பாடல் - மனதை இழந்தேன்
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- பாடலாசிரியர் - கோவிந்த் சுவாமிநாதன்
பாடல் - மனதை இழந்தேன்
இசை - Suno AI
Image courtesy - Suno.com
காலை நேரம் மான்கள் போல
வேகம் எடுக்கும் மக்களின் வாழ்க்கை
அறிமுகம் இல்லை ஊருக்கு புதிது
இரண்டு மாதம் ஆகும் பொழுது
காலை நேரம் மான்கள் போல
வேகம் எடுக்கும் மக்களின் வாழ்க்கை
அறிமுகம் இல்லை ஊருக்கு புதிது
இரண்டு மாதம் ஆகும் பொழுது
Dadar நிலையம் பாலம் மேலே
Western Track ல் train பிடிக்க
Snake and ladder ஆடி சென்று
படிகளில் இறங்கி வரும் பொழுது
Dadar நிலையம் பாலம் மேலே
Western Track ல் train பிடிக்க
Snake and ladder ஆடி சென்று
படிகளில் இறங்கி வரும் பொழுது
கேள்வியின் விடை போல் படியில் ஒரு முகம்
கூட்டம் மௌனம் என்னை சுற்றி
அருகில் கடந்து போகும் நிலையில்
மனதை இழந்தேன் அவளிடம் அன்று
கேள்வியின் விடை போல் படியில் ஒரு முகம்
கூட்டம் மௌனம் என்னை சுற்றி
அருகில் கடந்து போகும் நிலையில்
மனதை இழந்தேன் அவளிடம் அன்று
வாரம் முழுதும் பாலம் மேலே
மூன்றாம் கரம் போல் கடிகாரத்தில்
காத்து இருந்தேன் மீண்டும் காண
அவ்வூரில் வாழ்பவள் இல்லை போல
வாரம் முழுதும் பாலம் மேலே
மூன்றாம் கரம் போல் கடியரத்தில்
காத்து இருந்தேன் மீண்டும் காண
அவ்வூரில் வாழ்பவள் இல்லை போல
காலை நேரம் மான்கள் போல
வேகம் எடுக்கும் மக்களின் வாழ்கை
அறிமுகம் ஆனேன் ஊருக்கு வந்து
மூன்றாம் மாதம் இது நம் நகரம்