இவருடன் நடித்தது நான் செய்த பாக்கியம்!!!!|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 242

  • @rajasreemurali2643
    @rajasreemurali2643 3 ปีที่แล้ว +40

    என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஹீரோ அவர் உட்கார்ந்திருந்த நாற்காலி காலியாகவே தான் இருக்கும். நீங்கள் பாக்கியசாலி மேம்🌺

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 3 ปีที่แล้ว +1

      Unmai

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +1

      The entire film industry can’t forget him Raji

    • @shanthidamodaran7657
      @shanthidamodaran7657 3 ปีที่แล้ว +2

      நானும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகை.

  • @venkatesalunarasimalu2822
    @venkatesalunarasimalu2822 3 ปีที่แล้ว +9

    மகளே நீ வாழ்க என சிவாஜி இருந்திருந்தால் உங்களை வாழ்த்தியிருப்பார்.

  • @lalithakumari.m3831
    @lalithakumari.m3831 3 ปีที่แล้ว +11

    சிவாஜி ஒரு சரித்திர நாயகன்.அருமை. I love very much....😍😍🤩🤩🤩🤗🏆🏆🏆🎉🎉🎉🎉😎

  • @priyangakumari9929
    @priyangakumari9929 3 ปีที่แล้ว +8

    நவராத்திரி படத்தில் நீங்கள் so க்யூட் அவர் உடன் நீங்கள் சேர்ந்தது நடித்து செந்தமிழ் பேசிய வசனம் மிகவும் அருமை இப்போது சொந்த குரல் லில் பேசி நடிக்கும் சிறுமிகள் இல்லை உன்மையிலே நீங்கள் வாழ்ந்த காலம் பொற்காலம் தான் 👏👏👏👏👏👏👏👏👏

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Priyanga to day also there some excellent actors but nobody is as friendly as those days artists

  • @rajendranrs5884
    @rajendranrs5884 3 ปีที่แล้ว +16

    என் தெய்வம் சிவாஜி அவர்களை மறக்காமல் நினைவு கூர்ததற்கு நன்றி.

  • @DEVIDEVI-fg6vr
    @DEVIDEVI-fg6vr 3 ปีที่แล้ว +37

    மிக்க நன்றி, அம்மா அவருடைய பிறந்த நாள் அன்று அவரைப்பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வது நாங்கள் செய்த பாக்கியம்.

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 3 ปีที่แล้ว +6

    Enakku Rombha Romba Romba pidicha nadigar Sivaji sir 👍😊

  • @subashbose1011
    @subashbose1011 3 ปีที่แล้ว +12

    கேட்க கேட்க இன்னும் இன்னும் என்ற எண்ணம் வருகிறது மா..... அற்புதமான தகவல்கள் 🙏

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 3 ปีที่แล้ว +15

    நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் இந்த இருபெரும் நடிகர்களின் இடத்தை வேறு யாராலும் பிடிக்கவே முடியாது.🙏
    சாந்தி தியேட்டரை என்னாலும் மறக்கவே முடியாது.எத்தனை சிறந்த படங்கள் ! அருமையான நினைவுகள்!

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +11

    இனிய வணக்கம் மா,உங்கள் சிவாஜி ஐயாவைப்பற்றி நிறைய தெரிந்து கொண்டோம் ,இந்த கலர் புடவை உங்களுக்கு மிகவும் மிகவும் அழகாக உள்ளது அம்மா

  • @vimaladevi5488
    @vimaladevi5488 3 ปีที่แล้ว +6

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் அவர்களை பற்றி பேசும் போது அருமையாக உள்ளது நீங்கள் அவர் கூட நடித்தது ரொம்ப பெருமையாக இருக்கிறது

    • @vimaladevi5488
      @vimaladevi5488 3 ปีที่แล้ว

      I love you Amma 😘😘😘😘

  • @MINDOFBALASUBRAMANIAN
    @MINDOFBALASUBRAMANIAN 3 ปีที่แล้ว +10

    சாந்தி திரையரங்கம் incharge ஆக இருந்தவர் திரு வேணுகோபால் uncle திரு சிவாஜி கணேசன் அவர்களின் தங்கை கணவர் 👈

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Oh oh sodhapittena

    • @MINDOFBALASUBRAMANIAN
      @MINDOFBALASUBRAMANIAN 3 ปีที่แล้ว +2

      @@KPTV_Official 🙏 அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை madam உங்கள் பிள்ளை பருவத்தில் இருந்து எப்படி திரு சிவாஜிகணேசன் அவர்களை உங்களுக்கு தெரியுமோ அதுபோல எனக்கு திரு வேணுகோபால் அவர்களை நன்றாக தெரியும். அவரை எல்லோரும் மாப்பிள்ளை என்று அன்போடு அழைப்பது கூட பலருக்கும் இந்தக் குழப்பம் வரும். நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கூறினேன் நன்றி

  • @sundararamans1881
    @sundararamans1881 3 ปีที่แล้ว +8

    Happy birthday to World Best Actor Sivaji

  • @veerasekaran.1981
    @veerasekaran.1981 3 ปีที่แล้ว +5

    "Aana vedhai Naan pottadhu" , Semma dialogue from Devar Magan
    "Kai veesammaa kai veesu " song from paasa malar.
    " Maamanaa machaanaa maanam kettavane" From Kattabomman film.
    " Kaadhal endra punidha malar dhaanaa" from puthiya paravai.
    Finally always icon
    " Odinen odinen vaazgkaiyin odatthirkeh odinen" From Paraasakthi.
    Great to remember such a legend and thanks for this video.

  • @ranjinada8886
    @ranjinada8886 3 ปีที่แล้ว +5

    அவரின் நடிப்புக்கு இணையில்லை.இனி ஒருவர் பிறக்க முடியாது என் கருத்து.வாழ்க அவர் புகழ்.அவர் புகழ் உலகுள்ளவரை இருக்கும்.

  • @RajeshRamDev50
    @RajeshRamDev50 3 ปีที่แล้ว +13

    Happy Birthday Svaji Ganesan sir..!! Thank you Padmini amma for sharing such great information...

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +1

      My pleasure Rajesh

    • @RajeshRamDev50
      @RajeshRamDev50 3 ปีที่แล้ว

      @@KPTV_Official Thank you amma.. So kind of you to reply back.

  • @anithasuresh1858
    @anithasuresh1858 3 ปีที่แล้ว +9

    Navarathri,pasamalar,rajapat .No words to describe his acting.Simply I will cry and I feel his emotions.Thanks for sharing about him AMMA.

  • @mohanavalli8865
    @mohanavalli8865 3 ปีที่แล้ว +6

    இந்த நாளுக்காகதான் காத்துட்டு இருந்தேன் சிவாஜி ஐயா பற்றி சொல்லனும்னு சிவாஜி ஐயா அவர்கள் நகைச்சுவை குணம் கொண்டவர் சிவாஜி ஐயா நடிகர் சங்கத் தலைவரா இருக்கும்போது போட்டி வைப்பராம் அதில் எல்லா நடிகைகளும் கலந்துப்பாங்க ஒருதடவை ஓட்டப்பந்தயம் வைக்கும் போது எல்லா நடிகைகளும் ஓட்டப் பந்தயத்தில் கலந்துக்கிட்டு முன்னாடி வந்தாங்க ஆனால் சாவித்ரி அம்மா மட்டும் பின்னாடி வந்தாங்களாம் அப்ப சிலாஜி ஐயா எல்லோரும் முன்னாடி வந்துட்டாங்க இவங்க எல்லோரையும்விரட்டிக்கிட்டு பின்னாடி சாவித்ரி வர்ற பாருன்னு சொன்னாராம் இதை ஒரு பேட்டியில எம். என் ராஜம்மா சொன்னாங்க அப்ப சொல்லும் போது சாவித்ரி அம்மா நினைச்சு கண்கலங்கிட்டாங்க எப்படிப்பட்ட நடிகர்

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 3 ปีที่แล้ว +5

    சிறப்பான பதிவு.சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் வாழ்க.

  • @Anonymous-mw8uf
    @Anonymous-mw8uf 3 ปีที่แล้ว +4

    முதல் மரியாதை படத்தில் சிவாஜி அவர்கள் நடித்த character, idhu வரை வேறு யாராவது யோசித்தாவது இருப்பார்களா என்று தெரியவில்லை, திரு. பாரதிராஜா அவர்களுடைய இந்த character ஐ துளியும் பிசகிவிடாமல் நடித்த சிவாஜி அவர்களுடைய திறமையை என்னவென்று சொல்வது?அந்த மாதிரி ஒரு character ஐ செதுக்கிய திரு. பாரதிராஜா அவர்களுக்கு கோடானு கோடி நன்றி 🙏🙏
    முதல் மரியாதை படத்தில் நடித்ததற்காக சிவாஜி அவர்களுக்கு Best Actor Award by Indian Government குடுக்காதது , Indian Government க்கு தான் வெட்கம்.

  • @ramigani7
    @ramigani7 3 ปีที่แล้ว +11

    🌹ஆருயிர் நடிகர் திலகம் அவர்களுடன் நடித்து, அன்பை பெற்ற தாங்கள் பாக்கியசாலி வாழ்த்துக்கள் ❤🙏

  • @kirishnakumari8817
    @kirishnakumari8817 3 ปีที่แล้ว +5

    The world's best actor...

  • @seethalakshmi01
    @seethalakshmi01 3 ปีที่แล้ว +2

    Thirumal perumai..you and sivaji sir portions my all time favourite..kothai...I like that

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 3 ปีที่แล้ว

    அவரை பற்றி நினைவு கூர்ந்து சொன்னது ரொம்ப அருமை மா.. நானும் நிறைய படங்கள் சாந்தி யில் பார்த்து இருக்கேன் 70's..

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அக்கா உலக மகா கலைஞன் செவாலியே டாக்டர் சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி தங்கள் நினைவுகள் அருமை அவரோடு உண்டு உறங்கி பழகிய நீங்கள் கொடுத்துவைத்தவர் அடுத்து எபிசோடுக்கு காத்திருக்கிறேன் மிக்க நன்றி நமது கேபி டிவி நேயர்கள் சார்பாகவும் உங்களின் சார்பாகவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @tamilselvi4522
    @tamilselvi4522 3 ปีที่แล้ว +5

    வணக்கம் மேடம்.உங்கள் வீடியோ க்கள் அருமை.முதல்ல பார்த்து விடுவேன்.குட்டி பப்பிம்மாவையும் ரெம்ப பிடிக்கும்.

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 ปีที่แล้ว +1

    Tell us more about shivaji ganesan my fav sis!

  • @tamilselviselvam4761
    @tamilselviselvam4761 3 ปีที่แล้ว +5

    சிவாயநம நடிகர் திலகம் பற்றி உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து பாங்கு மிகவும் அருமை பத்மினி மேடம்

  • @vasanthisokalingam2556
    @vasanthisokalingam2556 3 ปีที่แล้ว +2

    Papi dear l m great fan of Sivaji sir thank you for sharing about him sooo Superb👍💖

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 3 ปีที่แล้ว +3

    Dear sister, we r lucky to hear rare incidents abt Sivaji sir. Narration is very good and neat. His name always in cinema industry....

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 3 ปีที่แล้ว +6

    Happy Birthday Sivaji Sir. 🙏 Pappika Nadigar Thilagathin Arumaiyana Nigazhchigalai sonninga.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +2

      Yes yes one more episode tomorrow

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 ปีที่แล้ว +3

    Excellent Mam.I am an ardent fan of N T Ayya.Daily I am watching his programs in the u Tube.By Devaki Manikandan.

  • @deepamn6949
    @deepamn6949 3 ปีที่แล้ว +5

    Evergreen super acter Sivaji sir.ammae super saree

    • @VijayaLakshmi-xl9pm
      @VijayaLakshmi-xl9pm 3 ปีที่แล้ว

      அருமையான குரல்அக்காகேட்க கேக்கஇணிமை

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 3 ปีที่แล้ว +21

    நடிகர் திலகம் அவர்களின் பிறந்தநாளில் அவருடனான உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டது அருமை👌👌👌ஆரம்பத்திலேயே msg போட்டு விட்டு தொடர்ந்து கேட்கிறேன்

    • @jayaspage
      @jayaspage 3 ปีที่แล้ว +1

      >pp>oooo

    • @saralajanakiraman682
      @saralajanakiraman682 3 ปีที่แล้ว +1

      சிவாஜி படம் பொதிகையில்ஒளி பரப்பு செய்தால் என் குழந்தை கள் அம்மா உனக்கு இன்று சாப்பாடு வேண்டாம் என்பார்கள்

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Thank u Suseela

  • @virginhuman7432
    @virginhuman7432 3 ปีที่แล้ว +6

    Evergreen super actor one and only Shivaji sir🙏🙏in Coorg

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 ปีที่แล้ว

    ஆரம்ப கால கட்டத்தில் நடிகர் திலகம் அவர்கள் பராசக்தி படத்திற்கு பிறகு கூட அவருடைய தரமான நடிப்பு அந்தந்த பாத்திரத்திற்கு ஏற்றவாறு இருந்து கொண்டுதான் வந்துள்ளது இது ஓவர் ஆக்டிங் என்பதெல்லாம் இல்லை அந்த காலகட்டத்திலேயே திரும்பிப் பார் போன்ற பல படங்களை பார்த்தாலே நன்கு புரியும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப நடிப்பு திறமையை காட்டிய ஒரே இந்திய நடிகர் நடிகர் திலகம் ஒருவர்தான் தமிழ் மொழிக்கு என்று ஒரு பெருமை உண்டு உரக்க பேசப்படும் உலகின் இரண்டாவது மொழி தமிழ் தான் முதல் மொழி இத்தாலி இத்தாலிய நடிகர்கள் ஆங்கிலம் பேசுவதை ஹாலிவுட் படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உரக்கப் பேசப்படும் மொழியில் உண்மை சத்தியம் இருக்கும் நடிகர் திலகம் அவர்கள் மலையாளத்தில் பேசிய ஸ்கூல் மாஸ்டரை பாருங்கள் ஹிந்தியில் பேசிய மனோகர வை பாருங்கள் அந்தந்த மொழிக்கு ஏற்றவாறு அதற்கு தேவையான 4:21 நடிப்பை மிக அருமையாக சிறப்பாக வழங்கிய நடிகர் அவர் ஒருவர்தான் முதல் மரியாதை தேவர் மகன் இவை எல்லாவற்றையும் பிரமாதமாக ஆரம்ப காலத்திலேயே செய்துள்ளவர் தான் 52 இல் இருந்து வெளிவந்த அனைத்து படங்களையும் பார்த்திருந்தால் தான் நன்றாக புரியும் சிவாஜி சிவாஜி தான்❤❤❤❤❤ குட்டி பத்மினி திருமால் பெருமையில் நடித்தது சிவாஜியின் பெருமையை நன்கு உணர்ந்த நடிகை அந்த சிறப்பைப் பெற்ற நடிகை ஆவார் சிவாஜிக்கு உண்மையில் ரசிக 4:21 நடிகைகள் அதிகம் என்பதும் உண்மை❤❤❤❤🎉

  • @pramilah6480
    @pramilah6480 3 ปีที่แล้ว +4

    Nowadays your becoming more beautiful Amma, keep rocking Amma

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Pramila I have put on so much weight after the injection 😭

  • @malaprakash5647
    @malaprakash5647 3 ปีที่แล้ว +5

    You are blessed very much congratulations 👏

  • @shakthivelyuva8838
    @shakthivelyuva8838 3 ปีที่แล้ว +2

    Vedhala ulagam.....👍🏻👍🏻 thank u so much for the experience.... waiting for second part

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 ปีที่แล้ว +1

    K p madam nadigar thilagm pati megaum arumaiyana pathiu thanks madam from 🇸🇦 🇱🇰 I'm tamil

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว +8

    புடவை உங்களுக்கு மிக அருமை மா
    எனக்கும் பிடித்த கலர் மேம். 👌👌👍👍நானும் முள்ளு கண்ணுனு தான் சொல்லுவேன் மேம். பசங்க
    சிரிப்பாங்க.. 😄😄

  • @ravipamban346
    @ravipamban346 3 ปีที่แล้ว +1

    Thanks to kutty padmini

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 3 ปีที่แล้ว +3

    Legendary actor of all time........

  • @4G_Silver_Academy_தமிழ்
    @4G_Silver_Academy_தமிழ் 3 ปีที่แล้ว +1

    Nice Speech Mam.❤️

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 3 ปีที่แล้ว +7

    Sweet memories Amma. Super.

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 3 ปีที่แล้ว +5

    Very interesting.Madam you are so blessed and deserved.

  • @jayanthijayanth1019
    @jayanthijayanth1019 3 ปีที่แล้ว +2

    Kutty ma I always like your video 😀 in my childhood people use to say you look like kutty padmini I remembering that moment 😀😀

  • @newsdigestintamil6071
    @newsdigestintamil6071 3 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா
    உங்களை மிகவும் பிடிக்கும். நீண்ட நாட்களாக உங்களது வீடியோவை முதல் ஆளாக பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். இன்று தான் அது நிறைவேறியது - சிவகாமி,தேனி

  • @anithavijayan6794
    @anithavijayan6794 3 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா இருக்கு அம்மா உங்களது பேச்சு

  • @jeyalakshmi1527
    @jeyalakshmi1527 3 ปีที่แล้ว +1

    Interesting. Eagerly waiting for next episode

  • @arunprasad8803
    @arunprasad8803 3 ปีที่แล้ว +1

    U r so good humanitarian. One time i would like to meet you with krsna prasadam.🙏

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 3 ปีที่แล้ว

    You speak truth about Sivaji
    Thank you Ma'am

  • @hasinihasini2498
    @hasinihasini2498 3 ปีที่แล้ว +4

    Thiruvarut selvar moviela iraiven enge irukiran endhe disayai nokki kondu irukiran ippodhu enna seidhu kondu irukiran endru shivaji sir ketedhiku neenge solim answer andhe scenekaageve andhe movie na nereye time pathu irike mom ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @kathijakathija2692
    @kathijakathija2692 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு உங்கள் பேச்சுக்கு நான் அடிமை அம்மா

  • @srisenthurcalendarsrisenth2581
    @srisenthurcalendarsrisenth2581 3 ปีที่แล้ว +4

    கிருஷ்ணதாசி சீரியல் ஒளிபரப்பாகும் போது எங்க வீட்டில் டிவி கிடையாதுநான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்னால் பார்க்க முடியவில்லைநீங்க ஒளிபரப்பிய போதுநான் மிகவும் சந்தோசத்துடன் பார்த்தேன் பாதியிலேயே ஒளிபரப்பு இல்லை என்று சொல்லிவிட்டீர்கள் பரவாயில்லை மேடம்தயவு செய்து நீங்கள் கதையை சொல்லுங்கள் மேடம்

  • @gopinathanaugustinemunusam911
    @gopinathanaugustinemunusam911 10 หลายเดือนก่อน

    You were such s lovely cute child actress.

  • @anishkakiller5593
    @anishkakiller5593 3 ปีที่แล้ว +1

    வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்

  • @AmmuAmmu-cu2jz
    @AmmuAmmu-cu2jz 2 ปีที่แล้ว

    Hi akka naan amutha
    Akka neenga pesurathu ennannu soldeathu akka neenga engaloda ethirla vukkanthu pesura mathiri thaan irukku nga enakku vunga programme paakka avloooooooo pudikkum akka I love you akka

  • @Venkataahh
    @Venkataahh ปีที่แล้ว

    Hello Mam,
    Sivaji siroda maraivu annaiku neenga enga irundheenga, irundhi anjaliku poneengla, poirundhaal apoothu ange ungaluku erpatta anubavam, endha endha ninaigugal vandhuponathu adhupathi solunga

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 ปีที่แล้ว

    Shivaji is a high-class actor though we don't have technical excellence during those days

  • @akshayamohan8581
    @akshayamohan8581 3 ปีที่แล้ว +5

    Mam..u narration is really good...

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 ปีที่แล้ว

    Vaztha wayathilai andraum vazthukran vazgha nadigar thilagm iyaa sivaji puzhal 🙏🙏🙏very thanks madam naan ungal rasegai

  • @Ayshwariya
    @Ayshwariya 3 ปีที่แล้ว +3

    Your reactions while sharing your experiences is truly amazing puppy ma.. Such beautiful reactions 👏👏

  • @casinopassion3612
    @casinopassion3612 3 ปีที่แล้ว

    padmini you are so adorable cute kid in telugu 'lethamanasulu' movie and please tell us what happened to Master Ramu in those days child actor - i could find anything about him now. please tell us if you know what happened to him Master Ramu and he acted more films in tamil also

  • @vjsilks5742
    @vjsilks5742 3 ปีที่แล้ว +4

    U are god's gifted child pappima...

  • @mdashrabashrab721
    @mdashrabashrab721 3 ปีที่แล้ว +4

    Happy birthday sivaji uncle

  • @sujathashankar5104
    @sujathashankar5104 3 ปีที่แล้ว +1

    Super mam thank you 💐💐💐

  • @bommichristopher2795
    @bommichristopher2795 3 ปีที่แล้ว +2

    Nice speach Ammaa💕🍫🍫💐👍

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes2035 3 ปีที่แล้ว

    நல்ல புகழாரம்...அடக்கத்துடன் உங்களைப் பற்றிய தகவல்களையும் அழகாக வெளிப் படுத்தியுள்ளீர்கள்....நன்று.... 😊👍

    • @krishnaveniveni2827
      @krishnaveniveni2827 3 ปีที่แล้ว

      Unga phone number podungamma ungakooda pesanumnnu assays erukku

  • @hariv8902
    @hariv8902 3 ปีที่แล้ว +3

    World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว

    God bless your family

  • @nivedhaveerabahu905
    @nivedhaveerabahu905 3 ปีที่แล้ว +1

    Nice speech mam

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 3 ปีที่แล้ว +6

    I am very happy Madam made a special video for the great actor Sivaji Ganesan.

  • @sekharharan7798
    @sekharharan7798 2 ปีที่แล้ว

    The great Sivaji ganesan

  • @subapriyab6577
    @subapriyab6577 3 ปีที่แล้ว +14

    இது நியாயமா? இப்படி முடித்து விட்டீர்கள்!!!!! சரி. பரவால்லை. சிவாஜி அங்கிள் பற்றி இன்னும் நிறைய சொல்லுங்கள். கேட்டு கொண்டே இருக்கலாம் போல. உங்களுக்கு வலையம் கொடுத்தது, நானே வாங்கியதுமாதிரி இருந்தது. இந்த எப்பிசோடு தான் best.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Subha one more episode is there

  • @sathyabamabama2778
    @sathyabamabama2778 3 ปีที่แล้ว +12

    திருமால் பெருமை, திருவருட்ச்செல்வர்இரண்டிலும் இமயத்திற்குஇணையாக நடித்ததுமறக்கவேமுடியாது

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +3

      All credit goes to APN uncle and my Mother Sathya

    • @maithilir3803
      @maithilir3803 3 ปีที่แล้ว

      Nan intha film la jimmiki parandhatha parthen mam. Romba effort potu act panirukinga. Love you so much ma.

  • @DeepanArunachalam
    @DeepanArunachalam 4 หลายเดือนก่อน

    ஓம் சிவாஜி நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @greakarasi7215
    @greakarasi7215 3 ปีที่แล้ว +2

    Wow..u are so talented n lucky to the legends..I love Sivaji n MGR.!! I want to meet when i come to chennai.I am a Singaporean.How to get your contact??

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 3 ปีที่แล้ว +1

    அழகு kp நாங்க சிவாஜி யை திரையில் பார்த்தோம் ஆனால் kp பக்கத்தில் நடிப்பு பணம் தங்கம் தூள் பொறாமை தான்

  • @lourdurani6731
    @lourdurani6731 3 ปีที่แล้ว

    Neengal niraya perukku uthavi pannerukinga,very losed in financial situation for my family heping for mam,ennai thavaraga ninaika vendam,its very true

  • @rachapudisrilakshmi651
    @rachapudisrilakshmi651 3 ปีที่แล้ว

    Hai padminigaru naa abhimana natudu sivajigari gurinchi episod chesinanduku thanq very much mee mukham yenduko kalaha ledu Mari cheppali naku

  • @balasubramanianambi4629
    @balasubramanianambi4629 3 ปีที่แล้ว +1

    He is best actor

  • @vasanthisokalingam2556
    @vasanthisokalingam2556 3 ปีที่แล้ว +1

    My only greatest hero Sri Sivaji pa

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 3 ปีที่แล้ว +4

    U r soooo cute ..u made me laugh so much

  • @revathishankar946
    @revathishankar946 3 ปีที่แล้ว +1

    Child prodigy Very interesting episide

  • @gunasekaranjegan9647
    @gunasekaranjegan9647 3 ปีที่แล้ว +1

    Interesahas irunthathu please adutha episode podunga l like sivaji sir

  • @umamarimuthu8248
    @umamarimuthu8248 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 3 ปีที่แล้ว +7

    Nadigar thilagam Birthday memories super Great informations and experiences thank you pappima 🙏💐

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 3 ปีที่แล้ว +1

    Excellent 👍

  • @geethathirunarayanan7116
    @geethathirunarayanan7116 3 ปีที่แล้ว

    Very interesting mam

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 3 ปีที่แล้ว

    Yes you are a gifted child

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 3 ปีที่แล้ว +1

    Super papi ma
    Thanks ma 👍

  • @lakshmiu1841
    @lakshmiu1841 3 ปีที่แล้ว

    You are indeed a great story teller.

  • @sl-cy8rw
    @sl-cy8rw 3 ปีที่แล้ว +6

    முதல் மரியாதை was masterpiece... But after he got old he over acted can't deny 🙂. Still a legend.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 ปีที่แล้ว +1

    Happy birthday angel iyaa nadigar thilagm 🙏🙏

  • @srisenthurcalendarsrisenth2581
    @srisenthurcalendarsrisenth2581 3 ปีที่แล้ว +8

    மேடம் கிருஷ்ணதாசி சீரியல் பாதியிலேயே விட்டுட்டீங்க போடுங்க மேடம் ப்ளீஸ்

  • @ramasara848
    @ramasara848 3 ปีที่แล้ว

    very intresting sis kp sis.

  • @saibabaraghav8365
    @saibabaraghav8365 3 ปีที่แล้ว +2

    Mam please interview his son Prabhu.Very nice speech expecting more episodes about Sivaji sir

  • @revathishankar946
    @revathishankar946 3 ปีที่แล้ว +2

    Neengalum romba samatha nadichirukkenga Navarathri film la shivaji daughter aa superb

  • @lakshminarayanans1128
    @lakshminarayanans1128 3 ปีที่แล้ว

    Madam! Your sharing of of old memories are really good. Very good presentation indeed. Hope you might still remember your role in "Azhaghu Nila" directed and produced by S. Raghavan, who happened to be my maternal uncle! All the best!