என்னால போக முடியாது இடத்துக்கு நீங்க போயிட்டு வந்து இருக்கீங்க ஒரு இந்தியனா என்னால போக முடியாது உண்மையிலே நேர்ல போய் பார்த்தா மாதிரி இருந்தது வாழ்த்துக்கள் தோழர் ஒரு தமிழனா போய் பாத்துட்டு வந்து இருக்கீங்க
ஆமாம் Mr. Chandru neengal சொல்ல துவங்கும் போதே நானும் நினைத்தேன் இன்னும் இலங்கைக்கு வரவில்லையா என்று, அத்துடன் நன் சவுதியில் இருக்கும்போது highway யில் நான் ஓட்டிச் சென்ற கார் டயர் பஞ்சர் ஆனது அப்போது highway யில் சென்ற pakistan van சாரதி ஒருவர் தாமகவே அவரது வண்டியை நிறுத்தி டயரை மாற்ற எனக்கு உதவினார், இதே போன்று இரண்டு முறை நிகழ்ந்தது இரண்டு தடவையும் பாகிஸ்தான் காரரே வந்தனர். சரி இலங்கை வந்ததும் மேனகா சிஸ்டருக்கு கட்டா கட் செய்து கொடுங்கள். 😊
பாகிஸ்தான் பயணம் மிகவும் வித்தியாசமாக இருந்தது .பாகிஸ்தான் நாட்டு கலாச்சாரம் ,உணவு பழக்கவழக்கம், போக்குவரத்து ,விலைவாசி நிலவரங்கள் ,மக்களைப் பற்றிய விரிவான விபரங்கள் போன்றவற்றை மிக தெளிவாக விளக்கி உள்ளீர்கள் .இது பாகிஸ்தானைப் பற்றி மற்றவர்கள் இடம் இருந்த கருத்தை நிச்சயம் மாற்றும். பாகிஸ்தான் அரசு நிச்சயம் உங்களை அழைத்து பாராட்டும் என்று நினைக்கிறேன்.. உங்கள் வீடியோக்கள் இந்தியா பாகிஸ்தான் உறவு வலுபெற மிகவும் உதவும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ,உங்கள் பணிக்கு எனது பாராட்டுக்கள். .
@@sgbglஇதுவே கமெண்ட் செய்தவரின் பெயர் ஒரு இந்துவாக இருந்திருந்தால் உன்னிடம் இருந்து இந்த ரிப்ளை வந்திருக்காது, பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்க, ஏன் இந்த வன்மமான சங்கி மனநிலை?
THANKS FOR SHARING CHANDRU.பாகிஸ்தானியர் மிகவும் நல்லவர்கள்.எனது கணவரின் முதலாளி எலக்ட்ரானிக்ஸ் ஷாப் வைத்திருக்கிறார்.கணவர் கனடா வந்தே முதல் நாளே வேலை கொடுத்தார்.சம்பளம் ஒழுங்காக கொடுப்பார்.எங்களை ஸ்பான்சர் செய்ய ஹெல்ப் பண்ணினார்.கராச்சியில் வராஹவைஹ் செஃப் VAREH VAH CHEF யூட்டுபேர் இருக்கிறார்,NAAN SUBSCRIBER.NANRAKA SAMAIPAR.
Bro Chandru, thank you so much for the sharing. You are one of my favourite TH-camr. All the best to your channel and nandri vanakum nanba.❤fr Malaysia
அருமை,பழமை காலத்தில் உலகத்தின் பெரும் பகுதி சிவசக்தி சொருபத்தை மையமாக வேறு வேறு நம்பிக்கையில் வணங்கி அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர், இடைக்காலத்தில் சாத்தானின் ஆதிக்கம் பலம் பெற்று நிறைய மாறியுள்ளது,இவை அனைத்தும் அடுத்த நூற்றாண்டில் மாறி புது பொலிவுடன் பழைமை நாகரீகத்துடன் திரும்பும்.
நீங்கள் ஸ்ரீலங்காவை சேர்ந்தவராக இருந்ததனால் உங்களுடைய பிரயாணம் உல்லாச பயணமாக இருந்ததோ என்னவோ.... எல்லாரும் சொல்வது போல் நீங்கள் ஒரு இந்தியனாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ?😮
Through your video we saw the beautiful Temple in Karachi Really very very beautiful and marvelous video what you have shown to us for that's I have to salute to you we are not to suppose to go over there for certain reasons Any way What you have shown to us is very very good job Thank you very much go-ahead Almighty always bless you go ahead Omnamasivaya Have a nice journey to Yours country Srilanka Thank you very much
@@SuhailaNaadirah I didnt say impossibles, I said 100years, thats 3descendants as per your case, India will reclaim pok at some point of time, Then Pakistan will further depart from India, Then It will take many decades for pakistan to let go of kashmir, so I said a 100years
@@Luffydono33 ,first claim ladak & galwan. Then your dungs of Pakistan Administrated Kashmir. indian occupied kashmir should be soon in very critical. andaa bharatham just only cow piss.
@@Luffydono33 claiming & reclaiming about Pakistan Administrated Kashmir, just clarify from abhinandhan( tea expert), & also clarify about what has happened him in Qillah, @Pakistan administrated Kashmir?
Hi chandru most of the episodes i watched. I think you have missed few important places. 1. Indus valley civilization sites Mohenjo-Daro & Harapa 2. Swat valley
rajasekaran Bhai Therre is a proverb in english. Cross in green. If you are permanently consigned to pakiatan to settle there as a Hindu you will realise the ground reality. The Hindu population has come down to just one percent from 17 percent at the time of partition. take Bangladesh from 23 % to just over 5%. Hindus are fools.
Dear Chandru Sir, Superb Videos, 😅 This video is a xerox of the north Indian market areas. One Conclusion after Seeing your Videos. Tourism Devlopments of a Country is very Vital to have a Value among the Countries. This will also for SriLanka also. Sincerely Speaking, you have Shown the extended Part of Olden India. Food you have tasted all are available here also. God will help the people to mingle with all. Very nice🎉🎉🎉🎉🎉 finally, you are enjoying a full fledged Dinners, 😅😅😅 Lonely, Wish you a Safety, healthy, journey always.
கண்டிப்பாக கட்டுப்பாடுகள் உண்டு. திவிரவாத குழுக்கள் ஒரு பக்கத்தில் உள்ளனரா. அடுத்த தடவை செல்லும்போது =நாணயத்தின் = மறுபக்கத்தை பார்த்துவிட்டு பதிவு போடுங்கள்.
தீவிரவாதிகள் என்பது எல்லா நாடுகளிலும் உண்டு பாகிஸ்தானிலும் உண்டு, ஸ்ரீலங்காவில் முன்பு பங்களாதேஷிலும் உண்டு எல்லா நாட்டிலும் உண்டு இந்தியாவில் இருக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலை ஒரு தீவிரவாத கும்பல் பாகிஸ்தான் பங்களாதேஷ் இந்தியா எல்லாம் ஒற்றுமையா ஒன்றாய் இருந்த நாடுகள் சில பிரிவினைவாத போக்குகளினால் வந்து பிரிந்து விட்டார் ஆனால் மக்கள் எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களெல்லாம் ஒற்றுமையா இருந்தவர்கள் தான் அதனால் நீ அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காதே மக்களா மாண்புடன் மனிதநேயத்திலும் பார்
நீங்கள் ஒரு சிறுவனிடம் செல் போனை காட்டி SriLanka என்று கூறினீர்கள். அவனிடம் ஏதோ ஆதாரத்தை காட்டிணீர்கள் என்று நினைக்கிறேன்.போகும் இடங்களில் எல்லாம் இந்தியனாக இருப்பவர்கள் இந்தியன் என்று சொல்லிக்கொண்டு ஒழுங்காக ஊர் வந்து சேர முடியுமா என்பது பற்றி யாராவது கூற முடியுமா
Thank you very much. Four small words but, trust me, they mean a lot. We have enjoyed your comedy clips. Likewise, now we are enjoying your travel VLogs. You are spreading LOVE. God Bless you!
தவறான கருத்து,பாகிஸ்தான் சுதந்திரத்துக்குப்பின் பல இந்துக்களை சொத்துக்களை பிடுங்கி துரத்திவிட்னர் ஜின்னாவை ஆதரித்தவர்கள்,அதில் ஒலு சில குடும்பங்கள் வெளியேற இயலாமல் அங்கேயே தங்கிவிட்னர்,, ஒரு காலத்தில் பாகிஸ்தானும் பாரத்த்தின் அங்கமாகவேஇருந்தது இந்துக்களும் முகலாயர்களால் படையெடுப்பின் பின் குடியமர்தப்பட்ட மக்களும் ஒன்றாகவே வாழ்ந்துள்ளனர் ,,இதில் அவர்கள் இடம் தர என்ன இருக்கிறது பாரதத்தின் பூர்வக்குடிகள் இந்துக்கள் எனவே பாகிஸ்தான் ஏதோ இடம் கொடுத்ததைப்போல பதிவிடவேண்டாம் ,,சுதந்திரத்திர்க்கும் முன் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சிறுபான்மையினர் மக்கள் தொகை வழிபாட்டுதலங்கள் ,அரசு அதிகாரிகள்,முதலாளிகளின் எண்ணிக்கையை சுதந்திரத்தின் பின்னிருந்மு தற்போதுவரை ஒப்பிட்டால் எவர் அமைதியை சகோதரத்துவத்தை ஆதரிக்கின்றார் என்பது எளிதாகப் புரியும்,,சகோ சந்துரு ஒரு யூடுபராகச் சென்றாலும் அவரது சொந்த பாதுகாப்பை கழுத்தில் கொண்டு அங்குள்ள வழிகாட்னுபவர் எதைக்காட்டுகிறாரோ அதைப்பற்றி மட்டுமே பேச இயலும் தவறி ஏதாவது செய்தால் அது அவருக்கே பாதமாக முடியும் என்பதே நிதர்சனம்,,சீனாவிலும் ஒரு சில நாடுகளிலும் இதுதான் நிலை விசா விதிகளில் இத்தகவல்கள் இடம்பெற்று இருக்கும் மீறினால் சட்டப்படி என்று உள்ளேதள்ளப்படுவர்
ஒரு இந்தியனா..ஒரு தமிழனா எனக்கு பாகிஸ்தான் புடிச்சிருக்கு.. பாகிஸ்தான் மக்கள் ரொம்ப இயல்பாக பழக கூடிய மக்கள் நு உங்கள் காணொளி வழியாக தெரிந்து கொண்டேன்.. ஆனால் பாகிஸ்தான் கூ இன்னொரு முகம் இருக்கு உலகத்திலேயே தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளில் பாகிஸ்தான் கு தான் முதல் இடம் ..எனவே பாகிஸ்தான் தீவிரவாதத்தை அதரிப்பதை விட வேண்டும்..தினமும் இந்திய பாகிஸ்தான் எல்லை இல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கு இதை நிறுத்தினால் பாகிஸ்தான் கூ நல்லது.. வாழை இந்தியன் ஆர்மி 🇮🇳
Love all ur Pakistan vlog.. like u say everyone hve some fear gog to Pakistan … but the actual situation is so so different … my son was there last yr I was also so worried but now I hve a different concept of Pakistan after seeing ur vlogs.wish to visit Pakistan soon … thk u so much…❤
I'm Telugu from Andhra two years back i visited Srilanka for a week its a wonderful country. It's like an amalgamation of TN, Kerala & Coastal karnataka region Its clean & hygiene with clear skies & beautiful beaches. If South India could also rule & administer by itself without involving North or union govt we could also be like that Paradise . Believe me'! 😇
@@venkateshe8377 நான் இந்தியாவில் 6 வருடம் வாழ்ந்துள்ளேன் படிப்புக்காக. இன்று சீனாவில் உள்ளேன். இங்கு என் நண்பர்களில் 90% பாகிஸ்தானிகள். கள்ளம் கபடம் இல்லாத உதவும் மனம் கொண்ட உண்மையான ஆத்மாக்கள்.
சந்துரு சார் பாக்கிஸ்தானில் சைட் சீயிங் மாதிரி இடங்கள் எதுவும் நீங்க காட்ட வில்லையே! எது அந்த பஜார் போன்ற இடங்கள், அழகான பழைய கட்டிடங்கள், அரண்மனைகள் எதுவும் இல்லையே. உங்கள் ஸ்ரீலங்காவே மிகவும் அழகாக இருகிற மாதிரி தெரிகிறதே! இந்தியா வில் உள்ள(பழைய) ஹைதெராபாததில் ஒரு பகுதி போல் இருக்கிறது. தப்பாக நினைத்து கொள்ளதீர்கள்.
L.K Adavani born and brought up in Karachi and before Independence Sindhi Language was mostly spoken and Hindu population were more than Muslim population. After Independence, Karachi became Islamic State and now Urdu widely spoken.
@@arhamsheikh9346 the place where vedic people where living 1500 yrs before since Islam reached over there. Arabs are true islamistic and they are true friends of all the nations , and they never considered other than Arabs are true Muslims that's what they wouldn't marry other than Arabs Muslims. Also they won't allow non Arabs Muslim get married with Arabs Muslims.
உங்கள் அனுபவம் இலங்கை குடிமகன் என்ற முறையில். இலங்கை பாகிஸ்தான் நட்பு நாடுகள். அதே சமயத்தில் ஒரு இந்திய குடிமகனாக சுதந்திரமாக பாகிஸ்தானில் உலவ முடியுமா?
பாகிஸ்தான் பற்றிய எதிர்மறை எண்ணங்களை நீக்கி மிக அழகாக காட்சிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சந்துரு. 🙏
அருமையான காணொளி. பாகிஸ்தான் மக்கள் சீனேக பூர்வமாகப் பழகுகிறார்கள். வாழ்த்துகள்.
அருமையான பாகிஸ்தான் காணொளிகள் இனிதே நிறைவுபெற்றது நன்றிகளுடன் வாழ்த்துக்களுடன் காத்தான்குடியிலிருந்து உங்கள் சகோதரன்
நேரில் சென்று பார்வை இட்ட. பீலிங் நன்றி சந்ரு
Good..
என்னால போக முடியாது இடத்துக்கு நீங்க போயிட்டு வந்து இருக்கீங்க ஒரு இந்தியனா என்னால போக முடியாது உண்மையிலே நேர்ல போய் பார்த்தா மாதிரி இருந்தது வாழ்த்துக்கள் தோழர் ஒரு தமிழனா போய் பாத்துட்டு வந்து இருக்கீங்க
இதே மாதிரி நானும் ஒரு நாளைக்கு இலங்கைக்கு வருவேன் வருத்தத்தோடு உங்கள் மெட்ராஸ் தமிழன்
சகோ நீங்கள் சொல்வது 100/- உண்மை நான் சவுதியில் வேலை செய்கிறேன் நான் பார்கிற பாகிஸ்தானியர்கள் எப்போதுமே அன்பாகதான் பழகுகிறார்கள்
Yes Bro.They love Hindus.
டமிழர்களோடு ஒப்பிட்டால் உலகில் உள்ள எல்லா இனத்தினருமே மேலானவர்கள்தான் 😂
Yes I am also working in Saudi arabia. Pakistan people are very nice.
Yes
@@dadduhyath8848Bro no of terrorist in Pakistan is the highest in the world 🌎😮
அருமை சந்துரு அருமை .. உயர்வான எண்ணம் கொண்ட மக்கள் வாழும் பாக்கிஸ்தான் பற்றி இன்னும் நிறைய வீடியோ போடுங்க
பாராட்டுக்கள் சந்துரு சகோதரர் உங்கள் அனைத்து வீடீயோகளையும் கண்டுகழிச்சேன் அருமையான காட்சிகள் நன்றி ஜனுபர்ODD
ஆமாம் Mr. Chandru neengal சொல்ல துவங்கும் போதே நானும் நினைத்தேன் இன்னும் இலங்கைக்கு வரவில்லையா என்று, அத்துடன் நன் சவுதியில் இருக்கும்போது highway யில் நான் ஓட்டிச் சென்ற கார் டயர் பஞ்சர் ஆனது அப்போது highway யில் சென்ற pakistan van சாரதி ஒருவர் தாமகவே அவரது வண்டியை நிறுத்தி டயரை மாற்ற எனக்கு உதவினார், இதே போன்று இரண்டு முறை நிகழ்ந்தது இரண்டு தடவையும் பாகிஸ்தான் காரரே வந்தனர். சரி இலங்கை வந்ததும் மேனகா சிஸ்டருக்கு கட்டா கட் செய்து கொடுங்கள். 😊
பாகிஸ்தான் பயணம் மிகவும் வித்தியாசமாக இருந்தது .பாகிஸ்தான் நாட்டு கலாச்சாரம் ,உணவு பழக்கவழக்கம், போக்குவரத்து ,விலைவாசி நிலவரங்கள் ,மக்களைப் பற்றிய விரிவான விபரங்கள் போன்றவற்றை மிக தெளிவாக விளக்கி உள்ளீர்கள் .இது பாகிஸ்தானைப் பற்றி மற்றவர்கள் இடம் இருந்த கருத்தை நிச்சயம் மாற்றும். பாகிஸ்தான் அரசு நிச்சயம் உங்களை அழைத்து பாராட்டும் என்று நினைக்கிறேன்.. உங்கள் வீடியோக்கள் இந்தியா பாகிஸ்தான் உறவு வலுபெற மிகவும் உதவும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ,உங்கள் பணிக்கு எனது பாராட்டுக்கள். .
இந்தியா பாக்கிஸ்தான் உறவு வலு பெறனும் நா பாக்கிஸ்தான் தீவிரவாதத்தை விட வேண்டும்
amaa. appathan. bom poda mudiyum😂😂😂😂
🎉🎉 அருமையான வீடியோ 🎉🎉🎉🎉 பாகிஸ்தான் அருமையான சுற்றுலா... தலம் 🎉🎉🎉🎉
தயவு செய்து அங்கேயே போய் வாழவும்!😊😊😊
@@sgbglOnge medias thappanethe mattume
Katti Ongele Adimei mathiri vechirukkange onge Ethiri naada irunthalum nalle videyethe mattum Eduthukkonge Mathe Country Media lam check panni parunge Elarume nalla than solluvange
@@sgbglஇதுவே கமெண்ட் செய்தவரின் பெயர் ஒரு இந்துவாக இருந்திருந்தால் உன்னிடம் இருந்து இந்த ரிப்ளை வந்திருக்காது, பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்க, ஏன் இந்த வன்மமான சங்கி மனநிலை?
@@sgbgl சங்கியின் சல்லித்தனம் 😅
@@sgbglwhy did you talk to Mong(k)ies like a sangi?
இந்தியர்கள் போகவே முடியாத நாட்டை காண்பித்ததற்கு நன்றி
தாராளமா போகலாம் அனுமதி இருக்கு
Illa visa kidaikathu.
நாங்கள் எதுக்குடா சுடுகாட்டுக்கு போகனும்
@@muthuraj5340 நீ இந்திய சுடுகாட்டில் மட்டுமே இருடா.
அதிகம் இந்தியர்கள் போக விரும்பாத நாடு என்று சொல்லுங்கள்!
நீங்கள் வீடியோவில் பாகிஸ்தான் உள்ள சிவன் கோவிலை காட்டியதற்கு மிக்க நன்றி அருமையாக உள்ளது ...
Hii..அருமையான..நாடு..அற்புதாமன..மக்கள்..சந்ரு..சூப்பர்..விடியா..வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..💯💯💯🙏🙏🙏🙏👍👍👍🌴🌾🌿👌🏿👌🏿👌🏿🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️⚘️🌱🌱🌱..OK.. Thankuoy..☘️🙌🙌🙌🙌🙏
Appo, seekirama poi angaye settle ayidunga.
@@nagabadshaveruppu reduce your life days.
அருமை என்றால் அங்கு செட்டில் ஆகலாமே
அருமையான நாடா? அருமையான மக்களா?
இலங்கை கிரிக்கெட் வீரர்களை சுட்டதை மறந்து விட்டீர்களா?
Arumai thambi the way of presentation is fantastic I always like your words like ADAE GAPPA .
THANKS FOR SHARING CHANDRU.பாகிஸ்தானியர் மிகவும் நல்லவர்கள்.எனது கணவரின் முதலாளி எலக்ட்ரானிக்ஸ் ஷாப் வைத்திருக்கிறார்.கணவர் கனடா வந்தே முதல் நாளே வேலை கொடுத்தார்.சம்பளம் ஒழுங்காக கொடுப்பார்.எங்களை ஸ்பான்சர் செய்ய ஹெல்ப் பண்ணினார்.கராச்சியில் வராஹவைஹ் செஃப் VAREH VAH CHEF யூட்டுபேர் இருக்கிறார்,NAAN SUBSCRIBER.NANRAKA SAMAIPAR.
மிக அழகான வரலாற்று பதிவு வாழ்த்துக்கள் நன்றி சந்துரு சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
ஆம். அகண்ட பாரதத்தில் பாகிஸ்தான் இணைந்து ஒன்றுபட்ட இந்தியாவாக ஆகும்.
Bro Chandru, thank you so much for the sharing. You are one of my favourite TH-camr. All the best to your channel and nandri vanakum nanba.❤fr Malaysia
You have shown all' details of Pakistan along with a great Hindu temple. Thank you chandru. Victor from Chennai
அருமை,பழமை காலத்தில் உலகத்தின் பெரும் பகுதி சிவசக்தி சொருபத்தை மையமாக வேறு வேறு நம்பிக்கையில் வணங்கி அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர், இடைக்காலத்தில் சாத்தானின் ஆதிக்கம் பலம் பெற்று நிறைய மாறியுள்ளது,இவை அனைத்தும் அடுத்த நூற்றாண்டில் மாறி புது பொலிவுடன் பழைமை நாகரீகத்துடன் திரும்பும்.
சரிடா கடவுள் வந்து தோன்றி அற்புதங்கள் செய்து கான்பி எற்று கொள்கிறோம்..மதம் என்பது மனிதனினி வயிற்று பொலப்பு உண்டாக்கிய கற்பனை
@@baburaj6266ஏண்டா பில்லாஹ் வந்து அற்புதம் செய்துகாட்டீயா ஆய்மார்க்கம் உண்டாச்சி?? மூனுஆணிய புடுங்கமுடியதா இயேசுவந்து அற்புதங்கள் செய்தா கிறுக்குஸ்தவம் உண்டாச்சி??😅
@@AnnamalaiyaarArputham நாந் சொல்லுவது அனைத்து மதம் பொதுவானது
அந்த சாத்தான் அல்லாஹ் மற்றும் அவரை பின்பற்றுபவர்கள் என்று நினைக்கிறேன்
Ungalamaari madha veri pudicha aalgalaal thaan ippa 2 naalaikku irukku
❤❤❤ Beautiful video chandru sir ❤❤❤ congratulations sir 🙏🙏🙏🙏🙏
நன்றி சந்துரு தப்பு தப்பா மனதில் நினைப்பு யிருந்ததை தூக்கி எறியச்செய்து விட்டாய் அனைத்து மனங்களிலும்
நீ நம்புடா நாங்க நம்ப மாட்டோம், நீயும் பாகிஸ்தான் போக வேண்டியது தானே...
அருமையான விடியோ பதிவு அற்புதமான பதிவு அருமை நன்றி வாழ்த்துக்கள்
நீங்கள் ஸ்ரீலங்காவை சேர்ந்தவராக இருந்ததனால் உங்களுடைய பிரயாணம் உல்லாச பயணமாக இருந்ததோ என்னவோ.... எல்லாரும் சொல்வது போல் நீங்கள் ஒரு இந்தியனாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ?😮
👌😀
தம்பி இந்த வீடியோ நான் பாக்குறேன்
மிக மிக அருமையாக இருக்கின்ற வீடியோ
Chandru bhai, you brought back nostalgic memories of mine of Karachi. But I still think you still had some lovely places to cover in Karachi
வாழ்த்துக்கள் சகோதர பாகிஸ்தான் பற்றி உலகத்துக்கு வெளிச்சத்துக்கு வந்து உள்ளது
Through your video we saw the beautiful Temple in Karachi Really very very beautiful and marvelous video what you have shown to us for that's I have to salute to you we are not to suppose to go over there for certain reasons Any way What you have shown to us is very very good job Thank you very much go-ahead Almighty always bless you go ahead Omnamasivaya Have a nice journey to Yours country Srilanka Thank you very much
காலம் ஒன்று வெகு விரைவில் வரும், இந்த இரு நாட்டவர்களும் விசா இன்றி பரஸ்பரம் பயணம் செய்வார்கள்.
Next 100years no chance
@@Luffydono33 ,if you there in next 100 years, it may not possible. Your descenders thinks may vary. pls. Confirm life of India at least next 10 yrs.
@@SuhailaNaadirah I didnt say impossibles, I said 100years,
thats 3descendants as per your case,
India will reclaim pok at some point of time, Then Pakistan will further depart from India,
Then It will take many decades for pakistan to let go of kashmir,
so I said a 100years
@@Luffydono33 ,first claim ladak & galwan. Then your dungs of Pakistan Administrated Kashmir. indian occupied kashmir should be soon in very critical. andaa bharatham just only cow piss.
@@Luffydono33 claiming & reclaiming about Pakistan Administrated Kashmir, just clarify from abhinandhan( tea expert), & also clarify about what has happened him in Qillah, @Pakistan administrated Kashmir?
Some selfish politicians, and their cunning,we separate,
Let's see what future will do❤
Always Pakistan the enemy of India, even in the future, don't worry, your dreams will not come true 😏😏😏...
Best wishes to Chandru and team. C u in Malaysia
Hi chandru most of the episodes i watched. I think you have missed few important places.
1. Indus valley civilization sites Mohenjo-Daro & Harapa
2. Swat valley
Yes. Pls include it...
பாகிஸ்தான் சுற்றுலா அருமை
@sgbgl இவரும் அதே கமெண்ட்தான் செய்திருக்கிறார், அவருக்கு கொடுத்த அந்த ரிப்ளை இவருக்கு கொடுக்க உங்களால் முடியலையே ஏன்?
Balochistan இன்னும் அருமை
Good coverage keep it up 👍🏿
It's all politicians for their political benefit always portrait muslims as bad...but no... All are humans with good values...
எதையுமே நாம் கற்பனையில் நினைப்பதை விட ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பது புத்தி சாதுர்யம் Bro
Unmaye kaatinadhukku unmaye urakka sonnadhukku 🙏nandri ayya ❤️
Excellent ❤
இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் உண்மையில் சகோதரர்கள் தான். சிலருடைய சுயநலத்தால் பிரிய வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.
Yes true. Pakistan people are very nice.
They do not say this
Jinnah asked for separate nation, No Indian leaders accepted it
எல்லாம் அரசியல் லாபத்திற்காக செய்த வேலை
rajasekaran Bhai Therre is a proverb in english. Cross in green. If you are permanently consigned to pakiatan to settle there as a Hindu you will realise the ground reality.
The Hindu population has come down to just one percent from 17 percent at the time of partition. take Bangladesh from 23 % to just over 5%. Hindus are fools.
Nandri sir
Vazhga valamudan
ஒண்டும் இல்லை இல்லை, ஒன்றும் சரி சகோதரரே.
"ஒண்டும் " சிங்கள தமிழ்
"ஒன்றும்" இந்திய தமிழ்
Dear Chandru Sir, Superb Videos, 😅
This video is a xerox of the north Indian market areas. One Conclusion after Seeing your Videos. Tourism Devlopments of a Country is very Vital to have a Value among the Countries. This will also for SriLanka also. Sincerely Speaking, you have Shown the extended Part of Olden India. Food you have tasted all are available here also. God will help the people to mingle with all. Very nice🎉🎉🎉🎉🎉 finally, you are enjoying a full fledged Dinners, 😅😅😅 Lonely, Wish you a Safety, healthy, journey always.
கண்டிப்பாக கட்டுப்பாடுகள் உண்டு.
திவிரவாத குழுக்கள் ஒரு பக்கத்தில் உள்ளனரா.
அடுத்த தடவை செல்லும்போது =நாணயத்தின் = மறுபக்கத்தை பார்த்துவிட்டு பதிவு போடுங்கள்.
தீவிரவாதிகள் என்பது எல்லா நாடுகளிலும் உண்டு பாகிஸ்தானிலும் உண்டு, ஸ்ரீலங்காவில் முன்பு பங்களாதேஷிலும் உண்டு எல்லா நாட்டிலும் உண்டு
இந்தியாவில் இருக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலை ஒரு தீவிரவாத கும்பல் பாகிஸ்தான் பங்களாதேஷ் இந்தியா எல்லாம் ஒற்றுமையா ஒன்றாய் இருந்த நாடுகள் சில பிரிவினைவாத போக்குகளினால் வந்து பிரிந்து விட்டார் ஆனால் மக்கள் எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களெல்லாம் ஒற்றுமையா இருந்தவர்கள் தான் அதனால் நீ அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காதே மக்களா மாண்புடன் மனிதநேயத்திலும் பார்
Amaam andha naanayathin irandaavathu mugam uruvaakanathey ungaley pol ullavarkale
Super bro, live long bro, good awareness video
Unmai sonathtku nanri bro
Nice Videos of Pakistan so much news revealed looking forward from another country 👍😍🇨🇦🙏
Super video. Bye. Good coverage. Karachi is beautiful than any other cities of Pakistan, I observed from your video.
அருமையான வீடியோ…
Super video pro oru movie partha feeling
நீங்கள் ஒரு சிறுவனிடம் செல் போனை காட்டி SriLanka என்று கூறினீர்கள். அவனிடம் ஏதோ ஆதாரத்தை காட்டிணீர்கள் என்று நினைக்கிறேன்.போகும் இடங்களில் எல்லாம் இந்தியனாக இருப்பவர்கள் இந்தியன் என்று சொல்லிக்கொண்டு ஒழுங்காக ஊர் வந்து சேர முடியுமா என்பது பற்றி யாராவது கூற முடியுமா
Thank you very much. Four small words but, trust me, they mean a lot. We have enjoyed your comedy clips. Likewise, now we are enjoying your travel VLogs. You are spreading LOVE. God Bless you!
முஸ்லிம் நண்பர்கள் நல்ல மனிதர்கள்❤❤❤ ஹிந்துவிற்கு இடம் தருகிறது
தவறான கருத்து,பாகிஸ்தான் சுதந்திரத்துக்குப்பின் பல இந்துக்களை சொத்துக்களை பிடுங்கி துரத்திவிட்னர் ஜின்னாவை ஆதரித்தவர்கள்,அதில் ஒலு சில குடும்பங்கள் வெளியேற இயலாமல் அங்கேயே தங்கிவிட்னர்,, ஒரு காலத்தில் பாகிஸ்தானும் பாரத்த்தின் அங்கமாகவேஇருந்தது இந்துக்களும் முகலாயர்களால் படையெடுப்பின் பின் குடியமர்தப்பட்ட மக்களும் ஒன்றாகவே வாழ்ந்துள்ளனர் ,,இதில் அவர்கள் இடம் தர என்ன இருக்கிறது பாரதத்தின் பூர்வக்குடிகள் இந்துக்கள் எனவே பாகிஸ்தான் ஏதோ இடம் கொடுத்ததைப்போல பதிவிடவேண்டாம் ,,சுதந்திரத்திர்க்கும் முன் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சிறுபான்மையினர் மக்கள் தொகை வழிபாட்டுதலங்கள் ,அரசு அதிகாரிகள்,முதலாளிகளின் எண்ணிக்கையை சுதந்திரத்தின் பின்னிருந்மு தற்போதுவரை ஒப்பிட்டால் எவர் அமைதியை சகோதரத்துவத்தை ஆதரிக்கின்றார் என்பது எளிதாகப் புரியும்,,சகோ சந்துரு ஒரு யூடுபராகச் சென்றாலும் அவரது சொந்த பாதுகாப்பை கழுத்தில் கொண்டு அங்குள்ள வழிகாட்னுபவர் எதைக்காட்டுகிறாரோ அதைப்பற்றி மட்டுமே பேச இயலும் தவறி ஏதாவது செய்தால் அது அவருக்கே பாதமாக முடியும் என்பதே நிதர்சனம்,,சீனாவிலும் ஒரு சில நாடுகளிலும் இதுதான் நிலை விசா விதிகளில் இத்தகவல்கள் இடம்பெற்று இருக்கும் மீறினால் சட்டப்படி என்று உள்ளேதள்ளப்படுவர்
நல்லா ஓல் ஓக்குறியே 😂😂 கோர்ட்ல கேஸ் போட்டு தான் அந்த கோவில் ஓப்பன்ல இருக்குனு சொன்னது காதுல விழலயா 😂😂😂
நன்றி சந்துரு
Thanks Thambi
Thank you bro. Super
Super beautiful ❤
வாழ்க வளர்க என்றும் நலமாக
Thank you very much for the video
Super 👌 brother great Pakistan friendship
👍keeri 😂 chandru
One of the best vlogs of yours is Pakistan series❤ love from Dubai & Lanka Chandru anna😊
இதுதான் பாக்கிஸ்தான் last வீடியோன்னு சொல்லும்போது கடவுள் சாத்தியமா நான் அழுதுட்டேன் 😭😭😭
அவனுடன் சேர்ந்து நீ யும் போய்த் தொலை.
சந்துரு,.இதற்கு பெயர் கொத்து அல்ல..கைமா பிரை.
கோயம்புத்தூர்,
Super video bro..👍👌
❤🎉 யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤🥰
"யாவரும் கேளிர் " - கேளீர் இல்லை ... கேளிர் - உறவினர்...... "அனைவரும் உறவினர்"
ஒரு இந்தியனா..ஒரு தமிழனா எனக்கு பாகிஸ்தான் புடிச்சிருக்கு.. பாகிஸ்தான் மக்கள் ரொம்ப இயல்பாக பழக கூடிய மக்கள் நு உங்கள் காணொளி வழியாக தெரிந்து கொண்டேன்.. ஆனால் பாகிஸ்தான் கூ இன்னொரு முகம் இருக்கு உலகத்திலேயே தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளில் பாகிஸ்தான் கு தான் முதல் இடம் ..எனவே பாகிஸ்தான் தீவிரவாதத்தை அதரிப்பதை விட வேண்டும்..தினமும் இந்திய பாகிஸ்தான் எல்லை இல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கு இதை நிறுத்தினால் பாகிஸ்தான் கூ நல்லது.. வாழை இந்தியன் ஆர்மி 🇮🇳
Love all ur Pakistan vlog.. like u say everyone hve some fear gog to Pakistan … but the actual situation is so so different … my son was there last yr I was also so worried but now I hve a different concept of Pakistan after seeing ur vlogs.wish to visit Pakistan soon … thk u so much…❤
I'm Telugu from Andhra two years back i visited Srilanka for a week its a wonderful country. It's like an amalgamation of TN, Kerala & Coastal karnataka region Its clean & hygiene with clear skies & beautiful beaches. If South India could also rule & administer by itself without involving North or union govt we could also be like that Paradise . Believe me'! 😇
அப்ப சேர சோழ பாண்டியர் என்று ஆக வேண்டியதுதான.
Nice one brother
Superb friend!!❤
I enjoy all your informative videos congratulations
நன்றி சந்ரு🌷👍🙏♥️
Just saying: Percentage of Hindu population in Pakistan 1947 is 24% and percentage in 2023 is 1.9%
Mashaallah
💛 💚 💜 💙 ❤️ 💙 💜 💚 💛
great videos just brought many perspectives about on ground reality. thanks
நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.பாகிஸ்தான் மக்கள் மிக அன்பானவர்கள் என்று ❤
பாகிஸ்தான் மக்கள் மிகவும் பண்பான சுயநலமற்ற இனிமையான உதவும் மனப்பான்மை கொண்ட மக்கள்
அங்குள்ள இந்துக்களிடமும் அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்.
Neenga poi partheengala
🇱🇰❤🇵🇰
@@venkateshe8377
நான் இந்தியாவில் 6 வருடம் வாழ்ந்துள்ளேன் படிப்புக்காக. இன்று சீனாவில் உள்ளேன். இங்கு என் நண்பர்களில் 90% பாகிஸ்தானிகள். கள்ளம் கபடம் இல்லாத உதவும் மனம் கொண்ட உண்மையான ஆத்மாக்கள்.
Neenga poi family oda irukanga
Things are cheap bcau most of it they do themselves. Less import. V enjoyed all yr videos 😊
சந்துரு சார் பாக்கிஸ்தானில் சைட் சீயிங் மாதிரி இடங்கள் எதுவும் நீங்க காட்ட வில்லையே! எது அந்த பஜார் போன்ற இடங்கள், அழகான பழைய கட்டிடங்கள், அரண்மனைகள் எதுவும் இல்லையே. உங்கள் ஸ்ரீலங்காவே மிகவும் அழகாக இருகிற மாதிரி தெரிகிறதே! இந்தியா வில் உள்ள(பழைய) ஹைதெராபாததில் ஒரு பகுதி போல் இருக்கிறது. தப்பாக நினைத்து கொள்ளதீர்கள்.
Karachiyai patri unmai nilavarangalai kaanbithatharkaka mikka nanri. Innum niraiya alagana idangal irukirathu.
I wish you could have visited schools, colleges and hospitals and talked with students and young men and women to know economy and social systems.
They can’t speak openly on those situations.
Dear Brother
We are very proud about you
Arumai super canoly ❤
அருமையான தொடர். பாகிஸ்தான் பற்றி நிறைய அறிந்து கொண்டோம். அன்பான மக்கள். அருமையான நாடு.
I'm tamilan from India....I like your video..
Congrats!
Pakisthana nane peiru pathtu vandha feeling bro 🤩 👌👌
Respect to all human 🎉
Thank chandru bro, pakistan ae pakamudiyathunu erinthaen,but kamuchutinga
Impressed much dear i want to see
V Srinivasan CTS RTD Pondicherry
நீங்கள் ஒற்றைக்கு சுதந்திரமாக சுற்றி வரலாமே பின்னால் ஒரு எஸ்கார்ட் வைத்துதான் செல்கிறீர்கள்
Averu tourist guide language theriyathethal koottittu poraru
Hi OMG 😰 are you leaving from pk thanks for the video all the best Jaffna Tamil from Australia 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰
L.K Adavani born and brought up in Karachi and before Independence Sindhi Language was mostly spoken and Hindu population were more than Muslim population. After Independence, Karachi became Islamic State and now Urdu widely spoken.
What about Indian cities? There were many Indian cities where Muslims were majority before the independence.
Jinnah was born in Mumbai...Many Muslims lived in Mumbai before independence
Sindh Punjab kashmir was already Muslim majority states before 1947 cuz Islam first reach here the land of Sindhu river🇵🇰😘
@@arhamsheikh9346 the place where vedic people where living 1500 yrs before since Islam reached over there.
Arabs are true islamistic and they are true friends of all the nations , and they never considered other than Arabs are true Muslims that's what they wouldn't marry other than Arabs Muslims. Also they won't allow non Arabs Muslim get married with Arabs Muslims.
உங்கள் அனுபவம் இலங்கை குடிமகன் என்ற முறையில். இலங்கை பாகிஸ்தான் நட்பு நாடுகள். அதே சமயத்தில் ஒரு இந்திய குடிமகனாக சுதந்திரமாக பாகிஸ்தானில் உலவ முடியுமா?
Advanced whishes coming super chef 🎉
பாகிஸ்தான் கடைத் தெரு மட்டுமே காண்பிக்காமல் அங்கு உள்ள மருத்துவ மனைகள்; பள்ளிக் கூடங்கள்; கல்லூரிகள்; காட்டவும்.
Super very good 👍
💣Pakistan best ninaivu chinnam😂😂23:20
Nice RJ Chandru ❤❤❤❤❤
உங்களுடன் ஒருவர் நடக்கிறார் ஆனால் அவர் ஒன்றுமே சாப்பிடுவதாக தெரியவில்லை ஏதும் வாங்கிக்கொடுங்கள் பாவம்
AMAZING TAMIL MAKKAL IRUKKUM IADANGALAI KAANBITTADARTKKU NANDRI CHANDRU SIR