அந்த நடிகை MASTER ரை தான் திருமணம் செய்வேன் என்று அடம்பிடித்தார்...!!|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptvoff
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

ความคิดเห็น • 218

  • @hemameenarajasekar24
    @hemameenarajasekar24 2 ปีที่แล้ว +6

    அற்புதம். நேரிலேயே பேசுவதுபோல் உள்ளது உங்கள் பேச்சு நிறைய உண்மை விஷயங்களை உங்கள் மூலம் அறிகிறோம். நன்றி மா இந்தப் பணி தொடர வாழ்த்துகள்

  • @kumarn4671
    @kumarn4671 2 ปีที่แล้ว +8

    கிருஷ்ண தாசி சீரியல் முழுவதும் பதிவேற்றம் செய்யுங்கள் அம்மா...

  • @tamilselvi2994
    @tamilselvi2994 2 ปีที่แล้ว +9

    பப்பிமா உங்களுடைய உண்மையான பேச்சு மிக நன்று.தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா.வாழ்க வளமுடன்

  • @saraaarizm1218
    @saraaarizm1218 2 ปีที่แล้ว +5

    உங்கள் செல்ல மொழியில் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் மிக அழகு அம்மா....

  • @sivashankar4584
    @sivashankar4584 2 ปีที่แล้ว +30

    எப்படி நீங்கள் இவ்வளவு விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொண்டு எங்களிடம் பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.

    • @rskd29
      @rskd29 24 วันที่ผ่านมา

      Yellam Wikipedia ah than karanam

  • @jeya8190
    @jeya8190 2 ปีที่แล้ว +14

    Marrying a married man was so common in those days. People still respected these artists - unbelievable!

  • @vimaladevesrinivasan1677
    @vimaladevesrinivasan1677 2 ปีที่แล้ว +9

    பப்பிம்மா மறைந்த புனித்ராஜ்குமரர்அவர்களைபற்றிபேசவும்

  • @prabayuvan1810
    @prabayuvan1810 2 ปีที่แล้ว +26

    பப்பிம்மா நீங்க சூப்பரா இருக்கீங்க உங்களை ரொம்ப பிடிக்கும் அட்வான்ஸ் ஹேப்பி தீபாவளி நல் வாழ்த்துக்கள் பப்பிம்மா 🙏🙏🙏🙏🙏

  • @latharaj5545
    @latharaj5545 2 ปีที่แล้ว +7

    எவ்வளவு அருமையான காலகட்டம் அது.
    இப்போதும் என் நினைவில் நான் வாழும் காலம் அல்லவா
    நீங்கள் கொடுத்து வைத்தவர்.

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 2 ปีที่แล้ว +3

    நல்ல அருமையான பதிவு. பல விஷயங்களை தெரிந்து கொண்டோம்.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว +4

    இனிய வணக்கம் மா,அஞ்சலி அம்மாவை மிகவும் மிகவும் பிடிக்கும் ,சூப்பர் மா,

  • @rajiranganathan9518
    @rajiranganathan9518 2 ปีที่แล้ว +16

    Ungal necklace super

  • @ANMulticreations
    @ANMulticreations 2 ปีที่แล้ว +5

    அஞ்சலி தேவி கதை நல்லா இருந்தது. 👌

  • @umkumar1
    @umkumar1 2 ปีที่แล้ว +7

    நீங்க சொன்ன Sri sai dhivya katha YT/FB ல தேடினா வருது.not sure they are official one.

  • @venkatkrishnan9881
    @venkatkrishnan9881 2 ปีที่แล้ว +3

    நீங்கள் வீடியோவை பகிறும் அத்தனை விஷயங்கள் மனதில் அப்படியே நிற்கிறது.தீபாவளி நல்வாழ்த்துகள் பப்பி அம்மா.

  • @user-yi2np5wn6u
    @user-yi2np5wn6u 2 ปีที่แล้ว +15

    I enjoyed so much...Hats off to your talents..I seriously love your narration skills..Absolutely mind blowing..

    • @sharadakrishnan6083
      @sharadakrishnan6083 2 ปีที่แล้ว +1

      அஞ்சலி அம்மாவுக்கு அவருடைய கணவரின் முதல் மனைவி மனப்பூர்வமாக சம்மதம் சொல்லுது மிகப் பெரிய விஷயம் அம்மாவும் அதை மதித்து குடும்பத்தை அனுசரித்து சென்றது மிக அரிய விஷயம் காதலில் ஜெயிப்பது சிலருக்கு மட்டும் தான் சாத்தியமாகிறது

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 2 ปีที่แล้ว +3

    Sowcar Janaki amma English is excellent 👍. Such a talented artist. Unga KP TV la two episode avangala pathi parthen

  • @chandranumamageswari3010
    @chandranumamageswari3010 2 ปีที่แล้ว +8

    Mam you have a wonderful memory and your articulation brings the picture before us.

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 ปีที่แล้ว +5

    சச்சு மேம் பேட்டி போடுங்க மேம்.
    ஊட்டிவரை உறவு ரொம்ப பிடித்த படம் 10 தடவைக்கு மேல பார்த்து ரசித்திருக்கேன் மேம்.

  • @ambikaselvaraju9142
    @ambikaselvaraju9142 2 ปีที่แล้ว +2

    இயல்பான பேச்சு ரசிக்கும்படி இருந்தது எங்கள் வீட்டில் ஒருவராக ஆகிவிட்டீர்கள். எப்படி சொல்றது பக்கத்து வீட்டு பிரண்டோட பேசுற மாதிரி ஒரு ஃபீல் உங்களோட வீடியோவை பார்க்கும் போது.. இருக்கிறது நாலைந்து நாட்கள் உங்கள் வீடியோ இல்லை என்றால் எதோ ஒன்று மிஸ் ஆனது போல் தோன்றுகிறது நானும் நிறைய யூடியூப் சேனல் பார்க்கிறேன் . தொடர்ந்து பார்ப்பதில்லை ஆனால் உங்கள் சேனலில்ஏதோ ஒரு ஈர்ப்பு இந்த சேனலில் உள்ளது. எந்த கோயில் போனாலும் என்னையும் கண்டிப்பா கூப்பிடுங்க மேடம்.ஹாப்பி தீபாவளி .மேடம்

  • @b.jayagandhi9170
    @b.jayagandhi9170 2 ปีที่แล้ว +7

    உங்கள் புடவை ரொம்ப நன்றாக உள்ளது .
    நகையும் புடவையும் பொருத்தமாக இருக்கு நன்றாக
    உள்ளது

  • @ramagarg9268
    @ramagarg9268 หลายเดือนก่อน

    Very super episode, mam. You narrated the content of the video in an interesting manner. Though it is an old video, i enjoyed it thoroughly. Thank you😊

  • @deepthid2005
    @deepthid2005 2 ปีที่แล้ว +4

    My Dad s favourite heroine.... Anjali Devi amma 🥰🥰🥰

  • @sandhygopal1132
    @sandhygopal1132 2 ปีที่แล้ว +2

    Hi madam
    I've waited for your new video. And feel good once see you your latest video about veteran actress Anjali Devi. Thank you so much ...

  • @senthilkumarponnuswami7398
    @senthilkumarponnuswami7398 2 ปีที่แล้ว +24

    Madam kindly speak about mr. Puneethrajkumar apart from actor let all should know what a wonderful humanbeing and why kanadagovernment honored his last rituals thankyou

    • @manonmani8543
      @manonmani8543 2 ปีที่แล้ว +3

      Mam please speak about puneeth rajkumar

    • @MysticEmpower
      @MysticEmpower 2 ปีที่แล้ว +4

      And please talk about why most of the tamil ⭐⭐⭐⭐ not atten his last rituals.... They only tweet and post there condolences in social media.... It's really hurting pls talk

    • @KPTV_Official
      @KPTV_Official  2 ปีที่แล้ว +3

      Definitely ma I am in Mumbay going to Vrindavan from here back only on the 12 as soon as I come back I will immediately record

    • @Ravikumartharun
      @Ravikumartharun 2 ปีที่แล้ว +2

      Mam speak about puneeth

  • @udhayakumar8202
    @udhayakumar8202 2 ปีที่แล้ว +5

    பப்பி அம்மா உங்கள் மனம் அழகு.

  • @rajabnishamydheen4166
    @rajabnishamydheen4166 2 ปีที่แล้ว +2

    Mam happy Diwali and kptv family

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 2 ปีที่แล้ว +3

    Pappiamma really I admire your narration skills.Mind blowing.God bless you

  • @pandurangan1438
    @pandurangan1438 2 ปีที่แล้ว

    நன்றி மேடம் ... எனக்கு மிகவும்
    பிடித்த அஞ்சலிதேவி அம்மா
    அவர்களைப் பற்றிய விஷயத்தை
    அற்புதமாக கொடுத்துவிட்டீர்கள்.

  • @nakshatra8209
    @nakshatra8209 2 ปีที่แล้ว +2

    Superb. Come back with another story. Happy deepawali

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் அண்ணா வணக்கம் உங்களுடைய நேர்மையான பேச்சுக்கு நன்றி

  • @ashwin3727
    @ashwin3727 2 ปีที่แล้ว +3

    Yes ma'am.. kindly speak about Puneeth Rajkumar sir.. we wanto know more about him

  • @suryanagaraj.7518
    @suryanagaraj.7518 2 ปีที่แล้ว +4

    Amma pls talk about Dr.Kamala Selvaraj and her husband Dr.Selvaraj.

  • @sram8466
    @sram8466 2 ปีที่แล้ว +2

    Mam please upload videos from vrindavan, my heart lies there. I am planning to join you next year. Happy diwali to all

  • @junaithabegum6739
    @junaithabegum6739 2 ปีที่แล้ว +4

    ஹேப்பி தீபாவளி பப்பிக்கா 😍✌️

  • @kannanr63
    @kannanr63 2 ปีที่แล้ว +2

    Hi medam
    Pls enakkaga oru video podunga
    Actor ramya krishan, jaya sudha,
    Sri priya, ellaroda biography aplod pannunga pls

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 2 ปีที่แล้ว +2

    Thank you Sooomuch for sharing this vlog mam

  • @b.rajeswari6024
    @b.rajeswari6024 2 ปีที่แล้ว +3

    Today saree eligant mam, happy diwali for entire kptv team.

  • @bharathiv3666
    @bharathiv3666 2 ปีที่แล้ว +1

    Excellent narration ma.

  • @radhamani8075
    @radhamani8075 2 ปีที่แล้ว +1

    👍 nice information

  • @omhomegoods5646
    @omhomegoods5646 2 ปีที่แล้ว +2

    Wow puppimma, beautiful dressing, keep rocking Amma 👍

  • @anithasuresh1858
    @anithasuresh1858 2 ปีที่แล้ว +2

    I love you Amma.super story about anjali maa.I enjoyed it.

  • @yakshateju4146
    @yakshateju4146 2 ปีที่แล้ว +7

    பப்பிமா உங்க அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது சினிமா என்ற மாயை உலகத்தினை பற்றி அறிய முடிகிறது.இளைஞர்கள் சினிமா கனவில் தவறான வழியில் செல்லாமல் காத்துகொள்ள உதவியாக இருக்கும்.

  • @thusharun
    @thusharun 2 ปีที่แล้ว +2

    Happy diwali madam.god bless u mam

  • @ishanishanishanishan1018
    @ishanishanishanishan1018 2 ปีที่แล้ว +2

    HAPPY DEEPAVALI MA

  • @tharavenkat8630
    @tharavenkat8630 2 ปีที่แล้ว +1

    Hi puppy akka Wish you a happy diwali to you and your sweet daughters.Moondru muthukal.

  • @padminisubramanian6347
    @padminisubramanian6347 2 ปีที่แล้ว +2

    Why puppymma not only Anjali akka.when l think if Andal it's, you and you only ,your round face beautiful lotus eyes still in our minds.love you.Happy Diwali

  • @radhekrishna4324
    @radhekrishna4324 2 ปีที่แล้ว +1

    My favourite actress from black &white movie and nice movie kanavane kankanda daivam that time I was 7or 8 years old

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 2 ปีที่แล้ว +3

    Great presentation

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 2 ปีที่แล้ว +3

    உங்க களுடைய நினைவாற்றலை நினைத்து பெருமைப் படுகிறேன்.

  • @malaprakash5647
    @malaprakash5647 2 ปีที่แล้ว +2

    Today your saree is nice neck set all super 👌

  • @ramanibhupathy9959
    @ramanibhupathy9959 2 ปีที่แล้ว +1

    Super mam...was very nice to watch

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 2 ปีที่แล้ว +2

    Actress Kanchana va oru interview pannunga

  • @padmavathi7952
    @padmavathi7952 2 ปีที่แล้ว +2

    Advance Happy Deepavali madam💐

  • @jeyaraman3253
    @jeyaraman3253 2 ปีที่แล้ว +4

    Pasi shoba pathi sollungha mam please

  • @jeyaraman3253
    @jeyaraman3253 2 ปีที่แล้ว +10

    Pasi shoba pathi sollungha mam

  • @SasiKumar-fk6pz
    @SasiKumar-fk6pz 2 ปีที่แล้ว +1

    Enuku avanga face epadi nabagam vanthuchuna tripathi nanga family oda povom anga swamy darshinam kisi ka time agum antha locker la avanga film poduvanga enuku innum nabagam iruku antha chinna ponna sridevi act panni irupanga language prblm irunthalum avanga acting romba pidikum thanks akka avanga pathi sonnathuku

  • @jeevithaglory8557
    @jeevithaglory8557 2 ปีที่แล้ว +3

    Unga saree romba arumaiya erukku ungaluku ❤️❤️❤️

  • @southcelebritytalk8219
    @southcelebritytalk8219 2 ปีที่แล้ว +3

    Mam can you talk about director Balu Mahendra and his controversies surrounding actress Shobha.

  • @kalaizarash6604
    @kalaizarash6604 2 ปีที่แล้ว +1

    Relagi....actress Jayanti.....actress Girija.....actress suryakantham plss share about

  • @indusundar1897
    @indusundar1897 2 ปีที่แล้ว +2

    Beautiful saree madam

  • @saivamshi190
    @saivamshi190 2 ปีที่แล้ว +4

    The First Film of Anjali Devi was not 'Sathyabhama'. It is 'Golla Bhama'. In that film Anjali Devi acted in Negative Role.

  • @sumasharmela5345
    @sumasharmela5345 2 ปีที่แล้ว +2

    Happy pappiema super 🙏🙏🙏

  • @shivanathverapan770
    @shivanathverapan770 2 ปีที่แล้ว +1

    Iniya Deepavali vaxhtukal, Akka

  • @vedhavarshiniravi6272
    @vedhavarshiniravi6272 2 ปีที่แล้ว +1

    Actress shobha paththi sollunga mam

  • @padmas3730
    @padmas3730 2 ปีที่แล้ว +2

    Krishnadasitamil fullepisodes podungal please

  • @nihalasvlog8330
    @nihalasvlog8330 2 ปีที่แล้ว +1

    Mam iam from kerala. I like ur way of speech and give me tips for any bussinuus

  • @vktara
    @vktara 2 ปีที่แล้ว +8

    Yes what you say about the people regarding affection and innosense is true. I also cherish those days. Nice to hear the same feeling from you also.

  • @pushpakk2049
    @pushpakk2049 2 ปีที่แล้ว +2

    God bless your family

  • @anusuyav46
    @anusuyav46 2 ปีที่แล้ว +4

    Vunga mother actress Anjalidevi saayal erukaanga amma.
    Vunga mother um avangalum sisters pola erukaanga.

  • @jayanarayan5412
    @jayanarayan5412 2 ปีที่แล้ว +4

    SAIRAM. The ground which anjali Devi gave is named sundaram.anjali Devi is such an ardent devotee of baba.

  • @shanthimurugavel3363
    @shanthimurugavel3363 2 ปีที่แล้ว +2

    Vunhal vanakkam sollum style super.

  • @saileela8572
    @saileela8572 2 ปีที่แล้ว +1

    Wish you happy dewali, pappima. Vazhga valamudan.

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 2 ปีที่แล้ว +1

    Wish to u a very Happy Diwali amma

  • @ranjanivenkataramani3937
    @ranjanivenkataramani3937 2 ปีที่แล้ว +2

    love your red crystal necklace

  • @hemamalinilatha5243
    @hemamalinilatha5243 2 ปีที่แล้ว +3

    Venniraady Nirmala patriyum avar family (marriage pillygal) patriyum sollunga mam

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes2035 2 ปีที่แล้ว +2

    ஹப்பா..நீங்க அஞ்சலிதேவி பற்றிச் சுவாரஸ்யமாகவும் கோர்வையாவும் சொல்வதைக்கேட்க ரொம்ப நன்றாக இருக்கு பத்மினி.. சொல்லிக்கிட்டே இருங்க.. கேட்டுக்கிட்டே இருக்கோம்

  • @jayakavya3036
    @jayakavya3036 2 ปีที่แล้ว +21

    அது எப்டி பாப்பிமா? கணவர் இரண்டாவது திருமணம் செஞ்சிக்கிறதுக்கு மனைவி மனப்பபூர்வமா ஒப்புதல் குடுத்துருக்காங்க?

    • @banu7201
      @banu7201 ปีที่แล้ว +1

      Anda kalam silar apdidhan perundhanmaiya irundanga

    • @rskd29
      @rskd29 24 วันที่ผ่านมา

      Yenakum adan doubt

  • @kameshpriya4494
    @kameshpriya4494 2 ปีที่แล้ว +1

    Super program👍 Unga kazhuthil irukum maalai ennai romba impras panniduchi byoutyfulla iruku ana antha sarisku sut agala caminestion

  • @varshamani745
    @varshamani745 2 ปีที่แล้ว +2

    Hai kp amma❤️

  • @cecilymuthu8008
    @cecilymuthu8008 2 ปีที่แล้ว +1

    Very nice your speech puppy akka.

  • @kothainayaki7388
    @kothainayaki7388 2 ปีที่แล้ว +1

    Krishnadasi serial full episode upload pannuga pls madam

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 2 ปีที่แล้ว +2

    Intresting Amma 😊

  • @hayagreevedevashree3395
    @hayagreevedevashree3395 2 ปีที่แล้ว +1

    You look very pretty in this Princess type Red jewellery mam.

  • @sunithasurendranathan1882
    @sunithasurendranathan1882 2 ปีที่แล้ว +1

    Nice

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 2 ปีที่แล้ว +2

    அருமை மா உங்க ஒவ்வொரு episode ம் .சுவாரஸ்யமான தகவல்கள் மா டியர்

  • @subashinisenthilkumar9724
    @subashinisenthilkumar9724 2 ปีที่แล้ว +1

    Enjoyed mam

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 2 ปีที่แล้ว +2

    Anjali Devi is a great human being 👍

  • @mathaven8963
    @mathaven8963 2 ปีที่แล้ว +1

    Mam saree super. I like this mirror work. Take about this neck piece. Where you buy this

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 ปีที่แล้ว +1

    Pappika🙏 Happy👪 Deepavali🕯

  • @sheelasundar7235
    @sheelasundar7235 2 ปีที่แล้ว +1

    Happy Deepavalli Puppyma.Neenga Anjali Devi avargalai patri sona vidham miga arumai aga irundhadhu inum konjam sola matirgala enru irundhadhu.

  • @harshinia1698
    @harshinia1698 2 ปีที่แล้ว +1

    Speak about puneet rajkumar life

  • @parijathama4601
    @parijathama4601 2 ปีที่แล้ว +1

    Puppy Amma tell about Vijakumari Amma.

  • @aishwaryamuthukumar3710
    @aishwaryamuthukumar3710 2 ปีที่แล้ว +1

    Ma'am , can you say about tamil actress shoba

  • @kjpkaviya2136
    @kjpkaviya2136 2 ปีที่แล้ว +1

    Kirushnathasi serial full aa podunga episode 128 ku piragu podunga

  • @bharathim8091
    @bharathim8091 2 ปีที่แล้ว +1

    அம்மா💝💝

  • @anandhisurya1841
    @anandhisurya1841 2 ปีที่แล้ว +3

    All-time favourite Anjali Devi Mam her Expression chancea illa Dance song Still மறக்க முடியாத நினைவுகள் 🙏❤️❤️❤️. உங்கள் விடியோ அதே இன்னிப்பு சுவையோடு //.. என்றும் எப்போதும் மாறாது.. வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏 ❤️❤️😍😍

  • @amirthavalli9958
    @amirthavalli9958 2 ปีที่แล้ว +1

    Innum neengal young aagavey irukinga.enaku ungalai romba pidikum.

  • @sitarsbi
    @sitarsbi 2 ปีที่แล้ว +1

    Please upload remaining episodes of krishnadasi

  • @balasekarjayalakshmi1176
    @balasekarjayalakshmi1176 2 ปีที่แล้ว +1

    Krishnadasi serial full episodum illayema