கெம்பே கவுடா முன்னோர்கள் தஞ்சாவூரில் வசித்து வந்தார்கள்அவர்கள் மைசூர் சம்சானத்துக்கு வரும்போது தன் கூட 12 ஜாதி இனத்தை கொண்டு வந்தார்கள்மற்றும் கர்நாடக மேங்கோ பரவினார்கள் அவர்கள் சேர்ந்து பெங்களூரு கட்டினார்இதனைப் பற்றி விவரங்கள் கர்நாடகா ஹிஸ்டரியில் பேசப்பட்டிருக்கிறதுஉங்களுக்கு இதனைப் பற்றி தெரிந்து ஏதாவது வீடியோ இருக்கா ஷேர் பண்ண முடியுமா
இயற்கையே.என்றும் அழகுதான். இன்னும் சிறிது காலத்தில் இயற்கையை தொழில் நுட்பத்தின் மூலம்தான் பார்க்க முடியும்.உயர உயர் உயர்ந்த நிற்கும் அழகு மலை சிகரம் அது இயற்கை அன்னை குடியிருக்கும் எழில் நிறைந்த நகரம் பச்சை பச்சை மரங்களெல்லாம் பார்க்க பார்க்க அழகு அதில் பறவை கூட்டம் கூடு கட்டி வாழும் அழகே அழகு பூத்து பூத்து குலுங்குகின்ற பூக்கள் எல்லாம் அழகு அதில் வந்து வந்து வட்டமிடும் வண்டினங்கள் அழகு. நகர்ந்து நகர்ந்து செல்லுகின்ற மேகம் நல்ல அழகு அதனால் பொழிகின்ற மழைத்துளிகள் அழகு அதனால் நிறைந்து வழியும் நதிகள் எல்லாம் அழகு அதில் குதித்து ஆடும் வண்ண மீன்கள் அழகு. நாட்டில் எங்கள் இந்திய நாடு அழகு அதில் நீதி என்றும் நிலைத்திருந்தால்.எல்லாவற்றிலும் அழகு..... இயற்கையே என்றும் அழகுதான்.
தமிழர்களின் வாழ்வாதாரம் அவர்களின் வாழ்வுரிமை எப்படி என்பதை அழகாக காட்சிபடுத்தமைக்கு. நன்றி இப்படி பல இடங்கள் உள்ளன அங்கேயும் சென்று அவர்களின் நிலைமையை எடுத்துரைக்கலாம்
தம்பி வணக்கம் வாழ்க வளமுடன் உங்களை பாராட்டியே ஆகும் தம்பி இப்படி தமிழர்களை தேடிச்சென்று.... அப்பப்பா உங்கள் தமிழ் பற்று புரிகிறது வாழ்க வளமுடன் உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் வாழ்க வளமுடன் உங்களின் இந்த பதிவுகள் எல்லாம் ஆவணப்படுத்த வேண்டியவை நீங்கள் பி கச்டி (புலம்பெயர்ந்த தமிழர்களின் தற்போதைய வாழ்வியல் நிலை - என்ற தலைப்பில் ) ஆராய்ச்சி படிப்பு படிக்கிறீர்களா?
I didn't know there are tamilians in mangalore . Being a malayasian I have been to mangalore because my daughter in law is a mangolorian . Thanks for bringing it out . Good job .
மங்களூர் கோடிக்கல் பகுதியை பற்றி தங்களது காணொளி மிக அருமை. உணவுப் பண்டங்கள் தயாரிப்பில் ஈடு பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்கள் பற்றி குறிப்பிடும்போது ஆரம்ப காலத்தில் இங்கு முதன் முதலில் குடி வந்தவர்கள் மற்றும் இத்தொழிலை முதலாவது தொடங்கியவர்கள் பற்றி குறிப்பிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
It is still green in my memory that i was promoted and posted as Assistant commissioner of Central Excise in the year 2004 at Mangalore and was staying at Bijai in Mangalore city. In my life i didn't see such torrential rains as in the case of Mangalore during the months between June to September beginning. One big beautiful silver shine pure soft water river is flowing and one can drink water directly from the household taps without any purification process. Local Manglorians are highly civic minded and educated and hold high places in Government/ private sector . I didn't know that scores of Tamils are living in Mangalore. Tulu , Konkani and Kannada are the spoken languages . Then after 2 years i was posted to Mysore which is far better than Mangalore in as far as food/ living conditions are concerned. Finally after completing 1year i was posted to Chennai customs and retired as Deputy commissioner of customs in the year 2010. In Mangalore the beautiful place i have seen was Karwar beach with its silver shine clean sand and fresh fish dishes in the nearby restaurants. I wish all the Tamils in Mangalore a happy and prosperous life.👍🙏
மங்களூரை பொறுத்து வரை தமிழக மக்கள் பெரும்பாலும் மிக வசதியாக வாழ்கிறார்கள்.... பாதிக்கும் மேல் உள்ளவர்கள் மிக பணக்காரர்களாக இருக்கிறார்கள்.... ஆனால் என்ன ஒற்றுமை என்பது அவ்வளவாக இல்லை.... ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மக்கள் கோவில் கட்டி மிகச்சிறப்பாக திருவிழா வருடா வருடம் நடத்தி நன்றாக நாகரீகமாக வாழ்கிறார்கள்.... மங்களூர் மிக அற்புதமான மிகுந்த நாகரீகமான இயற்கை வளங்களோடு அருமையான மக்கள் கொண்ட அற்புதமான நகரம். ... பல துறை சார்ந்த குறிப்பாக மருத்துவம், வங்கிகள், சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்கள் இந்தியாவிலேயே அதிகம் கொண்ட பகுதி.... எனக்கு மிகவும் பிடித்தது இந்த பிரதேசத்தின் அதீதமான மழை காலம்.... அதேசமயம் இங்கு அதீத வெப்பம் பிடிக்காத ஒன்று.
நான் மங்களூரில் 14 வருஷம் இருந்தேன் சூப்பரான ஒரு அது கோடிக்கல் urwastore suratkal தமிழகரங்க இருக்காங்க அர்பர்ல இருகாங்க நல்ல மனிதர்கள் அங்க இருக்குறாங்க
Mangalore superaaaa irukum...yan husband angatha work panranga....yan family la yarum yanna andha oorula valavetala payampurithu thoothukudi ku vara vachitanga...enga vandhathum yannakum nimmathi illa yan kanavarukum nimmathi illa mangalore alagana ooru❤😊
Thanks for posting such interesting people from different geographies. Keep up the good work. You being modest and sensible when talking with people.. way to go
09:00 தங்கள் தாய் மொழி தமிழ் இல்லை என்று கூப்பிட்டு விளக்கம் அளிக்கும் அளவுக்கு அந்த பெண் மனதுக்குள் என்ன நெருடியதோ தெரியவில்லை. ஆனால் அந்த பெண்ணின் பேச்சு மிகத் தெளிவாகவும் குரல் மிக உறுதியாயும் அழகாகவும் உள்ளது. கண்களின் பார்வையும் மிகக் கூர்மை.
மங்களூரின் வரலாற்று கால பெயர் மங்கலபுரம். இங்கு உள்ள மங்கலாதேவி கோவிலில் ஒரு பாண்டியர்கால தமிழ் கல்வெட்டு இருந்தது.(இப்போது இருக்கிறதா என தெரியவில்லை) அது மங்கலபுரத்தை பாண்டியன் ரணதீரன் கோச்சடையன் வென்று ஆண்டதை குறிப்பிடும் கல்வெட்டு. இதே போல இன்றய கோலார் நகரத்தின் பழய தமிழ் பெயர் குவலாளபுரம். இது சோழரின் ஆட்சியில் இருந்தபோது சோழ மன்னர்கள் இங்கு கோலார் அம்மன் கோவிலை கட்டினார்கள். அக்கோவிலிலும் பல தமிழ் கல்வெட்டுகள் உண்டு. மைசூரின் பழய தமிழ் பெயர் எருமையூர். அங்கு நடந்த தொடர் படைஎடுப்புகள் மற்றும் பல்வேறு இனத்தவர்களின் ஆட்சி மாற்றங்களால் எருமையூர் என்ற பெயர் மஷம் ஊர் என சமஸ்கிரதமாக்கப்பட்டது. (எருமை = சமஸ்கிரதத்தில் மகிஷம்) பின்னர் நாளடைவில் அது மைசூர் என மருவியது. தலையானங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னன் தன்னை எதிர்த்து போரிட்ட 7 சிற்றரசர்களை தலையானங்கானம் என்ற இடத்தில் நடந்த போரில் தோற்று ஓடச்செய்தான் என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது அவனை எதிர்த்து போரிட்ட குறு நில மன்னர்களில் ஒருவன்தான் எருமையூரன். சிவ முகம் என்ற ஊரின் தற்போதய பெயர் ஷிமோகா(மாவட்டம்)
1820 களில் ஆங்கிலேயர்களால் தமிழ் மக்கள் தேயிலை தோட்ட வேலைக்கு இலங்கைக்கு அழைத்து செல்ல பட்டார்கள்...1964 இலங்கை அரசாங்கம் இந்த தமிழ் மக்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்க முடியாது என்று அறிவித்தது விட்டது... அதனால் பல தமிழர்கள் மீண்டும் தமிழ் நாட்டிற்கு வந்து விட்டனர்.. அவர்களில் சிலர் கருநாடக மாநிலத்தின் புத்தூர், சுள்ளியா ஊர்களில் வசிக்கிறார்கள்
வெள்ளைக்காரர் இந்திய தமிழர்களை தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய இலங்க்கு அழைத்து வந்திருந்தார்கள் 1964 ஆண்டு சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம் எழுதப்பட்டு இலங்கைக்கு வந்த இந்திய தமிழர்கள் ஒரு லச்சத்திற்கும் அதிகமானவர்கள். மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கபட்டார்கள் இந்தியாவுக்கு சென்ற தமிழர்கள் குடியுரிமை பெற்று நல்லபடியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இலங்கையில் இந்தியா செல்ல விருப்பமில்லாமல் 7இச்சம் இந்தியதமிழர்கள் இலங்கையின் மலையக பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் 200 வருடமாக இலங்கை தேயிலை தேட்டத்தில் வேலைசெய்யும் இவர்களுக்கு இலங்கை அரசாங்கம் குடியுரிமை வழங்காமல் வைத்திருக்கிறது
உங்கள் சேனலின் நோக்கம் என்ன ? தமிழ் மக்களின் வாழ்வியலை படம் பிடிக்கவா அல்லது சுற்றுலாவை மேம்படுத்தவா எதற்கு ஆட்களின் பெயர் ஊர் கேட்டு என்ன நடக்கபோகிறது.இதெல்லாம் பார்த்து மனது வலிகிறது தமிழ் நாட்டில் பிற மாநிலத்தவர்கள் நன்றாக உள்ளனர்.
Most of the old houses in my city Puttalam are thatched with Mangalore tiles brought from India, because tiles were not manufactured in Ceylon those days.
U have to come to Puttur and Sullia of Mangalore district, u can fine plenty of repatriated Tamils from Lanka. We came and settled here during 1970s....
Brother come to sullia, puttur, kadaba, area.mostly 100km surrounding only.there are so many colonies are there in the area brother.moreover 25 thousand people are there bro.
டெல்லி தமிழர் பகுதி- Part 1 | வெளிவராத காட்சி | Delhi Tamil Area दिल्ली का तमिल क्षेत्र
th-cam.com/video/osAFCcadhWY/w-d-xo.html
Enga paathalum Tamizhan
கெம்பே கவுடா முன்னோர்கள் தஞ்சாவூரில் வசித்து வந்தார்கள்அவர்கள் மைசூர் சம்சானத்துக்கு வரும்போது தன் கூட 12 ஜாதி இனத்தை கொண்டு வந்தார்கள்மற்றும் கர்நாடக மேங்கோ பரவினார்கள் அவர்கள் சேர்ந்து பெங்களூரு கட்டினார்இதனைப் பற்றி விவரங்கள் கர்நாடகா ஹிஸ்டரியில் பேசப்பட்டிருக்கிறதுஉங்களுக்கு இதனைப் பற்றி தெரிந்து ஏதாவது வீடியோ இருக்கா ஷேர் பண்ண முடியுமா
|தமிழர்களைக் காணும்போது ஏதோ பாசம் தன்னால் வருகிறது மக்கள் நன்றாக வாழட்டும்
Thamizh.natla.iruntha.jathi.pakran.
Enga paathalum Tamizhan🎉🎉
Uruttu uruttu
ஆமாம் ஆனா வந்தேரிகளை ஜாதி மொழி பாக்காம தமிழன் நாட்டை ஆள விட்டு அடிமையாதமிழ் நாட்டிலே வாழரான்@@NishanNishan-yk7tt
உங்கள் விடியோ மூலம் தமிழர்கள் எங்கு எங்கு இருக்கிறார்கள் தெரிந்து கொண்டேன் உங்கள் விடியோ அனைத்தும் நான் பார்ப்பேன் மேலும்மேலும் வளர வாழ்த்துக்கள்
எங்கிருப்பினும் மகிழ்ச்சி தேவை, வாழ்க தமிழர்களே..
அருமையான தகவல்ப திவு
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
Proud to be a Tuluva❤
எங்க இருந்தாலும் எம் தமிழ் மக்கள் சந்தோஷமாக இருந்தால் அதுவே போதும்
Tamil nadutan velai illaye parumaiya Vidu.
நன்றி நல்ல மனம் வாழ்க🙏
நன்றி நல்ல மனம் வாழ்க🙏
இயற்கையே.என்றும் அழகுதான். இன்னும் சிறிது காலத்தில் இயற்கையை தொழில் நுட்பத்தின் மூலம்தான் பார்க்க முடியும்.உயர உயர் உயர்ந்த நிற்கும் அழகு மலை சிகரம்
அது இயற்கை அன்னை குடியிருக்கும் எழில் நிறைந்த நகரம்
பச்சை பச்சை மரங்களெல்லாம் பார்க்க பார்க்க அழகு அதில்
பறவை கூட்டம் கூடு கட்டி வாழும் அழகே அழகு
பூத்து பூத்து குலுங்குகின்ற பூக்கள் எல்லாம் அழகு
அதில் வந்து வந்து வட்டமிடும்
வண்டினங்கள் அழகு.
நகர்ந்து நகர்ந்து செல்லுகின்ற மேகம் நல்ல அழகு
அதனால் பொழிகின்ற
மழைத்துளிகள் அழகு
அதனால் நிறைந்து வழியும்
நதிகள் எல்லாம் அழகு
அதில் குதித்து ஆடும் வண்ண மீன்கள் அழகு.
நாட்டில் எங்கள் இந்திய நாடு அழகு
அதில் நீதி என்றும் நிலைத்திருந்தால்.எல்லாவற்றிலும் அழகு.....
இயற்கையே என்றும் அழகுதான்.
உலகின் எல்லா இடங்களிலும் இலங்கை தமிழ் மக்கள் இனகலவரத்தால் பிரிந்து வாழ்கின்றனர் வாழ்த்துக்கள்
Wow 🇱🇰 Tamil people every where I'm happy jaffna tamil from Australia 💖
I am tamilan from tamilnadu..
தமிழர்களின் வாழ்வாதாரம் அவர்களின் வாழ்வுரிமை எப்படி என்பதை அழகாக காட்சிபடுத்தமைக்கு. நன்றி இப்படி பல இடங்கள் உள்ளன அங்கேயும் சென்று அவர்களின் நிலைமையை எடுத்துரைக்கலாம்
நல்ல தகவல்கள். நன்றி. தமிழில் பேசும்போது thank you என்பதற்கு பதில் நன்றி என்று சொன்னால் எவ்வளவு அழகாக இருக்கும்!
பொதுவாகவே இந்த சொந்தங்களை உள்ளன்போடு அவர்களிடம் பேசுவதும் ஊரை ரசிப்பதும் அற்புதம் சகோ....தமிழ் பாசம்...
சொந்தமாக ஆட்டோ ஓட்டுவது மகிழ்ச்சி
சின்னாளபட்டிகாரர்👍🙏
I am from karnataka
And i love tamil people
❤❤❤❤❤
தம்பி வணக்கம் வாழ்க வளமுடன் உங்களை பாராட்டியே ஆகும் தம்பி
இப்படி தமிழர்களை தேடிச்சென்று....
அப்பப்பா உங்கள் தமிழ் பற்று புரிகிறது வாழ்க வளமுடன் உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் வாழ்க வளமுடன் உங்களின் இந்த பதிவுகள் எல்லாம் ஆவணப்படுத்த வேண்டியவை நீங்கள் பி கச்டி (புலம்பெயர்ந்த தமிழர்களின் தற்போதைய வாழ்வியல் நிலை - என்ற தலைப்பில் ) ஆராய்ச்சி படிப்பு படிக்கிறீர்களா?
I am from Erode living in Mangalore. Beautiful place ❤ Mangalore.
Hii anna
🎉 மங்களூரில் சூரத் கல் அருகில் கான என்ற ஊரில் கேஸ் டேங்க் ஓட்டுநர்கள் 90சதவீதம் பேர் தமிழர்கள் 🎉🎉 வாழ்த்துக்கள் 🎉 சகோதர 🎉❤❤
My born place Mangalore very heartfull city. Now live in Coimbatore. Proud to be indian
U r mother tongue..
Tamil
Ur name pls@@mirringtone6319
@Sunainaa5u r from ???
❤❤ karnataka is a land of multi cultural ❤❤
எங்க திருச்செந்தூர் ஏரியாவில் உள்ள வெள்ளாளன்விளையை சேர்ந்தவர்கள் தான் கடலை மிட்டாய் கம்பெனி வைத்து இருக்கிறார்கள்.
I didn't know there are tamilians in mangalore . Being a malayasian I have been to mangalore because my daughter in law is a mangolorian . Thanks for bringing it out . Good job .
மிக்க மகிழ்ச்சி சகோ!
Very interesting... and informative ... thanks..
It's really very happy to watch this video... TAMIL ❤
மங்களூர் கோடிக்கல் பகுதியை பற்றி தங்களது காணொளி மிக அருமை. உணவுப் பண்டங்கள் தயாரிப்பில் ஈடு பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்கள் பற்றி குறிப்பிடும்போது ஆரம்ப காலத்தில் இங்கு முதன் முதலில் குடி வந்தவர்கள் மற்றும் இத்தொழிலை முதலாவது தொடங்கியவர்கள் பற்றி குறிப்பிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
It is still green in my memory that i was promoted and posted as Assistant commissioner of Central Excise in the year 2004 at Mangalore and was staying at Bijai in Mangalore city. In my life i didn't see such torrential rains as in the case of Mangalore during the months between June to September beginning. One big beautiful silver shine pure soft water river is flowing and one can drink water directly from the household taps without any purification process. Local Manglorians are highly civic minded and educated and hold high places in Government/ private sector . I didn't know that scores of Tamils are living in Mangalore. Tulu , Konkani and Kannada are the spoken languages . Then after 2 years i was posted to Mysore which is far better than Mangalore in as far as food/ living conditions are concerned. Finally after completing 1year i was posted to Chennai customs and retired as Deputy commissioner of customs in the year 2010. In Mangalore the beautiful place i have seen was Karwar beach with its silver shine clean sand and fresh fish dishes in the nearby restaurants. I wish all the Tamils in Mangalore a happy and prosperous life.👍🙏
... thanks for your high appreciation about Mangalore...
தமிழர் வாழும் பகுதி எப்படி கண்டுபிடுக்கிறீர்கள் 👍
சொந்த வீடு கட்டிவிட்டார்கள் என்றால் நல்லது வாடகை வீடு என்றால் கஷ்டம்தான் 🙏
மங்களூரை பொறுத்து வரை தமிழக மக்கள் பெரும்பாலும் மிக வசதியாக வாழ்கிறார்கள்....
பாதிக்கும் மேல் உள்ளவர்கள் மிக பணக்காரர்களாக இருக்கிறார்கள்.... ஆனால் என்ன ஒற்றுமை என்பது அவ்வளவாக இல்லை....
ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மக்கள் கோவில் கட்டி மிகச்சிறப்பாக திருவிழா வருடா வருடம் நடத்தி நன்றாக நாகரீகமாக வாழ்கிறார்கள்....
மங்களூர் மிக அற்புதமான மிகுந்த நாகரீகமான இயற்கை வளங்களோடு அருமையான மக்கள் கொண்ட அற்புதமான நகரம். ... பல துறை சார்ந்த குறிப்பாக மருத்துவம், வங்கிகள், சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்கள் இந்தியாவிலேயே அதிகம் கொண்ட பகுதி.... எனக்கு மிகவும் பிடித்தது இந்த பிரதேசத்தின் அதீதமான மழை காலம்.... அதேசமயம் இங்கு அதீத வெப்பம் பிடிக்காத ஒன்று.
நான் மங்களூரில் 14 வருஷம் இருந்தேன் சூப்பரான ஒரு அது கோடிக்கல் urwastore suratkal தமிழகரங்க இருக்காங்க அர்பர்ல இருகாங்க நல்ல மனிதர்கள் அங்க இருக்குறாங்க
Nice experience.
Naglea travel pana madri iruthathu..tqqq 🎉
Anna super
Hats off bro good effort...we really happy to watch this videos
எங்கிருந்தாலும் வாழ்க
தமிழ் மக்களே.
My native place mangalore but I have settled in Chennai super place to live in peace not much pollution in mangalore. But I like chennai
Niklu tulu pathervera?
Hai chitra
Wow iam banglore tamilian iam not thought this much tamilian living
ஐயா... உணவு முறை.. தண்ணீர்.. மின்சாரம்.. வேலை நேரம் etc பற்றி கேளுங்கள்... 🙏
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தை யை எடுத்து கொண்டு உலகெங்கும் வாழ்கிறான் தமிழன்.
Intha video pathathum yanaku rompa santhosama irunthuna na intha video podathuku rompa santhosam thanks na
❤ அருமையான பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள்
I appreciate the good work done by you brother. You portray a slice of Tamil life in various parts of India. Keep it up.
I am from Kodical too. Mangalore is always close to heart.
Tamil Tamils Tamilland make Tamil world with Harmony Progress Happiness to All Humanity! Live! & Let others Live Happilly!
Mangalore superaaaa irukum...yan husband angatha work panranga....yan family la yarum yanna andha oorula valavetala payampurithu thoothukudi ku vara vachitanga...enga vandhathum yannakum nimmathi illa yan kanavarukum nimmathi illa mangalore alagana ooru❤😊
@@Rss24424 thank u 🙏🤩🤩
Thanks for posting such interesting people from different geographies. Keep up the good work. You being modest and sensible when talking with people.. way to go
09:00 தங்கள் தாய் மொழி தமிழ் இல்லை என்று கூப்பிட்டு விளக்கம் அளிக்கும் அளவுக்கு அந்த பெண் மனதுக்குள் என்ன நெருடியதோ தெரியவில்லை. ஆனால் அந்த பெண்ணின் பேச்சு மிகத் தெளிவாகவும் குரல் மிக உறுதியாயும் அழகாகவும் உள்ளது. கண்களின் பார்வையும் மிகக் கூர்மை.
Ungoloda adayalatha neenga mathi solluvingala
Enga mother tongue kannada na irukkurathu tamilnadu
Ennoda adayalatha na ethukku maraikanum
Very good coverage. Congratulations
Good 👍👍👍 exalant chanel
மங்களூரின் வரலாற்று கால பெயர் மங்கலபுரம்.
இங்கு உள்ள மங்கலாதேவி கோவிலில் ஒரு பாண்டியர்கால
தமிழ் கல்வெட்டு இருந்தது.(இப்போது இருக்கிறதா என தெரியவில்லை)
அது மங்கலபுரத்தை பாண்டியன் ரணதீரன் கோச்சடையன் வென்று ஆண்டதை குறிப்பிடும் கல்வெட்டு.
இதே போல
இன்றய கோலார் நகரத்தின் பழய தமிழ் பெயர் குவலாளபுரம்.
இது சோழரின் ஆட்சியில் இருந்தபோது சோழ மன்னர்கள்
இங்கு கோலார் அம்மன் கோவிலை கட்டினார்கள்.
அக்கோவிலிலும்
பல தமிழ் கல்வெட்டுகள் உண்டு.
மைசூரின் பழய தமிழ் பெயர் எருமையூர்.
அங்கு நடந்த தொடர் படைஎடுப்புகள் மற்றும் பல்வேறு இனத்தவர்களின் ஆட்சி மாற்றங்களால் எருமையூர் என்ற பெயர் மஷம் ஊர் என சமஸ்கிரதமாக்கப்பட்டது.
(எருமை = சமஸ்கிரதத்தில் மகிஷம்)
பின்னர் நாளடைவில் அது மைசூர் என மருவியது.
தலையானங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னன் தன்னை எதிர்த்து போரிட்ட 7 சிற்றரசர்களை தலையானங்கானம் என்ற இடத்தில் நடந்த போரில்
தோற்று ஓடச்செய்தான் என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது
அவனை எதிர்த்து போரிட்ட குறு நில மன்னர்களில் ஒருவன்தான் எருமையூரன்.
சிவ முகம் என்ற ஊரின் தற்போதய பெயர்
ஷிமோகா(மாவட்டம்)
அர்த்தம் இல்லாமல் எதையாவது உருட்ட வேண்டாம்.....
Nice.
அருமை.
Very good luck boy wonderful greatest happy
Super bro nanum Tamil Nadu da ana porand valandad yallam Mangalore da yanak age 36 avud yannoda businesse catering services eruk
Nice Video.👍
Chandranilum Vasippargal.Nam
ThamizSonthangal..Vazhuthukkal❤
இது ஒரு தேவையில்லாத வேலை இதன் மூலம் அமைதியாய் வாழும் மக்கள் பிரச்சினைக்கிள்ளாகலாம்
Tamilnadil kannadarkalum vaalkirarkal
தமிழகத்திற்க்கு வெளியே 2 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள்
அது தமிழர்களின் பூர்வ நிலம் தான்
@@tamilt16 north india only for hindi speaking people ok understand
திருநெல்வேலி 💕💕💕💕
Superb Anna🙌♥️
Happy to see my native guys in Mangalore. TCN🎉MAQ
நான் ஆறுமாதத்திற்கு ஒருமுறை மங்களூர் வருவேன் Baikampaddy Industrial area
என்ன திருப்பூருல இருந்து மங்களூருக்கு போயிருக்காங்களா
1820 களில் ஆங்கிலேயர்களால் தமிழ் மக்கள் தேயிலை தோட்ட வேலைக்கு இலங்கைக்கு அழைத்து செல்ல பட்டார்கள்...1964 இலங்கை அரசாங்கம் இந்த தமிழ் மக்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்க முடியாது என்று அறிவித்தது விட்டது... அதனால் பல தமிழர்கள் மீண்டும் தமிழ் நாட்டிற்கு வந்து விட்டனர்.. அவர்களில் சிலர் கருநாடக மாநிலத்தின் புத்தூர், சுள்ளியா ஊர்களில் வசிக்கிறார்கள்
தமிழருக்குதுரோகம்செய்தஇந்தியா
வெள்ளைக்காரர் இந்திய தமிழர்களை தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய இலங்க்கு அழைத்து வந்திருந்தார்கள் 1964 ஆண்டு சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம் எழுதப்பட்டு இலங்கைக்கு வந்த இந்திய தமிழர்கள் ஒரு லச்சத்திற்கும் அதிகமானவர்கள். மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கபட்டார்கள் இந்தியாவுக்கு சென்ற தமிழர்கள் குடியுரிமை பெற்று நல்லபடியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் இலங்கையில் இந்தியா செல்ல விருப்பமில்லாமல் 7இச்சம் இந்தியதமிழர்கள் இலங்கையின் மலையக பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் 200 வருடமாக இலங்கை தேயிலை தேட்டத்தில் வேலைசெய்யும் இவர்களுக்கு இலங்கை அரசாங்கம் குடியுரிமை வழங்காமல் வைத்திருக்கிறது
@@callamkuddy8260Tamil Nadu also as well betrayed Indian Tamils
@@mathuramathu5116அவர்கள் வாக்களிக்க நிலம் வாங்க முடியுமா
Elangai tamilarkal elangaiyin poorveega kudimakkal aavaarkal.
Im tamil..... Mysore district🎉🎉🎉 happy vedio sir....
கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா மாவட்டத்தில் நிறைய தமிழர்கள் உள்ளனர். வீடியோ போடவும்.
Yes
புத்தூர் என்ற ஊர் நிறைய இடங்களில் உள்ளது இந்த பேர்
Jesus yesappa yesu bless all
Wow Awesome நண்பா ❤❤❤
I have visited manglore bcoz in frm kasarrgod kerala manglore border
Kadhal ke kan ellie❤😮
Please do come to hubli karnataka.. there are lot of tamilians here
Bro come near Sullya. More than 10000 people residing. You can get lot of interesting things around our people
Call me bro : 7200578823
Thanks Bro Coorg tamilar
Wishing you all a happy life
Shimoga district fulla tamil people neraya ierukaga village la ierukanga
In Chikmagalur also Tamil colony is there
Shimoga போடுங்க அங்க நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். தவனைகரை பஞ்சலை தமிழர்கள் பற்றிய போடுங்க 🎉🎉🎉
Nanba karnataka fullaavey thami makkal irukkange Shimoga Davangere Hubli chickkamagaluru sirsi siddapura sagara Arsikere kadur
❤பரமகுச்சிநாராயணன்
Super bro very good video ❤❤
Nice video.alwa...
உங்கள் சேனலின் நோக்கம் என்ன ? தமிழ் மக்களின் வாழ்வியலை படம் பிடிக்கவா அல்லது சுற்றுலாவை மேம்படுத்தவா எதற்கு ஆட்களின் பெயர் ஊர் கேட்டு என்ன நடக்கபோகிறது.இதெல்லாம் பார்த்து மனது வலிகிறது தமிழ் நாட்டில் பிற மாநிலத்தவர்கள் நன்றாக உள்ளனர்.
மனது வலித்தால் மருந்து குடித்து செத்துப்போடா.
@@yuvavasanshree3679 மனது வலித்தால் செத்து போக வேண்டும் என்றால் முதலில் உன்னை பெற்றவர்கள் தான் சாக வேண்டும்.
பிடிக்க வில்லை என்றால் ஸ்கிப்பிங் பன்னிட்டு போயிடு. பிடித்தவர்கள் பார்க்கட்டும்.
😂 angu poi sambarhichu tan tamilan madee veetu kattirkan. Won kadai vachurkan. Epo Avan panakkaran. Podhuma tariyadha pasadha da.
❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir ❤❤ congratulations sir ❤❤❤ Thanks for Telecost this video sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nanum mangalore la dhan irruken
Most of the old houses in my city Puttalam are thatched with Mangalore tiles brought from India, because tiles were not manufactured in Ceylon those days.
my frnd is there ... lovely place
Jesus yesu yesappa yeshua blessball dear ones only true God going to come very soon please believe accept thanks
Super Bro good tamil people's❣️
நான் தற்போது மங்களூர் ல தான் இருக்கேன்
Thirupati tamilargal pathi oru video podunga
🎉பரமகுச்சி
Hunsur. Near. Coimbatore. Colany. Prmotpannuinga
சூப்பர்,ಸೂಪರ್,Super,సూపర్.
karnataka people are good.
U have to come to Puttur and Sullia of Mangalore district, u can fine plenty of repatriated Tamils from Lanka. We came and settled here during 1970s....
Did you guys learn tulu language?
Very nice tks
My native place mangalore
Billava people are great 👍
கோவா தெய்வீக தமிழ் குடும்பம் இருக்கும் சரியான முகவரியை சொல்லுங்கள் 🙏 அண்ணா
சூரத்கல் கிருஷ்ணபுரா கிராமம் வீடியோ போடுங்க அண்ணா
மகிழ்ச்சி
தமிழ் ஆளுங்க பேமஸ் தெரியுமா...எதுலமா பேமஸ் எல்லாத்துலயும் தா....இதயம் குளிர்ந்த தருணம்.... 6:26
Proper Tamil pudukkottai but settled mangaluru birthplace mangaluru
Bro idu mattu ille manglore Sullia puttur taluk le neraya family irukkange yellame cyclone repeater than Ange na kuda Ange tha irukke
Devangu chettiyaar Tamilarghal dhaan, n that mic Kadulaa 😂 ella vaiketta, that second seripu 😀
Naan Thoothukudi...
Brother come to sullia, puttur, kadaba, area.mostly 100km surrounding only.there are so many colonies are there in the area brother.moreover 25 thousand people are there bro.
Call me brother: 7200578823