பாடல் - முகவரி இல்லா காற்று

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • பாடலாசிரியர் - கோவிந்த் சுவாமிநாதன்
    பாடல் - முகவரி இல்லா காற்று
    இசை - Suno AI
    image courtesy - mage space
    முகவரி இல்லா காற்று
    எட்டாம் படியை கடக்க
    முகவரி இல்லா காற்று
    எட்டாம் படியை கடக்க
    ஏற்றிய அகல் விளக்கு
    நிற்கும் தடுமாற்றத்தில்
    ஏழாம் பிறை ஒளி
    கண்கள் நிலையை பார்க்க
    Email பதிவு கையில்
    படிகளில் ஒரு இளைஞன்
    ஏழாம் பிறை ஒளி
    கண்கள் நிலையை பார்க்க
    Email பதிவு கையில்
    படிகளில் ஒரு இளைஞன்
    Program coding நடுவில்
    எண்பத்தி மூன்றாம் வரியில்
    கண் சிமிட்டும் பிழை ஒன்று
    String ஐ பார்த்து சரி செய்தான்
    Program coding நடுவில்
    எண்பத்தி மூன்றாம் வரியில்
    கண் சிமிட்டும் பிழை ஒன்று
    String ஐ பார்த்து சரி செய்தான்
    நினைத்தது இல்லை வாழ்க்கை
    இருண்ட திருமண நாட்கள்
    பிரியும் அறிக்கை ஒன்று
    கையில் கொடுத்தாள் இன்று
    நினைத்தது இல்லை வாழ்க்கை
    இருண்ட திருமண நாட்கள்
    பிரியும் அறிக்கை ஒன்று
    கையில் கொடுத்தாள் இன்று
    எதிலும் தாமதம் சிறப்பு
    பிழைகள் தவிர்க்கும் அமைப்பு
    நடக்காவிட்டால் பரவாயில்லை
    அவசரம் என்றும் பேர் இழப்பு
    எதிலும் தாமதம் சிறப்பு
    பிழைகள் தவிர்க்கும் அமைப்பு
    நடக்காவிட்டால் பரவாயில்லை
    அவசரம் என்றும் பேர் இழப்பு
    முகவரி இல்லா காற்று
    எட்டாம் படியை கடக்க
    அணையும் அகல் விளக்கு
    புதிய ஒளி ஒன்று பிறக்க

ความคิดเห็น • 2