Pattinathar Full Movie | Tamil Bhakti Film | TMS | பட்டினத்தார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 819

  • @kvinodkumar4158
    @kvinodkumar4158 8 หลายเดือนก่อน +25

    இந்த படத்தை இருபது முறைக்கு மேல் பார்த்திருப்பேன்... ஒருமுறை கூட சலித்தது இல்லை. ஒவ்வொரு முறை பார்த்த பின்னும் வாழ்வில் ஒரு சிறிய மாற்றம். இறைவன் பாதத்தை அடையும் நாட்டம் இன்னும் இன்னும் அதிகரிக்கிறது...

  • @candyhoney8383
    @candyhoney8383 4 ปีที่แล้ว +256

    நான் 1996ல் பிறந்த 24வயதுள்ள இந்த நூற்றாண்டின் வாலிபன் ஆனாலும் இந்த திரைக்காவியம் மதங்களை கடந்து என் ஆழ்'மனதை சிந்திக்கச் செய்கிறது

    • @vikneshvickyvikneshvicky1707
      @vikneshvickyvikneshvicky1707 4 ปีที่แล้ว +21

      My 1996 tha ennakkum ethupola movie romba pdikkum 🙏🙏🙏

    • @candyhoney8383
      @candyhoney8383 4 ปีที่แล้ว +15

      @@vikneshvickyvikneshvicky1707
      என் இனமடா நீ💖

    • @arunsaipriya3326
      @arunsaipriya3326 3 ปีที่แล้ว +5

      Hii

    • @c.ragulc7010
      @c.ragulc7010 3 ปีที่แล้ว +5

      Bro yennakum nan 2k kid 🥺🥺🥺🥺💔💔💔💔💔💯💯

    • @deepanr5649
      @deepanr5649 3 ปีที่แล้ว

      /@@c.ragulc7010 ,

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 3 ปีที่แล้ว +23

    இந்த வரலாறிலிந்து நான் உணர்ந்த பாடம் ,
    பாவங்கள் செய்யாமலூம் எந்த இன்பத்திற்கும் ஆசைகொள்ளாமல் வாழ்வதே இறைவனை அடையலாம் ,

  • @haritamilan3988
    @haritamilan3988 ปีที่แล้ว +24

    35 வயது ஆகிறது ஒரு 10 வருடம் முன்பு இந்த படம் பார்த்து இருந்தால் நல்ல நிலையில் இருந்து இருப்பேன் ஓம் நமச்சிவாயா 🙏

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 3 ปีที่แล้ว +29

    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தை 2/3/2021 அன்று படித்த பிறகு இந்த படத்தை பார்த்தேன் என்னவொரு அருமையான காவியம்
    வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள இறைவனின் பாதங்களை பற்றிக்கொள்வதில் அர்த்தமுள்ளது
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி வாழ்க வளமுடன்

  • @sundersinghdn7100
    @sundersinghdn7100 3 ปีที่แล้ว +46

    பக்தனின் பாதுகாப்பு கடவுளை சரணாகதி அடைவதே ஆகும்!! பட்டினத்தாரை தத்ரூபமாகக் காணச் செய்த உங்களுக்கு நன்றி! இறையாசீர் உண்டாகட்டும்!!

    • @raviduraisamy4213
      @raviduraisamy4213 2 หลายเดือนก่อน

      Pattinathar ayya INDIAVAI SAVE PLEASE FROM ENEMIES FROM India

  • @ANBUBHARATHIYAR
    @ANBUBHARATHIYAR 3 ปีที่แล้ว +21

    நாம் அப்போதே பிறந்திருக்கூடாத என நினைக்க வைக்கும் திரைப்படம்..நல்ல மனிதர்களை நாம் மிகவும் நிதானமாக தான் அறிகிறோம்... 🙏 திருவேங்காட ❤️

  • @marichamyp5434
    @marichamyp5434 2 ปีที่แล้ว +10

    பலமுறை பார்த்து பார்த்து
    பரவசமுற்றேன் .சிவ சிவ.

  • @marimuthum7868
    @marimuthum7868 4 ปีที่แล้ว +57

    உடல் சிலுர்து விட்டது ஓம் நமச்சிவாய என்ன பாக்கியம் செய்தேணோ உங்களை காண 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏good movie

  • @ManiKandan-eu7kc
    @ManiKandan-eu7kc 2 ปีที่แล้ว +59

    2022ல் பட்டினத்தாரின இந்த அருமையான காவியத்தை பார்த்து மெய் சிலிர்த்து கண் கலங்கி போனேன்.

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 ปีที่แล้ว +46

    அருமையான படம் மறுபடியும் இந்த மாதிரி படங்கள் எடுக்க முடியாது திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம். நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

    • @nagarajanmari4773
      @nagarajanmari4773 3 ปีที่แล้ว +1

      Oru thuravi enkitta sonaru athunala entha mv pathe vera level 🔥🔥🔥🔥

    • @vimalas8335
      @vimalas8335 3 ปีที่แล้ว

      @@nagarajanmari4773 ppppp

  • @saidithin671
    @saidithin671 4 ปีที่แล้ว +30

    படம் எடுத்தவர் நடித்தவர் பாடல் வரிகள் இசை காட்சிகள் அனைத்தும் அருமை

  • @thangavel4141
    @thangavel4141 3 ปีที่แล้ว +98

    எனது 18 வயதில் இந்த புனிதமான திரைப்படத்தை பார்த்து கொண்டிருக்கிறேன்😇 ஓம் நமசிவாய 🕉🚩🙏

    • @prithivrajan4584
      @prithivrajan4584 2 ปีที่แล้ว +1

      Un Vayasa Evan Da Kettanga.. 🐛🔥 Naaye

    • @jj-th1zq
      @jj-th1zq ปีที่แล้ว +4

      18 வயதில் அதுவும் இத்திரைப்படம் அப்பொழுது நீ பிழைத்து கொள்வாய்👍

    • @pappireddipattiboyarstreet4172
      @pappireddipattiboyarstreet4172 ปีที่แล้ว

      0

    • @ThngarajSuresh
      @ThngarajSuresh 8 หลายเดือนก่อน +1

      ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
      ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
      ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க

    • @Son_of_Sivan89
      @Son_of_Sivan89 9 วันที่ผ่านมา

      பாக்கியசாலி 😊

  • @ArunKumar-uk1hq
    @ArunKumar-uk1hq 3 ปีที่แล้ว +19

    ஒரு மனிதன் பிறந்த நாள் முதல் இறப்பு வரை வாழ்க்கை இறைவன் வழி நடத்துகிறார் இப்படி தான் வாழவேண்டும் என்று இறைவன் வழி நடத்துகிறார் நம் எல்லாம் நாடகர்

  • @KuppusamyKavundar
    @KuppusamyKavundar 10 หลายเดือนก่อน +139

    யாரு எல்லாம் 2024 இந்த படம் பக்கரிங்

    • @SanjanaSugumar-od1dl
      @SanjanaSugumar-od1dl 8 หลายเดือนก่อน +2

      Nan parkkiren

    • @lakshmisenthilvel8352
      @lakshmisenthilvel8352 7 หลายเดือนก่อน +1

      Me

    • @kimaya6480
      @kimaya6480 7 หลายเดือนก่อน +1

      மனித வாழ்க்கையில் இவையனைத்தும் உண்மை

    • @bhuvaneshwarik8397
      @bhuvaneshwarik8397 6 หลายเดือนก่อน

      Na pakaran

    • @deva5265
      @deva5265 6 หลายเดือนก่อน

      🥰

  • @jayavelk3705
    @jayavelk3705 27 วันที่ผ่านมา +1

    இந்தப் படத்தை சுமார் 23 முறை பார்த்துள்ளேன் என் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது ஓம் நமசிவாய 🙏🙏💐

  • @arunkumars3414
    @arunkumars3414 3 ปีที่แล้ว +11

    ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு..... என் கடன் பணி செய்து கிடப்பதே.... என்றென்றும் இடைவிடா இறை பக்தியோடு ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @cometomyhome7778
    @cometomyhome7778 ปีที่แล้ว +5

    மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருமே பார்க்க வேண்டிய படம் ஓம் நம சிவாய

  • @maya...............2812
    @maya...............2812 4 ปีที่แล้ว +11

    அனைத்தும் சிவ அர்ப்பணம் .. எல்லாம் சிவமயம்... நன்றி.. நமசிவாய வாழ்க...

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 4 ปีที่แล้ว +159

    புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இப்படம் பார்க முடியும்💕🙏💕🙏💕

    • @chiyaandgl
      @chiyaandgl 3 ปีที่แล้ว +4

      True

    • @அமைதியான
      @அமைதியான 3 ปีที่แล้ว +6

      Appo namma ninacha aduthavargalai paaka senju punniyam pera vaika mudiyum oru share seivadhinaal......😘😍

    • @arulnerytvgowrivallalar
      @arulnerytvgowrivallalar 3 ปีที่แล้ว +7

      உண்மை தான. அது போல் வள்ளலார் கூறுவதை கேட்ப்பதற்க்கும் இரக்கமானவர்களால் தான் முடியும் .அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் திருவடிகளே சரணம் சரணம். எனக்கு மகான்கள்சித்தர்களை மிகவும் பிடிக்கும். ஆகவே அவர்கள் என்னை ஆட்க்கொண்டார்கள்.

    • @opff7661
      @opff7661 3 ปีที่แล้ว +4

      சத்தியம்

    • @rameshb1200
      @rameshb1200 8 หลายเดือนก่อน

      😂

  • @muruganmunirathinam4310
    @muruganmunirathinam4310 4 ปีที่แล้ว +5

    ஆழமான கருத்துக்களை கொண்ட திரைப்படம் டி.எம்.சொந்தர்ராஜான் அவர்களின் அழகிய குரல். குணச்சித்திர நடிப்பு.என படம் மிக முக்கியமான கருத்துக்களை கொண்ட பக்தி திரைப்படம். ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஈசனே போற்றி போற்றி போற்றி.

  • @கா.கண்ணதாசன்கா.கண்ணதாசன்

    அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும் கட்டிவைத்து குப்பையாக வந்த உடம்பு ஞானப்பெண்ணே குப்பையாக வந்த உடம்பு அது பித்தனாக சித்தனாக புத்தனாக ஆவதில்லை.......

  • @rewardlabel
    @rewardlabel 5 ปีที่แล้ว +177

    கடைசி வரை கண்களில் நீர் ஆறாய் ஓடின திருசிற்றம்பலம்

  • @murugesanpugal2390
    @murugesanpugal2390 3 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி படத்தை பார்த்தால் தான் என்ற கர்வமும் பணத்தின் மீது உள்ள ஆசையும் கலையும்

  • @தமிழன்பாண்டியன்
    @தமிழன்பாண்டியன் 7 ปีที่แล้ว +158

    தெண்ணாடுடைய சிவனே போற்றி,
    என்னாட்டார்க்கும் இறைவா போற்றி.

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 3 ปีที่แล้ว +3

    பகவான் பட்டினத்தார் திருவடிகளே போற்றி போற்றி 🙏🙏🙏
    அருமை அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏
    🔴நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
    எல்லோருக்கும் பெய்யும் மழை 🔴

  • @tamilfun2300
    @tamilfun2300 7 ปีที่แล้ว +214

    பட்டினத்தார் திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.
    தெய்வத்திரு.டி. எம். சௌந்தரராஜன் ஐயா நடிப்பும் பாடலும் மிக சிறப்பு
    இறைவன் இருப்பதை மறந்து சுக போக வாழ்க்கையில் ஈடு பட்டு வாழ்க்கையில்
    மூழ்கி போன மனிதர்கள் இத்திரைப்படத்தை பாருங்கள் .
    இல்லை என்று வருவோர்க்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
    இறைவன் அருள் கிட்டும்.
    நற்றிணை யாவும் நமசிவாயமே

  • @krishnadevan
    @krishnadevan 3 ปีที่แล้ว +12

    இப்படி பட்ட பழம்பெரும் படங்களை வெளியிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 4 ปีที่แล้ว +61

    அவருடைய கோயில் சென்னையில் திருவொற்றியூரில் உள்ளது இந்த இடம் அவர் இறைவனிடம் சேர்ந்த இடமாக சொல்லப்படுகிறது எல்லோரும் சென்று வணங்கி அருள் பெறுக

    • @rajeshvenkatraman5964
      @rajeshvenkatraman5964 3 ปีที่แล้ว +1

      ஆம்
      அது குருநாதரின் ஜீவசமாதி நம் ஐ௰ன் சிவலிங்க வடிவில் அருளுகிறார்

    • @g.dhakshayani440
      @g.dhakshayani440 3 ปีที่แล้ว +2

      I went once

    • @santhipalani3180
      @santhipalani3180 3 ปีที่แล้ว

      Gggytumyygh

    • @rajacheran7878
      @rajacheran7878 3 ปีที่แล้ว

      @@rajeshvenkatraman5964 aaaaAaAaaaaAaaaaaaaaaaaAaaaaAaaa

    • @pskbalaji1388
      @pskbalaji1388 2 ปีที่แล้ว

      மிகப்பெரிய நன்றி நண்பரே

  • @saravananpt1324
    @saravananpt1324 6 ปีที่แล้ว +42

    மருதீசா...உன் மகிமை யார் அறிவார்.

  • @RajKumar-db5cb
    @RajKumar-db5cb 4 ปีที่แล้ว +15

    என் வாழ்வில் மறக்க முடியாத படம் ❤️

    • @tnvs4248
      @tnvs4248 ปีที่แล้ว

      ஒவ்வொரு பாடலும் தேனினும் இனிமையாஇருக்கிறது. சங்கீத ஞானம் இருந்தால் பலமுறை கேட்டாலும் தெவிட்டாது என்கிறது எனது சொந்த அனுபவம் Kudos to the music director Thiru G. Ramanatha Iyer.

  • @jollytime9976
    @jollytime9976 6 ปีที่แล้ว +51

    படம் அருமை வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு வாழ்க்யில் இருக்கும் காலத்தில் போட்டி பொறாமை மனிதன் வாழ்க்கை இப்படம் எடுத்துக்காட்டு

  • @marimuthuvalaguru6630
    @marimuthuvalaguru6630 3 ปีที่แล้ว +6

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்க தூண்டும் அருமையான படம். ஓம் நமசிவாய.

  • @DhasatharanR
    @DhasatharanR หลายเดือนก่อน +1

    இந்த படத்தில் நடித்த அருமைபரடகர் திரு t m s அவர்களைபாராட்டவேண்டும் நம்மணதில் வாழ்ந்து வரும்அவரைபலரும்மறந்து விட்டார்கள்அருமையாணபடம்🌺🌺🌺🌺🌺⚘️⚘️⚘️⚘️⚘️💐💐💐💐💐🪷🪷🪷🪷🙌🙌🙌🙌🙌

  • @raguram2992
    @raguram2992 5 ปีที่แล้ว +36

    மிகவும் பிடித்த படம் என்று எல்லாம் துவண்டு போவது போல தோன்றுகிறோத்தோ அன்று இந்த படத்தை பாருங்கள் ..

    • @m.rajivgandhim.rajivgandhi4292
      @m.rajivgandhim.rajivgandhi4292 4 ปีที่แล้ว +1

      எல்லாம் சிவ மயம்

    • @m.rajivgandhim.rajivgandhi4292
      @m.rajivgandhim.rajivgandhi4292 4 ปีที่แล้ว +3

      சொத்து சேருங்கள்,சொந்தம் சேருங்கள்,செல்வம் சேருங்கள் .ஆனால் பாவம் மட்டும் சேர்கதிர்கள்

    • @natarajanb9050
      @natarajanb9050 4 ปีที่แล้ว +1

      @@m.rajivgandhim.rajivgandhi4292 That is right

    • @sreekevin525
      @sreekevin525 3 ปีที่แล้ว

      @@m.rajivgandhim.rajivgandhi4292 unmai ..

  • @loveking5421
    @loveking5421 5 ปีที่แล้ว +40

    வேதம் நான்கினும் மெய் பொருளாவது
    நாதன் நாமம் நமச்சிவாயவே 🙏🙏

  • @rajkumark.v396
    @rajkumark.v396 6 ปีที่แล้ว +52

    தெய்வீகம் பொருந்திய பட்டினத்தார் அருளியது மனிதகுலத்திற்கான பாடம்! ஓம் ஷம்போ! ஷிவ ஷம்போ!! சத்குரு நமஹ!!!

  • @M.kumaran1987
    @M.kumaran1987 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ சக்தி

  • @maharajanselva341
    @maharajanselva341 4 หลายเดือนก่อน +3

    திருவாரூர் தியாகராஜர் பெருமனே தில்லையில் உறையும் ஆழித்தேர் வித்தகனை திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அனைவரும் பார்க்க வேண்டிய படம் தில்லை உறையும் அன்பு வடிவான பரமன் நெல்லை உறையும் தாமிர சபை அரசசே போற்றி போற்றி போற்றி

  • @SubramanianSivan
    @SubramanianSivan 3 ปีที่แล้ว +5

    மனம் எண்ணம் சிந்தனை செயல் அன்பு கருணை தயவு நிலை உயரிய வழியில் நடப்பது நன்று

  • @அமைதியான
    @அமைதியான 3 ปีที่แล้ว +352

    Yaru Ellam indha film 2021 may 1st ku mela paakuringa👍👍

    • @bala_murugan_g
      @bala_murugan_g 3 ปีที่แล้ว +5

      Nan

    • @pboopathy1987
      @pboopathy1987 3 ปีที่แล้ว +3

      May lastla pakkuren

    • @muthamilanm6602
      @muthamilanm6602 3 ปีที่แล้ว +4

      Me

    • @ganeshkumarr652
      @ganeshkumarr652 3 ปีที่แล้ว +6

      Naan. June - 4. 3:53PM (2021) TUTICORIN.

    • @sagosamaiyal
      @sagosamaiyal 3 ปีที่แล้ว +4

      @@ganeshkumarr652 3.35 பிற்பகல் (சென்னை மாநகரம்)

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan 4 ปีที่แล้ว +45

    காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே! மருதீசா🙏

  • @mahankasibar
    @mahankasibar 4 ปีที่แล้ว +16

    ஓம் மகான் அருள்பட்டினத்தார் திருவடிகள் போற்றி போற்றி

  • @Earthplanet246
    @Earthplanet246 4 ปีที่แล้ว +5

    ஒனெரென் ரிரு தெய்வம் உண்டு என்றிரு செல்வமெல்லாம் அன்பென்றிரு... beautiful song

  • @vinothkumar-nx6ss
    @vinothkumar-nx6ss 4 ปีที่แล้ว +21

    🌷🌸💐சிறப்பான படம்🌺🌻🌹
    🔥🔥🔥எல்லாம் சிவமயம்🔥🔥🔥

  • @ஓம்நமசிவாயவாழ்க-ற2ந

    இரண்டாவது முறை பார்க்கிறேன்
    ஓம் சிவ சிவ ஓம்

  • @SureshSuresh-ky1of
    @SureshSuresh-ky1of 3 ปีที่แล้ว +3

    எனக்கும் இந்த திரைப்படம் ரோம்ப மிகவும் பிடிக்கும்

  • @g.gunasekarguna9935
    @g.gunasekarguna9935 3 หลายเดือนก่อน +1

    கடவுள் இருக்கிறார் என்பதற்கு இந்த ஒரு திரைபடம் போதும்🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @bigdream..1123
    @bigdream..1123 2 ปีที่แล้ว +5

    அருமையான திரைப்படம்

  • @rajkamal8507
    @rajkamal8507 4 ปีที่แล้ว +15

    அடியேன் இன்று தான் அய்யா பட்டினத்தார் அவர்களின் ஜீவசமாதியை தரிசித்தேன் எல்லாம் இறைவன் செயல் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவற்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ‌.

    • @SugithraNarayanan
      @SugithraNarayanan 2 หลายเดือนก่อน

      ஜீவசமாதி எங்கு இருக்கிறது அண்ணா

    • @rajkamal8507
      @rajkamal8507 2 หลายเดือนก่อน

      ​​@@SugithraNarayanan அய்யாவின் ஜீவ சமாதி சென்னை திருவெற்றியூரில் அமைந்துள்ளது

  • @hrstudioதமிழ்1012
    @hrstudioதமிழ்1012 4 ปีที่แล้ว +16

    மனிதர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 4 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை மிக்க நன்றி க்கள் வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவே

  • @seshathree3698
    @seshathree3698 6 ปีที่แล้ว +52

    ஓம் பட்டினத்தடிகள் போற்றி

  • @EmpiranarViranmindar
    @EmpiranarViranmindar 8 ปีที่แล้ว +247

    காது அந்து போன ஊசி கூட நாம் இறந்தபின் நம்கூட வராது... காது அந்து போன ஊசி ஒண்ணுக்குமே உதவாது... அது கூட நாம் கூட கடைசியில் வராதாம்... இதைக்கேட்ட பின் தான் கொண்ட செல்வங்களையெல்லாம் துறந்து பெற்ற தாயை விட்டு கட்டிய மனைவியை விட்டு சிவகதி தேடி துறவறம் பூண்டவர் தாம் பட்டினத்தடிகள் அவர்கள்... அவர் சிவலிங்கமாகவே மாறி சிவமோட்சமடைந்த இடம் சென்னை திருவெற்றியூரில் உள்ளது. அவரை வணங்கி உலக வாழ்வைப்புரிந்து கொண்டு நாமும் சிவகதி அடைவோமாக... சிவாய நம...

    • @vivekparthasarathi8539
      @vivekparthasarathi8539 8 ปีที่แล้ว +13

      "தன் வினை தன்னை சுடும் ஒட்டு அப்பம் வீட்டை சுடும்" இதுவும் அவர் சொன்னதே!!

    • @EmpiranarViranmindar
      @EmpiranarViranmindar 8 ปีที่แล้ว +3

      அதுக்கு என்னய்யா இப்ப???

    • @vivekparthasarathi8539
      @vivekparthasarathi8539 8 ปีที่แล้ว +4

      Iam pointing out the origin of this phrase..thats all..

    • @balakrishnana8657
      @balakrishnana8657 7 ปีที่แล้ว

      Raja Balakrishnan

    • @krishnaraj1215
      @krishnaraj1215 7 ปีที่แล้ว

      Raja Balakrishnan எ

  • @avinashavi4194
    @avinashavi4194 4 ปีที่แล้ว +17

    Beautiful movie ..made me watch for the 27th time

  • @visujjm
    @visujjm 7 ปีที่แล้ว +26

    பாரம் வியாபாரம் என எக்காலத்திலும் துறக்க பக்தி பரவசம் எனும் அற்புத நவரசம் இறைவனீந்த மாயை அனைத்தும் ஈந்த வித்தாய் திருவருள் புரிய ஈசத்துவம் அறிய பற்றின்றி நாம் ஆவது காலக்கணக்கா ஆன்மா அற்புதமானது என புரிய இவ்வுடல் தேடல் கருவி.....
    திருச்சிற்றம்பலம்.....
    மனித உயிர்கள் மதமேறுவதும் பொறுக்கும் உயிர்காரண திருவருள் புரிய மனம் யார்க்கு தூய பக்தி எக்காலத்திலும் நிலை.....

  • @Kpm001legaladvice
    @Kpm001legaladvice 3 ปีที่แล้ว +11

    நான் 2000 த்தில் பிறந்தேன் இப்படம் என்னை மிகவும் கவர்ந்தது விட்டது 🙏🙏 வாழ்க பட்டினத்தார் புகழ்🙏🙏

    • @SK-tq8vm
      @SK-tq8vm 3 ปีที่แล้ว +3

      இப்படம் உன் வயதில் காணக் கிடைத்தது பாக்கியம்

  • @தமிழ்மணம்-ய7ற
    @தமிழ்மணம்-ய7ற 3 ปีที่แล้ว +5

    துறவறம் தம்மையும் பிறறையும் துன்பப்படுத்தும், தூய்மையான அன்பான இல்லறமே சிறந்தது.

  • @themadboy2661
    @themadboy2661 3 ปีที่แล้ว +1

    Indha padatthai paarthar piragu vaalvil oru thelivu kidaithirukiradhu. Indha padathai paarka vaitha iraivanuku nandri🙏

  • @வீசிவாதமிழன்தமிழன்

    சிறந்த சித்தர் பட்டினத்தடிகள்,

  • @kavikk8128
    @kavikk8128 4 ปีที่แล้ว +17

    சிவனிடம் சரணாகதி அடைய வேண்டும்🙏🙏🙏

  • @mohanrajpropel159
    @mohanrajpropel159 4 ปีที่แล้ว +31

    Vazhkail Padam. Thanks to Korono to give time to watch this film.

  • @beulinc6827
    @beulinc6827 9 หลายเดือนก่อน +2

    சித்தமும் சிவமயம் ❤️ ஓம் நமசிவாயம் போற்றி ❤️🙏✨

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 4 ปีที่แล้ว +7

    அருமை அருமை அருமயான திரைப்படம் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்

  • @soumiyanna2797
    @soumiyanna2797 3 หลายเดือนก่อน +1

    ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்று தான் பார்த்தேன்,சமூக நீதி நாளில், ஞானம்

  • @PleasantKish
    @PleasantKish 8 หลายเดือนก่อน +1

    Vanakkam. OM NAMAH SIVAYA. En vazhkayai maatriyae padam. Vanangugiraen.

  • @MsTAMILIAN
    @MsTAMILIAN 7 ปีที่แล้ว +25

    Most meaningful and beautiful songs that I have ever heard. My eyes welled listening to them. Ohm Sivaya Nama.

  • @krishnankishan6363
    @krishnankishan6363 7 ปีที่แล้ว +41

    Kannadasans arthamulla indhumatham 6th part GNANAM PIRANTHA KATHAI he tells pattinathars lifestory...
    It's a masterpeice....pls read all when you have time

  • @sabarisabari6655
    @sabarisabari6655 4 ปีที่แล้ว +10

    Super movie Thiruchitrambalam om namasivaya

  • @anbuallthebest5310
    @anbuallthebest5310 2 ปีที่แล้ว

    எனது 21ல் இந்த திரைப்படம் பார்தேன் அர்புதமாண மெய் சிலிர்க்க வைக்கும் திரைப்படம்
    நன்றி இறைவா

  • @shanmugamtheerthagri7065
    @shanmugamtheerthagri7065 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா இத்தகைய படங்கள் மக்கள் மனங்களில் என்றும் நிலைபெறும்.நான் தினமும் அடிகளாரின் பாடல் கேளாமல் தூங்குவதில்லை.

  • @ಪದ್ಮಹಸ್ತಂ
    @ಪದ್ಮಹಸ್ತಂ 4 ปีที่แล้ว +20

    I am doing a course called AATMAVIDYA.. In that the course instructor was giving reference to films PATTINATHAR and SUNDARAMURTHY NAYANAR.. hence I am here to view both the films... thank you

    • @rajeshvenkatraman5964
      @rajeshvenkatraman5964 3 ปีที่แล้ว +1

      U may see Ramalinga Swamigal movie in Tamil related to Aatmavidya @ Utube

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 7 ปีที่แล้ว +18

    அருமையான திரை காவியம் மிக்க நன்றி

  • @nvenkatesan3119
    @nvenkatesan3119 3 ปีที่แล้ว +22

    கடவுளையே மகவாகப் பெற்று காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே எனும் பாடத்தையும் கடவுள் மூலமாக கற்று கடவுளாகவே ஆனவர் குரு நாதர் பட்டினத்தடிகள் அவர் பாதம் பற்றி நற்கதி அடைவோம் சிவாய நம

  • @jitheshganesh35
    @jitheshganesh35 3 ปีที่แล้ว +5

    எனக்கு 32 வயசு இந்த படத்த 2021 டிசம்பர் 21 ல இப்ப தா முதல்முதலா பாக்குறேன் சிவாயநம

  • @Earthplanet246
    @Earthplanet246 4 ปีที่แล้ว +11

    Oh what a voice! it's TMS original voice but I wonder how he modulated it for different artists especially shivaji and mgr. Great singer !

  • @dhuruvamdesignsprint1885
    @dhuruvamdesignsprint1885 6 ปีที่แล้ว +9

    Arumaiyana padam. Epothu pathalum en kangalil kaneer peruguvathai thavirka mudiatha manathinil nindra vazhkaiyin thathuvam intha padam. Mikka nandri🙏🙏🙏

  • @pskbalaji1388
    @pskbalaji1388 2 ปีที่แล้ว +2

    அருமையான படத்தை பார்த்த சந்தோஷம்

  • @saravananpt1324
    @saravananpt1324 3 ปีที่แล้ว +1

    இந்த படத்தை பார்க்க பார்க்க பொருளாசை அகம்பாவம் அழிந்து இறைவன் அருள் கூடும். இடைமருது உறையும் எந்தாய் போற்றி...சடையிடை கங்கை தரித்தாய் போற்றி...அவனை பற்றினால் மட்டுமே பற்றுதல் அகலும். சிவாயநம.

  • @ratnamv2017
    @ratnamv2017 6 ปีที่แล้ว +66

    தமிழில் சிறந்த படங்களில் ஒன்று

  • @selvakumarigunamalai2820
    @selvakumarigunamalai2820 2 หลายเดือนก่อน +1

    மதுரை அழகர்கோயில் போகும் வழியில் இடது பக்கம் உள்ளே சென்றால் பட்டினத்தார் ராமதேவர் கோயில் உள்ளது..ரொம்ப அமைதியான இடம்..நான் ஒருமுறை போய் இருக்கேன்

  • @lakshminarayanan9933
    @lakshminarayanan9933 2 หลายเดือนก่อน +1

    முதல் பாடலே அசத்தி விடும்

  • @raguiyer5247
    @raguiyer5247 4 ปีที่แล้ว +13

    Everyone should watch this movie.
    OM namah sivaya.

  • @vinayagammourthy4970
    @vinayagammourthy4970 4 ปีที่แล้ว +6

    ஒரு மனிதனின் பிறப்பு வாழ்வு மற்றும் இறப்பை 64வரிகளில் பட்டிணத்தார் அவர்கள் ஒரு மடமாதும் என்ற பாடலில் பாடியிருப்பார்.

    • @sivsasiva7209
      @sivsasiva7209 4 ปีที่แล้ว

      நம சிவாயவ

    • @sivsasiva7209
      @sivsasiva7209 4 ปีที่แล้ว

      நம சிவாய வாழ்க

  • @ganeshram580
    @ganeshram580 ปีที่แล้ว +2

    Thank you Tamil Cinema Channel :)

  • @Chinnalagu
    @Chinnalagu 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @bgiacademy
    @bgiacademy 7 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான திரைப்படம்.

  • @dramani9599
    @dramani9599 8 ปีที่แล้ว +53

    all old movies explained the human life scope through up scope this is helpful to modern generation disciplined aanmeekathil life

  • @leela9781
    @leela9781 7 ปีที่แล้ว +32

    THANKS FOR UPLOADING SUCH A BEAUTIFUL MOVIE

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 2 ปีที่แล้ว +2

    என் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகும் இந்த படத்தை மனிதர்கள் அனைவரும் கட்டாயம் காணவேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @tsmk1950
    @tsmk1950 7 ปีที่แล้ว +24

    Films of those days bring people peace but pictures of these days bring disparity only break peace for ever.

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h 5 ปีที่แล้ว +38

    சிவன் சுடுகாட்டில் அடும் தலைவன்.... மந்திரம், தந்திரம் அறிய முடியாத தலைமகன். அன்பினை கொண்டு தான் சிவனை வழிபட வேண்டும். ஆண் பெண் அலி அவன்.... உருவற்ற ஜோதி வடிவில் லிங்கமாக அருள்பாலிக்கிறார்... சிவனுக்கு ஜாதி மதம் ஆன் பெண் என்ற எந்த பேதமும் இல்லை.... சிவனை வழிபட சிறந்த வழி நல்லவர் வல்லவர் நால்வர் தந்த தேவாரம் என்னும் தமிழ் மறை 😭🙏🙏🙏🙏🙏

  • @vivekmallika7783
    @vivekmallika7783 3 ปีที่แล้ว +5

    எல்லா பாடல்களும் அருமை👌👌👌👌👌👌👌

  • @கரந்தமலைதென்றல்
    @கரந்தமலைதென்றல் 3 ปีที่แล้ว +11

    என்றும் உன் புகழ் நிலைத்து இருக்கும் பட்டினத்தார். ஓம் நமசிவாய 🙏

  • @sundaramoorthym1974
    @sundaramoorthym1974 3 ปีที่แล้ว

    என்னை அழ வைத்த திரைப்படம். மனித வாழ்க்கையின் எதார்த்தங்களை எளிமையாக எடுத்துரைத்த படம். பட்டினத்தாரின் வழியில் சிவனை வணங்கி சரணடைவோம். ஓம் நமசிவாய.....

  • @SubramanianSivan
    @SubramanianSivan 3 ปีที่แล้ว +1

    பாவம் புண்ணியம் எல்லாம் உடனடியாக வர இறைவன் திருச்சதகம் பாடல் தருகிறது அதை திறந்து மனம் வரை

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 5 ปีที่แล้ว +7

    நிலவே எனும் பக்திகானம் சிவ சிவ சிவ சிவ சிவனே

  • @truthfinder6207
    @truthfinder6207 5 ปีที่แล้ว +52

    வசனங்களை உற்றுக்கேளுங்கள். உயர்ந்த பொருள் , அகப்பொருள்,ஆன்மபொருள் நிறைந்த படம்.

    • @tsraghavan9504
      @tsraghavan9504 4 ปีที่แล้ว +1

      The dialogues between the trio after the departure of marudhavanan are to be inscribed in golden letters.Superb.

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 2 ปีที่แล้ว +2

    அனைவரும் பார்க்க வேண்டிய அறிவுரைகள் நிறைந்த படம்... ஓம் நமசிவாய

  • @kamalakannan3647
    @kamalakannan3647 3 ปีที่แล้ว +2

    அன்பான என் இதயங்களுக்கு என் கனிவன வணக்கம் இறைவா போர்றி என் அன்னையே போர்றி என் தந்தையே போர்றி இறைவா எல்லா செல்வங்களும் இது படம் இல்ல நமது இதையத்தின் சிறு துடிப்பு அண்ணா ஒவ்வொரு வேரும் நம் குழந்தையை பார்க்க வையுங்க இது நமக்கு ஒரு வலி தடம் அண்ணா இதை பாருங்க செல்வமே