மகர லக்கினம் 4 & 11 அதிபதி செவ்வாய் விருச்சிகத்தில் ஆட்சி பெற்று சூரியனுடன் ஒரே டிகிரி இல் அஸ்தங்கம் அடைந்து திசை நடத்தினால் எப்படி இருக்கும் ? பாதக ஸ்தானம் பலம் இலக்குமா ?
வணக்கம் ஐயா ஒன்பது கிரகங்களில் நான்கு கிரகம் வக்ரம் ஐந்து கிரகங்கள் வக்ரம் பெற்ற நட்சத்திர சாரத்தில் உள்ளது நடப்பு சுகாதிபதி பாக்யாதிபதி செவ்வாய் 5ல் உள்ளார் இந்த தசையாவது நற்பலனைதருமா சிம்ம லக்னம் 10/12/1978 12 .05a.m madurai
ஐயா நான் லவ் மேரேஜ் தான் முடித்தேன் குடும்பம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது எனக்கு இரண்டு குழந்தைகள் சின்ன வீடு வாங்கி இருக்கிறேன் அடுத்தது சனி பகவான் திசை எப்படி இருக்கும்3.4.1988.11.10AM. அருப்புக்கோட்டை
Good information sir 👍
1:50 ஜோதிட புலவர் ஐயா வணக்கம் அடியேன் மேட்டூர் அணை ரவிச்சந்திரன்
Makara laknam sevvai thulam rahu saram Swathi rasi. virutchikam
Sevai dasa marga dasa
Sir, how will paadhagadhipadhi affect when dasa comes during school & college period
ஐயா ,சிம்ம லக்னத்திற்கு செவ்வாய் வக்ரமானால் அந்த பெண்ணிற்கு வரும் மாப்பிள்ளை எப்படிப்பட்டவராக அமைவார்.
மிதுன லக்னம்.3.4.1988.11.10 AM அருப்புக்கோட்டை
தூலா லக்கினத்திற்கு பாதகாதிபதி 8ம் இடத்தில் மறைவது நல்லதா ஐயா
மகர லக்கினம் 4 & 11 அதிபதி செவ்வாய் விருச்சிகத்தில் ஆட்சி பெற்று சூரியனுடன் ஒரே டிகிரி இல் அஸ்தங்கம் அடைந்து திசை நடத்தினால் எப்படி இருக்கும் ? பாதக ஸ்தானம் பலம் இலக்குமா ?
திட்டத் திட்ட திண்டுக்கல் தீட்டத் தீட்ட வைரக்கல்
கன்னி லக்னம் சிம்ம ராசி 12ல்குருவக்ரம் மகம்.ஆறில்செவ்வாய் சதயம்.குரு தசை எப்படி இருக்கும் ஐயா
வணக்கம் ஐயா ஒன்பது கிரகங்களில் நான்கு கிரகம் வக்ரம் ஐந்து கிரகங்கள் வக்ரம் பெற்ற நட்சத்திர சாரத்தில் உள்ளது நடப்பு சுகாதிபதி பாக்யாதிபதி செவ்வாய் 5ல் உள்ளார் இந்த தசையாவது நற்பலனைதருமா சிம்ம லக்னம் 10/12/1978 12
.05a.m madurai
ஐயா நான் லவ் மேரேஜ் தான் முடித்தேன் குடும்பம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது எனக்கு இரண்டு குழந்தைகள் சின்ன வீடு வாங்கி இருக்கிறேன் அடுத்தது சனி பகவான் திசை எப்படி இருக்கும்3.4.1988.11.10AM. அருப்புக்கோட்டை
Rishaba laknam example edukave matrenga
Tulam laknam suriyan disai 😅
எப்படி இருக்கிரது?