இன்றைய காணொளி மிக சிறப்பு குருவே..! உங்களின் காணொளிகள் அனைத்தும் சிறப்புகளையும், சுவாரஸ்யமான தகவல்களையும், சூட்சுமங்களையும்.. கொண்டது குருவே..! மெய் சிலிர்க்க வைக்கிறது உங்களின் ஜோதிட ஞானம்.....! பாதம் தொட்டு வணங்கி உங்களின் சேவை எப்போதும் எங்களுக்கு தேவை நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Very knowledge astrologer experienced and good in teaching also please share more astrological theory , I'm learning many things from you sir thank you for your efforts 👌 great job 👍 ❤ Great passion for towards work 👏 🎉🎉
One of the wonderful informative and useful videos. Clarity about Rahu and Kethu 's influence. Superlative stuff. Kudos to you Sir. Please keep it up. Regards....Dr.M.Ramki Murugan MBA PhD from Madurai
மிகவும் சரியாகச் சொன்னீர்கள் வழமை போல. என் மகள் ஜாதகத்தில் புதான் ராகு இணைவு துலாமில். இப்போது புததசையில் ராகு புத்தியில் திருமணம். ஜாதி மாறிய காதல் திருமணம். இருபகுதி பெற்றோரும் ஏற்று நல்லபடியாக திருமணம். நன்றி ஐயா 🙏
ஐயா வணக்கம் நான் தனுசு லக்னம் 4ல் ராகு தனித்து உள்ளார் எனக்கு ராகு தசையில் தான் அரசு வேலை கிடைத்தது திருமணம் செய்து 11வருடங்கள் ஆகின்றன இரண்டு குழந்தைகள் நாங்கள் இருவரும் நன்றாக தான் இருக்கின்றோம் குருஜி 🙏🙏🙏
Correct sir, well said sir, i had this experience in my daughter's marriage. Everyr thing goes well, but my daughter's motherin law accepted the marriage, but she didnot come to the marriage..
Also திருணஙகைகள் திருணம்பிகள் திருமணம் ம்ற்றும் பாலிண மாற்றஙள் எல்லாம் ராகு கேதுவே காரணம். ராகு நின்ற வீட்டின் அதிபதி பரிவர்த்தனை பெற்றிந்தாலும் பாதி தெசா காலஙள் அவரின் ஆதிகத்தில் தான் பயணிக்கிம். அனுபவபூர்வ உண்மை 🙏🏻
ஐயா உங்கள் விளக்கங்கள் சூப்பர் எனக்கு சிம்ம லக்கனம் லக்கனத்தில் ராகு குரு செவ்வாய் இரண்டாம் வீட்டில் சனி ஏழாம் வீட்டில் கேது தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் எனக்கு 28 வயது ஆரம்பத்தில் ராகு திசை இப்பொழுது 45 வயது இன்னும் கல்யாணம் ஆகவில்லை இப்பொழுது ராகு திசையில் சூரியன் புத்தி ஆறாம் வீட்டில் சுக்கிரன் மறைவு ஸ்தானம் இல்லை திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஐயா இதைப் பற்றி விளக்கங்கள் ஐயா
எனது பெண் குழந்தைக்கு லக்கினத்தில் கேது ஏழில் ராகு. தனுசு லக்கினம். லக்கினத்தில் குரு சுக்கிரன் மற்றும் சனி. 18 வயது முதல் ராகு தசை. தங்கள் காணொளியை பார்த்த பின்பு ஒரு நிம்மதி...
Good morning Sir. Mithuna lagnam 11il rahu . Currently rahu desa rahu buthi from bharani nakshatram. Guru aspects rahu from simha veedu. Bhudhan sukran in 7th house.vagra sani in lagnam. Marriage life will be good Sir
வணக்கம் குருஜி எனது மகன் விருச்சிகம் லக்னம் துலாம் ராசி 2ல் கேது . 7ல் குரு சனி. 8ல் கேது. 9ல் செவ்வாய். 10ல் சூரியன் புதன். 11ல் சுக்கிரன். 12ல் சந்திரன். இவருடைய திருமணம் எப்போது நடக்கும் ராகு கேது தோஷம் உள்ளதா? சனிதிசை நடக்கிறது. ராகு கேது தோஷம் உள்ள ஜாதகம் தான் பார்க்க வேண்டுமா..
Sir, for me rahu in 7th house & ketu in lagnam, Vrushabha lagnam. But ketu dasha finished in young age. Got married at 27 years & got divorced at 29 years..??
🙏🏿🙏🏿ஐயா பதிவு நெட்டியடி... நன்றிகள்... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் மீனம் சனி சாரம்... தனுசு மூலம் 3 தேய்பிறை சந்திரன்... கன்னி குரு வக்கிரம்...மேஷம் சூரியன் புதன் 8 டிகிரி...சந்திரன் திசை குரு புத்தி ஆரம்பம்... பொதுவாக குரு புத்தியில் பலன்கள் ஏதும் சாதகமாக இருக்குமா ஐயா...
வணக்கம் அண்ணா என்னுடைய மகளுக்கு மேச ராசி தனுஷ் லக்னம் பரணி நட்சத்திரம் 2ல் குரு., சூரியன், ராகு, செவ்வாய் சேர்ந்து இருக்கிறது. மேலும் அவளுக்கு 30வயதாகும் போது ராகு தசை துவங்குகிறது தற்போது 15 வயதாகிறது திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படுமா என்று பயமாக இருக்கிறது
Sir for me menna lagam ragu in lagam kethu + seevai in kanni ragu is shubham . Kethu only dobut sir but no kethu dasai for me in life. Is my marriage is safe
Sir enaku 2end marriage jathagam parthapa 1st 1yr time sari ela nu sonnanga epa 1yr ku apram pakkum pothu sagadai nadakuthu ennoru yr poganum nu solranga enaku ethum puriyala sir
ஐயா வக்கிர சனி ஒவ்வொரு ஸ்தானங்கள் நின்ற பலனை விளக்கவும் ஐயா 🙏
ஆம்..
ஒவ்வொரு கிரகத்தின் நீசம், அஸ்தங்கம், வக்கிரம் பலன்கள் மற்றும் அவை ஒவ்வொரு ராசி, பாவங்களில் நின்ற பலன்கள் கூறவும் ஐயா 🙏🙏🙏
Yes guru ji😊
👍🏻
Yes kindly share about vakra sani and bavam
இன்றைய காணொளி மிக சிறப்பு குருவே..! உங்களின் காணொளிகள் அனைத்தும் சிறப்புகளையும், சுவாரஸ்யமான தகவல்களையும், சூட்சுமங்களையும்.. கொண்டது குருவே..! மெய் சிலிர்க்க வைக்கிறது உங்களின் ஜோதிட ஞானம்.....! பாதம் தொட்டு வணங்கி உங்களின் சேவை எப்போதும் எங்களுக்கு தேவை நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Very knowledge astrologer experienced and good in teaching also please share more astrological theory , I'm learning many things from you sir thank you for your efforts 👌 great job 👍 ❤ Great passion for towards work 👏 🎉🎉
அருமை... 💥👏👌 பயனுள்ள காணொளி ஐயா...மனநிறைவு நன்றி ஐயா... 🙏💐🙏
No words for guruji..... jothidam knowledge fantastic pls watch every one
அருமையான விளக்கம் ஐயா.. மிக்க நன்றி.. மிகவும் பயனுள்ள தகவல்.. 👌👍🙏
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
One of the wonderful informative and useful videos. Clarity about Rahu and Kethu 's influence. Superlative stuff. Kudos to you Sir. Please keep it up. Regards....Dr.M.Ramki Murugan MBA PhD from Madurai
மிகவும் சரியாகச் சொன்னீர்கள் வழமை போல. என் மகள் ஜாதகத்தில் புதான் ராகு இணைவு துலாமில். இப்போது புததசையில் ராகு புத்தியில் திருமணம். ஜாதி மாறிய காதல் திருமணம். இருபகுதி பெற்றோரும் ஏற்று நல்லபடியாக திருமணம். நன்றி ஐயா 🙏
வணக்கம் sir
இந்த காணொளி நான் கேட்ட பதிவு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி sir
Ha haha 😂 😅😅😂😂rahu ketu uncle what petty 😅no end to this mayavi planet's 🙋excellent explanation and precious msg 👍👏👏tqqqqq a lot guruji🙏 👏👍😊
அருமை ஐயா🙏🏻🙏🏻
Vanakam Guruji. Most expected topic. Very useful and well explained. Thank you🙏🙏
Ayya daily marriage related videos podunga please
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
வாழ்க வளமுடன்❤❤❤
காலை வணக்கம் குருஜி அவர்களே...
Thelivana jodhidar guru ji neenga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝
ஐயா வணக்கம் நான் தனுசு லக்னம் 4ல் ராகு தனித்து உள்ளார் எனக்கு ராகு தசையில் தான் அரசு வேலை கிடைத்தது திருமணம் செய்து 11வருடங்கள் ஆகின்றன இரண்டு குழந்தைகள் நாங்கள் இருவரும் நன்றாக தான் இருக்கின்றோம் குருஜி 🙏🙏🙏
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
அருமையான பதிவு குருஜி
🎉
மிகவும் அருமை நன்றிகள் ஜீ 🙏
Useful பதிவு நன்றி சார்🙏🙏🙏
Lagna santhi patri solluga iya
Correct sir, well said sir, i had this experience in my daughter's marriage. Everyr thing goes well, but my daughter's motherin law accepted the marriage, but she didnot come to the marriage..
Iniya kalai vanakkamsir 🙏🙏
வணக்கம் அய்யா.... இராசி கட்டத்திலும் நவாம்ச கட்டத்திலும் கிரக சேர்க்கை வித்தியாசத்தை விளக்குங்களேன்......
ஐயா பகை மற்றும் நீச்ச பெற்ற குரு பகவான் பார்வை பலன் எவ்வாறு இருக்கும்.
ஐயா இரு கிரகம் இணைந்த நிலையில் ஒரு கிரகம் பரிவர்த்தனை பெற்றால் பலன் எப்படி எடுப்பது ஐயா 🙏
வக்கிர சனி ஒவ்வொரு ஸ்தானத்தில் இருக்கும் பலன் பற்றி பதிவு போடுங்க சார்😊
Sukran guru parivarthanai palangal 12 lagnathuku podunga sir...thanusil sukran with suriya sevvai puthan and thulathil guru only.. lagnam kanni
நன்றி குரு ஜி
Guruji உச்ச வக்கிரம் சனி பற்றி..... கூறுங்கள்...
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
Vaazhge Guruji vazharghe jothidam
Nandri Guruji
வணக்கம் ராம்ஜி அய்யா 1ம் அதிபதி முதல் 12ம் அதிபதி வரை நீசபங்க ராஜயோகம் அடைந்தால் என்ன பலன் என்று காணொளி போடவும்
Ayya vanakkam pradeep mannargudi
Sani kethu inaivu .. will it create problem only during their dasa /puthi
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
Also திருணஙகைகள் திருணம்பிகள் திருமணம் ம்ற்றும் பாலிண மாற்றஙள் எல்லாம் ராகு கேதுவே காரணம். ராகு நின்ற வீட்டின் அதிபதி பரிவர்த்தனை பெற்றிந்தாலும் பாதி தெசா காலஙள் அவரின் ஆதிகத்தில் தான் பயணிக்கிம். அனுபவபூர்வ உண்மை 🙏🏻
Vanakam guruji Deepa sivakasi.
ஐயா உங்கள் விளக்கங்கள் சூப்பர் எனக்கு சிம்ம லக்கனம் லக்கனத்தில் ராகு குரு செவ்வாய் இரண்டாம் வீட்டில் சனி ஏழாம் வீட்டில் கேது தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் எனக்கு 28 வயது ஆரம்பத்தில் ராகு திசை இப்பொழுது 45 வயது இன்னும் கல்யாணம் ஆகவில்லை இப்பொழுது ராகு திசையில் சூரியன் புத்தி ஆறாம் வீட்டில் சுக்கிரன் மறைவு ஸ்தானம் இல்லை திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஐயா இதைப் பற்றி விளக்கங்கள் ஐயா
Soooooper Sir !🙏👍✋👌❤️🙏
Sir for our son suriyan ketu in lagnam (mithunam) Raghu in 7 house. can do marriage in ketu dasa?
Thank you for video sar
குரு ஜி வணக்கம் குரு ஜி
Ayya tholam laknam simma rasi kethu laknathil 6l sun + sukran nallatha guruji?
எனது பெண் குழந்தைக்கு லக்கினத்தில் கேது ஏழில் ராகு. தனுசு லக்கினம். லக்கினத்தில் குரு சுக்கிரன் மற்றும் சனி. 18 வயது முதல் ராகு தசை. தங்கள் காணொளியை பார்த்த பின்பு ஒரு நிம்மதி...
Sir, great🙏🙏👌👌
வணக்கம் குருஜி
vanakkam guruji
thank you sir ❤
Vanakkam kuruji
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Nice sir 🎉
Good morning Sir. Mithuna lagnam 11il rahu . Currently rahu desa rahu buthi from bharani nakshatram. Guru aspects rahu from simha veedu. Bhudhan sukran in 7th house.vagra sani in lagnam. Marriage life will be good Sir
Nanri guruve 🎉❤🙏🏻
Sir திருமண பொருத்தம் பார்த்து தருவீர்களா
Vanakkam anna good morning manickaraja
Good morning sir 🙏
Good sir
காலசர்ப்ப தோஷமும் திரைகளில் மட்டுமே செயல்படுமா சார்
வணக்கம் குருஜி எனது மகன் விருச்சிகம் லக்னம் துலாம் ராசி 2ல் கேது . 7ல் குரு சனி. 8ல் கேது. 9ல் செவ்வாய். 10ல் சூரியன் புதன். 11ல் சுக்கிரன். 12ல் சந்திரன். இவருடைய திருமணம் எப்போது நடக்கும் ராகு கேது தோஷம் உள்ளதா? சனிதிசை நடக்கிறது. ராகு கேது தோஷம் உள்ள ஜாதகம் தான் பார்க்க வேண்டுமா..
வணக்கம் சார் 🙏
Kumba laginam sani pooratathiyil vakiram palan sir thanitha sani
Sir, for me rahu in 7th house & ketu in lagnam, Vrushabha lagnam. But ketu dasha finished in young age. Got married at 27 years & got divorced at 29 years..??
எனக்கு சிம்ம லக்னம் 2ல் ராகு. ராகு புத்தி 22வயதில் திருமண நடந்தது.2குழைநதைகள்25வருடம் ஆகிறது
காலை வணக்கம் குருஜி
Ethirparyha kanoli sir❤
Sir thulam rasi visagam natchathiram enaku sagadai nadakiratha sir
Laknam.tholam
Rasi.simmam laknathil kethu 6l sun + sukran nallatha guruji?
Good
வணக்கம் குருவே விருச்சிகம் லகணம் கேது கேட்டைசெவ்வாய் விசாகம் 4ராகு ரோகிணி நட்சத்திரத்தில் நல்லதா ஐயா
Sir ragu thisai pudan pudhi 12th house sevvai and sukran date of birth 4.8.1991 mesa rasi kiruthikai star kanni lagnam marriage nadakuma pls rply sir
🙏🏿🙏🏿ஐயா பதிவு நெட்டியடி... நன்றிகள்... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் மீனம் சனி சாரம்... தனுசு மூலம் 3 தேய்பிறை சந்திரன்... கன்னி குரு வக்கிரம்...மேஷம் சூரியன் புதன் 8 டிகிரி...சந்திரன் திசை குரு புத்தி ஆரம்பம்... பொதுவாக குரு புத்தியில் பலன்கள் ஏதும் சாதகமாக இருக்குமா ஐயா...
Possible
Kadaga laknam simmathula ragu and suriyan irrukanga sir enna palan solluga sir
Good morning bro
vanakkam aiya en peyar Revathi dob 14/01/1981 time 7--50am,7 vadu. Edam ayilyam natchathirathil Raghu aamantrit karar rahu desa eppadi nalla irukkuma
Please replay me
First comment 🎉
வணக்கம் ஐயா பழனி திருவண்ணாமலை
லக்கினம் சரியாக குறிக்ப்பட்டுள்ளதா என்று எவ்வாறு சரிப்பார்ப்பது அய்யா....
27.12.1999 -08.34 PM -thiruvaiyaru marriage epo nadakum...7il kethu aiyya..
அண்ணா நமஸ்காரம்
❤❤❤
Adhipathyam enral enna sir 🎉
வணக்கம் அண்ணா
என்னுடைய மகளுக்கு
மேச ராசி தனுஷ் லக்னம் பரணி நட்சத்திரம் 2ல் குரு., சூரியன், ராகு, செவ்வாய் சேர்ந்து இருக்கிறது. மேலும் அவளுக்கு 30வயதாகும் போது ராகு தசை துவங்குகிறது தற்போது 15 வயதாகிறது திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படுமா என்று பயமாக இருக்கிறது
Sir for me menna lagam ragu in lagam kethu + seevai in kanni ragu is shubham . Kethu only dobut sir but no kethu dasai for me in life. Is my marriage is safe
🙏🙏🙏
ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!! எனது செல்ல மகளின் ஜாதகம்...Date:.18/04/2009 Place: ஈரோடு.... Tlme:12:13 pm கடக லக்னம் ( புனர்பூசம் 4.) லக்னத்தில் கேது... மகரத்தில் சந்திரன்+ராகுவின் இணைவு(திருவோணம் 1) மகரத்தில் குருவும் (அவிட்டம்) சிம்மத்தில் சனி (பூரம்)சுக்கிரன்+செ மீனத்தில் (சுக்கிரன் உத்திரட்டாதி 1 ல் செவ்வாய் பூரட்டாதி 4ல்) சூரியன்+புதன்(மேஷத்தில்) ராகு தசா 2024முதல் 2042வரை.... Just completed 10th std... Total marks 484/500...But not interested in anything.... எதன் மீதும் அதிக ஆசையோ பற்றோ இவளுக்கில்லை....ராகு தசா சரியாக திருமண வயதில்18 to 33... லக்னாதிபதி சந்திரன் பகை வீடான மகரத்தில் ராகுவோடு இணைந்திருக்கையில் ராகு தசாவின் எந்த வயதில் திருமணம் செய்யலாம்? please answer me...
கடக லக்னம் கும்பத்தில்(8ல்)ராகு குருவின் நட்சத்திரத்தில் அமர்ந்து இருக்கிறது....... நல்ல பலனா?
இனிய காலை வணக்கம் குருவே 👍🙏🙏🙏
First view 🙏
PonnuThulam rasi , boy kadaga rasi sekalama. Ponnu Magara lakanam, boy,kanniya lakanam sekalama sir please😢
Dhanusu lagnam 8 il rahu thanithu irukirar entha kiraga parvaiyum ilamal rahu dasa nadapil ulathu. Kaathal thirumanam nadakuma sir
Possible
Hi
Sir எனக்கு சிம்ம லக்னம் லக்னத்தில் சந்திரன் ராகு, 7ல் சுக்ரன் குரு கேது.
Sir enaku 2end marriage jathagam parthapa 1st 1yr time sari ela nu sonnanga epa 1yr ku apram pakkum pothu sagadai nadakuthu ennoru yr poganum nu solranga enaku ethum puriyala sir
Oh!!