் திருடுனான் அப்போதான் ஒரு முடிவெடுத்தேன் மலேசிய தமிழன் அப்படிதான்னு முடிவு பன்னுனேன் மலேசியா பக்கமே போககூடாதுன்னு வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள் ஒரு சில மட்டமான தமிழன்

@@PaperID8644-g3q 🤣 lmfao,was it a nice experience? Malaysia Tamils are the best, despite what you say,they are the best - unfortunately we are only nice to each other,I am from Singapore and I love my Malaysian brothers
வாழ்த்துக்கள் குமார். நான் தமிழன் தமிழ்நாடு என்று குமார் கூறும்போது எவ்வளவு பெருமிதம் கொள்கிறார். இதைப் பார்க்கும்போது எனக்கும் பெருமிதம். வாழ்க வளமுடன் குமார்.
நல்ல விளக்கம். தண்ணீர் போல தமிழ் விலகியது. மகிழ்ச்சி. புதிய வாத்தியார் வந்து சொல்லி கொடுக்கவேண்டும். ஜெயசங்கர் அவர்கள் முயற்சியால் புத்துணர்வு பெரும் என்ற நம்பிக்கை. இந்திய அரசுக்கு பாராட்டுக்கள்.
தமிழர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி உங்களுடைய வீடியோ season 4 இருந்து பார்க்கிறேன் ஆன ஒரு episode miss பண்ணாமல் பார்த்து விட்டேன் உங்க வீடியோவில் நேர்மை இருக்கிறது வாரத்தில் 3 நாட்கள் திருவிழா போன்று உள்ளது உங்கள் வீடியோ ப்ரோ 👌
தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் ஆண்டாள் தான் இதெல்லாம் புரியும். திராவிடன் தமிழ் தமிழ் என்று சொல்லுவான். ஆனால் அதெல்லாம் பசப்பு வார்த்தை. ஏனென்றால் தமிழர்கள் அவர்களுக்கு வேப்பங்காயாக இருக்கிறார்கள். தமிழர்கள் இல்லாவிட்டால், தமிழ் வாழ்ந்து என்ன பயன்? தமிழர்கள் இல்லாவிட்டால் தமிழ் அழிந்துவிடும். தமிழ் இல்லாவிட்டால் தமிழர்களின் அடையாளம் மறைந்துவிடும்.
தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் ஆண்டாள் தான் இதெல்லாம் புரியும். திராவிடன் தமிழ் தமிழ் என்று சொல்லுவான். ஆனால் அதெல்லாம் பசப்பு வார்த்தை. ஏனென்றால் தமிழர்கள் அவர்களுக்கு வேப்பங்காயாக இருக்கிறார்கள். தமிழர்கள் இல்லாவிட்டால், தமிழ் வாழ்ந்து என்ன பயன்? தமிழர்கள் இல்லாவிட்டால் தமிழ் அழிந்துவிடும். தமிழ் இல்லாவிட்டால் தமிழர்களின் அடையாளம் மறைந்துவிடும்.
தாய் மொழியை மறந்தாலும் என்று சொல்லும்போதே உங்களுக்கு வேதனை வரவில்லையா? நம்மை அடையாளப் படுத்துவதே ஒரு மொழிதான். அதை மறந்தால் நீ யார் என்று கேட்பான். டெல்லியில் போய் இன்று இந்தியன் என்று சொல்வோமா? தமிழன் என்று சொல்வோமா? சிந்தித்துப் பாருங்கள்.
@UdayaUdaya-h5i @sabari_eesan அவர்கள் "கோவேந்தர்" என்று சொல்வார்கள் சவுத் ஆப்பிரிக்காவில். நான் சவுத் ஆப்பிரிக்காவில் ஒரு வருடம் இருந்தேன். கோவேந்தர் என்பதுதான் உண்மை. கோ என்றால் பசுக்கள் என்ன அர்த்தம். பசுக்களின் வேந்தர்கள் என்று அர்த்தம். அந்த காலத்திலே நிலமும் ஆடு மாடுகளும் தான் பொருளாதாரத்தின் அடிப்படை. அதன் அடிப்படையிலேயே அவர்கள் அடையாளம் கோவேந்தர் தான். அது மருவி கவுண்டர் என்று மாறிவிட்டது. அவர்களுக்கு ஜாதி வெறியெல்லம் எல்லாம் கிடையாது. திராவிடம் தான் அதை பெரிதாக மாற்றி, தூண்டிவிட்டு, சண்டை உண்டாக்கி, அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக சதி செய்தார்கள்.
@@thamilthalamai2909while u r in India n being an Indian u dont hv label by nationality…bcoz u r living with India n among Indian ..so its wise n fair u address urself as Tamilian but of India nationality n religions are matter..so basic logic fr yr question is zero…

வாழ்த்துக்கள் கண்ணா.. உங்களின் பயணம் மிகவும் ஆச்சர்யம் கலந்த அற்புதம், என்னை போன்றவர்களுக்கு நமது தமிழ் மக்களின், இந்திய மக்களின் வரலாற்றை புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .
குருக்கள் அய்யாவிடம் தாங்கள் பேசியதில் என் அய்யம் தெளிந்தேன்..தற்போது நம் வெளிஉறவுத்துறை அமச்சரால் தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளமை மகிழ்ச்சியாக உள்ளது.
Bjp vote vanga than ipudi la pannuranuga But it's okay Athuku kooda congress tamil la pesalaye Athukunu bjp ku la vote panna mudiyathu But tamil ku help panna bjp ku thanks 🙏
நான் தமிழக அரசு ஊழியர்.... உங்கள் வீடியோக்கள் அனைத்தையும் பார்க்கும்போது வெளிநாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டில் வாழலாம் என்று தோன்றுகிறது....நம் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள சாதி மத பிரச்சனைகளையும் ஊழல் அரசியல் கட்சிகளையும் ஒழுக்கம் குறைவான அதிக மக்களையும் பார்க்கும்போது.....
ஆமாம். உண்மைதான். அதே சாதி மத,மொழி, மாநில சண்டைகள் இங்கேயும் உள்ளது. தமிழ் சங்கங்களே மூன்று இருக்கிறது. அதே நிலைதான் மற்ற மாநில , மொழி இந்தியர்களிடமூம் உள்ளது.
@UdayaUdaya-h5i @sabari_eesan அவர்கள் "கோவேந்தர்" என்று சொல்வார்கள் சவுத் ஆப்பிரிக்காவில். நான் சவுத் ஆப்பிரிக்காவில் ஒரு வருடம் இருந்தேன். கோவேந்தர் என்பதுதான் உண்மை. கோ என்றால் பசுக்கள் என்ன அர்த்தம். பசுக்களின் வேந்தர்கள் என்று அர்த்தம். அந்த காலத்திலே நிலமும் ஆடு மாடுகளும் தான் பொருளாதாரத்தின் அடிப்படை. அதன் அடிப்படையிலேயே அவர்கள் அடையாளம் கோவேந்தர் தான். அது மருவி கவுண்டர் என்று மாறிவிட்டது. அவர்களுக்கு ஜாதி வெறியெல்லம் எல்லாம் கிடையாது. திராவிடம் தான் அதை பெரிதாக மாற்றி, தூண்டிவிட்டு, சண்டை உண்டாக்கி, அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக சதி செய்தார்கள்.
வாழ்த்துக்கள் குமார் இயக்கத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் ஒருங்கே அமைந்த மாபெரும் வெற்றி பெற வேண்டும். Fijian 🇮🇳Indian தமிழர்கள் வாழும் தமிழ் மக்கள் வாழ்க. Super Fiji🇫🇯 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤chinnasalem.
அண்ணா உங்கள் உழைப்பு அனைத்தும் வீண் போகாமல் எடிட் போஸ்டிங் என்று அனைத்து சிரமம் எடுத்து உங்கள் உறுதுணையாய் இறுக்கும் அண்ணியார் அவர்களுக்கு பாராட்டுக்கள் நன்றிகள் பல...❤உங்கள் பின்னால் இறுக்கும் பெண் உங்கள் பலம் அண்ணா, குடும்பம் குழந்தை உங்கள் வெற்றிடம் இல்லாமல் பாரம் சுமப்பது பாராட்டபட வேண்டியது ❤ நன்றி அன்னியார் ...
வாழ்த்துகள். இந்தியர்கள் சிலர் முறையற்ற வகையில் குடியேற்றம் செய்வதால் தான் கடைசி காணொளியில் குடியமர்வு துறை அப்படி நடக்கின்றனர். நீங்கள் கவலைப்பட வேண்டாம். தமிழர் அதை உடைப்பவர்கள். நல்ல பெயரை உங்கள் மூலமாக அவர்கள் உணர்வார்கள் நீங்கள் 16 நாட்களுக்கு பிறகு நாட்டைவிட்டுத் திரும்பும் போது... நீங்கள் நல்ல பெயரை நமக்கு தருபவர் என்ற வகைப்பாட்டில் வாழ்த்துகள்🎉
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி ஆஹா ஆஹா அசத்தல் தமிழர்களை காணும் போதும் தமிழ்ழொழி நம் தாய்மொழியை பேச்சை கேட்கும் போது எல்லையில்லா மகிழ்ச்சி ❤❤❤தமிழ் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் தமிழ் குடிகளே வாழ்க தமிழர்கள் வாழாத உலகம் இல்லை தமிழ் மொழி பரவாத இடமுமில்லை ❤❤❤தமிழர்களை பிஜியில் பார்த்து பேசி மகிழ்ந்து எங்களுக்கும் உறவுகள் வாழ்வியலை தன் காணொளி மூலமாக பதிவு செய்து கொண்டிருக்கும் தமிழ் சிங்கமே வாழ்த்துக்கள் வாழ்க ❤❤❤❤
இன்றைய Episode மிக அருமை... தமிழர்களை கடல் கடந்து பார்ப்பதே சந்தோஷம் தான்... இன்னொரு விஷயம் என்னானா மலேசியா மட்டுமின்றி எங்கள் நாடு இலங்கையும் கூட தமிழை இன்றும் பாதுகாத்து வருகிறது... குறிப்பாக தூய்மையான தமிழ் சொற்கள். குருக்களின் பேட்டி அருமை... Restaurant பணியாளர்களும் ரொம்ப அன்பா பேசுனாங்... சூப்பர் வாத்தியாரே❤
தென்னாப்பிரிக்கா மற்றும் ஃபிஜி தீவு தமிழர்கள் மொழியை மறந்து விட்டவர்கள். சம்பாதிக்க மறக்க வில்லை. இவர்களை எண்ணி வருந்துவதை தவிர வேறு என்ன பண்ண முடியும். நல்வாழ்த்துகள் திரு குமார் அவர்களே
பாவம் அவர்களை குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு உரிய முறையான கட்டமைப்புகள் கொடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டிலே எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் தமிழை கொலை செய்பவர்கள் நம்முடைய தமிழ்நாட்டு தமிழர்கள் தான். ஆங்கில எழுத்துக்களால் தமிழை எழுதுகிறார்கள். கேவலம் அல்லவா
சகோ தமிழ் மக்களை காண காண இனம் புரியாத ஒரு சந்தோஷம் ❤சகோ அற்புதமான பதிவிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நமக்கும் அவர்களுக்கும் ஒரு பாலம் அமைத்த பெருமை உங்களையே சேரும் இனிமேல் அவர்களும் தமிழை தேடுவார்கள் சகோ ❤👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻💐❤️( சிலர் தமிழை மறந்தாலும் தமிழ் கடவுள் மற்றும் வழிபாடு முறைகள் தமிழ் பெயர்கள் தமிழர் உணவு வகைகள் மறக்காமல் இருப்பது பெருமைக்குரியது மேலும் இனி அவர்கள் தமிழ் எழுத படிக்க கற்க வேண்டும் ❤)
@UdayaUdaya-h5i @sabari_eesan அவர்கள் "கோவேந்தர்" என்று சொல்வார்கள் சவுத் ஆப்பிரிக்காவில். நான் சவுத் ஆப்பிரிக்காவில் ஒரு வருடம் இருந்தேன். கோவேந்தர் என்பதுதான் உண்மை. கோ என்றால் பசுக்கள் என்ன அர்த்தம். பசுக்களின் வேந்தர்கள் என்று அர்த்தம். அந்த காலத்திலே நிலமும் ஆடு மாடுகளும் தான் பொருளாதாரத்தின் அடிப்படை. அதன் அடிப்படையிலேயே அவர்கள் அடையாளம் கோவேந்தர் தான். அது மருவி கவுண்டர் என்று மாறிவிட்டது. அவர்களுக்கு ஜாதி வெறியெல்லம் எல்லாம் கிடையாது. திராவிடம் தான் அதை பெரிதாக மாற்றி, தூண்டிவிட்டு, சண்டை உண்டாக்கி, அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக சதி செய்தார்கள்.
Hai sir!!!its true we malaysian indian love tamil like heart beat. no negociation in stand for tamil in malaysia.. Thank to malaysian goverment who respect and give priority to all indian,chinese and other multirace their regocination to all their citizen.thank to our all prime minister who took part in this good deed.valga tamil. Proud to be malaysian❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. Thank kumar to elobrate about country and states around the world.i learnt so much from you.valga tamil teacher from india ❤❤❤❤❤.i stayed in johor,and it take 10 minutes to spore...bye kumar tcare,and may god protect you where ever you are.
இவர்கள் தமிழை மறந்தாலும் தமிழில் பெயரை வைப்பதில் யாரும் மறக்க வில்லை மிக்க மகிழ்ச்சி இனி இந்திய அரசாங்கம் இவர்களுக்கு தமிழ் விழிப்புணர்ச்சியை வழங்கி தமிழ் பாடத்தை கற்றுக் கொடுத்தால் இங்கு தமிழ் வளர்ச்சி பெறும்
தமிழை மறக்கும் வகையில் பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் நீக்கப்பட்டு இந்தி மட்டுமே இரண்டாம் மொழியாக கற்பிக்கப்படும் கொடுமை கடந்த 40ஆண்டுகளுக்கு முன் அங்கு வாழும் இந்தி பேசுவோராலும் இந்தியஅரசாலும் நிறைவேற்றப் பட்டு தமிழ் தற்போதைய தலைமுறை மறந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் இது ஞாயமா?
வெளிநாட்டு தமிழர்கள் பெரும்பாலும் பெயருக்கு குடி பெயரை வைத்துக் கொள்வார்கள்.. தென்னாப்பிரிக்கா தமிழர்கள் கவுண்டர் தேவர் செட்டியார் படையாட்சி முதலியார் இந்த பெயரை பார்க்கலாம் .. ஆனால் அவர்களிடம் தமிழ்நாட்டை போல சாதி பாகுபாடு அறவே இருக்காது ... அவர்கள் வீட்டில் தமிழ் மொழி பேச மாட்டார்கள் குடி பெயர்கள் தான் அவர்களை தமிழர்கள் என்று அடையாள படுத்துகிறது என்று சொல்வார்கள்.. தமிழ்நாட்டில் தான் திருட்டு திராவிடர்கள் சாதியை ஒழித்தோம் என்று தமிழர்களை ஏமாற்றி வருகின்றனர்
சூப்பர் தல ஒத்தால டூர் பாராட்டுகள் வாழ்த்துக்கள் கடவள் அருள் என்றும் உங்களுக்கு உண்டு நானும் வேண்டுகிறேன் தமிழர்களை பரந்து விரிந்த உலகில் கண்டுகெள்வதில்
தம்பி குமார், உங்களை Fiji, Nadi-யில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஸ்ரீ சிவ சுப்ரமணிய திருக் கோவில் சிறப்பாக உள்ளது. தமிழ் பேசும் அர்ச்சகரை பேட்டி எடுத்தது கூடுதல் சிறப்பு. இந்த வேளையில், எங்கள் மலேசிய (Malaysia) திருநாட்டை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. இங்கே தைப்பூச திருநாள் பத்துமலை (Batu Caves)-சில் மட்டுமல்ல, பினாங்கு, ஈப்போ, ஜோஹூர்... இன்னும் பல ஊர்களில் சிறப்பாக கொண்டாடுகிறோம். தைப்பூசம் மட்டுமல்ல; சித்திரா பெளர்ணமி, பங்குனி உத்திரம், மாசி மகம்... என்று அனைத்து விழாக்களும் இங்கேயும் உண்டு. மற்ற ஆப்பிரிக்க, பசிபிக் நாடுகளை போல் இல்லாமல், மலேசியாவில் தமிழ் என்றும் தலை நிமிர்ந்து நிலைத்து நிற்கும் என்று பெருமையாக கூறிக்கொள்கிறேன். என்னைப் போன்று, இந்த நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து, ஆங்கிலம், மலாய், தமிழ் என்று அறிந்தவர்கள் நிறைய பேர் உள்ளோம். தமிழ் பள்ளிக்கூடங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துகள். 🙏❤
1972, சென்னையில் ஏன் யாரும் தமிழில் சரியாகப் பேசுவதில்லை என்று ஒரு மலேசியா மாணவி கூறினார். மேலும் தமிழ் மக்கள் பேசும் போது நிறைய ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசினர் endrum koorinar. இப்பொது சென்னை வந்தாள் என்ன சொல்வார்😂😂😂உண்மையில் மலேசியா, இலங்கை தமிழர்கள் சூப்பர்.தமிழ் பற்று உள்ளவர்கள் 👍🌹🌹🙏🙏🙏
தமிழரையும் தமிழையும் தேடும் உங்கள் செயல் பாராட்டுக்குரியது. அந்தந்த நாடுகளில் இருக்கும் தமிழர்களை இணைத்து தமிழைச்சொல்லிக் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டுடன் அவர்களின் உறவை தொடரச் செய்தால் நல்லது.
குமார் பிஜி இந்துமுருகன் கோவிலில் நீங்க சந்தித்த அர்ச்சகர் மோகன் எங்கள் ஊரை சேர்ந்தவர் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை எனது சொந்த ஊர் அவரை நீங்கள் சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் குமார் நானும் உங்கள் சப்ஸ்கிரைபர் என்பதில் பெருமை கொள்கிறேன் நன்றி.
35:35 தமிழ்மொழியை வளர்க்க ❤பாஜகவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் அவர்களின் முயற்சி க்கு மிக்க மகிழ்ச்சியும், வாழ்த்துகளும் 🎉🎉🎉 குமார் அண்ணா மேலும் அற்புதமான உலக பயணங்களுக்கு வாழ்த்துகள்🎉🎉🎉
வணக்கம் குமார் அண்ணா 🙏 நம்ம ஈரோட்டில் இருந்து மணிகண்டன் திண்டல் முருகன் கோவிலில் தொடங்கி Nadi முருகன் கோவிலில் சிறப்பான தரிசனம் ❤🙏🙏 நேரில் சென்றது போல இருக்குங்க குமார் அண்ணா 😊அதுவும் நம்ம தமிழக பூசாரியை பார்த்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு😊❤❤❤ உங்கள் பயணம் சிறப்பாக இருக்க முருகனை வேண்டுகிறேன் ஈரோடு வாங்க நேரில் சந்திக்கலாம் குமார் அண்ணா 😊 🙏🙏🙏🙏❤️❤️❤️
Hello bro good to see you in Fiji I am from trichy working in Fiji sugar corporation. Every year Dec going to India.i am working in ba FSC . Tamil people 5 th generation people now forgot Tamil very few people speaking in Tamil. But you have given all information 100% right.From India came to Fiji for can farming people labours called girmitters
🎉🎉குமார் பிஜி தீவு நடில சிவசுப்ரமணியன் கோவில் பிரமாண்டமா நம்ம தமிழர்கள் கட்டி அதைநிர்வாகம் செய்துவருவது பெருமைப்படதக்க விசயம். தென் ஆப்பிரிக்கா போலவே விவசாயம் செய்ய அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் இன்று ஓகோன்னு இருக்காங்க. கோவில்லயே இருக்கும் தென்னிந்திய உணவுகள் தோசை வடைபோண்டா சூப்பர். சமையலும் நம்ம ஆளுங்களே செய்றாங்கபோல. நல்லாயிருந்தது குமாரு. வீடியோவில ஆடியோ ஒரே இரைச்சல் சரியா கேக்கல. கவனிக்கவும். நன்றி குமாரு🎉🎉
As a Tamil Mom in Germany i insist my children to speak only Tamil at home atleast through this i preserve Tamil she speaks, read, write both Tamil and German fluently as Native people. If we feel important we can preserve our language.
*Kumar Sir's narration give a feeling *viewers also visited the places* especially Fiji Sri Siva Subramania Temple. .It took 10 years to complete after performance of Bhoomi Pooja (1984- 1994).. The interview of Kurukkal from Vaalaja Ranipet Dist who gave details about the temple and the temple trust which is running the temples is wonderful* Happy to know he is a Subscriber of this channel*
Murugan temple super.iyaru anna mogan.penting annaka😮😮 Saravana bavan thosai super ..... Kumar sir ❤tamilan eninga chenralum. Vel vel vettrivel......❤❤❤❤❤
மிக மிக அருமை. பிஜி தீவுகளில் தமிழர்கள் இருந்தும் தமிழ் இல்லாமல் போனது மிகுந்த வருத்தம். பிஜி தீவுகளைப் போல் இங்கே நமது தமிழ்நாட்டிலும் ஒரு நாள் தமிழ் வழக்கொழிந்து போகக்கூடும். ஆனால், தமிழ் நீடித்து நிலைத்து வாழப்போவது சிங்கப்பூரிலும், மலேஷியாவிலும் மட்டும் தான்.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். வேதனையாக இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் ஆண்டால் தான் இதெல்லாம் புரியும். திராவிடன் தமிழ் தமிழ் என்று சொல்லுவான். ஆனால் அதெல்லாம் பசப்பு வார்த்தை. ஏனென்றால் தமிழர்கள் அவர்களுக்கு வேப்பங்காயாக இருக்கிறார்கள். தமிழர்கள் இல்லாவிட்டால், தமிழ் வாழ்ந்து என்ன பயன்? தமிழர்கள் இல்லாவிட்டால் தமிழ் அழிந்துவிடும். தமிழ் இல்லாவிட்டால் தமிழர்களின் அடையாளம் மறைந்துவிடும்.
பிரிட்டிஷ் கயானாவில் பிரதமராக மோசஸ் வீராசாமி நாகமுத்து இருந்தார் , தமிழரான இவர் பிரதமராக இருந்த போது புதுச்சேரி, தமிழ்நாட்டுக்கெல்லாம் வந்திருக்கிறார் ஆனால தமிழ் தெரியாது, தமிழ் வளருமென்றால் தமிழ்தாட்டு அரசு முயற்சி செய்யவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு முகநூலில் பிஜி தமிழர் ஒருவரிடம் பேசி இருக்கிறேன்.. தமிழர்கள் வீட்டில் தமிழ் பேசுவதில்லை ஆனால் குலதெய்வம் கடவுள் கோயில் பண்பாடு திருவிழா கொண்டாடுகின்றனர் .. பெரும்பாலும் பிஜி இந்தி மொழியை பேசுகின்றனர்.. தமிழர்கள் பெரும்பாலும் பெயருக்கு பின்னால் குடி பெயரை வைத்துக் கொள்வார்கள்.. கவுண்டர் படையாட்சி பிள்ளை செட்டியார் படையாட்சி இருக்கும் இதை வைத்து நானே கண்டு பிடித்தேன்..இப்போது தமிழர்களை கண்டுபிடிப்பது கடினம் என்று சொன்னார்
ஆமாம் குமார் மலேசிய தமிழர் ஆங்கிலம் கலவாத துய தமிழில் பேசுவது வழக்கம். மலேசிய நாட்டில் 578 [ சரியாக இருந்தால்] தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. நாட்டின் தேசிய மொழியோடு தமிழும் முதன்மை மொழியாக கற்பிக்கப்படுகிறது. இதன் பெருமை 18ம் நூற்றாண்டில் குடியேறிய எங்கள் முன்னோர்களை சாரும் ❤
Till south pacific island tour now, I haven't liked any video. It was a grave crime on my part. So I went back and liked and shared almost all videos. Like me there are lot of viewers. Its better that kumar bro has requested viewers now. Let's support him and enable him to continue his expedition. Let's enjoy touring with him and make him achieve his target of 150+ countries. Safe travel to you Kumar bro. BTW this is my first comment.
Super thanks brother 🙏
❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏
Saravana.. Bhavan.. nil... Namma sagala vallavan... Kumaaru... Ellorkum... Un meedhu... Kangal... 🎉
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Super 😊
தங்க தமிழன் செந்தில் குமார் அவர்களின் தமிழின தேடலுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.... தமிழ்நாடு அரசு இதுபோன்ற முயற்சிகளை கண்டறிந்து பாராட்ட வேண்டும்❤
நன்றி தம்பி
முழுமையான முழு பெயரை குறிப்பிட்டு வாழ்த்தியமைக்கு நன்றி நான் எவ்வளவோ முறை வெறும் குமார் என்று குறிப்பிட வேண்டாம் என்று ஆனால் நம் நண்பர் கேட்பதில்லை நன்றி நன்றி
Bro mudinja fiji hindi oda pesunga pls i want to find what is difference
Hi
Senthil kumar
தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் ஆண்டாள் தான் இதெல்லாம் புரியும். திராவிடன் தமிழ் தமிழ் என்று சொல்லுவான். ஆனால் அதெல்லாம் பசப்பு வார்த்தை. ஏனென்றால் தமிழர்கள் அவர்களுக்கு வேப்பங்காயாக இருக்கிறார்கள். தமிழர்கள் இல்லாவிட்டால், தமிழ் வாழ்ந்து என்ன பயன்? தமிழர்கள் இல்லாவிட்டால் தமிழ் அழிந்துவிடும். தமிழ் இல்லாவிட்டால் தமிழர்களின் அடையாளம் மறைந்துவிடும்.
Brother சீங்கப்பூரில் தமிழ் அதிகாரத்துவ மொழியில் ஒன்று. இங்கும் தமிழ் படிப்போம் பேசுவோம். நான் ஐந்தாம் தலைமுறை தமிழ் Singaporean. Fully taught Tamil in Singapore abd spoke tamil at home. And i teach my kids tamil. We still use many tamil words even forgotten in tamil nadu
Valzga valamudan. Brother. Tamilzlachi from🇮🇳 Tamilnadu. India🇮🇳.
@UdayaUdaya-h5i @sabari_eesan அவர்கள் "கோவேந்தர்" என்று சொல்வார்கள் சவுத் ஆப்பிரிக்காவில். நான் சவுத் ஆப்பிரிக்காவில் ஒரு வருடம் இருந்தேன். கோவேந்தர் என்பதுதான் உண்மை. கோ என்றால் பசுக்கள் என்ன அர்த்தம். பசுக்களின் வேந்தர்கள் என்று அர்த்தம். அந்த காலத்திலே நிலமும் ஆடு மாடுகளும் தான் பொருளாதாரத்தின் அடிப்படை. அதன் அடிப்படையிலேயே அவர்கள் அடையாளம் கோவேந்தர் தான். அது மருவி கவுண்டர் என்று மாறிவிட்டது. அவர்களுக்கு ஜாதி வெறியெல்லம் எல்லாம் கிடையாது. திராவிடம் தான் அதை பெரிதாக மாற்றி, தூண்டிவிட்டு, சண்டை உண்டாக்கி, அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக சதி செய்தார்கள்.
Superb🎉
Well done 👏 ❤
மலேசிய தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்
மலேசியாவில் எங்க அன்னா
@JayapalJayapal-o4b பினாங்கு
இருக்குற தமிழன்லேயே மட்டமானவர்கள் மலேசியா தமிழன் ஏன்னா தமிழ்நாட்டுகாரரை பார்த்தா கேவளாமா நடத்துறது ஊரான்னு சொல்லுறது வழிபறி பன்னுறது எனக்கே 1000டாலர் சிங்கப்பூர் காசு ஒரு IPhone. கத்திய காட்டி நம் தமிழனே என்னிடம் திருடுனான் அப்போதான் ஒரு முடிவெடுத்தேன் மலேசிய தமிழன் அப்படிதான்னு முடிவு பன்னுனேன் மலேசியா பக்கமே போககூடாதுன்னு வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள் ஒரு சில மட்டமான தமிழன்
தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் ஆண்டாள் தான் இதெல்லாம் புரியும். திராவிடன் தமிழ் தமிழ் என்று சொல்லுவான். ஆனால் அதெல்லாம் பசப்பு வார்த்தை. ஏனென்றால் தமிழர்கள் அவர்களுக்கு வேப்பங்காயாக இருக்கிறார்கள். தமிழர்கள் இல்லாவிட்டால், தமிழ் வாழ்ந்து என்ன பயன்? தமிழர்கள் இல்லாவிட்டால் தமிழ் அழிந்துவிடும். தமிழ் இல்லாவிட்டால் தமிழர்களின் அடையாளம் மறைந்துவிடும்.
@@PaperID8644-g3q 🤣 lmfao,was it a nice experience?
Malaysia Tamils are the best, despite what you say,they are the best - unfortunately we are only nice to each other,I am from Singapore and I love my Malaysian brothers
கோவில் குருக்களின் பேட்டி அருமை. மிகவும் விளக்கமாக கோவிலைப் பற்றி எடுத்துக் கூறினார்கள்.🇮🇳🇮🇳🇮🇳
வாழ்த்துக்கள் குமார். நான் தமிழன் தமிழ்நாடு என்று குமார் கூறும்போது எவ்வளவு பெருமிதம் கொள்கிறார். இதைப் பார்க்கும்போது எனக்கும் பெருமிதம். வாழ்க வளமுடன் குமார்.
நீங்க லைக் கேக்கவே வேண்டாம் சகோ உங்க வீடியோ ஆரம்பம் ஆகும் போதே லைக் பட்டனுக்கு தான் முதலில் கை போகுது எங்களுக்கு 🥰🥰🥰🥰💐💐💐
திண்டல் முருகன் அருளால் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳
நம் தெய்வங்களை வெளிநாட்டில் வணங்கும் போது மனதுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.தொடரட்டும் உங்கள் பணி...
மிக்க நன்றி அண்ணா
கடல் கடந்து தமிழ் கடவுளான முருகப்பெருமானை காண்பதில் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி குமாரு
தமிழின கடவுள் சேசப்பா
இப்டிக்கு
செபஸ்டியன் சைமன் ஆமக்கறி
நல்ல விளக்கம். தண்ணீர் போல தமிழ் விலகியது. மகிழ்ச்சி. புதிய வாத்தியார் வந்து சொல்லி கொடுக்கவேண்டும். ஜெயசங்கர் அவர்கள் முயற்சியால் புத்துணர்வு பெரும் என்ற நம்பிக்கை. இந்திய அரசுக்கு பாராட்டுக்கள்.
பிஜியில் 80 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் வகுப்புகள்: இந்திய அரசு நிதி உதவியுடன் துவக்கம்.
தமிழினத்தை நேசிக்கும் குமார் அவர்களுக்கு நன்றி.
Kumar sir, Good to see tamilians all over the world with your RAW AND REAL exploration aand explanation, Experience is amazing, Thanks sir
Thanks anna
தமிழர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி உங்களுடைய வீடியோ season 4 இருந்து பார்க்கிறேன் ஆன ஒரு episode miss பண்ணாமல் பார்த்து விட்டேன் உங்க வீடியோவில் நேர்மை இருக்கிறது வாரத்தில் 3 நாட்கள் திருவிழா போன்று உள்ளது உங்கள் வீடியோ ப்ரோ 👌
கடல் கடந்த தமிழ் உறவுகள் குமார் வழியாக காண்பதில் மகிழ்ச்சி ❤❤❤ மிக அழகாக முருகன் கோயில் அழகன் முருகன் அருளால் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி அண்ணா
Kandha samy... Gounder... Mohan.. Gurukkal.. Painter Yuvaraj... Subakaran... enna.. Kumaaru... Amazing... Video... ❤.. ly... 🎉
தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் ஆண்டாள் தான் இதெல்லாம் புரியும். திராவிடன் தமிழ் தமிழ் என்று சொல்லுவான். ஆனால் அதெல்லாம் பசப்பு வார்த்தை. ஏனென்றால் தமிழர்கள் அவர்களுக்கு வேப்பங்காயாக இருக்கிறார்கள். தமிழர்கள் இல்லாவிட்டால், தமிழ் வாழ்ந்து என்ன பயன்? தமிழர்கள் இல்லாவிட்டால் தமிழ் அழிந்துவிடும். தமிழ் இல்லாவிட்டால் தமிழர்களின் அடையாளம் மறைந்துவிடும்.
தமிழன் தமிழ் மொழியை மறந்தாலும் வாழ்வியல் பண்பாடு கலாசாரத்தை மறப்பதில்லை❤❤❤❤❤❤
தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் ஆண்டாள் தான் இதெல்லாம் புரியும். திராவிடன் தமிழ் தமிழ் என்று சொல்லுவான். ஆனால் அதெல்லாம் பசப்பு வார்த்தை. ஏனென்றால் தமிழர்கள் அவர்களுக்கு வேப்பங்காயாக இருக்கிறார்கள். தமிழர்கள் இல்லாவிட்டால், தமிழ் வாழ்ந்து என்ன பயன்? தமிழர்கள் இல்லாவிட்டால் தமிழ் அழிந்துவிடும். தமிழ் இல்லாவிட்டால் தமிழர்களின் அடையாளம் மறைந்துவிடும்.
தாய் மொழியை மறந்தாலும் என்று சொல்லும்போதே உங்களுக்கு வேதனை வரவில்லையா? நம்மை அடையாளப் படுத்துவதே ஒரு மொழிதான். அதை மறந்தால் நீ யார் என்று கேட்பான். டெல்லியில் போய் இன்று இந்தியன் என்று சொல்வோமா? தமிழன் என்று சொல்வோமா? சிந்தித்துப் பாருங்கள்.
@UdayaUdaya-h5i @sabari_eesan அவர்கள் "கோவேந்தர்" என்று சொல்வார்கள் சவுத் ஆப்பிரிக்காவில். நான் சவுத் ஆப்பிரிக்காவில் ஒரு வருடம் இருந்தேன். கோவேந்தர் என்பதுதான் உண்மை. கோ என்றால் பசுக்கள் என்ன அர்த்தம். பசுக்களின் வேந்தர்கள் என்று அர்த்தம். அந்த காலத்திலே நிலமும் ஆடு மாடுகளும் தான் பொருளாதாரத்தின் அடிப்படை. அதன் அடிப்படையிலேயே அவர்கள் அடையாளம் கோவேந்தர் தான். அது மருவி கவுண்டர் என்று மாறிவிட்டது. அவர்களுக்கு ஜாதி வெறியெல்லம் எல்லாம் கிடையாது. திராவிடம் தான் அதை பெரிதாக மாற்றி, தூண்டிவிட்டு, சண்டை உண்டாக்கி, அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக சதி செய்தார்கள்.
@@thamilthalamai2909while u r in India n being an Indian u dont hv label by nationality…bcoz u r living with India n among Indian ..so its wise n fair u address urself as Tamilian but of India nationality n religions are matter..so basic logic fr yr question is zero…
Omnamasivaya
உட்கார்ந்த இடத்தில் இருந்து உலகை சுற்றி பார்க்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉
@UdayaUdaya-h5i @sabari_eesan அவர்கள் "கோவேந்தர்" என்று சொல்வார்கள் சவுத் ஆப்பிரிக்காவில். நான் சவுத் ஆப்பிரிக்காவில் ஒரு வருடம் இருந்தேன். கோவேந்தர் என்பதுதான் உண்மை. கோ என்றால் பசுக்கள் என்ன அர்த்தம். பசுக்களின் வேந்தர்கள் என்று அர்த்தம். அந்த காலத்திலே நிலமும் ஆடு மாடுகளும் தான் பொருளாதாரத்தின் அடிப்படை. அதன் அடிப்படையிலேயே அவர்கள் அடையாளம் கோவேந்தர் தான். அது மருவி கவுண்டர் என்று மாறிவிட்டது. அவர்களுக்கு ஜாதி வெறியெல்லம் எல்லாம் கிடையாது. திராவிடம் தான் அதை பெரிதாக மாற்றி, தூண்டிவிட்டு, சண்டை உண்டாக்கி, அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக சதி செய்தார்கள்.
குருக்கள் மாமா வின் பேட்டி மிக அருமை ❤..
கடல்கடந்து இறைபணி ஆற்றும் பெயிண்டர் அண்ணாவுக்கும் நன்றி❤
வாழ்த்துக்கள் கண்ணா..
உங்களின் பயணம் மிகவும் ஆச்சர்யம் கலந்த அற்புதம், என்னை போன்றவர்களுக்கு நமது தமிழ் மக்களின், இந்திய மக்களின் வரலாற்றை புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .
குருக்கள் அய்யாவிடம் தாங்கள்
பேசியதில் என் அய்யம் தெளிந்தேன்..தற்போது நம் வெளிஉறவுத்துறை அமச்சரால் தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளமை மகிழ்ச்சியாக உள்ளது.
Bjp vote vanga than ipudi la pannuranuga
But it's okay
Athuku kooda congress tamil la pesalaye
Athukunu bjp ku la vote panna mudiyathu
But tamil ku help panna bjp ku thanks 🙏
@@bigvidmate2124we abroad tamils only love bjp…bcoz we r nt muddal TN tamils…
@@amiemohan8578 ok bro that is your choice
No problem with it
But don't says tn tamil fools
You have no rights
ஐயா,ஐயம் என்றுதான் இன்றுவரை ஈழத்தில் கதைக்கிறோம் எழுதுகிறோம்.
நான் தமிழக அரசு ஊழியர்.... உங்கள் வீடியோக்கள் அனைத்தையும் பார்க்கும்போது வெளிநாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டில் வாழலாம் என்று தோன்றுகிறது....நம் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள சாதி மத பிரச்சனைகளையும் ஊழல் அரசியல் கட்சிகளையும் ஒழுக்கம் குறைவான அதிக மக்களையும் பார்க்கும்போது.....
No togetherness even in foreign country; I live in Japan
ஆமாம். உண்மைதான். அதே சாதி மத,மொழி, மாநில சண்டைகள் இங்கேயும் உள்ளது. தமிழ் சங்கங்களே மூன்று இருக்கிறது. அதே நிலைதான் மற்ற மாநில , மொழி இந்தியர்களிடமூம் உள்ளது.
எனக்கும் அதே யோசனை தான் 😢😢
@UdayaUdaya-h5i @sabari_eesan அவர்கள் "கோவேந்தர்" என்று சொல்வார்கள் சவுத் ஆப்பிரிக்காவில். நான் சவுத் ஆப்பிரிக்காவில் ஒரு வருடம் இருந்தேன். கோவேந்தர் என்பதுதான் உண்மை. கோ என்றால் பசுக்கள் என்ன அர்த்தம். பசுக்களின் வேந்தர்கள் என்று அர்த்தம். அந்த காலத்திலே நிலமும் ஆடு மாடுகளும் தான் பொருளாதாரத்தின் அடிப்படை. அதன் அடிப்படையிலேயே அவர்கள் அடையாளம் கோவேந்தர் தான். அது மருவி கவுண்டர் என்று மாறிவிட்டது. அவர்களுக்கு ஜாதி வெறியெல்லம் எல்லாம் கிடையாது. திராவிடம் தான் அதை பெரிதாக மாற்றி, தூண்டிவிட்டு, சண்டை உண்டாக்கி, அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக சதி செய்தார்கள்.
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் அருமையான முருகன் கோவில் தமிழ் மக்கள் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
🎉 மூன்று நாள் காத்திருப்புக்குப் பின் ஆவலுடன் வீடியோவை பார்க்க ஆரம்பிக்கின்றேன்❤
வாழ்த்துக்கள் குமார் இயக்கத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் ஒருங்கே அமைந்த மாபெரும் வெற்றி பெற வேண்டும். Fijian 🇮🇳Indian தமிழர்கள் வாழும் தமிழ் மக்கள் வாழ்க. Super Fiji🇫🇯 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤chinnasalem.
ரொம்ப சந்தோசமா இருக்கு, ஆனா நம்ம தமிழ மறந்து, சொந்தங்கள் யாருன்னு தெரியாமா வாழ்றத பார்க்கும் போது மனுசு கனக்குது....
நம்ம தமிழ் மக்களுக்காக-🫰🫰❤❤🫂
அண்ணா உங்கள் உழைப்பு அனைத்தும் வீண் போகாமல் எடிட் போஸ்டிங் என்று அனைத்து சிரமம் எடுத்து உங்கள் உறுதுணையாய் இறுக்கும் அண்ணியார் அவர்களுக்கு பாராட்டுக்கள் நன்றிகள் பல...❤உங்கள் பின்னால் இறுக்கும் பெண் உங்கள் பலம் அண்ணா, குடும்பம் குழந்தை உங்கள் வெற்றிடம் இல்லாமல் பாரம் சுமப்பது பாராட்டபட வேண்டியது ❤ நன்றி அன்னியார் ...
@@thangaraj-vn6xo தம்பி உங்கள் அண்ணி அண்ணனை பின்னால் இறுக்கவில்லை (கட்டி பிடித்தல்) இருக்கிறார். சில சமயம் அதுவும் நடக்கும்.
தமிழர்களை தேடி எமக்கு காட்டிய நண்பர் குமாருக்கு நன்றி.
தங்கள் பயணம் எப்போதும் போல தொடரட்டும்.
வாழ்த்துகள். இந்தியர்கள் சிலர் முறையற்ற வகையில் குடியேற்றம் செய்வதால் தான் கடைசி காணொளியில் குடியமர்வு துறை அப்படி நடக்கின்றனர். நீங்கள் கவலைப்பட வேண்டாம். தமிழர் அதை உடைப்பவர்கள். நல்ல பெயரை உங்கள் மூலமாக அவர்கள் உணர்வார்கள் நீங்கள் 16 நாட்களுக்கு பிறகு நாட்டைவிட்டுத் திரும்பும் போது...
நீங்கள் நல்ல பெயரை நமக்கு தருபவர் என்ற வகைப்பாட்டில் வாழ்த்துகள்🎉
கண்டிப்பாக அண்ணா
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி ஆஹா ஆஹா அசத்தல் தமிழர்களை காணும் போதும் தமிழ்ழொழி நம் தாய்மொழியை பேச்சை கேட்கும் போது எல்லையில்லா மகிழ்ச்சி ❤❤❤தமிழ் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் தமிழ் குடிகளே வாழ்க தமிழர்கள் வாழாத உலகம் இல்லை தமிழ் மொழி பரவாத இடமுமில்லை ❤❤❤தமிழர்களை பிஜியில் பார்த்து பேசி மகிழ்ந்து எங்களுக்கும் உறவுகள் வாழ்வியலை தன் காணொளி மூலமாக பதிவு செய்து கொண்டிருக்கும் தமிழ் சிங்கமே வாழ்த்துக்கள் வாழ்க ❤❤❤❤
மிக்க நன்றி sister
Very good effort. Bro.
வெளிநாட்டில் போய் தமிழ் மக்களையும் இந்து கடவுளையும் பார்க்கும்போது ரொம்ப ஆனந்தமா இருக்குது ரொம்ப நன்றி
இந்தியர்களை முக்கியமாக தமிழர்களை தேடி ஓடி அவர்களின் வாழ்வையும், வரலாற்றையும் எங்களுக்கு தெரிவிக்கவும் உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட்.
வாழ்த்துக்கள்.
Semmaya poguthu season 9, ❤🎉 Congratulations Kumar Anna!
Thanks thambi
திண்டல் முருகன் நந்தி முருகன் கோவில் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் பாதுகாப்பு முக்கியம் செந்தில் குமார்
Hi bro I'm from Malaysia our Tamil culture in Malaysia is very strong and I am your subscriber 😍🙏
இன்றைய Episode மிக அருமை...
தமிழர்களை கடல் கடந்து பார்ப்பதே சந்தோஷம் தான்... இன்னொரு விஷயம் என்னானா மலேசியா மட்டுமின்றி எங்கள் நாடு இலங்கையும் கூட தமிழை இன்றும் பாதுகாத்து வருகிறது... குறிப்பாக தூய்மையான தமிழ் சொற்கள்.
குருக்களின் பேட்டி அருமை... Restaurant பணியாளர்களும் ரொம்ப அன்பா பேசுனாங்... சூப்பர் வாத்தியாரே❤
காணோளி அருமை அண்ணா.இன்னும் கால் நூற்றாண்டுக்குள் தமிழ்நாட்டிலும் இந்த நிலை வரத்தான் போகிறது. தாய் நிலத்தில் தாய்மொழியை மறந்த தமிழர்கள்..
உலக வரைபடத்தில் சட்டென்று பார்க்க முடியாத ஃபிஜி தீவில், எங்கள் குமாரின் பயணம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது🎉❤🎉
நீலா சந்திரன்
தென்னாப்பிரிக்கா மற்றும் ஃபிஜி தீவு தமிழர்கள் மொழியை மறந்து விட்டவர்கள். சம்பாதிக்க மறக்க வில்லை.
இவர்களை எண்ணி வருந்துவதை தவிர வேறு என்ன பண்ண முடியும்.
நல்வாழ்த்துகள் திரு குமார் அவர்களே
பாவம் அவர்களை குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு உரிய முறையான கட்டமைப்புகள் கொடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டிலே எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் தமிழை கொலை செய்பவர்கள் நம்முடைய தமிழ்நாட்டு தமிழர்கள் தான். ஆங்கில எழுத்துக்களால் தமிழை எழுதுகிறார்கள். கேவலம் அல்லவா
வெளி நாடுகளில் தமிழ் கடவுளான முருகப்பெருமானை காண்பதில் மகிழ்ச்சி வாழ்த்துகள் bro... @ 25 :02 பைரவர் கடவுள் உங்களுக்கு
theriyathaa
சகோ தமிழ் மக்களை காண காண இனம் புரியாத ஒரு சந்தோஷம் ❤சகோ அற்புதமான பதிவிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நமக்கும் அவர்களுக்கும் ஒரு பாலம் அமைத்த பெருமை உங்களையே சேரும் இனிமேல் அவர்களும் தமிழை தேடுவார்கள் சகோ ❤👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻💐❤️( சிலர் தமிழை மறந்தாலும் தமிழ் கடவுள் மற்றும் வழிபாடு முறைகள் தமிழ் பெயர்கள் தமிழர் உணவு வகைகள் மறக்காமல் இருப்பது பெருமைக்குரியது மேலும் இனி அவர்கள் தமிழ் எழுத படிக்க கற்க வேண்டும் ❤)
@UdayaUdaya-h5i @sabari_eesan அவர்கள் "கோவேந்தர்" என்று சொல்வார்கள் சவுத் ஆப்பிரிக்காவில். நான் சவுத் ஆப்பிரிக்காவில் ஒரு வருடம் இருந்தேன். கோவேந்தர் என்பதுதான் உண்மை. கோ என்றால் பசுக்கள் என்ன அர்த்தம். பசுக்களின் வேந்தர்கள் என்று அர்த்தம். அந்த காலத்திலே நிலமும் ஆடு மாடுகளும் தான் பொருளாதாரத்தின் அடிப்படை. அதன் அடிப்படையிலேயே அவர்கள் அடையாளம் கோவேந்தர் தான். அது மருவி கவுண்டர் என்று மாறிவிட்டது. அவர்களுக்கு ஜாதி வெறியெல்லம் எல்லாம் கிடையாது. திராவிடம் தான் அதை பெரிதாக மாற்றி, தூண்டிவிட்டு, சண்டை உண்டாக்கி, அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக சதி செய்தார்கள்.
@thamilthalamai2909 நன்றி 🙏
குமார் தம்பி நீங்கள் காட்டும் இடங்கள் எல்லாம் ரொம்ப அருமை சூப்பர் ❤❤❤❤❤❤❤👍 0:17
பிஜி அரசாங்கமும் பிஜி தாமழர்களும் நம் தமிழ் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்
Mm Inga valathu muduchachu😊
மிக மிக மகிழ்ச்சி அளிக்கிறது..
இந்த பயணம் மிகவும் சிறப்பாக இருக்கிறது
Hai sir!!!its true we malaysian indian love tamil like heart beat. no negociation in stand for tamil in malaysia..
Thank to malaysian goverment who respect and give priority to all indian,chinese and other multirace their regocination to all their citizen.thank to our all prime minister who took part in this good deed.valga tamil.
Proud to be malaysian❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
Thank kumar to elobrate about country and states around the world.i learnt so much from you.valga tamil teacher from india ❤❤❤❤❤.i stayed in johor,and it take 10 minutes to spore...bye kumar tcare,and may god protect you where ever you are.
A lot of spelling mistakes 😅
இவர்கள் தமிழை மறந்தாலும் தமிழில் பெயரை வைப்பதில் யாரும் மறக்க வில்லை மிக்க மகிழ்ச்சி இனி இந்திய அரசாங்கம் இவர்களுக்கு தமிழ் விழிப்புணர்ச்சியை வழங்கி தமிழ் பாடத்தை கற்றுக் கொடுத்தால் இங்கு தமிழ் வளர்ச்சி பெறும்
மறக்க வேண்டிய ஜாதி யை மறக்காமல். மறக்கக்கூடாத தமிழ் ழை மறந்துவிட்டார்கள். வாழ்க தமி்ழ். வளர்க தமிழ்
தமிழை மறக்கும் வகையில் பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் நீக்கப்பட்டு இந்தி மட்டுமே இரண்டாம் மொழியாக கற்பிக்கப்படும் கொடுமை கடந்த 40ஆண்டுகளுக்கு முன்
அங்கு வாழும் இந்தி பேசுவோராலும் இந்தியஅரசாலும் நிறைவேற்றப் பட்டு தமிழ் தற்போதைய தலைமுறை மறந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்
இது ஞாயமா?
கவுண்டர் என்பது தமிழ்மன்னின் கொங்கு மண்டல அடையாளம். அதுவாவது இருக்கிறதே பெறுமைகொள்ள
வெளிநாட்டு தமிழர்கள் பெரும்பாலும் பெயருக்கு குடி பெயரை வைத்துக் கொள்வார்கள்.. தென்னாப்பிரிக்கா தமிழர்கள் கவுண்டர் தேவர் செட்டியார் படையாட்சி முதலியார் இந்த பெயரை பார்க்கலாம் ..
ஆனால் அவர்களிடம் தமிழ்நாட்டை போல சாதி பாகுபாடு அறவே இருக்காது ...
அவர்கள் வீட்டில் தமிழ் மொழி பேச மாட்டார்கள்
குடி பெயர்கள் தான் அவர்களை தமிழர்கள் என்று அடையாள படுத்துகிறது என்று சொல்வார்கள்..
தமிழ்நாட்டில் தான் திருட்டு திராவிடர்கள் சாதியை ஒழித்தோம் என்று தமிழர்களை ஏமாற்றி வருகின்றனர்
Super 👍 bro nice comment 👏
@@sudhakarvaithilingam-zd3qgஅங்கு இரண்டாம் மொழியாக ஹிந்தி வந்ததற்கு இந்திய அரசு என்ன செயயும்
அருமை குமார் - பிஜியை கண்டு மகிழ்ந்தேன் . செல்வதற்கு ஆர்வமாயிருக்கிறேன். நன்றி - வாழ்க வாழ்க
தமிழர்களுடன் உரையாடல் Super
பிஜி தமிழர்கள் தமிழை தாய் மொழியை மறந்தது வருத்தம். மற்றபடி சூப்பர் வாழ்த்துக்கள்.
உலகம் 🌎🌎🌎சுற்றும் குமார் தம்பி உங்க எபிசோட் பார்த்த பிறகு மகிழ்ச்சி அடைகிறேன் பெருமையாக இருக்கிறது நன்றி சகோ
சூப்பர் தல ஒத்தால டூர் பாராட்டுகள் வாழ்த்துக்கள் கடவள் அருள் என்றும் உங்களுக்கு உண்டு நானும் வேண்டுகிறேன் தமிழர்களை பரந்து விரிந்த உலகில் கண்டுகெள்வதில்
தம்பி குமார், உங்களை Fiji, Nadi-யில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஸ்ரீ சிவ சுப்ரமணிய திருக் கோவில் சிறப்பாக உள்ளது. தமிழ் பேசும் அர்ச்சகரை பேட்டி எடுத்தது கூடுதல் சிறப்பு.
இந்த வேளையில், எங்கள் மலேசிய (Malaysia) திருநாட்டை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. இங்கே தைப்பூச திருநாள் பத்துமலை (Batu Caves)-சில் மட்டுமல்ல, பினாங்கு, ஈப்போ, ஜோஹூர்... இன்னும் பல ஊர்களில் சிறப்பாக கொண்டாடுகிறோம். தைப்பூசம் மட்டுமல்ல; சித்திரா பெளர்ணமி, பங்குனி உத்திரம், மாசி மகம்... என்று அனைத்து விழாக்களும் இங்கேயும் உண்டு.
மற்ற ஆப்பிரிக்க, பசிபிக் நாடுகளை போல் இல்லாமல், மலேசியாவில் தமிழ் என்றும் தலை நிமிர்ந்து நிலைத்து நிற்கும் என்று பெருமையாக கூறிக்கொள்கிறேன். என்னைப் போன்று, இந்த நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து, ஆங்கிலம், மலாய், தமிழ் என்று அறிந்தவர்கள் நிறைய பேர் உள்ளோம். தமிழ் பள்ளிக்கூடங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.
உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துகள். 🙏❤
தமிழ் மொழியைக் கற்று மொழிப் பற்றுடனும் தமிழின ஓர்மையுடன் வாழும் மலேசியத் தமிழர்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...
@sivagnanam5803
🙏🙏🙏
அர்ச்சகரை சந்தித்தது மகிழ்ச்சி,🎉🎉🎉
1972, சென்னையில் ஏன் யாரும் தமிழில் சரியாகப் பேசுவதில்லை என்று ஒரு மலேசியா மாணவி கூறினார். மேலும் தமிழ் மக்கள் பேசும் போது நிறைய ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசினர் endrum koorinar. இப்பொது சென்னை வந்தாள் என்ன சொல்வார்😂😂😂உண்மையில் மலேசியா, இலங்கை தமிழர்கள் சூப்பர்.தமிழ் பற்று உள்ளவர்கள் 👍🌹🌹🙏🙏🙏
@padmavathykrishnamoorthy8935 🙏🙏🙏
தமிழரையும் தமிழையும் தேடும் உங்கள் செயல் பாராட்டுக்குரியது.
அந்தந்த நாடுகளில் இருக்கும் தமிழர்களை இணைத்து தமிழைச்சொல்லிக் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டுடன் அவர்களின் உறவை தொடரச் செய்தால் நல்லது.
Fiji. 2.ep.சூப்பர்.குமார்தம்பிக்கு
வாழ்த்துக்கள். 👍👍🛳🛳🛳
மிகவும் அருமை. தங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துகள். தமிழுக்கும் பெருமை. தமிழனுக்கும் பெருமை. நன்றி. 🙏🙏🙏
வெளி நாடுகளில் நம்ம ஊர் சொந்த ங்களை பார்க்கும் போது அலாதி சந்தோசம் தான்.
குமாரின் உதவியால் பிஜியை சுற்றிபார்க்க நேர்ந்தது.
மிகவும் அருமையான பதிவு முருகன் கோவில் மிகவும் அருமை அதுவும் தமிழ் கேட்பது பிஜி ல மிகவும் அருமை
நீங்கள் நாட்டின் வரலாறுகளை எடுத்து சொல்லும்விதம் மிக அருமை
என்னடா வீடியோ போடலயேனு தேடிட்டு இருந்தேன்... ❤❤
ஆறு மணி குமாரும் அற்புதமான தீவுகளும் keep rocking bro❤
குமார் பிஜி இந்துமுருகன் கோவிலில் நீங்க சந்தித்த அர்ச்சகர் மோகன் எங்கள் ஊரை சேர்ந்தவர் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை எனது சொந்த ஊர் அவரை நீங்கள் சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் குமார் நானும் உங்கள் சப்ஸ்கிரைபர் என்பதில் பெருமை கொள்கிறேன் நன்றி.
உங்கள் வீடியோவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் நன்றி குமார் அண்ணா❤
நன்றி தம்பி
❤❤Fiji series வெற்றி பெற வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
Yo yo & vazhgai to all TAMILS. அனைத்து தமிழர்களுக்கும் யோ யோ & வாழ்கை
35:35 தமிழ்மொழியை வளர்க்க
❤பாஜகவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் அவர்களின் முயற்சி க்கு மிக்க மகிழ்ச்சியும், வாழ்த்துகளும் 🎉🎉🎉
குமார் அண்ணா மேலும் அற்புதமான உலக பயணங்களுக்கு வாழ்த்துகள்🎉🎉🎉
மிகவும் அருமையான பிஜி பதிவுகள். வாழ்க வளமுடன் திரு குமார் அவர்களே.
மிக்க நன்றி அண்ணா அந்த நாட்டில் நம் மக்களை எங்களுக்கு காண்பித்தற்கு❤ அண்ணா
நன்றி தம்பி
வணக்கம் குமார் அண்ணா 🙏 நம்ம ஈரோட்டில் இருந்து மணிகண்டன்
திண்டல் முருகன் கோவிலில் தொடங்கி Nadi
முருகன் கோவிலில் சிறப்பான தரிசனம் ❤🙏🙏 நேரில் சென்றது போல இருக்குங்க குமார் அண்ணா 😊அதுவும் நம்ம தமிழக பூசாரியை பார்த்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு😊❤❤❤ உங்கள் பயணம் சிறப்பாக இருக்க முருகனை வேண்டுகிறேன் ஈரோடு வாங்க நேரில் சந்திக்கலாம் குமார் அண்ணா 😊 🙏🙏🙏🙏❤️❤️❤️
வணக்கம் குமார் அண்ணா. நாம் சென்ற இடமெல்லாம் நம் முருகப் பெருமான் தரிசனம். பிஜி நாட்டின் முருகப் பெருமான் கோயில் மிகவும் ஆத்ம திருப்தியோடு இருந்தது.
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
Hello bro good to see you in Fiji I am from trichy working in Fiji sugar corporation. Every year Dec going to India.i am working in ba FSC .
Tamil people 5 th generation people now forgot Tamil very few people speaking in Tamil.
But you have given all information 100% right.From India came to Fiji for can farming people labours called girmitters
Hai brother.. I'm from Salem.. My relatives are there.. How to contact them.. Please Give idea
@@HariKrishnan-n8g hai
நன்றி குமார் 🙏 சகோ
Thanks for giving visual treat & present info from diff place of the 🌎 World.
பாராட்டுக்கள் 🎉
வாழ்த்துக்கள் 🙏
வாழ்க வளமுடன் 🙏🙏
வாழ்க வையகம் 🙏🙏🙏
நேற்று இரவு இந்த வீடியோ வை பார்க்க நேரம் கிடைக்க வில்லை ❤
இன்று தான் பார்க்கிறேன்
அட்டகாசம் அண்ணா ❤🎉
அற்புத பதிவு .
வாழ்த்துக்கள்.
நன்றிகள்.
🎉🎉குமார் பிஜி தீவு நடில சிவசுப்ரமணியன் கோவில் பிரமாண்டமா நம்ம தமிழர்கள் கட்டி அதைநிர்வாகம் செய்துவருவது பெருமைப்படதக்க விசயம். தென் ஆப்பிரிக்கா போலவே விவசாயம் செய்ய அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் இன்று ஓகோன்னு இருக்காங்க. கோவில்லயே இருக்கும் தென்னிந்திய உணவுகள் தோசை வடைபோண்டா சூப்பர். சமையலும் நம்ம ஆளுங்களே செய்றாங்கபோல.
நல்லாயிருந்தது குமாரு. வீடியோவில ஆடியோ ஒரே இரைச்சல் சரியா கேக்கல. கவனிக்கவும்.
நன்றி குமாரு🎉🎉
As a Tamil Mom in Germany
i insist my children to speak only Tamil at home atleast through this i preserve Tamil she speaks, read, write
both Tamil and German fluently as Native people.
If we feel important we can preserve our language.
*Kumar Sir's narration give a feeling *viewers also visited the places* especially Fiji Sri Siva Subramania Temple. .It took 10 years to complete after performance of Bhoomi Pooja (1984- 1994).. The interview of Kurukkal from Vaalaja Ranipet Dist who gave details about the temple and the temple trust which is running the temples is wonderful*
Happy to know he is a Subscriber of this channel*
Best wishes .we are learning so many things getting information about colonial exploitation around the world from a teacher
Thanks brother
Murugan temple super.iyaru anna mogan.penting annaka😮😮 Saravana bavan thosai super ..... Kumar sir ❤tamilan eninga chenralum. Vel vel vettrivel......❤❤❤❤❤
Real Adventure traveler is Kumar broo only ❤️ ❤️
Keep rocking broo 🔥⚡
Thanks brother
எனக்கு புல்லரிக்குது அண்ணா எங்கயோ ஒரு மூலைல தமிழன் 👍👍
மிக மிக அருமை. பிஜி தீவுகளில் தமிழர்கள் இருந்தும் தமிழ் இல்லாமல் போனது மிகுந்த வருத்தம். பிஜி தீவுகளைப் போல் இங்கே நமது தமிழ்நாட்டிலும் ஒரு நாள் தமிழ் வழக்கொழிந்து போகக்கூடும். ஆனால், தமிழ் நீடித்து நிலைத்து வாழப்போவது சிங்கப்பூரிலும், மலேஷியாவிலும் மட்டும் தான்.
தமிழ்நாட்டில் தான் தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். மன வருத்தம். தமிழை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறார்கள்.
Tamil won't die. 😊
fiji is in my bucket list for so many years. thanks anna for showing us this country ❤
பொறுமை எளிமை =குமார் அண்ணண்.😊😊😊😊😊🎉🎉🎉🎉
வாலாஜா குபேரன் அருளால் மோகன் குருக்கள் சமோவா முருகனை அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சி.
Evalo views pogudhu but pakkuravanga like poda mattranga please pakkuravanga like podunga 🙌🙌 appo dha yellarukum video reach agum
Mikka nanri brother
@@BackpackerKumar❤❤❤
தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். வேதனையாக இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் ஆண்டால் தான் இதெல்லாம் புரியும். திராவிடன் தமிழ் தமிழ் என்று சொல்லுவான். ஆனால் அதெல்லாம் பசப்பு வார்த்தை. ஏனென்றால் தமிழர்கள் அவர்களுக்கு வேப்பங்காயாக இருக்கிறார்கள். தமிழர்கள் இல்லாவிட்டால், தமிழ் வாழ்ந்து என்ன பயன்? தமிழர்கள் இல்லாவிட்டால் தமிழ் அழிந்துவிடும். தமிழ் இல்லாவிட்டால் தமிழர்களின் அடையாளம் மறைந்துவிடும்.
வாழ்க தமிழ் வாழ்க குமார், மிக்க மகிழ்ச்சி ❤❤
பிரிட்டிஷ் கயானாவில் பிரதமராக மோசஸ் வீராசாமி நாகமுத்து இருந்தார் , தமிழரான இவர் பிரதமராக இருந்த போது புதுச்சேரி, தமிழ்நாட்டுக்கெல்லாம் வந்திருக்கிறார் ஆனால தமிழ் தெரியாது, தமிழ் வளருமென்றால் தமிழ்தாட்டு அரசு முயற்சி செய்யவேண்டும்.
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
பீஜீ சென்ற கள்ளர் மறவருக்கும் பரையர் பள்ளர்க்கும் , கவுண்டர் செட்டியர் நாயுடு என்ற பட்டம் கொடுத்தவன் வெள்ளைக்காரன்😂😂😂🤣🤣
Bruhh oru tamilana enaku rmbha perumaiya ah eruku You're doing great and awesome keep continue ❤❤ Pacific la solo trip la chace ilaa 💯❤️🔥🔥
தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். வேதனையாக இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் ஆண்டால் தான் இதெல்லாம் புரியும். திராவிடன் தமிழ் தமிழ் என்று சொல்லுவான். ஆனால் அதெல்லாம் பசப்பு வார்த்தை. ஏனென்றால் தமிழர்கள் அவர்களுக்கு வேப்பங்காயாக இருக்கிறார்கள். தமிழர்கள் இல்லாவிட்டால், தமிழ் வாழ்ந்து என்ன பயன்? தமிழர்கள் இல்லாவிட்டால் தமிழ் அழிந்துவிடும். தமிழ் இல்லாவிட்டால் தமிழர்களின் அடையாளம் மறைந்துவிடும்.
குமார் அண்ணா வாழ்த்த்துக்கள்.பிஜி யில் முதல் தமிழன் vlog❤🎉
சில ஆண்டுகளுக்கு முன்பு முகநூலில் பிஜி தமிழர் ஒருவரிடம் பேசி இருக்கிறேன்.. தமிழர்கள் வீட்டில் தமிழ் பேசுவதில்லை ஆனால் குலதெய்வம் கடவுள் கோயில் பண்பாடு திருவிழா கொண்டாடுகின்றனர் .. பெரும்பாலும் பிஜி இந்தி மொழியை பேசுகின்றனர்..
தமிழர்கள் பெரும்பாலும் பெயருக்கு பின்னால் குடி பெயரை வைத்துக் கொள்வார்கள்.. கவுண்டர் படையாட்சி பிள்ளை செட்டியார் படையாட்சி இருக்கும் இதை வைத்து நானே கண்டு பிடித்தேன்..இப்போது தமிழர்களை கண்டுபிடிப்பது கடினம் என்று சொன்னார்
இந்த வீடியோ பதிவு மிகவும் அருமை நம் தமிழ் உறவுகளை சந்தித்து தாங்கள் அவர்களுடன் தமிழில் தமிழில் உரையாடியது பெருமையாக இருக்கிறது.super குமார் ❤❤❤
ஆமாம் குமார் மலேசிய தமிழர் ஆங்கிலம் கலவாத துய தமிழில் பேசுவது வழக்கம். மலேசிய நாட்டில் 578 [ சரியாக இருந்தால்] தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. நாட்டின் தேசிய மொழியோடு தமிழும் முதன்மை மொழியாக கற்பிக்கப்படுகிறது. இதன் பெருமை 18ம் நூற்றாண்டில் குடியேறிய எங்கள் முன்னோர்களை சாரும் ❤
Some of them date back further than the 18th century fyi
தமிழ் மக்கள் சந்திப்பு சூப்பர் அண்ணா
Last episode very very nice and intersting bro super and good luck boolaa.. ❤️❤️❤️
Thanks brother