பஞ்சாப் தமிழர் பகுதி | வெளிவராத காட்சிகள் | पंजाब का तमिल क्षेत्र | Punjab Tamil Area | part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2023
  • பஞ்சாபில் வாழும் தெலுங்கு பெண் எப்படி தமிழ் பேசுறாங்க பாருங்க..
    • பஞ்சாப் தெலுங்கு பெண்,...
    ....
    ਪੰਜਾਬ ਦਾ ਤਾਮਿਲ ਖੇਤਰ | Tamil diaspora | Punjab Tamil people lifestyle ‪@ArchivesofHindustan‬
    Advertisement link :
    +2 தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஒரு
    அரிய வாய்ப்பு. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்
    பணி புரிய தேவையான தகுதி
    பெற மத்திய மாநில அங்கீகாரம் பெற்ற
    உடற்கல்வி ஆசிரியர் பட்டய படிப்பு (இரண்டாண்டு )
    மாணவர் சேர்க்கை பெற தொடர்பு கொள்ளவும்
    G S உடற்கல்வியியல் கல்லூரி .காங்கயம் .
    திருப்பூர் மாவட்டம் .தமிழ்நாடு 638701
    9787617575/9994049049
    வெளிமாநில வாழ் தமிழர்களுக்கு
    முன்னுரிமை வழங்கப்படும் .
    www.gsbped.com
    +2 उत्तीर्ण करने वाले छात्रों के लिए एक
    एक दुर्लभ अवसर. सरकारी और प्राइवेट स्कूलों में
    रोजगार के लिए आवश्यक योग्यता
    केंद्रीय राज्य मान्यता प्राप्त करें
    शारीरिक शिक्षा में डिप्लोमा (दो वर्ष)
    प्रवेश हेतु संपर्क करें
    जी एस कॉलेज ऑफ फिजिकल एजुकेशन, कंगायम।
    तिरुपुर जिला .तमिलनाडु 638701
    9787617575/9994049049
    विदेश में रहने वाले तमिलों के लिए
    प्राथमिकता दी जायेगी.
  • บันเทิง

ความคิดเห็น • 453

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  ปีที่แล้ว +45

    பஞ்சாபில் வாழும் தெலுங்கு பெண் எப்படி தமிழ் பேசுறாங்க பாருங்க..
    th-cam.com/video/Gc-3_jQVqmI/w-d-xo.html

    • @ThavappriyanThamizh
      @ThavappriyanThamizh 11 หลายเดือนก่อน +2

      தங்கள் வலையொளி பெயரை தமிழர் உலகு என்று வைத்தால் சிறப்பாக இருக்கும்... தமிழும் சிறக்கும்

    • @sh-hgvk
      @sh-hgvk 10 หลายเดือนก่อน +2

      @@ThavappriyanThamizh சிறப்பு

    • @user-oi3mw4pd3i
      @user-oi3mw4pd3i 10 หลายเดือนก่อน

      தமிழகத்தில் வாழும் தமிழ் பெண் ஏன் தெலுங்கு பேசுவதில்லை

    • @rocky13419
      @rocky13419 6 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் கூட தமிழில் தான் பேசுகிறார்கள்..

    • @murthys5095
      @murthys5095 5 หลายเดือนก่อน

      தமிழ் பற்றுள்ள யாரேனும் வாரம் ஒரு முறை தமிழ் கல்வி கற்பிப்பது நல்லது அதுவே தமிழுக்கு vhiryum தொண்டு.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 ปีที่แล้ว +230

    இதுவரை நீங்கள் காண்பித்த பிற இடங்களைக் காட்டிலும் இங்குள்ளவாகள் கூச்சம் மிகுந்தும் தமிழர்களின் முக சாயல் மாறியும் இருக்கிறார்கள். மகிழ்சியாக இருக்கிறார்கள் எறை அளவில் நமக்கும் திருப்திதான். இதெல்லாம் தேடி தேடி வழங்கும் தங்களை எப்படிப் பாராட்டுவது, போற்றுவது என்றுதான் தெரியவில்லை. நீங்கள் வளர்க. வாழ்க. நன்றி!

  • @prasath-ray
    @prasath-ray ปีที่แล้ว +177

    பார்க்கும் போதே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தமிழர்கள் எங்கிருந்தாலும் மென்மையாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 ปีที่แล้ว +2

      எப்படி மென்மையா அடித்தா அடி வாங்கி கொண்டா

    • @prasath-ray
      @prasath-ray ปีที่แล้ว +2

      @@annaamalaiswaminathan1637 enna panalam soluga please

    • @madhavan4747
      @madhavan4747 ปีที่แล้ว +8

      மென்மை அல்ல மேன்மை

  • @anupurpalanisamyanupurpala1051
    @anupurpalanisamyanupurpala1051 11 หลายเดือนก่อน +28

    தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் பரவாயில்லை ஆனால் வீட்டில் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும்

  • @riyasree5889
    @riyasree5889 11 หลายเดือนก่อน +61

    வடமேற்கு மாநிலத்தில் பிறந்து இருந்தாலும் தமிழை இவ்வளவு தூரம் நேசித்து பேசுவதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் பஞ்சாப்

  • @ramamoorthyvenkatachalam7183
    @ramamoorthyvenkatachalam7183 ปีที่แล้ว +48

    சண்டிகாரிலும் நிறைய தமிழர்கள் உள்ளனர். தமிழ்சங்கமும் உள்ளது, நான் அங்கு இருந்த ஒன்றரை வருடத்தில் நிறைய பேரை சந்தித்துள்ளேன்.

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 11 หลายเดือนก่อน +18

    பேட்டி எடுத்த தம்பிக்கு வாழ்த்துக்கள்...பஞ்சாப் தமிழர்களின் வாழ்க்கையும் நம்ம ஊர் வாழ்க்கை தான்....பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள் தம்பி....

  • @jeevanandham9985
    @jeevanandham9985 ปีที่แล้ว +16

    பஞ்சாப்தமிழ்மக்களுக்கும்,,,பஞ்சாப்மக்களுக்கும்வாழ்த்துக்கள், , இந்தவீடியோவைவெளியிட்டதாங்களுக்குகோடானுகோடிவாழ்த்துக்கள்,,, நாங்களே, பஞ்சாப்நேரடியாகசென்றுவந்ததுபோல் ,பொன்னானஅனுபவம்நிறைந்தமறக்கமுடியாதவீடியோ, ,வாழ்த்துகிறோம் வளருங்கள்,,,,மிக்கமகிழ்ச்சி

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி.. நன்றி அண்ணா

  • @selvinjesudhasan1126
    @selvinjesudhasan1126 ปีที่แล้ว +55

    I worked as ENGLISH TEACHER in PUNJAB ( MOGA ) The school SACRED HEART SCHOOL run by Tamil family ( from TIRUNELVELI ) Actor SONU SOOD had his primary education in this school

    • @08raja
      @08raja 11 หลายเดือนก่อน +1

      I visited this school in Moga when I was working in Faridkot.

    • @selvinjesudhasan1126
      @selvinjesudhasan1126 8 หลายเดือนก่อน

      Could you share your mobile number ?

    • @greenapple7846
      @greenapple7846 หลายเดือนก่อน

      Selvin unga number thaga

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs ปีที่แล้ว +57

    தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி மாணவ மாணவிகள் தமிழ் மொழி படிப்பதே இல்லை.
    எல்லாம் ஹிந்தி, சீன மொழி, என்று படிக்கிறார்கள்.
    பிறகு எப்படி பஞ்சாபில் தமிழ் படிப்பார்கள்.??

  • @vinayagamleesha5312
    @vinayagamleesha5312 10 หลายเดือนก่อน +8

    தமிழர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்போம் தமிழ் மொழிக் காப்போம் இறைவா தமிழர்கள் எங்கிருந்தாலும் வாழ்க தமிழர்களுக்காக நாம் தமிழை கற்றுக் கொடுப்பதுதான் நம் கொள்கை ஆக இருக்க வேண்டும்

  • @user-ze6mn7oi7p
    @user-ze6mn7oi7p 9 หลายเดือนก่อน +7

    நன்றி அண்ணா.... பார்க்கவே ஆர்வமா இருக்கு... 👍👍👍இன்னும் எதிர் பார்க்கிறேன் நம் தமிழன் வாழும் இடங்கள்

  • @YasirAli_Jubaiyar
    @YasirAli_Jubaiyar ปีที่แล้ว +59

    தமிழ் முஸ்லிம் தமிழை ஒருபோதும் விடுவதில்லை 🎉 உங்கள் வேலை மிகவும் பெரியது. தமிழை தேடி கேள்வி பட்டு இருக்கோம் தமிழர்களை தேடி வேற மாறி ஒரு feel கொடுக்குது .நன்றி அண்ணா.உங்கள் பணிக்கு மேலும் அங்கீகாரம் கிடைக்கணும் 🎉🎉

    • @user-gx3zc5yv4c
      @user-gx3zc5yv4c 5 หลายเดือนก่อน

      Vera language theriyathu athaan, uruthu therinthaan athu thaan pesuvarkal

    • @YasirAli_Jubaiyar
      @YasirAli_Jubaiyar 5 หลายเดือนก่อน

      @@user-gx3zc5yv4c வேற மொழி தெரியாது என்றால் என்ன அர்த்தம் .தெரியாத மொழி அவர்கள் தாய் மொழி இல்லை என்று அர்த்தம்.. பள்ளிக்கூடம் போகாமலே ஒருவருக்கு ஒரு மொழி தெரிகிறது என்றால் அதுதான் அவர் தாய் மொழி.. தமிழ் முஸ்லிம்கள் தமிழர்கள் உருது முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வந்தவர்கள்.. தமிழ்நாட்டில் பெரும்பான்மை தமிழ் முஸ்லிம்கள் அவர்களுக்கு தமிழை தவிர வேறு மொழி தெரியாது.. சந்தேகம் இருந்தால் இசுலாமிய மக்களிடம் விசாரித்து பாருங்கள் உருது முஸ்லிம்கள் city ல அதிகமா இருப்பாங்க தமிழ் முஸ்லிம்கள் கிராமங்களில் வாழ்வார்கள் தமிழகம் முழுவதும் பரவி வாழ்கிறார்கள்.. open challenge. உங்க ஊரு மக்களை பற்றி உங்களுக்கே தெரியலன எப்படி..

    • @deepakmagar9464
      @deepakmagar9464 2 หลายเดือนก่อน

      फिर मुस्लिम क्यु बने 😂😂😂

    • @narayankashyap1063
      @narayankashyap1063 หลายเดือนก่อน

      வீட்ல உருது/அரபி படிக்கும், பேரு கூட தமிழ் ல வெக்காத நீங்கள்லாம் தமிழரே கிடையாது.

  • @mosesj2316
    @mosesj2316 ปีที่แล้ว +39

    தமிழர்கள் என்றதும் ஒரு இனம் புரியாத பாசம் பொங்கி வழிகிறது❤❤❤

    • @PushpaVenkat-ly1gt
      @PushpaVenkat-ly1gt 11 หลายเดือนก่อน

      Unmai❤❤❤❤❤❤❤

    • @narayankashyap1063
      @narayankashyap1063 หลายเดือนก่อน +1

      வீட்ல லத்தீன்/ஹீப்ரூ படிக்கும், பேரு கூட தமிழ் ல வெக்காத நீங்கள்லாம் தமிழரே கிடையாது.

  • @dmkloverforever
    @dmkloverforever 11 หลายเดือนก่อน +21

    இந்தியாவே தமிழ்நாடுதான்.... தமிழ் தான் இந்தியாவின் அடையாளம். ❤

  • @saravanankutralingam7877
    @saravanankutralingam7877 ปีที่แล้ว +27

    மிகச்சிறந்த இந்த முயற்சிக்கு வாழ்த்துகள்.
    பெரியவர் ஆறுமுகம் என்ன வேலை செய்தோம்,எந்த ஊர் என்றறியா முதுமை நோக்கிய அவரின் வார்த்தைகள் வலி மிகுந்தவை..

    • @sirramu
      @sirramu 11 หลายเดือนก่อน

      மிகவும் வருத்தமான உண்மை

  • @sakthilens2society277
    @sakthilens2society277 11 หลายเดือนก่อน +11

    I'm in Punjab ❤. Love this place and people's

  • @muthukumara1925
    @muthukumara1925 ปีที่แล้ว +92

    வெளிநாடுகளில் வெளிமாநிலம் வாழும் தமிழ் மக்கள் மொழி மற்றும் தன்னுடைய இனம் மறந்து வாழ்வது வருத்தமாக உள்ளது.தமிழ் பேசுவது எழுதுவது படிக்கவது அங்குள்ள மக்களுக்கு முக்கியம் 😢😢😢😢😢

    • @aalampara7853
      @aalampara7853 ปีที่แล้ว +17

      தமிழ்நாட்டிலேயே யாரும் தமிழைப்படிக்க காணோம் இந்த லட்சணத்திலே 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @madhavan4747
      @madhavan4747 ปีที่แล้ว +2

      @@aalampara7853 😆😅😂

    • @aalampara7853
      @aalampara7853 ปีที่แล้ว +1

      @@madhavan4747 😆

    • @murali3147
      @murali3147 11 หลายเดือนก่อน +1

      , இவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவா்களின் வழிபாடு மட்டுமே
      அவர்களை அடையாளப்படுத்துகிறது.

    • @chandranr2010
      @chandranr2010 11 หลายเดือนก่อน +1

      எங்கிருந்தாலும் வாழ்க

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 ปีที่แล้ว +44

    ஆக தமிழ்நாட்டு மக்களைத்தவிர பிற பகுதிகளில் வாழும் தமிழர்கள் சிறப்பாகத் தான் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
    அவர்களாவது நன்றாக இருக்க இறைவன் அருளட்டும்‌ வாழ்த்துக்கள்.

    • @rajarajan1813
      @rajarajan1813 9 หลายเดือนก่อน

      All Languages is Just communication

  • @parthasarathis7260
    @parthasarathis7260 ปีที่แล้ว +18

    சிறந்த பயணம், வாழ்த்துக்கள்

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 ปีที่แล้ว +32

    மாரியம்மன் , ஓம் முருகன் துணை

  • @anandraja5496
    @anandraja5496 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல நல்ல இடங்களை காட்டுகீர்கம்

  • @trezingavector240
    @trezingavector240 ปีที่แล้ว +15

    Unga interviewla semma hard work therithu. Keep going brother.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 7 วันที่ผ่านมา

    பஞ்சாப் தமிழ் மக்கள் ஓரளவு நன்ராக இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்

  • @jaffnavisuvals-oe2lu
    @jaffnavisuvals-oe2lu 10 หลายเดือนก่อน +10

    Thanks brother for the video coverage. I am a Catholic priest and I have been in Chandigarh and Punjab for 35 years working with our people from Tamil Nadu living in colonies and slums. I am sharing my experience. Our people are very loving and hard working. But Unlike the Keralites they lack that determination to come up in life. The hard earned money is spent on alcohol. Very little interest in shown in the education especially by men inspite of the opportunities provided to them. Of course some families have really come up. That’s the encouraging factor. The so called Tamil Samgams in the North should come forward and work not just for but with the poor Tamils settled in North India.

    • @vishnusmom7160
      @vishnusmom7160 8 หลายเดือนก่อน +1

      Sir, tamil sangam has done a lot, like me thousands studied in dtea - tamil school of delhi with minimum fee and extraordinary education and because of that School i realised like bharatiyar that the best language is tamil. Indian government is giving education for free,, whose fault is it if the child just stops going to a school.?? I saw a video of delhi tamil near railway track and was shocked that kids left school to work as maids/ cleaners. Opportunies need to be grasped. Let's not blame the tamil sangams who has already established 8 schools in Delhi and made mandated even for hindi kids to learn tamil ( even in tn there is no such restrictions).

  • @kalpanavij3492
    @kalpanavij3492 9 หลายเดือนก่อน +2

    தமிழர்கள் எங்கு இருந்தாலும் தங்கள் பேச்சு மொழி மற்றும் கலாச்சாரத்தை மறக்காமல் இருப்பது மகிழ்ச்சி.

  • @sirramu
    @sirramu 11 หลายเดือนก่อน +3

    அருமையான காணொளி ☺ நன்றி நண்பரே ☺
    அப்படியே அப்பப்போ உங்க முகத்தினையும் காண்பிக்கலாமே நண்பரே ☺
    on the serious note....
    ஒரு மலையாளி எங்கு சென்றாலும், எத்தனை ஜெனரேஷன் ஆனாலும் அவன் மொழியை மறக்கவே மாட்டான்.
    மலையாளியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மிகச்சிறந்த பாடம்.
    அதேபோல், சீனர்களும்.
    அன்பன்,
    ராம்

  • @kkv835
    @kkv835 ปีที่แล้ว +4

    நாரொம்பநேரம் பார்த்து ரசித்தேன் எனக்கும் அவங்கூட இருந்தது போலும் இருக்கனும் போலவும் தோனிச்சி .பஞ்சாப்ல1/2மணிநேரம் வாழ்ந்துட்டேன்

  • @RG-Farms
    @RG-Farms 9 หลายเดือนก่อน +1

    அந்த blue saree அம்மா " என்ன சாமி என்ன பேசணும் " 🎉🎉🎉🎉
    இதுதான் தமிழர் பண்பாடு ❤❤❤❤

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 ปีที่แล้ว +5

    மிக்க மகிழ்ச்சி சகோதரா இவர்களை பார்க்கும் போது ஆனால் இவர்களுக்கு தமிழ் தொலைக்காட்சி வருமே பார்க்கிறார்களா?

  • @sakthivelb741
    @sakthivelb741 ปีที่แล้ว +105

    தமிழக அரசு செலவில் தமிழ் வாத்தியார் ஒருவரை நியமித்து இவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கலாம்.தமிழ்ப்பல்கலைக்கழகம் முயற்ச்சிக்கனும்

    • @murali3147
      @murali3147 11 หลายเดือนก่อน +14

      இந்த யோசனை வரவேற்கதக்கது. ஆனால் இது நடைமுறையில் நிகழ இங்கு திராவிட கும்பல் ஒழிய
      வேண்டும்.

    • @sakthivelb741
      @sakthivelb741 11 หลายเดือนก่อน +3

      @@murali3147 ஆம் உண்மையே

    • @dmkloverforever
      @dmkloverforever 11 หลายเดือนก่อน +2

      ​@@murali3147இல்லனா மட்டும் ...ஒன்றிய அரசு ஏன் முயற்சிக்க வில்லை... சங்கி சோம்பேறிகள்.😢

    • @PushpaVenkat-ly1gt
      @PushpaVenkat-ly1gt 11 หลายเดือนก่อน

      Supper sir

    • @sakthivelb741
      @sakthivelb741 11 หลายเดือนก่อน +1

      @@dmkloverforever தமிழ் மக்களுக்கும் அரசுக்கும் தமிழ் பல்கலைக்கழகத்துக்கும் இல்லாத அக்கறை மத்திய அரசுக்கு எப்படி வரும்.மருத்துவர் ராமதாஸ் இங்கே தமிழில் பேச கூறினாலும் கேட்கிறோமா.ஈழத் தமிழர்களிடம் கற்கவேண்டும்

  • @s.venkatesan7301
    @s.venkatesan7301 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நம் சொந்தங்களின் விருந்தோம்பல் பண்பு மாறவில்லை. அவர்களுள் விருப்பமுள்ளவர்கள் தமிழ் கற்க தமிழக அரசு உதவ வேண்டும்.

  • @muthukumarankumaran2593
    @muthukumarankumaran2593 ปีที่แล้ว +22

    Super video bro. U deserve many more subscribers and views. There are many Tamilian s living in Pakistan's punjab province. If some day u happen to visit pls take that video.

  • @arulmurugan415
    @arulmurugan415 ปีที่แล้ว +38

    மும்பை, ஆந்திர, கர்நாடக, பஞ்சாப், குஜராத், டெல்லி, புட்டான் போன்ற இடம்களில் தமிழ் படிப்பை கொண்டு வர வேண்டும். Government நெனச்ச முடியும் 👍

    • @kumaaar
      @kumaaar ปีที่แล้ว +5

      அதென்ன புட்டான் எங்கே இருக்கு

    • @rajaratnamvarathan2302
      @rajaratnamvarathan2302 11 หลายเดือนก่อน

      பூட்டாண் ஒரு நாடு

    • @murali3147
      @murali3147 11 หลายเดือนก่อน

      மோதி அரசின் புதிய கல்வி திட்டம் அமலுக்கு வந்தால் தமிழை விருப்ப மொழியாக
      எந்த மாநிலத்தில் வாழந்தாலும் தேர்வு செய்யலாம். தமிழ்நாட்டில் கூட மற்ற மாநில மக்கள்
      தங்கள் மொழியை கற்றுக்கொள்ள என்ன ஏற்பாடு உள்ளது. தமிழர்களின் இரு மொழி கொள்கை எப்படி முட்டாள் தனமானது என்கிறது புரிகிறது. இந்திய ஒருமைபாடே அறிவார்ந்த அமைதியான வாழ்வுக்கு அடிப்படை .

    • @saranthamarai4670
      @saranthamarai4670 11 หลายเดือนก่อน +1

      Ama correct anna anga irundhu namma inga varoam aana namma children ku tamil kathukkamudiyala punjab hindi dhan ellameyy

    • @kavyas2898
      @kavyas2898 11 หลายเดือนก่อน

      Yes you are right Tamil Nadu place kannada people Hindi people Telugu people Kerala peopal is their know all languages tamilnadu iruka

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 10 หลายเดือนก่อน +1

    பஞ்சாபில் தமிழர்கள் வாழும் பகுதி மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் தெளிவான விளக்கம் மிக்க நன்றி வணக்கம் 🌹🙏🙏🙏🙏

  • @harishve
    @harishve ปีที่แล้ว +4

    உண்மையான தமிழ் வளர்க்கும் அரசாங்கம் இந்த இடத்தில் ஒரு தமிழ் பள்ளிக்கூடம் ஆரம்பித்து இவர்களுக்கு தமிழ் கற்று குடுக்கலாம்

    • @poongodijothimani
      @poongodijothimani 11 หลายเดือนก่อน

      Thanks You Tube🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
      " Therai Kadal ODI theravyam thedal "
      Liked KANIYAN POONGUNTRANAR Writer Good God bless you sir thank you Jothi Mani Thanjavur Sivamayam THANJAVUR welcome to Tamilnadu Daravidan People's Madal Welcome to your family's home 🏡

    • @kavyas2898
      @kavyas2898 11 หลายเดือนก่อน +1

      Sir tamil nadu place kannada and Telugu people is their here please tell me your government kannada and Telugu school they are doing

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 9 หลายเดือนก่อน +2

    Tamil valgha 🇱🇰i bean Panjab golden temple nice❤❤❤❤❤ Jaffna Tamil from Australia

  • @user-tx4ij6dw2v
    @user-tx4ij6dw2v ปีที่แล้ว +5

    மதராஸிகள சீக்கியர் களுக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @ragupathy3048
    @ragupathy3048 3 หลายเดือนก่อน +1

    I am in Ludhiana for last one year ... First time i am hearing about them ... Unga video moolama ... Thanks bro..

  • @ragupathy5
    @ragupathy5 ปีที่แล้ว +36

    தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் தெரியாமல் இருப்பது கஷ்டமாக இருக்கு 😢😢

    • @rajarajan1813
      @rajarajan1813 9 หลายเดือนก่อน

      Namma Entha State la Vasikirimo Majority antha Language pesuvanga

  • @SathyamoorthyG-kt9vl
    @SathyamoorthyG-kt9vl 9 หลายเดือนก่อน +2

    நாயக்கர் மக்கள் ஆந்திராவில் இருந்து வந்திருந்தாலும் அவர்களுக்கு தெலுங்கு மொழி முக்கியமில்லை அப்டின்னு இதுல காமிச்சிடிங்க 4:04 இதை பாருங்க...
    தெலுங்கு சாதியாக நாங்கள் இருந்தாலும் தமிழ்மொழியை தான் பேசுவோம் உயர்த்துவோம் 💪
    நாயக்கராக

  • @sanjivirayan4497
    @sanjivirayan4497 11 หลายเดือนก่อน +2

    பார்க்க ரொம்ப சூப்பரா ஜாலியாக சந்தோசமாக இருக்கு ❤❤❤

  • @parthasarathy1861
    @parthasarathy1861 4 หลายเดือนก่อน +1

    நன்றி. வெளிநாடுகளில் வாழும் தமிழர் இனத்தில் எத்தனை மன்னர்கள் அமைச்சர்கள் பெரும் தலைவர்கள் பெருய் மில்லியனர்ஸ் பெரும் குடும்பங்கள் இப்படி காட்டுங்களேன். சிறுவிற்பனையர்கள் கூலிவேலைகாகாரர்கள் போன்றவர்களை சிறிதுகாலம் நிறுத்துங்கள். தமிழ்நாட்டில் வேலைகிடைக்காமல் இடம் பெயர்ந்தவர்கள் போல் தெரிகிறது. இங்கு நாம் வடக்கத்தவர்களை பானிபூரி விற்பவர்கள் வீடுகட்டும்கூலிகாரர்கள் எடுபிடி வேலைகாரர்கள் என்று கூறியது நினைவுக்கு வருகிறது. இந்த நிலையில் நாம் மற்றவர்களை குறை கூறலாமா? 🇮🇳💐🌹

  • @nadodi-mannan1989
    @nadodi-mannan1989 ปีที่แล้ว +8

    நான் பஞ்சாபில் 5 வருடம் இருந்தேன் அம்ரித்சர்

  • @chandranr2010
    @chandranr2010 11 หลายเดือนก่อน +3

    அமைதியா வாழும் மக்களுக்கு பிரச்சினை உருவாக்க வேண்டாம் தம்பி.எங்கிருந்தாலும் வாழ்க

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan ปีที่แล้ว +7

    Nam Tamilargal pulam peyarnthu sendru Tamizhai pesa koocha padugirargal ❤🙏💪🇮🇳🚩💯

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 หลายเดือนก่อน

    இந்த முயற்சி செய்து தமிழ் நாட்டு மக்களை இனங் கண்டு அவர்களை விசாரித்து அவர்களின் வாழ்க்கை முறையை கேட்டு தெளிவாக பதிவிட்ட உங்கள் சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.இது போன்று எல்லா இடங்களுக்கும் சென்று தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.நான் தமிழ் நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தரும் அரசுப் பள்ளி ஆசிரியராகபணிபுரிந்து வருகின்றேன்.பார்க்கும்போது என் தமிழ் சொந்தங்களை கண்டு கண் கலங்குகிறேன்.நான் பாஞ்சாப் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க விரும்புகிறேன்.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 ปีที่แล้ว +6

    Brother you are doing a great job thank you
    Sabesan Canada 🇨🇦

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 หลายเดือนก่อน

    Punjabis and Tamil people's are thick and thin,we are brothers and sisters.the deepest relations between Punjabis and Tamil people can't be separated by any force.I am really proud to say that I want to be either as Tamil Nadu people or as Punjabi people.

  • @balanrajesh4586
    @balanrajesh4586 ปีที่แล้ว +7

    ஏங்க நேருனு இருக்கும்போது பீருனு இருக்கக்கூடாதா நல்லாருக்குபா

  • @chidambarammcm
    @chidambarammcm ปีที่แล้ว +2

    எனக்கு தெரிந்து ஹரியானா வில் மதுரை யை சேர்ந்த வர்கள் வாழ்கிறார்கள்.. நானும் பஞ்சாப் மாநிலத்தில் 4 வருடங்கள் பணிபுரிந்தேன். லூதியானா வழியாக தான் நான் பல முறை தொடர் வண்டி யில் பயணித்து இருக்கிறேன்..

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 ปีที่แล้ว +5

    சிறப்பு சகோ.🎉🎉🎉🎉🎉

  • @aalampara7853
    @aalampara7853 ปีที่แล้ว +8

    எல்லோரும் பஞ்சாபி மரபணு நிறைய கலந்திருக்கு 😂😂😂😂

  • @sampathkumark483
    @sampathkumark483 ปีที่แล้ว +15

    The feel of Tamilians anywhere and every where is always filled with warmth. Tamilian endru Sollada Thalai Nimirndhu Nillada.

    • @murali3147
      @murali3147 11 หลายเดือนก่อน +2

      இதை தமிழில் எழுதி பழகடா. !

  • @samsumohamed1030
    @samsumohamed1030 7 หลายเดือนก่อน +2

    , இந்த நிகழ்ச்சி மூலம் பஞ்சாப் தமிழர்களை காட்டியதற்கு நன்றி தோழரே உங்கள் முயற்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @art05
    @art05 11 หลายเดือนก่อน +3

    மிகச்சிறந்த பதிவு இது💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯❤️😍👌🏼🔥🙏

  • @PerumPalli
    @PerumPalli 11 หลายเดือนก่อน +3

    2K Kids எப்படித்தான் தான் சந்ததிக்கு தமிழ் கடத்தபிராங்களோ கடவுளுக்கு தான் வெளிச்சம் 😓😓😓

  • @ThavappriyanThamizh
    @ThavappriyanThamizh 11 หลายเดือนก่อน +2

    தங்கள் வலையொளி பெயரை தமிழர் உலகு என்று வைத்தால் சிறப்பாக இருக்கும்... தமிழும் சிறக்கும்

  • @rameshsriramulu2277
    @rameshsriramulu2277 ปีที่แล้ว +2

    முயற்சிக்கு பாராட்டுக்கள் வாழ்க வளர்க

  • @prabunkl6754
    @prabunkl6754 7 หลายเดือนก่อน +2

    1876 ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட மிக பெரிய பஞ்சத்தில் அப்போதைய மதராஸ் மாகாணத்தில் வசித்த மக்கள் சாப்பிட உணவு கூட இல்லாமல் செத்து மடிந்தனர்.... அவர்கள் அனைவரும் உயிரை காப்பாற்றி கொள்ள இந்தியாவின் அனைத்து நகரங்களையும் நோக்கி குடிபெயர்ந்தனர்.... அதன் விளைவே இப்போது அனைத்து இடங்களிலும் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.... தவறான தலைவர்களால் இன்று வரை தமிழர்களுக்கு இதே நிலைமை தான்.... அன்று அரசுகள் தங்கள் சுயநலத்துக்காக தனகுள் போர் செய்து மற்றவர்கள் எளிதில் நம்மளை அடிமை படுத்தினர்... இன்று அரசுகள் நமக்குள் ஜாதி,மத பிரச்சனையை தூண்டி விட்டு நமக்குள் இருக்கும் ஒற்றுமையை அழித்து அடிமை படுத்தி ஆட்சி செய்கிறார்கள்... என்று தமிழ் இனம் தமிழர்களாக ஒன்று சேர்கிரார்களோ அன்று தான் இது மாறும்....இன பற்று உள்ள ஆட்சியாளர் தேவை 😢😢😢

  • @ssrajan2487
    @ssrajan2487 9 หลายเดือนก่อน +1

    amazing programme. very useful coverage. unity in diversity, that is INDIA,if you see these episodes
    definitely you will agree. it is really wonderful to observe that tamil population is able to merge with
    any community anywhaere in the world.

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว +5

    ❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal madam ❤️❤️❤️

  • @annaramachandranannaramach8604
    @annaramachandranannaramach8604 7 หลายเดือนก่อน

    உங்கள் முயற்சி சிறப்பானது*நம் தாய் மொழியை யாரும் கற்று தராமலையே இவ்வளவு பேச ஆர்வம் காட்டுகின்றனர்...இதையே தமிழ்நாடு அரசின் சார்பிலோ தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் சார்பாகவோ தமிழ் மொழியை கற்று தந்தால் தமிழ் மொழி அடுந்த சந்ததியினர் மறக்காமல் இருப்பர்.அன்று தமிழர்களை அதிகம் நேசித்த முன்னால் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அவர்கள் இருப்பிட வசதியை நிறைவுபடுத்தி அவர்கள் ஒரு இடத்தில் நிலையாக வாழ வழிவகை செய்துள்ளார்.
    அதைபோல் நிகழ்காலத்தில் தமிழர்களை அதிகம் நேசிக்கும் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இவர்களை தற்போதைய தேவைகளை நிறைவு செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 7 หลายเดือนก่อน

    இந்தியாவில் தமிழ்நாடு நாடு தான் மிகவும் அருமையான மாநிலம் அதன் பிறகு தான் கேரள கர்நாடக மற்றது எல்லாம் 👌😍

  • @sureshrajan9374
    @sureshrajan9374 7 หลายเดือนก่อน +1

    இவர்களுக்கு தமிழ் உணர்வு இருக்கு ஆனால் தமிழின் பெருமை தெரியவில்லை . நானும் வட நட்டில் தான் இருக்கிறேன் தமிழை ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை

  • @rajapalani4150
    @rajapalani4150 ปีที่แล้ว +7

    பம்பாயில் அய்யர் அய்ங்கார்கள் இங்கிலிஷ் மிடியம் ஸ்கூல் நடத்துகறரர்கள் அதில் ஒரு சப்ஜக்ட் தமீழ் இருந்தது அதில் தரன் நான் படித்தேன் அவர் கள் தரன் எந்த ஊருக்குப்போனரலும் தமீழ் மறக்க மாட்டரரர் மற்ற சாதிக்கார்கள் எல்லரம் சிறிது காலத்துக்கு பிறகு இந்தி யில் பேச வரர்கள்

    • @vijayakumar2967
      @vijayakumar2967 7 หลายเดือนก่อน

      🎉

    • @danush2708
      @danush2708 7 หลายเดือนก่อน

      Bro naidu illa avainga🙂 avainga vanniya nayakar nu ivorda pervious video la irukum pathutu vainga

  • @tamilan3396
    @tamilan3396 7 หลายเดือนก่อน +5

    வேறு மொழிகரர்கள் நம் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருக்கிறார்கள் ஆனால் ஏன் இந்த தமிழ் சமூகம் இப்படி இருக்கிறது மனசுக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது 😭😭😭🙏🙏🙏

  • @AbuAbu-js8zz
    @AbuAbu-js8zz ปีที่แล้ว +10

    தமிழக அரசு அங்கு 10 தமிழ் பற்றிகளையாவது நிறுவ வேண்டும்..!

  • @user-po4dv2tm6j
    @user-po4dv2tm6j ปีที่แล้ว +6

    எங்கள் வழக்கம் பெண் வீட்டில்தான் கல்யாணம்.

  • @ajay4294
    @ajay4294 ปีที่แล้ว +8

    Arumai annna ❤

  • @user-gz9ce2jb5v
    @user-gz9ce2jb5v หลายเดือนก่อน

    நான் ஒரு தமிழ்நாட்டு விவசாயி பஞ்சாப் பற்றி விவசாயம் செய்ய ஆசைப்படுகிறேன் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்

  • @Naveenkumar-ww7qp
    @Naveenkumar-ww7qp 11 หลายเดือนก่อน +3

    அண்ணா உங்கள் தேடல் அ௫மை

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 ปีที่แล้ว +3

    அருமை அருமை

  • @subaselvam5690
    @subaselvam5690 ปีที่แล้ว +1

    Nice to see all people and places culture

  • @altaf5262
    @altaf5262 ปีที่แล้ว +1

    இந்த செய்தி நான்றாக இருக்கு இது முழுமையாக பார்த்தேன் ஒரு அதிசியம இருந்தாது இந்த video அருமையாக இருந்தது
    வாழ்த்துக்கள்

  • @tamilbliss-8456
    @tamilbliss-8456 ปีที่แล้ว +4

    Punjab tamilarku valthukal ❤🎉

  • @user_uuwi
    @user_uuwi 7 หลายเดือนก่อน

    எங்கு இருந்தாலும் பாதுகாப்பாக இருங்கள் உறவுகளே 🥺🙏

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 11 หลายเดือนก่อน +2

    எம் தமிழ் நல்லா இருக்கனும் இறைவா🙏

  • @singchingcho1563
    @singchingcho1563 ปีที่แล้ว +10

    வணக்கத்துக்குரிய அண்ணா நீங்கள் பஞ்சாப் மாநில தமிழ்,மக்களை, வீடியோ எடுத்து போட்டீர்கள், மிகப்பெரிய விடயம், தயவு செய்து அண்ணா இத்துடன் முடித்து விடாதிர்கள், தயவு செய்து தமிழ் பாடசாலை ஒன்று ஆரம்பித்து வைக்க பாருங்கள், அதற்கான முயற்சிக்க, நீங்கள், உங்களுடைய ஆர்வமாக இந்த விடயம்செய்ய பாருங்கள், முதல்லில் பாலர் பாடசாலையில் இருந்து, ஆரம்பிக்க, உங்களுடைய முழுமையாக ஆதரவை எடுக்க வேண்டுமென தயவுடன் கேட்டு கொள்கிறேன்,நன்றி,,,,,,,

    • @prrmpillai
      @prrmpillai 10 หลายเดือนก่อน

      Channels moodittu punjab la school aarambika solra ...super 😀😀😀😃😃😃😄

  • @jamesstephenraj3781
    @jamesstephenraj3781 ปีที่แล้ว +1

    Arumai sir

  • @shekaran8252
    @shekaran8252 ปีที่แล้ว +5

    பஞ்சாபில் இருக்கிறிங்க நரிக்குறவர் மாதிரி வாழ்கிறிங்க'

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 ปีที่แล้ว +1

    I am very happy to see the punjab tamilan. Tamil vazga

  • @subakumarkumar9702
    @subakumarkumar9702 ปีที่แล้ว +1

    Very nice to see you all god bless Tamils

  • @natarajanramsubramani3815
    @natarajanramsubramani3815 11 หลายเดือนก่อน +2

    நான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில்
    1978 To 1980 வரை மிட்டாய் கம்பெனி வைத்து வியாபாரம் செய்து வந்தோம்
    1981to 1982 ,வரை ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா கேன்டில் கம்பெனி வைத்து வியாபாரம் செய்து வந்தோம் 1982 1984
    வரை மேற்கு வங்காளத்தில் உள்ள ஹவுரா வில் உள்ள ராம்ராஜ் தலாவில் கம்பெனி வைத்து வியாபாரம் செய்து வந்தோம் 1983 1985 ஹதராபாத்தில் கூலி வேலை செய்து வந்தேன் அங்கு பிரிவினை வாதம் கிடையாது

    • @AsaithambiAsaithambi-xz6wo
      @AsaithambiAsaithambi-xz6wo 11 หลายเดือนก่อน

      அன்னே பட்டியாலா எப்படி போகனும்

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 ปีที่แล้ว +6

    Appoint one tamil teacher in this area request to Tamilnadu govt

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 11 หลายเดือนก่อน +1

    Respected 🙏 sir hard work interview done sir they lived happily vazthughal vazhavalamudhan ma

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்பாராட்டுக்கள்

  • @jkgchen
    @jkgchen ปีที่แล้ว +2

    Nice BG and VO

  • @positivepraveen9141
    @positivepraveen9141 7 วันที่ผ่านมา +1

    Northindians are living in good social status in tn...they r rich...but I don't understand why our people are not still developed in terms of finance and education in punjab....😢

  • @user-nl4mz9cl4m
    @user-nl4mz9cl4m 9 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் எங்கே இருந்தாலும் தமிழ் வாழ்க

  • @madhavraodesai1499
    @madhavraodesai1499 9 หลายเดือนก่อน +1

    KARNATAKA BELLARY அருகில் ஹெர்பெர்ட் HOSPET என்ற ஊரில் சுமார் 30 முதல் 40%வரை தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

  • @Kuttychutties-settai
    @Kuttychutties-settai 7 หลายเดือนก่อน

    Ungal uzhaipirku mikka nandri.... Tamizh valara namamum nammalal mudindha muyarchi seivom..

  • @poornajayanthi
    @poornajayanthi ปีที่แล้ว +2

    Wonderful video. Hats off to you Sir. Carry on Sir.🎉🎉🎉🎉

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 ปีที่แล้ว +2

    அருமை..
    நல்ல முயற்சி

  • @templeexplorer4608
    @templeexplorer4608 ปีที่แล้ว +1

    Super content. Nice vedio making 👌

  • @hariprasath7756
    @hariprasath7756 ปีที่แล้ว +8

    Chandigarh rock garden la tamil people work sairanga.road work ku la madurai,thani people erukaga.poi meet saiga brother.

  • @santhakumarigovindasamy6637
    @santhakumarigovindasamy6637 ปีที่แล้ว +5

    Good effort bro

  • @suren46
    @suren46 4 หลายเดือนก่อน +1

    தாய் மொழி தமிழை படிப்பிக்க வழி செய்ய வேண்டும் ❤💪🏼

  • @mdh5754
    @mdh5754 ปีที่แล้ว +6

    தமிழ் நாட்டிலேயே தமிழ் மொழி படிக்காமல் ஃப்ரெஞ்ச், ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற வேற்று மொழிகளை படிக்கிறார்கள் , பிறகு எப்படி பஞ்சாப் மாநிலத்தில் தமிழ் படிப்பார்கள் 😏

  • @Chnchn1212
    @Chnchn1212 3 หลายเดือนก่อน

    திருவண்ணாமலை, சேலம் , காஞ்சிபுரம், குடியாத்தம், போன்ற ஊர் மக்களே வெளி மாநிலங்களில் வேலைக்கு செல்கிறார்கள்.