வடிவேலு அசாதாரணமான ஆற்றல் உள்ள நடிகர்- ACTOR VENNIRA AADAI MOORTHY | PART 05

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มี.ค. 2023
  • #touringtalkies #chaiwithchithra #venniradai_moorthi #directorsridhar #nagesh #vkramasamy #thengasrinivasan #jaishankar #rajnikanth #kamalhaasan #chandrababu
    PART 1 : • ஸ்ரீதர் எனக்கு வாய்ப்ப...
    PART 2 : • வி.கே.ராமசாமியிடம் நான...
    PART 3 : • ஜெய்சங்கருக்கு அடுத்து...
    PART 4 : • சந்திரபாபுவிடம் இருந்த...
    TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
    • பட்டி மன்ற பேச்சாளர் ம...
    SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
    / socialltalkies
    TO SUBSCRIBE SOCIAL TALKIES th-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 357

  • @shanthikalasamy1042
    @shanthikalasamy1042 ปีที่แล้ว +187

    87 வயசுல இப்படி ஒரு தெளிவான speech
    வாழ்க வளமுடன்

    • @rickyr1355
      @rickyr1355 ปีที่แล้ว +1

      🤔 112 வயது.... ஐந்தரை மாசத்தில் தான் ஒருவருக்கு வாழக்கையில் தெளிவு பிறந்து , அதன்பின் தெளிவான பேச்சு வரும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் போலும்!
      18 வயது இளைஞர்களை பார்த்து சொல்ல வேண்டிய கமெண்ட் இது, என்று கூட தெரியாமல் என்ன ஒரு வாழக்கை தெளிவு உங்களுக்கு!! ஆகா!
      இதுக்கு மெருகு சேர்ப்பது போல் 'தெளிவானவர்களின்' likes வேறு!! 🤣

    • @sunduararajanGRaju
      @sunduararajanGRaju ปีที่แล้ว +3

      காரணம் அவர் மனது சுத்தம்.அதன் வெளிப்பாடு தெள்ள தெளிவான பேச்சு.

    • @vinothinirajan286
      @vinothinirajan286 ปีที่แล้ว +1

      @@rickyr1355 mentions speech clarity I think

    • @shanthikalasamy1042
      @shanthikalasamy1042 ปีที่แล้ว

      @@rickyr1355 🙄

    • @hariprasanth6506
      @hariprasanth6506 ปีที่แล้ว

      ​@@rickyr1355 என்றைக்கும் பழுத்த கனி தான் அடி வாங்கும் அது போல் இவர் பேசியது உள்ளது
      இதற்கு like செய்தால் என்ன‌ தவறு

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +49

    ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு இவர் பேசறது கொஞ்சம் கூட ஸ்கிப் பண்ணாமல் பாத்தேன் சூப்பர்.... 😍😍

  • @suganyadevi5178
    @suganyadevi5178 ปีที่แล้ว +53

    இடையிடையில் குறுக்கி டாமல் அவரை முழுவதும் பேச விட்டு அமைதியாக இருப்பதால் தான் பேட்டியை முழுவதும் ரசிக்க முடிகிறது.‌This is your speciality chitra sir. Well done. Thank u for this particular interview. Best wishes

  • @Prabumichael
    @Prabumichael ปีที่แล้ว +140

    அற்புதமான பேட்டி! இது வெறும் சினிமா அனுபவம் இல்லை.... வாழ்வியல் தத்துவங்கள்! ஜோதிடத்தின் கணிதப் பரிமாணங்களை அவர் எடுத்துச் சொன்னது நம்பகமானது ஆனால் அதை விட அழகானது கடவுளைப் பற்றி அவரது பார்வை. கடவுள் மட்டும் போதும் ஜோதிடமும் தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு! ஒரு தொழில்முறை நடிகனின் அற்புதமான வாழ்க்கைப் பயணமாக இந்தப் பேட்டியைப் பார்க்கிறேன்! Thank you sir .. what a complete life....💐

    • @indirapattabiraman1506
      @indirapattabiraman1506 ปีที่แล้ว +2

      Unmai

    • @vinothvasudevan3070
      @vinothvasudevan3070 ปีที่แล้ว +2

      Mutrilumunmai

    • @OOOUZ
      @OOOUZ ปีที่แล้ว +3

      நம்மவாளா தேடித்தேடி இன்டெர்வியூ செய்யும் ஷித்ரா லஷ்மானன் மாமாவுக்கு அநேககோடி நமஸ்க்காரங்கள் 🎉

    • @user-mt1is1ky2p
      @user-mt1is1ky2p ปีที่แล้ว +1

      அவர் ஐயரா. Sollave இல்லே. எல்லாம் பக்கம் 21 படுத்தும் பாடு.

    • @vasanthir9685
      @vasanthir9685 ปีที่แล้ว +1

      உண்மை கடவுள் ஒருவரே அனைத்தையும் கணித்தவர்

  • @muralithiaga6897
    @muralithiaga6897 ปีที่แล้ว +54

    His elder brother Mr KNVR sir was a professor and took classes for me in the engineering college in 1979

  • @sivashidan9168
    @sivashidan9168 ปีที่แล้ว +32

    வெ.ஆ.மூர்த்தி சார் அவர்களுக்கு எங்களின் அன்பு வணக்கத்தையும் நீண்ட காலம் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை பெற்று நீடூழி வாழ்க வளமுடன்

  • @rajendranprasad6051
    @rajendranprasad6051 ปีที่แล้ว +21

    சித்ரா சார் நீங்கள் மேற்கொண்ட பேட்டிகளில் அற்புதமான பேட்டி இது. மூர்த்தி சாரின் இயல்பான அனுபவத்தின் சாயலில் அமைந்த அருமையான பேட்டி இது. தனது வாழ்வியல் அனுபவங்களை அவர் பழம் கூறிய விதம் அருமை.

  • @prabhakars1457
    @prabhakars1457 ปีที่แล้ว +51

    எனக்கு வெ.. ஆ.. மூர்த்தியின் காமெடி மிகவும் பிடிக்கும்

    • @Gain714
      @Gain714 ปีที่แล้ว +6

      Enakkum

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo ปีที่แล้ว +7

      இவரை யாருக்குத்தான் பிடிக்காது

  • @nalaventhanarojunan6632
    @nalaventhanarojunan6632 ปีที่แล้ว +24

    100% truth of spirituality..... Hat's off to his thought.

  • @balajivenkatraman4753
    @balajivenkatraman4753 ปีที่แล้ว +24

    I was thinking that this interview should never end. Moorthy sir🙏🙏. Chitra sir thanks for doing this great conversation

  • @senthilvel2077
    @senthilvel2077 ปีที่แล้ว +27

    Moorthy sir, may you live long and healthy life, this episode is an eye opener on another side...May Shree Krishna bless you sir..

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 ปีที่แล้ว +12

    அற்புதமான, ஆத்மார்த்தமான பேட்டி... நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் சொல்லும் பதில்கள், எந்தவிதமான பாசங்குகள் இல்லாமல் இருக்கிறது... அதுவும் அவர் கடவுளுடன் பேச வேண்டும் என்று சொன்னது, என் அப்பாவை நினைவூட்டியது... அந்த நிமிடம், திரு. வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்கள், என் தந்தையார் போலவே தெரிந்தார்... கண்ணில் நொடி நேரத்தில் கண்ணீர்...🙏🙏🙏🙏

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 ปีที่แล้ว +42

    What an intellectual man inside this comedy actor unbelievable. Waiting for next part. Excellent interview 👌👌❤

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi ปีที่แล้ว +1

      Comedians have to extremely clever. Heroes don't need to be clever.

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 ปีที่แล้ว +3

    இந்த மனுஷன் வயித்துக்காக மட்டும் தான் சினிமாவில் வேறு மாதிரி நடித்திருக்கிறார் போல்.... மற்றபடி ஜோதிடம் பற்றியும் இறைவனிடம் பேசும் நிலையைப் பற்றியும் இவர் கூறிய வார்த்தைகள் மிக அருமை.
    பொதுவாக பிராமண சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தால் இறைவனைப் பற்றி மிக உயர்ந்த வார்த்தையை கூறுவார்கள் இறைவனிடம் இப்படித்தான் ஒரு பூஜை புனஸ்காரங்களோடு பரிகாரங்களோடு வணங்க வேண்டும் என்று ஆனால் இந்த மனுஷன் அதையெல்லாம் உடைக்கும் விதமாக இறைவனிடம் மிக சாதாரணமாக உன்னுடைய வாயிலிருந்து வரும் வார்த்தையை உண்மையாக பேசினால் போதும் என்று கூறும் உதாரணம் மிக அருமை.... அதிலும் சாண்டோ சின்னப்பா தேவர் பற்றிய உதாரணம் 👍. இத்தனை வயதிலும் எங்கேயும் ஒரு சின்ன பிசிறு கூட தட்டாமல் மிகத் தெளிவான நிதானமான பேச்சு. குறிப்பாக ஜோதிடம் பற்றி இவர் கூறும் கருத்துக்கள் மிக அருமை.

  • @masthanfathima135
    @masthanfathima135 ปีที่แล้ว +10

    மூர்த்தி சார் இறைவணக்கத்தை
    பற்றி மகிக தெளிவாக
    சொன்னார் உண்மையான
    பதில்.

  • @ramraj5822
    @ramraj5822 ปีที่แล้ว +157

    விஜய் டான்ஸ் பத்தி சொல்லுங்க, அஜித் எளிமை பத்தி சொல்லுங்கன்னு நரகரசூர நமுத்து போன கேள்வி கேக்காம திரு மூர்த்தியை மட்டும் முன்னிறுத்தி கேட்கப்பட்ட கேள்விகள் அருமை

    • @arunb8841
      @arunb8841 ปีที่แล้ว +2

      😂😅

    • @ganeshparasuraman7965
      @ganeshparasuraman7965 ปีที่แล้ว +5

      Suepr 100 % correct

    • @summerwind3217
      @summerwind3217 ปีที่แล้ว +2

      😆😆👌🏽

    • @OOOUZ
      @OOOUZ ปีที่แล้ว +6

      நம்மவாளா தேடித்தேடி இன்டெர்வியூ செய்யும் ஷித்ரா லஷ்மானன் மாமாவுக்கு அநேககோடி நமஸ்க்காரங்கள் 🎉

    • @umamaheswari9317
      @umamaheswari9317 ปีที่แล้ว

      @@OOOUZ don't speak shit. I think you didn't see his programs properly.

  • @naagarajanr5657
    @naagarajanr5657 ปีที่แล้ว +12

    Excellent interview.. Favourite comedian for me and my friends .. Moorthy Sir has a special place in my heart!

  • @shamanthnag1
    @shamanthnag1 ปีที่แล้ว +35

    மிக மிக அற்புதமான பேட்டி. வெகு நாட்கள் கழித்து மன நிறைவை கொடுத்த ஒரு பேட்டி.

    • @sundarisuresh8560
      @sundarisuresh8560 ปีที่แล้ว

      மரியாதைக்குரியவர் திறமையானவர்

  • @dmaheshdmahesh6940
    @dmaheshdmahesh6940 ปีที่แล้ว +13

    The man is legend 86 years experience in his life true man

  • @shr011104
    @shr011104 ปีที่แล้ว +2

    Not a single negative comment so far. Hats off Dr Murthy.

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT ปีที่แล้ว +8

    மூர்த்தி சார் ,அவர்களது ஜோதிட தவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி....

  • @tamilanjobtv5676
    @tamilanjobtv5676 ปีที่แล้ว +6

    Vadivelu is the Legend...Tough time is when you will know who is with you and who is about to backstab......Nobody can be compared to Vadivelu in the entire Tamil cinema history...

  • @kanank13
    @kanank13 ปีที่แล้ว +12

    He did a serious role in Nenjathai Killadhae and did an excellent job.

  • @kalyani56568
    @kalyani56568 ปีที่แล้ว +4

    ஜோதிடம், பரிகாரம் பற்றிய திரு. வெ.ஆ. மூர்த்தி அவர்களின் விளக்கம் அருமை🙏

  • @srinivasang4240
    @srinivasang4240 ปีที่แล้ว +3

    மூர்த்தி சாரின் பேச்சு மிக அருமை.....அதிலும் நம் வாழ்க்கையில் தெய்வ நம்பிக்கை எப்படி வழி காட்டும் (சோதிட கணிப்பின்படி நாம் கடினமான கட்டத்தில் இருந்தாலும் ****....) என்பதை மிக அழகாக ஒரு கதையோடு தெளிவாக உணர்த்தியுள்ளார்.....🙏🙏🙏🙏 GOOD ACTOR WHO IS HAVING GREAT PHILOSOPHY........THANK YOU SIR ' ......STAY BLESSED ALWAYS 🤝👍🙏

  • @dinveeinsongs296
    @dinveeinsongs296 ปีที่แล้ว +15

    Moorthi sir❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
    Hereafter I won't pray, I'm going to speak with god🙏🙏🙏💕💕💕...
    Fantastic to hear your speech, sir

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 ปีที่แล้ว +21

    How honest you are Sir! You are not only a wonderful actor, you are a wonderful humanbeing!

  • @alliswell-iv5nx
    @alliswell-iv5nx ปีที่แล้ว +1

    அருமையான பேட்டி இவரின் மேல் மரியாதை வந்துள்ளது நன்றி 🙏

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 ปีที่แล้ว +7

    Very sensible interview . Good to see him healthy. May god bless him

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 ปีที่แล้ว +12

    9:35 - 10:50 Super Story 👌 I really got tears 😢 and Goosebumps at the same time ... ⏲ truly inspiring story ❤ 👏 🙏

    • @meetsatks
      @meetsatks ปีที่แล้ว

      its a story i heard before for inspiration but he has tied up with astrology as well

    • @muraliramaraj8441
      @muraliramaraj8441 ปีที่แล้ว +1

      @@meetsatks leave the Astrology .... take only the moral of the story

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +10

    Moorthy sir, thanks for sharing the real life experiences about human and god is so nice to listen .👍
    Moorthy sir, your are 100 % correct. 💯👍

  • @ashokkarnesh2780
    @ashokkarnesh2780 ปีที่แล้ว +2

    கடவுளை பற்றி அருமையான பதிவு நன்றி ஐயா!உடலே சிலிர்த்தது.சித்ரா சாருக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்.

  • @svrr123
    @svrr123 ปีที่แล้ว +28

    It is really a very good interview with V.A.Murthy, I have seen all four episodesand now watching this one...Great comedian...

  • @69Pappi
    @69Pappi ปีที่แล้ว +2

    I wish I can learn astrology from Moorthy sir. What a genius!

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl ปีที่แล้ว +1

    என்னைப்போலவே சொல்கிறார் நானும் அப்படித்தான் கடவுள் படத்தின் முன் நின்று மனதில் உள்ள பாரத்தை பேசி தெரிவிப்பேன் பின்பு அது நல்லபடியாக நடந்து விடும். அருமையான தரமான பதிவு

  • @manivannannarayanan9445
    @manivannannarayanan9445 ปีที่แล้ว +4

    எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்

  • @logannarendiran
    @logannarendiran ปีที่แล้ว +19

    Mr. Chitra sir - you are always complimented by most of the guests you interview... Im super impressed with the level of research you do before conducting the interview... Keep up the good work sir....

  • @satnar26
    @satnar26 ปีที่แล้ว +5

    one of my favorite, no one can replace his double meaning comedies till now!.

  • @TP-fr7sv
    @TP-fr7sv ปีที่แล้ว +2

    கடவுளை அன்னையாக, தந்தையாக, நண்பானாக, காவலானாக, குழந்தையாக, வேலைகாரனாக எப்படியும் வணங்கலாம். பாரதியாரும், கண்ணதாசனும் தங்கள் கவிதையிலே இதை அருமையாக எடுத்துக் கூறியுள்ளனர். சில நேரங்களில் பாரதியின் மீதும் கண்ணதாசன்மீதும் பாரத்தை போட்டு கடவுளை திட்டி மிரட்டி உருட்டி விடுவேன். இனி வெண்ணீறடை மூர்த்தியும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ். அன்பை கொடுத்தால் கடவுள் கதவை சாத்திக் கொள்வதில்லை.
    அருமையான பதிவு.

  • @asanthasimon2664
    @asanthasimon2664 ปีที่แล้ว +4

    You are absolutely right sir. I only speak to him I fight with him . Other wise I do not think I would have survived for 22yrs in north America believe me although we came here with some funds me and my husband were without a job for five years . Today both the kids have completed university and waiting to get settled . Always do good if you can not do good do not even think bad your life will be blessed .

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +9

    Excellent speech Moorthy sir. It is so pleasant to listen to your speech.
    I like your voice, voice modulation & your comedy. 💯👍

    • @MrALI1964
      @MrALI1964 ปีที่แล้ว

      Excellent interview

  • @rajalakshmisubramanian9488
    @rajalakshmisubramanian9488 ปีที่แล้ว +7

    Excellent set of questions from chitra sir and Murthy sir aced with his answers, best template of an interview this one is.

  • @vina6418
    @vina6418 ปีที่แล้ว +2

    அருமை சிறப்பான பேச்சு
    உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏

  • @JaiKumar-jb5qw
    @JaiKumar-jb5qw ปีที่แล้ว +7

    Wow what a philosophy morning motivation ❤Thank you both🙏🏽🙏🏽🙏🏽

  • @MX-ku7zg
    @MX-ku7zg ปีที่แล้ว +3

    வணக்கம் சொல்றேன்னு நினச்சுயா..பட்டாணி சாப்பிடுறேன்டா.. அல்டிமேட் காமெடி.

  • @gb6621
    @gb6621 ปีที่แล้ว +1

    Excellent interview... Brilliant answers... Love both Chithra lakshman sir and Moorthy sir..

  • @Sak317
    @Sak317 ปีที่แล้ว +4

    Very good explanation about God,s support! Simple man with lots of Wisdom! 👍

  • @susilkumar8599
    @susilkumar8599 ปีที่แล้ว +3

    பார்க்க பார்க்க , இது இப்போது முடியக்கூடாது , இன்னும் வேண்டும் என்று மனது நினைக்கிறது , அப்படி ஒரு நேர் காணல் , வெண்ணிற ஆடை மூர்த்தி பேச்சு அவ்வளவு தெளிவு மற்றும் பல விஷயங்கள் , சித்ரா லட்சுமணனின் கேள்விகளும் அருமை, அதுவே இவ்வளவுகும் காரணம்

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +2

    ஜோசியம் சினிமா இரண்டு துறையில் வாழ்ந்த வாழும் gentle talks.

  • @sulaimansait1960
    @sulaimansait1960 ปีที่แล้ว +4

    ஆடை மூர்த்தியின் பேட்டி அற்புதம் அவரின் கடவுளின் குறித்த பதில்கள் ஏற்புடையது அல்ல நம்மை படைத்தவனே அவன் தான் எதுவும் தேவையற்றவன் நிகறற்றவன் இறைவனிடம் போய் தேங்காய் வைக்க மாட்டேன் கற்கண்டு வைக்க மாட்டேன் என்று சொல்வது அபத்தமானது எல்லாமே அவனே படைத்தது நம் திருப்திக்காக நாம் படைக்கிறோம் அவ்வளவுதான் சோதனையிலும் அவனை புகழ்ந்து வணங்குவது தான் சிறந்த வணக்கம் இறைவனிடம் இரக்கத்தை தான் எதிர்பார்க்க வேண்டும் ஜோசியம் நல்லவருக்கு இல்லை நாளும் கோளும் நல்வினைகளை உங்களை சரியான பாதையில் இட்டுச் செல்லும் எவ்வளவு இழப்புகள் இருந்தாலும் இறைவனின் பாதத்தில் சரணடைவது தான் சிறந்த வழிபாட்டு முறை

    • @Sat356
      @Sat356 ปีที่แล้ว +1

      Brother athu unga ishtam. You're telling what Islam tells you or taught you. He's telling how he interprets God. His original thoughts. Both has difference. He didn't ask you to follow him. So enjoy the speech.

  • @anbumani8284
    @anbumani8284 ปีที่แล้ว +1

    உங்களது முதல் கோட்பாடு எதிலும் நேர்மையாக இரு என்பதை என் மகனிடம் சொல்லி அதை பின்பற்றி வருகிறேன் .
    இரண்டாவதாக இப்போது நீங்கள் கூறியது ...
    உண்மையில் நீங்க GREAT.
    என் மனதில் இருந்த ஒரு கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது.

  • @kuppurajraj
    @kuppurajraj ปีที่แล้ว

    மிக அற்புதமான மனிதர் மூர்த்தி , இன்டர்வியூ எடுத்தவிதமும் மிக சிறப்பு. வாழ்த்துக்கள். 🙏

  • @AnandKumar-he3xg
    @AnandKumar-he3xg ปีที่แล้ว +2

    Thank you laxmanan Sir...Moorthy sir interview and views on life, work ,friends ,cinema and family awesome and I learned how to lead life after sixty ,God bless this wonderful soul and is family in abundance of peace ,health and happiness....😀❤️🙏🙏🙏

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 ปีที่แล้ว +1

    Romba thanks chithra sir moorthi sir life pathi sonnathu epdi irukanum valanum sollitanga Arumai.

  • @johncharlesmanohar1839
    @johncharlesmanohar1839 ปีที่แล้ว +2

    MR Chitra sir in the interview I notices you are very good memories, when he struck with some name or place you immediately sayingand correct it great...super

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 ปีที่แล้ว +8

    மேலும் மேலும் வெ.ஆ.மூர்த்தி சார் பற்றிய பதிவுகள் அதிகம் தர வேண்டும்..
    💙♥️💐👍

  • @kannanroyam8867
    @kannanroyam8867 ปีที่แล้ว +1

    Chitra sir this is the best interview ever in your channel, he is legendary comedian like vadivelu cho nagesh, but this is unique thank u nanba👍

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 ปีที่แล้ว +1

    Vadivel ungaluku cycle otta sollikodukura comedy ultimate

  • @PhantomSerendipity
    @PhantomSerendipity ปีที่แล้ว +2

    Murthy sir......your philosophy of life & parikarams are at different levels

  • @starkarthii4136
    @starkarthii4136 ปีที่แล้ว +1

    இந்த நிகழ்ச்சி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @thiruneelakandan4846
    @thiruneelakandan4846 ปีที่แล้ว +1

    இறைவனிடம் சரணாகதி அடைந்து விடுவது மட்டுமே ஒரே பரிகாரம் என்கிறார் காஞ்சி மஹா பெரியவா

  • @soofi2631
    @soofi2631 ปีที่แล้ว +1

    My Childhood I like him he talk in film also truth speech now life truth speech gentleman god give good health with happiness in is life i pray.

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 ปีที่แล้ว +9

    Excellent interview sir, pls continue many episodes, very useful 🙏👌👌

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 ปีที่แล้ว +8

    Yes, Sir, in Bible it is written, before you come to your mother's womb I have chosen you! if we are very close to God all the the problems will not have much affect and we will have the strength to tolerate! Thank you Moorthy Sir! Absolutely Moorthy Sir, we have to talk to God in our own way! He answers!

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 ปีที่แล้ว +1

    மூர்த்தி சார் அனுபவம் அறிவு ஆன்மிக சிந்தனை வியக்க வைக்கிறது ஜோதிட பற்றிய தெளிவு அருமை இவர் பேட்டி தொடர்ந்தால் இன்னும் பல அறிய ஜோதிட கருத்துகளை அறிய வாய்ப்பு கிடைக்கும்

  • @natrajanjnatarajan492
    @natrajanjnatarajan492 ปีที่แล้ว

    நல்ல மனிதரிடம் மிகச்சிறந்த பேட்டி...நன்றி சித்ராலட்சுமன்சார்...

  • @visanila9584
    @visanila9584 ปีที่แล้ว +1

    Same body language as my appa. I am blessed to see u sir..

  • @shankarpalani4602
    @shankarpalani4602 ปีที่แล้ว +3

    Excellent interview, moorthy sir knowledge is extra ordinary, what a grt human he s, thx to Chitra sir, bcos of him only we come to know abt this grt man, god bless u for healthy and long life sir

    • @krishnakumarvijayarangam4749
      @krishnakumarvijayarangam4749 ปีที่แล้ว

      ஆகச்சிறந்த நேர்மையான நேர்க்காணல். அச்சுபிச்சென்று கேள்வி கேட்காமல் பேட்டி காண்பவரை அதிகம் பேச விட்டது சிறப்பு. மூர்த்தி சாருக்குள் இப்படி அசாத்தியமான திறமைகள் , தத்துவங்கள் வாழ்வியல் முறைகள் எங்களை மிகவும் சுவாரசியம் தொத்திக் கொள்ள வைத்து விட்டது. அடுத்தடுத்த பேட்டிகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்

  • @nagaparvatharajan1596
    @nagaparvatharajan1596 ปีที่แล้ว +2

    Very deep thoughts and lot of clarity esp on horoscopes and josiam. Excellent interview

  • @MrHoldme12
    @MrHoldme12 ปีที่แล้ว +1

    That story is very inspiring.. thanks for sharing .. I relate to it 100%

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +2

    unbelievable and seat of knowledge. Awesome interview.

  • @pearlb-uu3ho
    @pearlb-uu3ho ปีที่แล้ว +2

    Kn. Krishnamoorthy sir your astrology speech is great and good treat sir

  • @sowmy02
    @sowmy02 ปีที่แล้ว

    வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் மூர்த்தி sir 🎉💐. You are a wonderful person. One of the beautiful interviews ever.

  • @antcoolg
    @antcoolg ปีที่แล้ว +2

    Miss him in the silver screen especially his sounds effects

  • @agni433
    @agni433 8 หลายเดือนก่อน

    such a wonderful interview...interesting..with wonderful actor...i like moorthi sir comedy veryx2 much.tq chitra for the lovely interview..🫰🏼♥️🙏🏼

  • @ramayahallagan.k5213
    @ramayahallagan.k5213 ปีที่แล้ว +1

    Nallavargalin vaayilirunthu varum vaarthaigal anaithum migavum thelivagavum nallavai yaagave irukkum. Atharku utharanam VA Moorthy Sir than.

  • @SUPERSTARAPPLIANCES
    @SUPERSTARAPPLIANCES ปีที่แล้ว +1

    Great interview. He is a legend. Your questions brought out the success in him

  • @kabhilanarumugam1656
    @kabhilanarumugam1656 ปีที่แล้ว

    Amazing speech and real truth about God with a man relationship and the understanding.. Hats off to you sir..

  • @sambandanpalani4575
    @sambandanpalani4575 ปีที่แล้ว

    Wonderful person and great questions. Thanks for arranging this interview.

  • @rajakamal2336
    @rajakamal2336 ปีที่แล้ว

    no any single word for formality, all true and nature, god bless you sir.

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +1

    GOD will answer to our prayers (questions) only when we do our duty sincerely. 👍

  • @user-gd7kh2ru7s
    @user-gd7kh2ru7s ปีที่แล้ว +1

    மூர்த்தி சார் wife மணிமாலா சிந்து பைரவியில் சுஹாசினிக்கு அம்மா 🙏

  • @ramaswamiswaminathan4975
    @ramaswamiswaminathan4975 ปีที่แล้ว

    Fantastic interview. Thank u chitra sir.

  • @satishkumarsubramaniam587
    @satishkumarsubramaniam587 ปีที่แล้ว

    Fantastic fantastic marvellous best interview

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 ปีที่แล้ว +4

    இவருடைய குரலுக்கு வயது இல்லை. இன்னும் இளமையாகவே உள்ளது.

  • @ppreeth8827
    @ppreeth8827 ปีที่แล้ว

    Awesome speech. Very good.

  • @rprabu3251
    @rprabu3251 ปีที่แล้ว +1

    Positive vibration 😍🤝thanks sir💐

  • @gopalsureshbabu6886
    @gopalsureshbabu6886 ปีที่แล้ว +1

    What a message. .. ❤️🙏

  • @user-bt9mu8tj8k
    @user-bt9mu8tj8k 6 หลายเดือนก่อน

    sir your speech is very polite and humble.

  • @PujuShiva
    @PujuShiva ปีที่แล้ว

    Chitra sir,much waited video.thanks a lot.should treasure the interview

  • @vijayabharathijanakiraman704
    @vijayabharathijanakiraman704 ปีที่แล้ว

    Talking to God is the best way of worship 👏👏👏👏👏 I agree and I practice 🥰🥰

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 ปีที่แล้ว

    இவர் பேச்சை ஒரு நொடிகூட நிறுத்த முடியாமல் கேட்டேன் நிதர்சனமான பேச்சு

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 ปีที่แล้ว

    What a speech... Salute to this Gentleman

  • @natarajansrinivasan609
    @natarajansrinivasan609 ปีที่แล้ว

    Excellent interview!

  • @SaravananBpve
    @SaravananBpve ปีที่แล้ว +3

    Nice to hear all these memories.. தம்ப்ரிரிரிரி.... Unforgettable...

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +5

    Super 🌷

  • @saigovind3006
    @saigovind3006 ปีที่แล้ว +1

    11:00 - 11:32 i felt like i was the one who was talking. You spoke my mind sir. I literally do the same thing.
    Kadhava sathitu pooja room la poi kadavul kita pesuven. Aila nerathula thituven kuda😂

  • @balasmusings
    @balasmusings ปีที่แล้ว +1

    Very nice words... great interview series.

  • @kumartamil6
    @kumartamil6 ปีที่แล้ว

    Excellent discussion about astrology...super sir

  • @sathishm3650
    @sathishm3650 ปีที่แล้ว

    Thanks for sharing sir 🙏