கனவெல்லாம் நீதானே (HD) | Dhilip Varman |Tamil Album

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • This Video taken From A Hindi Album Song
    Hindi Version Link👉( • Ek Jibon - Directed by... )
    The Music in this video Composed By Dhilip Varman(The Great Malaysian Singer)
    Actors : Shaina Amin & Antu Kareem
    Dhilip Varman Sir's "ENNAVALEY"
    Surely You'll Love And Get Mad On This Too
    Check It❤️
    • Ennavaley Ennai Marand...
    #Kanavellam #KanavellamNeedhane #DhilipVarman

ความคิดเห็น • 1.9K

  • @manjulamanjula2937
    @manjulamanjula2937 2 ปีที่แล้ว +1574

    ஆண் : கனவெல்லாம்
    நீ தானே விழியே உனக்கே
    உயிரானேன் நினைவெல்லாம்
    நீ தானே கலையாத யுகம் சுகம்
    தானே
    ஆண் : பார்வை உன்னை
    அலைகிறதே உள்ளம்
    உன்னை அணைக்கிறதே
    அந்த நேரம் வரும் பொழுது
    என்னை வதைக்கின்றதே
    ஆண் : கனவெல்லாம்
    நீ தானே விழியே உனக்கே
    உயிரானேன் நினைவெல்லாம்
    நீ தானே கலையாத யுகம் சுகம்
    தானே
    குழு : ஓஹோ ஓஹோ
    ஓஹோ ஓஹோ ஓஹோ
    ஓஹோ
    ஆண் : சாரல் மழை
    துளியில் உன் ரகசியத்தை
    வெளி பார்த்தேன் நாணம்
    நான் அறிந்தேன் கொஞ்சம்
    பனி பூவாய் நீ குறுக
    ஆண் : என்னை அறியாமல்
    மனம் பறித்தாய் உன்னை
    மறவேனடி நிஜம் புரியாத
    நிலை அடைந்தேன் எது
    வரை சொல்லடி
    ஆண் : காலம் தோறும்
    நெஞ்சில் வாழும் உந்தன்
    காதல் ஞாபகங்கள் தினம்
    தினம்
    ஆண் : கனவெல்லாம்
    நீ தானே விழியே உனக்கே
    உயிரானேன் நினைவெல்லாம்
    நீ தானே கலையாத யுகம் சுகம்
    தானே
    ஆண் : தேடல் வரும்
    பொழுது என் உணர்வுகளும்
    கலங்குதடி காணலாய்
    கிடந்தேன் நான் உன்
    வரவால் விழி திறந்தேன்
    ஆண் : இணை பிரியாத
    நிலை பெறவே நெஞ்சில்
    யாகமே தவித்திடும் போது
    ஆறுதலாய் உன் மடி
    சாய்கிறேன்
    ஆண் : காலம் தோறும்
    நெஞ்சில் வாழும் உந்தன்
    காதல் ஞாபகங்கள் தினம்
    தினம்
    ஆண் : கனவெல்லாம்
    நீ தானே விழியே உனக்கே
    உயிரானேன்
    ஆண் : பார்வை உன்னை
    அலைகிறதே உள்ளம்
    உன்னை அணைக்கிறதே
    அந்த நேரம் வரும் பொழுது
    என்னை வதைக்கின்றதே
    ஆண் : கனவெல்லாம்
    நீ தானே விழியே உனக்கே
    உயிரானேன் நினைவெல்லாம்
    நீ தானே கலையாத யுகம் சுகம்
    தானே
    குழு : ஓஹோ ஓஹோ
    ஓஹோ ஓஹோ ஓஹோ
    ஓஹோ

  • @rajav-6844
    @rajav-6844 4 หลายเดือนก่อน +2250

    June 2024!!! Sudden ah kekanum nu thonuchi.. Vandhen ☺

  • @Tamilguy982
    @Tamilguy982 ปีที่แล้ว +608

    நான் பார்த்த முதல் ஆல்பம் song இன்று பார்த்தாலும் அழுகை வருகிறது

    • @ranjithpraveen5293
      @ranjithpraveen5293 5 หลายเดือนก่อน +7

      Naanum than

    • @shobana7465
      @shobana7465 5 หลายเดือนก่อน +4

      Same feeling

    • @malamukilan2400
      @malamukilan2400 5 หลายเดือนก่อน +2

      mm ama

    • @SaravananSakthivel-r8k
      @SaravananSakthivel-r8k 4 หลายเดือนก่อน +5

      இரவிலே தனிமையில கேட்டடால் அழுகையை வரவழைக்கும் பாடல்..🥺❤

    • @StrongGirl-vy9ob
      @StrongGirl-vy9ob 3 หลายเดือนก่อน +1

      Nanu tha 😢

  • @longlifelongride2386
    @longlifelongride2386 9 หลายเดือนก่อน +1109

    2024 vanthavang oru like podungapa

    • @yadeshvijayan1630
      @yadeshvijayan1630 3 หลายเดือนก่อน +1

      Therinji enna panne porre

    • @deepmalarajeshkhanna5905
      @deepmalarajeshkhanna5905 หลายเดือนก่อน

      Athi kettu ni enna pane pore​@@yadeshvijayan1630

    • @Sumathi468
      @Sumathi468 หลายเดือนก่อน

      ​@@yadeshvijayan1630😂😂😂😂

  • @rexgodwin7456
    @rexgodwin7456 3 หลายเดือนก่อน +750

    Who is hearing this song in 2024?

  • @ஜேப்பி
    @ஜேப்பி ปีที่แล้ว +380

    90ஸ் கிட்ஸ் அதிகமாக கேட்டு ரசித்த காதல் பாடல்களில் இதுவும் ஒன்று...❤️

    • @தெருபொருக்கிநாய்
      @தெருபொருக்கிநாய் ปีที่แล้ว +3

      Always 2k anna
      Naa 9th padikkum pothu athigam rasitthu ketta paadal

    • @sharu9010
      @sharu9010 ปีที่แล้ว +3

      @@தெருபொருக்கிநாய் intha song ga 2013 la keatha thu thalaiva appo na 8th standard padichutu irunthan real life la unmaiya love panna kadhal jodi avunga intha patta pottathu appovae ketka aaramichadhu thala ippavum ennaku athu marakala

    • @karthiparthi5227
      @karthiparthi5227 9 หลายเดือนก่อน

      Yes

  • @deepabaddu239
    @deepabaddu239 3 ปีที่แล้ว +452

    எவ்ளோ அழ வைச்சு இருக்கு, எவ்ளோ ஏங்க வைச்சு இருக்கு இந்த பாடல், 😭😭😭😭😭😭

  • @Amulkuttychannel5714
    @Amulkuttychannel5714 10 หลายเดือนก่อน +139

    பள்ளியில் எங்க வகுப்பறையில் ஆசிரியர் வராத போது 😂இந்த பாடலை எழுதி தோழிகள் சேர்ந்து பாடியது என்றும் மறக்க முடியாத நினைவுகள் ❤ அருமையான பாடல்

  • @suryasrisri717
    @suryasrisri717 ปีที่แล้ว +986

    இன்னும் யாரல்லாம்.. இந்த பாட்டு கேட்கிறீங்க...😇

  • @Jayaprakash.J-qo6hj
    @Jayaprakash.J-qo6hj 6 หลายเดือนก่อน +130

    ஏனோ உன்னோட வாழாத வாழ்க்கைய நியாபக படுத்துது இந்த பாட்டு அதானால தான் தினமும் இந்த பாட்ட கேட்குறேன் 2024

    • @KavithaKavitha-x1r
      @KavithaKavitha-x1r 4 หลายเดือนก่อน +1

      Na keppen bro

    • @MuthupriyaDharshini-kg4dc
      @MuthupriyaDharshini-kg4dc 24 วันที่ผ่านมา +1

      ❤❤❤

    • @_STRKING_
      @_STRKING_ 8 วันที่ผ่านมา

      கொஞ்சம் கண்ணாடியபாரத்து சொல்லுங்க self love வேண்டும் இறப்பிற்குபிறகுதான் தன் அருமை தனக்கு புரியும்

  • @boobalanyadio5700
    @boobalanyadio5700 2 ปีที่แล้ว +734

    இந்த உலகில் 90s கிட்ஸக்கு மட்டுமே தான் அழகான சிறுவயது நினைவு இருக்கும்... தாயின் கருவறை போன்று மீண்டும் கிடைக்காத ஒன்று 90s kids in சிறுவயது நினைவுகள்

    • @nivarpuyal434
      @nivarpuyal434 ปีที่แล้ว +5

      💯

    • @The-min800
      @The-min800 ปีที่แล้ว +5

      Bommer uncle

    • @The-min800
      @The-min800 ปีที่แล้ว +11

      Pattu release aanadhe 2011 la dhan bommer uncle idhu 2k kids song

    • @boobalanyadio5700
      @boobalanyadio5700 ปีที่แล้ว +36

      @@The-min800 இந்த பாட்டு வந்தப்ப நீங்க எல்லாம் மணிய கைல புடிச்சிட்டு இருந்து இருப்பீங்க... 2000 பொறந்து இருந்தகூட 10 வயசுதான். அப்ப என்னடா love u... 90s kids kku thaan அது இளமை காலம்...

    • @The-min800
      @The-min800 ปีที่แล้ว +5

      @@boobalanyadio5700 ada arivu ketta uncle enga childhood memories indha pattu vandhappa enaku 12 vayasu nanga dhan indha Pattan vaiala munumunupom appdi patha batcsha , suriyavamsam idhellam 90s kids favourite nu solluringa uncle ana andha padam vandhappa ungalku 5 vayasu kuda irukhadha bommer uncle 😂

  • @rajathirajathi3152
    @rajathirajathi3152 2 ปีที่แล้ว +228

    இந்த பாடலில் ஏதோ மாயம் உள்ளது. இந்த பாடல் எங்கு கேட்டாலும் என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடும்.I lot of love this song💜

  • @Create_madness
    @Create_madness 3 หลายเดือนก่อน +50

    என் வாழ்கையில் மிகுந்த வேதனையுடன் இப்போது இந்த பாடலை கேட்கிறேன்....😢

  • @jasminej2041
    @jasminej2041 ปีที่แล้ว +470

    Its 2023 but this song still place in my heart 😘😘😘

  • @தமிழ்புவி-ழ3ர
    @தமிழ்புவி-ழ3ர ปีที่แล้ว +939

    2050 ல யாரெல்லாம் இந்த பாட்டை கேட்பீர்கள்💖💯

    • @sivasangavi1234
      @sivasangavi1234 8 หลายเดือนก่อน +40

      எனக்கு வயது 33 ஆகிறது 2050 ல் நான் உயிரோடு இருந்தால் கண்டிப்பா கேட்பேன்...

    • @AlFayaz
      @AlFayaz 7 หลายเดือนก่อน

      @@sivasangavi1234same 👌🏽

    • @Johnydepp-j6d
      @Johnydepp-j6d 6 หลายเดือนก่อน +2

      ​@@sivasangavi1234😂😂

    • @VishnuVishnu-jp7gg
      @VishnuVishnu-jp7gg 6 หลายเดือนก่อน +4

      Bro Iam from 2099 😂

    • @mayuranmayu5088
      @mayuranmayu5088 6 หลายเดือนก่อน +9

      எனக்கு வயசு 29 ஆகிறது அந்த டைம் உயிரோடு இருந்தால் கண்டிப்பாக கேட்பேன்

  • @vsaravanan85
    @vsaravanan85 ปีที่แล้ว +71

    இந்த பாடல் என் காதலிக்கு பிடித்த பாடல் இப்போது அவள் என்னவள் இல்லை ஆனாலும் இப்பாடலை கேட்கும்போது கண்களில் கண்ணீர் தாரையாக வருகிறது.இப்பாடலில் ஏதோவொன்று உள்ளது.அது ஜீவன் ஆம் இப்பாடலுக்கு உயிர் உள்ளதுஅது நம் கடந்த காலத்தின் மகிழ்ச்சியை உணர்த்துகிறது.

    • @jeyagopalgopal1953
      @jeyagopalgopal1953 9 หลายเดือนก่อน +1

      Same feeling.. Unmaithan 💜

    • @master6555
      @master6555 7 หลายเดือนก่อน

      same ... enakum

    • @master6555
      @master6555 7 หลายเดือนก่อน

      indha song en lover ku pidikum ... but ippo enkuda ava illa..indha song lyrics enna yedho pannudhu

  • @abinathtnj7393
    @abinathtnj7393 7 หลายเดือนก่อน +33

    இந்த பாட்டெல்லாம் single original piece.. எத்தனை வருஷங்கள் ஆனாலும் இது மாதிரி ஒரு பாட்டு வர வாய்ப்பே இல்லை

  • @kadharkadhar467
    @kadharkadhar467 3 ปีที่แล้ว +521

    2021 la intha songs kekuravaga oru like podugu main 90 s kid s podunga

    • @funfamilyfriendsvlogs5434
      @funfamilyfriendsvlogs5434 3 ปีที่แล้ว +6

      No im 2 kds

    • @ravichanthiranchanthiran6331
      @ravichanthiranchanthiran6331 2 ปีที่แล้ว +5

      Yen 2k kids potta yethukka mattingalo..

    • @loganathanloganathan9483
      @loganathanloganathan9483 2 ปีที่แล้ว +4

      @@ravichanthiranchanthiran6331 Original love feeling kkum 2K Kids kkum romba thooram

    • @selva1077
      @selva1077 2 ปีที่แล้ว

      @@ravichanthiranchanthiran6331 inth questions kekathan bro vanthen

    • @selva1077
      @selva1077 2 ปีที่แล้ว +2

      @@loganathanloganathan9483 appadi yaaru bro sonnathu
      2k kid ah irunthaalum feeling onnuthan

  • @r.sathishsathishbjp1888
    @r.sathishsathishbjp1888 ปีที่แล้ว +39

    இறந்த எனது மணைவிக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் எனக்கும் இந்த பாடல் பிடிக்கும்

    • @sja505
      @sja505 19 วันที่ผ่านมา

      Sorry

  • @Akka-Thangachi
    @Akka-Thangachi ปีที่แล้ว +97

    எங்களின் 10வருட காதலின் தொடக்கமே இந்த பாடல் தான்

    • @bgmlover.tn5914
      @bgmlover.tn5914 ปีที่แล้ว +2

      அருமை

    • @Sakic-ds2qb
      @Sakic-ds2qb 2 หลายเดือนก่อน

    • @Sarankp-x4j
      @Sarankp-x4j 2 หลายเดือนก่อน

      True

    • @selvakumar2293
      @selvakumar2293 หลายเดือนก่อน

      வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @pkiruba5878
    @pkiruba5878 ปีที่แล้ว +79

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோணும் பாடல் என் இதயத்தை மிகவும் கவர்ந்த பாடல்.09.03.2023

  • @premv385
    @premv385 ปีที่แล้ว +51

    இந்த பாடலை கண்ணும்போதெல்லாம் என் கண்ணில் கண்ணீர் இல்லாமல் பார்த்ததில்லை அருமையான பாடல்

  • @KalaiyarasiKalai-j5u
    @KalaiyarasiKalai-j5u 9 วันที่ผ่านมา +4

    பாட்டு கேட்கும் பொழுது கூட அவ்வளவு கண்ணீர் வரவில்லை. கமெண்ட் ஸ் படிக்கும் போது தான் அதிகமாக கண்ணீர் வருகிறது.😢😢

  • @sasikumarsasi5402
    @sasikumarsasi5402 ปีที่แล้ว +75

    மனதை மயக்கும் பாடல்,, 💗💗💗 திலிப் வர்மன் குரல் ஒரு மாயமானது.

  • @partheebansivaraj3740
    @partheebansivaraj3740 ปีที่แล้ว +29

    வார்த்தைகளால் விவரிக்க இயலாத சோகம்நிறைந்த உள்ளுணர்வுகளை வெளிக்கொணர்கின்றன இப் பாடல் வரிகள்..... மனதிலிருக்கும் இனம் புரியாத ஏக்கத்தினை ஆழமாய் வெளிவரச் செய்கின்றது இப் பாடல் இசை.... இப் பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  • @afra6369
    @afra6369 2 หลายเดือนก่อน +35

    Aug 2024 hearing 90s.....

  • @kumarankuamaran4737
    @kumarankuamaran4737 2 ปีที่แล้ว +106

    இந்த பாட்டு கேட்டாலே மனசு என்னமோ பண்ணுது

  • @shinysam6543
    @shinysam6543 2 หลายเดือนก่อน +41

    July 2024... This song always brings nostalgic memories...

  • @SenthilSenthil-vy2pg
    @SenthilSenthil-vy2pg 4 ปีที่แล้ว +204

    My favorite Album song

    • @bluezbloodedbgms
      @bluezbloodedbgms  4 ปีที่แล้ว +5

      th-cam.com/video/LItJTPvqyg8/w-d-xo.html
      What about this

    • @tavamalartavamalar7883
      @tavamalartavamalar7883 3 ปีที่แล้ว +2

      ,😓🥰🌷💔😭♥️♥️🥶♥️😧🤬🤬😷😧♥️🤬🥶🤬

    • @nandhini-ej3fh
      @nandhini-ej3fh 3 ปีที่แล้ว +1

      Me also

  • @mena8328
    @mena8328 ปีที่แล้ว +27

    இந்த பாடல் கேட்கும் போது நம் காதலன் நம்மேல் வைத்திருக்கும் அன்புக்கு இனை எதுவும் இல்லை எனுக்கு இந்த பாடல் கேட்கும் போது 🥲🥲🥲🥲🥲 அழகையாய் வருகிறது I Love song 💜💚💛🧡❤️💞

    • @saravanakumaarr143
      @saravanakumaarr143 ปีที่แล้ว

      Well said. Perfect comment on this song!!
      👌🏻👏🏻👍🏻

  • @sr-jy8ny
    @sr-jy8ny 3 ปีที่แล้ว +85

    100000% love feel♥️👍🏻

  • @rockshekpradeepan5422
    @rockshekpradeepan5422 ปีที่แล้ว +7

    இந்த 2000 வருஷத்துல மனதை உருக்கும் காதல் கவிதைகள்- னா அந்த பெருமை 90$க்கு மட்டும் தா வந்து சேரும்

  • @perumalsanjay7768
    @perumalsanjay7768 ปีที่แล้ว +22

    இந்தப் பாட்டைக் கேட்கும் பொழுது, மனசு அவ்வளவு லேசாக மாறிவிடுகிறது.

  • @ammu3930
    @ammu3930 หลายเดือนก่อน +6

    காலம் தோரும் என் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் நீயபகங்கள்......😢😢😢😢😢

  • @sindhusindhu3319
    @sindhusindhu3319 3 ปีที่แล้ว +148

    No song can replace this song🤗

  • @sameeshahi
    @sameeshahi ปีที่แล้ว +22

    என் உயிரே ஏன் என்னை விட்டு சென்றாய்... நான் வாழும் நாள் எல்லாம் நரகமாய் போனதே....😭😭

  • @pkgaming1614
    @pkgaming1614 3 ปีที่แล้ว +79

    Yaarukaelam intha song fav... Like here 👍👍👍👍

  • @RAHMANTHEHAWK
    @RAHMANTHEHAWK 3 หลายเดือนก่อน +6

    எண்ணெண்ணவோ நியாபகங்கள் நினைக்க ஆயிரம் நியாபகங்கள் காதலித்தேன் காதலித்தேன் காதலினால் வீழ்ந்தேன்,காதலிக்க ஓர் உண்மையான இதயம் இல்லை , மீண்டும் மீண்டும் வீழ்வேன் ஓர் அன்புள்ளம் தேடி❤

  • @akalya26
    @akalya26 2 ปีที่แล้ว +40

    பார்வை உன்னை அலைகிறதே !..உள்ளம் உன்னை அணைக்கிறதே.!!💜

  • @ThurairashaPeruja
    @ThurairashaPeruja 5 วันที่ผ่านมา +1

    Dhilip varman sirta voice 👌👌👌👌 Lyrics and BGM supper. Ninaivukal visiththitamanathu. ❤❤❤❤❤

  • @Noordeenn
    @Noordeenn 3 ปีที่แล้ว +58

    Pride of tamil album songs🥺❤️

  • @kanimozhi2652
    @kanimozhi2652 5 หลายเดือนก่อน +71

    Any one in 2024 ...😊😊😊❤❤

  • @beautytrends7470
    @beautytrends7470 3 ปีที่แล้ว +61

    Whenever i hear this song . My eyes tears slowly😢😢

  • @hemastraveldiarizz
    @hemastraveldiarizz 2 หลายเดือนก่อน +6

    After long time.. yen romba varusam kuda solluven 2024 August 1 night 12.40 ku kekren intha song ah .. sudden ah nybagam vanthathu .. Actually chinna vayasylula kutti display phone pathen ippa pakave vera level feel .. First time intha songa na ooty ku porapa keten .. ippo antha Nostalgic feel varuthu😌😌

  • @RaghupathiS-v9q
    @RaghupathiS-v9q หลายเดือนก่อน +8

    I am 2k kid but indha marii songs kagave 90s la porandhirukalam nu neraya time thonum 😅❤❤

  • @thavasankar6581
    @thavasankar6581 4 หลายเดือนก่อน +9

    Ippo vara intha song adichukka vera song illa nokiya express Mobile la ketta song 😢😢 ippovum intha song paakum pothu kanneer sinthum 😢 தேடல் வரும் பொழுது lyrics 🥺

  • @hariprasath4351
    @hariprasath4351 3 ปีที่แล้ว +126

    Dhilip varman's magical voice ❤❤...

  • @nithishhsihtin9961
    @nithishhsihtin9961 8 หลายเดือนก่อน +5

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னை அறியாமல் அழுது விடுகிறேன் என் மனம் வாடும் போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன் இதுவரை 200 முறை கேட்டிருப்பேன்

  • @azhaguvelkannan6986
    @azhaguvelkannan6986 2 หลายเดือนก่อน +3

    Intha song cinema la vanthu irunthuchuna semma hit aayirukkum...

  • @balajilb1348
    @balajilb1348 3 หลายเดือนก่อน +11

    Yen ipoo laan indhaa maarii song Vara maatikidhu .. indhaa aniruth hae paadii paadii saavadikuran🥹🥺... Thatha varaaru kadhara vuda poraarunu🫤😵

  • @Manifest786
    @Manifest786 หลายเดือนก่อน +5

    Indha song oda speciality yenna na... kekanum nu aasayavum irukum...adhe samayam kekurapo manasum valikum...kan moodi kekrapo, pazhaya ninaivugal kan munala vandhu pogum...kanna therandhu pakurapo, oh kadandhu pona kaalatha dha 5 mins live ah manasukulla paathoma nu thonum...

  • @maliniperumal3162
    @maliniperumal3162 3 วันที่ผ่านมา +3

    Oct 2024.dn't know kekkanumnu thonuchi youtube play list la scroll achu...sweet memories always...❤

  • @elavarasanelangovan4088
    @elavarasanelangovan4088 2 ปีที่แล้ว +22

    Memories 😒😓 " Thedal varum poluthu en unaruvugalum kalanguthadi 😣😣😣😣

  • @ARUNDARUND-tj8fy
    @ARUNDARUND-tj8fy 6 หลายเดือนก่อน +8

    இந்தப் பாட்ட கேட்டா நான் ஏன் சோகமா இருக்கேன் லவ் கூட பண்ணல😢😢😢

  • @Highondepp_31
    @Highondepp_31 ปีที่แล้ว +61

    இந்த பாடலை இத்தனை வருடங்களாக பார்க்கமல் தவறு செய்துவிட்டேன்❤

    • @ValentinoNirmal83
      @ValentinoNirmal83 7 หลายเดือนก่อน

      Pondatiii bathramaaa poitiyaa da maa?? Enna aachuu thanga poneey

    • @ValentinoNirmal83
      @ValentinoNirmal83 6 หลายเดือนก่อน

      Yen nee enna restrict pannamaa vera yaaru pannuva hyy olunga enna nu solluu moodi maraichi pesinu irukkadha nan unna enn life ah ninaikura purithaa thayava senji solluu

    • @ValentinoNirmal83
      @ValentinoNirmal83 6 หลายเดือนก่อน

      Ammuu Sathiyamaa unkitta onnu kekkuran unn manasa thottu sollu unaku nan mukkiyama avan mukkiyama Chellamaa Nana andha naai ah nu varumbothu nee yaaru kuda vandhu nippaa ??? Solluu

    • @ValentinoNirmal83
      @ValentinoNirmal83 6 หลายเดือนก่อน

      th-cam.com/users/shortsgqb5ksTk9wI?si=AE2c9YadARTxGLFc idhalam nee anupanum nan anupuran

    • @ValentinoNirmal83
      @ValentinoNirmal83 6 หลายเดือนก่อน

      th-cam.com/users/shortsQH0Wk1JLEoM?si=vPMHpQmtTSyTrEPk😭😭😭😭

  • @mohamednazar9437
    @mohamednazar9437 20 วันที่ผ่านมา +2

    மறந்து போன பாடலை திடீர் சந்திப்பாக இந்த பாடலை சந்தித்தேன்...❤❤❤

  • @priyasundhar7761
    @priyasundhar7761 2 ปีที่แล้ว +19

    My favourite song...indha song la yedho oru magic iruku...🤩😍❣💙

  • @PradeepFit-g7k
    @PradeepFit-g7k 5 วันที่ผ่านมา +6

    1st Oct-2024 still feel this song 😢

  • @kannathasansri9543
    @kannathasansri9543 3 ปีที่แล้ว +20

    I love u dii...i miss u a lot...aduthu jenmam ne enaku true ah irukanum ,na god kita ketukira...intha jenmam unakaga na vazhunthuta...na pora di bye..

  • @Cindrella-lf5ze
    @Cindrella-lf5ze 2 หลายเดือนก่อน +4

    😭enaku romba pudicha song❤ maraka mudiyadha memories ah kudutha song🥺💎💯💗still i feel the lyrics 😭😣

  • @alamelualamelu7525
    @alamelualamelu7525 4 ปีที่แล้ว +38

    I am totally adictted to this song. My most fav song😘😘😘😘💞💞💞💞💞💞💞💞💞

    • @bluezbloodedbgms
      @bluezbloodedbgms  4 ปีที่แล้ว

      th-cam.com/video/LItJTPvqyg8/w-d-xo.html
      Try this too surely you'll like

  • @Nagaraajan-ie9ey
    @Nagaraajan-ie9ey 11 หลายเดือนก่อน +14

    திரும்ப திரும்ப பார்க்க தோன்றும் பாடல்❤❤❤❤❤❤

  • @rameshkannan4400
    @rameshkannan4400 2 หลายเดือนก่อน +9

    I'm 90s kid ellam yearum kandipa oru 1000 time katpan ithu than en ring tone

  • @gautam_hustler
    @gautam_hustler ปีที่แล้ว +25

    2011-2012 best memories with this song ❤️💯

  • @rampram3612
    @rampram3612 ปีที่แล้ว +17

    The composer, singer and lyricist of this beautiful song is Superb Dilip varman..... This song will remain one of my best songs in my bucket list...

  • @VMan-tz2gm
    @VMan-tz2gm หลายเดือนก่อน +1

    My all time favourite song... Visually excellent story... Epo indha song video pathalum climax la aludhuduven... Romba naal kalichi ipo pathen... Enna acharyam ipovaum na aludhuten... Hats off to the team ❤❤❤

  • @rameezrasool7091
    @rameezrasool7091 2 ปีที่แล้ว +51

    It’s 2022 but still this song gets a spl place in my play list ❤

  • @ddafamily2733
    @ddafamily2733 ปีที่แล้ว +9

    காதலில் கரைந்து போன வரிகள் 💕💕💕

  • @charmboy2034
    @charmboy2034 ปีที่แล้ว +7

    Eapadeya intha song ealuthuna…🤝🤝🤝🤝👏👏👏👏👏Evolo feeling la 😢 erupenga nenga..

  • @nanthininanthini8910
    @nanthininanthini8910 2 หลายเดือนก่อน +4

    ❤ Yennaku Pidcha song ipaum kekum pothu aluka varum

  • @rajasekaregambaram2439
    @rajasekaregambaram2439 ปีที่แล้ว +34

    இந்தப் பாடலை 2022 கேட்டுக் கொண்டிருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @rajeswarimurugan9321
    @rajeswarimurugan9321 26 วันที่ผ่านมา +2

    Manasu valikum pothu ketkum ore song

  • @afsrikanthkan4h125
    @afsrikanthkan4h125 4 ปีที่แล้ว +25

    Unlike panna yellar kum oru nall intha song ka mansu thedum apa therium intha song oda vali

  • @budalurrabikraja7466
    @budalurrabikraja7466 24 วันที่ผ่านมา +2

    2024 September 12 Thursday 10:20 Pm
    Intha Song ketkanum nu thonuchu......💙

  • @gamings4757
    @gamings4757 2 หลายเดือนก่อน +7

    July 21 2024 night 2:00 clock

  • @Arun-rl7vj
    @Arun-rl7vj 2 หลายเดือนก่อน +2

    நான் கேட்ட முதல் காதல் ஆல்பம் song 90's nostalgic feel

  • @mohanaudayakumar9578
    @mohanaudayakumar9578 2 ปีที่แล้ว +19

    Heard a small portion of this song from YT shorts and came to find the original song... Wow.💕💕💕💕💕. What a beautiful, soulful song.. Such an underrated gem this song... Deserves to reach more audiences and many more millions 🔥🔥🔥

    • @Beesinhivebabe
      @Beesinhivebabe ปีที่แล้ว +1

      Same

    • @antonydasst
      @antonydasst ปีที่แล้ว +1

      It has a special place in every one's heart. Touching and emotional. Listening to this from decades but still it's feesh

  • @BalajiRevathyNarayanan
    @BalajiRevathyNarayanan 2 หลายเดือนก่อน +1

    கனவெல்லாம்
    நீ தானே விழியே உனக்கே
    உயிரானேன் நினைவெல்லாம்
    நீ தானே கலையாத யுகம் சுகம்
    தானே

  • @prabhumurugaiyan1540
    @prabhumurugaiyan1540 3 ปีที่แล้ว +18

    நன்றி நண்பா பாட்டு தெளிவாக,அமைத்தமைக்கு.;
    thank you your oner thank you for the kanavellam hd song.

    • @bluezbloodedbgms
      @bluezbloodedbgms  3 ปีที่แล้ว +2

      th-cam.com/video/LItJTPvqyg8/w-d-xo.html
      இதையும் நான் தான் மாற்றியமைத்து உள்ளேன் கேட்டு மகிழங்கள் தோழரே திலீப் வர்மன் பாடலே தான் இதுவும்❤️❤️

  • @clashboygeeky
    @clashboygeeky ปีที่แล้ว +16

    I heard this song in my childhood days, Those sweet memories 😢😢

  • @shabanashabana8251
    @shabanashabana8251 4 ปีที่แล้ว +16

    Yenakku 13 edge irukkum pothu inthe song and ithe video paththuttu yengge Anna kitte solli azhuthe love nna ippadi dha irukkuma .... super song and video😘😘😘😘😘😘

    • @hamnahsherballife6193
      @hamnahsherballife6193 4 ปีที่แล้ว +5

      Intha song yeppo kettalum na aluthuduva..

    • @bluezbloodedbgms
      @bluezbloodedbgms  4 ปีที่แล้ว +2

      Lovely sister 😊

    • @bluezbloodedbgms
      @bluezbloodedbgms  4 ปีที่แล้ว

      th-cam.com/video/LItJTPvqyg8/w-d-xo.html
      Indha song ketadhillaiya?

    • @aspiresatheesh9461
      @aspiresatheesh9461 3 ปีที่แล้ว

      90's kids only know feel of this song... True love na eppadi irukkanum nu 90's kids ku solli kuduthathy intha song thaan 😍

    • @mariasuganyasweety3050
      @mariasuganyasweety3050 3 ปีที่แล้ว

      Intha video la irukura hero yaru hero name enna therincha sollunga

  • @sandhiyamk
    @sandhiyamk 14 วันที่ผ่านมา +1

    Nanum parttha mudhal songs intha than 2016 intha song kekka armpitchen ippo varikkum intha song kekkamma irukka mudiyathu ennalaa i miss you my mama i love you mama ks kumaravel sandhiya ❤ rompa rompa rompa rompa miss pandra mama ❤️ ❤

  • @Selvababy
    @Selvababy ปีที่แล้ว +7

    Evalo Depression irunthalum ....Intha Song Kettathum Ellame Poidum ♥️♥️😌

  • @AbiAbi10317
    @AbiAbi10317 ปีที่แล้ว +18

    முதல் காதலை நினைவூட்டும் பாடல் Miss you da Mama 😭

  • @gunasekaranthavilm9820
    @gunasekaranthavilm9820 3 ปีที่แล้ว +31

    All time favorite song... With lots of feelings

  • @jashwanthsajith9298
    @jashwanthsajith9298 5 วันที่ผ่านมา +2

    Suddenly i hear this song after long time ku apram kekuren

  • @AbdulRahman87217
    @AbdulRahman87217 4 หลายเดือนก่อน +4

    90's kids have an ownership for the feeling this song gives

  • @mtgamer1754
    @mtgamer1754 23 วันที่ผ่านมา +2

    September 13 2024 naan keatta pothu😢

  • @tomandjerry-gs8lb
    @tomandjerry-gs8lb 3 หลายเดือนก่อน +3

    Kanavellam Neethane,
    Vizhiyae unakkae uyiraanen…
    Ninaivellam Neethane,
    Kalaiyathe yugham sugam thaane…
    Paarvai unnai alaigirathe,
    ullam unnai alaikirathe…
    Antha naeram varum poluthu,
    ennai vathaikindrathey…
    Kanavellam Neethane,
    Vizhiyae unakkae uyiraanen…
    Ninaivellam Neethane,
    Kalaiyathe yugham sugam thaane…
    Saaral mazhai thuliyil, un
    ragasiyathai velipaarthen…
    Naanam Naan arinthaen, konjem
    pani poovai nee kurugha…
    Enai ariyaamal manam
    paritthai, Unai maravenadi…
    Nijam puriyaathe nilai
    adaindhen, yethu varai solladi..
    Kaalam thorum nenjil vaalum unthan
    Kaathal nyaabangal thinam thinam…
    Kanavellam Neethane,
    Vizhiyae unakkae uyiraanen…
    Ninaivellam Neethane,
    Kalaiyathe yugham sugam thaane…
    Thedal varum poluthu, en
    unarvugalum kalanguthadi..
    kaanalai kidanthen, naan un
    varaval vizhi thiranthen…
    inai piriyathe nilai
    peravae, nenjil yaagamae…
    tavitthidum pothu aaruthalai
    unmadi saigiren..
    Kaalam thorum nenjil vaalum unthan
    Kaathal ngabangal thinam thinam…
    Kanavellam Neethane,
    Vizhiyae unakkae uyiraanen…
    Paarvai unnai alaigirathe,
    ullam unnai alaikirathe…
    Aantha naeram varum poluthu,
    ennai vathaikindrathae…
    Kanavellam Neethane,
    Vizhiyae unakkae uyiraanen…
    Ninaivellam Neethane,
    Kalaiyathe yugham sugam thaane…

  • @ShahnazShazu6822
    @ShahnazShazu6822 3 หลายเดือนก่อน +1

    Intha song kekum pothhu ennayai ariyaamale kangak galangidichi.. Such a soulful lyrics. ?! 👌💔😢

  • @nanthiniramachandran9463
    @nanthiniramachandran9463 3 ปีที่แล้ว +20

    One of my fav song dhlip sir voice semma cute

    • @bluezbloodedbgms
      @bluezbloodedbgms  3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/LItJTPvqyg8/w-d-xo.html
      Apa idhayum kelunga🧐

    • @ValentinoNirmal83
      @ValentinoNirmal83 6 หลายเดือนก่อน

      pondatiii❤

  • @palanilakshmi52
    @palanilakshmi52 18 วันที่ผ่านมา +1

    My favourite song 💖♥️ semme love...kanavellam nithane ...😊😊😊

  • @pugalyadav9816
    @pugalyadav9816 4 ปีที่แล้ว +51

    Never old this still ♥️

    • @bluezbloodedbgms
      @bluezbloodedbgms  4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/LItJTPvqyg8/w-d-xo.html
      ?

  • @madasamyg8126
    @madasamyg8126 27 วันที่ผ่านมา +2

    My fav❤❤❤❤❤

  • @bagavathymeenun6222
    @bagavathymeenun6222 3 ปีที่แล้ว +38

    Some stupid decisions separated us. Your memories are enough throught my life😿. Old love memories💔 tear filled eyes 💔

  • @johnktr7681
    @johnktr7681 หลายเดือนก่อน +2

    I am 2024 🖤.... 🎵 3 years apram intha song keka vanthe, athey feeling 😢💔🎧

  • @vnjtechvino
    @vnjtechvino หลายเดือนก่อน +3

    Aug 12 still in mind

  • @balaganesh8434
    @balaganesh8434 2 หลายเดือนก่อน

    Yethuna album song vanthalum ithuku kilathan ellam...its amazing words & amazing screelpaying...i love it lot...❤❤❤❤

  • @nithya5497
    @nithya5497 3 ปีที่แล้ว +7

    kaalam thorum nenjil valukum unthan kadhal neyabagangal thenam thenam💔🥀💯...🌼

  • @KaviSaranTechh
    @KaviSaranTechh 4 หลายเดือนก่อน

    காலந்தோறும் நெஞ்சில் வாழும் காதல் ஞாபகங்கள்...
    உனை பிரிந்த அந்த நாளில் என் தனிமையின் துயர் போக்கியது உன் ஞாபகமும் இந்த பாடலும்
    என்றும் உன் நினைவுடன்
    Kutyma