If you're feeling sad, depressed or anxious WATCH THIS!! Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 329

  • @gayathrijanarthanan315
    @gayathrijanarthanan315 3 ปีที่แล้ว +116

    @5:00 -It's ok....
    சரியான நேரத்தில் சரியான ஆறுதல்...
    கண் கலங்கிய நிமிடம்.
    ஆழமான வார்த்தைகள்....
    ஆழ் மனதின் வார்த்தைகள்....
    மிக்க நன்றி sir 🙏
    வாழ்க வளமுடன்💐

    • @karthim9153
      @karthim9153 3 ปีที่แล้ว +2

      Enakkum same feeling 🙏🏻🤝... Ungalukkum Doctorkum Periya Nandrigal 🙏🏻

    • @ahsanoz9362
      @ahsanoz9362 3 ปีที่แล้ว +1

      Aam sir Kan kalangiya aaruzal varthayhal

    • @archfitness2399
      @archfitness2399 3 ปีที่แล้ว +1

      Yes, I felt the same 🙏

    • @MadhuzMenu
      @MadhuzMenu ปีที่แล้ว

      Same

  • @manoharanmano5817
    @manoharanmano5817 3 ปีที่แล้ว +76

    இறுதியில் உங்களையும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் சந்தோசம வெச்சுக்கோங்க அப்போ தான் உங்களால் வெற்றி பாதைக்கு போக முடியும், அருமையான வார்த்தைகள்,,👍👍👍👍👍

    • @clarasomanathan6462
      @clarasomanathan6462 4 หลายเดือนก่อน

      ​@suredheran2645நூற்றில் ஒரு வார்த்தை எந்த மனிதனையும் நம்மால் சநாதோஷப்படுத்த முடியாது நாம் பைத்தியம் ஆவோம் toxic people

    • @clarasomanathan6462
      @clarasomanathan6462 4 หลายเดือนก่อน

      ​@suredheran2645மற்றவர்களை சந்தோஷமாக வைக்க நினைத்தால் நாம் பைத்தியம் பிடித்து தான் அலையனும் toxic people

  • @vasanth9514
    @vasanth9514 3 ปีที่แล้ว +4

    ரெம்ப ஆறுதல் உங்க வீடியோ அனைவர்க்கும்

  • @AAnonymouSS1
    @AAnonymouSS1 3 ปีที่แล้ว +24

    பயனுள்ளதாக இருக்கிறது❤

  • @praveens1199
    @praveens1199 3 ปีที่แล้ว +43

    Thanks a lot bro, I lost my job in 2020 May and still jobless... In Feb 2021 I met with an accident and still recovering.... I'm very down and depressed.... But still having little hope that one day I will be happy... Ur video gave me a real hope.... Thanks alot bro from my heart....

    • @drawwithstar5180
      @drawwithstar5180 3 ปีที่แล้ว +1

      Everything will be alright soon 👼👍

    • @kalidgani859
      @kalidgani859 3 ปีที่แล้ว +2

      Get well soon 🤝

    • @pandiya_rajan
      @pandiya_rajan 3 ปีที่แล้ว +1

      Everything will be alright ✨

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 3 ปีที่แล้ว +1

      Just continue to put your effort then you will reap the benefits one day

    • @buddy_buddy
      @buddy_buddy 2 ปีที่แล้ว +1

      You will win...❤️

  • @mohamedshiyam1917
    @mohamedshiyam1917 3 ปีที่แล้ว +3

    உங்களைப் போன்ற ஊக்குவிப்பாலர்கலால்தான். எங்கள் வாழ்க்கை கடினமான பாறைகளைத்தான்டி நகர்ந்துகொண்டிறுக்கின்றது.உங்களுக்கு எங்களது நன்றிகள்.

  • @sathyasiva9301
    @sathyasiva9301 3 ปีที่แล้ว +42

    Sir your channel is really changing my entire life & thoughts.. Your channel is biggest gift for everyone

  • @nammaoorunammagethu8000
    @nammaoorunammagethu8000 3 ปีที่แล้ว +2

    இப்பொழுது எனக்கு தேவையனா வீடியோ.நன்றி

  • @Farveshbashafarveshbasha1234
    @Farveshbashafarveshbasha1234 7 หลายเดือนก่อน +8

    என்னோட பிரச்சினையே என்ன யாரும் மதிக்காம என்னோட பிரச்சினைகளை கேட்காம அவங்களுக்கு வேண்டியத மட்டும் கேக்குறது தான் இதனால எனக்கு பித்து புடிச்ச மாறி மனசெல்லாம் பட‌பட நு ஆகி எதுவுமே பன்னமுடியல எனக்கு பிடிச்சத கூட பண்ண முடியல பொறுமையே வெறுமையா போச்சு 😭😭😭😭😭

    • @govindhanp6461
      @govindhanp6461 6 หลายเดือนก่อน

      எனக்கும்

  • @dxvimal4745
    @dxvimal4745 3 ปีที่แล้ว +2

    வாழ்க்கையில் கடினமான சுழ்நிலைகளை தயங்கி கிறங்கி இருக்கு நேரங்களில்😭 this kind of video very helpful for recovery my normal life

  • @uiratralvallanmai7383
    @uiratralvallanmai7383 3 ปีที่แล้ว +1

    நன்றி சார் என் வாழ்க்கை ரிவர்ஸ் பண்ணி பார்கிறேன் உங்க பதிவிற்கு மிக்க நன்றி அய்யா அன்புடன் பிரபாகரன்

  • @BlueSkyAquaSolution
    @BlueSkyAquaSolution 3 ปีที่แล้ว +1

    நிதர்சனமான உண்மை நிலையை சொன்ன பதிவு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான சவால்கள். ஆனால் அதை..... எதிர் கொள்ள ஒரே ஒரு தாரக மந்திரம்....... மகிழ்ச்சி = வெற்றி. நன்றி 🙏🙏💐💐

  • @007fanvinoth
    @007fanvinoth 3 ปีที่แล้ว +2

    Enaku inaiku nan thedinatha neenga vdo va potrukinga 🙂 nandri

  • @umauma2742
    @umauma2742 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சார், வாழ்க்கையின் எதார்த்தை புரிந்து கொள்ள உங்கள் பதிவுகள் நிதர்சனமான உண்மை. நன்றி சார் உயிர் உள்ள வரை உங்களை குருவாக நினைப்பேன்.

  • @alexanderprabu6164
    @alexanderprabu6164 3 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு செங்கல்லும் ஒரு கட்டிடத்தை தாங்குகிறது super Dr sir

  • @Rajairusu
    @Rajairusu 3 ปีที่แล้ว

    Sema தலைவா,
    மகிழ்ச்சி, உற்சாகம் தான் இதை கடக்கும் வழிகள்.. அருமை.. comment போட்ட 224 பேருக்கும் like போட்டு என் அன்றாட வேலைக்கு நகர்கிறேன்.

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @balajisomasundaram6633
    @balajisomasundaram6633 3 ปีที่แล้ว +3

    சிறந்த மற்றும் தற்கால சூழ்நிலைக்கு தேவையான பதிவு ❤️.. நன்றி பகிர்ந்தமைக்கு 🙏

  • @mythilir848
    @mythilir848 3 ปีที่แล้ว +4

    பாராட்டு வேண்டாம். ஆனால் நாம் சரியாக ஒரு வேலையைச் செய்யும்போது சரியாக செய்யாமல் timepass செய்பவர்களை பாராட்டி நம்மை அழைத்து காரணமே இல்லாமல் திட்டுவது சகிக்க முடியவில்லை.

    • @gokulraj2716
      @gokulraj2716 7 หลายเดือนก่อน

      Exactly 😢

  • @sivasakthivel.k2671
    @sivasakthivel.k2671 4 หลายเดือนก่อน

    சரியான நேரத்தில் correct ஆன video recommend ல கெடச்சுது thank you 😊

  • @rkrukshan4037
    @rkrukshan4037 3 ปีที่แล้ว

    சத்தியமா சொல்றன் உங்க ஒவ்வொரு video ம் எனக்கு என் life aah change பண்ண help பண்ணிருக்கு thanks a lot sir

  • @vaishnavir7014
    @vaishnavir7014 3 ปีที่แล้ว +1

    The best examples..
    Comparing a bricks building with a society world

  • @jk-wq9xy
    @jk-wq9xy 3 ปีที่แล้ว +7

    Unga vdo kaga tha Sir waiting 🤩✌perfect timing...... Nanri sir

  • @spectoxrz620
    @spectoxrz620 2 ปีที่แล้ว +2

    Jealousy creates low feeling....💯

  • @snekatamilselvan2185
    @snekatamilselvan2185 3 ปีที่แล้ว

    Na oru periya kastathula iruthen..intha video yenakey poda maire iruku. Thank you♥️

  • @kaladevi7174
    @kaladevi7174 3 ปีที่แล้ว +2

    ரொம்ப சரியாக சொன்னீர்கள்

  • @Namitha01
    @Namitha01 3 ปีที่แล้ว +1

    Success is not permanent.Even success people have problems.

  • @Ravikrishna3122
    @Ravikrishna3122 3 ปีที่แล้ว +6

    Hi sir ..my dad passed away May 16 due to corona ...it's happened suddenly I admitted early on hospital but it's happened I don't know where is the problem,what was the wrong ...I feel guilty of my dad loss...still I am crying lot thinking my dad ...after watching your somewhere positivity came for me ... Thankslot sir

  • @ganesh3973
    @ganesh3973 3 ปีที่แล้ว +1

    Thank u sir unga video epa varumnu pathukitu iruntha sir

  • @jayashreemuthu3587
    @jayashreemuthu3587 3 ปีที่แล้ว +1

    Feel better after hearing ur video

  • @mahommadjamal935
    @mahommadjamal935 3 ปีที่แล้ว +3

    சூப்பர் நன்றி 👌👌👌👌👌

  • @Gowsi102
    @Gowsi102 3 ปีที่แล้ว +1

    Unga speech inru migavum arumai

  • @openmind9101
    @openmind9101 3 ปีที่แล้ว +6

    Thank you so much sir... Right video at right time for me

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 3 ปีที่แล้ว +2

    எனகென்றே போட்ட மாதிரி இருக்கு 🙏

  • @uthumanansari2328
    @uthumanansari2328 3 ปีที่แล้ว +3

    Thanks Jithu! Self Compassion is the necessity of the hour!

  • @parasuramank7179
    @parasuramank7179 3 ปีที่แล้ว +1

    Daily indha mari video podunga sir please 🙏

  • @devil__queen__lav
    @devil__queen__lav 9 หลายเดือนก่อน +1

    எதுவும் கடந்து போகும்💯🙃

  • @art_by_navi
    @art_by_navi 2 ปีที่แล้ว +2

    Sir ,today I'm in upset
    But u gave me relief from my pain

  • @DeviTeacher1988
    @DeviTeacher1988 3 ปีที่แล้ว +3

    உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.
    நல் ஆரோக்கியம் பெருக!
    இனிய பயணம் தொடரட்டும்!
    வாழ்க வளமுடன்!!

  • @arulkumar8894
    @arulkumar8894 2 ปีที่แล้ว

    Hello sir.
    I have following you last 4years i have learned lot things for you. This is video change my life.
    thank you sir.

  • @shalinishalu31
    @shalinishalu31 3 ปีที่แล้ว +4

    Ippo iruka mindset ku ithu theva padra oru advice 🔥🔥🔥🥲😢

  • @90sTimes.
    @90sTimes. 3 ปีที่แล้ว +1

    No, I'm happy,
    Be positive

  • @krithikavenkatesan5336
    @krithikavenkatesan5336 3 ปีที่แล้ว +2

    Just feeling low and ur video made me bright

  • @gokulraj2716
    @gokulraj2716 7 หลายเดือนก่อน

    Right now I am facing tough situation in my career, But I'm gonna wrk hard make myself proud just for remainder

  • @RameeshaShameesha
    @RameeshaShameesha ปีที่แล้ว

    Seriyana time romba motivation sir..
    Thank you

  • @lisab1564
    @lisab1564 3 ปีที่แล้ว +3

    Every video and every word you say worth a lot legend because you valuing every one of your viewers 🙏🏻

  • @harunraseeth2
    @harunraseeth2 3 ปีที่แล้ว +1

    வீடியோவை பார்க்குறது, முன்னாடியே லைக் போடுறவங்க இந்த கமெண்ட் ஒரு லைக்க போடுங்க! 😍

  • @renukrish9628
    @renukrish9628 3 ปีที่แล้ว +4

    Very very useful video sir.. Yours is the one of the most useful and essantial channel to the society.. Pls keep spreading more positivity sir..

  • @kumaresana7669
    @kumaresana7669 3 ปีที่แล้ว

    Nandri, sir 👍 weeks 2 videos podavum.

  • @ranjaniranjani4910
    @ranjaniranjani4910 3 ปีที่แล้ว +5

    Yours speech is very clear explanation and motivation in this currently situation, thank you so much sir, 🙏🙏🙏,,,, god bless you,,,💐,,,

  • @sureshramalingam362
    @sureshramalingam362 3 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு...

  • @arunnhas
    @arunnhas 3 ปีที่แล้ว

    சற்று ஆறுதல் சார்
    ஒரு சராசரி மனிதனை பலபேறு பல்வேறு கோணங்களில் சோதித்து பார்க்கிறது வேறும் ஒற்றை நோக்கம் பணத்துக்காக இது அனைவருமே புரிந்து கொள்ள வேண்டும் சுயநலம் படைத்த சமுதாயத்தில் நமக்கு இதேப்போன்று வந்து யாரும் துணை இல்லாதது போது நம் நிலமை?
    சிந்திக்க தொடங்கி விட்டனா...
    2 வருடம் மொத்தத்தையும் யோசிக்க தொடங்குவான் நாம் இதுவரைக்கும் செய்தது?
    இங்கு வாழ்க்கை இருக்குதா என்பது முக்கியம் இல்லை..
    வெற்றி தான் விரும்புகிறார்கள்👍

  • @srikanthl2859
    @srikanthl2859 3 ปีที่แล้ว

    மிக சிறந்த காணொலி அண்ணா.

  • @alvinjebaraj7602
    @alvinjebaraj7602 3 ปีที่แล้ว

    All is well...

  • @chinnarajavijaya8393
    @chinnarajavijaya8393 3 ปีที่แล้ว

    One of u best as this time shot very nice

  • @keerthikaramesh8622
    @keerthikaramesh8622 3 ปีที่แล้ว +10

    Sir, நம்மள சுத்தி bad situation இருக்கும்போதுகூட எப்படி சந்தோசமா இருக்க முடியும்

  • @mhmdashkar3162
    @mhmdashkar3162 3 ปีที่แล้ว

    Brother naan long time a ongada videos paathu2 vaaran rombe nalla ikidhu and very useful. Engulukku iwlo padichu tharinga enthe edhirpaarpum ilaame ondu solran adhe mattum nambi senji parunga ongala emathe ondume nenakkala ore oru thadewa QURAAN reed paani paarunga. Net la ikidhu tamila tamil tharjiuma QURAAN ndu serch panna varum pdf oru thadewa ongada student a nenachu reed panni paarunga INSHA ALLAH

  • @im_kingsiva
    @im_kingsiva 3 ปีที่แล้ว +1

    Really appreciated

  • @_BALAWINKAVIDHAIGAL
    @_BALAWINKAVIDHAIGAL 3 ปีที่แล้ว +3

    Thanks for the positivemessage sir

  • @smartvicky7936
    @smartvicky7936 3 ปีที่แล้ว +1

    மனமார்ந்த நன்றி சார்

  • @prasantha8966
    @prasantha8966 3 ปีที่แล้ว +2

    Thanks a lot🥺

  • @sureshk4905
    @sureshk4905 3 ปีที่แล้ว +3

    Thank you Doctor

  • @karthick6848
    @karthick6848 3 ปีที่แล้ว

    இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படுவது என்று கேள்விப்பட்டுள்ளேன் ,அது இது தான்

  • @jayachithra2142
    @jayachithra2142 3 ปีที่แล้ว +2

    Perfect time and very motivated words. Thanks brother

  • @uvfubigyvuh
    @uvfubigyvuh 3 ปีที่แล้ว +2

    Ennaku night time sleep pannum podhu panic attack varuthu.Please adha pathi video podunga. Ennalle idhulle irundhu veliyella vara mudiyalla.please help me. Panic attack ungalukum vanthurundha oru like pannunga. Please help me.

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 3 ปีที่แล้ว +1

    Thank you Dr 🙏🙂

  • @priyankamv1159
    @priyankamv1159 3 ปีที่แล้ว +5

    Such a positive energy you share bro! Huge respect🙏🏻 Thank you so much🙏🏻

  • @mambinarayan3941
    @mambinarayan3941 3 ปีที่แล้ว +1

    Most wanted Advice!!! @ This Moment! Thank You so much for the Friendship Feedback!

  • @shanthilidiya4597
    @shanthilidiya4597 8 หลายเดือนก่อน +1

    Exlant sir 🙏

  • @selvaganeshm2191
    @selvaganeshm2191 ปีที่แล้ว +1

    Thala vera level thala neenga

  • @darklights5697
    @darklights5697 3 ปีที่แล้ว +1

    So thank for this

  • @Jaikrish770
    @Jaikrish770 3 ปีที่แล้ว +2

    Fantastic message for our Life thanks sir 🙏🏻🙏🏻🙏🏻👍

  • @thavaneerajan5121
    @thavaneerajan5121 3 ปีที่แล้ว +1

    Please talk about Alcohol addiction!

  • @syedabuthahir8062
    @syedabuthahir8062 3 ปีที่แล้ว +2

    குடும்ப சண்டை பத்தி வீடியோ போடுங்க sir

  • @dontbesadallahiswithus4326
    @dontbesadallahiswithus4326 3 ปีที่แล้ว +2

    Ma sha allah..

  • @banuvijayan8348
    @banuvijayan8348 3 ปีที่แล้ว +1

    Thank you brother.. much needed words now !!

  • @javikevi3044
    @javikevi3044 3 ปีที่แล้ว

    Same thought..nan en iruken nu niraiya ah feel paniruken..but this is eye-opener video

  • @geetharraj6430
    @geetharraj6430 3 ปีที่แล้ว

    Today iam in this situation but your video. Was encourage me

  • @murugansmurugan1154
    @murugansmurugan1154 3 ปีที่แล้ว +1

    Super sir thank you

  • @drram188
    @drram188 3 ปีที่แล้ว +2

    Bro start a series on self love

  • @velmuruganp1553
    @velmuruganp1553 3 ปีที่แล้ว +1

    On repeat mode listening

  • @kejagowri2274
    @kejagowri2274 3 ปีที่แล้ว

    Enaku haaaaaaaapppppyyyyaaaa💗 iruku😊💙nantri anbu iraiva!

  • @Anna-ln4zp
    @Anna-ln4zp ปีที่แล้ว

    This message really sepak to Me in right time .. thank you

  • @6butterfly279
    @6butterfly279 3 ปีที่แล้ว +1

    Thank you Dr.
    Super

  • @Kowshik-Sk
    @Kowshik-Sk 3 ปีที่แล้ว +1

    Thanks a lot sir ... ❤️❤️❤️

  • @skviknesh
    @skviknesh 3 ปีที่แล้ว +2

    Dr. This video is of great use for me. ♥️

  • @southmoviereview136
    @southmoviereview136 3 ปีที่แล้ว

    Unga voice kettale depression poituruthu

  • @usamasham2434
    @usamasham2434 3 ปีที่แล้ว +1

    Wow .....😍
    Thank you dear sir💖

  • @karthisn1910
    @karthisn1910 3 ปีที่แล้ว +1

    Thank you:)

  • @shenbamani4770
    @shenbamani4770 3 ปีที่แล้ว

    Correct ah pesi irukinga super...very use full vedio

  • @laxmipriya5152
    @laxmipriya5152 3 ปีที่แล้ว +2

    Thank you Anna 😀😀

  • @harishpandiyan4476
    @harishpandiyan4476 3 ปีที่แล้ว +1

    Education pathi video Podunka.

  • @swethag3794
    @swethag3794 3 ปีที่แล้ว +2

    Thank you ❤️

  • @aadhyaabhilash5584
    @aadhyaabhilash5584 3 ปีที่แล้ว

    Super sr thanks very good massage

  • @senojandrew
    @senojandrew 3 ปีที่แล้ว +3

    You know when to post videos for reaching us in right time bro .. That's why your psychology Guru :)

  • @annalakshmiramaraj1181
    @annalakshmiramaraj1181 3 ปีที่แล้ว +2

    Super சகோதரா🙏🙏🙏

  • @mahimagudapathi2448
    @mahimagudapathi2448 3 ปีที่แล้ว

    nandri anna..

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 3 ปีที่แล้ว +4

    Nice message sir👌👏
    Thank you so much for giving us the right time🙏

  • @baskarbaski4056
    @baskarbaski4056 3 ปีที่แล้ว +1

    Good information sir

  • @sangaviv7367
    @sangaviv7367 2 ปีที่แล้ว

    Thanks for this video sir...🙏🏽nammala avoid pandravangala epudi handle pandrathu nu oru video podunga sir...