The Lyrics of "Uyir Ondrai" இரவின் பொழுதும் நீளுதே வழியறியா எந்தன் வாழ்விலே... பகலின் பொருளும் மாறுதே.. பணயம் என காதல் ஆகுதே.. உதிரும் சிறகும் உன்னிலே - அதை உணரும் நிலையும் இல்லையே சேராமல் பிரிவும் ஆனதே... சேறாகும் வாழ்வின் மீதிலே... உயிர் ஒன்றாய் வேக உடல் இரண்டாய் வாழ இது என்ன வாழ்க்கையோ . . . வழி வேறாய் போக நான் எதனை நோக வாழ்வெங்கே மீளுமோ . . . கானலே காயுமா.... நெஞ்சிலே வடு ஆறுமா.... ஏற்கவே இல்லையே உன் நிலையும் எரியும் தீயிலா.... என் கனவு கொண்ட உறுதி இன்று கலைந்ததன் காரணம் என்னவோ... ஓர் சிநேகம் காட்டி சென்ற நெஞ்சம் இன்று இல்லை என்று ஆனதோ... தேடி தேடி பாக்கிறேன் உன் நினைவுகள் என்னை கொல்லவே... முழு புன்னகை தந்த பெண்ணவள் எங்கே என்று தேடினேன்..... நிறைந்த நினைவுகள் நிறமற்று போகவோ உறைந்த உணர்வுகள் உருக்குலைந் ஆகவோ இறந்த இருதயம் உதிரமும் காணுமோ இழந்த மெய் நகை திரும்பிடுமோ.. அரிதாகும் அவள் சிரிப்பு அமுதில்லையா அகம் தேடும் எமதிருப்பு (எமது இருப்பு) நிறைவில்லையா அணை மோதும் நம் அழுகை முடிவில்லையா இரையாகும் மனம் ஏனோ கானலே காயுமா.... நெஞ்சிலே வடு ஆறுமா.... ஏற்கவே இல்லையே உன் நிலையும் எரியும் தீயிலா.... காணும் யாவும் காரிருள் சூழும் வானம் மேலும் நீண்டிடும் -என் காலம் மீதும் ஏறுமோ விதி எழுதும் விரலுமாகுமோ காணும் யாவும் காரணம் தேடும் வானம் மேலும் நீண்டிடும் -என் கோபம் யாவும் தோற்கவோ மதி பழகும் மனித மார்க்கமோ.. இரவின் பொழுதும் நீளுதே வழியறியா எந்தன் வாழ்விலே... பகலின் பொருளும் மாறுதே.. பணயம் என காதல் ஆகுதே... உதிரும் சிறகும் உன்னிலே - அதை உணரும் நிலையும் இல்லையே சேராமல் பிரிவும் ஆனதே... சேறாகும் வாழ்வின் மீதிலே... என் காதல் காயம் ஆறுமோ - உயிர் உணர்வை மென்று தீருமோ கன காலம் ஆன போதிலும் - உனை தேடும் நெஞ்சம் மாறுமோ கனவிலேனும் சேருமோ - என் கண்ணீர்த் துளியும் வேகுமோ பெருவெளியில் நானும் காணவே கல்லூரும் எறும்பென் காதலுமே . . . .
Hats off to the Mahi and incredible crew for their hard work and dedication! 😇❤ Your efforts have truly paid off. I am really happy to be a part of this and working with these beautiful souls.I wish you all the best to continue doing beautiful works like this.🤍💫
enga ponaalum intha "Glad to be a part" ai thookkeettu vanthidraan Recording engineer, Bassist innum ennenna avatar eduthuttu again composer aakalaam nnu irukkeenga saar ?
This is one of music video in TH-cam that make me emotional. I can't understand Tamil language but both of your facial expressions felt me a lot.💔 Keep it up guys.💖 I wish this video get million of views. Fantastic..❤🔥
The Lyrics of "Uyir Ondrai"
இரவின் பொழுதும் நீளுதே
வழியறியா எந்தன் வாழ்விலே...
பகலின் பொருளும் மாறுதே..
பணயம் என காதல் ஆகுதே..
உதிரும் சிறகும் உன்னிலே - அதை
உணரும் நிலையும் இல்லையே
சேராமல் பிரிவும் ஆனதே...
சேறாகும் வாழ்வின் மீதிலே...
உயிர் ஒன்றாய் வேக
உடல் இரண்டாய் வாழ
இது என்ன வாழ்க்கையோ . . .
வழி வேறாய் போக
நான் எதனை நோக
வாழ்வெங்கே மீளுமோ . . .
கானலே காயுமா....
நெஞ்சிலே வடு ஆறுமா....
ஏற்கவே இல்லையே உன் நிலையும்
எரியும் தீயிலா....
என் கனவு கொண்ட உறுதி இன்று கலைந்ததன் காரணம் என்னவோ...
ஓர் சிநேகம் காட்டி சென்ற நெஞ்சம் இன்று இல்லை என்று ஆனதோ...
தேடி தேடி பாக்கிறேன் உன் நினைவுகள் என்னை கொல்லவே...
முழு புன்னகை தந்த பெண்ணவள் எங்கே என்று தேடினேன்.....
நிறைந்த நினைவுகள் நிறமற்று போகவோ
உறைந்த உணர்வுகள் உருக்குலைந்
ஆகவோ
இறந்த இருதயம் உதிரமும் காணுமோ
இழந்த மெய் நகை திரும்பிடுமோ..
அரிதாகும் அவள் சிரிப்பு
அமுதில்லையா
அகம் தேடும் எமதிருப்பு (எமது இருப்பு)
நிறைவில்லையா
அணை மோதும் நம் அழுகை
முடிவில்லையா
இரையாகும் மனம்
ஏனோ
கானலே காயுமா....
நெஞ்சிலே வடு ஆறுமா....
ஏற்கவே இல்லையே உன் நிலையும்
எரியும் தீயிலா....
காணும் யாவும் காரிருள் சூழும்
வானம் மேலும் நீண்டிடும் -என்
காலம் மீதும் ஏறுமோ
விதி எழுதும் விரலுமாகுமோ
காணும் யாவும் காரணம் தேடும்
வானம் மேலும் நீண்டிடும் -என்
கோபம் யாவும் தோற்கவோ
மதி பழகும் மனித மார்க்கமோ..
இரவின் பொழுதும் நீளுதே
வழியறியா எந்தன் வாழ்விலே...
பகலின் பொருளும் மாறுதே..
பணயம் என காதல் ஆகுதே...
உதிரும் சிறகும் உன்னிலே - அதை
உணரும் நிலையும் இல்லையே
சேராமல் பிரிவும் ஆனதே...
சேறாகும் வாழ்வின் மீதிலே...
என் காதல் காயம் ஆறுமோ - உயிர்
உணர்வை மென்று தீருமோ
கன காலம் ஆன போதிலும் - உனை
தேடும் நெஞ்சம் மாறுமோ
கனவிலேனும் சேருமோ - என்
கண்ணீர்த் துளியும் வேகுமோ
பெருவெளியில் நானும் காணவே கல்லூரும் எறும்பென் காதலுமே . . . .
Congratulation guys ❤️✨
Glad to be the vocalist of this beautiful song .
Hope you all will love our work ❤️
Anne ❤️🫂
Hats off to the Mahi and incredible crew for their hard work and dedication! 😇❤ Your efforts have truly paid off. I am really happy to be a part of this and working with these beautiful souls.I wish you all the best to continue doing beautiful works like this.🤍💫
Thanks a lot Imasha, You made our Uyir Ondrai more beautiful with your performance in depth. ❤ 🫡
Best one ❤🎉
husband saar ❤️🫡
Vera maari ❤
thanks bro ❤
Great work team ! Glad to be a part 💗💗
Recording Engineer Mass 💥💥
@@ShangeerththanBassist da naanu 😁
@@jathusananellankovan3210 Neenga edhu senchalum Mass ne 💥💥
@@ShangeerththanTherincha sari 😅😅
enga ponaalum intha "Glad to be a part" ai thookkeettu vanthidraan
Recording engineer,
Bassist
innum ennenna avatar eduthuttu again composer aakalaam nnu irukkeenga saar ?
My boysss ❤❤❤❤❤
🫂🫂
Boys ❤
choreographer saar ❤️🫡
Feelings🥺🔥 emotions🥺🔥 lyrics 🥺🔥 acting 🥺🔥...overall superb product 🥺🔥♥️✨ keep it up guys 👏✨♥️🔥
thank you so much ❤
❤ great 🎼🎹🎺
@@senlogan ❤️🙌
🤩🤩🔥Awsome Composition! Loved the Screen play!......
❤❤
Great work 🎉
Congratulations n keep rocking 🎉🎉
thank you ❤
Lovely song❤❤❤...vera level..therikka vitrukeenga😍😍😍 vaalthukkal Niranjan Dayas and the entire team... Script semma❤
Thank you so much ❤
Semmaaaa❤💥
thank you ❤
Thiru 🎉Mass Nee❤
That white dress segment was stunning 🤍🤩! Amazing work by the entire crew.👏🏻👏🏻👏🏻
credits to
Sai Jega - Choreographer &
Abijan - Cinematographer
❤🫡
❤🎉❤
Nice ...Female lead is beautiful 😍... Male lead mahi is smart 🤓.... Good locations ...Nice Work 💯
Thanks nnoi ❤️
Awesome song. ❤
Wonderful screen play and editing.
Thanks a lot ❤
It's wonderful guys.Keep it up and congratulations all.❤❤
thank you ❤
Great work🥰
thank you ❤
Wow🔥♥️
Thank you ❤
This is one of music video in TH-cam that make me emotional. I can't understand Tamil language but both of your facial expressions felt me a lot.💔 Keep it up guys.💖 I wish this video get million of views. Fantastic..❤🔥
Thank you so much ❤
much love
MARVELOUS 🎉
thank you ❤
Beautiful project!!!
Good luck & wishes to the whole crew & casts👏🥂♥️
thank you so much ❤
Very very superb da💥💥💥
thanks maame ❤️🫡
❤❤❤❤😊
❤❤
Wow in every aspect ❤️🔥😇
Thanks a lot bro ❤
Superb ❤️❤️
thank you ❤
Vera level Mahi anna 😍❤️
Thanks thankatchi ❤
Congratulations da ellarukum❤❤❤
thank you ❤️
🤯 this is amazing ❤️🫡✨ hats off for the creators and everyone involved. Way to go guys❤ proud of you
Thank you so much dude ❤
Art❤
thanks nne ❤️
Mass screen play ❤
❤❤
Wow❤ best da 😮🎉
thanks da mama ❤️🫂
Awsome , Keep going 👌
thanks nna ❤
Congratulations Guys🥰
thank you ❤
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
thank you ❤
Hammada siri❤🎉
Congratulations Guys❤
Keep Rocking 😊🎉
thank you so much ❤
❤❤Super❤❤
thank you ❤
🥳🥳🥳🥳😍😍😍
Semma
thanks da ❤
Nice cinematography 🎥
❤️🫡
❤❤❤ suber
@@sathiyanathanvakeesan7667 thanks nna ❤️
Editing and visual ellam pakka mass ❤I love it guys 💯🔥congratulations nice going🎉💥👌
thank you so much ❤
😍💯✨
❤❤
Amazing work guys ❤🎉
nandri saar ❤
Superb broooo❤❤️🔥
thanks da ❤️
🎉🎉🎉
🔥🔥🔥🔥🔥🔥🔥
❤❤
Very nzz bro
thanks a lot ❤️
Akka❤
Super mahii 🥳
thanks da ❤
வாழ்த்துக்கள் சகோ
thank you ❤
❤
❤
nice bro ❤
Thank you ❤
thank you ❤
Sri lankan album Songs standard ❤️🔥✨Ivlodhooram konduvanthuteenga ❤🎉
Thanks a lot bro ❤
Editor 🔥
thanks a lot ❤
Nice
thank you ❤
Congratulations mcn 🎉
thanks maame ❤
Woah 🧿🤍🔥
❤❤
😢❤oh guys
Mcn mass daa ❤
mama ❤️🫂
CST single ஜனா சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் Mahi Bro
🤣🤣 nandri brooo
On 2:51 the transformation became epic. 🔥
❤️❤️😉😉
nz ya ..........
indaiku thaan paaka kidachuthu.. maasda
thanks da ❤️
Because im like you
😢
That subscribe will related with sri Lankan network too.
ANS students saarpaka song hit aaka vazhthukkal 🎉❤
nandringa nne
Sct Pengal Sarpaka valthukkal Bro
@@NCHEditors nadichathe SCT pen thaan, Enna neenga ivlo late aa vaareenga 😏
Wooooww❤❤🥹
❤️❤️🙌🙌
Harris Patricia Harris George Smith Sharon
Nice da mc❤🎉
❤❤
Vera maariiii❤🔥
❤️❤️😉😉
❤😍🔥❤
Superb❤❤❤❤❤
thank you ❤
❤❤
❤
❤
❤
❤❤❤❤❤❤
❤❤❤
❤❤
❤❤
❤
❤
💖💖💖
❤
❤❤
❤❤
❤
❤