ஊர்வசி சாரதா,எஸ்.ஜானகி ஆகியோர் என் குடும்ப நண்பர்கள்- ACTOR VENNIRA AADAI MOORTHY | PART 6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 862

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 ปีที่แล้ว +104

    எதிர்பார்க்காத, நிறைவான, நிறைவடைந்த பேட்டி.
    மனதில் மாற்றம் தந்தது.
    வெ.ஆ.மூ. வாழ்க.

  • @muralithiaga6897
    @muralithiaga6897 ปีที่แล้ว +236

    மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும், அருமையான 6 பகுதிகள். Chitra sir தான் அதிகமாக குறுக்கிடாமல் வெ ஆ மூர்த்தி sirஐ பேச வைத்து நிறைய பயனுள்ள தகவல்களை வெளிக்கொணர்ந்தது ஒரு தனிச் சிறப்பு. Hats off to both of you 👏

    • @chandrasekardasarathan1853
      @chandrasekardasarathan1853 ปีที่แล้ว +5

      Yes

    • @kaps8083
      @kaps8083 ปีที่แล้ว +6

      yes. i too appreciate chithra sir

    • @prabhua5943
      @prabhua5943 ปีที่แล้ว +5

      I also got the same feeling. Wow what a human being. May Almighty bless him for long and healthy life forever like this.

    • @umasasi3586
      @umasasi3586 ปีที่แล้ว +2

      Excellent session.

    • @rajamanimahadevan5089
      @rajamanimahadevan5089 ปีที่แล้ว +2

      Sooooooper Hats of to You Both.

  • @Happyday0974
    @Happyday0974 ปีที่แล้ว +338

    இன்னும் கொஞ்சம் நேரம் பேசா மாட்டாரா இருக்கு sir..அருமையான நல்ல மனிதர் 🥰

    • @syacool123
      @syacool123 ปีที่แล้ว +13

      Exactly! Aayirathil oru vaarthai...
      Arpudhamaana oru marupakkam kekka kuduthu vechirukkom....
      Ivar, Nagesh, Nambiyar, Thengai-Sir, Cho, Manoraama, Gaanthimathi, SN-Latchumi Typist Gopu, Sachu, VK-Ramasamy, Mattrum yegapatta natchatrangal....
      Manasuliye Nikkaraanga...
      🙏🙏🙏🙏

    • @unitedthamizhkingdom3340
      @unitedthamizhkingdom3340 ปีที่แล้ว +2

      வீட்டுக்கு குட்டி போய் வச்சிக்க

    • @vijayrajhagopal6733
      @vijayrajhagopal6733 ปีที่แล้ว +6

      I liked the words, medium sambathichi medium a vazhkaya vazhanum... I want to follow that

    • @kumaraswamysethuraman2285
      @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว +3

      நிச்சயமாக அதற்குள் முடிந்த விட்டதே என்ற ஆதங்கம்.. யதார்த்தமான மனிதர்...

    • @subaselvam5690
      @subaselvam5690 ปีที่แล้ว +1

      Yes 😌

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 ปีที่แล้ว +36

    நல்ல மனிதர். நல்ல கலைஞர். நீடூழி வாழ வாழ்த்துகள் .
    நல்ல பேட்டி. அருமை.

  • @sankarans2631
    @sankarans2631 ปีที่แล้ว +50

    இது வரை நான் பார்த்த உரையாடலில் திரு. மூர்த்தி அவர்களின் நிகழ்ச்சி மிகவும் அருமை. மனதிற்கு பெரிய நெகிழ்ச்சி ஒரு சிறந்த அறிவாளி.

  • @InfoTamilann
    @InfoTamilann ปีที่แล้ว +37

    அய்யா ஒரு தெய்வ பிறவி தான்... இந்த எளிமை பக்குவம் நல்ல மனம் எவரிடமும் இந்த காலத்தில் காண்பது அரிது.. வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @hussainhameed8244
    @hussainhameed8244 ปีที่แล้ว +35

    சித்ரா லட்சுமணன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி... மூர்த்தி சார் அவர்களை பேச விட்டு இடையில் குறுக்கீடாமல் அனைத்து கருத்துக்களையும் வெளி கொண்டு வந்தமைக்கு.... மூர்த்தி sir really great🌹

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 ปีที่แล้ว +35

    வலைஒளியில்
    நாங்கள் கண்ட அற்புத பதிவுகளில் இந்த காணொளி நிச்சயம் முதல் இடம்!!
    தங்களை வணங்குகிறோம்!
    மகிழ்ச்சி அடைகின்றோம்..

    • @ganesaramana6561
      @ganesaramana6561 ปีที่แล้ว +1

      "You know, I am an ordinary man" Moorty sir told me when I approached him for deposits. I visited him during Diwali season 12 years before in his Kottur Garden residence. His wife Madam Manimala was a regular visitor to our branch.
      I was so eager to visit him as he was my role model. My college friends used to comment on my way of delivery with Moorthy sir. I myself started believing that. All my small plays were written with the protagonist always talking like Moorty sir.
      When I visited him, he was very casually dressed with a Dhothi and white jibbah.
      He said that his cupboard is full of cheques returned for want of funds. He would have become a billionaire if all these cheques were encashed.
      What a sad statement from an exceptionally talented personality.
      I told him that I was so excited to meet him as I happened to be his ekalavya, he simply smiled and appeared no so impressed about the statement. Thousands would have told him when they happen to meet him.
      However, when I told couple of scenes which I liked from old movies, he was really thrilled.
      1. தேடி வந்த லட்சுமி - "இந்த மூக்கு இருக்கே மூக்கு"
      2. வீட்டுக்கு வீடு - இன்டர்வியூ சீன் - முதலில் ஜெய் வருவார். இரண்டாவது லட்சுமி. மூன்றாவது மூர்த்தி அப்படி இப்படி பார்த்துவிட்டு இருவருக்கும் நடுவில் அமர்வார்.
      இன்டர்வியூ செய்பவர் முதலில் லட்சுமியை அழைப்பார். முடிந்தவுடன், அடுத்தது யார் என்றதும் மூர்த்தி எழுந்து நிற்க ஜெய் அதிர்ச்சியுடன் பல்லைக் கடிப்பார். ஆனால், மூர்த்தி தனக்கே உரித்தான செய்கையான விரல் மடக்கி, next இவர் என்று ஜெய்யைக் காட்டுவார்.
      மூர்த்திக்கும் தேங்காய்க்கும் விரல்கள் பேசும். இவர்களது body languageஐ விட விரல்கள் language வெகு பிரசித்தம்.
      3. அஞ்சல் பெட்டி 520ல் சிவாஜி இவரது காலை ஒடித்து விட, இவர் கட்டுப் போட்டவாறு குனிந்து குனிந்து நடக்கும் அழகு.
      இதுபோல பல காட்சிகளை நான் வெகுவாக ரசித்து அவரிடம் எடுத்து விட, மூர்த்தி சார் என்னிடம் "அடேங்கப்பா.. இவ்வளவு பழசெல்லாம் follow பண்ணியிருக்கீங்க? தேடி வந்த லட்சுமி எல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸ் படம்"
      என்று தழுதழுத்தது இன்று போல் இருக்கிறது.
      அவர் நகைச்சுவையில் நிஜமாகவே ஒரு சிங்கம். அதன் வீர்யத்திற்கு சரியான தீனி கொடுக்காமல் குதிரை மாதிரி கனைக்க விட்டதும், இரட்டை அர்த்தம் பேச விட்டதும் நமது துர்பாக்கியம்.

  • @kamu2602
    @kamu2602 ปีที่แล้ว +77

    One of the best interviews on Touring Talkies❤ Mr Moorthy ‘s words of wisdom will stay with me🙏🏼

  • @elangovanmaha2110
    @elangovanmaha2110 ปีที่แล้ว +15

    மனதில் பட்டதை பேசினார்
    ஆரோக்கியமாக வாழ்க வாழ்த்துக்கள்

  • @srinivasaramajunaiyengar6402
    @srinivasaramajunaiyengar6402 ปีที่แล้ว +102

    I am older than Moorthy by 9 years. He is so right. Family is happiness and not money.

    • @Republiks
      @Republiks ปีที่แล้ว +6

      95 age?

    • @kssenthilkumar5802
      @kssenthilkumar5802 ปีที่แล้ว +18

      Sir congratulations for living up to 96🎉🎉🎉 and wish you hit a century and beyond 🎉🎉 can you please tell me how you didn’t get bored and not affected by loss of close ones? I am only 54 and family & financially well settled but getting bored of this monotonous life and 2 years back my mom & dad left😢 which I couldn’t bear till now, if possible please throw light on glimpses of your life

    • @kvenkatesan4768
      @kvenkatesan4768 ปีที่แล้ว +4

      Do not believe his statement of vastu

    • @vptalks6595
      @vptalks6595 ปีที่แล้ว

      Bless us all sir !🙏🙏🙏
      -Venkatesh Perumal

    • @Republiks
      @Republiks ปีที่แล้ว +1

      @@kssenthilkumar5802 you are lucky. Had father and mother till age 52? The answer for boredom is in the video.

  • @palvannan4800
    @palvannan4800 ปีที่แล้ว +19

    இரண்டு அர்த்தங்கள்
    தொனிக்க பேசுவதால்இரண்டாம்தர மனிதர் என்ற நினைப்பை இரண்டாம் தரமாக்கி விட்டார்.வெண்ணிற ஆடை மூர்த்தி என்று பெயரின் வெண்ணிற மே அவர் வாழும் வாழ்க்கை நடை.அருமையான நேர் காணல்.சித்ரா லட்சுமணன் ஐயா விற்கும் நன்றி.

  • @gopalanraman1648
    @gopalanraman1648 ปีที่แล้ว +50

    Thoroughly enjoyed this series. நிறை குடம் தளும்பாது என்பதற்கான எளிமை. Good of you, Mr. Chitra sir, to have brought Mr. Moorthy out for this series.

  • @vaishnairavichandran9167
    @vaishnairavichandran9167 ปีที่แล้ว +10

    ஒரு அருமையான நேர்காணல் ... மூர்த்தி சார் அவர்களின் பேச்சு ... மிகப்பெரிய அனுபவத்தையும் சிறந்த எதார்த்த வாழ்க்கையின் பாடத்தையும்... கற்று கொடுத்தது ... அவர் நோயின்றி நீண்ட நாள் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் ... மிகவும் நன்றி சித்ரா லெட்சுமணன் அவர்களுக்கு .. அருமையான நேர்காணலுக்கு ...

  • @rmuji1973
    @rmuji1973 ปีที่แล้ว +16

    அருமையான உரையாடல். நன்றி சித்ரா சார்... அதிகம் அனுபவங்களை வெண்ணிராடை மூர்த்தி சார் மூலம் அறிந்துகொண்டேன். அவரின் பேச்சு ஊக்கத்தை கொடுக்கிறது... அவரின் வெற்றிக்கு முக்கிய காரனம் குடும்பம்தான் என்று சொன்ன செய்தி மிகவும் நெகிழ்சியை கொடுத்தது...

  • @sundarvadivelu1879
    @sundarvadivelu1879 ปีที่แล้ว +47

    சாய் வித் சித்ரா நிகழ்ச்சிக்கு இந்த 6 பகுதிகளும் மிகவும் ஹை லைட்.....
    மூர்த்தி சாரின் அனுபவங்கள் எங்களுக்கு வாழ்க்கை பாடங்கள்... 🙏

  • @varadarajanramesh4902
    @varadarajanramesh4902 ปีที่แล้ว +55

    Enjoyed all the 6 parts. He spoke from the heart and with humility. Privileged to watch, Chitra was as usual spoke as much necessary and gave the floor to the interviewees

  • @ramupl1092
    @ramupl1092 ปีที่แล้ว +7

    அருமையான மனிதரின் உண்மையான பேச்சு.அவரது அனுபவ கருத்துக்கள் எல்லோரது வாழ்க்கைக்கும் பயன்படும். சித்ரா அவர்களின் நட்புக்காக இந்த நேர்காணலை காணும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது.வாழ்த்துக்கள் சித்ரா.

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 ปีที่แล้ว +15

    மிக சிறப்பான பதிவு. வாழ்க திரு. மூர்த்தி அவர்கள்.

  • @chellamaniraja8862
    @chellamaniraja8862 ปีที่แล้ว +7

    அருமை... அருமை சார்... மூர்த்தி சார் அவர்கள் இவ்வளவு விஷயம் தெரிஞ்சவங்க என்பது வெளிச்சத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி... அவர் கடைசியில் சொன்ன அறிவுரை அபாரம்...God Bless him and his family🙏

  • @ramamurthyn7706
    @ramamurthyn7706 ปีที่แล้ว +21

    Chitra Sir...
    Please do part 7 to 100
    of shri. V.A. Moorthy sir's
    Interviews.
    Highly motivated.
    🙏🙏🙏🙏🙏

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 ปีที่แล้ว +11

    எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அறிவுரை வாழ்த்துகள் ஐயா வாழ்க வளத்துடன்,,,

  • @kalaiullam
    @kalaiullam ปีที่แล้ว +34

    All the 6 parts are very interesting and informative. Thank you Murthi Sir. நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதே மிகவும் சந்தோஷமான விஷயம் சார்.

  • @tamilinddais
    @tamilinddais ปีที่แล้ว +5

    இவரை அவ்வப்பொழுது திரையில் மிஸ் பன்னுபவர்களில் நானும் ஒருவன். சிறந்த முயற்சி, நிறைவான பதிவு.

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 ปีที่แล้ว +9

    மகிழ்ச்சி. நன்றி. இதேபோல் இன்னும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகள்.

  • @connectkalyan
    @connectkalyan ปีที่แล้ว +32

    Pearls of wisdom. Every sentence, word in these 6 episodes should be carved in stone. My saashtaanga namaskarams to Murthy sir 🙏 a fatherly person. I really miss my father.

  • @arumugamkamaraj3884
    @arumugamkamaraj3884 ปีที่แล้ว +7

    Great Man
    Great thinking
    Great life
    Great Teacher
    Thank u sir

  • @sundarvadivelu1879
    @sundarvadivelu1879 ปีที่แล้ว +47

    மூர்த்தி சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும், இவர் தமிழ் சினிமாவுக்கு ஒரு பொக்கிஷம் நடிக்காமல் போனது எங்கள் துரதிஷ்டம்,நான் இதை சொல்கிறேன் சொல்லாமல் இருக்கிறவர்கள் பல லட்சம் பேர்கள்,சார் நலமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sankarans2631
      @sankarans2631 ปีที่แล้ว +1

      வணக்கம் போதும் என்று மன நிறைவுடன் செல்கிறார் இதுவே சினிமா துறையில் அதிசயம்.
      ஜெயலலிதா நல்ல பீக் வாய்ப்பு இருக்கும் போது ஒதுங்கினார் அது போல தான் இவரும்.

  • @ravimp3111
    @ravimp3111 ปีที่แล้ว +14

    நன்மையும் தீமையும் பிறர் தர வாரா, என்பதை தான் மூர்த்தி சார் சொல்வதாக நான் எண்ணுகிறேன்

  • @pp9611
    @pp9611 ปีที่แล้ว +7

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர், மனிதர். அவரது அனுபவம் கண்டிப்பாக இளைய தலைமுறைக்கு ஒரு பாடமாக இருக்கும்....நிறைவான பேட்டி.. சித்ரா சார் ... இதுவும் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 ปีที่แล้ว +2

    திரு. சித்ரா லக்ஷ்மணன் அவர்களுக்கு மிகப் பெரிய ஒரு நன்றி🙏 இவ்வளவு உயர்ந்த உள்ளம் கொண்ட மாமனிதர் திரு. வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களின் நேர்காணலை அளித்தமைக்கு🙏 குறிப்பாக இந்த இறுதி பகுதி நேர்காணல் மூர்த்தி அவர்கள் பேச பேச கண்களில் நீர் வந்தது. Great. No words tothank sir. உங்கள் TT இல் ஒரு மிகச் சிறந்த நேர்காணல்👍 All 6 Great Episodes 👍இறுதியில் அவர் சொன்ன அறிவுரை அவசியம் இன்றைய தலைமுறைக்கு தேவை...

  • @Rajyourfitnesspal
    @Rajyourfitnesspal ปีที่แล้ว +13

    Live long forever Murthy sir. God bless you with great health and happiness! Thanks for great memories. Always enjoyed watching your movies. Thanks MR Chitra Lakshmanan.

  • @arunc4248
    @arunc4248 ปีที่แล้ว +21

    You hav given so much of happiness to us thru ur movies also cant forget d wonderful childhood sunday breakfasts with ur மீண்டும் மீண்டும் சிரிப்பு. Thank you so much. Discipline makes everyone perfect is my takeaway. Thank you chithra for a gr8 interview.

  • @nm5734
    @nm5734 ปีที่แล้ว +16

    Moorthy sir should host his own TH-cam channel on intellectual topics that is of interest to him. He has the ability to break down any topic for anyone to understand. Only a genius can do this.

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 ปีที่แล้ว +11

    மகாத்மா காந்தியையும் மறக்கமாட்டோம் , உங்களையும் மறக்க மாட்டோம். உங்கள் வாழ்க்கை முறை , வாழ்க்கை பற்றிய தத்துவங்கள் மிக அருமை.

    • @gunavilangar
      @gunavilangar ปีที่แล้ว +1

      நாங்கள் சுபாஷ் சந்திர போஸ் யை மறக்க மாட்டோம்..

  • @SaravananDuraisingam
    @SaravananDuraisingam ปีที่แล้ว +1

    ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம்.
    We always love you Venniradai Murthy sir..

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff ปีที่แล้ว +20

    The last 10 minutes of the interview are all life lessons. Everybody must watch and understand it. Thank you so much sir.

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 ปีที่แล้ว +3

    அருமையான நிகழ்ச்சி
    நன்றி சித்ரா சார்
    நன்றி மூர்த்தி சார்

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 ปีที่แล้ว +6

    மிகவும் அறுமையான தன்னடக்கமான.ஒரு ஞானியின் பேட்டி போல் தெளிவாக மனதில் பதிந்து போன பேட்டி நடைமுறை யதார்த்தம் உண்மை வணங்குகிறேன் வாழ்த்துக்கள்அய்யா பல்லாண்டு

  • @arunb8841
    @arunb8841 ปีที่แล้ว +7

    Thanks a lot for this wonderful interview. Chitra sir could have also asked his experience about working with Cho sir ...I saw Moorthy sir during Cho sir's death. Couldn't speak to him (Obviously)...
    Also, special thanks for introducing the books written by Murthy sir...

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw ปีที่แล้ว +10

    Great parenting, Great advice..It brought tears in my eyes..A much much needed advice for me..and everyone i hope..Long live dear Sir 🙏🙏Thanks for your interview

  • @lakshmir.s8606
    @lakshmir.s8606 ปีที่แล้ว +2

    அற்புதமான நேர்காணல். மறக்க முடி யாத அனுபவம். இருவருக்கும் நன்றிகள். 👍👍🙏🙏

  • @nalinaananth9277
    @nalinaananth9277 ปีที่แล้ว +9

    மனதிற்கு நிறைவான பேட்டி... மூர்த்தி சார் அருமையான மனிதர்..... வணங்குகிறேன்...

  • @sharadaramann6134
    @sharadaramann6134 ปีที่แล้ว +10

    It was a superb interview. Thanks Chithra sir fr bringing up this series. 🙏

  • @malinik3683
    @malinik3683 ปีที่แล้ว +1

    A very great human! கவர்ச்சிகள் நிறைந்த சினிமா உலகத்தில் எந்த சூதும் கவ்வாமல் கண்ணியமான முறையில் தனக்கென ஒரு நல்ல பாதையை வகுத்து வெற்றி கண்டவர். உண்மையான வெற்றி இதுதான்!

  • @venkatramanbalasubramanian4303
    @venkatramanbalasubramanian4303 ปีที่แล้ว +7

    Listened to all the 6 episodes . By far one of the best interviews that has happened. His calm composure is something one can learn as a lesson . CHITHRA Sir, your questions were just apt and the way you unfolded them helped us get a detailed account of Sir ‘s life. Hearty congrats to both

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +11

    This is something remarkable and extraordinary interview. Long live Murthy sir with good health and cheer.

  • @mk61289
    @mk61289 ปีที่แล้ว +2

    எல்லா அறிவுரைகளும் அருமை. எனக்கு பாதி வாழ்க்கை முடிந்துவிட்டாலும் உபயோகமாக தெரிகிறது.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 ปีที่แล้ว +2

    அருமை. யதார்த்தமான கருத்துகள். நன்றி: மூர்த்தி சார் & சித்ரா சார்.

  • @saranyasubramanian9700
    @saranyasubramanian9700 ปีที่แล้ว +9

    Ayo yo.. Mudinjiducha😢 Vennira Adai sir interview series.. everyday I used wait for the premiere to watch n listen to him speaking... nice person...last few tips for a contented and happy mind was the highlight of this interview series.. Chitra Sir thanks a tons for this wonderful interview. Venniradai Murthy Sir prayers to the Almighty for your, healthy and peaceful life ahead with your family 🙏

  • @mathumathi
    @mathumathi ปีที่แล้ว +12

    Wonderful 6 parts..Veniradai Moorthy Sir, thanks for your speech/advise. You covered all the topics, motivation, spirituality, horoscope, parenting, health ets........Chithra sir, thanks for conducting this.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +11

    மிக அருமையான நிகழ்ச்சி 🔥

  • @arulsavari9801
    @arulsavari9801 ปีที่แล้ว +11

    We are getting goosebumps whenever listening successful persons interview but this is extra special in my personal opinion , his clarity in speech, humour sense, little advice in between narration , especially interest in Astrology and experience all makes worth to watch it!! Thanks to Chitra sir for making this happen. Keep going. Best wishes

  • @shr011104
    @shr011104 ปีที่แล้ว +6

    Enthralling - humor, experience, astrology, astronomy, spirituality, life lessons, what not?! Wisdom personified. Didn't expect this much from a cine personality. Thanks!

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +11

    "Vennira Aaadai' Moorthy sir, thanks for sharing your life experiences with us.
    May your life's journey be blessed with divine health that leads to happiness forever. 👍

  • @vinayagarbaba5644
    @vinayagarbaba5644 ปีที่แล้ว

    மிகச்சிறப்பான நேர்காணல்
    நிறைய அனுபவங்கள்.....
    நிறைய தகவல்கள்....
    நிறைய அறிவுரைகள்.....
    நிறைவான சந்திப்பு.
    வெண்ணிற ஆடை மூர்த்தி சாருக்கும், டூரிங் டாக்கீஸ் சித்ரா லட்சுமணன் சாருக்கும் மனநிறைவான நன்றிகளும் வாழ்த்துகளும்....

  • @sreedharchellaiah4200
    @sreedharchellaiah4200 ปีที่แล้ว +2

    Sir, I love u sir...what a fantastic character he is... உங்கள் ஆசிர்வாதம் எங்களை போன்ற இளைய தலைமுறைக்கு தேவை...மிக்க நன்றி சார்

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +18

    Thanks to Chithra sir and to the 'Touring Talkies' team for such a wonderful & interesting interview.
    I was waiting for the interviews with B.R. VijayaLakshmi mam and "Vennira Aaadai' Moorthy sir.
    My both wishes got fulfilled. Thanks to 'CWC' team. 💐💐

  • @v.rajendran7297
    @v.rajendran7297 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு போட்டதுக்கு சித்ரா லட்சுமணன் சாருக்கும் அமைதியான முறையில் வாழ்க்கைக்குத் தேவையான வழி முறைகளை யதார்த்தமான முறையில் அவர்ஸ்டைலில்சொன்ன வெண்ணிற ஆடை மூர்த்தி சாருக்கும் மிக்கநன்றி வாழ்கவளமுடன் 👍❤️

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 ปีที่แล้ว

    மனம் தான் காரணம்.
    வாழ்க்கை வாழத் தான்.
    வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்.
    நன்றி ஐயா.
    அருமையான மற்றும் ஒரு முதிர்ச்சியான உரையாடல்.
    நன்றி

  • @nithyanandhandharman8484
    @nithyanandhandharman8484 ปีที่แล้ว +7

    Mr. Moorthy might have acted as a comedian but in real life he proved that he is an HERO. Lot of learnings from all the episodes. Chitra sir's questioning skills and his patience is the main reason for the success of this channel. Kudos to the whole team.

  • @senthilnadan4361
    @senthilnadan4361 ปีที่แล้ว +9

    Beginning to end super....chitra sr ur really great and giving us a good knowledge... keep rocking 💥🛩️

  • @sivashidan9168
    @sivashidan9168 ปีที่แล้ว +1

    அருமையான வாழ்வில் விளக்கம் சூப்பர் உண்மையான பேச்சு நல்ல மனிதர் வாழ்க வளமுடன் திருச்சி ‌சிவா

  • @vinothnaveen4605
    @vinothnaveen4605 ปีที่แล้ว +1

    நான் இவரை ஒரு காமெடியன் என்று மட்டும் தான் நினைத்தேன் இப்போது தான் தெரிகிறது இவரின் அனுபவம் என்னவென்று தெரிகிறது 💐

  • @TP-fr7sv
    @TP-fr7sv ปีที่แล้ว

    அருமையான பேட்டி திரு. வெண்ணீரடை மூர்த்தி அவர்களின் திரைபடஅனுபவங்கள், சுவாரசியமாக இருந்தது. அவர் நோய் நொடியற்ற வாழ்கைக்கு ஆண்டவன் அருளும். அவர் மனநிம்மதியும் என்றும் நிலைத்திருக்கட்டும். அவர் அறிவுரைகள் இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல என்றென்றும் யாவர்க்கும் பயன்படக் கூடியது. அருமை. நகைசுவை நடிகர்களின் பங்கு நம் வாழ்வில் இன்றியமையாத்து. அவர்களின் நகைசுவை பல நேரங்களில் வாழ்கையில் மனநிறைவும் நிம்மதி அளிக்க கூடியவை. நன்றி.

  • @sethuramannallappan99
    @sethuramannallappan99 ปีที่แล้ว +2

    Excellent interview. எதார்த்தமான பதில்கள் from Mr.Murthy beyond expectation. Wow

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 ปีที่แล้ว

    வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க ஐயா அவர்களின் எதார்த்தமான அனுபவமிக்க அறிவுரைகள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி ஐயா. வணக்கம். வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @sundaravadivelut8765
    @sundaravadivelut8765 ปีที่แล้ว +4

    எல்லா பகுதிகளையும் பார்த்து ரசித்தேன். வெண்ணிற ஆடை படத்தில் இருந்து திரு மூர்த்தி அவர்களின் நடிப்பை ரசித்து வருகிறேன். பல தலைமுறை நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து தனக்கென சிறப்பான இடத்தை திரை உலகில் பெற்று உள்ளார். நானும் சிதம்பரம் நகரை சேர்ந்தவன். பல ஆண்டுகளுக்கு முன்னரே, திரு மூர்த்தி அவர்களும் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பச்சையப்பன் பள்ளி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்று பலர் சொல்லி கேட்டு அறிந்தேன். சமீபமாக திரைப்படத்தில் அவரை காணவில்லையே என்று அடிக்கடி எண்ணுவேன். இப்போது தான் காரணம் தெரிந்து கொண்டேன். என்னை போன்ற ரசிகர்களுக்கு வருத்தம் அளித்தாலும் அவருடைய முடிவை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன். நல்ல மனது உடைய அவர், நீண்ட நாட்கள் நல்ல உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.
    சுந்தரவடிவேலு

  • @padmakumar.k
    @padmakumar.k ปีที่แล้ว +7

    One of the best Chai With Chitra interview 👌🏻

  • @daskan68
    @daskan68 ปีที่แล้ว +1

    ஐயா!!! மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம். நல்லதெரு குடும்பம் பல்கலைக்கழகம் 👏👏👏👏👏👏👏🙏🙏🙏

  • @vptalks6595
    @vptalks6595 ปีที่แล้ว +5

    Chitra sir...Please ask moorthy sir to read the comments of all 6 episodes.
    He will be overwhelmed! 😊👍

  • @nirmalsiva1
    @nirmalsiva1 ปีที่แล้ว +13

    Great Parenting, Peace of Mind and Health Consciousness, after Sivakumar Sir, VA Murthy Sir deserves the next place

    • @anusubramanian5804
      @anusubramanian5804 ปีที่แล้ว +3

      Please do not compare Sivakumar and Murthy sir. we all knew how Sivakumar behaved to a person who just wanted to take a picture with him.

    • @nirmalsiva1
      @nirmalsiva1 ปีที่แล้ว +1

      @@anusubramanian5804 I can understand Your grievance, it was just one off incident, that too must be tried to understand from the perspective of SK Sir. Please consider this fact, SK Sir never tends to avoid Fans, He just wants Discipline from His fellow human beings, the same Discipline He has been following since his Youthhood and the same Discipline of His own Children, We must try to comprehend to this

    • @rrao7963
      @rrao7963 ปีที่แล้ว +1

      Shivakumar is not educated just an actor with oratorical skills this gentleman is an astrologer double graduate plus an actor DMK dk people will always be jealous known fact

    • @nirmalsiva1
      @nirmalsiva1 ปีที่แล้ว

      ​@@rrao7963 Respected Your opinion even though I totally disagree with it

  • @sarkunamsarkunam4075
    @sarkunamsarkunam4075 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நான் சற்குணம் ஐயா நான் நிறைய நேர்காணல்கலை காண்பதுண்டு ஆணால் ஐயா நீங்கள் விருந்தழித்த ஐயா வெண்னிராடை மூர்த்தி அவர்களின் இந்த நேர்காணல் மிகச் சிறந்தது ஏனெனில் இதை வெளியிடும் உங்களுக்கும் கானும் எங்களுக்கும் மிகவும் பயணுள்ளது இப்படிப்பட்ட காணொளியை தந்த உங்களுக்கு என் பனிவான நன்றி வணக்கம் 🙏💐💐

  • @manimegalaiprabhu1438
    @manimegalaiprabhu1438 ปีที่แล้ว +5

    I was bit devastated by few things. But his speech gave some hope and belief. Thanks for this.. 😊❤

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e ปีที่แล้ว +2

    Super interview wishing and praying for Long Live Moorthy sir! 💐

  • @robertthanjavoor7573
    @robertthanjavoor7573 ปีที่แล้ว

    திரு வெண்ணிறாடை மூர்த்தி அவர்களின் கலந்துரையாடல் மிகவும் அருமை, தல, தளபதி படங்கள் ரிலீஸுக்கு ரசிகர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் காத்திருப்பார்களோ, அதேபோன்று நான் இவரின் கலந்துரையாடல் காண்பதற்கு காத்திருந்து தொடர்ந்துகண்டு ரசித்தேன், கொஞ்சம் கூட தொய்வில்லாமல் சிறப்பான ,பயனுள்ள இந்த கலந்துரையாடலை வழங்கிய சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @veerapandia4962
    @veerapandia4962 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக இருந்தது இவர் பேச்சு மிகவும் நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

  • @selvaraju1981
    @selvaraju1981 ปีที่แล้ว +7

    Information shared by Moorthy sir was simply fantastic! It's like a god's words. We would love if we get many more episodes from you sir!

  • @mookaiah73sivapreethi17
    @mookaiah73sivapreethi17 ปีที่แล้ว +1

    ஆத்மாதமான உரையாடல் - நெஞ்சார்ந்த நன்றி 🙏

  • @alexvijay9005
    @alexvijay9005 ปีที่แล้ว

    Deivamae enga irundha deivamae ivlo naala..every part thedi thedi paakren awesome interview🙌🏼🙌🏼🙌🏼🙌🏼

  • @hindustan6352
    @hindustan6352 ปีที่แล้ว +2

    Wowww tremendous interview..... Incredible.. Human being moorthy sir..... Great salute...... And Thank you so much chithra sir

  • @2011var
    @2011var ปีที่แล้ว +2

    Excellent advice by Venniradai Murthy. God bless.

  • @vignesjones992
    @vignesjones992 ปีที่แล้ว +4

    What a great man with profound wisdom. Thank you Moorthy sir for entertaining us all these years. I have enjoyed your comedies in your movies, and with this interview you have become an inspiration to me. You have showed that age is just a number. Beautiful soul. I wish you stay blessed, sir...

  • @dhandapanisingaravelu9609
    @dhandapanisingaravelu9609 ปีที่แล้ว

    நான் இதுவரை பார்த்த சாய் வித் சித்திரா நிகழ்ச்சியின் மிக முக்கியமான பதிவு பேட்டி அருமை எங்களை போன்றோர்களுக்கு பயனுள்ளதாக அமைந்து உள்ளது நன்றிகள் பல பல......

  • @arivolim6717
    @arivolim6717 ปีที่แล้ว

    பதிவு அருமை வாழ்த்துக்கள் நல்ல நடிகர் எந்த ஒரு கேரக்டரில் பிச்சி உதுருவார் காமடி . மரு
    தமலை மாமுயே முருகைய. பாதோர் கேரக்டரில் வேர லவுல்சொல்லவேண்டாம் வேர லவுல் திறமை மிக்கவர். வாழ்த வயதில் so much sir family Vennilada Moorthy sir. Thalatha vathil thalarathe pechi. Old gold speech

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 ปีที่แล้ว

    அருமையான நேர்காணல்... திரு வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 ปีที่แล้ว +1

    எப்பேர் பட்ட மனிதர், அவர் அளவுக்கு மன பக்குவத்தை இறைவன் எனக்கு தர வேண்டும். அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க ஆசை.

  • @actorchaams8108
    @actorchaams8108 ปีที่แล้ว

    மூர்த்தி சார் பேசப்பேச கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது...
    அழகான தெளிவான அற்புதமான சுவாரசியமான பேட்டி.. சித்ரா லக்ஷ்மணன் சாருக்கும் நன்றிகள் பல.
    மூர்த்தி சார் நல்ல ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக நிம்மதியாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
    🙏❤️

  • @vijayk9472
    @vijayk9472 ปีที่แล้ว +3

    Moorthy sir interview will have great influence in my life ... Inspirational interview .. Thanks Chitra sir ...

  • @krishnamahshanmugam1077
    @krishnamahshanmugam1077 ปีที่แล้ว

    வாழ்க்கையை எப்படி அனுபவித்து வாழ வேண்டும் என்பதை அழகாக விவரித்த மூர்த்தி சகோதரருக்கு நன்றி...

  • @kesavanpv6178
    @kesavanpv6178 ปีที่แล้ว +3

    One of the best interviews of recent times.. Every bit of the conversation was practical and relevant for everyone..

  • @akshaysingan8436
    @akshaysingan8436 ปีที่แล้ว +1

    Evlo azhagaana oru paetti. Thank you Chitra sir and venniradai Moorthy sir 👌🙏🏾👏🏽👏🏽👏🏽

  • @anishanwar7957
    @anishanwar7957 ปีที่แล้ว

    வென்னிறை ஆடை மூர்த்தி ஐயாவின் ஆரு பகுதியும் மிகவும் அருமை நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தேன் நன்றி 👏👏👏👏

  • @r.venkat5924
    @r.venkat5924 ปีที่แล้ว +4

    Chitra sir ... lot of thanks for a wonderful interview series with Murthy sir...he is a simple and great person..
    We should follow the good tips given by Murthy sir to lead a simple and peace full life .

  • @dhanusriprabusri1099
    @dhanusriprabusri1099 ปีที่แล้ว

    மிகப் பெரிய போதனை ஐயா.ஒரு மகானைப் பார்த்த உணர்வு.நன்றி.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 ปีที่แล้ว +2

    Chithra Sir::: So amazing meeting with Mr. Moorthy Sir. I noted down all his good points for my life. I am also talking to the god as what Moorthy Sir did.

  • @vijibalan5906
    @vijibalan5906 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான உரைபாடல் மூர்த்தி ஐயா அவர்கள் 🙏🏻😊❤️

  • @sumanthraj5993
    @sumanthraj5993 ปีที่แล้ว +2

    Thanks to chithra sir for interviewed A legendary actor and very good human being and my favorite actor great Astrologer ....................just live like legend ....money can't buy every thing spread your love to whole world...... Love u all thank you moorthy sir...

  • @astrovarghamwebchannel1162
    @astrovarghamwebchannel1162 ปีที่แล้ว

    திரு. வென்னிராடை மூர்த்தி ஐயா அவர்களின் நீண்ட நெடிய அனுபவங்களை அருமையாக பகிர்ந்து.. அவர் மீதான பார்வையை உயரத்திற்கு எடுத்துச் சென்ற அருமையான பதிவுகள்... ஐயா மேன்மேலும் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்...
    பலரின் மறுபக்கத்தை மிக அருமையாக வெளிக்கொண்டு வருவதில் சித்ரா லட்சுமணன் ஐயா அவர்களுக்கு நிகர் அவரே தான்...
    பல சமயங்களில் படபிடிப்பு தளங்களில் சித்ரா ஐயா அவர்களை நேரில் பார்த்திருக்கிறேன்.. அப்போது அவர் Chai with chitra துவங்கவில்லை..
    இப்போது
    பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்... ஆவலுடன் காத்திருக்கிறேன் அந்த தருணத்திற்காக... உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @mayilvahanana3594
    @mayilvahanana3594 ปีที่แล้ว

    வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள் போல் உள்ளது இவர் பேசுவது,நன்றி அய்யா