உடுப்பி தமிழ் கிராமம்(கர்நாடகா) | Udupi Tamil Area | செருப்பு தைக்கும் தமிழர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • ಉಡುಪಿ ತಮಿಳು ಪ್ರದೇಶ | ಕರ್ನಾಟಕ ತಮಿಳು ಪ್ರದೇಶ | உடுப்பி தமிழர்கள் பேட்டி | கர்நாடக மாநிலம் உடுப்பியில் வாழும் தமிழர்கள் | Karnataka Udupi District Tamil people
    ‪@ArchivesofHindustan‬
    தமிழர்கள் எங்கெல்லாம் பரவி வாழ்கிறார்கள்? எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் ? நேரடி பயணங்கள்; வெளிவராத காட்சிகள்.. Click Here 👇
    • தமிழர் தேசங்கள்

ความคิดเห็น • 360

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  ปีที่แล้ว +23

    தமிழர்கள் , எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇
    th-cam.com/play/PLeBDt9MfJ1tYAIywYI0c-ik5Pn2xL-1FQ.html&si=jZL3cZCy3jz2WQgG

    • @prasannavenkateswaramoorth6376
      @prasannavenkateswaramoorth6376 8 หลายเดือนก่อน

      நீங்கள் கேட்கும் போது அதாவது அங்குள்ள தமிழர்களிடம் அங்கு தமிழ் படிக்க சொல்லி தருகிறார்களா? என்று கேட்கவேண்டாமா? நண்பரே.

  • @aalampara7853
    @aalampara7853 ปีที่แล้ว +126

    இவ்வளவு அன்பா எந்த ஊர் தமிழரும் பேசியதில்லை! துளுநாட்டு தமிழ் மக்கள் சிறப்பானவர்கள்! ❤❤❤

    • @prakashrak4905
      @prakashrak4905 11 หลายเดือนก่อน +3

      துளு நாடும் துளு நாட்டு மக்களும் மிகச்சிறப்பானவர்கள் .... எந்த விஷயத்திலும் பேதங்கள் பார்ப்பதில்லை..... நீங்கள் எந்த வேலை பார்த்தாலும் எந்த ஜாதியாக இருந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே பார்ப்பதில்லை...
      இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் அங்கு எந்த பிரபலமான வர்கள் வந்தாலும் கூட அவ்வளவாக கண்டு கொள்வதில்லை... அவர்கள் சினிமா துறையை சார்ந்த வர்களாகட்டும் அல்லது அரசியல் வாதிகளாகட்டும் ... பெரிய அளவில் தலை யில் வைத்து கொண்டாடுவதில்லை... மனதில் இடம் கொடுப்பார்கள் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள்
      அவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம் சுய தம்பட்டம்.....
      ஆனால் நம்மில் பலருக்கு இருப்பது சுய தம்பட்டம் தான்....

  • @v.n.shehar6418
    @v.n.shehar6418 ปีที่แล้ว +48

    நண்பரே உடுப்பி பக்கத்தில் மலபா ஓர் ஊர் ரொம்ப அருமையாக தமிழர் இருக்கிறார்கள் அமைதிக்கு பெயர் போன ஊர்

  • @srinislifestyle7930
    @srinislifestyle7930 ปีที่แล้ว +54

    அந்த அம்மா எவ்வளவு அன்பா பேசறாங்க மனநிறைவான வாழ்க்கை வாழ்கிறார்

  • @rameshs9942
    @rameshs9942 ปีที่แล้ว +25

    கர்நாடக நல்ல மாநிலம் தான் தெய்வீக பூமி நெறையா தமிழ் மக்கள் விவசாயத்தில் நல்ல மகசூல் பெருகிறார்கள்

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 ปีที่แล้ว +52

    அந்த அம்மா பேசுவது: குறைஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்ற பாடல் நினைவுக்கு வருகிறது 🙏 இது காந்தார மண்

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 ปีที่แล้ว +21

    இந்த அம்மா என்ன படிச்சிருக்காங்க தெரிய வில்லை. படித்தவங்களைப் போல பேசுறாங்க.

  • @uthayakumarshiyam2
    @uthayakumarshiyam2 ปีที่แล้ว +33

    இலங்கையில் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் உடுப்பிட்டி என்ற கிராமம் உள்ளது . அங்கேயும் இதே மொழி உச்சரிப்பு தையல் தொழில் செய்வோரும் ஆபரண வேலை பணப் பரிமாற்றம் விவசாயம் மரவேலை சிற்பவேலை கோவில் வேலை செய்வோரும் இருக்கிறார்..... அதோடு கேரளா மக்கள் அவர்கள் வம்சாவழியினர் உன்ளனர் என்று கூறுவார்கள்... அவர்களில் சிலர் சீனர்கள் போலவும் இருப்பார்கள்...

    • @arvalaiyoli
      @arvalaiyoli ปีที่แล้ว

      தமிழ்பேசும் தெலுங்கு மக்கள்.

  • @rajarammohan1487
    @rajarammohan1487 ปีที่แล้ว +57

    அம்மாவின் அன்பான உபசரிப்பு. தமிழர்களின் அன்பான பேச்சும், அன்பும் மெச்சதகுந்த பேச்சு.... வளமுடன் வாழ்க...

  • @honestly679
    @honestly679 ปีที่แล้ว +17

    சரியாக சொல்கிறார் இந்த பெண்மணி. மேலும், கணவன் இடத்தில் எப்படிப்பட்ட அன்பு, மரியாதை!
    உடுப்பி மக்கள் என்றுமே சிம்பிள் ஜனங்கள். செருப்பு தைக்கும் தங்களை இங்கு மரியாதையுடன் மக்கள், தங்கள் செருப்பை தொடுவதால் தங்களை வணங்கி செல்கிறார்கள் என்பதை கேட்டு நெகிழ்ந்து விட்டேன்.
    இவர் சொல்வது போல் கண்ணன் வாழும் ஊர்.
    இந்த வீடியோவை தந்த உங்களுக்கு மிக்க நன்றி.

  • @somusundaram7084
    @somusundaram7084 ปีที่แล้ว +16

    பொழுதுபோக்காகத்தான் முதலில் உங்கள் பக்கத்தைப் பார்த்தேன். அந்த அம்மாவின் அறிவுரை என்னை உண்மையில் மெய் சிலிர்க்க வைத்து விட்டது. நன்றி சகோ.

    • @VijeeLingam
      @VijeeLingam ปีที่แล้ว

      உண்மை ❤❤❤❤❤🙏

  • @aalampara7853
    @aalampara7853 ปีที่แล้ว +46

    இலங்கை மலையகத்திலிருந்து நாடு திரும்பியவர்களும் உடுப்பி தோட்டங்களில் வாழ்கின்றார்கள் அவர்களையும் காட்சிப்படுத்துங்கள்!!

    • @rajadurairaja9706
      @rajadurairaja9706 ปีที่แล้ว +5

      உண்மையாக நிறைய பேர் இருக்கிறார்கள்

    • @ravichandran.761
      @ravichandran.761 ปีที่แล้ว

      யோவ் மலையக தோட்டம் தமிழர்கள் எச்சைகள் ஆள்காட்டி பசங்க.. ஏய் தொண்டைமான் கரூப் ஏய் என்னடா

  • @tpsaganesan
    @tpsaganesan ปีที่แล้ว +86

    அருமையான தாயின் வாழ்த்துரைகள்
    தமிழ் நாட்டு தமிழர்களே மனிதர்களாக வாழ பழகுங்கள்.

    • @HighlifeC
      @HighlifeC ปีที่แล้ว

      Don't generalize...Thats bad

    • @tpsaganesan
      @tpsaganesan ปีที่แล้ว +1

      @@HighlifeC
      I have moved with several state people, comments out of my personal experience. We never like Keralite, Kannada nor Telugu. Always hatred. Only tamils in the name or travidian . Very bad

    • @SigriLankaTours
      @SigriLankaTours 10 หลายเดือนก่อน

      தாயே நீங்கள் தெய்வம்.

    • @prasannavenkateswaramoorth6376
      @prasannavenkateswaramoorth6376 8 หลายเดือนก่อน

      கேள்வி கேட்பவருக்கு தாவணிக்கரை எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. பாவம்

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 ปีที่แล้ว +11

    அந்த அம்மா ஒரு தெய்வ பிறவி ஒரு கூறிய கருத்துகள் ஒரு மகான் போல் உள்ளது

  • @rockyskn3526
    @rockyskn3526 ปีที่แล้ว +8

    @ArchiveofHindustan
    39:05 சிருங்கேரி தமிழர்கள் பற்றி காணொளி போடுங்கய்யா.... சிருங்கேரியில்
    இருந்து காஞ்சிபுரம் வந்து கொட்டா போட்டு பட்டா வாங்கி மடம் கட்டி தனி ராஜ்ஜியம் செய்ய கன்னடர்களுக்கு மட்டும் தான் தெரியுமா?!.... அதனால் தான் தமிழர்களும் சிருங்கேரி போய் தனி ராஜ்ஜியமாக வாழுகிறார்கள்.
    நானும் பழைய வடாற்காடு ஜில்லாகாரன் தான். இன்றைக்கு நான்கு ஜில்லாவாக கூறுபோட்டதில் முதல் கூறு ஜில்லாவை சேர்ந்தவன்.

  • @kalpathyrama
    @kalpathyrama ปีที่แล้ว +24

    பாஞ்சா அம்மா பக்தி, நல்ல மனசு❤

  • @RaawinRaj-sy1be
    @RaawinRaj-sy1be ปีที่แล้ว +42

    நம்தமிழர்களுக்கு இடையே ஒற்றுமை என்பது மிகவும் குறைவு அதை மேம்பட வேண்டும்.... வாழ்க தமிழ்

    • @ravichandran.761
      @ravichandran.761 ปีที่แล้ว +3

      இந்த உண்மையை எல்லோரும் உணர வேண்டும்

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน

      loosu, evan da Tamizhan - evanayo Thandhai nu sollikara tharkuri Dravida thirungala

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 4 หลายเดือนก่อน

      Dravida party uruppuda vidathu

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +23

    39:08 😯😯😯👏👏👏
    அதை தான் நானும் சொல்றேன்
    நாம் நினைப்பதை விட இழந்தா மன் மிக அதிகம்

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +5

      @@drarunselvakumar5009 😒😒😒
      அப்போ, இடை துறை நாடு, ரெட்ட பாடி, ஏழரை இலக்கம், கொண்டவர்கள் யார், அவர்கள் வாரிசு எங்கே

    • @rajeshmahendran369
      @rajeshmahendran369 ปีที่แล้ว +1

      ​@@PerumPalliசகோ கவனித்தீர்களா உடுப்பி பரசுராமன் வளர்ந்த இடம் எனக்கு சிறு வயதில் அறுவை சிகிச்சை செய்த இடமும் இங்கு தான் மணிபால் ஆஸ்பத்திரி....

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว

      @@rajeshmahendran369 💖💖💖

  • @kalpanavij3492
    @kalpanavij3492 ปีที่แล้ว +13

    அந்த பெண் தன் கணரிடம் வைத்திருக்கும் பாசம் வியக்கத்க்கது.
    அபூர்வமானது.அற்புதமான தம்பதியாக வாழ்ந்திருக்க வேண்டும்.

  • @sasikalaasokan8773
    @sasikalaasokan8773 ปีที่แล้ว +16

    நீங்கள் பேட்டி காணுவது மிகவும் நன்றாக உள்ளது ஆந்திர மாநிலம் நெல்லூர் தமிழர்கள் பேட்டி எடுத்து போடுங்கள்😊

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  ปีที่แล้ว +4

      th-cam.com/video/QE4___ZoQiQ/w-d-xo.html
      நெல்லூர் தமிழர் பகுதி 😊🙏

    • @Krish90551
      @Krish90551 ปีที่แล้ว +1

      Nellore tamil sangam.we needed tamil schools

    • @sbssivaguru
      @sbssivaguru 9 หลายเดือนก่อน

      நெல்லூர் தமிழ் சங்கம் உள்ளது

  • @Desanesan
    @Desanesan ปีที่แล้ว +50

    செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமை தான் நமது செல்வம் என்ற சொல்லுக்கு இலக்கணமானவர்கள். வாழ்க வளமுடன்.

  • @தமிழ்உரை
    @தமிழ்உரை ปีที่แล้ว +29

    இவர்கள் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்ல வாய்பில்லை. , இவர்கள் வாழ்ந்த தமிழ்நாடு பகுதியே கர்நாடக பகுதியாக மாற்றப்பட்டிருக்கும்

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 ปีที่แล้ว +7

      உருட்டை நிறுத்துங்க பா தம்பிகளா 🤦🏻‍♂️

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +7

      Exactly 💯💯💯

    • @thilagarajan2117
      @thilagarajan2117 ปีที่แล้ว +7

      சீமான் தம்பி வந்துட்டான்

    • @bimasu
      @bimasu ปีที่แล้ว +4

      Simon thanbi spotted

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran ปีที่แล้ว +4

      அப்படி அல்ல, மொழிவழி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன் மெட்ராஸ் பிரசிடென்ஸியில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழியினர் கலந்தே வாழ்ந்துள்ளனர்.
      நிலப்பகுதி தொடர்ச்சி இன்மை, குறைவான மக்கள் எண்ணிக்கை என்ற வகையில் விடு பட்டிருக்கலாம்.
      ஆனால் சிலர் 30-50 வருடமென சொல்வதால் பஞ்ச காலங்களில் இடம் பெயர்ந்து, பின் சிறுக சிறுக ஒன்று சேர்ந்திருக்கலாம்.

  • @kaverikds5361
    @kaverikds5361 ปีที่แล้ว +8

    மாநிலமாக பிரிப்பதற்கு முன்பிருந்தே கர்நாடகாவில் பாதிபேர் தமிழர்கள்தான் ,மைசூர் எருமையுறான் அரசகுடி தமிழர் வம்சாவளியினர் தான்,மேலும் வரலாறு தேடுங்கள்

  • @preethamrai7750
    @preethamrai7750 ปีที่แล้ว +12

    Tulunad is the best place.We respect every people.JAI TULUNAD

  • @mkmegan16658
    @mkmegan16658 ปีที่แล้ว +35

    கர்நாடகத்திலுள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அந்த மண்ணின் பூர்வகுடிகளே...

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน

      adhellam illai - naanga yaarayum endha mozhiyayum verukaradhillai
      Tamizh naatula adichi veratapatta Ramanujar melakotaiku 1232 vandhar. apdiyae jayalalitha varaikum sirappa vaazha vitrukoam
      Trichy laendhu 24 families adichi thoratha pattanga - avanga inga Sankethi iyers aananga 400 years back
      Kolar ku 150 varusham munnadi, mannu thoanda vandhanga
      Bangalore ku business panna vandhanga Mudaliyars. avanga schools inga neraya iruku
      Chickmagalur and Coorg ku coffee plantation workers a 300 varusham munnadi vandhanga
      Ipavum Tiruvannamalai, Dharmapuri laendhu pozhaipuku varanga
      so - Vandhorai vaazha vaipadhu Karnataka mattumae - Tamizhnadu illa
      Tamizhnaatuku vandha maarvaringa unga poverty use pannitaanga
      Gujarathis business ku vandhanga
      enna pola Udupi Brahmins Hotel aarambichi ungaluku suvaya soaru poattoam
      Telugus unga mela padai eduthu vandhu ungala rule panninanga - Nayakargal
      Naangalum, Hoysala and Pallava dynasty ungala govern panninoam
      Naanga Tamizh naatukum Tamizhargalukum nalladhu dhan panninoam
      ipa dhan cheap labour ku norh Indians Chennai varanga
      1990s varaikum Tamizh naatula pudhu north Indians kadayadhu
      and ungaluku North, west, East, North east nu differencae theriyadhu . Bengali, Gujarathi, manipuri ellaam vadakkans
      Plus enga oorla Tamilians Government posts la irukanga, ingayae vaelai kadachi - Vidhan sowdha full a Tamils and Telugus dhan
      anga apdi irukangala
      edho paesanum nu pesadha da muttal Dravida

    • @epictamil3755
      @epictamil3755 3 หลายเดือนก่อน +2

      @@lakshminarayanprasanna3657 ingaiyum appadi than iruakanga.. full telugu naidus than teachers ah irukanga

  • @t.asrinivasan9797
    @t.asrinivasan9797 ปีที่แล้ว +15

    தோழரே வணக்கம். சிக்மகளூரில் 1967 பஞ்சத்தின் போது ஆயிரக்கணக்கானோர் சிக்மகளுரில் குடியேறியுள்ளனர். பெங்களூரில் இருந்து மும்பை செல்லும் வழியில் சிரா எனும் நகரை அடுத்து வரும் ஹிரியூர் எனும் ஊரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்கள் கட்டியதுதான் வாணி விலாச டேம் . மைசூர் உடையார்கள் காலத்தில் கருங்கற்கலால் கட்டப்பட்ட து. அது போலவே இவர்கள் கூறும் லக்கவள்ளி அனை என்பது பத்ரா ரிசர்வ் காட்டுப்பகுதியில் இடது புறம் கட்டப்படுள்ள பத்ரா அணைக்கட்டு. அங்கும் தமிழர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வசிக்கின்றனர். ஹிரியூரிலிருந்து தாரிக்கெரே வழியாக 123 கி.மீ செல்ல வேன்டும். அதே போல சஷிமோகா மாவட்ட த்தில் ஷிமோகா நகரில் லட்சக்கணக்கான தமிழர்களும் அருகில் தீர்த்தஹல்லி ..,சாகர், கொப்பா அகிய இடங்களிலும் சிருங்கேரி, கலசா((அழகிய முருகன் கோயில் உள்ள) கெளகூர் தேயிலை தோட்டங்களிலும் நிறைய தமிழர்கள் வசிக்கின்றனர். Hospet Dam கட்டியதே நமது தமிழர்கள்தான் இப்போதும் அங்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். தாங்கள் நிச்சயம் அந்த இடங்களுக்கு சென்று கானொலி எடுத்து போடவும்.

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 ปีที่แล้ว +1

      இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும்
      தமிழர்கள் வசிக்கிறார் கள்!
      தமிழ் நாட்டிலும் பல பகுதிகளில்
      மற்ற மாநிலத்தவர்கள்
      தமிழரோடு சுமுகமாக, சந்தோஷமாக வாழ்கின்றனர்!
      இந்த நற்குணங்கள்
      மொழிகடந்து நிலம் கடந்து பரிணமிக்கின்றன!ஜெய்ஹிந்த்!அரசியல் புகாதவரை ஒரு பிரதேச ம் நல்ல
      மக்களைக் கொண்டிருக்கும்!
      அரசியல் புகுந்து விட்டால் அது ஆமை புகுந்த வீடுதான். அமீனா
      புகுந்த வீடுதான்!
      வாழ்க நல்லிணக்க ம்
      கொண்ட மக்கள்!
      ஜெய்ஹிந்த்!

    • @pragadeeshas
      @pragadeeshas 9 หลายเดือนก่อน +2

      Great info

  • @sramay123
    @sramay123 ปีที่แล้ว +9

    99 percent of me and my relatives are Karnataka origin came to tamil nadu when tamizh nadu was occupied by tipu sultan 300+ years ago. But none of us know where our people came from Karnataka.

  • @rengasamythirumalaisamy9414
    @rengasamythirumalaisamy9414 ปีที่แล้ว +20

    பாஞ்சாலியம்மா பேச்சு இனிமையோ இனிமை

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision ปีที่แล้ว +17

    மிக சிறந்த காணொளி பதிவு ❤️❤️❤️❤️🤝🤝🤝🤝
    பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
    நமது மக்களின் கஷ்டமான நிலை அறிந்து வேதனையாக இருக்கிறது.
    அந்த மக்கள் மிகவும் அழகாக பேசுகிறார்கள்.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 10 หลายเดือนก่อน +4

    மக்களே அந்தம்மா சொன்னதை கேட்டீர்களா?
    இந்த தொழிலுக்கும் இன்றும்
    உடுப்பியில் மரியாதை
    கொடுக்கிறார்கள்.
    நமிழ் நாட்டில் அப்படியில்லை
    அவமதிக்கிறார்கள்.
    என்று சொலவது மனதுக்கு
    கஷ்டமாக இருக்கிறது.
    நாம் நல்ல மனிதர்களாக
    வாழக் கற்றுக்கொள்வோம்.

  • @guruvishakpsmechstudent4095
    @guruvishakpsmechstudent4095 ปีที่แล้ว +11

    My forefathers settled in Bangalore , once people settle there they tend to love more than their origin..
    Agombe is a place where it rains whole year like Cheerapunji...awesome climate.

  • @camandor07
    @camandor07 ปีที่แล้ว +6

    பாஞ்சால அம்மா க்கு 1cr சல்யூட்

  • @vijayn7200
    @vijayn7200 ปีที่แล้ว +16

    During state reorganisation many parts which were part of Presidency, came under Karnataka. Thus lot of tamizhs from Chamrajnagar and kollegal are distributed all o er Karnataka.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 ปีที่แล้ว +4

      Chamrajnagar and Kollegal were in Mysore Princely State and not in Madras Presidency like Mangalore,Udupi ,Kollur,Subrahmanya and Dharmasthala.Tamilians settled in other States including North India are God fearing ,contendet and happy.Tamilians in TN are being spoiled on caste basis by atheist Dravidian parties.

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 ปีที่แล้ว +1

      Kollegal was in the old Coimbatore Dt .I know an Engineer by name Sadasivasamy who was my boss in Tamil Nadu High Ways Department

    • @jagadishr2405
      @jagadishr2405 11 หลายเดือนก่อน

      Hosur ಕೃಷ್ಣಗಿರಿ ಧರ್ಮಪುರಿ ತಾಳವಾಡಿ ಊಟಿ Coimbatore Salem Must Be Snatched From Tamil Nadu And Must Be
      Rejoined Reunited To KARNATAKA As 90% Peoples Are KANNADIGAS
      ಜೈ ಸ್ವರಾಜ್ಯ ಕರ್ನಾಟಕ ಜೈ ಕನ್ನಡ

    • @sachinsridharan99
      @sachinsridharan99 หลายเดือนก่อน

      @@jagadishr2405 lol 90% are kannadigas ? 😂😂

  • @TimelyMaster
    @TimelyMaster ปีที่แล้ว +6

    I hope tamilians staying in south canara respect our Tulu language and try to learn it

  • @arumugamm6040
    @arumugamm6040 11 หลายเดือนก่อน +13

    நானும் கர்நாடக மாநிலத்தில் தும்கூரில்தான் வாழ்கிறேன். இங்கெல்லாம் தமிழர்களோடு கன்னட மக்கள் இணக்கமாக இருப்பதாக உணர முடியவில்லை.

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน +1

      unara mudiyalanana , un oor ku poidu da soambaeri

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx หลายเดือนก่อน

      The same may be advocated here man.

  • @prmahadevan2525
    @prmahadevan2525 ปีที่แล้ว +8

    Great respect to husband makes her successful in her profession. Respecting cobbling job is highly laudable

  • @sivassivassivaskaran1360
    @sivassivassivaskaran1360 ปีที่แล้ว +5

    இவர்கள் மொழியை இழந்து வருகின்றனர். எழுத்தை இழந்தால் சிறு காலத்தில் மொழி இழக்க வாய்ப்பு இருக்கிறது

    • @VijeeLingam
      @VijeeLingam ปีที่แล้ว +1

      😢😢😢😢😢😢 உண்மை எதாவுது பள்ளி மாதிரி ஆரம்பிக்கனும்.... அல்லது தமிழ் ஆசிரியர் நியமிக்க படனும்.

  • @jaiball8039
    @jaiball8039 ปีที่แล้ว +7

    கோவ தெய்வீக தமிழ் குடும்பம் வசிக்கும் முகவரி சொல்லுங்க 🙏 அண்ணா

  • @surensivaguru5823
    @surensivaguru5823 ปีที่แล้ว +9

    Proud to be thamilar
    Great interview,great job
    Sabesan Canada 🇨🇦

    • @rockstara3887
      @rockstara3887 ปีที่แล้ว

      What proud bro why this happening because we divided by caste. until we unite only language we will rise forever.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 ปีที่แล้ว +19

    முழுஇந்தியாவும் தமிழ்நாடுதான்.

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc ปีที่แล้ว +5

      poda punda

    • @gokulg4297
      @gokulg4297 ปีที่แล้ว +2

      Boomer kunji podadha bro

    • @padmanabhanm4118
      @padmanabhanm4118 ปีที่แล้ว +1

      Tulu bashele irundu vandhadhu dhan Tamil, Kannada, Telugu, malayalalam, adukku dhan ilayaraja dhakshin Kannada area kku varuvadhu

    • @VijeeLingam
      @VijeeLingam ปีที่แล้ว +1

      ​@@padmanabhanm4118மென்ட்டல் ‌உளற‌ வேண்டாம்🤬

    • @qosebo9453
      @qosebo9453 11 หลายเดือนก่อน +2

      @@padmanabhanm4118 tharkuri naiye

  • @diesal-w2x
    @diesal-w2x ปีที่แล้ว +11

    அருமை.... உடுப்பி கிருஷ்ணர்.. மக்கள் ❤

  • @srinivasasrinivasiah2919
    @srinivasasrinivasiah2919 ปีที่แล้ว +5

    Hello propoganda youtuber there is no problem for any tamil people in karnataka. All tamils are living peacefully here and educated ... Better you first find injustice in your state .....🤗

  • @paulrajbalasubramaniam7062
    @paulrajbalasubramaniam7062 ปีที่แล้ว +7

    Amma you are a blessed women. Please bless me .

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 ปีที่แล้ว +6

    Namaskaram to Panjali Amma. Look at her... she keeps telling as Shri Krishna as her brother... wow... beautiful and blessed soul.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 ปีที่แล้ว +7

    உழைக்கும் உள்ளம் கொண்ட தாய் உள்ளம். 🙏

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 ปีที่แล้ว +5

    தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  • @skventhan7215
    @skventhan7215 ปีที่แล้ว +5

    BANGULU .CITIYIL . .6O%THAMILAR .THAAN

    • @jagadishr2405
      @jagadishr2405 11 หลายเดือนก่อน

      Soon Slums Peoples Will Be Sent Out Of Bengaluru

  • @nithingowda-su3nx
    @nithingowda-su3nx ปีที่แล้ว +5

    She is great mother of Karnataka..❤❤❤❤❤❤❤❤❤❤👃👃👃👃👃👃👃👃

  • @impartial7590
    @impartial7590 ปีที่แล้ว +7

    Tamizhargal lost their huge habitation and become small state. It doesn't matter, let's live peacefully as Tamizh speaking Indians in across India.

    • @jagadishr2405
      @jagadishr2405 11 หลายเดือนก่อน

      ಹೊಸೂರು ಕೃಷ್ಣಗಿರಿ ಧರ್ಮಪುರಿ ತಾಳವಾಡಿ ಊಟಿ Coimbatore Are 90% KANNADIGAS Reunite These Places To Karnataka Soon
      And Send Slum ತಮಿಳು Peoples In Bengaluru To Tamilnadu
      ಜೈ ಕನ್ನಡ ಜೈ ಸ್ವರಾಜ್ಯ ಕರ್ನಾಟಕ

    • @SaiRam-pd5it
      @SaiRam-pd5it 3 หลายเดือนก่อน

      @@jagadishr2405 un nee ennatha puduguranu pakalam tamil nattu kulla vandha paru serupa kalati thorathi adipam innum konjam naalula Inga iruka kannadigas Telugu ellathuyum verati anupuvom kannadigas thorathii adipom tamil natu vittu
      தமிழ் வாழ்க என்றும் தமிழ் வாழ்க 😎😎😎

  • @lakshmis4299
    @lakshmis4299 ปีที่แล้ว +9

    Superb sir your are showing all over India of our tamil people's life

    • @nivinsajith2215
      @nivinsajith2215 ปีที่แล้ว

      Tamil natil mattum tamilan veno ...alleya hindikara iruka koodadu apdithane

  • @mindsetmomentum1206
    @mindsetmomentum1206 ปีที่แล้ว +5

    I am also from Tamilnadu living in Tulu nadu❤

  • @raghuraman1440
    @raghuraman1440 ปีที่แล้ว +4

    தம்பி உங்கள் தமிழ் தொண்டு மிகவும் பாராட்டுதலுக்குறியது. மற்ற மாநிலங்களில் உள்ள தமிழர்கள் பற்றி அறிய முடிகிறது. வாழ்த்துக்கள்.

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 ปีที่แล้ว +1

    பேட்டியாளரே உன்ட கேள்விய மாத்து. தமிழ் நாட்டுல இருக்கிறவனுக்கே தான் பூர்வகுடியென்று தெரியாது. தமிழ் நாட்டுல எவடம் எவடம் என்று கேற்குற.

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 ปีที่แล้ว +13

    பேட்டி எடுத்த தம்பிக்கு வாழ்த்துக்கள்....

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 ปีที่แล้ว +14

    வரலாற்றின்படி கர்நாடகத்தின் பெரும்பகுதி குறிப்பாக தெற்கு பகுதி பல நூற்றாண்டுகளாக சோழர் ஆட்சியில் இருந்த பகுதியாகும்.
    அதனால் கர்நாடகத்தில் தமிழர்கள் பெரும்பகுதி பரவி வாழ்வது இயல்பானதுதான்.
    தாவன் கொரே (தாவணிக்கரை மாவட்டம்)என்பது தமிழ்சொல்(தாழ்வு+அணி+கரை =நீர் தேங்கி நிற்கும் தாழ்வான நிலப்பகுதி)
    மைசூர் (பழய பெயர் எருமைகள் அதிகம் இருந்ததால் எருமையூர்)
    அதை மகிஷம் ஊர் என்று சமஸ்கிரதமாக்கி பின் அது மைசூர் ஆனது
    இதே போல
    மங்கலபுரம் இப்போது மங்களூர்.
    குவலாளபுரம் இப்போது கோலார்.
    வெங்காலூர் இப்போது பெங்களூர்.
    தெம்மளூர் இப்போது தும்கூர்.
    சிவ முகம் இப்போது ஷிமோகா(மாவட்டம்)

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 ปีที่แล้ว +3

      நல்ல கண்டு பிடிப்புஜெய்ஹிந்த்!

    • @kmchidambaramsnkmcsn8882
      @kmchidambaramsnkmcsn8882 ปีที่แล้ว +1

      @@thirunarayanaswamykuppuswa7834
      Truth is always bitter.
      What can v do ?😊

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน

      oatha deiyy Tharperumai Tamizha
      Naanga dhan da ungala aandoam - Hoysala, rashtakoota, Chalukya and pallavass
      ellarum Hindus nu ungala sirappa paathu kittoam
      idhan varalaaru
      endha punda sozhanum karnatakala kaal vechadhu illa

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน +2

      @@thirunarayanaswamykuppuswa7834 - super reel
      1. arisi dhan rice aachu
      2. paal dhan thappa paani aachu
      3 paal gova dhan surungi Goa aachu
      4. Siva kasi dhan surungi kasi aachu
      5. Hariharapuram dhan haryana aachu
      6. paatani velachal jaasthi nu patna aachu
      7. neraya poonai irupadhal Pune aachu
      8. Seeradiyagha padham padhichadhu Shirdi aachu
      9. Indha ooru enbadhu Indore aachu
      10. Po gopal enbadhu Bhopal aachu

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน

      @@kmchidambaramsnkmcsn8882 - oombu da muttaal - indha simon kunju paari saalan urutaa idhu

  • @naveennotout5532
    @naveennotout5532 ปีที่แล้ว +5

    Karkala & moodbithri la nerya tamil peoples irukanga.. Expecially karkala irunthu 5 kms ayyappa nagara nu oru ooru irukum sirpa kalai ku romba famous..anga almost 50 families irukanga..athula en akka family irukum..anga tirupur la irunthu nerya peru poirukanga.marakama poi paathutu vanga..! 😅😅

    • @PraveenKumar-zq4zr
      @PraveenKumar-zq4zr 5 หลายเดือนก่อน

      Nanum karkala dha bro neenga karkala va

  • @thilagarajan2117
    @thilagarajan2117 ปีที่แล้ว +14

    உலகமே ஒண்ணுனு நெனைங்கடா.. சீமான் தம்பிகளே..

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீர்கள்... நானும் நாயுடு வகுப்பு பெண்ணை திருமணம் செய்து பின் தான் உலகம் ஒண்ணு என்று தோன்றியது.

    • @auditordhayalan2268
      @auditordhayalan2268 ปีที่แล้ว +3

      அப்ப,தமிழ் நாட்டை தெலுகு ஆளட்டும் என்கிறாய்

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran ปีที่แล้ว +2

      @@auditordhayalan2268 சரி,உங்கள் விருப்பத்தை போலவே தமிழ்-தமிழர் இயக்கத்தை முன்னெடுக்கலாம் என்றே வைத்துக் கொள்வோம்.
      1.ஜெர்மன்,பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழர் அரசியலில் இருந்து பதவிக்கு வந்துள்ளார்கள், பப்புவா நியூ கினியாவில் கவர்னராகவே வந்துள்ளார். உங்களைப் போல் அந்த நாட்டினரும் நினைத்தால்?
      2 உலகில் சுமார் 12 கோடி தமிழர் உள்ளனர், உங்களைப்போல் அனைவரும் நினைத்தால், சுமார் 6 கோடி தமிழர், தமிழ் நாடு திரும்புவர், ஆனால் இங்கிருந்து 11/2 கோடி பிற மொழியினர் வெளி யேறுவர், பொருளாதார வாழ்வு, வேலை வாய்ப்பு,இடப்பெயர்வு சாத்தியமா?

    • @TSR64
      @TSR64 8 หลายเดือนก่อน

      ​@@Ram.Prabhakaran​​@auditordhayalan2268 ஐயா,
      th-cam.com/video/Cy-B_ip21Lo/w-d-xo.html&si=ChcXYW_V_IhJCbCR
      Tamil is mother of languages including Sanskrit and English.
      உலகம் முழுவதும் பேசப்பட்ட தமிழ் ...பின் இந்தியா முழுவதும் 4000 ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட மொழி...பின் தென்னிந்தியா இலங்கை ...இப்போது தமிழ் நாடு...அதையும் அழிக்க ஆர்யன் கைக்கூலி திராவிடன்.
      உலகத்தில் வாழும் தமிழன் அந்த நாட்டின் பண்பாட்டை வரலாற்றை மொழியை இனத்தை அழித்தது இல்லை.
      ஆனால் ஆர்யன் திராவிடன் கூட்டாளிகள் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் மேற்சொன்ன அழிவு வேலையை செய்தவர்கள். செய்து கொண்டிருப்பவர்கள். இப்படியே போனால் தமிழ் இனம் என்று ஒன்று இருக்காது.
      அதை மீட்பதில் என்ன தவறு.
      தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும். பிறகு தெரியும் உலக அரசியல்.
      இங்கு கன்னட வெங்காயம் இராமசாமி நாயக்கர் தமிழை காட்டு மிராண்டி பாஷை என்றார். கர்நாடகாவில் கன்னடம் காட்டு மிராண்டி பாஷை என்று சொல்ல முடியுமா. உயிரோடு வருவாரா.
      அன்றாடம் பயன்படுத்தும் தமிழ் மொழியை Neesha Bhasha என்று சொல்கிறது கைபர் கணவாய் கும்பல். இதையே கன்னடம் Neesha Bhasha என்று சொல்ல முடியுமா...
      தமிழ் மொழி உலக மொழிகளின் தாய். தமிழ் இனம் தாய் இனம். ஈசன் முருகன் திருமால் சங்கம் வைத்து வளர்த்த தமிழ்.
      இதை காப்பாற்றுவதற்கு மாறாக அதை கொச்சை படுத்துவது அழிப்பது முகலாயர் உருவாக்கிய ஹிந்தி திணிப்பு. தமிழ் நாட்டை ஹிந்தி நாடாக மாற்ற முயற்சி செய்வது.
      தமிழன் கட்டிய தமிழ் கடவுள் கோயிலில் தமிழன் கருவறைக்குள் நுழைய முடியாது. அங்கு தமிழ் இல்லை. தமிழ் தெய்வங்கள் இடத்தில் ஆர்யன் தங்களின் சைத்தான் தெய்வங்களை வைத்துள்ளான். இதற்கு துணை போவது திராவிடன் என்ற பெயரில் உள்ள வேற்று மொழி பேசும் ஆர்யா கைக்கூலிகள்.
      இதை தமிழர் மீட்டெடுக்க கூடாதா...
      இதற்கு விடை சொல்லவும்.

  • @balasambasivan1815
    @balasambasivan1815 ปีที่แล้ว +7

    அற்புதமான பதிவு.

  • @SriGroup-e7d
    @SriGroup-e7d ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் பாஞ்சாலி அக்கா

  • @kathirgamanathanganeshan5222
    @kathirgamanathanganeshan5222 ปีที่แล้ว +6

    மிகவும் சந்தோசமாக உள்ளது

  • @bpundarik
    @bpundarik 9 หลายเดือนก่อน +2

    The respected cobber lady has given a strong message to people who are obsessed with their languages! It is not very important which origin or where you live, only dignity and respect matter! Language is just a part of communication, not everything (OfCourse, the culture matters to some extent)! What a beautiful message !👏

  • @rajadurai8067
    @rajadurai8067 ปีที่แล้ว +6

    சோழர் காலத்தில் இந்த பகுதிகள் அவர்கள் ஆட்சியில் இருந்து இருக்கலாம்.

  • @skventhan7215
    @skventhan7215 ปีที่แล้ว +4

    KARNATAKAVIL .THAMILAR .1.75 .CRORES ENDRU NINAITHOM EPPADI .PAARTHAAL .2 .5 CRORES IRUPPAARGAL ENA THONUDHU

    • @awd6224
      @awd6224 ปีที่แล้ว +1

      In TN 1 crore Kannadigas are there

    • @jagadishr2405
      @jagadishr2405 11 หลายเดือนก่อน

      Dirty Tamil Peoples Are In Slums

  • @shanmugamv7648
    @shanmugamv7648 ปีที่แล้ว +6

    நல்ல பதிவு நன்றி🙏💕

  • @lifotechnologies814
    @lifotechnologies814 9 หลายเดือนก่อน +1

    They might be vanniyars or paraiyars from Vellore during drough time they would have migrated here

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if ปีที่แล้ว +4

    அருமையான பதிவு - முழுவதும் கண்டு மனம் மகிழ்ந்தது .

  • @FuNTimEWitHME2
    @FuNTimEWitHME2 ปีที่แล้ว +4

    பூர்வகுடி மக்கள் கூலி ஆக்க பட்டது எப்படி

  • @madhavan4747
    @madhavan4747 ปีที่แล้ว +4

    உங்க துணிச்ல் சூப்பர் ப்ரோ...👍👌💪

  • @perinbamvaz4009
    @perinbamvaz4009 10 หลายเดือนก่อน +1

    சீமானுக்கு வீடியோவை அனுப்பிவையுங்கள்.

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 ปีที่แล้ว +10

    எதார்த்தமான அம்மா...அம்மாவுக்கு வாழ்த்துக்கள்..,

  • @sridharkarthik64
    @sridharkarthik64 ปีที่แล้ว +4

    செய்யும் தொழிலே தெய்வம். 🙏

  • @jayasuryajay7752
    @jayasuryajay7752 ปีที่แล้ว +4

    பாஞ்சா அம்மா கருத்து அருமை

  • @Davidratnam2011
    @Davidratnam2011 28 วันที่ผ่านมา +1

    Jesus yesu yesappa yeshua bless all dear ones

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 ปีที่แล้ว +3

    அம்மா ஆகச்சிறந்தபேச்சாளி💅💅💅💅💅

  • @Newnew-ll6ix
    @Newnew-ll6ix ปีที่แล้ว +6

    Udupi 56 km

  • @govindanrengan6518
    @govindanrengan6518 ปีที่แล้ว +11

    உண்மை தமிழர்கள்

  • @ayyanew2142
    @ayyanew2142 ปีที่แล้ว +4

    In tn ayokkiapasanga

  • @hungry7633
    @hungry7633 2 หลายเดือนก่อน +1

    Creating slum in Karnataka

  • @anuradhab542
    @anuradhab542 ปีที่แล้ว +3

    Amma🙏 nice informative video… keep going sir👍❤

  • @sramay123
    @sramay123 ปีที่แล้ว +2

    The madam spoke, what I practice as much as possible. This is the hard route to serve god require dedication.

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 11 หลายเดือนก่อน +4

    1956 யில் மொழிவாரி மாநிலங்கள் பிரித்த போழ்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் துளுநாட்டை தமிழகத்துடன் இணைக்க மறுத்ததால் காவேரியை இழந்தோம்

    • @Aakashputtur
      @Aakashputtur 10 หลายเดือนก่อน +1

      Comedy?

    • @legendcreator6854
      @legendcreator6854 9 หลายเดือนก่อน +1

      ​@@Aakashputturmfff 😡🤬🤬🤬

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน

      oatha oombu da Dravida porukki, ellaamae unnadha

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 4 หลายเดือนก่อน

      loosu koodhi Dravida - Thippu sultan orae nightla 120000 kodagu makkala ericha podhu oombitu irundhiya

  • @VijeeLingam
    @VijeeLingam ปีที่แล้ว +1

    தமிழ் ஆசிரியர் நிர்ணயிக்க படனும்..... தமிழ்நாடு ல எல்லா மொழியும் படிக்கிற மாதிரி கர்நாடகத்திலும் தமிழையும் ஊக்கப்படுத்தனும்.....🙏

  • @baskarans2224
    @baskarans2224 5 หลายเดือนก่อน

    ஏய்யா, super, thanks என்று சொல்றதுக்கு பதிலாக நல்லது, நன்றி என்று சொல்லலாமே...

  • @aravinths5053
    @aravinths5053 8 วันที่ผ่านมา

    நா தமிழ்நாட்டுல இருக்கேன் அந்த மாதிரி அசிங்க படுத்தமாட்டேன்... மரியாதையா தான் நடத்துவேன்

  • @ravindrakumar-ri7ut
    @ravindrakumar-ri7ut ปีที่แล้ว +6

    மணம் போல் மாங்கல்யம் பெற்று வாழும் பெண் மணி

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt ปีที่แล้ว +1

    Ulagam mulukka Tamil Nadu. Freedom ok.

  • @harishkumar2557
    @harishkumar2557 ปีที่แล้ว +4

    Love ur channel brother ❤❤❤❤

  • @Sekarஅறந்த்
    @Sekarஅறந்த் 6 หลายเดือนก่อน

    Enanbuthaiayoareiagratpelasopethaiaunakonanpathompanikiranthaiaenanbuthaivamneethanthaia

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 4 หลายเดือนก่อน

    I am a tamizhiyan,living for 7 years of n Bangalore, people respect us here not in Tamil nadu

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 4 หลายเดือนก่อน

    அம்மா உங்களை நினைத்தால் உங்களுடைய பாசத்தை பார்க்கும்போது கண் கலங்குகிறேன்.உங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து பட்டதாரி ஆக்கி அரசு பணிக்கு அனுப்பி இருக்கிறீர்கள்.உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.நீங்கள் ஒரு ஞானிம்மா . தமிழ் நாட்டில் பல சாதிபேசி சாதி பெருமை பேசும் அரசியல் நாய்கள் இருக்கிறார்கள்.எனவே நீங்கள் அங்கேயே நிரந்தரமாக வாழுங்கள்.

  • @venugopalgopinath7417
    @venugopalgopinath7417 ปีที่แล้ว +1

    IT IS UNFORTUNATE THAT THESE TAMILS HAVE NO CHANCE OF GETTING LAND FOR HOUSING PURPOSE

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie ปีที่แล้ว +4

    கர்நாடக பூர்வகுடித் தமிழர்கள் "
    -----------------------------------+
    கர்நாடகா' பூர்வ குடி
    தமிழர்கள்"
    ------------------------------+
    கர்நாடக
    பூர்வ குடியே!
    தமிழர்களா?
    ,~K.k.n~

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 7 หลายเดือนก่อน +1

      இந்தியாவின்பூர்வகுடியே தமிழர் பரய்யர்தான்

  • @esakkimuthu2033
    @esakkimuthu2033 ปีที่แล้ว

    நாங்கள்உடுப்பிகிருஷ்னன்கோயில்சென்றுஉள்ளோம்இந்ததமிழர்களைகாணஇயலவில்லைஅடுத்தமுறைசெல்லும்பபோதுகண்டிப்பாகாண்போம்

  • @SaravananSaravanan-x2w3s
    @SaravananSaravanan-x2w3s ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்.நண்பா
    ... பார்க்கவே அவ்வளோ சாந்தோம்....

  • @manivannan.manivannanmaniv-w2s
    @manivannan.manivannanmaniv-w2s 2 หลายเดือนก่อน

    மாங்குளம்.எங்க ஊர்.அருகாமையில்.இருக்கிரது.கள்ளக்குரிச்சி.மாவட்டம்

  • @dineshpkm
    @dineshpkm ปีที่แล้ว +1

    மாங்குளம் சேலம் ல இருந்து 100 கிலோமீட்டர்

  • @roopeshpoojary9911
    @roopeshpoojary9911 ปีที่แล้ว +1

    Tuluvas Respect a person Not a profession 💯

  • @Sekarஅறந்த்
    @Sekarஅறந்த் 6 หลายเดือนก่อน

    Nethanunmaianthai vathaiaynenenungaokatprkumpothuthamsramokamakapolazakaerukuthaiagalm

  • @Pavankumar-rt3br
    @Pavankumar-rt3br 21 วันที่ผ่านมา

    ತಮಿಳು ನಾಡಿನಲ್ಲಿ ಕನ್ನಡಿಗರ ಮೇಲೆ ವೀಡಿಯೋ ಮಾಡಿ 💛❤️

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +3

    13:31 Wow 👏👏👏