உயிரே போனாலும் ஒரு நடிகருக்கு திருமணம் செய்துவைக்கமாட்டேன் என்று சொன்ன அம்மா.! அந்த நடிகை யார்.?KPTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #padmini #actresspadmini

ความคิดเห็น • 243

  • @ushasraghavan6065
    @ushasraghavan6065 4 ปีที่แล้ว +6

    என் முதல் பதிவு இது. வாழ்த்துக்கள் பத்மினி மா
    நீங்க என்ன பேசினாலும் சுவாரஸ்யமாக இருக்கு. உங்க பார்வையில் எல்லோரும் நல்லவர்களாக தெரிந்து இருக்கிறார்கள். You are speaking positive side only. Good. நாம யாரு மத்தவாள தப்பு சொல்ல.

    • @ThenMozhi-si6vh
      @ThenMozhi-si6vh 4 ปีที่แล้ว

      Very correct mam interesting person kutttypathmini mam

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว

      Thank u if we really see they all have suffered a lot

  • @varalakshmisantharam6891
    @varalakshmisantharam6891 4 ปีที่แล้ว +2

    Wow interestinga பேசுறீங்க.hattsopp குட்டி பத்மினி.
    எதார் த்தமான பேச்சு.

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 ปีที่แล้ว +13

    Akka.....First my hearty wishes to u for 50 K subscribers......Actress Ambika acted in THILLANA MOHANAMBAL paired with M.N.Nambiyar samy......As Queen ASHA LATHA DEVI...... Neenga main theme vittu niraya sub stories sonnalum correct aa thiruppiyum matter ukku vanthudareenga. Eavlo periya vishayam. Great memory ungalukku kka....

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว

      Iyyo kanna i was not at aware of that until u pointed out 😀

  • @rjayaraman8944
    @rjayaraman8944 3 ปีที่แล้ว +3

    Madam, you are sharing very useful information. Let it continue. Very best wishes for you. Long live

  • @malaramesh8766
    @malaramesh8766 3 ปีที่แล้ว +5

    Unbelievable memory in quoting all co artists names fantastic free flow speech , clean crispy and neat dialogue delivery. Kutty Padmini mam superb keep rocking

  • @pushpavalli7503
    @pushpavalli7503 4 ปีที่แล้ว +9

    I am big fan of sivaji and padmini Amma pair.

  • @Heritageislife
    @Heritageislife 4 ปีที่แล้ว +11

    Madam I like one sentence u told. Which was so strong. Epavum mea namma venam nu nenaikalam anna namma thalaiyealuthula eadhu euruko adhu kandeppa nadakum. 💯%

  • @narmathasundar4958
    @narmathasundar4958 3 ปีที่แล้ว +11

    True about malayali you said mam. They will help their people only. But our tamil people will not let any tamil people to develop also.

    • @Komsview
      @Komsview 3 ปีที่แล้ว +2

      V v true

  • @prabha4051
    @prabha4051 4 ปีที่แล้ว +4

    I'm your silent follower from the beginning ....u have amazing talent in story telling in a interesting way

  • @ravikanths2686
    @ravikanths2686 4 ปีที่แล้ว +4

    I feel so blessed to get to know you Pappima. More than watching the yester year movies! This platform of your channel brings out old time memories. Bet you, many fans would be very happy listening to this wonderful narrations. Thanking you for making me work with Padmini maam too.

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว

      Thank u Ravi I feel glad to have a good friend like u

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 4 ปีที่แล้ว +3

    Each and every story comes real in mind while listening

  • @jeenajoseph3560
    @jeenajoseph3560 2 ปีที่แล้ว

    Nice programme thanks for describing malayalee nature

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 4 ปีที่แล้ว +4

    You are lucky to be young even though you are Grand mother. Actress Padmini is Very Great Actress.she had blessings of Almighty.

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 ปีที่แล้ว +3

    I like padmini Amma and sivaji appa pair very much.

  • @mohaniyer8872
    @mohaniyer8872 4 ปีที่แล้ว +8

    I truly appreciate Amma your vivid memories and facts unknown to us.The way you present it is great.Blessings from Malaysia

  • @sumimani8248
    @sumimani8248 4 ปีที่แล้ว +2

    Mam Ur videos are awesome, 👍👍👍this programme show lock down entertainment

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 4 ปีที่แล้ว +7

    Saraswati Amma was a perfect mother. I know that family very well. His daughter s never said no to their mother

  • @soumya.m608
    @soumya.m608 4 ปีที่แล้ว +6

    Please tell about sridevi

  • @amway5652
    @amway5652 4 ปีที่แล้ว +9

    Superb explanations mam.

  • @sayedjehera9406
    @sayedjehera9406 4 ปีที่แล้ว +5

    Mam plz upload krishnadasi episodes at least in Telugu mam it's my humble request

  • @chitrapremkumar8463
    @chitrapremkumar8463 4 ปีที่แล้ว +8

    Waiting for ur next episode make it fast mam

  • @kingkeerthi4843
    @kingkeerthi4843 4 ปีที่แล้ว +2

    Thanks mam engaluku theriyatha thagaval tharinga Nanri mam

  • @sraa2468
    @sraa2468 4 ปีที่แล้ว +2

    I jus luv tis late 50's -60's era Mam n all the actors irrespective of language..dunno they jus seem so natural n such beauty in their acting n looks..wil tis era ever return

  • @kavithab8415
    @kavithab8415 4 ปีที่แล้ว +2

    Iam seeking like this😀😀.mam you are good narrater.

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 ปีที่แล้ว

    Akka u r speaking very well. I like u very much. I have seen ur Kulandaiyum Deivamum in TV channel. ur acting is superb.

  • @amway5652
    @amway5652 4 ปีที่แล้ว +4

    Mam seekiramaa next video podunga, Iam very eager to watch.

  • @Vinothkumar-jd9tp
    @Vinothkumar-jd9tp 4 ปีที่แล้ว +8

    Y madam, ur taking this much time to release a video after promo. Pls upload quickly

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว +3

      Hi Vinod difficult to edit my editor is not well

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 4 ปีที่แล้ว +3

    Thanks for praising my sridevi

  • @myview7346
    @myview7346 4 ปีที่แล้ว +14

    குட்டிபத்மினி அம்மா அவர்களின் கனிவான கவனத்திற்கு மிக்க மகிழ்ச்சி நாட்டியப்பேரொளி பத்மினி அவர்களைப் பற்றி நிகழ்ச்சியை வழங்கியதற்கு...
    பத்மினி அம்மாவின் உடைகள் நவநாகரீகமாக இருக்குமேயன்றி ஆபாசமாக இருக்காது...
    அத்தனை நுணுக்கமான நடன அசைவுகளை வெளிப்படுத்த அவர் அணிந்த ஆடைகள் மிகவும் அவசியமாக இருந்தது...அதற்கு பெயர் கவர்ச்சியோ ஆபாசமோ அல்ல...
    அவர் கதாபாத்திரத்திற்கேற்ற ஆடைகளை மிக அழகாக தேர்வு செய்து உடுத்தியிருப்பார்...துளி அளவும் ஆபாசமோ விரசமோ இருக்காது...
    நீங்களும் திரைத்துறையை சேர்ந்தவர்கள்... Mera Naan Joker படத்தில் பத்மினி அம்மா நடித்த படத்தில் விரசம் ஏதும் இல்லை...காட்சிக்கு தேவை என்ற அளவில் மட்டுமே இருக்கும்...இதில் எந்த தவறும் இல்லை...
    மற்ற நடிகைகளிடம் இல்லாத ஒரு சிறப்பம்சம் அவர் நடிப்பும் நடனமும் உடையலங்காரமும் இன்னும் 2000 வருடங்கள் கழித்து பார்த்தாலும் பழமையாக தெரியாது...
    சில நடிகைகளிடம் நடிப்பு இருக்கும்....நடனத்திறமை சுத்தமாக இருக்காது...
    சிலர் சுமாராக ஆடலாம்...ஆனால் கொஞ்சி கொஞ்சி நடிப்பதாக சிரிப்பை வரவழைப்பர்...
    ஆனால் நடனம் நடிப்பு அழகு அனைத்திலும் சாலச் சிறந்தவர் நாட்டியப்பேரொளி பத்மினி அம்மா...
    தங்கப்பதுமை படத்தில் முதல் முறையாக ஒரே வசனத்தை பல்வேறு விதங்களில் பேசி நடிக்கும் யுக்தியை தொடங்கி வைத்தவர்...
    உங்கள் கண்கள் எங்கே அத்தான்??? எங்கே...
    கொஞ்சம் கூட over acting இருக்காது...மிக யதார்த்தமாக இருக்கும்
    வியட்நாம்வீடு படத்தில் வயதான தோற்றத்திலும் கூட மடிசார் முந்தானையை தோளோடு சேர்த்துப்பிடித்து ஒரு புதுமையான உடல்மொழியை படம் நெடுகிலும் மிக துல்லியமாக செய்திருப்பார்...
    மதுரைவீரன் படத்தில் திருவிளையாடல்களை நாட்டியத்தின் மூலமே நடத்தி அசத்தியிருப்பார்...இதைப் போன்ற ஒரு நடனத்தை எந்த கலைஞராலும் அத்தனை அழகாக நளினமாக ஆட முடியாது....அதுதான் பப்பிமாவின் சிறப்பு
    அவரது இறுதிப் படமான பூவே பூச்சூடவா படத்திலும் அந்த கலையரசி குறைவில்லாமல் தன் நடிப்பால் நம்மை பாச மழையில் நனைத்திருப்பார்...அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் நம் பாட்டியை நினைவுபடுத்தியிருப்பார்...அல்லது இவரைப் போல ஒரு பாட்டி நமக்கும் வேண்டும் என்ற நினைவலையை ஏற்படுத்தியிருப்பார்...
    பத்மஸ்ரீ விருது உட்பட எந்த விருதுகளுக்கும் அவரை கௌரவப்படுத்தும் கொடுப்பனை இல்லாமல் போனது சற்று வேதனை தான்....

    • @premavathilawrence6214
      @premavathilawrence6214 4 ปีที่แล้ว +1

      நாட்டியபபேரொளிக்கு கொடுக்க முடியவிலலையே என்ற ஏக்கமும் குடுப்பனையும் விருதுகளுக்கு இலலை.

    • @peterjayakumar3323
      @peterjayakumar3323 4 ปีที่แล้ว

      Super maa

  • @tharakeshwarbhaskaran823
    @tharakeshwarbhaskaran823 4 ปีที่แล้ว +3

    Aha ghaas, wait panna video vandhaachu, superrrrr

  • @rajanzt
    @rajanzt 4 ปีที่แล้ว +1

    Can you please upload krishnadasy remaining episodes

  • @malashree3908
    @malashree3908 4 ปีที่แล้ว +2

    Puppy ma your channel is really true the real life of others and no fake people like me like to see the real things happened and narration and explanation and your relationship with the cine field people really heart touching like to watch your true channel best wishes and your hard work inspires me you are always right

  • @kannanr63
    @kannanr63 3 ปีที่แล้ว +1

    Vijayanthi mala amma biography aplod pannunga

  • @chandravijay2471
    @chandravijay2471 4 ปีที่แล้ว +2

    Thank you Padmini for your care to respond immediately.

  • @balkeesibrahim7301
    @balkeesibrahim7301 4 ปีที่แล้ว +5

    சுஜாதா ரொம்ப டீஸன்டான ஆக்டர்

  • @vimalajohnbabu
    @vimalajohnbabu 4 ปีที่แล้ว +2

    Congratulations for 50k subscribers 💐

  • @sathyag1714
    @sathyag1714 4 ปีที่แล้ว +2

    Sridevi pathi sollunga please

  • @amway5652
    @amway5652 4 ปีที่แล้ว +7

    Mam actress BHANUMADHI AMMMA pathi video podunga, andhagaalathula avangadhaan romba talented actressnu kelvipattrukka. Pls avangala pathhi niraya video podunga.

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว +3

      Sure Gaja I have acted in two movies with her

  • @venkatkumar812
    @venkatkumar812 4 ปีที่แล้ว +1

    Ma'am next video please please on Bhanumathi amma! I heard she even sings for herself and they call her as Astavadhani by the industry! Also I liked this movie called Madurai Veera where Padmini amma nd Bhanumathi amma both would have acted!

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว +1

      Finish recording very soon it will get released

  • @mayuripalaniswamy5740
    @mayuripalaniswamy5740 4 ปีที่แล้ว +4

    Congrats for ur 50 k subscribers...

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว +2

      Appappa it took 5 months others by scolding each other get subscribers so fast 😂

    • @mayuripalaniswamy5740
      @mayuripalaniswamy5740 4 ปีที่แล้ว +1

      @@kuttypadmini don wry mam.. 1 lakh ul reach soon...👍

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 4 ปีที่แล้ว +1

    Please make an episode about sridevi

  • @PriyaPriya-bs1fs
    @PriyaPriya-bs1fs ปีที่แล้ว +1

    Madam please neengalaudu sollunga puppy mava pattre ungaluku niraiya vishiyangal therindirku.puppy ma sivaji sir death ku vandhangala.pls sollunga.

  • @thiruneermalai3845
    @thiruneermalai3845 4 ปีที่แล้ว +5

    Madam, please speak about baby Saroja.

  • @rajuravi1557
    @rajuravi1557 4 ปีที่แล้ว

    Hi sister nice information video have a happy Sunday 👌👌👌❤❤❤❤

  • @aventertainments4701
    @aventertainments4701 4 ปีที่แล้ว +2

    .mam...nice mam... Banumadhi mam.. தேவிகா mam pathi sollunga

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 3 ปีที่แล้ว +1

    You have missed to say one thing. In the transformation of kutty to Kumari, you named your self Padmini Chakkravarthy. It's only to differentiate old Padmini and Kumari Pad mini. But it's not established because people didn't call you in that name.

  • @sundaric5983
    @sundaric5983 4 ปีที่แล้ว +2

    Please talk about K.R.Vijaya, Jayalalitha, Thangavelu, M.N.Nambiyaar, Vijayakumari, Devika, Rajasri,Sachu....... interesting to hear only about Veterans. Theh r the most precious....

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว +1

      Sundari big order will definitely do

    • @sundaric5983
      @sundaric5983 4 ปีที่แล้ว

      @@kuttypadmini ma'am, we r missing the Krishnadaasi episodes after 127, please do upload them. 😞

  • @saidurga4768
    @saidurga4768 4 ปีที่แล้ว +5

    Oh sorry i thinked saroja devi amma. 🙆🙆🙆🙆

  • @prasannadevi5522
    @prasannadevi5522 4 ปีที่แล้ว +3

    Amma jayalalitha amma va pathi solluga amma

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 4 ปีที่แล้ว +5

    NSK பத்மினியை 'ஏழைப்படும்பாடு' என்ற படத்தில் முதன்முதலில் நடிக்க வைத்ததாகக் கூறினீர்கள்! NSK தான் தயாரித்த 'மணமகள்' என்ற படத்தில்தான் பத்மினியை முதன்முதலில் கதாநாயகியாக நடிக்க வைத்ததாகப் படித்திருக்கிறேன்! அப்படம் வெளிவந்தது 1948-இல் என்று பிடித்ததாகவும் நினைவு!
    'ஏழைப்படும்பாடு' படம் NSK தயாரிப்பு அன்று! அது விக்டர் ஹ்யூகோ எழுதிய பிரெஞ்சு நாவலான Les miserable - 'லே மிசரபிள்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்! (Les miserable - 'லே மிசரபிள்' இதுதான் அப்பிரெஞ்சு நாவலின் சரியான உச்சரிப்பு - தமிழில் 'ஜான் வல் ஜான்' என்ற துணைத்தலைப்புடன் 'ஏழைப்படும்பாடு' என்ற பெயரிலேயே நாவலாக வந்துள்ளது!
    அப்படத்தில் "ஜாவர்" என்ற கதாபாத்திரத்தில் நடித்ததாலேயே நடிகர், கதாசிரியர் சீத்தாராம ஐயர் "ஜாவர்" சீத்தாராமன் என்றழைக்கப்பட்டார்! அப்படத்தில் பத்மினி நடித்திருக்கிறார்! அநேகமாக வி. கோபாலகிருஷ்ணனுக்கு ஜோடி என எண்ணுகிறேன்!
    இதனை நீங்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்!

  • @Komsview
    @Komsview 3 ปีที่แล้ว +1

    What u said about malayalee is very true

  • @rachanababu1734
    @rachanababu1734 2 ปีที่แล้ว

    Which of the malayalam movie u act

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 ปีที่แล้ว +14

    உலக நாட்டிய பேரொளி ஆச்சே..

  • @rahuldamodaran9271
    @rahuldamodaran9271 2 ปีที่แล้ว +1

    She is real Diva

  • @dancingqueenpadmini
    @dancingqueenpadmini 4 ปีที่แล้ว +1

    Great.

  • @sivagamiarasu8408
    @sivagamiarasu8408 4 ปีที่แล้ว +1

    romba alaga pesarama...keep it up...all the best ma...

  • @bhargavrao7159
    @bhargavrao7159 4 ปีที่แล้ว +2

    madam how are you thanks for replying my comments yes your name not be confused with padminiji suffix was attached as kutty i suppose travancore sisters highly talented dancers ragini was more talented than other two acting skills and dancing was better acted with ajith as heroine in hindi thillana moganambal best acting by padminiji poove puchudava also any way your presence gives a positive vibes what narration you deliver somehow like a family member expressing feel like meeting you

  • @lathasuriya5225
    @lathasuriya5225 3 ปีที่แล้ว

    I like your speech mam🙏🏻

  • @kruparanjani6746
    @kruparanjani6746 4 ปีที่แล้ว +2

    Enna ma'm neenga first part ah ivlo seekram mudichitinga ....avanga epdi pesuvaanga .pazhaguvaangannu solunga mam

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว

      My director says no one will see beyond 20 minutes

    • @myview7346
      @myview7346 4 ปีที่แล้ว +2

      @@kuttypadmini madam time depends on content...
      So u dont think about time... U r talking about legend puppyma...even she is no more...so persons like u only can tell about her...
      We need atleast minimum 3parts talking about puppyma...

  • @suchitraganesan9502
    @suchitraganesan9502 4 ปีที่แล้ว +2

    Title onnu subject vera nu en ippadi. Please give the title related to ur videos.

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว

      I am not handling that we have signed with a company they do that I can’t interfere

  • @vaangasapidalam8186
    @vaangasapidalam8186 3 ปีที่แล้ว

    Aanmeega thAgaval sollunga mam

  • @kadirvel5839
    @kadirvel5839 4 ปีที่แล้ว +5

    Expecting savitri mam videos quickly

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว

      It’s recording is over at the mercy of my editor

    • @kadirvel5839
      @kadirvel5839 4 ปีที่แล้ว

      Thanks very much madam

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 4 ปีที่แล้ว

    Thanks

  • @PriyaPriya-bs1fs
    @PriyaPriya-bs1fs ปีที่แล้ว

    Madam ungaluku theriuma na 2k kids aana enaku sivaji sir and puppy ma mattumdhan pidikum.ippa one monthudan puppy ma sivaji sir pattri keten,padangala paarthan.appairundu sivaji sir puppy ma movie mattumdhan paarka pidikudu.ippa movies yedum enaku pidikaveill. Sivaji sir, puppy ma oru kaaviam,sarithiram.

  • @xaviera7709
    @xaviera7709 ปีที่แล้ว

    இல்லாத நடிகர்களைப் பற்றி இல்லாத நடிகைகளை பற்றி இவ்வாறு பேசுவது சமுதாயத்தின் குற்றமாகும் பொய்களைப் பேசினாலும் யாருக்கும் ஒன்றும் தெரியாது என்று தெரிந்து கொண்டு பேசுவது கயமைத்தனம் ஆகும்

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 4 ปีที่แล้ว +1

    Super mam

  • @sivasija19
    @sivasija19 4 ปีที่แล้ว +1

    Yemma epoma krishnadasi upload pannuvinga. Ethanadava kekkurathu upload pannunga

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว

      Kadavule tapes illainnu I am telling repeatedly ma

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +1

    Ambica was tragedy queen of Malayalam cinema in 60s.Satyen hero.

  • @priyac2637
    @priyac2637 4 ปีที่แล้ว +6

    Padmini madam ah ? I thought saroja devi 😍😍 iam a die hard fan of kannadathu paingili

  • @PriyaPriya-bs1fs
    @PriyaPriya-bs1fs ปีที่แล้ว

    Madam please tell me puppy ma sivaji sir death ku vandhangala

  • @meerayamir4864
    @meerayamir4864 4 ปีที่แล้ว

    Mam, talk about Radika mam? From Malaysia.

  • @PriyaPriya-bs1fs
    @PriyaPriya-bs1fs ปีที่แล้ว

    Pls tell me puppy ma sivaji sir death ku vandhangala.

  • @premavathilawrence6214
    @premavathilawrence6214 4 ปีที่แล้ว +2

    உண்மை,மலையாளிகள் ஒந்த வேலை கிடைத்தாலும் செய்வார்கள். அதனால்தான் எங்கெங்கு நோக்கினும் மலையாளிகள் இருப்பார்கள். அவர்களுக்குள் நல்ல ஒற்றுமை.

  • @megnaification
    @megnaification 4 ปีที่แล้ว

    Next video eppo varum

  • @srirambmhg
    @srirambmhg 4 ปีที่แล้ว +1

    Good nice KP

  • @bharatimb1206
    @bharatimb1206 2 ปีที่แล้ว

    Cute nd nice

  • @kabilakabila5016
    @kabilakabila5016 4 ปีที่แล้ว

    Refreshing to hear this in your voice mam ..

  • @baskarannavaneethan6109
    @baskarannavaneethan6109 4 ปีที่แล้ว

    Hi madam well thanks...

  • @sasidharan941
    @sasidharan941 4 ปีที่แล้ว

    Romba azhaga story solluringa mam

  • @jaffersaitjaffer6671
    @jaffersaitjaffer6671 4 ปีที่แล้ว

    மரியாதை கண்குளிர குட்டி பத்மினி அக்கா அவர் களுக்குள் வணக்கம் நலமா உங்கள் கே பி சேனல்களின் ரசிகை நான் நீங்கள் தொகுத்துக் வழங்கும் அழகு மிகவும் அருமை உங்கள் ஒவ்வொரு பதிவிலும் தங்கள் தாயார் பற்றி பேசுகிறீர்கள் அவர்கள் கோளின் போட்டோவை காட்டுஙகள்அவர் எந்த படத்தில் நடித்துள்ளார்

  • @prabhanithin1895
    @prabhanithin1895 4 ปีที่แล้ว +4

    Madam nice vedio
    Where is ur nosepin

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว +1

      Ha ha Prabha kandu pidichitte I forgot to ware I had oil bath that day

    • @tharagaicollections9299
      @tharagaicollections9299 4 ปีที่แล้ว

      @@kuttypadmini ungaloda mookithiyum ungaluku oru mukiyamana adayalam man

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว

      Tharagai Collections ok kanna

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 ปีที่แล้ว +2

    கோலோச்சியவர்களாச்சே.திருவிதாங்கூர் சகோதரிகள்.மறக்க முடியுமா......

  • @tharagaicollections9299
    @tharagaicollections9299 4 ปีที่แล้ว +5

    Neenga sonnathu 100% unmai, malayalees thangaloda makkaluku kandipa uthavi seivanga, naan neraya parthu iruken, migavum otrumayanavargal

  • @puthuadukkalai9029
    @puthuadukkalai9029 4 ปีที่แล้ว

    Congress for 50 k subscribers 🎉🎉👍

  • @balkeesibrahim7301
    @balkeesibrahim7301 4 ปีที่แล้ว +22

    ஆண்களை தொட்டு நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் மேரேநாம்ஜோக்கரில் எவ்வளவு அசிங்கமாக அந்த காலத்தில் நடித்து இருந்தார் இதற்கு உங்கள் பதில் என்ன

    • @aventertainments4701
      @aventertainments4701 4 ปีที่แล้ว

      அது மட்டுமா thirumal பெருமை la கிளாமர் la act pannunga

    • @aventertainments4701
      @aventertainments4701 4 ปีที่แล้ว +1

      மேரா நாம் joker la sema glamour

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว

      Yes even I felt extremely bad

    • @kannakim1735
      @kannakim1735 4 ปีที่แล้ว +3

      I'd ont like padmini

    • @rkavitha5826
      @rkavitha5826 4 ปีที่แล้ว +2

      @@kannakim1735 நடிகைகள் புகழ் பெற்று வந்தபிறகுதான் over build up....
      அதற்கு முன்னாடி வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று என்ன வேண்டுமானாலும் செய்வதாக ஒரு பத்திரிகையில் படித்ததுண்டு....
      இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை

  • @huntergaming1966
    @huntergaming1966 4 ปีที่แล้ว

    Narration nice sago

  • @selwinray4317
    @selwinray4317 4 ปีที่แล้ว +1

    I like to hear u Mam 😀💕

  • @chitrachitra9112
    @chitrachitra9112 4 ปีที่แล้ว +2

    Mam big nose pin podunga.ungaluku nalla erukum

  • @xaviera7709
    @xaviera7709 ปีที่แล้ว

    நல்ல திறமையான நல்ல திறமையான நற்குணம் உடைய சிறந்த தமிழ்நாட்டில் பிறந்த தமிழ் நடிகர்கள் யாரும் நடிகைகளை திருமணம் செய்ய மாட்டார்கள் அது தான் உண்மை

    • @rskd29
      @rskd29 ปีที่แล้ว

      True.....nadigaigaloda marupakkam nalla therium....thirail than avargal kannagi, thiraikku pin veru vazhkai

  • @kavithab8415
    @kavithab8415 4 ปีที่แล้ว +2

    Ennama eppadi mudicitingalayma

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 ปีที่แล้ว +10

    அம்மா...நீங்க பத்மினியின் ஒரு பக்கத்தை மட்டுமே சொல்லிக்கொண்டு இருப்பதாக நினைக்கிறேன்_நான் அவரின் மற்றொரு பக்கத்தையும் கேள்விப்பட்டிருக்கிறேன்_ நிற்க!
    பத்மினி நல்ல அழகு_ அருமையாக டான்ஸ் ஆடுவார்_ திறமையான நடிகை ! என்ற போதிலும் எனக்கு பத்மினியை சுத்தமா பிடிக்காது_ காரணம் அவர் சினிமாவில் கண்ணியமாக உடை உடுத்தியிருக்க மாட்டார்! ( புடவையையே) அந்த காலத்திலேயே முகம் சுழிக்கும் படி தான் அவரின் டிரெஸ்ஸிங் இருக்கும்! பத்மினி அம்மாவும், பத்மினியும் ஓவரா சீன் போட்டிருக்கிறார்கள்_ உண்மையில் அப்படி இல்லை!

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว +2

      Ranga she wore very decent dress until Mera Naam joker after that it became pathetic

    • @anuvevo8032
      @anuvevo8032 4 ปีที่แล้ว +5

      @@kuttypadmini puppy ka .Avanga yean anda mera nam joker la avlo vulgar ahh nadicha ga.. heros thotukuda nadika matangale ..Hindi la force pani apdi act pana vachi tangala

    • @aventertainments4701
      @aventertainments4701 4 ปีที่แล้ว +1

      Adhula glamour a act pannunadhu varuthama irundhuchu

    • @myview7346
      @myview7346 4 ปีที่แล้ว +7

      Mera naam joker படம் நானும் பார்த்திருக்கிறேன்...அவ்வளவு விரசமாக ஒன்றும் இருக்காது...அந்த திரைப்படத்தில் அவர் சில காட்சிகளில் ஆண் வேடம் அணிவார்...
      காட்சிக்கும் கதையமைப்புக்கும் தேவைப்பட்டதால் தான் நடித்தார்...கலைகண்ணோடும் கதையமைப்பை காணுங்கள்...அது திணிக்கப்பட்ட கவர்ச்சி அல்ல என்பது விளங்கும்...அவ்வளவு பெரிய மேதையை அறிவற்று பேசாதீர்கள்....
      காழ்ப்புணர்ச்சியின் உச்சம்...உங்கள் வார்த்தைகள்...பத்மினியம்மா புடவை அணிந்த பாணியைத்தான் airhostess office working womens followed now....
      எனக்கு தெரிந்து புடவையை நாகரீகமாகவும் மரியாதையாகவும் அணிந்து நடித்தவர் பத்மினி அம்மா மட்டுமே...இன்னும் சொல்லப்போனால் பின்புறம் எடுப்பாக தெரிய பேடு வைக்காமல் மிக யதார்த்தமாக நடித்த நடிகை பத்மினி அம்மா என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்...
      மேலும் குடும்பப்பாங்காக நடிக்கிறேன் பேர்வழி என்று விரசமாக நடை போட மாட்டார்...
      ராஜநர்த்தகியாக அவர் நடித்த திருவருட்செல்வர் படத்திலும் கூட தன் கண்ணியமான நடிப்பை பாவங்களில் வெளிப்படுத்தியிருப்பார்...கணிகையர் பெண்கள் மீது மரியாதை வரும்படி செய்திருப்பார்...பத்மினி அம்மாவின் நடிப்பு சங்ககால ஒழுக்கமும் நிகழ்கால நாகரிகமும் ஒருங்கே சேர்ந்தது..
      அவர் நினைத்திருந்தால் அவர்மீது காதல்வயப்பட்ட உச்சநட்சத்திரத்தை மணந்திருக்கலாம்...நல்ல குடும்பத்தை கலைத்த பாவம் வேண்டாம் என்று ஒதுங்கி கண்ணியம் காத்த பெண்

    • @myas-3995
      @myas-3995 3 ปีที่แล้ว

      As a woman I find your comments to be distasteful and I respectfully disagree. A saree can be draped in multiple different ways, if you think the way she wore it somehow offended your senses, then I am sorry to say it is to do with your perception. In Mera Naam Joker she acted out of her usual comfort zone in which she had to masquerade as a young man. An actor dons multiple hats and personalities it is an art form. In today’s context there is nothing obscene about Padmini’s dressing.

  • @komalarajan8062
    @komalarajan8062 4 ปีที่แล้ว +2

    Actor Rama Prabha eppadi irukarangha mam?

    • @aventertainments4701
      @aventertainments4701 4 ปีที่แล้ว

      Yes... Avanga channel TH-cam la பாருங்க.. Daily video upload pannuvanga

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว

      She is fine recently met her

    • @komalarajan8062
      @komalarajan8062 4 ปีที่แล้ว

      @@aventertainments4701 Rama Prabha u tube channel?

  • @vivekbala4907
    @vivekbala4907 4 ปีที่แล้ว +2

    Fantastic madam☺️👍

  • @hemarangaan1216
    @hemarangaan1216 3 ปีที่แล้ว

    Saree super

  • @salembusstand
    @salembusstand 4 ปีที่แล้ว +4

    Mam, talk about vyjyanthimala mam

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว +1

      Only for u Raja very soon

    • @salembusstand
      @salembusstand 4 ปีที่แล้ว

      @@kuttypadmini thanks mam.. Awesome work... Making us to know and feel the golden era of cinema😇😇😇😇

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 ปีที่แล้ว +1

    Uyire ponalum oru nadikayai thrumanam seyya matten yentru solliyavan unda......

  • @777777777620
    @777777777620 3 ปีที่แล้ว

    In thilana mohanambal late Ambika acted as Nambiar wife.

  • @durgalakshmi
    @durgalakshmi 4 ปีที่แล้ว

    Mam ungaluku ethartham ponnusamy Pillai actor pathi therinja solunga mam.he is my great grandfather

  • @anandharajasai379
    @anandharajasai379 2 ปีที่แล้ว

    ஹம்மிங் குயில் இசை பேரரசி ஜானகி அம்மா பற்றி பேசுங்க

  • @ajmalakber7389
    @ajmalakber7389 4 ปีที่แล้ว +3

    Mukkuthi missing y mam

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว

      Yes Ajmal only now I understand it has become a trade market