உங்கள் திறமைக்கு சினிமாவில் பெரிய இடம் கிடைத்திருக்க வேண்டும்.ஆனாலும் நீங்கள் நிறைய நாடகத்தில் கதாநாயகியாக நடித்தது பற்றி அறிய மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தன்னம்பிக்கையுடன் சின்ன திரையில் உயர்ந்த இடத்தைப் பிடித்தது மிகவும் பாராட்டுக்குரியது.
அக்கா நீங்கள் எல்லா செய்திகளையும் மறக்காமல் சொல்லும் விதம் அருமை. நீங்க சீக்கிரம்மாவே Eeotional ஆகிடுதீங்க.சில நேரம் அழும் போது உங்களின் அன்பு வெளிப்படுகிறது. இந்தமாதிரி நபர்கள் இப்ப கம்மிதான் அக்கா. நீங்கள் ரொம்ப பாசமானவங்க.நீங்க திருநெல்வேலி வந்தால் சொல்லுங்க அக்கா. என் பெயர் கனி.
Your drama with SVe shekar sir - vannakolangal - was out of the world. I remember every scene and dialogue. Specially when SVe tears papers and scratch mat - ayoo ennanga achu ungaluku - with a lovely query voice you will speak 👍👌
Penn Mani aval kanmani, your acting as Visu sir daughter in law, was superb. Lovely family stories from Visu sir were so good. Nowadays can't see such quality movies.
Akka antha DD Person was T.V.Varadarajan. visu sir attended & told him am waiting for news. Then TVV replied Antha news reader naan thaan. Congratulations for national award nnu sonnaraam.
He is a nice soul pappima. Very talented person and all his movies he always conveyed good messages to the public. So nice of u to share ur experiences about great person like Visu sir. One small request to u. Pl wear platinum or silver nose screw when u wear this kind of ornaments. It will suit the earring and neck piece u r wearing.
Hello madam...I love to hear ur narration....even though i'm not that familiar with the person u r sharing ur experiences, I love to hear them and the way u narrate them along with ur expressions speak a lot about you ma'am.. Of course u r kutty padmini ma'am... Sollava vendum....superb ma'am😍😍😍
Old vishayangala evalo azhaga currently nadakuramadhiri peasurega I 💕 ma. Evalo naal miss pannitean you tubela kandadha parthi time waste pannitean . Ene adhsipannamattean ms use ha erukku kateka interest ha erukku tq
மேம் ,நீங்க விசு சார் பற்றியும்,அவுங்க மனைவி பற்றியும் கூறியது 200% உண்மை. மூன்று தடவை விசு சார் கிட்ட நேர்ல பேசியிருக்கேன்.அவுங்க மனைவியை ஒரு முறை பார்த்திருக்கேன்.மிகவும் நல்ல மனிதர்கள். நீங்க சொல்ற மாதிரி விசு சார் எந்த இடத்தில் இருந்தாலும் அவர் முன்னிலையாக இருக்கனும்னு நினைக்கிறது உண்மைதான்,அதிக கோபம் வருவதும் உண்மதான் .ஆனால் மிகச் சிறந்த மனிதர்,மிகச் சிறந்த அறிவாளி.வயது வித்தியாசம் பார்க்காமல் மிகவும் மரியாதையாகவும்,அன்பாகவும் நடத்துவார்.அவருடைய நிகழ்ச்சியில் பேச வேண்டும் என்பதை இலட்சியமாகவே வைத்திருந்தேன். பள்ளி,கல்லூரி படிக்கும் போது இரண்டு தடவை நான் கலந்து கொண்டபோது என்னை செலக்ட் பண்ணலை.மூன்றாவது முறைதான் என்னை செலக்ட் பண்ணி பேச வெச்சார்.அவர்கிட்ட நான் திட்டும் வாங்கியிருக்கேன்,பாராட்டும் வாங்கியிருக்கேன்.அவர் பக்கத்துல சேர் போட்டு உட்கார வெச்சு என்கிட்ட பேசியிருக்கார்.நான் அப்ப காலேஜ் தான் படிச்சுக்கிட்டிருந்தேன். அவருடைய நிகழ்ச்சியில் பேசுகின்ற எல்லா மாணவர்களுக்கும் அவர் பணம் குடுப்பார்,எனக்கும் குடுத்தார்.அவருடைய நிகழ்ச்சியின் மூலமாக நிறைய ஏழை மாணவர்களை படிக்க வெச்சிருக்கார்,உடல் நலம் சரியில்லாதவர்களுக்கு பணம்,மருத்துவ சிகிச்சை ஏற்பாடு செய்தார்,நிறைய திறமைசாலிகளை ,நிறைய பேச்சாளர்களை அறிமுகப் படுத்தியிருக்கார்.இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்கின்ற சிறந்த பேச்சாளர்கள் நிறைய பேர் விசு சாரால் தேர்வு செய்யப்பட்டு அவருடைய மேடையில் பேசியவர்களாகத்தான் இருப்பார்கள்.அவருடைய "அரட்டை அரங்கம்" நிகழ்ச்சி தமிழ்நாட்டுக் குடும்பங்களின் பேவரைட் நிகழ்ச்சியாக இருந்தது. அவருக்கு தொண்டைப் பகுதியில் புற்று நோய் இருந்ததே நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது.என்ன ஒரு குரல்.அவர் எவ்வளவு வருத்தப்பட்டிருந்தால் உங்களுக்கு அத்தனை முறை போன் பண்ணியிருப்பார்.உங்கள் மூலமாக அவரைப் பற்றிய நினைவுகளை நான் கூறுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு அமைந்தது.மிகவும் நன்றி மேம்.நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி.விசு சாருடன் நிறைய பழகியிருக்கிறீர்கள்.அவருக்கு சரியான நேரத்தில் உதவி செய்திருக்கிறீர்கள்.அவருடைய நாடகத்தில் நடித்திருக்கிறீர்கள். இந்த வீடியோவின் மூலமாக அவரைப் பற்றி நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன். அவர் மரணம் அடைந்திருந்தாலும், அவரை என்றுமே மறவாமல்,இன்றும் அவருடைய திரைப்படங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருத்தி.
Good to see the real admirers and ardent fans of Visu Sir like me. There is more about the legend in VisuWin Uravugal Thodarkadhai on his TH-cam channel done by his own daughter. 👍👍
@@kuttypadmini wow! Also waiting for special interview with kanchana ma, she is really a punya atma otherwise why will padmavati thayar decide to sit on the place of kanchana ma?
Ma'am, long time request to speak about Bhanumathi ramakrishna amma. I'm very curious to listen that from you. Your renderation is excellent and I can imagine as you share. I think you should have been a director and continued your service.
Can somebody tell padimjni amma said someone about latest episode airport sarkku in that episode that one actress throw her from serial who is that is it sripriya
பப்பிம்மா! வணக்கம்! விசு சார் பற்றி நீங்கள் சொன்னது மிக பிடித்திருந்தது, விசு அவர்களைப் பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை, "சம்சாரம் அது மின்சாரம்"இன்றளவும் பேசப்படுகிற ஒரு சிறந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம், அதன் part-2, வந்தால் நன்றாக இருக்கும், அதற்கு முயற்சி செய்து பாருங்கள் சகோதரி, மிக்க நன்றி," வாழ்க வளமுடன்!" "ராதேகிருஷ்ணா!"
Papi Ma, No doubt its from the heart but still the extempore speech that flows down and keeps the audience/ listeners spell bound is from the experience that you gained from childhood. Multifaceted, multi talented yet down to earth personality. Papi Ma, I will keep on praising you and make you feel embarrassed. We all love you so much 😘❣️
Meenakshi sundaram ramaswamy visual avargal joint families middle class the best director ever thillu mullu film story he had written penmani aval kanmani sakalakala sambandhi you acted really his demise arattai arangam I used to watch great oratoric skills he had brahmins have contributed immensely in cinema field
I used to wonder where you got lost for many years since you were not seen in many movies, now I am happy to hear your voice in KP channel and watch you speak and give us many information about many instances
Their is no failure in life it’s only a experience or a feed back May be Krishna dose not want u to struggle if you are still keen pl remember for any boon you want first you have to pray to Durga than Laxmi than only Krishna Durga is the sister and Laxmi his wife pl pray to them and take Mahalaxmi as your guru and start it this it should be very successful
@@kuttypadmini thank you amma. nan maru jenmamam edukka virumvala ,my age 21 years old amma enakku guide pannunga please krishnarmirtham channel la vedio podunga itha pathi one of the krishnarmitham subscriber nan
Hi puppy mam, hope u r fine. U have talked abt a great director. I luv visu sir's films very much. We can sit with family and enjoy his films. 100% guaranteed. My mother & my grandmother likes his film so much. I have heard that in a interview of an actress I forgot her name, she said that every lady actress likes to work in his films becoz they will get salary in correct time, nice team to mingle. May his soul rest in peace. Take care Mam. Thank you so much for sharing abt him 😊👍
Nadagam na ungalluku pidikum :) Pappyma na engalluku pudium:) its always a pleasure to have a great time with u ..... Evalo Azhaga story solriga .... Nerla live va kekura mathiri iruku seriously!! Like u so much :)
உங்கள் திறமைக்கு சினிமாவில் பெரிய இடம் கிடைத்திருக்க வேண்டும்.ஆனாலும் நீங்கள் நிறைய நாடகத்தில் கதாநாயகியாக நடித்தது பற்றி அறிய மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தன்னம்பிக்கையுடன் சின்ன திரையில் உயர்ந்த இடத்தைப் பிடித்தது மிகவும் பாராட்டுக்குரியது.
Thank u Laxmi ninaipadhellam nadahuvittal
அக்கா நீங்கள் எல்லா செய்திகளையும் மறக்காமல் சொல்லும் விதம் அருமை. நீங்க சீக்கிரம்மாவே Eeotional ஆகிடுதீங்க.சில நேரம் அழும் போது உங்களின் அன்பு வெளிப்படுகிறது. இந்தமாதிரி நபர்கள் இப்ப கம்மிதான் அக்கா. நீங்கள் ரொம்ப பாசமானவங்க.நீங்க திருநெல்வேலி வந்தால் சொல்லுங்க அக்கா. என் பெயர் கனி.
One stalwart speaking about another! Delightful episode! The trivia about Uravukku Kai Koduppom becoming Samsaram adhu Minsaram was priceless!
நன்றி ,உங்கள் இந்த பதிவுகள் மிகவும் அருமை தவறாமல் பார்க்கின்றேன் .
உங்கள் மனசுதான் உயர்வுக்கு காரணம்.
You have worked with all the legends, so blessed 🙏🏼👍
மிகவும் அருமை 🙏
பல தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி 🙏
👍
PAPPIMMA! Super....en pera nalla njabagam vaithirukkeenga! Thank you dear...
உங்கள் சிறுவயது படம்கன்னடம் ,பண்டரிபயுடன் நடித்த ,கும்மன கரையிதரே ,அம்மாநீ என்ற பாடலை சமீபத்தில் பாரத்தேன் மிகவும் அருமை.
Pushpa I completely forgot regarding the film I will see it thanks pa
Which movie is that
@@KPTV_Official devika mam ,jayanthi mam pathi pesunga
Iam watching all your videos. Your way of narration superrr. God bless you
KP Mam, It's really awesome you talked about Mrs.
Yes, I fully agree. we need to respect Mrs. No wonder why they are called as BETTER HALF.
Yes Prabakar she is a nice person
Awesome amma...We admire the way you talk🙏🏻
Thank u Rajesh
@@kuttypadmini thanks a lot amma for replying ❤️🙏🏻
Very interesting ur way of speaking.❤
Thank you very much ma.so happy ma
விசு சார் இயக்கத்தில் திரைப்படங்கள் அனைத்தும் அருமை
Yes very true
Superavoicethankyouverymuch
Your drama with SVe shekar sir - vannakolangal - was out of the world. I remember every scene and dialogue. Specially when SVe tears papers and scratch mat - ayoo ennanga achu ungaluku - with a lovely query voice you will speak 👍👌
So much of information MA. Proud to be a part of your team.
Thank u Ravi
Mam , wat mam ,i hve become addiction of your stories ❤
Mam unga saree collection super arumaiya pesareenga super mam
You look so beautiful Mam & your narration simply awesome ❤️👍💐
Very nice your interview. SO MANY THINGS WE COME TO KNOW REGARDING ACTORS N ACTORESSES PERSONAL CHARECTERS N LIFE.
V want to watch uraukku Kai kodukkum also. The way u express motivates me to request u to arrange for. Pls arrange to telecast those kind of stories.
All clear nice...
Puppyma ur really a good soul. Love you ma
Madam, if u have any video of stage drama.please upload it. Olden days drama had a class.of.their own.
Bravo! All the best.
Your way of highlighting only the positive side of people with a little harmless kisukisu told humorously makes for good listening.
Thank u Suma
Ungal Program Nanraga erukirathu
Really very superb mam
I have enjoyed watching most of visu sir's movies.He was a master in showcasing the intricate details of the emotions in relationships.
Yes
My BB SC🎉🎉 ❤❤😊😊 pl
😊😢😢😅😢⁸ ko hi imo CT❤ hu se ki y🎉🎉 cc but if d76😢8
I love u amma
Really super infornation about Visu sir. Really u r good friend of him.
Ur cheeks r glowing.
Good night mam
Kasthuri I am always happy that’s why buy the way I might be acting as a angry mother in law in Sun tv soon
@@kuttypadmini Happy news mam. So nice to see you again in serials. Good night mam.
Penn Mani aval kanmani, your acting as Visu sir daughter in law, was superb. Lovely family stories from Visu sir were so good. Nowadays can't see such quality movies.
Puppy akka Penmani Aval Kanmani awesome movie, ❤love you&prathap sir adichikka mudiyathu, sirippukku alave illai. Neenga sonnadhu T. S. Aanandhi.
Akka antha DD Person was T.V.Varadarajan. visu sir attended & told him am waiting for news. Then TVV replied Antha news reader naan thaan. Congratulations for national award nnu sonnaraam.
So nice
Onstage dramava vida offstage drama semmaya irukku mam🤠
He is a nice soul pappima. Very talented person and all his movies he always conveyed good messages to the public. So nice of u to share ur experiences about great person like Visu sir. One small request to u. Pl wear platinum or silver nose screw when u wear this kind of ornaments. It will suit the earring and neck piece u r wearing.
Thank u Shreya I don’t have bit lazy to go get it will buy next when I go to the store
Such a beautiful saree...
Padmini Madam,if you can make a video on the legendary Manorama,I'll be honoured.i greatly admire her brilliant work, over decades.
Very soon
P¹
@@shariffaazeez5828 ki
Samsaram athu minsaram part 2 unga version la edunga mam.💐💐💐
Great!
😊
Ma’am you are a great role model to every women-hood!
I watch most of your videos.
It’s inspiring and interesting -:)
Best wishes🙏🏻
O
You said about Visu is super
Been following your videos mam....super ah, edharthama solreenga.....Kovam irukara edathula dan Gunam irukum....
சூப்பர் மா பப்பி
Can u talk about ravichandran and jaysankar
Hello madam...I love to hear ur narration....even though i'm not that familiar with the person u r sharing ur experiences, I love to hear them and the way u narrate them along with ur expressions speak a lot about you ma'am.. Of course u r kutty padmini ma'am... Sollava vendum....superb ma'am😍😍😍
Sundar thank u I am touched by your appreciation
Nice listening to ur memories about ur co stars,mam plz talk more about old legend's of thamiz cinema
Sure Kavitha
Old vishayangala evalo azhaga currently nadakuramadhiri peasurega I 💕 ma. Evalo naal miss pannitean you tubela kandadha parthi time waste pannitean . Ene adhsipannamattean ms use ha erukku kateka interest ha erukku tq
Padmini madam pl upload one of thee dramas in which you have acted
Waiting for it ........
Mam interesting speech. Mam speak about vishu sir brother kishmu sir
Mam, pavazha kodi natak , y don’t u telecast now? As u said u enjoy many. Pls broadcast few of it if possible.
மேம் ,நீங்க விசு சார் பற்றியும்,அவுங்க மனைவி பற்றியும் கூறியது 200% உண்மை. மூன்று தடவை விசு சார் கிட்ட நேர்ல பேசியிருக்கேன்.அவுங்க மனைவியை ஒரு முறை பார்த்திருக்கேன்.மிகவும் நல்ல மனிதர்கள். நீங்க சொல்ற மாதிரி விசு சார் எந்த இடத்தில் இருந்தாலும் அவர் முன்னிலையாக இருக்கனும்னு நினைக்கிறது உண்மைதான்,அதிக கோபம் வருவதும் உண்மதான் .ஆனால் மிகச் சிறந்த மனிதர்,மிகச் சிறந்த அறிவாளி.வயது வித்தியாசம் பார்க்காமல் மிகவும் மரியாதையாகவும்,அன்பாகவும் நடத்துவார்.அவருடைய நிகழ்ச்சியில் பேச வேண்டும் என்பதை இலட்சியமாகவே வைத்திருந்தேன். பள்ளி,கல்லூரி படிக்கும் போது இரண்டு தடவை நான் கலந்து கொண்டபோது என்னை செலக்ட் பண்ணலை.மூன்றாவது முறைதான் என்னை செலக்ட் பண்ணி பேச வெச்சார்.அவர்கிட்ட நான் திட்டும் வாங்கியிருக்கேன்,பாராட்டும் வாங்கியிருக்கேன்.அவர் பக்கத்துல சேர் போட்டு உட்கார வெச்சு என்கிட்ட பேசியிருக்கார்.நான் அப்ப காலேஜ் தான் படிச்சுக்கிட்டிருந்தேன். அவருடைய நிகழ்ச்சியில் பேசுகின்ற எல்லா மாணவர்களுக்கும் அவர் பணம் குடுப்பார்,எனக்கும் குடுத்தார்.அவருடைய நிகழ்ச்சியின் மூலமாக நிறைய ஏழை மாணவர்களை படிக்க வெச்சிருக்கார்,உடல் நலம் சரியில்லாதவர்களுக்கு பணம்,மருத்துவ சிகிச்சை ஏற்பாடு செய்தார்,நிறைய திறமைசாலிகளை ,நிறைய பேச்சாளர்களை அறிமுகப் படுத்தியிருக்கார்.இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்கின்ற சிறந்த பேச்சாளர்கள் நிறைய பேர் விசு சாரால் தேர்வு செய்யப்பட்டு அவருடைய மேடையில் பேசியவர்களாகத்தான் இருப்பார்கள்.அவருடைய "அரட்டை அரங்கம்" நிகழ்ச்சி தமிழ்நாட்டுக் குடும்பங்களின் பேவரைட் நிகழ்ச்சியாக இருந்தது. அவருக்கு தொண்டைப் பகுதியில் புற்று நோய் இருந்ததே நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது.என்ன ஒரு குரல்.அவர் எவ்வளவு வருத்தப்பட்டிருந்தால் உங்களுக்கு அத்தனை முறை போன் பண்ணியிருப்பார்.உங்கள் மூலமாக அவரைப் பற்றிய நினைவுகளை நான் கூறுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு அமைந்தது.மிகவும் நன்றி மேம்.நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி.விசு சாருடன் நிறைய பழகியிருக்கிறீர்கள்.அவருக்கு சரியான நேரத்தில் உதவி செய்திருக்கிறீர்கள்.அவருடைய நாடகத்தில் நடித்திருக்கிறீர்கள்.
இந்த வீடியோவின் மூலமாக அவரைப் பற்றி நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன். அவர் மரணம் அடைந்திருந்தாலும், அவரை என்றுமே மறவாமல்,இன்றும் அவருடைய திரைப்படங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருத்தி.
Good to see the real admirers and ardent fans of Visu Sir like me. There is more about the legend in VisuWin Uravugal Thodarkadhai on his TH-cam channel done by his own daughter. 👍👍
Super amma
Thanks mam 🙏
Madam unga videos nerya pathiruken unga speech romba alagha irukum spb sir pathina video podunga madam
மேடம் உங்க மேல தனி மரியாதையே வந்திடுச்சு Super b மேடம்
Supeam
J
8u
00
Please upload remaining episodes of krishnadasi
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச நடிகை பழம்பெரும் நடிகை கே ஆர் விஜயா அம்மா பிடிக்கும் காஞ்சன அம்மாவைப் பிடிக்கும்
Super speech ma😍😍😍
Hi Akka.....was waiting for this video.....post videos regularly akka.
Gokul time pathala Kanna
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பற்றி அறிய ஆவலாக உள்ளேன்
So intresting👌🙏😁
😇
இனிய வணக்கம் அம்மா
🙏
Yes waiting for the bhanumathi ma episode!
Done next
@@kuttypadmini wow! Also waiting for special interview with kanchana ma, she is really a punya atma otherwise why will padmavati thayar decide to sit on the place of kanchana ma?
Smt padmini, also do post a interview with vijaya kumari ma, she is my favorite after savitri ma. Can you interview her in detail?
Ma'am, long time request to speak about Bhanumathi ramakrishna amma. I'm very curious to listen that from you. Your renderation is excellent and I can imagine as you share. I think you should have been a director and continued your service.
Venkat I have recorded as soon as u asked I will ask my edditor to post it soon
I Enjoyed the good old memories very interesting 🤗
Can somebody tell padimjni amma said someone about latest episode airport sarkku in that episode that one actress throw her from serial who is that is it sripriya
I think it's Ramyakrishnan
@@chandrikasiraj648 yes I found it yesterday thanks I watched that serial
பப்பிம்மா! வணக்கம்! விசு சார் பற்றி நீங்கள் சொன்னது மிக பிடித்திருந்தது, விசு அவர்களைப் பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை,
"சம்சாரம் அது மின்சாரம்"இன்றளவும் பேசப்படுகிற ஒரு சிறந்த படம்
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம், அதன் part-2, வந்தால் நன்றாக இருக்கும்,
அதற்கு முயற்சி செய்து பாருங்கள் சகோதரி, மிக்க நன்றி," வாழ்க வளமுடன்!"
"ராதேகிருஷ்ணா!"
நடிகர் திலகத்தின் அன்பு தம்பி நடிகர் late ஸ்ரீகாந்த் பற்றி உங்க பதிவு சொல்லவும் 🙏
தெய்வீகம் இருந்தால் தான்..
அம்மா!❤️❤️❤️❤️❤️👍🙏🙏🙏🙏🙏
Shri visu sir great Story and dialogue writer🙏......
🙏
Please share about Actress Vanisri. She is also one of my favourites. By the way, you are looking very pretty.
super
😊
Neengalum pradhapan vishu sir marumagala nadicha film neenga romba azga irupeenga madame 😊😊 ( penmani aval kanmani)
Navab rajamanikkam company yil nadikkavillaiya madam
What an interesting speech and way of narration. Papi Ma is very talented artist
Raji it’s just from heart no acting here that’s y you all like it
Papi Ma, No doubt its from the heart but still the extempore speech that flows down and keeps the audience/ listeners spell bound is from the experience that you gained from childhood. Multifaceted, multi talented yet down to earth personality.
Papi Ma, I will keep on praising you and make you feel embarrassed. We all love you so much 😘❣️
Arumaiyana kudumba kaviyangalai thanthavar visu sir. Samasaram adhu minsaram, penmani aval Kanmani, veedu manaivi makkal, ippadi sollideepollam.
Thank u Kala
Madam fdafut jeyalakshmi pathi podungo
Neenga visu sir movie nadichirkingala!! Enaku romba pidikum aunty ungala ❤️
Thank u Keerthu
Meenakshi sundaram ramaswamy visual avargal joint families middle class the best director ever thillu mullu film story he had written penmani aval kanmani sakalakala sambandhi you acted really his demise arattai arangam I used to watch great oratoric skills he had brahmins have contributed immensely in cinema field
I used to wonder where you got lost for many years since you were not seen in many movies, now I am happy to hear your voice in KP channel and watch you speak and give us many information about many instances
Wow
Amma nan 21 days one type of viratham krishnarkku irukkalanu nenachan but 7 th day athu failure ayerichii ippo enna pannatum amma nan
Their is no failure in life it’s only a experience or a feed back
May be Krishna dose not want u to struggle if you are still keen pl remember for any boon you want first you have to pray to Durga than Laxmi than only Krishna Durga is the sister and Laxmi his wife pl pray to them and take Mahalaxmi as your guru and start it this it should be very successful
@@kuttypadmini thank you amma. nan maru jenmamam edukka virumvala ,my age 21 years old amma enakku guide pannunga please krishnarmirtham channel la vedio podunga itha pathi one of the krishnarmitham subscriber nan
His film varavu nalla uravu was also good
Saree kalakkal 👍
Visu sir magical voice person great man puppy telling very interesting 👍👍🌟🌟🙌👏🙏
Thanks Maha
Mam ple. Share about actress banupriya she is talented acters
I like it mam
Thank u Mohana
Thank u Mohana
Madam krishnadhadi serial balance episode upload pannunga
Hello amma nan than 1st comment and 1st view and 2nd like
🤗🤗🤗🤗
Nadagathila nadichamathiri cinimala vanthu irrunthingana ellorun parkinra vaaipu kidaithirukum. 👌Ok ippokooda ammavaga cinimala vaanga. 🙏
Hi puppy mam, hope u r fine. U have talked abt a great director. I luv visu sir's films very much. We can sit with family and enjoy his films. 100% guaranteed. My mother & my grandmother likes his film so much. I have heard that in a interview of an actress I forgot her name, she said that every lady actress likes to work in his films becoz they will get salary in correct time, nice team to mingle. May his soul rest in peace. Take care Mam. Thank you so much for sharing abt him 😊👍
Thank u
Nadagam na ungalluku pidikum :)
Pappyma na engalluku pudium:)
its always a pleasure to have a great time with u ..... Evalo Azhaga story solriga .... Nerla live va kekura mathiri iruku seriously!! Like u so much :)
Oh my god thank u Vasanth for ur lovely appreciation
@@kuttypadmini thanx for ur reply pappy ma :)😃 😘 😀 😊 feeling happy
Vishu sir ahh enaku rompa pedikum
Hi amma, penn mani aval kanmani film la visu sir kuda work panna experience share panungha ma....
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
My own old colleagues don't show any interest to even respond to my calls, even after great difficulty tracing their number.
Mam pls actress pushpalatha patri episode podunga
Yes ma I will
Mam pls take about our dream girl Kushboo