ஜமுனா அம்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி உடன் ஒரு சிறிய காணிக்கை! |
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #kuttypadminichannel #kuttypadminiinterview #motivationalspeech #motivationalspeechvideo #motivationalspeechintamil #motivationalvideo #motivationalstory #Jamuna #JamunaNomore #ActressJamuna #JamunaSongs
For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV
👉 bit.ly/KuttiPa...
Also, click here to Watch:
✨ கடவுளை உணர முடியுமா? | #KuttyPadmini | KP TV - • கடவுளை உணர முடியுமா? |...
✨ ராமர் எனும் சொல்லினால் வரும் பலன் | #KuttyPadmini | KP TV - • ராமர் எனும் சொல்லினால்...
✨ கடவுளாக இருந்தாலும் அகந்தை கூடாது!! | #KuttyPadmini | KP TV - • கடவுளாக இருந்தாலும் அக...
✨ எந்த ஒரு நடிகையும் செய்யாத காரியத்தை இந்த நடிகை செய்தார்!! | #KuttyPadmini | KP TV - • எந்த ஒரு நடிகையும் செய...
✨ பெற்றவர்களை துன்புறுத்தினால் வரும் பாவம்!! | #KuttyPadmini | KP TV - • பெற்றவர்களை துன்புறுத்...
✨ ராதிகாவையும் அமலாவையும் பார்த்து inferiority complex-ல் நான் பட்ட கஷ்டம்! | #KuttyPadmini | KP TV - • ராதிகாவையும் அமலாவையும...
✨ KPTV Members உடன் விருந்தாவன் யாத்திரை | Vrindavan Yatra | #KuttyPadmini | KP TV - • KPTV Members உடன் விரு...
✨ இந்த நடிகையை பாலிவுட்டிலிருந்து ஒழித்துக்கட்ட நினைத்தார்கள்!! | #KuttyPadmini | KP TV - • இந்த நடிகையை பாலிவுட்ட...
✨ போ.. போ.. போயி எருமை மாட்டை நினைச்சு தியானம் பண்ணுன்னு சொன்னாரு!! | #KuttyPadmini | KP TV - • போ.. போ.. போயி எருமை ம...
✨ ஜகன்னாதர் கோயிலில் நடந்த அதிசயம்!! | Jagannath Temple | #KuttyPadmini | KP TV - • ஜகன்னாதர் கோயிலில் நடந...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptvoff
Instagram 👉 ...
Twitter 👉 kp...
கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ❤❤❤❤❤ நடிகை ஜமுனா உடைய பெரிய ஃபேன் குழந்தையும் தெய்வமும் படம் ரொம்ப பிடிக்கும்❤❤
பப்பிமா நடிகை ஜமுனா பற்றிய எங்களுக்கு தெரியாத விஷயங்களை நிறைய எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றிமா .அன்புடன் மதுரை யிலிருந்து மல்லிகாம்மா
ஜமுனா அம்மா ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.. பப்பிம்மா, நீங்களும், ஜமுனா அம்மா வும் சேர்ந்து நடித்த குழந்தையும் தெய்வமும் படத்தை காலத்தாலும் மறக்க முடியாது.. ஜமுனா அம்மா வுக்கு அழகான அமைதியான முகம்.
శ్రీఓ
1
Qqq
ஜமுனா அம்மா ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🤔🙄😨...குழந்தையும் தெய்வமும்...மறக்க முடியாத நினைவுகள்...குட்டி அக்கா 🙏🏻 நன்றி க்கா
Jamunaverygreat
நீங்களும் ஜமுனா அம்மாவும் நடித்தகுழந்தையும் தெய்வமும் மறக்கமுடியாத எத்தனைதடவை பார்தாலும்சலிக்காத படம்
நன்றிபப்பிஅக்கா ஜமுனாஅம்மாவுக்குகண்ணீர்அஞ்சலிசமர்க்கிறோம்
🙏🙏🙏🙏🙏
Ok
Dearest Jamuna Amma, ur acting was great un forgettable ....love ur acting god bless u r soul Om Shanti ⚘😭
நான் நன்றி சொல்வேன் பாடலில் ஜமுனா அம்மா 🌹
ஜமுனா அவர்களோடு நீங்கள் நடித்தீர்
கள் என்று குறிப்பிடுவது உங்களை உயர்த்தும் -ஓடு உருபு உயர்பின் வழித்தே*
அருமை! அக்கா என்று குறிப்பிட்டுப் பேசுவது உங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றது.பாராட்டுகள்,!
நீங்களும் சகோதரி நீண்ட ஆயளோடும் கீர்த்தியையும் வாழ இறைவனை வேண்டுகிறேன் சகோதரி
பழைய கதைகள் கேட்கும்போது சுவாரஸ்யமாக உள்ளது!
ஜெய்சங்கர் ஜமுனா அம்மா நடித்த குழந்தையும் தெய்வமும் படம் மிகவும் பிடித்த படம் பப்பிமா நீங்க அதுல இரட்டை வேடத்தில் நடித்துருப்பீர்கள் மிகவும் அருமையாக இருக்கும் மா ❤️
Plpppppj
மிக அற்புதமான வாய்ஸ் உங்களின் அருமையான இனிமையான குரலில் ஜமுனா அவர்களை பற்றிய தகவல்கள் வழங்கிய விதம் ரசிக்கும் படியாக உள் வாங்கி உணரும் வகையில் இருந்தது மிக அருமை வாழ்த்துக்கள் குட்டி பத்மினி அக்கா நன்றி ( பாண்டியன் மியூசிக் மதுரை )
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் ஜமுனா அம்மா படங்கள் எல்லாம் சூப்பர் சூப்பர் இறைவன் திருவடி அடைய வேண்டும் ஸ்ரீமதே ராமானுஜாய நம
இயற்கை அழகு அமைதி கொண்ட அன்பு தெய்வமாவார் நன்றி வணக்கம்
ஜமுனா அம்மா ஆத்மா சாந்தி அடைய கடவுளை வேண்டிக் கொள்கிறோம் ஆன்மா. ரொம்ப சுவாரஸ்யமா இதெல்லாம் கேட்குற அதற்கு
அன்புள்ள மான்விழியே ❤
அவர்களைப்பற்றி அறிய ஆசைப்பட்டேன்.நன்றி!❤
ஜமுனா ஒரு சிறந்த நடிகை, அவர் நடித்த, தங்க மலை ரகசியம், நிச்சய தாம்பூலம், ஜெய் சங்கர் அவர்களுடன் நடித்த எல்லா படங்களும் சூப்பர், அமுதை பொலியும் நிலவே பாடலில் சூப்பர் நடிப்பு அந்தகால கனவு கன்னி, அந்த அம்மா. சிவாஜி கண்ணன். வேலூர்.
அமுதைப் பொழியும் நிலவே
ஜமுனா அம்மா ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
ஜமுனா அம்மா அவர்களின் மான்விழியை அமுதைப்பொழியும் நிலவே பாடலில் ரசிக்கலாம் அன்புச் சகோதரர்கள் திரைப்படத்திலும் வில்லிமாதிரி ஒரு காரக்டரிலும் நடித்தார் அம்மாவுக்கு ஆழ்ந்த இரங்கல்
My favourite actor Amma 😢🙏
Jamuna amma is our distant relative... Very talented actress. May her soul rest in peace..
KP - very thoughtful of you to have put your old episode on Jamuna Amma. Definitely this is a very good thought as I have not seen it earlier. Your true love for her is in your eyes KP 🙏
அமுதைப் பொழியும் நிலவே
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா....
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உலகத்திலேயே மிக சிறந்த நடிகர், எனக்கு பிடித்த நடிகர் சிவாஜி கணேசன் தான் என்று ஜெயாடிவியின் "திரும்பிப்பார்க்கிறேன்" என்ற நிகச்சியில் பல வருடங்களுக்கு முன் சொன்னது நினைவுக்கு வருகிறது! நல்ல நடிகை - பாவாடை தாவணியில் பார்த்த உருவமா, அமுதை பொழியும் நிலவே - நினைவில் என்றும் நிற்கும் அற்புதமான சிவாஜி ஜமுனா வெள்ளித்திரை முத்திரைகள்.
What a beauty actress. I like her.
She is near God now. Rest in peace M'a.
Jamuna Ma'am was an exceptional actress. Great artist! . Family are more into academics.
Greate actors జమున గారి గురించి అంత గొప్పగా చెప్పిన మీకు ధన్యవాదములు
జమున గారు మా తెలుగు ఆడవాళ్ళు గర్వించదగిన అభిమాన నటి.జమున గారి గురించి తెలుగువారు కూడా ఇంత చక్కగా చెప్పలేదు.
నాక్కూడా అదే ఫీలింగ్ అండి..
ఆవిడ కి తెలుగు లో రాస్తే అర్థం అవుతుందా..
Greatest actress. Prayer for Jamuna amma soul to get rest in peace on the god's feet.
சூப்பர் நடிகை ஜமுனா அம்மா.அமைதியான, அழகான, சாந்தமான முகம்.குழந்தையும், தெய்வமும் படம் மறக்கமுடியாத நடிப்பு.
లేత మనసు లు movie లో పిల్లలూ దేవుడు చల్లని వారే song నాకు చాలా ఇష్టం ఆ పాటలో మీ నటనచాలా బావుంటుంది👌
Thank you Padmini Amma for this news.
I am living in Paris. France
You are very lucky padmini garu...acted with all the legends and pooled all your wonderful memories to share with us and cherish ..thanks a lot...i am from Andhra... telugu people call you as kutti padmini even now..i dint even know the meaning kutti in my childhood...
Thanks for sharing your memories and info about Jamuna garu...you are being loved by Andhra people as equal as Tamil people..thank you!!!
உங்க கூட அவங்க அவங்க நடிக்கவில்லை அவங்க கூட சேர்ந்து நீங்கள்தான் நடித்தீர்கள் ஜமுனா அவர்கள் எனது ஆஸ்தான கனவுக்கன்னி சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் அவரின் உலகில் மயங்கி வாழ்ந்து கொண்டே இருந்த என்னை விட்டு விட்டு சென்றுவிட்டார் இனி இந்த இந்த உலகில் அழகி கண்ணழகி நடை அழகி இடை அழகி வேறு எவரும் இல்லை என்பதால் என் மனதை நானே தேற்றிக் கொள்கிறேன் எனது கண்ணீர் அஞ்சலி காணிக்கையாக செலுத்துகிறேன்
Mam
As a mom and daughter....you ...both of you were so magnificent actresses
Ur eyes were very big while you were a child..i love those eyes.
Yeah of course...jamuna mma was also having cute eyes.
அமுதை பொழியும் நிலவே
நீ உன் ரசிகர்களைப் பிரிந்து
எங்கு சென்றாய்.சீரங்கத்தார்
❤❤❤tq mam ipa than jamuna amma va pathi thrizukiten.very super.
பெருமதிப்பிற்குரிய ஜமுனா அம்மாள் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எனது பெருமைக்குரிய அக்காவின் சார்பிலும் நமது கேபி டிவி நேயர்கள் சார்பிலும் இறைவனிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
Jamuna was a talented actress. She was a much sought-after actress. May her soul rest in peace!
உம்மை எனக்கு மிகவும் பிடிக்கும்.
அமுதை பொழிந்த நிலவு அன்புள்ள மான் விழி தன் விழிகளை மூடின்கொண்டது
Kutti Padmini பார்த்ததில் மிகவும்
சந்தோசம்
Feeling sad that actress Jamuna madam is no more Kuzhandayum deivamum is one of her lovely movie
Very good information about Jamuna madam Thank you so much puppy mam
நான்கு நாளைக்கு முன்தான் வலையொளியில் ஜமுனா அம்மா வின் பாடல்களைக்கேட்டோம்.அவருடைய இறப்பு செய்தி நெஞ்சை உறைய வைப்பதாக உள்ளது.
Ur mode of explanation is natural and impressive
Beautiful actress. RIP.
நடிகைகள் மட்டும் இல்லை.
நம்மை போல் பலபேர் இப்படித்தான் மறணிக்கிறோம்
குழந்தையும் தெய்வமும் மறக்க முடியாத படம் நீங்களும் ஜமுனா அம்மாவும் நடித்த படம்
வணக்கம் அம்மா 💜🇱🇰🙏
Very beautiful actress
Ohm Shanthi for Jamuna Madem.,
Romba nalla irundhadhu ungaludya parvayil JAMUNA AMMA.NANDRI
K,p, super speech,. 👍
Oh superb amma, feeling happy journey ❤❤❤
Romba அருமையாக இருந்தது அம்மா
நீங்க நடித்த குழந்தையும் தெய்வமும் மிக நல்ல படம் .
எங்கள் அம்மாவுக்கு பிருந்தாவனமும் நந்தகுமாரணும் பாடல் மிகவும் பிடிக்கும்
Kuttu Padmini గారికి నమస్కారములు 🙏
Super nga very bold and experience
Anjaliyai jamuna akkaku seluthuginrom. Krishnaridam senruvittargal. Kptv. Chennaluku🙏 mikka nanry🙏
வணக்கம்..பப்பி..அம்மா..ஜமுனா..அம்மாவுக்கு.. ஆஞ்சலி..வணங்கிரோம்..
Sooper pupimma.
"ஆத்மா" சாந்தி அவன் அருளாள் அடையும்.
Beautiful actress... RIP jamuna amma🙏
Nalla padhivu. Nanri.
Lucky baby actress you were madam Very nice to know
அந்த காலத்தில் தியேட்டரில் பழைய படங்கள் போடுவார்கள்.அப்படிதான் நான் தங்கமலைரகசியம் படத்தில் ஜமுனா ரசிகையானேன்.அதனால் நிச்சயதார்த்தம் படம் பார்த்தேன்.ஜமுனா அம்மா ஆன்மா கடவுள் பாதத்தை அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
Her son brindavanamum Nanda kumarananum song in Missi Amma film was classic
Thank you
I pray God to give strength and courage to Jamuna madam family and let her soul rest in peace
Misiyamma film la super aha irupanga🙏
ஜமுனா mam 🙏🙏🙏
Jamuna mam 🌹🙏🙏🙏🌹thanks papi mam vazgavalamudan 💯👍🌹
Excellent
Informative speech.
God bless you for all the services to humanity.
super Papimma
Beautiful actress.
மான்விழி கொண்ட பாவடைதாவணியில் பார்த்த ஹம்பி சுந்தரிக்கு அஞ்சலி
ஜமு நா ராணியை,மறக்க,mutivuma,அன்புள்ள,மான்விலியே,அவருடைய,கண்கள்,அப்படியே,மான்விலி,தான், ப ப்பிமா,குறியதுக்கு, நன்றி வணக்கம் சகோதரி,valgavalamudan
ஜமுனா ராணி, அ த்மா,சாந்தி, அட யாட்டும்
நிச்சய தாம்பூழத்தை மறக்க முடியும் மேலும் குழந்தையும் தெய்வமும் அதை என்ன வென்று சொல்வதற்காக
Shes a very beautiful actress
நீங்கள் அம்மாவுடன் நடித்த குழந்தையும் தெய்வமும் படம் இந்த உலகம் இருக்கும் வரை மறக்கவே முடியாது எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் அம்மா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Kandippaga
I like visu sir movies i watched u in visu sir movies lot so pls share about visu sir
Amma unga saree romba super ma
RIP Jamuna Madam
May her Soul Rest in Peace.
Vani Jairam, Janaki, Susheela # These three singers have song female duet together . Similarly Janaki, Vanjairam, Susheela, L.R.Eswari all four have sung duets together. These four r well United also. Vani Jairam amma irnadhadhu varutham
Beautyful heroine.
THE PLANET BEAUTY JAMUNA AMMA
Good memories aunty
RIP Jamuna Amma
Sister Enga Appaku Evangala Romba Pedikum ma...Adukaga Enaku Jamunarani nu Per Vechi Irukaru Sister... 🙏🙏🙏
Kulanthaiyum deivamum shooting I had seen in Palani. At that time I was there studying in 8th STD.. school kku cut panni hill side poi parthen.
இன்னும் கேட்க ஆசை
I had seen the film Lethamanasulu in telugu twenty times for the acting performance of both Baby (kutti) Padmini and Jamuna. Both actresses were mesmarised the telugu audience.
ரிப்லேலாம் கிடையாது.எனக்கு வேறு வழி தெரியாததால்.இப்பஞனடி அனுப்புகிறேன்.ஏன் பத்திமினி உங்க கண்க்கூட ரொம்ப அழகுதான்ச சின்னவயசுல அவ்வளவு ரசிப்போம்.ஆனால் வயதானால் எல்லாம் மாரிவிடுகிறது என்ன செய்வது ஜெயலலிதா அவர்களைவிட எங்களுக்கெல்லாம் ஜமுனா அவர்களை ரொம்ப பிடிக்கும்.இந்த காலத்தில் எனக்கு ரோஜாஅவர்களை பார்க்கும்பொழுது ஜமுனா அவர்கள் மாதிரிதான் தெரியும்.
Om Shanthi to Jamuna aunty 🙏
Super
May her soul rest in peace
👌👌
Thanks maa
Namaste amma! RIP for jamuna amma. Marrige life is God's gift. Happy life Amma 🙂