இந்த திரைப்படம் இந்த சேனலில் கோர்வையாக இல்லை. முன் பாதி பின் பாதி மாறி மாறி வருவதால் கதையும் புரிய வாய்ப்பில்லை. நான் மற்றொரு சேனலில் கோர்வையாக பார்த்ததால் இதை உறுதியாக கூறுகிறேன். Radhakrishnan Delhibabu என்ற சேனலில் 4 பாகங்களாக பார்த்தால், Raj Video Vision சேனலில், பத்தரகிரியர் முக்திக்கு பின் பட்டினத்தார் திருவொற்றியூர் செல்லும் வழியில் இரு பெண்கள் மூலமாக இவருக்கு சிவன் உணர்த்திய விஷயம் தெரிய வரும். பிறகு தான் இந்த காணொளி கோர்வையாக இல்லை என்பது புரியும்.
Arumai
❤❤❤❤❤ super song
இந்த திரைப்படம் இந்த சேனலில் கோர்வையாக இல்லை. முன் பாதி பின் பாதி மாறி மாறி வருவதால் கதையும் புரிய வாய்ப்பில்லை. நான் மற்றொரு சேனலில் கோர்வையாக பார்த்ததால் இதை உறுதியாக கூறுகிறேன்.
Radhakrishnan Delhibabu என்ற சேனலில் 4 பாகங்களாக பார்த்தால்,
Raj Video Vision சேனலில்,
பத்தரகிரியர் முக்திக்கு பின் பட்டினத்தார் திருவொற்றியூர் செல்லும் வழியில் இரு பெண்கள் மூலமாக இவருக்கு சிவன் உணர்த்திய விஷயம் தெரிய வரும்.
பிறகு தான் இந்த காணொளி கோர்வையாக இல்லை என்பது புரியும்.
❤❤
😂 😂😂makka nanr, ❤thatta. Padmai. Yullathu
46:21