அது என்னடா Archives of Hindustan பலருக்கு பிறந்த ஈன பிறவிகளே "தண்டவாள தமிழர்கள்"? செருப்பால் அடிப்பேன். தலைப்பை மாதுடா. கோவிலில் பிச்சை எடுத்து உழைக்காமல் திங்கும் ஆரியன் என்று தலைப்பு போடுடா
ஆர்சிவ்ஸ் சேனல் எல்லா இடத்திலும் தமிழுக்காக சிறப்பு செய்திகளை வெளியிடும் சேனல் தமிழர்களையே சிறப்பான பேட்டி காணுவது இவர்கள் சிறப்பு.இன்று எம் தமிழ்சொந்தங்களைப்பார்ப்பதுவும் அவர்களின் நல்ல தமிழைக் கேட்பதும் என் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை உண்டாக்கியது.
It is very easy to say so, where ever you go you have to earn your self people of that particular society can only be polite and helpful , earning should be done by you itself . Before making any negative comments please think twice because everywhere there is negativity please spread positivity 😊
உங்களது பெரும் முயற்சிக்கு பாராட்டுக்கள் நிறைய பேர் உங்களை மதிக்க மாட்டேங்கிறாங்க இருந்தாலும் பொறுமையாக அவர்களது வாழ்க்கைத் தரத்தை பதிவேற்றிய மைக்கு நன்றிகள் பொதுவில் நீங்கள் பேட்டி எடுத்த அனைவரும் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இல்லாத விரக்தி மனநிலை நிலையில் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ஆழ்ந்த வருத்தங்கள் மனதில் மேலிடுகின்றது
இப்படி ஒரு இடத்தில் நம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று உலகிற்கு தெரியபடுத்தியதற்கு நன்றி அண்ணா. இந்தமாதிரி இன்னும் நிறைய வீடியோ போடுங்க.. Iam ur new subscriber god bless u anna.
பிள்ளைகள் கல்வி பயில வேண்டும். அது ஒன்றுதான் எதிர்காலத்தில் இவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். படிக்க வேண்டிய வயதில் இவர்கள் வேலை செய்து நேரம் போக்குவது மிகவும் வருந்தத்தக்கது. இவர்கள் சமந்த பட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் இதை கவனத்தில் கொண்டு உதவி செய்ய வேண்டும்.
தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் இனத்தை மாற்றுவதில்லை மற்றும் வேற்று மாநிலத்திலும் தமிழர்களை தமிழர்களாகவே கல்வி வேலைவாய்ப்பும் %குறைவு. ஆனால் பிற மொழியாளர்கள் தமிழகத்தில் வாழ்ந்தால் அவர்களுக்கு அனைத்து பாதுகாப்பு,உரிமையும்,கல்வி & வேலை வாய்ப்பு கிடைக்கிறது
I never knew there is place like this in Delhi. I'm living in Delhi NCR for the past 20yrs...not even once faced discrimination... that the nature of people in Delhi .. thanks for sharing
@@KarthickJayaraman20090 Well,don't tamils expect others to speak in Tamil,especially north Indians when they come to TN? I'm a malayali,fluent in both malayalam and Hindi with Tamil.
that is an absurd statement @@KarthickJayaraman20090. Of course, south Indians who live in the North speak in Hindi. What else would you expect? Just like a Hindi speaker would have to know some Tamil or atleast English to live in Kanyakumari.
@@KarthickJayaraman20090😂 are you stupid? Do you expect people in Delhi to speak in Tamil just for your comfort? Learn the language of the land, we tamils expect others to learn our language in our land, same applies to other.
நன்றி பல தமிழ் சொந்தங்கள் எங்கு எல்லாம் பரவி வாழ்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன் பிழைப்புக்காக எல்லாரும் எதோ ஒருவேலை செய்தாலும் நம் சொந்தம் இப்படி சொந்த மண்ணை விட்டு வெளியேறி இந்தியாவின் தலைநகர் டெல்லியில் குழியாக வேலை செய்வது ஏனோ தெரியவில்லை மணம் வருந்துகிறேன்
0:01 "நா படிக்கல வேலைதான் செய்யுறேன் வீட்டு வேலைதான் செய்யுறேன்" - வேதனைக்குரிய வார்த்தைகள்....எம் தமிழ் மக்கள் 😢😢😢இந்த அரசியலையும் அரசியல்வாதிகளையும் நம்பி இருக்காதீங்க....அவங்களுக்கு கல்வி பயில்வதற்காவது ஏற்பாடு செய்யுங்க🤦🤦🤦.... - வருத்தத்துடன்😔😔😔
This is the first video on TH-cam, which I have seen without skipping, never ever was in my mind that such a place existed, in our budget Tamilnadu government must allot some rupees for upliftment of these tamil brethren.
U r partialy true bro northerners in tamilnadu face so much verbal and regional abuse by tamil master and also face discrimination..these guys dont face any discrimantion on the basis..of region delhi is true metropolitan
My memories took me back to New Delhi in the sixties when as a resident i witnessed a huge influx of Tamils in Delhi who simply took the train here due to an acute famine in Salem.The rest is history.Theu assimilated with the locals and settled down to a peaceful life taking up as vegetable vendors street food vendors Auto drivers and so on.
தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் அனைவருமே ஒன்றுகூடி தமிழ்ச் சமூக மக்களை பாதுகாக்க முன்வர வேண்டும் ஆதி காலத்தில் இருந்து இன்று வரைக்கும் ஏமாந்தவர்கள் தான் இருக்கிறார்கள் தவிர இன்னும் விழிப்போடு இல்லாததால் மனதிற்கு மிகவும் வருத்தமளிக்கிறது அண்ணா உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது நமது தமிழ்ச் சொந்தங்களை பாதுகாத்திட தமிழ் பற்றாளர்கள் சந்தித்து பதிவிட வேண்டும் அவர்கள் மூலமாவது ஒரு நன்மை தீவிரம் காட்டுங்கள் அண்ணா உங்கள் பதிவிற்கு மிக்க
இந்த நிலையில் அங்கே இருப்பதற்கு இங்கேயே வந்து விடுங்கள் மக்களே தாய் திரு நாட்டுக்கு வந்து விடுங்கள்.. இங்கே எத்தனையோ வடக்கன் வாழுகிறான். உங்களுகா இடம் இல்லை வாருங்கள் வரவேற்கிறோம்
You have gone all the way from Tamil Nadu to Delhi to share their pains. But some of our own Tamil people were unable to understand your pains due to their ignorance. Anyway I appreciate your efforts for bringing our people's status from various parts/places in India.. it's my confidence and hope that some Tamil people may take some initiative to change their living conditions. in the event of such happenings, all credits goes to the Archives of Hindustan channel. Thank you so much 🙏.
People seem to be happy living under below basic conditions . There is no mention of access to medical and other health monitoring and COVID vaccinations . Kudos to Cheerful Tamilians .
தமிழ் மக்கள் 40 வருடங்களானாலும் எந்த வளர்ச்சியும் இல்லை டெல்லியில் ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் வடக்கன்ஸ் 4 வருடத்தில் பெரிய பணக்காரனாக மாறிவிடுகிறான் வாருங்கள் டெல்லி தமிழ் மக்களே இனத்தோடு சேருங்கள் தமிழக அரசின் சலுகைகளை எவனோ அனுபவிக்கிறான்
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு ஆனால்அண்டை மாநிலமான டெல்லியில் தமிழர்கள் அகதிகளைப் போல் வாழ்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது வடக்கன்களுக்கு வாய் திறக்கும் அரசாங்கம் தமிழர்களுக்காக வாய் திறக்காதது ஏன்???
இங்கே வாழும் தமிழர்களை பார்த்தால் முன்னேற்றம் இல்லை இவர்கள் அனைவரும் தமிழகம் வரலாம் கட்டிட வேலை கடை வேலை கம்பெனி வேலை காட்டன் மில் வேலை நிறைய இருக்கு ஆனால் இவர்களை எல்லாம் கூட்டி வழி நடத்த ஒரேஒரு ஆல் தேவை. ...
உங்கள் காணொளி மூலம் நம் நாட்டில் உள்ள நம் உறவுகளின் நிலைமையை உலகறியச் செய்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்🙏🙏🙏
தமிழர்களை மனிதராக மதிக்க கற்றுக் கொள்ளவும். தமிழர்கள் மட்டுமே இந்தியாவில் உரிமை இழந்து வாழுகிறார்கள். உலகத்திற்கே புத்தி சொன்னவர்கள் தமிழர்கள். இப்போ எங்களுக்கு நீ புத்தி சொல்கிறாய். காலக் கொடுமை.
Without train sound ,they can't get sleep 😴 and, the tamilians, play a key role, in Delhi. They are all Surveying in the capital of India 🇮🇳, the Delhi government, should take care of tamil people, and accommodate them in a proper place, with all basic infrastructure facilities. Very good information revealed 👌 thanks 😊 🙏
தமிழக MP கள் 40 பேருக்கும் இந்த மதராசி கேம்ப் தெரிய வேண்டும்... அவர்கள் கல்வி தரம் உயர வேண்டும்... அவர்கள் சார்ந்துள்ள அரசியல் தலைவர்களும் முயற்சி செய்ய வேண்டும்..
தமிழ் நாட்டில் எவ்வளவோ வேலைகள் இருக்கும்போது இங்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். சொந்த ஊருக்கு பொட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு கிளம்புங்கப்பா. தமிழ் நாடு அழைக்கிறது. பேட்டி எடுக்கும்போது நீங்களும் அந்தச் செய்தியை அவர்களின் காதுகளில் போட்டு வைக்கலாமே.
ஆனால் அவர்கள் கூறும் வருமானம் போதுமானதாகதானே இருக்கிறது... அதில் ஒருவர் கூறும்போது நிறைய பேர் வீடுகள் கட்டி வாடகைக்கு கொடுத்துவிட்டு மீண்டும் அந்த இடத்தில் வந்து இருக்கிறார்கள் என்று.
well done video shooters, Wake up call to 8 cr indians outside TN. Stalin the object of Naam Tamilar katchi should watch and get rid of obstacles posed by other state politicians and yes Seeman.
Engalukkum tamilnadu la vanthu sontha urula vazhanum nu asai irukku....engaloda family kashttathukkaga ippadi state vittu state vanthu vela seirom....engaloda vazhkkai maarum nu kaathuttu irukka intha delhi la. ....😔
hiiii saranya nalama.....ennoda peyar anbu. na ippo dubai la work pannittu irukken. na delhi vanthu ethavathu bussiness pannanum nu ninaikiren. nenga enakku ethavthu idea solla mudiyu.ma.😊😊😊
ungaloda mobile number kudukka mudiyuma.......illai endral unga family la jens yaravathu iruntha avanga number irunthalum kodunga na bussines sambanthama pesanum pa....plssss help 😊😊😊 me
Saranya Naa delhi vantha help panamudiuma ennaku friends relative yaarum illa delhi la naan delhi shift aakanum nu ninaikuren for job purpose I'm female don't panic send your maild id
நம் தமிழ் நாட்டில் வடக்கன் டிலலிக்காரன் வந்தவன் போனவன் எல்லாம் எவ்வளவு அதிகாரத்தோடு ஆள் அம்பு சேனையுடன் மிகச்சுதந்திரமாக பலபல அரசு சலுகைகளுடன் வாழும்போது புலம்பெயர்ந்த நம்மவரின் நிலை.. கொடுமையோ கொடுமை
Yaa Allah bless them and upkeep their lives and make their daily routine more comfortable. All theirs hardships have to disappear give them fortune. 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😢😢🤲🤲🤲🤲🤲🤲🤲😢😢😢😢😢❤ From Sri Lanka.
I lived in Delhi for 22 years from 1973 to 1995. In Karol Bagh and Janakpuri. There used to be a colony at that time, near Multan Mal Institute where the tamils lived, doing household works and other works. And in many areas Tamils lived. There is a Tamil Association and related Schools called DTEA.
முதலில் பேட்டி உங்களுக்கு நன்றி எங்கயோ இருக்கும் ஹிந்தி காரனுக்கு தெரிகிறது தமிழ்நாட்டின் அருமை டெல்லியில் வசிக்கும் தமிழர்களகிய உங்களுக்கு தெரியவில்லை உதர்னமஆக நைஜீரியா நாட்டிலிருந்து திருப்பூர் வேலை செய்கிறார்கள்
I have lived in Delhi for 6 years. There are many Tamilians in Delhi. Apart from of course, Govt employees and IT employees. There are Murugan temples in Delhi.
இங்க இருக்கும் அரசியல் தலைவர் எப்போதும் இலங்கைதமிழருக்காக கண்ணீர் விட்டு அழுவார். இந்த மாதிரி நம்நாட்டில் தமிழர்கள் மற்ற மாநிலங்களில் படும் துண்பங்கள் தெரியாது.
th-cam.com/video/yOCRPRE72_U/w-d-xo.html
டெல்லியில் நான் வியந்து பார்த்த காட்சிகள்...
அது என்னடா Archives of Hindustan பலருக்கு பிறந்த ஈன பிறவிகளே "தண்டவாள தமிழர்கள்"? செருப்பால் அடிப்பேன். தலைப்பை மாதுடா. கோவிலில் பிச்சை எடுத்து உழைக்காமல் திங்கும் ஆரியன் என்று தலைப்பு போடுடா
Ama. Nangalum antha tha irukkum engalukku ethum vena Jockey mattum edukkaamal iruntha podhum
ஆர்சிவ்ஸ் சேனல் எல்லா இடத்திலும் தமிழுக்காக சிறப்பு செய்திகளை வெளியிடும் சேனல் தமிழர்களையே சிறப்பான பேட்டி காணுவது இவர்கள் சிறப்பு.இன்று எம் தமிழ்சொந்தங்களைப்பார்ப்பதுவும் அவர்களின் நல்ல தமிழைக் கேட்பதும் என் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை உண்டாக்கியது.
தமிழ் மக்களின் நிலையை உலகத்திற்கு கொண்டு வந்த தங்களின் சமூக பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
ஒரு ஊடகம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்க்கு உங்கள் ஊடகம் தான் சான்று அண்ணா...மிகச் சிறந்த பணி...
தமிழ் தாய்மார்களின் வெட்கம் அன்னியர்களிடம் கூச்சம் கலந்த பேச்சு...அழகு
தமிழ் நாட்டில் வடக்கன்காரங்கள் எவ்வளவு நன்றாக உள்ளார் கள்அங்கே தமிழர் கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்
😿😭
Vadakanum anka kastapattu mudiyama than inka varanka.
படிக்காதவன் கலைக்டர்வேலையா செய்யமுடியும்?கீழ்மட்ட வேலைகள்தான்கிடைக்கும்.தமிழக அரசு கல்விக்காக எவ்வளவோ செய்யுது.பிள்ளைகளுக்கு மூணுசெட் சீருடடை,செருப்புகள்,புத்தகம், நோட்டுப்புத்தகம் காலை உணவு,பகல் உணவு இவ்வளவும் பிரியா குடுக்குது.படிக்காதது பசங்க தப்பு.கையைவீசிகிணு டில்லி க்குப்போனா கீழ்மட்டவேலைக ள்தான் கிடைக்கும்.
It is very easy to say so, where ever you go you have to earn your self people of that particular society can only be polite and helpful , earning should be done by you itself . Before making any negative comments please think twice because everywhere there is negativity please spread positivity 😊
இங்கு இருக்கும் தமிழர்கள் மைக் பார்த்தாலே வலுகட்டாயமாக ஆங்கிலம் பேசுபவர்கள்... ஆனால் இவர்கள் சிறப்பாக தமிழ் பேசுகிறார்கள்.... வாழ்க தமிழ்.
❤
எங்கள் மக்களின் நிலையை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ஊடகமே . எங்கும் டி.எம்.எஸ் குரல் பாடல்களே அதிகமாக ஒலிக்கிறது மகிழ்வு.
உங்களது பெரும் முயற்சிக்கு பாராட்டுக்கள் நிறைய பேர் உங்களை மதிக்க மாட்டேங்கிறாங்க இருந்தாலும் பொறுமையாக அவர்களது வாழ்க்கைத் தரத்தை பதிவேற்றிய மைக்கு நன்றிகள் பொதுவில் நீங்கள் பேட்டி எடுத்த அனைவரும் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இல்லாத விரக்தி மனநிலை நிலையில் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ஆழ்ந்த வருத்தங்கள் மனதில் மேலிடுகின்றது
இப்படி ஒரு இடத்தில் நம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று உலகிற்கு தெரியபடுத்தியதற்கு நன்றி அண்ணா. இந்தமாதிரி இன்னும் நிறைய வீடியோ போடுங்க.. Iam ur new subscriber god bless u anna.
டெல்லி தமிழ் சொந்தங்கள் வாழ்க்கை முறையை தெரியப்படுத்திய இந்த சேனலுக்கு நன்றி❤❤❤❤❤
நாங்கள் எல்லாம் இப்படி இருக்கின்றோ ம் என்று நினைக்க வேண்டாம் எங்கள் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு இங்கே வந்து இப்படி வாழ்கிறோம் சிறந்த பதிவு
பிள்ளைகள் கல்வி பயில வேண்டும். அது ஒன்றுதான் எதிர்காலத்தில் இவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். படிக்க வேண்டிய வயதில் இவர்கள் வேலை செய்து நேரம் போக்குவது மிகவும் வருந்தத்தக்கது. இவர்கள் சமந்த பட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் இதை கவனத்தில் கொண்டு உதவி செய்ய வேண்டும்.
தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் இனத்தை மாற்றுவதில்லை மற்றும் வேற்று மாநிலத்திலும் தமிழர்களை தமிழர்களாகவே கல்வி வேலைவாய்ப்பும் %குறைவு.
ஆனால் பிற மொழியாளர்கள் தமிழகத்தில் வாழ்ந்தால் அவர்களுக்கு அனைத்து பாதுகாப்பு,உரிமையும்,கல்வி & வேலை வாய்ப்பு கிடைக்கிறது
I never knew there is place like this in Delhi. I'm living in Delhi NCR for the past 20yrs...not even once faced discrimination... that the nature of people in Delhi .. thanks for sharing
Because you guys speak in Hindi
@@KarthickJayaraman20090
Well,don't tamils expect others to speak in Tamil,especially north Indians when they come to TN?
I'm a malayali,fluent in both malayalam and Hindi with Tamil.
that is an absurd statement @@KarthickJayaraman20090. Of course, south Indians who live in the North speak in Hindi. What else would you expect? Just like a Hindi speaker would have to know some Tamil or atleast English to live in Kanyakumari.
@@KarthickJayaraman20090😂 are you stupid?
Do you expect people in Delhi to speak in Tamil just for your comfort?
Learn the language of the land, we tamils expect others to learn our language in our land, same applies to other.
தமிழன் எங்கு சென்றாலும் உழைத்து உண்கிறான் என்பதே தமிழனுக்கும் தமிழுக்கும் பெருமை
பெங்களூரில் பாதி பேரு ஊரு பெயரை கெடுப்பது போல திருட்டுகளில் ஈடு படுறாங்க
🎉
Aama Hindi Karan Vanda mattum oombuva ommbi
கு......டி
Appo 😂 Hindi karan inga vanthu enna vela seiran pa
Ellarum thaan uzhikuran veen peetha peruma nama pesithan vena porom
நன்றி பல தமிழ் சொந்தங்கள் எங்கு எல்லாம் பரவி வாழ்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன் பிழைப்புக்காக எல்லாரும் எதோ ஒருவேலை செய்தாலும் நம் சொந்தம் இப்படி சொந்த மண்ணை விட்டு வெளியேறி இந்தியாவின் தலைநகர் டெல்லியில் குழியாக வேலை செய்வது ஏனோ தெரியவில்லை மணம் வருந்துகிறேன்
பரவாயில்லை. எங்கு சென்றாலும் உழைத்து வாழ்வதில் பெருமையே.
0:01 "நா படிக்கல வேலைதான் செய்யுறேன் வீட்டு வேலைதான் செய்யுறேன்" - வேதனைக்குரிய வார்த்தைகள்....எம் தமிழ் மக்கள் 😢😢😢இந்த அரசியலையும் அரசியல்வாதிகளையும் நம்பி இருக்காதீங்க....அவங்களுக்கு கல்வி பயில்வதற்காவது ஏற்பாடு செய்யுங்க🤦🤦🤦....
- வருத்தத்துடன்😔😔😔
அருமையான தகவல்பதிவு
This is the first video on TH-cam, which I have seen without skipping, never ever was in my mind that such a place existed, in our budget Tamilnadu government must allot some rupees for upliftment of these tamil brethren.
👍 திருப்பூர்ல ஏகப்பட்ட வேலை இருக்கு. தமிழர்கள் எல்லாம் இங்க திருப்பூருக்கு வந்தீங்கன்னா பனியன் கம்பெனியில் ஒர்க் பண்ணலாம்
Anga irukura tamil makkaauke velai illai hindikaran full ah pugundhutan
Yes
100%
எங்க குடும்பம் டெல்லியில் தா இருந்தாங்க 55 வருஷமா வாழ்ந்தாங்க இப்ப சொந்த ஊர் தமிழ் நாட்டில் வந்து வருமானம் இல்ல
Anga poi 15000 vanguranga ...125rs 3kilo arisi tharanga....ethavthu oru porul thaan tharangala...
Athuku tamilnatula 30kilo arisi tharanga...jeeni 2kilo ...parupu 1kilo..kothumai 2kilo oil 1
Muthior ku 1000 panam..
Pengaluku 1000 panam phh card ku..
Ilavasa bus iruku..
Inga thana benefits athigam apram en angay poi kasta paduranga...
Ingaye 15000rs kidaikum but avungaluku therirathu illa pola...🤔
இது என்னடா வாழ்க்கை.....பதிவிட்டவருக்கு வாழ்த்துக்கள்.....
சிறப்பான பதிவு. தமிழ் நாட்டில் வடக்கன்கள் நல்ல சூழ்நிலையில் வாழ்கிறார்கள். நம் மக்கள் அங்கு கஷ்டப்படுகிறார்கள்
U r partialy true bro northerners in tamilnadu face so much verbal and regional abuse by tamil master and also face discrimination..these guys dont face any discrimantion on the basis..of region delhi is true metropolitan
அண்ணா உங்கள் பணி மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வா்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
எதிர்காலத்தில் எனீனவாகணும் கேள்வி க்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கணும் அவ்வளவுதான் சூப்பர் பதில்
ஆச்சரிமாக இருக்கிறது வாழ்த்துக்கள் உங்கள் பணிதொடாரட்டும்.
ஆனால் இந்த வீடியோவின் மூலம் இந்த நிலைமையை தெரிந்துகொள்ள முடிந்தது நன்றிப்பா
அருமையான வீடியோ பதிவு மக்களுடைய வாழ்வாதாரத்தை மிக அருமையாக காட்டிய நண்பருக்கு வாழ்த்துக்கள்❤
அழகான வீடியோ
மக்கள் பாவம்
மக்கள் நிலைய வெளிய உலகத்துக்கு. காட்டிய உங்களுக்கு நன்றி 🙏
My memories took me back to New Delhi in the sixties when as a resident i witnessed a huge influx of Tamils in Delhi who simply took the train here due to an acute famine in Salem.The rest is history.Theu assimilated with the locals and settled down to a peaceful life taking up as vegetable vendors street food vendors Auto drivers and so on.
தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் அனைவருமே ஒன்றுகூடி தமிழ்ச் சமூக மக்களை பாதுகாக்க முன்வர வேண்டும் ஆதி காலத்தில் இருந்து இன்று வரைக்கும் ஏமாந்தவர்கள் தான் இருக்கிறார்கள் தவிர இன்னும் விழிப்போடு இல்லாததால் மனதிற்கு மிகவும் வருத்தமளிக்கிறது அண்ணா உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது நமது தமிழ்ச் சொந்தங்களை பாதுகாத்திட தமிழ் பற்றாளர்கள் சந்தித்து பதிவிட வேண்டும் அவர்கள் மூலமாவது ஒரு நன்மை தீவிரம் காட்டுங்கள் அண்ணா உங்கள் பதிவிற்கு மிக்க
இந்த நிலையில் அங்கே இருப்பதற்கு இங்கேயே வந்து விடுங்கள் மக்களே தாய் திரு நாட்டுக்கு வந்து விடுங்கள்..
இங்கே எத்தனையோ வடக்கன் வாழுகிறான். உங்களுகா இடம் இல்லை வாருங்கள் வரவேற்கிறோம்
பார்லிமெண்ட் பாராதபிரதமர் அண்ணாஆஆஆஆமலையெல்லாரும் யிங்கதானே யிருக்காங்கஎல்லாம் பணத்தில் குறி.சுரண்டல் இதற்க்குதான் நேரம் உள்ளது அவனுகளுக்கு கஷ்டப்படும் மக்களெல்லாம் கண்ணுக்குத்தெரியாது.யாருக்காகவோஉண்மைபேச பயப்படுவதுபோலவுள்ளது.வட க்கன் யாரால் உள்ளவந்தான்.???தமிழன் இங்கு இப்படி சாகிறான் .என்னகொடுமையாயிருக்கு ரத்தக்கண்ணீர் வரும்.வழி கிடைக்குமாதோழா Youtv அவர்களே .வாழவேண்டும் வளமுடன்😡👿😡👿😤😡👿😤😤!😌😔😌😔😌😔😢😮😢😮😢
தாய் தமிழ் உறவுகள் அனைவரும் வணக்கம், வாழ்க வளமுடன்
நன்றி அண்ணா.
தாங்களது தமிழர்களுக்கான மெனக்கெடல்🙏🙏🙏
டெல்லி தமிழர் பகுதி- Part 1 | (தமிழர்களின் பிரம்மாண்ட விழா ) Delhi Tamil Area दिल्ली का तमिल क्षेत्र
th-cam.com/video/osAFCcadhWY/w-d-xo.html
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
You have gone all the way from Tamil Nadu to Delhi to share their pains. But some of our own Tamil people were unable to understand your pains due to their ignorance. Anyway I appreciate your efforts for bringing our people's status from various parts/places in India.. it's my confidence and hope that some Tamil people may take some initiative to change their living conditions. in the event of such happenings, all credits goes to the Archives of Hindustan channel. Thank you so much 🙏.
People seem to be happy living under below basic conditions . There is no mention of access to medical and other health monitoring and COVID vaccinations . Kudos to Cheerful Tamilians .
தமிழ் மக்கள் 40 வருடங்களானாலும் எந்த வளர்ச்சியும் இல்லை டெல்லியில் ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் வடக்கன்ஸ் 4 வருடத்தில் பெரிய பணக்காரனாக மாறிவிடுகிறான் வாருங்கள் டெல்லி தமிழ் மக்களே இனத்தோடு சேருங்கள் தமிழக அரசின் சலுகைகளை எவனோ அனுபவிக்கிறான்
they never let us develop a business, avanga nammala viyabaram panna vida matanunga aana naama mattum avanunga viyaabaram ella porulum vaangi thinbom
தெலுங்கன் அனுபவிக்கிறான்
Delhi ல தனுஷ் ரசிகர் மன்றம் 🔥💯
இரவோடு"இரவாக தொலைதூரங்கள் தாண்டி . நம் (தமிழ்) சொந்தங்களை காட்டும்..நண்பருக்கு....என் மனமார்ந்த ....👍👍.....நன்றி.🙏
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு ஆனால்அண்டை மாநிலமான டெல்லியில் தமிழர்கள் அகதிகளைப் போல் வாழ்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது
வடக்கன்களுக்கு வாய் திறக்கும் அரசாங்கம் தமிழர்களுக்காக வாய் திறக்காதது ஏன்???
Adopt three language formula in Tamilnad Here all forward communities study Hindi privately But poor people ???
டேய் வந்தாரை,போனாரை ன்னு சொத்தவாதத்தைஏண்டா பேசிகிட்டு திரியறிங்க..இங்க வாழ வழியில்லாமதானேடா அம்பது அறுவது வருசத்துக்குமுந்தி டில்லிக்குப்போனாங்க.இன்னும் கீழ்மட்டவேலைகளைத்தானேசெய்யறாங்க?அதுக்குஏண்டா டில்லிக்கு ஓடணும்.?அந்தவேலைகளை இங்கியே செய்யலாமே
@@thyagarajant.r.3256 ஹிந்தி படிச்சு பானி பூரி விக்கவா?
Bless you all the people 🇱🇰 jaffna tamil from Australia good job bro thanks 👍👍 👍
நண்றி நண்பரே டில்லி யின் தமிழர்கள் வாழும் வாழ்க்கை காண்பித்ததர்க்குவாழ்த்துக்கள்
Tamizh makkalin vazhvathatathai velichathulki konduvanthatharkku nandri
இங்கே வாழும் தமிழர்களை பார்த்தால் முன்னேற்றம் இல்லை இவர்கள் அனைவரும் தமிழகம் வரலாம் கட்டிட வேலை கடை வேலை கம்பெனி வேலை காட்டன் மில் வேலை நிறைய இருக்கு ஆனால் இவர்களை எல்லாம் கூட்டி வழி நடத்த ஒரேஒரு ஆல் தேவை. ...
Super bro
உங்கள் காணொளி மூலம் நம் நாட்டில் உள்ள நம் உறவுகளின் நிலைமையை உலகறியச் செய்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்🙏🙏🙏
நமது தமிழக MP கள் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.
Intha velaya namma oorla senju sambarikalam.. gowravam paathi anga poitu adimaya irukkurathuku namma oorula irunthu pannalaam.. neenga lam ponathu naala intha vadakkanunga inga vanthutanunga...
Thank You Very Much Dear Archive Of Hindusthan. You are Really Great I am Respect and Salute You 🙏❤️🙏.
Respected vedio sir. Excellent video sir. Good you are bringing news to the world. Thanks.
வடக்கன்னாலும் தமிழன்னாலும் மனிதர்கள்தனே
Vadakkans come and do business here. You serve them as coolies and employees.
தமிழர்களை மனிதராக மதிக்க கற்றுக் கொள்ளவும். தமிழர்கள் மட்டுமே இந்தியாவில் உரிமை இழந்து வாழுகிறார்கள். உலகத்திற்கே புத்தி சொன்னவர்கள் தமிழர்கள். இப்போ எங்களுக்கு நீ புத்தி சொல்கிறாய். காலக் கொடுமை.
Nam tamilar nilai maarum uyarum
Exactly
DON'T SPREAD HATE YOU ILL PERSON@@Joseph-yu4lx
வடக்கன் இங்கே வந்தா நாம் வேண்டாம் என்கிறோம், பல ஆண்டுகள் முன்பே நம் தமிழ் மக்களை வாழ வைத்த வடக்கர்களுக்கு நன்றி.
Dei nee oru vadakkan nai thana
@@Yaroyaro1234Loosu thanama pesatha da
Ada vadakkan naigala...ungala ellam adichi veratanum da...naigala engala epdi vala vachrukinga parumgada...platform la...vadakkan potta naigala neenga inga ipdiyada valringa...engala vida nallathanada valringa.....engala vida kammiyana sampalam vangi enga vayithula adikringa...nalla tamil pesitu sleeper cell mathri irukinga...ipdilam pesum pothu than vadakkan pottaigal veliye varranuga
@@vijayrathan5658 nee periya arivali bhunda..dei vadakkan potta naye
💛
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை
தெரிகிறதே.வீடு என்பது எவ்வளவு முக்கியம் என்பது விளங்குகிறது.
நீரின்ரி தவிக்கவைத்து அடக்கி வைத்துள்ளார்கள்
😮😮😮😮😢😮😢😮😮😢😮😢
we blessed to live in Our heaven Tamilnadu
🥺that place looks so dangerous....govt should build a compound both the side of track....
உங்கள் சேனல் மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் சகோ💯🌹🌻🌷💅💥
🙏 அண்ணா
@@ArchivesofHindustan 👌
God Bless TAMILNADU
People in New Delhi!
Ram Baskaran
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் சூப்பர் சூப்பர் 👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
படிக்காத நிலையில் கிடைத்த வேலை பார்த்து வாழ்க்கை நடத்துவது மிகக் கடினம். அவர்கள் வாழ்க்கை நிலை உயர வேண்டும். நிச்சயம் மாறும்.
Padichavangalekey avlo thaan sir salary tharanga😅😅 10000 to 15000 engineering mudichutu vangitu irukanga 6 varusham experince
Without train sound ,they can't get sleep 😴 and, the tamilians, play a key role, in Delhi. They are all Surveying in the capital of India 🇮🇳, the Delhi government, should take care of tamil people, and accommodate them in a proper place, with all basic infrastructure facilities.
Very good information revealed 👌 thanks 😊 🙏
தமிழர்கள் எங்கு சென்றாலும் உதாரணமாக வாழ்கின்றனர். இத்தனை நாட்கள் அங்கு வாழ்ந்தாலும் எவரையும் துன்புருத்தாமல் வாழ்கின்றனர்.
தமிழக MP கள் 40 பேருக்கும் இந்த மதராசி கேம்ப் தெரிய வேண்டும்... அவர்கள் கல்வி தரம் உயர வேண்டும்... அவர்கள் சார்ந்துள்ள அரசியல் தலைவர்களும் முயற்சி செய்ய வேண்டும்..
VANAKKAM DELHI TAMIL MAKKAL ANAIVARUKKUM 🙏🙏❤❤🌹🌹🎉🎉🎈🎈❤❤
@@V.LAKSHMI-i2l 🙏
தமிழன் எங்குகஷ்டங்கள்அண்ணா ளிலும்கஷ்டம் இந்நாளிலும்நிம்மதி இல்லாத வாழ்க்கை தமிழனுடையஇறைவன்எங்கு
தமிழ் நாட்டில் எவ்வளவோ வேலைகள் இருக்கும்போது இங்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். சொந்த ஊருக்கு பொட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு கிளம்புங்கப்பா. தமிழ் நாடு அழைக்கிறது. பேட்டி எடுக்கும்போது நீங்களும் அந்தச் செய்தியை அவர்களின் காதுகளில் போட்டு வைக்கலாமே.
What about corruption in Tamilnad ?
ஆனால் அவர்கள் கூறும் வருமானம் போதுமானதாகதானே இருக்கிறது...
அதில் ஒருவர் கூறும்போது நிறைய பேர் வீடுகள் கட்டி வாடகைக்கு கொடுத்துவிட்டு மீண்டும் அந்த இடத்தில் வந்து இருக்கிறார்கள் என்று.
@@thyagarajant.r.3256
@@thyagarajant.r.3256 everywhere corruption is there, you come to bangalore/karnataka... then you feel how better in tamil nadu
❤❤. Morethanksfor🎉
Yoursuper❤service❤🎉🎉🎉
Super bro pmk💙💛❤️ kodi parakurathu mass aa iruku bro
உனக்கும் கீழே இருப்பவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு.
well done video shooters, Wake up call to 8 cr indians outside TN. Stalin the object of Naam Tamilar katchi should watch and get rid of obstacles posed by other state politicians and yes Seeman.
Our people live in dangerous place so close to track.yet laborious good to see their worship to work.
Yes, a very risky life very near the train tracks.
4:45 antha ponnu azhaga irukkanga
நாங்கள் டில்லியில் பலவருடங்களாக
இருக்கிறோம் ஆனால் இப்படி ஒரு இடம் இருக்கிறது தெரியாது
Please try to do some welfare measures to our tamils.
Engalukkum tamilnadu la vanthu sontha urula vazhanum nu asai irukku....engaloda family kashttathukkaga ippadi state vittu state vanthu vela seirom....engaloda vazhkkai maarum nu kaathuttu irukka intha delhi la. ....😔
Kandippa maarum
hiiii saranya nalama.....ennoda peyar anbu. na ippo dubai la work pannittu irukken. na delhi vanthu ethavathu bussiness pannanum nu ninaikiren. nenga enakku ethavthu idea solla mudiyu.ma.😊😊😊
ungaloda mobile number kudukka mudiyuma.......illai endral unga family la jens yaravathu iruntha avanga number irunthalum kodunga na bussines sambanthama pesanum pa....plssss help 😊😊😊 me
Saranya Naa delhi vantha help panamudiuma ennaku friends relative yaarum illa delhi la naan delhi shift aakanum nu ninaikuren for job purpose I'm female don't panic send your maild id
நம் தமிழ் நாட்டில் வடக்கன் டிலலிக்காரன் வந்தவன் போனவன் எல்லாம் எவ்வளவு அதிகாரத்தோடு ஆள் அம்பு சேனையுடன் மிகச்சுதந்திரமாக பலபல அரசு சலுகைகளுடன் வாழும்போது புலம்பெயர்ந்த நம்மவரின் நிலை.. கொடுமையோ கொடுமை
தமிழை மட்டும் மறந்து விடாதீர்கள்🙏
Real good video I appreciate your channel 🎉🎉🎉🎉🎉
இவர்களுக்கு தமிழ்நாட்டின் அருமையையும் செழுமையையும் புரியவைக்க வேண்டும். இங்கு கிடைக்கும் சம்பளத்தை விடவும் தமிழ்நாட்டில் அதிகம்
ஆமாம் அரசு வேலைகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே.
@@sathish5202 கூலி வேலைக்கு ஒரு நாள் சம்பளம் 700-900.
0:48 pmk 🇷🇴
சரியான தலைப்பு, தண்டவாளத் தமிழர்கள்
உழைப்பே உயர்வு ....தமிழர்கள் ..
அனேகமாக எல்லா பெருநகரங்களிலும் இதேதான்.
If they give proper education to Children, their next generation would be in heights definitely
Yaa Allah bless them and upkeep their lives and make their daily routine more comfortable. All theirs hardships have to disappear give them fortune. 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😢😢🤲🤲🤲🤲🤲🤲🤲😢😢😢😢😢❤ From Sri Lanka.
4:42 90s kids mind voice... Naama yen Delhi poga kudathu???😊😊😊
Best deal your TV show wonderful greatest happy
I lived in Delhi for 22 years from 1973 to 1995. In Karol Bagh and Janakpuri. There used to be a colony at that time, near Multan Mal Institute where the tamils lived, doing household works and other works. And in many areas Tamils lived. There is a Tamil Association and related Schools called DTEA.
மக்களே.நம்தழிழ்நாட்டிற்குவாங்க.வடக்கேஇருந்துஇந்திகாரங்கநிறையதழிழ்நாட்டுக்குவராங்கநிங்கள்ஏன்கஷ்டப்படனும்
சிறந்த காணொலி. நன்றி!❤❤
எல்லாரும் கிளம்பி தமிழ்நாட்டுக்கு வாங்க நல்ல வேலையும் கிடைக்கும் பாதுகாப்பும் கிடைக்கும்
முதலில் பேட்டி உங்களுக்கு நன்றி எங்கயோ இருக்கும் ஹிந்தி காரனுக்கு தெரிகிறது தமிழ்நாட்டின் அருமை டெல்லியில் வசிக்கும் தமிழர்களகிய உங்களுக்கு தெரியவில்லை உதர்னமஆக நைஜீரியா நாட்டிலிருந்து திருப்பூர் வேலை செய்கிறார்கள்
I have lived in Delhi for 6 years. There are many Tamilians in Delhi. Apart from of course, Govt employees and IT employees. There are Murugan temples in Delhi.
கண் கலங்கியது அரசியல்காரர்களுக்கு இவர்களது நிலமை தெரியாதது ஏனோ?
Inga vanthu comment la nadi.
Thavari kuda yetcha Kaila Kaaka otidaatyhinga
@@ssktvvideos பைத்தியமா நீ சம்மந்த மில்லாமல் உளறுகிறாய்.
@@ssktvvideos arasiyal vadhiya nee 😂😂 pee thunra naye
படிப்பு முக்கியம்
பிள்ளைகளை படிக்க வைட்ங்க
I am living in delhi for 30 years I never knew this but I know that tamil people are living in Kalyanpuri and RK puram, munirka tamil people 😮
Bro we are Indian we can go anywhere in India jai hind 🇮🇳
இங்க இருக்கும் அரசியல் தலைவர் எப்போதும் இலங்கைதமிழருக்காக கண்ணீர் விட்டு அழுவார்.
இந்த மாதிரி நம்நாட்டில் தமிழர்கள் மற்ற மாநிலங்களில் படும் துண்பங்கள் தெரியாது.
Big fan of this page! This page is slowly becoming Indian Encyclopaedia
சக தமிழர்களை இந்த நிலைமையில் கண்டு மனம் பொறுக்கவில்லையே.....
Hats off to you salute your work
மிகவும்வருத்தமாகஇருக்கிறது
North chennai - parrys , royapet , wannarpet, korukkupet , veyasarpadi ...yalla ippditha irrukum..same .