ஒரு சிறந்த நடிகை அனாதையா இறந்தாங்க ..! அந்த நடிகை யார்...? FULL VIDEO | KPTV| KUTTY PADMINI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 1.2K

  • @shankaralfassa
    @shankaralfassa 4 ปีที่แล้ว +13

    அருமையான நடிகை ஸ்ரீவித்யா. தான் இறக்கப்போகும் செய்தியை கூட ஏற்று கொள்கிற மனபக்குவம். அவரின் ஒவ்வொரு வசனமும் மிக நுணுக்கமாக பேசியிருப்பார். அவரை கண்டிப்பாக இறைவன் நல்ல இடத்தில் வைத்து இருப்பார்.

  • @secularindian1949
    @secularindian1949 4 ปีที่แล้ว +3

    மிக மிக சோகமான ஆத்மார்த்தமான பதிவு.வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் .குட்டி பத்மினி அவர்கள் நட்பில் பெரிய பத்மினி என்பது புரிந்தது.வாழ்க வளமுடன்

  • @RajiNakulHasini
    @RajiNakulHasini 4 ปีที่แล้ว +19

    அவ்வளவு எதார்த்தமாக பேசுறீங்க! மிகப்பெரிய தயாரிப்பாளராக, வெற்றி பெற்ற பெண்ணாக அல்லாமல் மிகமிகத் தன்மையாக .. really hats off ma

    • @nirmalas992
      @nirmalas992 3 ปีที่แล้ว

      Plllllll
      L
      Gy

    • @nirmalas992
      @nirmalas992 3 ปีที่แล้ว

      V sign up for you to be a great day jagadgueu Delhi is a great daylight☀ of school and

  • @chandrasekarchittibabu4216
    @chandrasekarchittibabu4216 4 ปีที่แล้ว +2

    ஸ்ரீவித்யா மேடம் என்னுடைய favorite actor அவர் நடித்த எல்லாம் படத்தையும் மிஸ் பண்ணாமல் பார்த்து இருக்கிறேன்.. பாவம் கடைசி காலத்தில் அவர் துன்பத்தில் இருதுந்தது வருத்தம் அளிக்கிறது... அவர் ஆத்மா ஷாந்தி அடைய பார்த்திக்கிறேன்... வாழ்க அவர் புகழ்...ஸ்ரீவித்யா பற்றி post போட்டதற்கு thanks பப்பிம்மா

  • @gnanambalt164
    @gnanambalt164 3 ปีที่แล้ว +3

    நல்லவங்களை தான் கடவுள் எப்போதும் சோதிக்கிறார் குட்டி பத்மினி மேடம் எத்தனை பேர் வாழ்க்கை வரலாறு தெரிந்து வைத்திருக்கிறார் அவர்களின் அன்பே பெற்றுக்கிறார். இதற்கு எல்லாம் குட்டி பத்மினி அம்மாவை தான் நான் பாராட்டுவேன். அவர்கள் அந்த அளவுக்கு திறமையாக வளர்த்து இருக்கிறார்.

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 4 ปีที่แล้ว +6

    ஸ்ரீவித்யா மேடம் ஒர அழகு தேவதை ,❤😙 இந்த பதிவை கேட்டு மனம் கணத்துவிட்டது ,😢 நன்றி, குட்டிம்மா ,,,,,எனக்கு அப்போது 9 வயது குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, என்னை கவர்ந்த பாடல் 💛

  • @muthiahs832
    @muthiahs832 4 ปีที่แล้ว +5

    Superb!!! sisterly, friendly touch with Actress SriVidhya! Emotional speech. Very good friendship.
    நானும் ஒரு நிமிடம் கலங்கி விட்டேன்.

    • @muthiahs832
      @muthiahs832 4 ปีที่แล้ว +1

      Parameshwari Muthiah

  • @helloindians2760
    @helloindians2760 3 ปีที่แล้ว +1

    மிக தெளிவான தமிழ் பேச்சு, நடிகை வித்யா மிக சிறந்த அழகு தேவதை, அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய , தகவல்கள் தந்த குட்டி பத்மினிக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @TheSangeethas
    @TheSangeethas 3 ปีที่แล้ว +21

    What a legendary actress?!? She reminded me so much of my own Athai who passed away at a very young age. Kannalaye deliver pannuvaanga... Om Shanthi. I hope she’s in a better place now. Thanks for sharing your experience with us. Very moving

  • @saraswathiramani507
    @saraswathiramani507 4 ปีที่แล้ว +20

    வணக்கம். சகோதரி.....
    குழந்தை நட்சத்திரம் என்றால். எனக்கு. முதலில். நினைவிற்கு. வருவது. சத்தியமாக. " குட்டி பத்மினி...". ஒருத்தர் தான்....
    குழந்தையும்.....தெய்வமும் .......என் நெஞ்சில் நீங்கா .இடம் பெற்ற திரைப்படம்.
    அதுபோல்......கதாநாயகி......என்றால்.....எனது அருமை அன்பு..சகோதரி.....ஸ்ரீவித்யா.....முதலிடம்....
    அவரை பற்றி .... நீங்க.... பேசியது....எனக்கு....சந்தோஷத்தை. மட்டுமல்ல.......மனபாரத்தையும்
    ஏற்படுத்திவிட்டது....சுகமான..துன்பம்.....
    அழுகிறேன்.......கடவுளே........

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว

      Hmmm that’s life Sarasu

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 4 ปีที่แล้ว +10

    😭நெகிழ்ச்சி யான உங்கள் பேச்சு ->
    தெளிந்த அநுபவ அறிவையும் வெளிப்படுத்தியது - முடிவுரையில்🙏

  • @npsivem
    @npsivem 4 ปีที่แล้ว +1

    கோழி ஒரு கூட்டிலே குஞ்சு ஒரு கூட்டிலே ..... 55 வருடங்களுக்கு முன்பு கருப்பு வெள்ளையில் பார்த்த உங்கள் பிஞ்சு முகம் மீண்டும் மலரும் நினைவுகள் . பேச்சில் அதே சுட்டித்தனம் . நீடூழி வாழ்க . நன்றி . வாழ்த்துக்கள் .

  • @baskarkaruna2713
    @baskarkaruna2713 3 ปีที่แล้ว +4

    சத்தியமா கண் கலங்கி விட்டேன் மேடம் அருமையான நட்பு நல்ல வசதி பேர் புகழ் இருந்தும் மனம் நிம்மதி இல்லாத வாழ்க்கை அந்தக் கடவுள் மேல கோபம் தான் வருது

  • @allanrabindran5695
    @allanrabindran5695 4 ปีที่แล้ว +21

    Oh my god
    What a fantastic narrative
    Truly moved by the life of SriVidhya mam.. Sure she is at heaven..
    Honest speech and selfless friendship between you both has touched my 💓 immensely..

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว +2

      Thank u Allan

    • @rajalakshmipichumani9535
      @rajalakshmipichumani9535 4 ปีที่แล้ว +1

      Rather? Hall

    • @UMBRELLA393
      @UMBRELLA393 ปีที่แล้ว

      @@kuttypadmini உங்க சேனல் மிகவும் அருமை மா நான் kp tv ரசிகன்

  • @vartinivartini725
    @vartinivartini725 3 ปีที่แล้ว +7

    Your way of talking about Kamel’s loves makes us laugh... Yes Kamelji is a sagakala valavan...!!!

  • @lalithajee
    @lalithajee 4 ปีที่แล้ว +2

    எனக்கு ரொம்ப பிடித்த நடிகை.இப்படி ஒரு நிலை அவங்களுக்கு வந்தது எனக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது.அவங்கள பற்றி ய விவரம் அளித்ததற்கு நன்றி.

  • @tamilarasiannamalai275
    @tamilarasiannamalai275 4 ปีที่แล้ว +8

    இதைக்கேட்ட பின் அந்த நடிகையின் மீது அன்பும் மரியாதையும் அதிகமாகிறது.எவ்வளவு திறமையானவர்களானாலும் வாழ்க்கைத் துணை சரியில்லை எனில் மற்றவை அர்த்தமற்றதாகிவிடும் . அமைதி இழந்து மன உளைச்சல் அதிகமாகிவிடும்.ஆன்மா அமைதியுறட்டும். அபூர்வராகம், சொல்லத்தான் நினைக்கிறேன் கண்முன் நிழலாடுகிறது.

  • @padmininarasimman665
    @padmininarasimman665 3 ปีที่แล้ว

    முச்சு விடாமல் கோர்வையா அருமை யாக பேசினீர்கள் குரள் வளம் அருமை இனிமை அற்புதம் ஸ்ரீ வித்யா அம்மா பாவம் அவர்களுக்கு இப்படி ஒரு நிலமையா..?

  • @sofiabanuj7961
    @sofiabanuj7961 4 ปีที่แล้ว +49

    Oru film Partha maari iruku mam. What a lesson. I have tears in my eyes.

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว +8

      While recording I was crying too basically I am a very emotional person

    • @ramam8730
      @ramam8730 4 ปีที่แล้ว

      Very emotional talk. Could not control my tears from the time U met her at the hospital.

  • @indianwoman6529
    @indianwoman6529 3 ปีที่แล้ว +2

    I have seen your child hood movies like kulandhayum deivamum and thiruvarutchelvar.... Only...
    I like old movies and actors...
    I didn't have any special feel on you so far.....
    But after seeing few videos of kptv....
    Now I feel... You are good and talented....cultured.... Devotee of Krishna.,.. Fond of people's heart... Very nice of you

  • @vijinathan4774
    @vijinathan4774 4 ปีที่แล้ว +7

    Wonderful .....I salute u madam firstly for narrating in detail the hardships,trials nd her passion for acting..quite interesting to hear ur way of narration....that adds a bit of curiosity to see ur genuine talk... its not that ,what did I do, to face such a fate?????tats destiny .but still her soul will surely keep u blessed for such a touching tribute to the legend Srividya.

  • @HannahG.Venpura59
    @HannahG.Venpura59 4 ปีที่แล้ว +12

    My favorite actress.Mrs.Srividhya..I met her when she came as guest for our college function..QMC..when myself and Suhasini Manirathnam were same batch..
    I visited Srividhya ma's house at ECR...very beautiful house...which she sold ..
    An amazing ...beautiful actress..Thank you Kutty Padmini ma.
    For sharing about Srividhya..ma.
    Expecting your sharing about Puratchi Thalaivar MGR ..I love you Kutti Padmini ma as a beautiful child artist..beautiful eyes..
    Thank you ma.
    I am Mrs.Hannah.
    Best wishes..for this new project..

  • @revathiambika6233
    @revathiambika6233 4 ปีที่แล้ว +42

    அழகும் அறிவும் திறமையும் தகுதியும் உள்ள புகழ்பெற்ற நடிகை அவர் அடைந்த துன்பங்களை கேட்கும் போது என்னையும் அறியாமல் கண்ணீர் வந்து கொண்டு இருந்தது.அவர்கள் இறைவன் இடத்தில் மகிழ்ச்சியாக தான் இருப்பார்கள்.

  • @aglory5443
    @aglory5443 3 ปีที่แล้ว

    Puppy Sister உங்கள் விமர்சனம் அருமை. தங்கள் கருத்துக்களை கேட்க இனிமையாக இருக்கும். தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பேன். வாழ்த்துகள்.

  • @srimarimuthujpmm8806
    @srimarimuthujpmm8806 4 ปีที่แล้ว +12

    அக்கா நீங்க சிறுத்தை அம்மா பத்தி சொல்ல சொல்ல எனக்கு நீங்க சொல்லி நான் கேட்கிற மாதிரி எனக்கு தோணல செய்வது அம்மாவும் நீங்களும் என் கண்முன்னே பேசினா நீங்க பேசிட்டு இருங்க பக்கத்தில் இருந்து நான் வெளியே பார்த்துகிட்டு இருந்தா எப்படி இருக்குமோ அந்த உணர்வுதான் எனக்கு இருக்கு செய்தி அம்மாவை அந்த நிலைமையை நினைத்துப் பார்க்கும்போது என் கண்ணு கலங்குது மனசெல்லாம் வலிக்குது இந்த உலகத்தில மனிதரா மட்டுமில்ல உயிருள்ள எந்த ஒரு ஒரு ஜீவனாக பிறந்தாலும் கஷ்டம் துன்பம் வேதனை வழங்குவது என்னால உணர முடியுது யாரைச் சொல்லி என்ன செய்ய முடியும் ஸ்ரீவித்யா அம்மா ஆத்மா சாந்தி அடையட்டும் இனிமேலாவது கடவுள் அவங்களுக்கு ஒரு நல்ல முக்தி கொடுக்கட்டும் இனி ஸ்ரீவித்யா அம்மாவுக்கு எந்தக் பிறவியும் வேண்டாம் மீண்டும் பிறவாமல் இருக்க கடவுள் முக்தியை அளிக்கட்டும் இனி ஸ்ரீவித்யா அம்மாவுக்கு நடந்தது போல இதுபோன்ற ஒரு கொடுமை உலகில் எவருக்கும் வேண்டாம் எந்த உயிரினத்துக்கும் வேண்டாம்

  • @marypaul6779
    @marypaul6779 4 ปีที่แล้ว +1

    inthe actresses ninaikkumbothu nerugiye sonthagal pole mànasu niraivum , pirinthe vethanaium varugirathu .thanks for loving kutti padmini . her friendship is so pure . how beautifully she's remembering every one . she's great .

  • @UshaRani-kj8cs
    @UshaRani-kj8cs 4 ปีที่แล้ว +4

    Great mam.I love her acting. In Mother charecter also she proved her skills.Especially in Kadhalukumariyathai, She acted very vell.Her eyes speak .Eye expression solla varthai illai.Pavam innum sila kalam vazhnthu irukkalam. Savithry amma lifeum romba kodurama mudinchathu.Mam nan ungalai nerla pathu iruken.But pesa thayakama irunthuthu. In this interview, ninga ivlo nalla personu puriyuthu. Unga thuru thuru nadippu in Kuzhandhaiyum deivamum padam ur acting was excellent.Nalla manithargaluku intha boomiyil idam ilayonu nanaika thonuthu.

  • @ThamilNesan
    @ThamilNesan ปีที่แล้ว +1

    அழகான அனுபவம் , கடைசில அழவச்சிட்டீங்கள் அக்கா ❤what a Beautiful humen being and great soul may rest in peace in God's Kingdom 🙏🇨🇦

  • @venkatesalunarasimalu2822
    @venkatesalunarasimalu2822 4 ปีที่แล้ว +3

    ஸ்ரீ வித்யா மேடத்தின் கதையை கேட்டு மிகவும் அழுது விட்டேன். ஏனென்றால் அவரை போல் நானும் நிறைய பாதிக்கப்ட்டவன். நான் ரானுவத்தில் பனியாற்றியதால் என்னுள் சகிப்புத் தன்மை அதிகமாகவே இருந்தது, பாவம் மேடம் பெண் என்பதால் அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. காஞ்சனாவின உழைப்பை அவருடய பெற்றோர் உறிஞ்சினார்கள். சில்க் ஸ்மிதாவின் உழைப்பை அவரது காதலன் உறிஞ்சினான் வித்யா மேடத்தின் உழைப்பை அவரது கணவரே உறிஞ்சினார் என்பதக்கேட்டு என. நெஞ்சமே பதறுகிறது. ஏமாற்றுகிறவர்கள் நீன்ட காலம் வாழப்போவதில்லை அவர்களுக்கு நிச்சயம் நரகமே. சினிமா நடிகைகள் யாரோ அனுபவிப்பதற்க்கு நீங்கள் கஷ்டப்படு, அவமான்பட்டு, அசிங்கப்பட்டு நடிக்கத்தான் வேண்டுமா? என்பது என் தாழ்மையான கருத்து. நான் சொல்வது அனை வருக்கும் பொருந்தாது.

  • @drajagopalan3553
    @drajagopalan3553 3 ปีที่แล้ว +6

    The way in which you described your heartiest association with Srividya is commendable. You felt it & spoke with your true love towards her. My heartfelt wishes to you. God bless you. Srividya had a true friend like you & you met her at d appropriate time. Her blessings are always with you & your child.

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 4 ปีที่แล้ว +10

    Superb information.Tears rolled on my eyes.Very Touching.

  • @rahimathanis
    @rahimathanis 4 ปีที่แล้ว +51

    My fav actress. I cant control my tears. May god accept that beautiful soul n keep her happily ever. Nothing can replace her beautiful smile. She ll always be remembered n live in our hearts.

  • @meeraramanan4054
    @meeraramanan4054 4 ปีที่แล้ว +9

    100% true mam. I have seen what she went thru as I lived in MAHALINGAPURAM. She was a talented artiste

  • @balripattuu9734
    @balripattuu9734 4 ปีที่แล้ว

    உங்கள் பேச்சில் எனக்கு உங்கள் சான்றாண்மையும் அந்நியோனிய மும் ஒழுக்கமும் பண்பும் உயர்ந்த குலமும் தெரிகிறது . நானும் தங்கள் படைப்பில் பலமுறை டப்பிங் பேசியுள்ளேன். பார்த்துள்ளேன். நன்றி

  • @mbkolli
    @mbkolli 4 ปีที่แล้ว +6

    Heartfelt talk with genuine love,respect & knowledge for Srividya.She was a great & beautiful singer actress

  • @radhaisampath8227
    @radhaisampath8227 4 ปีที่แล้ว +22

    Great gesture kutti padmini mam. Stay blessed and Long live. Your videos are very nice and motivating. Thanks mam.👍🙏

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 4 ปีที่แล้ว +7

    எளிய வலியா பாதிக்க பட்ட ஒவ்வொரு மனிதனுக்கு இறைவன் துணை இருக்க வேண்டும் ஆனால் பல நல்ல ஸ்ரீ வித்யாகளுக்கு இறைவன் துணை நிற்பதில்லை

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 4 ปีที่แล้ว +47

    உண்மை மேம்.அழகு மேம் .அவரகள் ஆத்மா சாந்தியடைனும்னு வேண்டிக்கிறோம் மேம்.🙏🙏🙏🙏🙏

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 4 ปีที่แล้ว +7

    அழகான கண்கள். சிறப்பான நடிப்பு.மிகவும் அருமையான நடனம்.

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 ปีที่แล้ว

    வாவ் சூப்பர். சாரி ஒப்பனை. கலையரசி என்று உங்களுக்கு பேர் வைத்து இருக்கலாம் ராதா அம்மா. அம்மா நடிப்பு மிக பிடிக்கும்.நேற்று அம்மாபற்றியை பதிவு பார்த்து மனம் கனத்து விட்டது. பப்பிமா உங்ங கீதா அக்கா போல் சொல்லுகிறேன். நீங்க அம்மாவை மீறி செய்த திருமணம் வெற்றி பெற்று இருந்தால் ராதா அம்மா கோபம் தணிந்து இருக்கும். அது இல்லாத பட்சத்தில் யானை தன் தலையில் ...... போட்ட கதை. அம்மாவின் hope 🌟 நீங்க எப்படி முடியும். அம்மா பட்ட இழப்புகள் வலிகள் வேதனைகள் நாம் அம்மா ஆகும் போது தெரிகிறது. புரிகிறது. உண்மை நிதர்சனமான உண்மை. சிரித்தே பார்த்த உங்களை அழுது பார்த்தது கஷ்டமாக இருந்தது பப்பிமா. பத்மதேவி.நாகர்கோவில் சகோதரி.

  • @BVC_BenazeerJaynullabdeen
    @BVC_BenazeerJaynullabdeen 3 ปีที่แล้ว +3

    Fantastic actress,even today I admire her acting & like her very much. Really you have bought some of the nostalgic 1980's memories & unforgettable days. Thanks for this video KP madame.

  • @mathumithaars82
    @mathumithaars82 4 ปีที่แล้ว +7

    Thankudear for this beautiful, emotional talk. Krishna will always take all of us under his lotus feet ma. Don't worry....I'm also mad about Krishna ,we are all Krishna devotees ,same family. .

  • @rhodesjh
    @rhodesjh 4 ปีที่แล้ว +21

    Could not control my tears. Good you avoided describing how she looked when you met her. We visualised the same beautiful Sri Vidya Amma throughout your narration

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว +7

      You will be surprised she looked extremely beautiful except she had become little dark

    • @venkatkumar812
      @venkatkumar812 4 ปีที่แล้ว +2

      @@kuttypadmini Ma'am its soo sad! People approach us only when they need something! This statement is very true ma'am! Most of my "so-called" friends remember me only when they need some help from me! Other days I'm not a wanted person at all! I wish I get unconditional friendship someday and one day!

    • @subulakshmibalakrishnan3675
      @subulakshmibalakrishnan3675 4 ปีที่แล้ว

      FYI

    • @sridevi99914
      @sridevi99914 ปีที่แล้ว

      ​@@kuttypadmini🥺😊

  • @srivaylan2631
    @srivaylan2631 2 ปีที่แล้ว +11

    I really like the way she acted in 'Apoorva Raaganggal'. The scene which she unexpectedly met her daughter and expressed the loss and shock - two different emotions - through her eyes cannot be described.

  • @imoct1733
    @imoct1733 4 ปีที่แล้ว +19

    I love the way , how you narrate every details ... I'm waiting for more videos from u ma ♥️ long live stay blessed!

  • @rajyahoob
    @rajyahoob 3 หลายเดือนก่อน

    I just came across this youtube channel. I am seeing Kutty Padmini for first time, wow she still has that face from childhood. Great Channel, great narration and stories. Very sad story about Srividya, feel so bad.

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 4 ปีที่แล้ว +8

    ஸ்ரீ வித்யாமேடம், ஸ்ரீ தேவி மேடம், சில்க்சுமித்தா , நல்ல நடிகைகள் மனதிற்கு வேதனை அளிக்கிறது.

    • @seshadrissrinivasan9166
      @seshadrissrinivasan9166 4 ปีที่แล้ว +1

      Kitty padmini madam. What you are. Telling. Absolutely correct. Somebody. Misuses. Our srividya. Madam. She is. Lady. Mgr.

  • @shanthiml9983
    @shanthiml9983 หลายเดือนก่อน

    Yelaraiyum romba respect fulla vittukodukkama azhaga pesuringa superb

  • @Vibhavijay1
    @Vibhavijay1 4 ปีที่แล้ว +13

    Neenga romba nal, nalla irukkanum..iruppeenga ..puppy ma !! adhanal , inime, seekiram, (@31.30) Sri Krishna kitta poganum endru solladheenga...Avaru kitta, nithanama, mella pogalam..100 years nalla irukkanum Neenga, unga family yoda..🙏 I pray god almighty to give you more success ,more fame and more joyous life.
    Puppy ma, love you amma.

    • @murugannagappa4209
      @murugannagappa4209 4 ปีที่แล้ว +1

      Anbukkueangi.jaarj.eandrakaattumirandiyai.
      Kalyanampaniyadudaansaabam.
      Pombalasambaadhittha.shotthay.durogam.
      Panavan.palajanmathikku.peanpaavam.
      Vidaadhu.avansearnda.madham.appadi.

  • @banumathi5898
    @banumathi5898 3 ปีที่แล้ว

    உண்மை அக்கா. நீங்க சொல்லும் காஞ்சனா அம்மா, ஸ்ரீவித்யா அம்மாவோட நிலைமை நிறையப் பெண்களின் இப்போதைய நிலைமை இப்படித் தான் இருக்கிறது அக்கா. என் வாழ்க்கையும் அப்படித் தான் இருக்கு.

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 4 ปีที่แล้ว +9

    Superb Padmini mam. Way of your heart touch presentation simply superb. I love Srividhya mam. I cried a lot.

  • @geethakarmegam805
    @geethakarmegam805 4 ปีที่แล้ว +7

    Really u r a wonderful storyteller Mam. We are not able to skip inbetween like other programs.

  • @DWIJAVANTI
    @DWIJAVANTI 4 ปีที่แล้ว +3

    Very very well spoken. What a good lady this Kutti Padmini is. I really appreciate her decent way of speaking . Well done!!

  • @tharavenkat8630
    @tharavenkat8630 3 ปีที่แล้ว +1

    Hello puppyma Neenga elloarudanum anbaga irupathalthan unggalidam natpu vachirukanga. You r the best srividyama kannazhagi avai endrum pesikonde irukum

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 ปีที่แล้ว +69

    அக்கா என்னை கடைசியில் அழ வைத்து விட்டீர்கள்! என் அம்மாவும் 48 வயதிலேயே கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்! எங்க அம்மா எங்களுக்கு அன்பையும் பாதுகாப்பையும் எக்கச்சக்கமாக வழங்கியவர்_அம்மாவின் இறப்பின் போது எங்க அப்பா என் அம்மாவை அவ்வளவு அருமையாக குழந்தையை போல் பார்த்துக்கொண்டார்! அப்பா மடியில் தான் என் அம்மா உயிரை விட்டார்!எங்கள் நால்வரின்( அண்ணன், தம்பி , தங்கை நான்) வளர்ச்சி எதையும் பார்க்காமல் எங்களை தவிக்க விட்டு போய்விட்டார்_ இந்த வீடியோவின் இறுதியில் நான் கதறி அழுகிறேன்! வசதியோடு வாழ்ந்தாலும், அம்மா இல்லாத வாழ்க்கை சுவை இல்லாத சாப்பாட்டை சாப்பிடுவது போல தான் இருக்கிறது!

    • @vasanthakumarp5451
      @vasanthakumarp5451 4 ปีที่แล้ว +6

      என்ன வாழ்க்கை இது இந்த உயிர் இருக்க வரை மட்டுமே எல்லாம்... அதற்குள் நம் மனிதர்கள் அனைவரும் அழகு காமம் பெயர் புகழ் காசு பணம் சொத்து நகை போட்டி பொறாமைக்காக எல்லாம், எந்த செயலையும் செய்கிறார்கள்...

    • @shobanasethuraman3410
      @shobanasethuraman3410 4 ปีที่แล้ว +3

      Very sad about srividyas life.her soul rest In peace.

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว +6

      Kasturi pl consider me your mother .I am happy your father gave her the love and comfort god bless

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว +3

      vasanthakumar p Very true Vasanth so much jealousy and ego in this world

    • @subbaiyacolonytippururban2616
      @subbaiyacolonytippururban2616 4 ปีที่แล้ว +1

      Muruganin anbu arul ungaluku kidaikum

  • @rachaelravi8112
    @rachaelravi8112 3 ปีที่แล้ว +3

    Shocking . Untold story what a beautiful actress . Thank you padmini Mam ❤️🌺🙏🙏🙏

  • @indramurugan4711
    @indramurugan4711 4 ปีที่แล้ว +5

    ji I love your acting from the days of kutty ponnu.Many of your serials we never missed..I loved your interview with vanitha Vijay Kumar..your are narrating the reality of life.I love srividya beauty...kaantha vizhi alagu....your experience and confidence motivate us...wish you good health joy happiness ever with your loving family.

  • @latchouvenkat633
    @latchouvenkat633 4 ปีที่แล้ว +6

    இந்த பதிவு கண்களில் கண்ணீர் வருகிறது

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 4 ปีที่แล้ว +7

    ஶ்ரீவித்யா மிக அழகான முகம். விதிவசத்தால் அவள் நினைத்தது நிறைவேறவில்லை.

  • @Pangajam70
    @Pangajam70 4 ปีที่แล้ว +118

    கண் கலங்கி விட்டேன்.எனக்கும் ஸ்ரீவித்யா வை ரொம்ப பிடிக்கும்.

  • @srinandhini1614
    @srinandhini1614 10 หลายเดือนก่อน +14

    Madam nika srividya anna family pathi sonathu elame poi unmai arinthu pesunka youtube la iruthu vara amount kum views kum venum nu oru nla family pathi thappa pesathika enna nadanthuchu nu therinchu pesunka

    • @KPTV_Official
      @KPTV_Official  10 หลายเดือนก่อน

      Every word is truth not only me u pl take the death date of sri vidya and read the article

  • @rathinamalam4348
    @rathinamalam4348 4 ปีที่แล้ว +15

    Such a touching narration speechless I filled with tears

  • @radhak2867
    @radhak2867 4 ปีที่แล้ว +20

    Romba nalla visayatha share panninga...nice lesson for the ladies.i can't control my tears

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 3 ปีที่แล้ว

    நீங்க சொன்ன சில வார்த்தைகள் என்னால் எனறும
    மரக்கமுடியாத வார்த்தை கடவுள் அவர் ருபத்தில் வராவிட்டாலும் எதோ ஒருவர் முலமாக உதிவிகிடைக்கும்.அந்த வரிகள்
    நூற்றுக்கு நூறு உண்மை.யான வரிகள் அருமையான பதிவுகள்.நீங்கள் கையாண்ட வார்த்தைகள் ஆத்மார்த்தமான
    வார்தைகள்.நன்றி.

  • @jayr.617
    @jayr.617 4 ปีที่แล้ว +15

    Ma'am, you are a good and sincere narrator. You should become a writer. Sri Vidya ma'am was gorgeous and a talented actress. She deserved better in marriage. Good people are taken away too soon. RIP.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +2

      Jay she also struggled so much

  • @balameenakshiiyer382
    @balameenakshiiyer382 3 ปีที่แล้ว +1

    Very emotional. Olden days majority people were very simple and straightforward. God is Great.

  • @bepositiveever1919
    @bepositiveever1919 4 ปีที่แล้ว +3

    Stay blessed ma..
    Surely adutha jenmam iruntha..kandipa happiest life amaiyanum..srividhya amma ku😥😓

  • @preetiananth6463
    @preetiananth6463 4 ปีที่แล้ว +2

    Excellent memories about srividya the talented actress .I wish sai had kept her alive for some more time .She deserved a better life.Thanks for sharing kutty padmini mam

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว

      My pleasure Preethi did u subscribe sree Krishnamritam my another channel

  • @kamu2602
    @kamu2602 4 ปีที่แล้ว +25

    I had the good fortune of meeting her at a friend's house. She was so friendly and told me her life story without any inhibition..I have never seen such beautiful eyes as Srividya's..We have lost a wonderful actor and human being😞

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว +3

      Great u had the opportunity

  • @lalithamuralidharan9026
    @lalithamuralidharan9026 4 ปีที่แล้ว +17

    Very touching! Poor srividhya! Most beautiful actress, paavam ...

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว +4

      Lalli it’s a lesson to all of us too

  • @saranyavisvanathan9855
    @saranyavisvanathan9855 4 ปีที่แล้ว +8

    Got tears mam lovely presentation about srividya mam.... God bless you mam for your kind hearted words to your sister...

  • @sivaranjanicb5700
    @sivaranjanicb5700 3 ปีที่แล้ว +2

    Hello Kutty Padmini mam, I have been following your videos since months. I just love the way you narrate your experience. I felt, You are so blessed to interact with beautiful souls in your life. அது ஒரு பெரும் பாக்கியம். 🙏

  • @fibifravash554
    @fibifravash554 2 ปีที่แล้ว +3

    😥😥.. நடிகைகளின் சிரிப்புக்குப் பின்னால் இவ்வளவு முள்பாதைகளா?😭

  • @jairajkannan8061
    @jairajkannan8061 4 ปีที่แล้ว +10

    Great information about a legend... Your narration about Srividhya Amma, made me in tears....Such a great actress equal to Savithri Amma...

  • @mithuslifestyle5938
    @mithuslifestyle5938 4 ปีที่แล้ว +8

    She is such a best actress I love her amma enaku ungala romba pudikum and ungaloda song seval oru kootile song romba pudikum

  • @saraswathiekambram8243
    @saraswathiekambram8243 4 ปีที่แล้ว +4

    All heroines kooda travel panna pathi miga theliva azhagaga solreenga padmini mam exclusively exclnt
    Mam🙏

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 4 ปีที่แล้ว +59

    மிக அழகான திறமையான நடிகை ஸ்ரீவித்யா அம்மா. அவங்க வாழ்க்கை ரொம்ப சோகமானது. R I P Madam.

  • @seafselvamaniparmodpanwar9895
    @seafselvamaniparmodpanwar9895 4 ปีที่แล้ว

    Kuddy padmini mam Unga speech always NICEEEE Naan Ungala Muthan Muthalil paarthathu actor Kalyan kumar sir kuda Addukuddy Addukuddy iyaawa paaru song la Filim name therila & 2 time colour filim Ravichandran sir act panna Naan filimla watch panna Great acting padmini mom SUPERRRRRRRRR

  • @jbrsworld6381
    @jbrsworld6381 4 ปีที่แล้ว +6

    Recent ah kalathula ku mariyathai padam parthen enna acting ethana murai parthalum salikathu semma

  • @narayaniramachandran8668
    @narayaniramachandran8668 4 ปีที่แล้ว +8

    Srividya, a beautiful dancer,a competent actress and a lovely person blessed with good looks. R I P. Padmini is a good narrator.She is our version of Tabassum who does the same kind of show about Hindi film actors and actresses.Bo th of them are well informed about what they are talking about. Good show,Padmini! Thumbs up!!

  • @malathyjayaraman6102
    @malathyjayaraman6102 4 ปีที่แล้ว +10

    அவங்க படம் எந்த நாளிதழில் வந்திருந்தாலும் அவங்க முகத்தையே பார்த்துகிட்டு இருப்பேன்.அவ்வளவு அழகு ஸ்ரீவித்யா மேடம்

    • @parameswariparamu3193
      @parameswariparamu3193 3 ปีที่แล้ว +2

      Ketadhum romba kastama iruku sri vithya anma shanthi adaiyattum om sakthi

    • @sumathiksumathik9965
      @sumathiksumathik9965 3 ปีที่แล้ว +1

      Me too

    • @sridevi99914
      @sridevi99914 ปีที่แล้ว

      Absolutely, I can relate with you Malathy mam 😅 Her face is a work of Art 😊 Paathukutte irukkalaam. Hmm...
      😢

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 3 ปีที่แล้ว +2

    Papi Ma, Your are such a beautiful soul. Sri Vidhya Madam's story drenched me in tears

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +2

      Thank u Raji I can never ever forget the last meeting with her her beautiful eyes with tears filled up I get goose pimples when ever I visualise that incident

  • @s.poovitasai3098
    @s.poovitasai3098 4 ปีที่แล้ว +16

    Srividhya Mam is my favorite. She is a wonderful beauty lady. Even acting as mother she is beautiful than heroines. For example in Kadhaluku Mariathiye her closeup shots are so amazing. But so sad to hear her life history.

  • @yakshaharikrishnan
    @yakshaharikrishnan 4 ปีที่แล้ว +13

    I've cried.God pls have love on beautiful souls if u exist🙏

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 ปีที่แล้ว +32

    நல்ல நடிகை, நல்ல பெண்மணி நல்ல மனிதநேயம் உள்ள ஆத்மா , மாங்காடு காமாஷி கோவிலில் வித்யா மேடமை சந்தித்தேன் அவர்கள் தீவிர மாங்காடு காமாஷி பக்தை 🙏🙏🙏🙏

    • @kuttypadmini
      @kuttypadmini 4 ปีที่แล้ว +4

      Oh I dint know that Uma she was having tremendous faith on Puttabarthi Sai

    • @lathamohan4758
      @lathamohan4758 4 ปีที่แล้ว

      So sad news Mam I feel very ........

  • @satheekrishk6050
    @satheekrishk6050 4 ปีที่แล้ว +2

    SRI Vidya mam enakku rompa pidikkum avangala pathi niraya therinjukitten rompa thanks mam

  • @LifestartsonLOVE
    @LifestartsonLOVE 4 ปีที่แล้ว +14

    Thanks for ur super information mam.... I liked all ur interviews....

  • @arjunshadi4723
    @arjunshadi4723 4 ปีที่แล้ว

    Amma..na kude intha programe happy paka start panen..bt srividthya mam story ketaprm full tears in my eyes.....and doing such great ful sharing......pupy ma...

  • @estherpadmini4147
    @estherpadmini4147 3 ปีที่แล้ว +3

    Sad story well said,unknown facts long live. You and family along with memories

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 4 ปีที่แล้ว

    திரையில் பலரை மகிழ்வித்த பலரின் வாழ்கை வேதனையானதாகவே இருந்திருக்கிறது மிகவும் வேதனைதான்
    பணத்திற்காகவே திருமணம் என்ற நிலையை சூழ்நிலைதான் உருவாக்கி விடுகிறதோ சிரி வித்தியா அவர்களை பற்றிய செய்திகள் நீங்கள் சொன்னது கண்கலங்க வைத்து விட்டது.கடைசியாக செய்த அவர் எழுதிய உயில் மிக சிறப்பு.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 ปีที่แล้ว +3

    So sweet of you Sister. Stay blessed dear.

  • @rajalakshmiuppiliappan7152
    @rajalakshmiuppiliappan7152 4 ปีที่แล้ว

    Neenga ellar kudavum sagothara thuvathodu irundhurukkengannu ungalathu pathivigalla theriyuthu.you are great mam.

  • @anuvevo8032
    @anuvevo8032 4 ปีที่แล้ว +3

    பெண்கள் பெரும்பாலும் ஒரு காதல் தோல்வி அடைந்தாள் உடனே சீக்கிரம் இன்னோரு துணை வேண்டும் என்று தோன்றும்... அது தான் ஸ்ரீவித்யா உம் கமல் இக்கு பிறகு உடனே ஜார்ஜ் ஐ திருமணம் செய்துகொண்டார்.. அவர் கொஞ்சம் நாள் தனிமையில் இருந்து நல்ல முடிவு எடுத்து திருமனம் செய்து இருக்கலாம்

  • @mmuthu3087
    @mmuthu3087 3 ปีที่แล้ว +2

    ஸ்ரீவித்யா அம்மா அவங்க கதையைக் கேட்கும் போது 😭😭😭😭😭😭 வருது கடைசியாக சொன்ன விஷயம் ஒரு வாரத்துல செத்துருவேன் சினிமா கிளைமாக்ஸ் மாதிரி இருந்தது பாவம் ☹️☹️ அவங்க இன்று தான் தெரிந்து கொண்டேன் அவங்களை பற்றி ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @sugunajayashree6799
    @sugunajayashree6799 4 ปีที่แล้ว +15

    Padmini ur narration excellent
    God destined fate ma
    Who can do what
    karma
    Let her soul RIP
    Talented actress

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 4 ปีที่แล้ว +5

    என்ன ஒரு சோகம் அவர் வாழ்க் கையில் அந்த படபடக்கும் கண்கள் .. அதே துறை யில் இருப்பவர்கள் சொன்னால் மிக சுவாரஸ்யம். உங்க நட்பு வட்டம் மிக அதிகம் ... ஸ்ரீவித்யா நடிப்பு அத்தனை எதார்த்தம்.. மனசு வேதனை படுகிறது

  • @balamanian2624
    @balamanian2624 4 ปีที่แล้ว +9

    Very emotional and great advise to everyone.

    • @saraswathiranganathan3266
      @saraswathiranganathan3266 4 ปีที่แล้ว +1

      Nothing is great.Gods desition is the only thing in the world is great.

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 4 ปีที่แล้ว +37

    S mam. Srividya mam இறக்கும் தருவாயில் நடிகர் கமலஹாசனை பார்க்க ஆசைப்பட்டதாக செய்தியில் படித்த ஞாபகம். திரு.கமலஹாசன் அவர்களும் போய் பார்த்த ஞாபகம்.

    • @boopeshillam
      @boopeshillam 4 ปีที่แล้ว

      She alone only kamal sir last seeing

    • @Elamaithendral
      @Elamaithendral 4 ปีที่แล้ว

      ஆமா...நானும் படிச்சேன்.

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 4 ปีที่แล้ว +1

      கமலஹாசன் also went to pay last respects. Imagine this scene, two hands folded at back, just looking at the body( no folded handed for a dead person) as if inspecting a thing. The vedio is still in U tube. I felt very bad! Mr.kamal- is this u will do for a dead person?

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 3 ปีที่แล้ว

      @Estime she is dead. Whatever may be the relationship...a body should be given its due respect.. the attitude of Kamal is very bad. Did he is visiting museum?

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 3 ปีที่แล้ว

      @Estime 68 வயசாகுது. வுலகதுல வுள்ள எல்லா emotions m theriyum.. நடிக்க. இது theriyaadhakkum?. அலட்சியம்.

  • @MP-xo3nv
    @MP-xo3nv 4 ปีที่แล้ว +4

    Thankyou Mam. These are the other side of the artists. Thanks for sharing.

  • @muthuvelanr6921
    @muthuvelanr6921 3 ปีที่แล้ว +1

    Iam in tears after seeing this video about actress sri vidhya and you also presented well madam.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Hi Muthu even I couldn’t control my tears she is a wonderful person