Though in other states Tamils are betrayed Tamil people are selecting and electing local language parties only. Only in Tamil Nadu Telugu language people are not voting for local language Tamil leaders.
தமிழ் நாட்டில் தமிழர்களிடையே ஒற்றுமை குறைந்து காணப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களிடையே இருக்கும் ஒற்றுமை கேட்க கேட்க மனது மிகவும் சந்தோஷமடைகிறது.
நான் ஈழத்தமிழன் இந்தக் காணொளியை கண்டு மனசு தெகிழ்சி அடைந்தேன். எங்கிருந்தாலும் தமிழர் வளமுடன் வாழ வாழ்த்துகள. ஒரு குறை அவர்களுக்கு தமிழ் எழுத படிக்கத்தெரியவில்லை.
அருமையான நேர்காணல் தமிழ் மொழி வளர்ச்சி அடைய தமிழ்நாடு முன்வர வேண்டும்.அதற்கு தமிழ் பற்றுள்ள தமிழன் தமிழ் நாட்டிற்கு முதலமைச்சராக வேண்டும்.மலேசிய தமிழன்
மிக்க நன்றி நண்பரே. தங்களது மேலான தகவலுக்கு. தெலுங்கானாவில் இதுபோன்ற உள்ள நம் தமிழ் உறவுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர நம் தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் முயற்சிகளை மேற்கொள்வோம். நன்றி
தமிழ் மக்கள் நெருங்கி வாழும் இடங்களிலேயே இது சாத்தியப்படும். தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி வழி பள்ளிகள் உண்டு. அதை போலவே தமிழ் வழி பள்ளிகள் பிற மாநிலங்களில் உண்டு.
Yadum oure yavarum kelir World educational qualification Tamilargal wanted achievement growth people's. Complete Ruled British Landan people's Many more factories Company's All' World coloney Of British council Executive exchanges Transpor People's Like Simpsons company Addition company Benny company We are open only first up All' Madras regint Maghanam Dravidargal States TAMIL, Telugu,kanada, Malayalam,oruthu Cologiyal language. That's languages founders South Indian India. All' World agriculture welfare shipping Aircrafts Many more Great Indipented agriculture welfare very well important Supperim family members Tamilargal all' so Sivan devotees only Arut Perum Jothi Thani Perum karungi Yadum oure yavarum kelir Thirai kadal Odi Thiraviyam Theydal Tamilan going worked everywhere places only Impuruments highly appreciated in States. Sem mozhli eyam EM mozhli Engum Growthing mozhli eyam Thanks 🙏 We are workings All' are World 🌎 🌍 That's called Tamilargal " Thirai kadal Odi Thiraviyam Theydal " Thank's Mha Kavi subramani bhatathiyar avargal. Thank's Long Lived together any States, Union's, Country's first Tamilargal Valga Valamudan Thanks God Murugan liked it thank's Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏❤️🙏❤️✒️⚖️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠
தமிழன் வீரத்திற்கு என்றே பிறந்தவன்.தமின் உலகத்தில் எங்கும் பரவி இருக்கிறான்.தமிழ் உலகின் மூத்த மொழி.தமிழை மறக்காமல் இருப்பது ஒற்றுமையுடன் இருப்பது பெருமைக்குரியது.வாழத்துக்கள்.
ஒரு நாட்டில் மைனாரிட்டியாக இருக்கும் பட்சத்தில் ஒற்றுமை தானாக வரும் .. அதே போல் பெரும்பாண்மை இருக்கும் இடத்தில் துரோகம் பகை தான் இருக்கும் .. இங்கு தமிழ்நாட்டில் தமிழர்களாக நம்மை ஒன்றுபடவிடாமல் சாதி ரீதியாக பிளவுகளை ஏற்படுத்தி அவர்களை பிரித்தாள்வதில் தான் இன்றைய அரசியல் சாணக்கியத்தனம் உள்ளது ..
ஒற்றுமைக்கும் தமிழனுக்கும் என்னடா சம்பந்தம் இருக்கு.நமக்கு வழிகாட்டவேண்டிய மூவேந்தர்கள் ஒற்றுமையாக இருந்தார்களா? தற்போது தமிழ் தேசியம் பேசும் பாரிசாலனை ஏன் நாதகவிலிருந்து துரத்திவிட்டார்கள்.நம்மை மீறி வளர்ந்துவிடுவானோ என்ற பயம் சீமானுக்கு வந்துவிட்டது. பதவிவெறி, சுயநலம் இவைகள்தான் தமிழர்களை ஒன்றுசேரவிடாது.
தமிழர்கள் பெயரை கேட்டாலே மிகவும் பெருமை படும் ஒர் இடம் மிகவும் பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தமிழர்களின் கட்டிடக் கலை பெருமை படைக்கின்றனர்
அறவோன் [ அறம் நிறைந்தவன் ] என்கிற சொல்தான் அறவோலு என்று திரிந்திருக்கிறது. தமிழர்களின் எல்லைகள் பரந்து விரிந்திருக்கிறது. இந்த ஹைதராபாத்தும், செகந்திராபாத்தும் ஒரு சிறு உதாரணம்தான். பயனுள்ள காணொலிக் காட்சி !!!
எல்லாரும் சேர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். சாதி மதம் பார்க்காமல் இருக்க வேண்டும். தெலுங்கு மக்களையும் நம் மக்கள் போல அரவணைத்து செல்ல வேண்டும்.... எதோ ஒரு சில இடங்களில் களை இருக்கும். கவனமாக கையாள வேண்டும்.... வாழ்த்துக்கள். ❤❤❤
தயவுசெய்து தலைப்பை மாற்றவும். நாம் எங்கு சென்றாலும் தமிழ் மக்கள் எப்போதும் நல்லவர்கள். நாங்கள் எப்போதும் எல்லா இடங்களிலும் நன்றாக இருக்கிறோம். தயவு செய்து உடனடியாக தலைப்பை மாற்றவும், மற்றவர்கள் இந்த தலைப்பைப் படித்தால் அது கெட்ட பெயரை உருவாக்கும். தயவு செய்து பார்வைக்கு தலைப்பு வைக்க வேண்டாம். இது பணிவான வேண்டுகோள்.
Happy to see this video..I'm staying near this area since last 10 years. When I moved here first, was surprised to see a lot of Tamil people here. All shops, roadside eateries, auto drivers are all Tamils. Temple, churches for Tamil people are available here..A famous footballer who played in Olympics for India was from this area..
தமிழில் இருந்து பிரிந்த மொழிகள் தான் தெலுங்கு மலையாளம் கன்னடம் எல்லாமே.. பெருவாரியாக தமிழர்கள் தெலுங்கர்களோடு ஒற்றுமையாக வாழ்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது..உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் வாழுங்கள் ❤நான் ஈழத்தமிழ்
நல்ல பதிவு, கத்தியை காட்டி மிரட்டுவது பயமுறுத்துவது பெருமை குறியது அல்ல. தமிழரின் பெருமையே நல்ல தலைவர்கள் தான்.... மற்ற படி, இந்த பதிவை நான் மிகவும் ரசித்தேன். இந்த பதிவை கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி..
அருமை, சகோதரரே.. தமிழன் தெலுங்கானாவில் காலோட்சி செயல் படுகிறான் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி . ஏனோ தமிழ் கொஞ்சம் கத கதக்கிறது. பள்ளிகளில் அங்கு தமிழ் கற்க அரசு முனையவில்லை. மேலும் நமக்கு ஊரோடு ஒட்டி வாழவது வாழ்வியல் என்ற அடிப்படையில் அரசியல் செய்யாமல் இருப்பதும் ஒரு விதத்தில் நன்மையே. I heared tamils saying their affinity towards kcr. We need to strengthen our language base over there . It is not that we lack pride in our language but our sincerely towards language and passion are missing. இன்னும் இதே மாதிரி Video வந்தால் சிறிது சிறிதாக நாம் ஒன்றுபட வாய்ப்பு ஏற்படும். Kudos to your entire team.
My native and my family native is Fully Tamil nadu but we speak telugu my grand father previous generation also speak telugu we have native temple in theni in that temple every one speak telugu
Another interesting video with people who are so full of life. On the outset even though it looks like Tamil people are looking out for each other ,still there are no signs of hatred towards the natives .Good to see everyone living without barriers of language seperating them . Perhaps humanity is getting closer and these videos are pointers to a beautiful world.
Traditionally, anceint Northern Tamilnadu areas was called as Aruva Nadu in Sangam Literatures and people were called as Aruvaalar. That's why Andra people call us as Arava-Vallu(boy) Well, Just want both Tamil and Telugu people live harmoniously there.
What Telugu people call Tamilians is not Aruvam but Aravam அரவம். One of my Telugu friend told me it is actually அ+ரவம். So I searched more on internet about this and found the below explanation. “In all most all Indian languages, more or less there are 25 vargeeya-vyanjana or grouped-consonant letters. They are, starting from the gutturals or KanThyas (ka, kha ga, gha, …) to labials or Oshthyas (pa, pha, ba, bha, ma). They are classified into 5 groups of each 5 letters. Hence these consonants are called vargeeya-vyanjana. The Tamil language is the only exception for the above. It has only 10 letters in place of 25 letters. Thus, native Tamil speakers will have difficulty in pronouncing those 25 consonant letters distinctly. In Telugu, ‘ravamu’ (రవము, రవం) means ‘sound generated in the throat (కంఠధ్వని)or ‘sound’ (ధ్వని) in general. Owing to several (consonant related) missing sounds in Tamil language, the name ‘aravamu (‘A + ravamu= అ + రవము’, అరవం) to mean ‘the language with missing sounds’, was given to Tamil. This was one linguistic explanation for the name. There is a counter argument for the above naming, again using the linguistic explanation. Aravam (అరవం) means “we don’t shout”. In Tamil language, since there are no aspirated consonant letters or mahapranas like kha, gha, cha, jha, Tha, Dha, tha, dha, pha, bha. Air will be expelled from mouth while uttering these sounds. More energy is spent for making these sounds. Since these letters are not there in Tamil languages, Tamil speakers proudly say “we don’t shout” (while speaking). Thus the name Aravam (అరవం). I head these explanations in my childhood. Telugu people are too good in giving this kind of anecdotal explanations with authentic references to the shastras. Now I hear the historical reason also from Sathyanarayana Sastry (సత్యనారాయణ శాస్త్రి) garu. Thank you very much for sharing this information Sastry garu.”
@@236715238221 Missing of some sounds itself is the prove that Tamil is very ancient and naturally evolved . Other languages of India are latter . Anyway tq for the info
@@KV0105 I also have the same thought that Tamil language is ancient bcos of the missing consonants. And if anyone study the 4 South Indian languages in depth, can find so many commonalities and the roots are somewhere connected. Right from numbering systems, naming of relationships, objects etc. there is always some commonality within these 4 languages. We are like the lost brothers in a Thiruvizha festival and brought up by some other languages in between and fighting among us now without knowing that we are brothers of the same mother.
Super bro... Extremely new for everyone...Inga tamil nu solli arasiyal pandravangaluku kooda indha originality theriyadhu.. really new for everyone...indha viedio la dha ellaru unmaya unmayaa soldranga❤
These people haven't migrated to Telungana. Before the states were split, there were lots of tamil living there in today's telungana and other parts of todays Andhra. Likewise there were lots of telugu speaking people living in todays Tamil nadu. The boundaries were drawn for the areas/lands. But people were not moving from the place of their ancestors as of India-Pakistan split. It is true with kannadiga people too. Lots of kannada speaking in TN and tamil speaking in Karnataka. But telugu speaking are larger in TN than any other south indians.
தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழர்கள் ஒற்றுமையாக இல்லை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இலங்கை சிங்கப்பூர் மலேசியா கனடா பிரான்ஸ் இங்கிலாந்து டென்மார்க் அனைத்து உலக நாடுகளிலும் தமிழர்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நண்பரே மிகவும் நன்று.. இந்த பகுதி மக்கள் மிகவும் அன்பானவர்கள், கடின உழைப்பாளிகள். யாருக்கும் அச்சுறுத்தலோ, அபாயகரமானவர்களோ இல்லை. தயவு செய்து தலைப்பை மாற்றவும். ஐதராபாத், ஐக்கிய தமிழ் மன்றத்தில் இந்த பகுதி மக்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள். ஐக்கிய தமிழ் மன்றத்தின் சார்பில், தமிழக அரசின், தமிழ் இணைய கல்வி கழக, தமிழ் பயிற்சி வகுப்புகளும் நடத்தப் படுகின்றன. இரு மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் நடந்த விழா ஒன்றில் ஐக்கிய தமிழ் மன்ற தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ஹைதராபாத்திலும் ஒரு சிறிய தமிழ்நாடு இதுபோன்ற டி கர்நாடகாவில் ஒரு சிறிய தமிழ்நாடு இருக்கின்றது அதையும் வீடியோவாக எடுத்தால் நன்றாக இருக்கும்
நண்பரே மிகவும் நன்று.. ஐதராபாத், ஐக்கிய தமிழ் மன்றத்தில் இந்த பகுதி மக்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள். ஐக்கிய தமிழ் மன்றத்தின் சார்பில், தமிழக அரசின், தமிழ் இணைய கல்வி கழக, தமிழ் பயிற்சி வகுப்புகளும் நடத்தப் படுகின்றன. இரு மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் நடந்த விழா ஒன்றில் ஐக்கிய தமிழ் மன்ற தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த பகுதி மக்கள் மிகவும் அன்பானவர்கள், கடின உழைப்பாளிகள். யாருக்கும் அச்சுறுத்தலோ, அபாயகரமானவர்களோ இல்லை. தயவு செய்து தலைப்பை மாற்றவும்.
வெளி மாநிலத்துல நம்ம தமிழன் இவ்வளவு சந்தோசமா இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. தமிழன் னு சொன்னால் கெத்தா இருக்கனும். தமிழ் வாழ்க. Happy 😂🎉
Tamils have very good vibes with nature and land they step on. They radiate lot of positive energy and vibrations. Please see 100s of countries they live, its the similar situation. This video helps all peace loving people, how to live in harmony. Thank you.
இவர்கள் ஒற்றுமை நம் தமிழ் நாட்டிலும் நிலவ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். இவர்கள் தீய பழக்கங்கள் எதுவும் இல்லாமல் வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
This unity should be appreciated and this unity should be maintained all over the world where Tamilians are living. Hatsoff bro.. taking so much effort .this unity should maintain every Tamilians.. very happy to watch this valuable videos.royal status to my bro.
அந்த ஏரியா முழுவதும் கால்பந்தாட்டத்தில் தமிழர்கள் டீ பல்ராம் தர்மலிங்கம் கண்ணன் உலகப் புகழ் பெற்றவர்கள் இந்தியாவிலேயே மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டவர்கள் இவர்கள் ஆடிய ஆட்டங்கள் 1952 1956 1960 1962 1964 இந்தியா உலக அரங்கில் வெற்றி பெற்று இருக்கிறது அதற்குப் பிறகு இல்லை தமிழர்கள் தான் அந்த தலைவர் சையத் அப்துல் ரஹீம் உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட பயிற்சியாளர் யுவர் கற்றுக் கொடுத்த முறைதான் பிரேசில் டீமுக்கு அங்கு இவர்கள் ராணுவத்திலும் ரயில்வே இந்த டிபார்ட்மென்ட் வேலையில் பணியாற்றியவர்கள் மேலும் இங்கு செகந்திராபாத்தில் அதிகம் இருக்கிறார்கள்
தமிழர்கள் தங்களை ஆளுவதற்கு தமிழினத்தில் ஒருவன் இல்லையென்று பிற இனத்தவனை தேர்ந்தெடுத்து அரியனையில் அமரவைத்து அவர் போடும் எலும்புக்காக காத்துக்கிடக்கின்றனர் !
@@chandrasekartj9681 too much desire ah? What do you mean? Dr.Ambedkar says nagas mother tongue was tamil..nagas of northindia gave up their language and embraced sanskrit after aryan's invasion ..go ..learn history..and come..
Bro... Iam tenkasi... Enga village la flowers than special.... Ellarukum daily work ahy flowers work than..... Pls come one day broo.....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சகோதரரே அவர்களின் பூர்வீகம் அதுதான் தமிழர் வாழ்ந்த பகுதிதான் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டதே ஒழிய ஆந்திராவில் போய் வசிக்கவில்லை !தயவுசெய்து பொழைக்கபோனது போல் கேள்வி கேட்காதீர்கள் !இமயம் வரை பரவி வாழ்ந்த இனம் இன்று குறுகி இருக்கிறது இதுதான் உண்மை !
முதன் முறையா வெளி மாநிலத்தில், தமிழன் கெத்தா வாழ்வதை பார்பது மகிழ்ச்சியாக இருக்கிறது..
எனக்கும் ❤
சொல்லமுடியாத ஆனந்தம் எனக்கு 🥰👍👍👍
@@chozhannagaraj6047❤
தமிழகத்தில் இருக்கும் தமிழர்கள் திராவிடர்கள் வேறு, தமிழர்கள் வேறு என்று எப்பொழுது உணர்கிறார்கள் அன்றே தமிழர்கள் விமோசனம்....
Though in other states Tamils are betrayed
Tamil people are selecting and electing local language parties only.
Only in Tamil Nadu
Telugu language people are not voting for local language Tamil leaders.
தமிழ் நாட்டில் தமிழர்களிடையே ஒற்றுமை குறைந்து காணப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களிடையே இருக்கும் ஒற்றுமை கேட்க கேட்க மனது மிகவும் சந்தோஷமடைகிறது.
வேற மாநிலத்தில் தமிழன் ஓரளவு ஒற்றுமையா தான் இருப்பார்கள் தமிழன் நாட்டில் தான் தமிழன் ஜாதியாள் நாசமா போரான்
அங்கே அப்பன் புள்ள ரெண்டு பேரும் இல்லை
தமிழர்கள் ஒற்றுமை ஓங்குக....தமிழன் என்று சொல்லுடா.தலை நிமிந்து.நில்லுடா ..உன்மையில் மிகவும் சந்தோஷமாக உள்ளது
நான் ஒரு இலங்கை தமிழன் இந்த video ஐ மிகவும் ரசித்தேன்
நன்றி 🙏
🎉❤🎉
Hi
நான் ஈழத்தமிழன் இந்தக் காணொளியை கண்டு மனசு தெகிழ்சி அடைந்தேன். எங்கிருந்தாலும் தமிழர் வளமுடன் வாழ வாழ்த்துகள. ஒரு குறை அவர்களுக்கு தமிழ் எழுத படிக்கத்தெரியவில்லை.
நிச்சயம் எவராகிலும் இவர்களின் இளந்தலைமுறையினருக்கு தமிழை கற்று கொடுக்க முன்வர வேண்டுகின்றேன்( ஈழம் வாழ் தமிழன்) நன்றி.
அருமையான நேர்காணல் தமிழ் மொழி வளர்ச்சி அடைய தமிழ்நாடு முன்வர வேண்டும்.அதற்கு தமிழ் பற்றுள்ள தமிழன் தமிழ் நாட்டிற்கு முதலமைச்சராக வேண்டும்.மலேசிய தமிழன்
ஐதராபாத், ஐக்கிய தமிழ் மன்றத்தின் சார்பில், தமிழக அரசின், தமிழ் இணைய கல்வி கழக, தமிழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன.
@@kandiahkamalanathan1012அருமையான கருத்து
@@kandiahkamalanathan1012 k
தமிழன் எங்கே இருந்தாலும்
தன்னையும் தன்மொழியையும்
மறைப்பதில்லை
ஈழத் தமிழர்கள் போல் தமிழ் நாட்டின் மீதும், தமிழ் மீதும், தமிழினத்தின் மீதும், பற்றுடையவர்கள் யாருமிலர்..
டெல்லியிலும் இப்படி ஒரு இடம் உண்டு பழைய டில்லி இந்திகாரன் அஞ்சி ஓடுவான்.நாம் எங்கு ஒற்றுமையோ அங்கே எவனும் வாலாட்ட முடிவதில்லை புரிந்தால் சரி
Jal Vihar ?
@@Abhi_Vp21 Ippudi than tamilnadu la North indians um irukka poranga.. Maybe Tirupur pakkam start aagum
இந்தியர் மொத்தமும் நம் சகோதரர் என பேசுப்பா
மொழிப் பிரிவினை பேசாதே.
@@prabagarann8647 nii mooditi antha godi media poii sollu ra
@@prabagarann8647
இந்த வார்த்தை அரசியல்வாதிகளுக்கு மட்டுமே சொந்தம் .
டயலாக் கேட்டாலே வெறி ஏறுது. மிகச் சிறப்பு ..
போடு! தமிழன்டா! அழகு & என் சொந்தகளை பதிவில் பார்ப்பதில் பெருமையடைகிறேன்!❤🙌💪👍
கேக்கும்போதே ஆனந்தமா இருக்கு.....💪🏽💪🏽
❤
அருமை. மிக அருமை. தமிழர் தெலுங்கர் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகள்.
Telegu karunga pathi ungaluku theriyadhu avnunga ungala avmana paduthivanga adhunaala apditha irukanum vera vazhi illa
இனி.... க் கூடி வாழ்வது..???
... 👐...👐..👐..👐..
வேண்டவே.. வேண்டாம்..
நம்பி நம்பி.. கூடி வாழ்ந்தமை.. எல்லாமே.. .போதும்டாசாமி
-
.. 1336.. to.. பாளயப்பட்டுகால.. நாயக்காக்கள் செய்த.. ; வலிந்து..
தமிழின தாக்குங்க.. ,
தமிழ் அழிப்புங்களும்..
தமிழர்கள்.. #ஊர்ஊராக.. #மொத்தமாக.. வஞ்சசதி.. #சூழ்ச்சியாகவே.. மீளமீள தமிழர்கள்... #கொல்லப்பட்டதால.... அன்று முதல்.. தமிழர்கள்.. இதுபோல #சிதறுண்ணார்கள்...
அந்த.. அதே கொடூரிப்பு.. தாக்குகளின்.. மாறா தாக்கு
😡😡😡காண்டுக்கோப.. #நீட்சியே... இந்த... #தமிழ்நாடு to ... எல்லா... எல்லா... #நிலத்தமிழரையுமே.. குறிவைத்தே.. இதுவரை.. #ஏய்த்து #துரோகித்து.. #ஏமாத்திபே.. .. .. #கொல்லப்பட்டமை....
இவை எல்லாமே..
திட்டமிட்டபடியே... தெளிவாக... கூடி உட்கார்ந்தே.. தெலுங்கு இனமேகூடி.... உட்கார்ந்து.. உட்கார்ந்து... முடிவே ..பண்ணியே.... தமிழின.. சாவடிப்புகளை... வாரிவாரி.. இதுவரை..செய்து... முடித்துள்ளனர்.
அந்த பாளயப்பட்டு..1336.. தாக்குங்க.. அதன் நீட்சியாகவே.. .. .. .. பல பல
தாக்குங்க.. ;
1900to... 2009 வரையுமே... அமசடக்கமாகவே.. அவ்ளோ கோடூரங்க.. ளை.. சாவடிப்புகளை.. யுமே.. தமிழ்நாட்டுல இதோ செய்து... செய்து ...
உச்சமே.. உச்சமே..
அடுத்த நாட்டுத் தமிழரையுமே.. போய்.. போய்..த் தாக்கி.. போர் போர் போர் வரை.. இதோ.. இப்போ.. இப்போவரை... கோடுவதை.. நிகழ்த்தியமை.. எல்லாமே.. இதோ இந்த.. நூற்றாண்டுக்கான.... பாளயப்பட்டு நாயக்க.. வழிவழி.. தெலுங்கு.. பிண்டாரிகளின் அதே.. வாரிசு...
..படை..யை.. வைத்தே.. .
..தமக்கான.. போதக.. வளர்ர்ர்ப்புகளை.. வைத்தே செய்த.. மாறாத் தாக்குகளே....
போர்.. 😴😴🥺🥺😥😥😰😰😠😡😡😡😥😥🥺🥺🤨🤨🤨😰😰
இந்த.. ஒரு ஒரு... நிலத்து.. பூர்வத்து... மண்குடித்.. தமிழினமே... இதுங்களை.. இன்னுவரை.. நட்பு.. நட்பு... நட்பு என .. நம்பியதால...
தூயதமிழினமே.. #அழிந்து.. #சிதைந்தே.. போயாட்ச்சு... ய்யா..
_____________________
ஆக, கட்டாயம்.. இந்தவகை மீந்த..
மீந்த தமிழர்கள் மிக்க.. . பாதுகாக்கப் படனும்..😴😴😔😔😔😴😴 என்றால்.. இவர்கள்.. பல பல பல.. கற்கனும்.
அறியனும்... தம்மைத் தற்காத்துக்கனும்..!
இறைவா.. காத்து...
வழி நடாத்துங்க
🙏🙏🙏
இந்த வீடியோவை செந்தமிழன் சீமானுக்கு போட்டு காட்டுங்கப்பா!
அருமையான அறிவுரை.
ithai thamilar allaathavaridam sollunka adi vaanki vaanki kondu irukkira thamilariddai solla venaam
தமிழர்களே பயப்படும் தெலுங்கர் பகுதி - கோபாலபுரம்.
ஆமாயா ஆமா😂
Adhu koodiya seekiram maarum..
@@rajkumar5588adhu koodiya seekiram maarum Sago
உன்மை
Romba sariya sonninga
வெளி மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு அனைத்து மக்களிடம் அன்பாகப் பழகி தமிழரின் பெருமையை நிலை நாட்டுங்கள்
வெளி மாநிலத்தில் இருக்கும் தமிழர்கள் ஒற்றுமை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லை அவர்களுக்கு தமிழ் எழுத படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்
ஐதராபாத், ஐக்கிய தமிழ் மன்றத்தின் சார்பில், தமிழக அரசின், தமிழ் இணைய கல்வி கழக, தமிழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன.
ஒற்றுமைக்கு முதல் காரணம், வெளிமாநில தமிழர்களிடம் சாதிய வேற்றுமை இல்லை. இந்த ஒரேயொரு காரணம் தான் அவர்களது ஒற்றுமைக்கு காரணம்,
தமிழ் பள்ளி உள்ளது
மிக்க நன்றி நண்பரே. தங்களது மேலான தகவலுக்கு. தெலுங்கானாவில் இதுபோன்ற உள்ள நம் தமிழ் உறவுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர நம் தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் முயற்சிகளை மேற்கொள்வோம். நன்றி
நன்றி 🙏 வாழ்த்துக்கள்.... தமிழ் வாழ்க
நன்றி நண்பரே ❤️🙏🙏🙏🙏🙏 சென்னையில் இருந்து சோழன்நாகராஜ் 🙏
@telanganatamilsangam அது எல்லாம் சரிதான் ஆனா வாங்குனநன்கொடைக்கு கணக்கு கேட்டு 1வருஷம் ஆச்சு இப்போவரைக்கும் கணக்கும் காட்டல காரணம் கேட்டா பதிலே இல்ல.
தமிழ்நாட்டில் தெலுங்கு கற்ப்பிக்க படுவது போல் பிறமாநிலங்களில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் கற்ப்பிக்க பட வேண்டும்.
கற்ப்பிக்க😂😂😂😂கற்பிக்க.....
முதலாக உங்களுக்கு கற்பிக்க வேண்டும்
தமிழ் மக்கள் நெருங்கி வாழும் இடங்களிலேயே இது சாத்தியப்படும். தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி வழி பள்ளிகள் உண்டு. அதை போலவே தமிழ் வழி பள்ளிகள் பிற மாநிலங்களில் உண்டு.
ஹைதராபாத் ஐக்கிய தமிழ் மன்றம் மூலமாக தமிழ் வகுப்புகள் நடைபெற்று வருகிறது....
@@sibithe Gujaratha thavira... Sanghis remove pannitaanga bro.
Yadum oure yavarum kelir
World educational qualification Tamilargal wanted achievement growth people's.
Complete Ruled British Landan people's
Many more factories
Company's
All' World coloney Of British council
Executive exchanges
Transpor
People's
Like Simpsons company
Addition company
Benny company
We are open only first up All' Madras regint
Maghanam
Dravidargal States
TAMIL, Telugu,kanada, Malayalam,oruthu Cologiyal language. That's languages founders
South Indian India.
All' World agriculture welfare shipping
Aircrafts
Many more Great Indipented agriculture welfare very well important Supperim family members
Tamilargal all' so Sivan devotees only
Arut Perum Jothi
Thani Perum karungi
Yadum oure yavarum kelir
Thirai kadal Odi Thiraviyam Theydal
Tamilan going worked everywhere places only
Impuruments highly appreciated in States.
Sem mozhli eyam
EM mozhli
Engum Growthing mozhli eyam
Thanks 🙏
We are workings All' are World 🌎 🌍
That's called Tamilargal
" Thirai kadal Odi Thiraviyam Theydal "
Thank's Mha Kavi subramani bhatathiyar avargal.
Thank's Long Lived together any States, Union's,
Country's first Tamilargal Valga Valamudan Thanks God Murugan liked it thank's Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏❤️🙏❤️✒️⚖️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠🏆⚖️✒️🤠
அவர்களுக்கு தமிழ் எழுத படிக்க கற்று கொடுக்க வேண்டும். தன்னார்வர்கள் உதவலாம்
ந
Edhuku
தமிழ் அலியாமல் இருக்க
உனக்கு புடுங்கிற வேலையா ஒழுங்கா போய் தமிழ் கற்று கொடு.
@@rkdeena4676
அது என்னது தமிழ் அலியாமல் இருக்க ?
ஓ தமில் புலியாமள் இருக்கவா ?
நீங்கள் தான் அவர்களுக்கு தமிளை கற்றுக்கொடுக்க வேண்டும் .
தமிழன் வீரத்திற்கு என்றே பிறந்தவன்.தமின் உலகத்தில் எங்கும் பரவி இருக்கிறான்.தமிழ் உலகின் மூத்த மொழி.தமிழை மறக்காமல் இருப்பது ஒற்றுமையுடன் இருப்பது பெருமைக்குரியது.வாழத்துக்கள்.
“தெலுங்கு மக்களோடு சகோதரர்களாக வாழும் தமிழர்கள்” என தலைப்பை மாற்றுங்கள்.
சரியாக சொன்னீர்கள்
That's correct sir...
@@BIZSURESH
🙋♂️
@@ganayuvarajvillivakkam3575
🙋♂️
Thats correct sir
ஒரு நாட்டில் மைனாரிட்டியாக இருக்கும் பட்சத்தில் ஒற்றுமை தானாக வரும் .. அதே போல் பெரும்பாண்மை இருக்கும் இடத்தில் துரோகம் பகை தான் இருக்கும் .. இங்கு தமிழ்நாட்டில் தமிழர்களாக நம்மை ஒன்றுபடவிடாமல் சாதி ரீதியாக பிளவுகளை ஏற்படுத்தி அவர்களை பிரித்தாள்வதில் தான் இன்றைய அரசியல் சாணக்கியத்தனம் உள்ளது ..
Ayya jathi enbathu ippothu mattum illai,eppothume inghu irundhu nammai pieikiradhu??appo vera Ella State ilium jathi illaiya,irukkum t.n devloped parungha,athai viduthu jathiyai Karanam katti vallarvhi illaai endru kurai solladhirhal
நிறைய பேர் விழிப்புணர்வு அடைந்து வருகினறனர். இந்நிலை மாறும்.
Correct 💯
வாழ்த்துக்கள் சகோ,தங்கவயல் (KGF) தமிழ் மக்கள் சார்பாக.
நன்றி சகோ
❤ எதிசையிலும் தமிழ் வாழ்க ❤
❤யாதும் ஊரே யாவரும் கேளிர்❤
மிகப் பெரிய நன்றி 🙏 சகோ.
ஒன்று மட்டும் தெளிவா தெரியுது!!!
ஒரு சிலரின் பேராசை -> பலபேரின் பறிக்கப்பட்ட வாழ்வாதாரம்.
இது உலகம் முழுக்க சர்வ சாதாரணம்
தமிழன் ஒற்றுமையா இருந்தால் உலகை ஆளலாம்
இந்தியா முழுவதும் தமிழர் வாழ்ந்தார்கள் அவர்கள் பேசும் தமிழ் மிழியில் இருந்து மற்ற மொழிகள் உருவானதாக ஒரு வீடியோ பார்த்தேன்,
@@s.s.k_indian__tn உண்மை... ,
ஆனா, இதுங்க.. பின்னூட்டர் #BM , .., ..,
. இனமாக தமிழரில்லை.. ஆரம்பத்திலேயே.. வலிந்து.. ஏமாத்தி.. சிதைவு பாடு..களை பண்ணியோராகும்...
☹☹🤔🤔😴😴😴
- ... இதுவரை.. தம்மை.. உயர்த்தவர்கள்... உயர்சாதியரென.. தம்மைத்தாமே... பெருமைசொல்லி.. அறிவிக்க... ஆமோதித்தமை.. உள்..,
கூட்டாக, அனைவருமே.. வடமேற்கு.. ஹபர்போலன் கணவாய் வழியாக... வந்த... ஆரியயூதபிராமணரின்.. விந்துக்களின்...வாரிசு மரபுஜீன்களே...🥺🥺😃😃
ஆரியயூதாக்கள் ( )இவிங்க..
தமக்கான.. #படையாக.. படைகட்ட.... இந்தியாவில.. பரவி பெத்துபெத்து... எடுத்து... தமக்காக.. படைகட்டி.. தமக்காக வைக்கப்பட்ட #கைக்கூலியரே.. இந்த எல்லா வகைத் தெலுங்கர்களுமே... #ஆம்.
1336பாளயப்பட்டு நாயக்க க்கள் திரை வஞ்சித்து.. செய்த கொலைங்க..to......2009..ஈழப்படுகொலைவரை தாக்கு செய்து...அப்பனுகளுக்காக.. கொடுத்தார்களே..
அதாவது, டெல்லி அதிகார
வளர்ர்ர்ப்புல.. சொகத்தில.. நின்றே.. மாறா.. பாளயப்பட்டுகாலத்தில கிடைத்த..அதே.. நிலமும் வீடு வாசல் பண #சொத்துக்காகவே... 🥺🥺☹☹😎🐖🙃😤🧐🥺🐖🙄🙄🙄😬😎😬🙄🐖🙄🙄 ஜோர்/சோர் வாழ்வுக்காக.. மாறா தொடர்.. #ஒய்யானத்திற்காகவே... இவ்ளோ.. நீட்சி ...
#நக்கல்..பழித்தல், செருக்கு.. திமிர்.. #அடாவடி.. எழுத்துமே.. சொல்லும் செயலும்.. #வஞ்சசதி யராகவே..
இந்த ஒரு ஒரு... #மண்குடித்தமிழரை தாக்கி... அழிக்க.. அழித்தலை... தம்மோட.. ஆரியயூத தெலு. இன வழி அப்பனுகளுக்காகவே... பாசமாக நின்னு... ;
தெளிவாக.. நின்றே..,
#தமிழரை..😡😡😡சினந்தே.. #காண்டாகவே... தாக்கை...2023லுமே.. செய்கிறார்கள்.
(இந்த..cmnt க்கு.. பதில் இப்படி வந்தன. ..பாரீர்... ... )
ஆரியயூதபிராமணர் தமக்காக.. பெத்துக்கப்பட்ட கைக்கூலி கூலிப்படை.... சாக்கடை அடையாளமாக... வெண்பன்றிக்கொடி அடையாள.. சனியனுங்களே
🥺🐖🥺🐖😎🐖🤨🐖🤨😎🐖🧐🐖🧐🙃🐖🤮🐖🤑🐖😡🐖😡🐖 தாக்குவாதியர்...
( )....
ஒற்றுமைக்கும் தமிழனுக்கும் என்னடா சம்பந்தம் இருக்கு.நமக்கு வழிகாட்டவேண்டிய மூவேந்தர்கள் ஒற்றுமையாக இருந்தார்களா? தற்போது தமிழ் தேசியம் பேசும் பாரிசாலனை ஏன் நாதகவிலிருந்து துரத்திவிட்டார்கள்.நம்மை மீறி வளர்ந்துவிடுவானோ என்ற பயம் சீமானுக்கு வந்துவிட்டது. பதவிவெறி, சுயநலம் இவைகள்தான் தமிழர்களை ஒன்றுசேரவிடாது.
உள்ளூர்லயே புடுங்கமுடியல....இதுல உலகத்த ஆண்டு கிழிப்பானுங்க..
@@BM-et3vb 🤣🤣🤣
தமிழர்கள் பெயரை கேட்டாலே மிகவும் பெருமை படும் ஒர் இடம் மிகவும் பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தமிழர்களின் கட்டிடக் கலை பெருமை படைக்கின்றனர்
மணிப்பூரில் கூட தமிழ் மக்கள் வசிக்கின்றனர்.
எங்கெங்கு காணினும் ஒரே வண்ணமாக! தமிழ் எண்ணமாக !..வாழ்வோம் தின்னமாக ..!
அறவோன் [ அறம் நிறைந்தவன் ] என்கிற சொல்தான் அறவோலு என்று திரிந்திருக்கிறது. தமிழர்களின் எல்லைகள் பரந்து விரிந்திருக்கிறது. இந்த ஹைதராபாத்தும், செகந்திராபாத்தும் ஒரு சிறு உதாரணம்தான். பயனுள்ள காணொலிக் காட்சி !!!
எல்லாரும் சேர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். சாதி மதம் பார்க்காமல் இருக்க வேண்டும். தெலுங்கு மக்களையும் நம் மக்கள் போல அரவணைத்து செல்ல வேண்டும்.... எதோ ஒரு சில இடங்களில் களை இருக்கும். கவனமாக கையாள வேண்டும்.... வாழ்த்துக்கள். ❤❤❤
தயவுசெய்து தலைப்பை மாற்றவும். நாம் எங்கு சென்றாலும் தமிழ் மக்கள் எப்போதும் நல்லவர்கள். நாங்கள் எப்போதும் எல்லா இடங்களிலும் நன்றாக இருக்கிறோம். தயவு செய்து உடனடியாக தலைப்பை மாற்றவும், மற்றவர்கள் இந்த தலைப்பைப் படித்தால் அது கெட்ட பெயரை உருவாக்கும். தயவு செய்து பார்வைக்கு தலைப்பு வைக்க வேண்டாம். இது பணிவான வேண்டுகோள்.
ஆம் தலைப்பை மாற்ற வேண்டும்
Yes correct please change the heading.
வாழ்க தமிழ் மக்களே
எங்கே இருந்தாலும் தமிழராய் இருங்கள் மக்களே
Happy to see this video..I'm staying near this area since last 10 years. When I moved here first, was surprised to see a lot of Tamil people here. All shops, roadside eateries, auto drivers are all Tamils. Temple, churches for Tamil people are available here..A famous footballer who played in Olympics for India was from this area..
what would be the tamil population around entire hyderabad?
close to 6 to 7 lakhs?
More than 15 lacs for sure
@@krs9043 5-6 lakhs
தமிழில் இருந்து பிரிந்த மொழிகள் தான் தெலுங்கு மலையாளம் கன்னடம் எல்லாமே.. பெருவாரியாக தமிழர்கள் தெலுங்கர்களோடு ஒற்றுமையாக வாழ்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது..உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் வாழுங்கள் ❤நான் ஈழத்தமிழ்
தமிழில் இருந்து பிரிந்த மொழியில் அரவமும் ஒன்று
நல்ல பதிவு, கத்தியை காட்டி மிரட்டுவது பயமுறுத்துவது பெருமை குறியது அல்ல. தமிழரின் பெருமையே நல்ல தலைவர்கள் தான்.... மற்ற படி, இந்த பதிவை நான் மிகவும் ரசித்தேன். இந்த பதிவை கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி..
Hyderabad is a Friendly place for tamils....stayed there for a year
சிறப்பு நண்பரே....
ஹைதராபாத் வாழ் தமிழ் சொந்தங்களை கண்டு... மிகவும் பெருமிதம் கொள்கிறேன்....
அருமை, சகோதரரே.. தமிழன் தெலுங்கானாவில் காலோட்சி செயல் படுகிறான் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி . ஏனோ தமிழ் கொஞ்சம் கத கதக்கிறது.
பள்ளிகளில் அங்கு தமிழ் கற்க அரசு முனையவில்லை.
மேலும் நமக்கு ஊரோடு ஒட்டி வாழவது வாழ்வியல் என்ற அடிப்படையில் அரசியல் செய்யாமல் இருப்பதும் ஒரு விதத்தில் நன்மையே.
I heared tamils saying their affinity towards kcr.
We need to strengthen our language base over there .
It is not that we lack pride in our language but our sincerely towards language and passion are missing.
இன்னும் இதே மாதிரி Video வந்தால் சிறிது சிறிதாக நாம் ஒன்றுபட வாய்ப்பு ஏற்படும்.
Kudos to your entire team.
நன்றி 🙏
My native and my family native is Fully Tamil nadu but we speak telugu my grand father previous generation also speak telugu we have native temple in theni in that temple every one speak telugu
உங்கள் விடியோ வில் அன்பு நிறைந்து இருந்தது 🥰🥰🥰
நன்றி 🙏 ❤
ஆந்திர மாநிலம் ஓங்கோல் வரை தமிழ் மக்கள் வசிக்கின்றனர்.
திருப்பதி தாண்டி விட்டால் தமிழர்களே இல்லை
@@mkumar6792 ஆமா
@@mkumar6792 coastal areas la Ongole varaikum irunga bro they speak mixed language
Yaruda nee 😂nanum Andhra thanda
@@aasaithambi4275crt than bro irrukanga ...
Another interesting video with people who are so full of life. On the outset even though it looks like Tamil people are looking out for each other ,still there are no signs of hatred towards the natives .Good to see everyone living without barriers of language seperating them . Perhaps humanity is getting closer and these videos are pointers to a beautiful world.
Thank you so much 🙏 💓
மேலும்தயவுசெய்து தமிழை கற்றுக்கொள்ளுங்கள் எழுத படிக்க படித்துக்கொள்ளுங்கள்ஐதிராபாத் உறவுகளே
Worth to watch....long live our unity and brotherhood.❤
Thank you so much 🙏
Traditionally, anceint Northern Tamilnadu areas was called as Aruva Nadu in Sangam Literatures and people were called as Aruvaalar.
That's why Andra people call us as Arava-Vallu(boy)
Well, Just want both Tamil and Telugu people live harmoniously there.
Probably we are also the so called Nagars which is synonym to snake
@☞ོ☜ོ 66 years ago madrasi
What Telugu people call Tamilians is not Aruvam but Aravam அரவம். One of my Telugu friend told me it is actually அ+ரவம்.
So I searched more on internet about this and found the below explanation.
“In all most all Indian languages, more or less there are 25 vargeeya-vyanjana or grouped-consonant letters. They are, starting from the gutturals or KanThyas (ka, kha ga, gha, …) to labials or Oshthyas (pa, pha, ba, bha, ma). They are classified into 5 groups of each 5 letters. Hence these consonants are called vargeeya-vyanjana.
The Tamil language is the only exception for the above. It has only 10 letters in place of 25 letters. Thus, native Tamil speakers will have difficulty in pronouncing those 25 consonant letters distinctly.
In Telugu, ‘ravamu’ (రవము, రవం) means ‘sound generated in the throat (కంఠధ్వని)or ‘sound’ (ధ్వని) in general. Owing to several (consonant related) missing sounds in Tamil language, the name ‘aravamu (‘A + ravamu= అ + రవము’, అరవం) to mean ‘the language with missing sounds’, was given to Tamil. This was one linguistic explanation for the name.
There is a counter argument for the above naming, again using the linguistic explanation. Aravam (అరవం) means “we don’t shout”. In Tamil language, since there are no aspirated consonant letters or mahapranas like kha, gha, cha, jha, Tha, Dha, tha, dha, pha, bha. Air will be expelled from mouth while uttering these sounds. More energy is spent for making these sounds. Since these letters are not there in Tamil languages, Tamil speakers proudly say “we don’t shout” (while speaking). Thus the name Aravam (అరవం).
I head these explanations in my childhood. Telugu people are too good in giving this kind of anecdotal explanations with authentic references to the shastras.
Now I hear the historical reason also from Sathyanarayana Sastry (సత్యనారాయణ శాస్త్రి) garu. Thank you very much for sharing this information Sastry garu.”
@@236715238221 Missing of some sounds itself is the prove that Tamil is very ancient and naturally evolved . Other languages of India are latter . Anyway tq for the info
@@KV0105 I also have the same thought that Tamil language is ancient bcos of the missing consonants. And if anyone study the 4 South Indian languages in depth, can find so many commonalities and the roots are somewhere connected. Right from numbering systems, naming of relationships, objects etc. there is always some commonality within these 4 languages. We are like the lost brothers in a Thiruvizha festival and brought up by some other languages in between and fighting among us now without knowing that we are brothers of the same mother.
Super bro... Extremely new for everyone...Inga tamil nu solli arasiyal pandravangaluku kooda indha originality theriyadhu.. really new for everyone...indha viedio la dha ellaru unmaya unmayaa soldranga❤
These people haven't migrated to Telungana. Before the states were split, there were lots of tamil living there in today's telungana and other parts of todays Andhra. Likewise there were lots of telugu speaking people living in todays Tamil nadu.
The boundaries were drawn for the areas/lands. But people were not moving from the place of their ancestors as of India-Pakistan split.
It is true with kannadiga people too. Lots of kannada speaking in TN and tamil speaking in Karnataka.
But telugu speaking are larger in TN than any other south indians.
No which fool told u no telgus inside TN u irritating boomer aunty dont speak 😒 like samgis..
சூப்பர் .எங்கு சென்றாலும் தமிழர்க வாழ்க.
வணக்கம்..தம்பி..நீ..நல்லபேசுரான்..யாலியான..சிவபக்தன்..வாழ்த்துக்கள்...❤❤❤❤
தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழர்கள் ஒற்றுமையாக இல்லை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இலங்கை சிங்கப்பூர் மலேசியா கனடா பிரான்ஸ் இங்கிலாந்து டென்மார்க் அனைத்து உலக நாடுகளிலும் தமிழர்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அங்கு வாழும் தமிழர்கள், அரசியல் கட்ச்சி தலைவர்களிடம், தமிழ் பள்ளி களை கட்டித்தர வேண்டும் என கேட்க்க வேண்டும்
🤣🤣🤣
First let the Tamil govt. allow Telugu people in tamilnadu to read Telugu subject.
Dravidian tamil ah DMK ADMK Tamil ah?
@@chandrasekartj9681 ella goltidhana kelu katti vaipanga..scooluuu...😁
@@venkatesanelango5769 nee tumbler dhana kathikitey irupanga stupid dumil
நம் தமிழர்கள் மிக சந்தோசமாக வாழ்வதை பார்க்க மனதுக்கு மிக திருப்தியா இருக்கு, அவர்கள் என்றும் இப்படியே சிரித்துக்கொண்டு வளமோடு வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
இல்லாட்டி சென்னை யில எந்த ரெட்டி யும் வாழ முடியாது ல😂
அடடா கேட்கும்போதே,
காதில் தேன் வந்து பாயுதே.... கெத்தா வாழ்ந்து காட்றாங்க. புல்லரிக்குது❤
மக்களை சார்ந்த காணொளிகளாக தொடர்ந்து தனித்துவமாக இருக்கிறீர்கள்
சிறப்பு வாழ்த்துகள்
நண்பரே மிகவும் நன்று.. இந்த பகுதி மக்கள் மிகவும் அன்பானவர்கள், கடின உழைப்பாளிகள். யாருக்கும் அச்சுறுத்தலோ, அபாயகரமானவர்களோ இல்லை. தயவு செய்து தலைப்பை மாற்றவும். ஐதராபாத், ஐக்கிய தமிழ் மன்றத்தில் இந்த பகுதி மக்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள். ஐக்கிய தமிழ் மன்றத்தின் சார்பில், தமிழக அரசின், தமிழ் இணைய கல்வி கழக, தமிழ் பயிற்சி வகுப்புகளும் நடத்தப் படுகின்றன. இரு மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் நடந்த விழா ஒன்றில் ஐக்கிய தமிழ் மன்ற தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ஹைதராபாத்திலும் ஒரு சிறிய தமிழ்நாடு இதுபோன்ற டி கர்நாடகாவில் ஒரு சிறிய தமிழ்நாடு இருக்கின்றது அதையும் வீடியோவாக எடுத்தால் நன்றாக இருக்கும்
Tamil makkal is living as Tamilians without changing their identity. Very glad to see that ❤
I lived in Hyderabad for nearly 21 years. No discrimination was found. Pl change title because it gives wrong impression about Tamils living there.
நான் ஈழத்தில் வதியும் தமிழன் இந்த காணொளியினை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியா உள்ளது 🥰
கொல்ட்டிகள், தமிழர்களை அரவாடு ( அரவான்/- அரவான் என்றால் பாம்பு, நாகம்... நாகர்) என்று இப்போதும் சொல்கிறார்கள்
Dei dumil aravolu na previous names of Tamil people aruvaalar did you know that stupid tumbler
Golti 😂na nanga payapiduvom tamilnatla😂😂
@@KaranSuresh-mt2oy tumbler na nanga payapudivom telanganavula🤣🤣
இராஜராஜ சோழன் காலத்தில் தெலுங்கானாவில் குடியேறி இருப்பார்கள் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் சூப்பர்
நல்ல கண்டுபிடிப்பு
தமிழன் என்றொரு இனமுன்டு அவருக்கே தனியொரு குணமுண்டு
ஈத்தர குணம்
@@BM-et3vb🤣😅
மணவாடு எவ்வுறா நீவு 😂😂
நண்பரே மிகவும் நன்று.. ஐதராபாத், ஐக்கிய தமிழ் மன்றத்தில் இந்த பகுதி மக்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள். ஐக்கிய தமிழ் மன்றத்தின் சார்பில், தமிழக அரசின், தமிழ் இணைய கல்வி கழக, தமிழ் பயிற்சி வகுப்புகளும் நடத்தப் படுகின்றன. இரு மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் நடந்த விழா ஒன்றில் ஐக்கிய தமிழ் மன்ற தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த பகுதி மக்கள் மிகவும் அன்பானவர்கள், கடின உழைப்பாளிகள். யாருக்கும் அச்சுறுத்தலோ, அபாயகரமானவர்களோ இல்லை. தயவு செய்து தலைப்பை மாற்றவும்.
வெளி மாநிலத்துல நம்ம தமிழன் இவ்வளவு சந்தோசமா இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. தமிழன் னு சொன்னால் கெத்தா இருக்கனும். தமிழ் வாழ்க. Happy 😂🎉
Nice video Bro, Tamil people peaceful life in Telangana
இந்த நிகழ்ச்சியை எங்களுக்கு நேரில் பார்ப்பதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துகள்
Tamils have very good vibes with nature and land they step on. They radiate lot of positive energy and vibrations. Please see 100s of countries they live, its the similar situation. This video helps all peace loving people, how to live in harmony. Thank you.
Thank you so much 🙏 💓
Very posative comments, we in M' sia r living by not bothering very much the caste syetems. We even mary each other.
இவர்கள் ஒற்றுமை நம் தமிழ் நாட்டிலும் நிலவ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். இவர்கள் தீய பழக்கங்கள் எதுவும் இல்லாமல் வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
மற்ற மாநிலங்களில் உள்ள தமிழ் மக்கள் அரசியல்வாதியாக மாறினால் இந்தியா தமிழருக்கு சொந்தமாகும் நடக்கு என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்
இது உனக்கு தேவையில்லாத ஆசை இந்த ஒரு காலத்தில் நடக்காது
You deserve more support!! Great job
Thank you bro 🙏
Bro தலைப்பு மட்டும் மாத்துங்க Bro..futureல அவங்களுக்கு எதாவது Issue வந்திடப்போகுது...சகோதரத்துடன் வாழும் தமிழர்கள்னு போடுங்க....
ஒற்றுமையாக இருக்க வேண்டும். மொழி பற்று வெறியாக மாறக்கூடாது. 🙏
நீயும் உன் அறிவும்்
This unity should be appreciated and this unity should be maintained all over the world where Tamilians are living. Hatsoff bro.. taking so much effort .this unity should maintain every Tamilians.. very happy to watch this valuable videos.royal status to my bro.
same as malaysia tamilan moradan but pasakaran happy to see they living happy vibes
nice video bro.
from, malaysia tamil❤
Thank you 🙂 Happy to hear from malaysia 🇲🇾 ❤
Without it Islam never
Appa amma love story semma super...
❤❤❤
Tamil power explained by that telugu anna was super... great video.
All the best to Saniyasi
தமிழ் தெலுங்கு ஹிந்தி கலந்த மொழி பேசுகின்றனர்..
அதன் அழகே தனி..😍
அருமையான பதிவு.... இந்த நிலை தமிழ்நாட்டில் வரவில்லையே என்ற ரிப்போர்ட்டரின் கேள்வி மனத்தை ரொம்ப பாதித்தது & வலித்தது.
Very nice thank you 👍👍🙏🙏 from Holland eelatamilan. Tamilan
Thank you so much 🙏 💓
தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் மகிழ்வுடன் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Very nice to hear 👍 👏 from Malaysia 🇲🇾
அருமை அருமை
இலங்கை தமிழ்குடி தமிழன்
அந்த ஏரியா முழுவதும் கால்பந்தாட்டத்தில் தமிழர்கள் டீ பல்ராம் தர்மலிங்கம் கண்ணன் உலகப் புகழ் பெற்றவர்கள் இந்தியாவிலேயே மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டவர்கள் இவர்கள் ஆடிய ஆட்டங்கள் 1952 1956 1960 1962 1964 இந்தியா உலக அரங்கில் வெற்றி பெற்று இருக்கிறது அதற்குப் பிறகு இல்லை தமிழர்கள் தான் அந்த தலைவர் சையத் அப்துல் ரஹீம் உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட பயிற்சியாளர் யுவர் கற்றுக் கொடுத்த முறைதான் பிரேசில் டீமுக்கு அங்கு இவர்கள் ராணுவத்திலும் ரயில்வே இந்த டிபார்ட்மென்ட் வேலையில் பணியாற்றியவர்கள் மேலும் இங்கு செகந்திராபாத்தில் அதிகம் இருக்கிறார்கள்
அருமை சிறப்பு மகிழ்ச்சி அருமையான காணொளி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூரில் இருந்து மு முரளிதரன் தமிழர்கள் வாழதா நாடு இல்லை தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை வேதனை
இந்தியாவை முழுமைக்குமே தமிழ்நாடுன்னு பெயர் வைத்திருக்கலாம்..இந்தியா முழுதும் தமிழர் வாழ்ந்த பகுதிதான்..
@@Choco-Vikku your too much desire
தமிழர்கள் தங்களை ஆளுவதற்கு தமிழினத்தில் ஒருவன் இல்லையென்று பிற இனத்தவனை தேர்ந்தெடுத்து அரியனையில் அமரவைத்து அவர் போடும் எலும்புக்காக காத்துக்கிடக்கின்றனர் !
@@chandrasekartj9681 too much desire ah? What do you mean? Dr.Ambedkar says nagas mother tongue was tamil..nagas of northindia gave up their language and embraced sanskrit after aryan's invasion ..go ..learn history..and come..
@@Choco-Vikku i said naming tamilnadu for India is over desire
நான் ஒரே வீடியோ பார்துட்டு சப்ஸ்கிரைப்பன்ன செனல் இதான் , இதே மாதிரி நிரைய காணொளிகள் எதிர்பார்க்கிரோம் சகோ❤
நன்றி 🙏
Super 🙏 🙌எங்கும் தமிழன் கெத்து தான் pls develop tamil language. Every where.
நான் ஸ்ரீலங்கா. தயவு செய்து இலங்கைக்கு வாருங்கள்
எங்கிருந்தாலும் நம் தமிழ் சொந்தங்கள் அருமை சிறப்பு நன்றி வாழ்த்துகள்👍🙏
மீண்டும் ஒரு சிறந்த பதிவு...வாழ்த்துக்கள் நண்பரே....❤🎉
I loved the video. I’m a Tamilian living in Sweden. Lived in Secunderabad (Marredpally) for sometime. Loved the innocence of Tamilians.
Thank you so much ❤
Great.. I will visit soon Ammuguda neighbours...thanks for your post
In hyderabad Tamilnadu restaurant nice taste Tamilnadu authentic cuisine at pandi paroto in kukatpally.every Tamiln support them
Thanks
Thank you so much for the support ❤ 🙏
நீங்கள் பார்க்க வேண்டிய தமிழர்கள் வாழும் இடங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.
அருமையான பதிவு தமிழர் வாழும் பேட்டி எடுத்து உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் மகிழ்ச்சி சிறப்பு வாழ்க வளமுடன் மிக்க நன்றி வணக்கம்🌹🙏🙏🙏💐
நன்றி ஐயா 🙂 ♥
சிறப்பாக சந்தோசமாக வாழ வாழ்த்துகள். ❤
இந்த வீடியோ பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
Bro... Iam tenkasi... Enga village la flowers than special.... Ellarukum daily work ahy flowers work than..... Pls come one day broo.....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இது என்ன ரௌடி புத்தி... இருக்கும் இடத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து காட்டணும்..
செக்கந்தராபாத் மல்காஜ் கிரி பகுதியில் தமிழ்ர்கள் நிறைய பேர் வசிக்கின்றனர் நான் அந்த பகுதியில் வாழ்ந்தவன்
சகோதரரே அவர்களின் பூர்வீகம் அதுதான் தமிழர் வாழ்ந்த பகுதிதான் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டதே ஒழிய ஆந்திராவில் போய் வசிக்கவில்லை !தயவுசெய்து பொழைக்கபோனது போல் கேள்வி கேட்காதீர்கள் !இமயம் வரை பரவி வாழ்ந்த இனம் இன்று குறுகி இருக்கிறது இதுதான் உண்மை !
ஆந்திராவில் பிழைக்க போன தமிழ் வந்தேறிகள் தான், அது தான் வரலாறு
True
உண்மை
💪💪👍👍👍
Telungar than pilaika vanthavargal