சிவாஜிக்கு நான் சொன்ன ஜோசியம் அப்படியே பலித்தது -VENNIRA AADAI MOORTHY -CHAI WITH CHITHRA MARATHON

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 372

  • @s.krishnans8739
    @s.krishnans8739 ปีที่แล้ว +25

    இவர் நல்ல கீர்த்தி ஆயள் இறைவன் அருள வேண்டும்என இறைவனைபிரார்த்திக்கிறேன்

  • @anuradhasrinivasan2842
    @anuradhasrinivasan2842 ปีที่แล้ว +45

    Old is gold. அனுபவ சாலிகள் பேசி கேட்பது சுவாரசியமான அனுபவம். மிக நன்று சித்ரா லட்சுமணன் அவர்களே.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 ปีที่แล้ว +18

    அருமையான கலந்துரையாடல் திரு.வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களின் பேட்டி முழுவதும் மிகவும் அருமையாக இருந்தது.சினிமா மற்றும் ஜோதிடம் இவை இரண்டையும் பற்றி தெளிவாக உரையாடினார்.🎉❤😊

  • @karthikeyan.n9902
    @karthikeyan.n9902 ปีที่แล้ว +11

    ஜோதிடத்தை பற்றி மிக நேர்மையான ,உன்மையான, தெளிவான ,அனுபவ விளக்கம் கொடுத்த
    உயர்திரு. வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
    மறைந்த குரு k.s கிருஷ்ணமூர்த்தி அவர்களின் system அதில் நிறைய நுணுக்கங்களை வெளிபடுத்த வில்லை, என்பதும் உண்மை

  • @mohanreporter2716
    @mohanreporter2716 10 หลายเดือนก่อน +3

    நல்ல மனிதருக்கு நல்ல ஆரோக்கியத்தை கடவுள் கொடுத்துள்ளார். பேட்டி அருமையாக இனிமையாக இருந்தது. அவருடைய செல்போன் எண் கிடைத்தால் நன்றாக இருக்கும். நன்றி.

  • @daisyrani4615
    @daisyrani4615 ปีที่แล้ว +17

    எல்லோரும் சூரியனாக வேண்டுமென்று நினைக்கக் கூடாது எல்லோரும் சந்திரனாக வேண்டுமென்று நினைக்க கூடாது கோடிக்கணக்கான நட்சத்திரங்களை உள்ளது அதில் ஒரு நட்சத்திரமாய் நாம் இந்த உலகத்தில் வாழ்ந்தால் கூட போதும் சார் உங்களுடைய பேச்சு மிக மிக மிக அருமை
    உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதர்களும் பிறருக்கு சுமையா பாரமாய் கவலை கொடுக்க தக்கவர்களா இல்லாதவரு வாழ்வதை பெரிய பெரிய பெரிய காரியம் நீங்கள் பிறருக்கு ஒரு உதாரணமான நல்ல மனிதர்

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley ปีที่แล้ว +25

    இவர் பேசறதை கேட்க கேட்க சலிக்கல. எனக்கு தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், வெண்ணிறாடை மூர்த்தி ரொம்ப பிடிக்கும்.

  • @சிவன்நான்சவன்
    @சிவன்நான்சவன் ปีที่แล้ว +6

    உண்மையான மனநிறைவான பதிவு கடவுளால் வாழ்த்து பெற்ற நல்ல மனிதர்
    இப்படி அமைதியான வாழ்வு அமைய வேண்டும் இறைவா

  • @digitallife8602
    @digitallife8602 ปีที่แล้ว +31

    வெண்ணிற ஆடை மூர்த்தி சார் இவ்வளவு நல்ல மனிதர் கடவுள் அவரை பல ஆண்டு காலம் வாழ வேண்டும் என்று மனதார பிராத்திக்கிறேன் அருமையான நேர்காணல் பேட்டி எடுத்த சித்ரா லட்சுமணன் ஐயா அவர்களுக்கும் நன்றி👌👌👌👌👌👌🌹🌹🌹🎉💐💐💐💐💐💐💐💐💐💐🌹👌👌

  • @rajessrocky5744
    @rajessrocky5744 ปีที่แล้ว +4

    அற்புதமான நினைவுகளை அனுபவங்களை பகிர்ந்தமைக்கு
    மனமார்ந்த நன்றிகள் மூர்த்தி சார்.

  • @sripachainayagi3023
    @sripachainayagi3023 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு சார் நீண்டகாலம் ஆயுல் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள் சார்
    வாழ்க வளமுடன்

  • @sivasubramaniam6641
    @sivasubramaniam6641 ปีที่แล้ว +69

    நிதானம் பொருமை சாந்தம் மனநிறைவு… அனைத்தையும் இந்த நேர்காணல் காட்டியுள்ளது. நன்றி மூர்த்தி அய்யா மற்றும் லட்சுமணன் சார் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 ปีที่แล้ว +3

    மிகச்சிறந்த தன்னம்பிக்கை வார்த்தைகள் ஒவ்வொன்றும் தேன் போல் இனித்தது

  • @ravichandranp1
    @ravichandranp1 2 วันที่ผ่านมา

    கிட்டத்தட்ட 2 மணி நேரம் அற்புதமான உரையாடல்.திரு.மூர்த்தி அவர்களின் வாஸ்து குறிப்புகள் மிகவும் சிறப்பு,நன்றி

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 ปีที่แล้ว +4

    அடடா என்னதொரு லெசன் இந்த மனிதர்...ஆகா அற்புத வழிகாட்டி பண்பு பழக்கம் சூப்பர்

  • @balasytc2894
    @balasytc2894 ปีที่แล้ว +7

    Super discussion, I normally like Mr Murthy’s acting, but his knowledge on Joshiyam is just amazing. God bless him with good health.

  • @natarajanv3685
    @natarajanv3685 ปีที่แล้ว +4

    இரண்டு மணி நேரம் போனது தெரியவில்லை. மிக்க மன நிறைவு அடைந்தேன். நன்றி.

  • @dorasamyindradevi2760
    @dorasamyindradevi2760 ปีที่แล้ว +5

    உண்மையான மனிதர் யாருக்கும் எந்த பிரச்சினையும் கொடுக்காதவர் அருமையான நகைச்சுவை மன்னர்
    இன்று வரை தனித்தன்மை கொண்ட
    வாழ்ந்து வருகிறார்
    இவரின் நகைச்சுவை
    எல்லோரையும் சிந்திக்க செய்யும்❤❤❤❤❤❤❤

  • @Jayasruthi786
    @Jayasruthi786 ปีที่แล้ว +8

    நல்ல நல்ல செய்திகள்,பின்பற்றக்கூடிய அறிவுரைகள்

  • @sasikannan86
    @sasikannan86 ปีที่แล้ว +2

    Very good actor and informative interview Thank you Moorthy sir.

  • @rajasekar2236
    @rajasekar2236 ปีที่แล้ว +37

    மூர்த்தி சார், நீண்ட நாட்கள் கழித்து உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி.

  • @prabakarann3238
    @prabakarann3238 ปีที่แล้ว +6

    Moorth sir வாழ்க்கயின் ரகசியத்தை பூரிந்துகொண்டவர்.
    God bless you moorthy sir❤.

  • @manivananmani9271
    @manivananmani9271 ปีที่แล้ว +19

    மிகவும் எதார்த்தமான உண்மையான நேர்காணல். வாழ்த்துக்கள் சார்

  • @RajendranRajendran-y2q
    @RajendranRajendran-y2q ปีที่แล้ว +2

    இரண்டாவது முறையாக பார்க்கிறேன் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 ปีที่แล้ว +6

    எதார்த்தத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் ஐயா.

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 ปีที่แล้ว +12

    Jayalalitha Mam really needed trustworthy and sincere friends in her life. Everytime I think of her dying al alone and abandoned I get tears in my eyes. God is with your dear lady. Rest in Peace.

  • @amusam7325
    @amusam7325 ปีที่แล้ว +21

    Such an intellectual humble human being!!!! Such kind of people you can not find in this era.

  • @ramsetm1501
    @ramsetm1501 ปีที่แล้ว +7

    Super sir nalla vellkkam nantry

  • @Kalidassdass-xu8qc
    @Kalidassdass-xu8qc ปีที่แล้ว +16

    மூர்த்தி ஐயா நீங்கள் ஜோதிட சம்பந்தப்பட்ட நுணுக்கங்களை அடுத்த தலைமுறைக்கு கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் உங்களுக்கு விருப்பம் இருந்தால் youtube வாயிலாக நன்றிகள் ஐயா

  • @RakeshRakesh-km7qh
    @RakeshRakesh-km7qh ปีที่แล้ว +2

    Super sir very very nice story thankyou

  • @jagadeeswaranp7654
    @jagadeeswaranp7654 ปีที่แล้ว +17

    அய்யா... நான் உங்கள் ரசிகன், மீண்டும் மீண்டும் சிரிப்பு நிகழ்ச்சியில் நீங்கள் செய்யும் அலப்பறையை நான் ரசித்திருக்கிறேன்... உங்களுக்குள் இவ்வளவு ஆற்றல் ஒளிந்திருப்பதை கண்டு மகிழ்கிறேன் சார்...உங்களுக்கும், சேனலுக்கும் என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்❤

  • @arunb8841
    @arunb8841 ปีที่แล้ว +16

    @01:03:39 - Astrology part begins...

  • @natarajanv3685
    @natarajanv3685 ปีที่แล้ว +5

    ஐயா; தங்களது வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. மனமே அனைத்திற்கும் காரணம். நன்றி....

  • @saranm1235
    @saranm1235 10 หลายเดือนก่อน

    Wonderful interview. Great to learn moorthy sir journey❤ Thanks a lot Chitra sir!

  • @armmaths8113
    @armmaths8113 ปีที่แล้ว

    ஐயா ஆசிரியராக பணியாற்றுகிறேன் இந்த உரையாடல் நினைவாக இருந்தது. நிறைய தெரிந்தும் கற்றுக் கொண்டோம்.

  • @MsAkash1995
    @MsAkash1995 9 หลายเดือนก่อน

    Woow Murthy sir, one of my favorite actors.
    This interview was very deep and insightful.
    I could listen to him for hours together 😃
    வாழ்க வளமுடன்

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 ปีที่แล้ว +2

    I am overwhelmed to see my favorite star interview . He told the true essence of Life .
    As VRM told instead reciting slokams u start talking to ur own language to God as u like ,was soul touching line it isTRUE
    Thanks sir for this wonderful interview .

  • @kumaranchockalingam3580
    @kumaranchockalingam3580 ปีที่แล้ว +3

    My mind says he is genius, because of horoscope and BL. Suddenly I received this in my mobile. Very nice interview
    Live long sir.

  • @lalitharavichandran2448
    @lalitharavichandran2448 6 หลายเดือนก่อน

    Golden sayings to lead a joyful peaceful life
    I felt his words heart touching

  • @marudhappanrangasamy5123
    @marudhappanrangasamy5123 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு

  • @rajsanfrancisco5074
    @rajsanfrancisco5074 8 หลายเดือนก่อน

    Very poignant nice interview . Moorthy sir is so down to earth.

  • @Komathi17-r7t
    @Komathi17-r7t 7 หลายเดือนก่อน

    அருமையான நேர்காணல் பேட்டியின் இறுதி வார்த்தைகள் அத்தனையும் மனதுக்குள் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டியவை நன்றி

  • @kumarababua7628
    @kumarababua7628 ปีที่แล้ว +10

    தெளிவான பேச்சு, நன்றி சார்.

  • @senthilnathan4498
    @senthilnathan4498 ปีที่แล้ว +9

    After this interview, I am going to study KSK. Never fast forward never missed a second of this interview. God bless both.

  • @saranaabraham5858
    @saranaabraham5858 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு ஐயா!🙏🙏🙏👌

  • @goodiee3936
    @goodiee3936 9 หลายเดือนก่อน

    ஐயா
    நல்ல எண்ணங்கள் கொண்டவர்.
    வாழ்க வளமுடன்

  • @venkats5078
    @venkats5078 ปีที่แล้ว +6

    mentor illatha ennai pondravargalukku, inthu pondra mootthavargalin interview oru vaazhkai paadam. Thank you

  • @kmcsekar001
    @kmcsekar001 ปีที่แล้ว +14

    மூர்த்தி sir, we need ur advice. So please share ur experience of life at times.. Thank you Lakshman sir to bringing him to us with wonderful questions, with great humorous answers from the legend.. Just realised how we forget to enjoy simple good things ,which happens in our routine life.. THANK YOU SIR..

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 ปีที่แล้ว +23

    This is indeed the first time I’ve seen VAM chock with emotions ( 24:33 ). A man who has made me laugh like crazy, indeed showed his softer emotional side 🙏🏼

  • @ganeis
    @ganeis ปีที่แล้ว +10

    One of the best interviews that I watched on this Channel. Worth the time..

  • @PRINCE12308
    @PRINCE12308 ปีที่แล้ว +3

    It’s Really worth the time!
    It’s inspiring and shows the divine/discipline character of him. With Experience it sparkles!
    Optimistic and Clear life of him is lovely to hear!
    Godly human being do exist!

  • @suryarajan3842
    @suryarajan3842 9 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @arunb8841
    @arunb8841 ปีที่แล้ว +10

    @01:05:08 - "மூதேவி" சொல்லை, வெண்ணிற அடை மூர்த்தி அவர்கள் சொல்வதே மிக அழகு😀😃

  • @VASANshaeeraam
    @VASANshaeeraam 3 หลายเดือนก่อน

    WOW ! 88 YEARS OF VENNIRADAI AYYA ❤

  • @babugeethababugeetha2662
    @babugeethababugeetha2662 ปีที่แล้ว +2

    அருமை அழகான பதிவு சிறப்பு

  • @krishnavenkidusamy2338
    @krishnavenkidusamy2338 ปีที่แล้ว +149

    இவரு என்னத்த பேசிரப்போராருன்னு சாதாரணமா நினைக்காதிங்க வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை சொல்லியிருக்கிறார் கடைசி 10 நிமிடங்கள் அருமை. "மஞ்சள் பூ"வை நானும் வைத்து பார்க்கிறேன்.

    • @karti4181
      @karti4181 ปีที่แล้ว +4

      You are only thinking like that not others ..all character artists in tamil cinema are genius and educated.

    • @veeramanimurugesan1003
      @veeramanimurugesan1003 ปีที่แล้ว +5

      Yes that's right.

    • @vn14801
      @vn14801 ปีที่แล้ว

      0😊

    • @jayaprakashallapakam591
      @jayaprakashallapakam591 ปีที่แล้ว

      52:07

    • @sureshtsv5091
      @sureshtsv5091 ปีที่แล้ว +3

      Great vennira aadai moorty sir really true sir very well timing knowledge great actor sir

  • @FilmyReact
    @FilmyReact ปีที่แล้ว +1

    I watched the whole video ❤

  • @swamyaru8289
    @swamyaru8289 11 หลายเดือนก่อน +1

    அருமையான நல்ல மனிதர், நடிகர்

  • @RaviRavi-pu9wj
    @RaviRavi-pu9wj ปีที่แล้ว +12

    எனக்கு ரொம்ப பிடிக்கும் மதிப்பிற்குரிய திரு வெ ஆ மூர்த்தி அவர்கள்

  • @kasturithirumalai2528
    @kasturithirumalai2528 ปีที่แล้ว +11

    எவ்ளோ அமைதியான, நிதானமான பேச்சு
    நான் ஏற்கெனவே இவர் பேச்சை கேட்டிருக்கேன்
    ரொம்ப தெளிவா பேசுவார்னு தெரியும்
    சூப்பர் sir
    நல்ல அனுபவசாலி

  • @thirumurugan3509
    @thirumurugan3509 9 หลายเดือนก่อน

    My dear moorthi sir, unga நேர்காணல் பார்த்து, என்னுடைய துவங்கி போயிருந்த அறிவு கண்ண.... தூக்கி செங்குதுளா niruthithittinga

  • @gsandran22
    @gsandran22 ปีที่แล้ว +6

    Long live Mr. Moorthy, you are a great actor and comedian!

  • @KumaravelRJ
    @KumaravelRJ ปีที่แล้ว +5

    Intelligent gentleman!!

  • @sanka552008
    @sanka552008 ปีที่แล้ว +6

    I enjoyed the interview of Moorthi sir .. very practical man .. very good heart and good advisor to all .. God bless him with good health..

  • @samrajan6012
    @samrajan6012 ปีที่แล้ว +3

    Very nice interview. I like it.

  • @sellaiyaar3549
    @sellaiyaar3549 9 หลายเดือนก่อน

    அருமையான உரையாடல்...❤❤❤

  • @JakirHussain-yi5ch
    @JakirHussain-yi5ch ปีที่แล้ว +2

    Venniradai moorthy sir iam your big fan

  • @abuhurairasufiyanabuakampa736
    @abuhurairasufiyanabuakampa736 ปีที่แล้ว

    Wow wonderful very very Super really great

  • @amirthalingamkalimuthu9024
    @amirthalingamkalimuthu9024 11 หลายเดือนก่อน

    வெண்ணீராடை மூர்த்தி அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் பல மனிதர்கள் வாழ ஏதுவாக இருக்கும் மூர்த்தி அவர்கள் நீண்ட ஆயிலோடு வாழ வாழ்த்துக்கள்.

  • @kripart2881
    @kripart2881 ปีที่แล้ว +24

    My brother is a very very very big fan of Mr Venniradai moorthy.
    Mr Venniraidai moorthy is an amazing talent, great script writer, director, comedian and a wonderful character actor. As said, he was right when my brother also mentioned that he retired voluntarily. Perfect gentlemen with double meaning here and there 😂. He was the one who brought nick name to characters in Tamil cinema and drama like; Palkutthi pannayiram, Parathesi pattamalai like that..

  • @dillibabu.c
    @dillibabu.c ปีที่แล้ว +2

    அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நேர்காணல் பதிவு ♥️👌👌👌👌
    வாழ்வியல் சார்ந்த ஞான அரிவுரை தந்துள்ளார் நம் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் திரு. மூர்த்தி அய்யா அவர்கள் ♥️👌👌👌👌👌👌👌
    திரு. மூர்த்தி அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️🌹🙏🙏🙏🙏
    அற்புதமான நேர்காணல் நிகழ்ச்சி தொகுத்த நம் திரு. லட்சுமணன் அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ♥️🌹🙏🙏🙏
    அற்புதமான நேர்காணல் பதிவு பகிர்ந்தமைக்கு டூரிங் டாக்கீஸ்ஸுக்கு நன்றி ♥️🌹🙏

  • @RojaAkmalRojaAkmal
    @RojaAkmalRojaAkmal ปีที่แล้ว +1

    இவரை நான் நேரில் பார்த்ததில்லை இருந்தாலும் ஒரு நடிகரா இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @laheart1957
    @laheart1957 ปีที่แล้ว +4

    Great interview. I was wonder if VA Murthy saw Amma’s tragic end in her horoscope. I know that he may not have shared this prediction with her, for obvious reasons.

  • @skystardevi6075
    @skystardevi6075 ปีที่แล้ว +3

    நல்லா இருப்பீங்க ஐயா ❤❤

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran2330 ปีที่แล้ว +3

    Humble Human being!!
    Lessons to learn from such gentleman!! 🙏🏻🙏🏻

  • @healthandwealthtamil6572
    @healthandwealthtamil6572 ปีที่แล้ว +9

    பேட்டியின் கடைசி 10 நிமிடங்கள் அற்புதமான வாழ்வியல் வார்த்தைகள் சார்

  • @sraman4292
    @sraman4292 10 หลายเดือนก่อน

    Namaskaram sir and insightful interview sir , Nandri sir
    🙏🙏🙏🙏🙏

  • @makkalthiligamfanmsr4274
    @makkalthiligamfanmsr4274 ปีที่แล้ว +2

    I have very happy that I have worked with you has your asnt director, it is my luck

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker ปีที่แล้ว +5

    Excellent, impressive and thankful narration of one's experiences in life. Congratulations, Murthy ji.

  • @parandursrinivasaramanujam8724
    @parandursrinivasaramanujam8724 ปีที่แล้ว +4

    Great interview...hats off !!!

  • @SankarAntony-o4p
    @SankarAntony-o4p 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉love u u sir அருமையான மனிதர்

  • @SakthivelM-f1c
    @SakthivelM-f1c 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் ❤❤❤❤by sakthivivek....❤

  • @NagarajNagaraj-cw8eb
    @NagarajNagaraj-cw8eb ปีที่แล้ว +5

    Supar sir

  • @rassiasugumaran5941
    @rassiasugumaran5941 หลายเดือนก่อน

    Thank you sir God bless you sir 🙏🙏🙏❤❤

  • @gopalakrishnan6489
    @gopalakrishnan6489 ปีที่แล้ว +1

    Great sir thank you in your maggage❤❤❤

  • @MariachristyT
    @MariachristyT ปีที่แล้ว +1

    Good Speech & Experience is excellent murthi Sir ❤

  • @jamesjames7626
    @jamesjames7626 ปีที่แล้ว +1

    அருமையான காணோலி. அர்ஜுன் சார் நல்ல நண்பர்கள்.

  • @karthikganesh7606
    @karthikganesh7606 ปีที่แล้ว +1

    Last 10 minutes nalla advice . thanks sir

  • @lakshmiayyappan7903
    @lakshmiayyappan7903 ปีที่แล้ว +3

    அருமை.

  • @sridharannatarajan7540
    @sridharannatarajan7540 ปีที่แล้ว +5

    Laughter the medicine. U provided and several times when I was in lower ebb u provided along with other comedians. U r blessed by God and bless us

  • @umasasi3586
    @umasasi3586 ปีที่แล้ว +3

    Excellent

  • @ChandraSekar-r4p
    @ChandraSekar-r4p ปีที่แล้ว

    Super very frank interview Mr.murthy sir favourite actor.He is a Mr.Bean (Rowan Atkinson) of tamil cinema.Long live and god bless murthy sir.

  • @balamuruganr6886
    @balamuruganr6886 ปีที่แล้ว +4

    இவரை நிறைய ரசித்து இருக்கிறேன் ..இவரின் பேச்சு மிக தெளிவாக உள்ளது வயது வெறும் எண் என்பதை உணர்த்தும் நபர்..அய்யா தங்களின் அனுபவ பகிர்வு நிறைய வருடங்களை எங்களுக்கு மிச்சம் செய்கிறது நிறைய கற்றுக் கொடுக்கிறது

    • @balamuruganr6886
      @balamuruganr6886 ปีที่แล้ว +1

      இவரின் வயது 87 என்பதும் நம்புவதற்கு இல்லை

  • @amitycrux5135
    @amitycrux5135 ปีที่แล้ว +3

    Its as awesome interview , thanks to chitra sir without you these goldens lives are left unlistened.

  • @hemamalani7075
    @hemamalani7075 ปีที่แล้ว +1

    🎉🎉🎉 super super super 🎉🎉🎉

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 ปีที่แล้ว +2

    Nice interview 🎉🎉🎉🎉

  • @Aristo-y6s
    @Aristo-y6s ปีที่แล้ว +5

    Thanks for the interview from a Gentleman. Great advice from a experienced artist.

  • @RameshKumar-qi1qw
    @RameshKumar-qi1qw ปีที่แล้ว +17

    இவர் நடிப்புக்கு ஹைலைட்டே இவரின் வாய்ஸ் மாடுலேசன்தான் ஆனால் இந்த பேட்டியில் குரல் வேறுமாதிரி இருக்கிறது படத்தில் வருவது நடிப்பிற்காகவா? அல்லது இயல்பாகவே இப்படித்தானா? அல்லது வயது மூப்பு மாற்றி விட்டதா? தெரியவில்லை.நல்ல கலைஞன்!

    • @venkatramanans9183
      @venkatramanans9183 ปีที่แล้ว

      Same doubt

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      இரண்டும் . நடிப்பு மாடூலேஷன் 52:47

  • @sivaprakashelumalai7646
    @sivaprakashelumalai7646 10 หลายเดือนก่อน

    Very strong and serious character....

  • @arvraghu
    @arvraghu ปีที่แล้ว +24

    Around 32:02 🤣🤣🤣🤣 Vintage Venniradai Moorthy!! This interview is a treasure, a glorious link to the good old happy days. Sunday morning Meendum Meendum sirippu, Mahabharatham, Arattai arangam, etc.. Spending the Evening, going to amazing dramas in and around Mylapore, followed by dinner with family at Drive in woodlands followed by horse ride. Unforgettable simple happy days at Chennai in the 90s💌.

    • @saigovind3006
      @saigovind3006 ปีที่แล้ว +1

      Which movie was that?

    • @yuvaraj7340
      @yuvaraj7340 ปีที่แล้ว

      Suntv la irundhu meendum meendum sirippu sunday morning 9:30am ku varum. Wait panni parppom. Stop panninappo romba feel panninen.