Pattinathar Full Movie HD | T. M. Soundararajan | M. R. Radha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Pattinathar is a 1962 Indian Tamil-language Hindu devotional film, directed by K. Somu, and written by Thanjai N. Ramaiah Dass and Akilan. The film stars T. M. Soundararajan, who played the title role and M. R. Radha, who played the antagonist.
    Directed by : K. Somu
    Written by : Thanjai N. Ramaiah Dass , Akilan
    Starring : T. M. Soundararajan , M. R. Radha
    Cinematography : R. Chitti Babu
    Edited by : E. Dharmalingam
    Music by : G. Ramanathan
    Production company : J. R. Productions
    Release date : 1962
    Running time : 120 minutes
    Country : India
    Language : Tamil

ความคิดเห็น • 129

  • @mpsubramaniam7318
    @mpsubramaniam7318 20 วันที่ผ่านมา +5

    இந்த மாதிரி படங்களை பார்க்க கொடுத்து வைக்க வேண்டும்

  • @narashimmanm6622
    @narashimmanm6622 7 หลายเดือนก่อน +213

    2024 யாரெல்லாம் இந்த ஆண்டு படத்தை பார்க்கின்றன

  • @kandhasamy5599
    @kandhasamy5599 4 หลายเดือนก่อน +25

    பட்டினத்தார் படத்தை பார்க்க பொறுமை வேணும் பார்க்க பார்க்க தெளிவு பெரும், தெளிவு பெற்றால் மனம் நிம்மதி அடையும், மனம் நிம்மதி பெற்றால், உடல் சுகம் பெறும்.
    ஈசனே போற்றி

  • @harisharyaa9246
    @harisharyaa9246 19 วันที่ผ่านมา +2

    🌺🙏🌺 ஓம் பட்டினத்தார் போற்றி ஓம் 🌺🙏🌺

  • @VinothKumar-xy2bp
    @VinothKumar-xy2bp 6 หลายเดือนก่อน +20

    மருந்து ஒன்று இருக்க மதியாது திரிந்து மனதில் ஒன்று இருக்க மாற்றமில்லை என்று மந்திரம் ஒன்று இருக்க மாகாளன் வருவானா மறவாதே மனமே சிவமருந்தை

  • @DivyanPrashant-zw7xb
    @DivyanPrashant-zw7xb 3 หลายเดือนก่อน +6

    என்ன ஒரு அற்புதமான காவியம்.. ஓம் நமசிவாய

  • @maniskandan4369
    @maniskandan4369 6 หลายเดือนก่อน +23

    திருவிடைமருதூர் அவர் இருக்கும் வாசலிலே திரைப்படம் காணும் பாக்கியம் 🙏🙏🙏

  • @rangarajvenkatachalam9822
    @rangarajvenkatachalam9822 6 หลายเดือนก่อน +9

    அற்புதமான ஆன்மிக கலை பாடம் பார்பதை விட படிப்பதற்கு நல்லது❤

  • @kathiravanpitchaipazham5018
    @kathiravanpitchaipazham5018 ปีที่แล้ว +18

    அருமையான திரைப்படம்❤திருச்சிற்றம்பலம்🙏

    • @buvanid2937
      @buvanid2937 8 หลายเดือนก่อน

      😢

  • @linedriver2171
    @linedriver2171 9 หลายเดือนก่อน +14

    இந்த படத்ததை முதலில் பார்க்கும் பொழுது என்னை மறந்து அழுத இடம் சேம்புத்து அய்யனார் மலை சிவன் வந்த மலை ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yogesp-ec8ro
    @yogesp-ec8ro 2 วันที่ผ่านมา +1

    அர்த்தமுள்ள இந்துமதம் கண்ணதாசன் எழுதிய புத்தகம் அதில் பட்டினத்தார் பற்றி படித்தேன் அழுதும் விட்டேன் இப்பொழுது தான் இந்த படம் பார்த்தேன் எனக்கும் குழந்தை இல்லை. இதை பார்க்கும்பொழுது எனக்கு அழுகையே வந்துவிட்டது🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ganapathyswaminathan2963
    @ganapathyswaminathan2963 8 หลายเดือนก่อน +10

    This film was released in Raja theatre Kumbakonam. I was in 7 th standard. But not seen this movie. Now in 2023 , enjoyed this movie. Excellent acting by TMS ,classical music by G.Ramanthan. I remembered Shivaji, when tms rendered the pure tamil dialoges. He has justified .Such movies we can't expect today

    • @myurenj4469
      @myurenj4469 7 หลายเดือนก่อน

      Did the people at the time appreciate this movie? Was it box office or flop?

  • @moorthe-gv
    @moorthe-gv 21 วันที่ผ่านมา +2

    நீர் நிற்க்க யாம் இருக்க...

  • @VadivelVadivel-yz6tl
    @VadivelVadivel-yz6tl ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாய சிவ சிவ ஓம்

  • @ramachandrann3242
    @ramachandrann3242 หลายเดือนก่อน +1

    I am N Ramachandran from Bangalore. Watched this great movie on 19.07.2024.❤❤❤❤😊

  • @agtamizhvelan2985
    @agtamizhvelan2985 2 หลายเดือนก่อน +4

    19:6:2024ல்பார்க்கிரேன்

  • @hitechinformation
    @hitechinformation หลายเดือนก่อน +3

    Now I'm watching 30/06/2024❤

  • @jayaramansridhar4224
    @jayaramansridhar4224 4 วันที่ผ่านมา

    Evergreen Divine movie..Om name sivaya

  • @rajaravindarrajaravindar613
    @rajaravindarrajaravindar613 ปีที่แล้ว +35

    "காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடைவழிக்கே"!!!

  • @abirami4012
    @abirami4012 11 หลายเดือนก่อน +8

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @ThulasiRaaman
    @ThulasiRaaman 7 หลายเดือนก่อน +9

    5/01/24 நான் பார்கிறேன்

  • @karthikdhana5398
    @karthikdhana5398 ปีที่แล้ว +6

    Romba arumai

  • @arunnithya4112
    @arunnithya4112 6 วันที่ผ่านมา +1

    20.8.2024.😂indha.movie.parkkiren.m.karuppaiah.manalmelkudi.

  • @arunnithya4112
    @arunnithya4112 6 วันที่ผ่านมา

    ❤.......om.nama.sivaya.valga.valga.❤🎉

  • @MohanaR-bu5wm
    @MohanaR-bu5wm 8 วันที่ผ่านมา

    ஓம் நமச்சிவாயா

  • @surendiran7575
    @surendiran7575 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ❤❤ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ❤❤

  • @ramesha1591
    @ramesha1591 11 วันที่ผ่านมา

    15.8.2024 ❤om Nama Sivan ❤

  • @vinodu5811
    @vinodu5811 หลายเดือนก่อน

    இந்த படத்தை 1989ல் தூர்தர்ஷனில் பார்த்தேன்

  • @jackjaga7311
    @jackjaga7311 ปีที่แล้ว +6

    Om namachivaya 🙏🙏🙏🙏🙏

  • @sivakumarr4065
    @sivakumarr4065 ปีที่แล้ว +5

    வணக்கம் அருமை

  • @krishnamoorthyk.janaki9478
    @krishnamoorthyk.janaki9478 หลายเดือนก่อน

    அருமையான படம்

  • @avbalaavbala172
    @avbalaavbala172 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய சிவனே போற்றி. ..🙏

  • @nalinibai552
    @nalinibai552 25 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve 8 หลายเดือนก่อน +2

    Exelent

  • @nagarajbakers4147
    @nagarajbakers4147 9 หลายเดือนก่อน +1

    நாம சிவாய ஓம் நமோ பகவதே

  • @user-hh8oe9ve5v
    @user-hh8oe9ve5v วันที่ผ่านมา

    Namasevaym

  • @therumalaikumar9377
    @therumalaikumar9377 8 หลายเดือนก่อน +2

    Om namanshivaay

  • @kanagabakya7417
    @kanagabakya7417 8 หลายเดือนก่อน +1

    Super movie 👍

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 หลายเดือนก่อน

    Om namaShivaya nandri

  • @venkadeshm8376
    @venkadeshm8376 7 หลายเดือนก่อน +1

    Om nama sivaya

  • @bhuvaneswaribhuvaneswari5381
    @bhuvaneswaribhuvaneswari5381 ปีที่แล้ว +3

    Omnamashivaya

  • @user-nh5eu3hb9i
    @user-nh5eu3hb9i 16 วันที่ผ่านมา

    Revathi❤❤❤❤❤

  • @good..luck..
    @good..luck.. 10 หลายเดือนก่อน +1

    Extra ordinary film

  • @goodwill..1111
    @goodwill..1111 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🔥🔥

  • @senthilkumar-lj6fo
    @senthilkumar-lj6fo 9 หลายเดือนก่อน +1

    Super

  • @kandasamyks6942
    @kandasamyks6942 7 หลายเดือนก่อน +1

    Om Namasivaya

  • @sathasivamshanmugam
    @sathasivamshanmugam 7 หลายเดือนก่อน +1

  • @malathyselvam166
    @malathyselvam166 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @manickaveluramasamy8290
    @manickaveluramasamy8290 6 หลายเดือนก่อน

    Excellent movie

  • @rengarajs2219
    @rengarajs2219 ปีที่แล้ว +6

    ஓம் நாமசிவாய ஒம் நாமசிவாய ஓம் நாமசிவாய. அறுமை.

  • @veeraavenkat1275
    @veeraavenkat1275 11 หลายเดือนก่อน

    Om nama sivaya namaga 🙏 Ammai appaney thunai 🙏

  • @jai_8056
    @jai_8056 10 หลายเดือนก่อน +7

    நிறைய காட்சிகள் நீக்கீவிட்டீற்கள்

  • @TamilStyleZ.Official
    @TamilStyleZ.Official ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம்🙏

  • @user-sj6jh5sy8v
    @user-sj6jh5sy8v หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊

  • @anandvijayan3581
    @anandvijayan3581 19 วันที่ผ่านมา

    இந்த திரைப்படம் இந்த சேனலில் கோர்வையாக இல்லை. முன் பாதி பின் பாதி மாறி மாறி வருவதால் கதையும் புரிய வாய்ப்பில்லை. நான் மற்றொரு சேனலில் கோர்வையாக பார்த்ததால் இதை உறுதியாக கூறுகிறேன்.
    Radhakrishnan Delhibabu என்ற சேனலில் 4 பாகங்களாக பார்த்தால்,
    Raj Video Vision சேனலில்,
    பத்தரகிரியர் முக்திக்கு பின் பட்டினத்தார் திருவொற்றியூர் செல்லும் வழியில் இரு பெண்கள் மூலமாக இவருக்கு சிவன் உணர்த்திய விஷயம் தெரிய வரும்.
    பிறகு தான் இந்த காணொளி கோர்வையாக இல்லை என்பது புரியும்.

  • @sarala3406
    @sarala3406 หลายเดือนก่อน

    19 7.24 பார்கிறேன்

  • @user-eh5gh6hy6t
    @user-eh5gh6hy6t 10 หลายเดือนก่อน

    Super ❤😂

  • @suryanarayanan4627
    @suryanarayanan4627 ปีที่แล้ว +6

    Cut பண்ணாத யா

  • @gopalswamynachimuthu6708
    @gopalswamynachimuthu6708 2 หลายเดือนก่อน

    24.6.2024 ஈரோடு மாவட்டம் பெருந்துறை.

  • @nizamudeen3296
    @nizamudeen3296 8 หลายเดือนก่อน +2

    Kalai padam

  • @gnanamchinnappa9086
    @gnanamchinnappa9086 3 หลายเดือนก่อน

    நான் பார்த்த தற்குஅளவேஇல்லை

  • @nizamudeen3296
    @nizamudeen3296 8 หลายเดือนก่อน +2

    Tms than film padam ellam

  • @andamanvenkatesh7988
    @andamanvenkatesh7988 2 หลายเดือนก่อน

    Om namah shivay 🙏🌹 June 2024 Tirupur

  • @SenthilKumar-hl1vx
    @SenthilKumar-hl1vx 3 หลายเดือนก่อน

    I am watching 7.5.24.

  • @kundarapurameshramanujadha5199
    @kundarapurameshramanujadha5199 5 หลายเดือนก่อน

    🙏 arunachala Shiva 🙏

  • @sundarmoorthirajini7738
    @sundarmoorthirajini7738 10 หลายเดือนก่อน

    Om Namashivaya

  • @user-fy2br5qc8p
    @user-fy2br5qc8p 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🙏🙏🙏

  • @Jj-io4jq
    @Jj-io4jq 11 หลายเดือนก่อน +1

    Important scenes are missing total duration is 2 hrs 10 mins

  • @RamalingamR-qn7ed
    @RamalingamR-qn7ed 4 หลายเดือนก่อน

    பக்திகாவியம்

  • @m.chennakrishnankrishnan6883
    @m.chennakrishnankrishnan6883 3 หลายเดือนก่อน

    M.chennakrishnan, Chittoor edappadi taluka Salem district

  • @ManikandanMani-bj1sq
    @ManikandanMani-bj1sq 25 วันที่ผ่านมา

    D. Karunakaran. Perur

  • @b.luztie9714
    @b.luztie9714 6 หลายเดือนก่อน

    No subtitles......: (

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 8 หลายเดือนก่อน +1

    Can any one name the actress who has played the role of TMS wife in this movie? Thanks 16.12.2023

  • @UdayaVijay-vs6pm
    @UdayaVijay-vs6pm หลายเดือนก่อน

    28.06.2024

  • @agsfamily8949
    @agsfamily8949 3 หลายเดือนก่อน

    I am watching 27.05.2024. My name Gayathriayyanar

  • @santhoshkumar-xk1cy
    @santhoshkumar-xk1cy หลายเดือนก่อน

    சில காட்சிகள் இல்லை

  • @snehamai2217
    @snehamai2217 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉

  • @praveenomalur
    @praveenomalur 2 หลายเดือนก่อน

    21/06/24 watch

  • @user-dh4bg4jp5o
    @user-dh4bg4jp5o 5 หลายเดือนก่อน

    4.3.24/ nasn parkire

  • @Sakthi-bg8uh
    @Sakthi-bg8uh 10 หลายเดือนก่อน +1

    Om sivaya nama 🙏🙏🙏

  • @aandalthunai1325
    @aandalthunai1325 6 หลายเดือนก่อน

    2024

  • @dineshwaran144
    @dineshwaran144 6 หลายเดือนก่อน

    54:15 Turning point in movie

  • @gnanamchinnappa9086
    @gnanamchinnappa9086 3 หลายเดือนก่อน

    இதுஎங்ககுடும்பபடம்என்பிள்ளைகளும்ரசித்துபார்ப்பார்கள்ஒவ்வொருஅடியும்மனப்பாடம்

  • @rajarajan6137
    @rajarajan6137 4 หลายเดือนก่อน

    05+04+2024
    See

  • @user-hh8oe9ve5v
    @user-hh8oe9ve5v วันที่ผ่านมา

    Sevapaktha.s.palani.mkm

  • @d.jagand.jaganverynice4846
    @d.jagand.jaganverynice4846 7 หลายเดือนก่อน +1

    Om nama sivaya

  • @ManiKandan-sb5zx
    @ManiKandan-sb5zx ปีที่แล้ว +3

    🙏🙏🙏

    • @MarimuthuMarimuthu-ss9vf
      @MarimuthuMarimuthu-ss9vf 3 หลายเดือนก่อน

      ன். மாரிமுத்து. NMATI🌹👍vANAGAM

  • @meenakshiparthiban9034
    @meenakshiparthiban9034 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @dineshbharani8198
    @dineshbharani8198 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏