Krishnamurthi padathi is an amazing type of Prasna shastra . He was able to say the train will come late etc . Amazing calculation with the strength of sub lords
இந்த KP system படித்த ஜம்புநாதன் என்று ஒருவர் மும்பையில் இருந்தார். 1991மார்ச் மாதம் அவரை சந்தித்தேன். அவர் சொன்னார் 1991ஜுலை1தேதி நீ சூரிய உதயம் இந்தியாவில் பார்க்க மாட்டாய் என்றார். அந்த நிமிடம் வரை நான் எங்கேயும் application கூட போடவில்லை என்றேன் எப்படி சாத்தியம் என்றேன். அவர் சொன்னார் 1-7-91 இங்கு வந்து என் சட்டையை பிடித்து கேள் நடக்கவில்லை என்றால் என்று கூறினார். ஜுன் 18தேதி விமானம் ஏறி விட்டேன். அதே போல் 2008ஆண்டு நீ 2011பிப்ரவரிக்கு பிறகு இந்தியா வந்து விடுவாய் என்று கூறினார் ஆனால் நான் அதை ரசிக்க வில்லை, ஆனால் மே மாதம் ராஜினாமா செய்து ஆகஸ்ட் மாதம் வந்து விட்டேன். அவர் உயிருடன் இல்லாதது பெரிய இழப்பு.
One mistake. The astrologer’s uncle house building episode is true as he need not lie. But he has wrongly quoted Indira Gandhi Allahabad case year. That happened in 70s and reason for Emergency.
Yes, the matter happened during 74 or nearer. He told the year erroneously as 60s. We can't remember years exactly which happened more than 50 years back
My parents have not written my horoscope properly because of time difference ...they added seconds... So everything changed Later I find my correct horoscope.
This guy has a very bad attitude, he will treat you like a dog if you call him for an appointment. Even he will Respond property.. mr. astrologer don't think you are the only one.
கம்பி கட்டும் கமாண்டரே நானும் ஒரு காலத்தில் உன்னை போல் பேசியவன் தான்.ஆனால் நான் அனுபவித்த பின் இதை நம்பினேன் ஐந்தாயிரம் கடனை திருப்பி கொடுக்க முடியாதநிலையில் இருந்த எனக்கு இன்று ஜோதிடபடி கார் பங்களா உள்ளது இதற்கு மேலும் என்ன என்பதை ஒரு சரியான ஜோதிடம் பார்க்க வேண்டும்
நான் ஆரோக்யமாக இருக்கிறேன் என் உடலும் உள்ளமும் தூய்மையாக உள்ளது இறைவனுக்கு நன்றி
❤சிறப்பு சார்.. உங்கள் கணிதம்+இறைவன் ஆதரவு.. சிறப்போ சிறப்பு நன்றி சார்.
Best part of chitra sir is he selects person who r ace in their job plus eay to contact them ........ koti koti namaskaram .
Krishnamurthi padathi is an amazing type of Prasna shastra . He was able to say the train will come late etc . Amazing calculation with the strength of sub lords
மிக அருமையான விளக்கம் கே பி sub lord theory ஓம் நமசிவாயம்
இந்த KP system படித்த ஜம்புநாதன் என்று ஒருவர் மும்பையில் இருந்தார். 1991மார்ச் மாதம் அவரை சந்தித்தேன். அவர் சொன்னார் 1991ஜுலை1தேதி நீ சூரிய உதயம் இந்தியாவில் பார்க்க மாட்டாய் என்றார். அந்த நிமிடம் வரை நான் எங்கேயும் application கூட போடவில்லை என்றேன் எப்படி சாத்தியம் என்றேன். அவர் சொன்னார் 1-7-91 இங்கு வந்து என் சட்டையை பிடித்து கேள் நடக்கவில்லை என்றால் என்று கூறினார். ஜுன் 18தேதி விமானம் ஏறி விட்டேன். அதே போல் 2008ஆண்டு நீ 2011பிப்ரவரிக்கு பிறகு இந்தியா வந்து விடுவாய் என்று கூறினார் ஆனால் நான் அதை ரசிக்க வில்லை, ஆனால் மே மாதம் ராஜினாமா செய்து ஆகஸ்ட் மாதம் வந்து விட்டேன். அவர் உயிருடன் இல்லாதது பெரிய இழப்பு.
Very nice info sir😊
ஆஹான்
Wow 👏
Much delighted to see Mr. Sethuraman in person. Your experiences motivate us further. Thanks Sir.
What a real union leader God in the name of man
எனக்கு தமிழ் நாட்டு மக்கள் பற்றிய கவலை இல்லை.
க்வார்ட்டரும் பிரியாணியும் பற்றிய கவலை மட்டுமே
Amazing facts.Very informative video. Chitra sir is selective in choosing persons
Guess Mr Rajesh and Mr. Vennira dai murthy spoke about The great astrologer Krishna moorthy
Yes Mr.KSK legend in Astro world
Murugesan n paulraj also
@@UniiversalWiisdomwhere is he pls send me the contact no sir
நல்ல talent உள்ளவரெல்லாம் bad anchor க்கு தான் கிடைக்கிறார்கள்.
Chai with பழங்கஞ்சி என்ற டைட்டில் பொருத்தம்
S Chitra nurse annai desika social economical and educational trust
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பாரா சிறைச்சாலைக்கு செல்வாரா என்பதை ஜோசியத்தின் மூலம் சொல்லவும்
😂😂😂😂
இதை நானே சொல்லுவேன்!
செந்தில் பாலாஜியை தி.மு.க போட்டுத் தள்ளிடும்!
தளபதி சுடலை ஒன்னும் முட்டாள் இல்லை, அமலாக்கத் துறையிடம் மாட்டிக்கொள்ள!
சேலம் பாலாஜி பிரசன்னா சொல்வார்
Aditya guruji posted sb horoscope
When the antihindu antibrahmin antisocial elements will be destroyed atleast for a few years
Valga Valamudan Sir
En nakshathiram Anusham. En veettukarar Ashwini. Magan chithirai.
Machinana thollai. Eppo theerum. Husband avan pechai Mattam ketpar.
2024 எனக்கும் ஒரு ஜோதிடர் மரணம் குறித்து உள்ளார்..
*பல ஜோதிடர் 2046*
One mistake. The astrologer’s uncle house building episode is true as he need not lie. But he has wrongly quoted Indira Gandhi Allahabad case year. That happened in 70s and reason for Emergency.
Director K Barath.
உங்கள் தாத்தா டைரி இருந்தா பதிவு போடுங்க சார் 😀😀😀😀
ஜோதிடம் பார்க்க வேண்டும்
Very nice 👍
ஐயா. ஜாதகம். அனுப்பினால். பார்க்க முடியுமா. ஏவ்வலவு. பைசா. பார்பதற்கு.
Ivar Serial director Bharath, original name Sethuraman
Presently sir meet seiyamudiyuma charges yenna ahum
He revealed the company name VST
I would like to learn Jyothidam science... Could you please guide me..
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ஜோதிடம் உண்மை தான் ஐயா
Venkat sir your no pl
Address sir please
Interesting
அருமை
My father is also astroleger avarum star ungalai poladhan pparpar avar ipa illai
looking at his contact details
Dates r confusing he said money received in 60’s but allhabhad court verdict came in 1975
Correct...
Yes, the matter happened during 74 or nearer. He told the year erroneously as 60s. We can't remember years exactly which happened more than 50 years back
Krishnamurthi padathi the legend
🎉
My parents have not written my horoscope properly because of time difference ...they added seconds... So everything changed
Later I find my correct horoscope.
How
சிலர் போடும் கமாண்ட் உண்மை அறியாத நிலையில் உள்ளது
போன் நம்பர் கிடைக்கிமா
🙏
கத்துக்குட்டி எல்லாம் பலன் சொல்லும் இக்காலத்தில் இவர்களை போன்ற ஜாம்பாவன்களை இனி பார்க்க முடியாது
Thulamrasivisahanakshathirsmwhenwillmarriage?
Give dob pob tob
This guy has a very bad attitude, he will treat you like a dog if you call him for an appointment. Even he will
Respond property.. mr. astrologer don't think you are the only one.
Fees how much sir. Mt life is full of struggle no job
750. I called 2 weeks backs they asked to wait till July 7 for appoinemt
@@sowmya2217 Could you plz tell me his contact Number?
Please give his phone number
@@sowmya2217Have u got?
ஐயா உங்களை பார்க்கவேண்டும் எங்கு வரவேண்டும் உங்களை பார்க்க
Can we get his contact?
Please see the description box
@@SocialTalkiesnot able to see the contact number
@@vijaypreeth See description box
Sir. இவரை எங்கு பார்ப்பது
இவருக்கு ஜோதிடம் முற் பிறவி கர்மா..
என்னென்ன கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்து போடுறான் பாருங்க
உங்களுக்கு நம்பிக்கை இல்லாட்டா, எதற்கு இந்த நிகழ்ச்சியைப் பார்க்கறீங்க? புரியலையே!
If you don't have confidence kindly don't see all these videos. But don't insult an elderly person.That is not correct.
@@balasubramanianc.s5520 Just being an elderly person means he can't say fraudulent things na
@@harihar974 How do you say that its fraudulent? Experts were there who learnt astrology properly.
@@harihar974 how do you know he is a fraud??? Please englighten us with solid proof🙏
கம்பி கட்டும் கமாண்டரே நானும் ஒரு காலத்தில் உன்னை போல் பேசியவன் தான்.ஆனால் நான் அனுபவித்த பின் இதை நம்பினேன் ஐந்தாயிரம் கடனை திருப்பி கொடுக்க முடியாதநிலையில் இருந்த எனக்கு இன்று ஜோதிடபடி கார் பங்களா உள்ளது இதற்கு மேலும் என்ன என்பதை ஒரு சரியான ஜோதிடம் பார்க்க வேண்டும்
You consulted to which astrologer? Can I get his no?
Appointment yeppadi vangaradhu sir. Mobile number pls
Mobile number Sir. Tq