@@santhiyachandiran-p9p bro I am doing PhD in engineering bro . But psychology online la padukiraen bro . Niraiya free sources. Iruku course era and edX courses. Browse pannunga padinga . Course direct ah psychology pathi idea illa bro. Best of 🤞 luck
உங்கள் கருத்து உன்மையே .பல நேரங்களில் நம்மால் தீர்க்க முடியாத பிரச்சனைகளை அப்படியே ஏற்றுக் கொண்டாள் அதனால் ஏற்படும் வலி குறைந்தது விடுகிறது.நாம் மன அமைதியுடன் வாழ நம்மால் கட்டுப்படுத்த முடியாத .மாற்ற இயலாத சூழ்நிலையில் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் சரி செய்ய முடியாது என்பதே உன்மை
நான் இப்படி தான் வாழ்கிறேன்.... ஆனால் எதிலும் seriousness இல்லாமல் அதனால் வேலை இழப்புகள் மற்றும் எந்த விஷயங்களிலும் மற்றவர்களை விட பின்தங்கி இருக்கிறேன். இதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறேன் நான்....!!
last la kudutha punch vera level bro.pathi erinchi kayam pattu pain ah cross pannathan indha wisdom varadhu OMG😊. words la super ah explain panitinga 👌👌👌
Nothing matters is philosophy. We need a basic level of money to survive in the world is reality. We need to satisfy the reality first, so that we will be eligible to talk about philosophy😅 I learnt a lot from my friend jithendra.
Thanks Dr. I will hear this video many time then make myself happy .......Family ,நல்ல பெயர் , தப்பா சொல்லாங்க னு எல்ல வியத்திலும் டென்சன் ஆகி .....நல்லா ஏமாற்றம் அடைந்து விட்டேன்.... Don't care policy எடுக்க Try பண்றேன்🙏🙏🙏🙏🙏🙏🙏 thank u so much .....good morning.... all days are great for u
Unga idea accept pandren... But idhu financially independent persons mattum dhaa panna mudiyum nu yenacku strong aa thonudhu... Naanum ipdi iruka romba naala aasa padren... Mudila... Because dependant aa irucken... Working on to be independent financially first... Will do one day
உங்களிடமிருந்து கற்றுக்கொள்வது ஆழ்மனதில் ஆர்வம் இருக்கிறது எனக்கு வாழ்க்கைக்கு முக்கியம் 1உளவியல் 2சுயநலம் சமுதாயத்திற்கு முடிந்தவரை செய்வேன் இது மட்டும் உங்கள் அறிவு நான் வாங்க எது கொடுத்த வாங்க தயாராக இருக்கிறேன் உங்களிடமிருந்து நான் கற்றுக் கொள்வது தான் என் வாழ்க்கை திருப்பி போட்டது நன்றி ஐயா அடுத்த காணொளி சந்திப்போம்
Yes, 💯 1.self care, self love 2. Setting boundaries 3. Saying no authenitically 4. What matters to me? 5. Leave it, let them correct itself automatically.❤❤
Excellent sir. This is a very much required video in the current world as we get into a lot of unnecessary things and lose our peace.. thank you so much for the wonderful content as always.
திருவள்ளுவர் சொல்வார், நீ யானையை வேட்டை ஆட வேண்டும் என்று போ, அப்போது தான், முயலை ஆவது வேட்டை ஆடுவாய் என்று . அது போல தான் மனதின் உயர்ந்த லட்சியங்கள் எல்லாம் ... வல்லலார் சொல்வார், மக்களை நன்னெறியில் இருக்க வைக்க தான் உபதேசங்கள் தேவை , போக வாழ்க்கை வாழ உபதேசிக்க அவசியமே இல்லை இயற்கையாகவே மக்கள் அதை நாடி தான் செல்வார்கள் என்று... எனக்கு நான் தான் முக்கியம் என்று சொல்லி தான் எனக்கு புரியனுமா? எனக்கு என்னைவிட முக்கியமாக பார்க்க வேண்டிய பயிற்சிகள் தான் தேவை ... சில நேரங்களில் சோர்ந்து இருக்கும் போது நீயும் முக்கியம் என்று தேற்றலாம் . ஆனால் தினப்படி வாழ்க்கை உபதேசமாக அது மாறிவிடக் கூடாது... சமூகம் எவ்வளவு திரிந்தாலும் நாம் நம்மை மரந்து நல்லவர்களாக மாரிவிட மாட்டோம் 😂😂😂 .
Similar concept was explained in rules of money series.. You choose some to loose some , the one you choose may go up or down, never live life with regret.
வணக்கம்.உங்களுடைய நிறைய காணொளி என்னுடைய வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக இருக்கிறது அதற்கு நானும் என் போன்ற பயன்பெற்ற மற்றவர்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் பொதுவாக மனதில் நல்ல எண்ணங்கள் தவிர அதிகமாக தவறான எண்ணங்கள் தான் உதிக்கிறது . இந்த எண்ணம் எதிர் வரும் காலத்தில் சரி செய்ய தோன்றுகிறதா அல்லது நமது பயத்தால் வருகிறதா, தவிர இதை சரி செய்ய கடவுள் நாமங்களை சொல்லி திசை திருப்பலாமா , மனம் புத்தி மற்றும் ஆத்ம இது பற்றி ஒரு காணொளி பதிவு செய்தால் என் போன்ற நிறைய பேருக்கு பயன் உள்ளதாக இருக்கும். நன்றி
😭I feel you are the right person to ask this question. I asked many persons and they not understand my question and gave the wrong answer. Brother please clarify.Our lives will travel between two opposite extremes. Example happiness and sad , anger and calm. Some monks said no one escape from this. Is it true? should I travel in between happiness ,sad ,anger, calm? I feel like it’s true. I can’t live without happiness. I can’t live without angry. Because if I leave angry, people will not respect me and my words. If I get angry I get stress. Please clarify. It’s my humble request it will more help for my life path.😭
Sir நான் civil services ku 8 வருடமா முயற்சி செய்து வருகிறேன் எனக்கு இன்னும் வெற்றி கிடைகில எனக்கு வயது 34 ஆகுது ரொம்ப pressure ahh இருக்கு நான் collage complete பண்ணது எனது 25 vayathula எனக்கு இன்னும் மேரேஜ் பண்ணல நான் அடுத்து என்ன பண்றது என்று எனக்கு தெரியல ... நான் அடுத்து என்ன பண்றது,😟😟
Ungala patthu inspired aagi BSC psychology padikiran anna❤🎉🥰🤩
Good course pa . congratulations 🎉
I am doing my PhD in china university but . Psychology online la padukiraen but real lifela people's da irunthu padikalam
@@wingsoffirengo9324Bro which university is good for masters in psychology?
@@santhiyachandiran-p9p bro I am doing PhD in engineering bro . But psychology online la padukiraen bro . Niraiya free sources. Iruku course era and edX courses. Browse pannunga padinga . Course direct ah psychology pathi idea illa bro. Best of 🤞 luck
super🎉
எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு☺🙏
உங்கள் கருத்து உன்மையே .பல நேரங்களில் நம்மால் தீர்க்க முடியாத பிரச்சனைகளை அப்படியே ஏற்றுக் கொண்டாள் அதனால் ஏற்படும் வலி குறைந்தது விடுகிறது.நாம் மன அமைதியுடன் வாழ நம்மால் கட்டுப்படுத்த முடியாத .மாற்ற இயலாத சூழ்நிலையில் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் சரி செய்ய முடியாது என்பதே உன்மை
மனோஜ் குமார் நீங்கள் சொல்வது உண்மை
It's TRUE
சிம்பிளா ஓர் தத்துவம்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
மற்றவர்களை மற்றவர்களாகவே இருக்க விடுங்கள்
நான் இப்படி தான் வாழ்கிறேன்....
ஆனால் எதிலும் seriousness இல்லாமல் அதனால் வேலை இழப்புகள் மற்றும் எந்த விஷயங்களிலும் மற்றவர்களை விட பின்தங்கி இருக்கிறேன்.
இதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறேன் நான்....!!
last la kudutha punch vera level bro.pathi erinchi kayam pattu pain ah cross pannathan indha wisdom varadhu OMG😊. words la super ah explain panitinga 👌👌👌
Detachment ✨with kindness and wisdom😇
2016 முதல் 2024 இன்று வரை எதோ ஓன்று கற்று கொண்டே இருக்கிறேன் உங்களால் ❤ நன்றி 💐
Nothing matters is philosophy. We need a basic level of money to survive in the world is reality. We need to satisfy the reality first, so that we will be eligible to talk about philosophy😅 I learnt a lot from my friend jithendra.
thare is nihilism
மிக மிக நன்றி DR.! எல்லாரும் கடைபிடிப்பது சிரமம் என்றாலும்.., சாத்தியமே..!
"பற்றி எரிய விடு" ன்னு ஒரு புத்தகம் எழுதலாம்..
நீங்கள் ஒரு ஞானி Bro.... சிறு தெளிவு கிடைத்ததாக உணர்கிறேன்....
Sir, greetings. நீங்க சொல்றது அப்படியே ஆன்மீகத்திலும் அப்படியே சொல்கிறது என்றே நினைக்கிறேன்.
Thank you my dear brother
Thanks Dr. I will hear this video many time then make myself happy .......Family ,நல்ல பெயர் , தப்பா சொல்லாங்க னு எல்ல வியத்திலும் டென்சன் ஆகி .....நல்லா ஏமாற்றம் அடைந்து விட்டேன்.... Don't care policy எடுக்க Try பண்றேன்🙏🙏🙏🙏🙏🙏🙏 thank u so much .....good morning.... all days are great for u
Thank you Master இரண்டாவது முறை கேட்கும்போது புரிகிற மாதிரி தெரிகிறது
நடிகர் அரவிந்த் சாமி சமீபத்திய பேட்டியில் இதைப் பற்றி சொல்லி இருந்தார்
5:50 sec...True ❤❤
நன்றி ❤ பற்றி எரிய விடுதல்
விளக்கம் மிகவும் தேவையான தகவல்.
Love, from here, really thankyou u rocked and u changed my life today, thankyou for helping me choose my decisions and priorities
Love u doc❤
Unga idea accept pandren... But idhu financially independent persons mattum dhaa panna mudiyum nu yenacku strong aa thonudhu...
Naanum ipdi iruka romba naala aasa padren... Mudila... Because dependant aa irucken...
Working on to be independent financially first... Will do one day
No one is special because every one is special
வணக்கம் அண்ணா, நான் மன உளைச்சலில் இருந்தன், உங்கள் கானொலி மூலம் தெளிவு கிடைச்சிருக்கு, மிக்க நன்றி
ஆம் எனக்கும்தான்
Very true, our personal life is very important for us everyone.
ஆக சிறந்த வாழ்வியல் வழிகாட்டி 🎉❤❤
உங்களிடமிருந்து கற்றுக்கொள்வது ஆழ்மனதில் ஆர்வம் இருக்கிறது எனக்கு வாழ்க்கைக்கு முக்கியம் 1உளவியல் 2சுயநலம் சமுதாயத்திற்கு முடிந்தவரை செய்வேன் இது மட்டும் உங்கள் அறிவு
நான் வாங்க எது கொடுத்த வாங்க தயாராக இருக்கிறேன் உங்களிடமிருந்து நான் கற்றுக் கொள்வது தான் என் வாழ்க்கை திருப்பி போட்டது நன்றி ஐயா அடுத்த காணொளி சந்திப்போம்
Yes, 💯 1.self care, self love 2. Setting boundaries 3. Saying no authenitically 4. What matters to me? 5. Leave it, let them correct itself automatically.❤❤
சூப்பர்....தலைவா.
வார்த்தைகளே இல்லை உங்களை பாராட்டுவதற்கு...பிரமாதம்.❤❤❤❤❤❤
Thanks! Need of the hour. I was hitting something, now I am able to handle better
உன்னை பாராட்டுகிறேன்
உளவியல் உண்மை ❤❤❤❤🎉🎉🎉🎉 நன்றி பிரபஞ்சம்
Excellent sir. This is a very much required video in the current world as we get into a lot of unnecessary things and lose our peace.. thank you so much for the wonderful content as always.
பயனுள்ள தகவல் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்...💚
மிக சரியான பதில்
En life laa neenga romba essential ❤
I really don't know how think will happen but when ever I have any confusion I see your video it will clarify everything ❤
gurunathaa... kalakitinga.... keep rock
I am watching your videos from the beginning thank you brother ❤️
Thanks
@maniatபணம் கொடுத்ததற்கு உன்னை பாராட்டுகிறேன் பாராட்டுகிறேன்
One of the best video
திருவள்ளுவர் சொல்வார், நீ யானையை வேட்டை ஆட வேண்டும் என்று போ, அப்போது தான், முயலை ஆவது வேட்டை ஆடுவாய் என்று . அது போல தான் மனதின் உயர்ந்த லட்சியங்கள் எல்லாம் ... வல்லலார் சொல்வார், மக்களை நன்னெறியில் இருக்க வைக்க தான் உபதேசங்கள் தேவை , போக வாழ்க்கை வாழ உபதேசிக்க அவசியமே இல்லை இயற்கையாகவே மக்கள் அதை நாடி தான் செல்வார்கள் என்று... எனக்கு நான் தான் முக்கியம் என்று சொல்லி தான் எனக்கு புரியனுமா? எனக்கு என்னைவிட முக்கியமாக பார்க்க வேண்டிய பயிற்சிகள் தான் தேவை ... சில நேரங்களில் சோர்ந்து இருக்கும் போது நீயும் முக்கியம் என்று தேற்றலாம் . ஆனால் தினப்படி வாழ்க்கை உபதேசமாக அது மாறிவிடக் கூடாது... சமூகம் எவ்வளவு திரிந்தாலும் நாம் நம்மை மரந்து நல்லவர்களாக மாரிவிட மாட்டோம் 😂😂😂 .
Reality of the life , thank you doctor
S sir thats my life❤
Excellent💯... Very clear.... 🎉
Watched once, Didn't understood the Gist. Watched twice, Spot on. Thanks Jitendra 😊
Super sir. Thank you sir. Have a good day to u sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
Pathi eriya vidunga. When we get some messages in tamil, it feels so nice.
Wonderful brother 🎉🎉 fantastic explanation ❤🎉
Superb doctor.romba naal problem solved in one video.great😊
Thanks for the Boost brother. God bless you.
TQ so much... confused ya irunthaa oru clarification kututhitinga TQ so much ❤
Excellent sir I learned lots of things from your advice sir thank you...
Tq so much sir for this message in my tough time😊….am the important person to me…I hope things changes after this content..tq
Perfect time perfect video...
Thanks a ton doctor 🎉
Sir very thanks you for this information 🙏
Simply well said and vedio's background looking good.
Yes sir. Very very correct. I am Also try to live like this. Excellent Excellent.
Similar concept was explained in rules of money series.. You choose some to loose some , the one you choose may go up or down, never live life with regret.
So we hav to just follow our heart even right r wrong and face it.
Thanks for this video! Very useful for me this time
0 1, விண் ஆகாயம், sivam sakthi, அலை நிலை
Need of the hour. Thank you
Once again an awesome content video Brother,, Thank you 😊
Thank you brother 🎉🎉🎉
நன்றி ❤❤
Excellent Video Jitendra sir 😊😊👏👏👌👌
Life motivation ❤
Neenga super jithenra sir
வணக்கம்.உங்களுடைய நிறைய காணொளி என்னுடைய வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக இருக்கிறது அதற்கு நானும் என் போன்ற பயன்பெற்ற மற்றவர்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் பொதுவாக மனதில் நல்ல எண்ணங்கள் தவிர அதிகமாக தவறான எண்ணங்கள் தான் உதிக்கிறது . இந்த எண்ணம் எதிர் வரும் காலத்தில் சரி செய்ய
தோன்றுகிறதா அல்லது நமது பயத்தால் வருகிறதா, தவிர இதை சரி செய்ய கடவுள் நாமங்களை சொல்லி திசை திருப்பலாமா , மனம் புத்தி மற்றும் ஆத்ம இது பற்றி ஒரு காணொளி பதிவு செய்தால் என் போன்ற நிறைய பேருக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
நன்றி
Thank you for answering my question sir!😁 BTB great backdrop!
நன்றி
Super matter ma❤❤❤
I love you தலைவா, வேற லெவல்
You are the best
வாழ்க வளமுடன் ❤
❤வணக்கம் சார்❤ 🎉🎉🎉❤
It's correct 👍❤
Thanks for the video sir
Best of information anna. 🙂
Boss🎉.... Pinitinga ponga... vera level content idhu😅
Vera level nga nenga vera level 😅❤
😭I feel you are the right person to ask this question. I asked many persons and they not understand my question and gave the wrong answer.
Brother please clarify.Our lives will travel between two opposite extremes. Example happiness and sad , anger and calm. Some monks said no one escape from this. Is it true? should I travel in between happiness ,sad ,anger, calm? I feel like it’s true. I can’t live without happiness. I can’t live without angry. Because if I leave angry, people will not respect me and my words. If I get angry I get stress. Please clarify. It’s my humble request it will more help for my life path.😭
ஒரு சிலரை திருத்தவே முடியாது என்று நினைத்ததற்கு அர்த்தம் புரிந்து விட்டது
Vanakkam Master
Thank you sir.. ❤
Very very thanks for this video🙏🙏🙏🙏
உண்மை ஐயா உண்மை
Super.... 👌👌👌
Realy good sir.amazing sor
Unga content ellam super
Super useful video bro❤
SAMAYA SONNA YA SUPER
Sema message sir
Vera mari sir.. Nenga
Correct doctor
Background peacefull...
Sir நான் civil services ku 8 வருடமா முயற்சி செய்து வருகிறேன் எனக்கு இன்னும் வெற்றி கிடைகில எனக்கு வயது 34 ஆகுது ரொம்ப pressure ahh இருக்கு நான் collage complete பண்ணது எனது 25 vayathula எனக்கு இன்னும் மேரேஜ் பண்ணல நான் அடுத்து என்ன பண்றது என்று எனக்கு தெரியல ... நான் அடுத்து என்ன பண்றது,😟😟
அட விடுங்கப்பா, எனக்கு 30 no job, no money, no relationship, still happy 😅
Civil services is a passion wrk,don't skip do ur best in smart way, don't waste ur 8 yrs hardwork.
Go for teaching in the same field, if u want to earn ..if not possible try other work or profession
Don't go with nonsense one year or two year try civil service if not possible leave it concentrate other work or profession
Nalla explain panna views pogathu previously said thalaivar so this one that kind list
use full anna
Super👌😍
Knjm selfish aa irukanumnu indirect aa solringa correctaa😅