induction cooktop all voltage details. 330v 5v 18v 4.5v

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 306

  • @nktronics
    @nktronics  ปีที่แล้ว +6

    Telegram induction stove online course. Audio video images. Course fees 250 only one time best book.!
    ஒருமுறை கட்டணம் செலுத்தி. வாழ்நாள் முழுவதும் பயன்பெறுங்கள்.
    ₹250 Only
    More detail WhatsApp 7806910703
    Telegram online training course with one time low fee for lifetime.! Take full advantage. AToZ includes all records. For more information WhatsApp 7806910703

  • @dhanushTNEB-cy1hi
    @dhanushTNEB-cy1hi ปีที่แล้ว +5

    இத விட தெலிவாக யாரும் இன்னும் வீடியோ போடவில்லை
    அருமை 👌👌👌👍👍👍👍வேலை இல்லாமல் கஸ்டபடும் நண்பர்கள்
    இத தெளிவாக கவனித்தால்
    வாழ்க்கையில் முன்னுக்கு
    வரலாம்

  • @mariselvamb8578
    @mariselvamb8578 2 ปีที่แล้ว +9

    நீங்கள் பள்ளியில் வாத்தியார் சொல்லித்தருவதை விட 💯 மடங்கு நன்றாக கற்று கொடுத்தீர்கள்.எங்களுக்கும் நன்றாக புரிந்தது. நன்றி நண்பரே

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว +1

      நன்றி வாழ்க வளமுடன்

  • @radhakrishnanp9211
    @radhakrishnanp9211 2 ปีที่แล้ว +4

    Sir,நீங்க outstanding explained,கண்டிப்பா இத பாக்கர தொழில் செய்து அதனால் பலன் பெறுபவர்கள்,உங்களுக்கு நன்றி சொல்லி ஆகனும் காரனும் இதவிட தெளிவா யாரும் சொல்ல கிடையாது.

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      நன்றி வாழ்க வளமுடன்

    • @pragasamkothandapani8583
      @pragasamkothandapani8583 ปีที่แล้ว

      8050 டிரான்ஸ்சிடர் ஒரு பக்கம் 10 ஓல்டு வருகிறது மூன்றாவது பின்னிள் ஓல்டோச் வரவில்லை எப்படி சரிசெய்வது

  • @rajenrusy
    @rajenrusy 5 หลายเดือนก่อน +1

    Migavum arumai yaga vilakkam koduththirukkenga vaazhgaa valamudan nantri 🎉

  • @user-muthamil
    @user-muthamil 3 หลายเดือนก่อน

    தன்னலம் இன்றி. நீங்கள். போடும். பதிவுகள். பாராட்டு உரியது 🙏🙏🙏🙏

    • @nktronics
      @nktronics  3 หลายเดือนก่อน

      Thank you

  • @Gsaravanan7638
    @Gsaravanan7638 4 หลายเดือนก่อน +2

    உண்மையிலே இந்த.போடை தயாரித்தவனை கேட்டாகூட இவுளோ விளக்கம் கிடையாது நன்றி சகோ

    • @user-muthamil
      @user-muthamil 3 หลายเดือนก่อน

      😂😂👍👍👍

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 2 ปีที่แล้ว

    வீடியோ முழுவதும் பார்த்தேன் எனக்கு நல்லாவே புரிகிறது உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள் நண்பரே நானும் இந்த தொழில் செய்து வரும் உங்கள் நண்பன் பல விஷயங்கள் நீங்கள் சொல்லித்தான் தெறிந்தது மிகவும் நன்றி

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்.

  • @Vijayakumardeee01
    @Vijayakumardeee01 8 หลายเดือนก่อน

    வாத்தியாரே தரம்...👌👌👌👌👌 நல்லா புரிய வச்சுட்டீங்க.... நீங்க நல்லா இருக்கனும் நண்பா...

    • @nktronics
      @nktronics  8 หลายเดือนก่อน

      🙏

  • @bagavathirajrajagopal9003
    @bagavathirajrajagopal9003 ปีที่แล้ว

    🌹🌹🌹🌹வாழ்த்துக்கள்

  • @HaiderAli-en9nu
    @HaiderAli-en9nu 7 หลายเดือนก่อน

    அருமையாக விளக்குனீங்க சகோ.

  • @BalaMurugan-mj7ht
    @BalaMurugan-mj7ht 5 หลายเดือนก่อน

    தெளிவாக புரிந்தது நன்றி நண்பரே.......................💯

  • @MuthuramanK-v1o
    @MuthuramanK-v1o ปีที่แล้ว

    Dear friend,your guide is very useful for me.because iam servicing audio systems only.but presently iam also attending induction cook top service,by your valuable instructions.thank you friend.

  • @thomasjacob7818
    @thomasjacob7818 3 หลายเดือนก่อน

    Sir this is good knowledge for beginners. Very very thanks.

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 ปีที่แล้ว +2

    Bro, one lakh thanks , மேலும் உயர வாழ்த்துக்கள்.👍👍👍👍🙏

  • @charlesa124
    @charlesa124 4 หลายเดือนก่อน

    சூப்பர் அருமையான விளக்கம் தந்தீர்கள்

  • @muruganvr6722
    @muruganvr6722 2 ปีที่แล้ว

    Super அருமையான பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும் புதிதாக field-குல் வரும் நன்பர்களுக்கு நன்றி

  • @premkumarj1714
    @premkumarj1714 11 หลายเดือนก่อน +1

    Very good teach very much usefull thanks

    • @nktronics
      @nktronics  11 หลายเดือนก่อน

      🙏

  • @thiagarajanelangovan4359
    @thiagarajanelangovan4359 2 ปีที่แล้ว

    எளிதான வழிகாட்டல்!
    வாழ்த்துகள் சகோதரா

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว +1

      நன்றி வாழ்க வளமுடன்

  • @sathya8972
    @sathya8972 2 ปีที่แล้ว

    You Really great master Mika thelivaana vilakkam arumai thanks

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @sathiyanarayanan9596
    @sathiyanarayanan9596 11 หลายเดือนก่อน

    Very nice explanation. You have a very high level of knowledge. The way of explaining stage by stage is really marvelous. Thanks a lot.

    • @nktronics
      @nktronics  11 หลายเดือนก่อน

      Thank you for your supporting

  • @PSRAO12
    @PSRAO12 2 ปีที่แล้ว +3

    Thank you , you are a very good teacher. Excellant

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for comments

  • @shafimehar4506
    @shafimehar4506 ปีที่แล้ว

    Dear friend ungalin vilakkum thiran miga miga arumai.pcb boardil pinpuramaaga voltage alanthu kaattumpodu ellamey soldering seythullathaal paithiyam pidippathupol ullathu.ethu pazagiyapin easyaga erukkum.aanaal puthusa pazagum ennaipondravargalukku oru white paperil drawing varainthu athil yengu evvalavu volt varanum endru kaattinaal purinthu kolvathil innum easyaga erukkum enbathu ennoda panivaana vendugol.seyveergal endra nambikkaiyudan...nandri

  • @kskumaran-bs7eu
    @kskumaran-bs7eu 7 หลายเดือนก่อน

    தெளிவான. விளக்கம். நன்றி

  • @narayanans4373
    @narayanans4373 2 ปีที่แล้ว +4

    Super sir. Thank you for the informative video. Clear explanation. Thank you once again.

  • @paulsagayaraj1325
    @paulsagayaraj1325 ปีที่แล้ว

    தெளிவாக புரிந்தது நன்றி நண்பரே

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @ambrosee7522
    @ambrosee7522 ปีที่แล้ว

    My Nem Ambrose i m also tecnition your guydon is very very good thank you

  • @SELVAKUMAR-fs9es
    @SELVAKUMAR-fs9es 2 ปีที่แล้ว

    Super sir thelivana explain. ellarukum puriyira mathiri supera sollu koduthinga thank you very much sir...

  • @saimithran1148
    @saimithran1148 2 ปีที่แล้ว

    சார் இந்த வீடியோ சூப்பரா போட்டு இருந்திங்க

  • @xavierugin823
    @xavierugin823 2 ปีที่แล้ว +3

    very very useful explanation super Thanks sir

  • @dhakshinamoorthi.skumudha6362
    @dhakshinamoorthi.skumudha6362 2 ปีที่แล้ว +4

    எளியமுறையில் இருந்தது இதைபோல் ac tv frige stablicer பற்றியும் தெளிவான விளக்கம் கூறவூம் நன்றி

  • @refaiidroos7921
    @refaiidroos7921 2 ปีที่แล้ว

    Thanks Sir ungalludaya pazilikka
    Megavum Nandri sir vanakkam

  • @elangoelango2795
    @elangoelango2795 2 ปีที่แล้ว +4

    Wait panninu இருந்தேன் bro, நீங்கள் நீண்ட காலம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க என் வாழ்த்துக்கள்

  • @ravindran8761
    @ravindran8761 2 ปีที่แล้ว +1

    You have understood the circuit by heart. Whatever u tell one can't understand without basic circuit or block diagram. Pl take efforts to explain with circuit. It is simple. If voltage at all sections are ok still it may not work and reason are many.

  • @mnmmafas
    @mnmmafas 5 หลายเดือนก่อน +2

    I am srilanka Malty miter
    கென்ஞ்ம் செல்லுக sri plz

  • @madhavankolathur4997
    @madhavankolathur4997 2 ปีที่แล้ว

    Super .... very versatile usefull video.Many thanks from Kozhikode ,Kerala.

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @JothinagarajRaj
    @JothinagarajRaj 4 หลายเดือนก่อน

    Sir மிகவும் நன்றி E8 Errair எப்படி சரி செய்வது என்று தெரியது இருந்தது இப்பா அது கிளியர் Sir நன்றி நன்றி நன்றி

  • @abdulwahid8579
    @abdulwahid8579 2 ปีที่แล้ว

    Superb information and knowledge very good job and experience 🤠

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @Suresh-m4w2d
    @Suresh-m4w2d 11 หลายเดือนก่อน

    To day I subscribed u r you tube Chan all thank u

    • @nktronics
      @nktronics  11 หลายเดือนก่อน

      🙏

  • @shivaramannc5239
    @shivaramannc5239 2 ปีที่แล้ว +3

    Super sir good information 💐💐💐💐💐💐💐

  • @kuriakosemathew1854
    @kuriakosemathew1854 10 หลายเดือนก่อน

    Very informative video sir. Thanks

  • @damodarandamu9409
    @damodarandamu9409 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி!

  • @nagarajahshankar8249
    @nagarajahshankar8249 2 ปีที่แล้ว

    Thankyou Sir, Your explanation is super. Greetings from Sri Lanka- Batticaloa

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว +1

      Thank you for your comments

  • @mehmudalisk3903
    @mehmudalisk3903 2 ปีที่แล้ว +1

    Language different but your working process superb 👌

  • @muruganvr6722
    @muruganvr6722 2 ปีที่แล้ว

    Super sir தெளிவான விளக்கம்

  • @doss7272
    @doss7272 ปีที่แล้ว

    அருமையான பயனுள்ள தகவல்கள்

  • @junaisjunu3825
    @junaisjunu3825 ปีที่แล้ว

    Bro..video length is not problem...u good teaching

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว +1

      Ok

    • @junaisjunu3825
      @junaisjunu3825 ปีที่แล้ว

      @@nktronics intresting pcb electronic..but am not this job...am ac fridge washing machine technician....anik robam pidikum.. electronic

  • @vinu_Tronics
    @vinu_Tronics 2 ปีที่แล้ว +1

    Bro,nice explanation
    Very useful

  • @pethaiyaraja345
    @pethaiyaraja345 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சூப்பர்

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      Thank you for your comments

  • @aashirmohammed4546
    @aashirmohammed4546 2 ปีที่แล้ว

    Bro 👍👍 ithe polla explaining panni neraya videos podunga

  • @sankeerthanajijuk3018
    @sankeerthanajijuk3018 2 ปีที่แล้ว +2

    Very good explanation thankyou

  • @maniveln6634
    @maniveln6634 2 ปีที่แล้ว

    Great 👍🏻 brother…! Very good teaching. Am understanding everything clearly. Thanks brother 🙏🏻

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @stalinilangovanstalinilang5663
    @stalinilangovanstalinilang5663 2 ปีที่แล้ว

    Very good explanation and very nice.
    .

  • @pradeepslm1960
    @pradeepslm1960 2 ปีที่แล้ว

    Super, வாழ்க வளமுடன் நண்பரே

  • @dharanitharanelectronicsko7165
    @dharanitharanelectronicsko7165 2 ปีที่แล้ว +1

    Super bro arumai

  • @nagadevianbu
    @nagadevianbu ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @SankareshUsha
    @SankareshUsha หลายเดือนก่อน

    சூப்பர் ஐயா.நன்றி

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 2 ปีที่แล้ว

    மிக சிறந்த ஆசான்....

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @shafimehar4506
    @shafimehar4506 ปีที่แล้ว

    Sir check seyvatharku thaniyaaga oru coil vaithulleergaley.ethanai mm wire use pannanum coilukkaga?

  • @mubarakka7364
    @mubarakka7364 2 ปีที่แล้ว +1

    Good teaching for 👌 great

  • @rajeevank4891
    @rajeevank4891 2 ปีที่แล้ว

    Vereyy good teaching sir

  • @Golden2979
    @Golden2979 ปีที่แล้ว

    super explain good thanks.

  • @antoniosnikolaoy3754
    @antoniosnikolaoy3754 2 ปีที่แล้ว

    Very good explanation and very nice, but because the light comes on, that means there is a problem. and a question please if you know the big coil has polarity.

  • @sudhakara9814
    @sudhakara9814 ปีที่แล้ว

    EXCELLENT VIDEO AND PRACTICAL DEMO.PLEASE LET ME KNOW YOUR SERVICE CENTRE IN CHENNAI👏👏👌👌

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      My WhatsApp 7806910703

  • @kaleeswaran6511
    @kaleeswaran6511 2 ปีที่แล้ว

    Super breif explanation 👍

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @gbraghavan1710
    @gbraghavan1710 10 หลายเดือนก่อน

    When I on my induction stove immediately our house fuse going.. pl confirm what is issue in induction

  • @sakthivel-we6bv
    @sakthivel-we6bv 2 ปีที่แล้ว

    G neenka oru coil seperata use pantrinka athe alla induction boardukum use pannalama watts problem varatha

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Varum 2000w coil meximam use pannalam

  • @prathapskalanjoor1537
    @prathapskalanjoor1537 หลายเดือนก่อน

    Very useful video

  • @kalaitn2199
    @kalaitn2199 2 หลายเดือนก่อน

    தேடி தேடி வந்தேன்
    எவ்ளோ தெளிவா கத்து கொடுக்குறீங்க....
    நன்றி னு சொல்ல விரும்பல
    உங்க G pay நம்பர் சொல்லு!க நண்பா
    இவ்ளோ விஷயம் யாரும் யாருக்கும் சொல்ல மாட்டாங்க
    ❤❤❤❤❤❤❤
    நல்லா இருக்கணும் நண்பா நீங்க

    • @nktronics
      @nktronics  2 หลายเดือนก่อน

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன் 7806910703

  • @bharathba4762
    @bharathba4762 ปีที่แล้ว

    Hi Sir, very useful information with detailed explanation.
    Sir I am having the same Butterfly induction cooktop, but all voltages ok, Transistors and Resistors are also ok, E1 Error has not solved.
    Next what I need to check. Please inform me.

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      Ok next video upload panren wait

    • @bharathba4762
      @bharathba4762 ปีที่แล้ว

      ​@@nktronics Thank You Sir for your kind and valuable response. I am eagerly waiting for your next video.

  • @sureshgokul6504
    @sureshgokul6504 ปีที่แล้ว

    ❤❤❤❤ Ic pin numper sollunga sir next videola

  • @saravanakumarsubbaiyah3171
    @saravanakumarsubbaiyah3171 2 ปีที่แล้ว

    Sir.
    Very useful tips.

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @shafimehar4506
    @shafimehar4506 ปีที่แล้ว

    Sir induction cooker seriesla check seyyumpodu neenga sonna ethanai voltum check panna mudiyuma sir alladu aclathaa check pannanuma

  • @koyakoya5086
    @koyakoya5086 2 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏 God bless you

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @Qariz_saad
    @Qariz_saad 9 หลายเดือนก่อน

    Bro super thanks ❤❤❤

  • @velumurugnvelu8805
    @velumurugnvelu8805 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் உண்மை யானதகவல்

  • @brsbrs5099
    @brsbrs5099 2 ปีที่แล้ว

    ஐயா வாழ்த்துக்கள்🙏✍

  • @jegan6960
    @jegan6960 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா 👍👍👍👍

  • @A2ZTAMILknowitall
    @A2ZTAMILknowitall 2 ปีที่แล้ว

    Very clear explanation thank you 💞

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @TrackView-tj4zp
    @TrackView-tj4zp หลายเดือนก่อน

    Very very fine pro tq

  • @saravanagurusaravanaguru7517
    @saravanagurusaravanaguru7517 2 หลายเดือนก่อน

    Bro E8 Alarm என்ன செய்வது

  • @Tkmo00
    @Tkmo00 2 ปีที่แล้ว

    மிக அருமை

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @VeeraselvanG-v9y
    @VeeraselvanG-v9y หลายเดือนก่อน

    Displai podula chak adikudu pls vilakkam sollunga pro

  • @giri.b3938
    @giri.b3938 2 ปีที่แล้ว

    நன்றி சகோ🙋

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @krishnamoorthyjayaraman1292
    @krishnamoorthyjayaraman1292 2 ปีที่แล้ว +2

    சார் dc200voltதான் வருகிறது rectifireரில், rectifier மாற்றியும்200voltதான் வருகிறது அடுத்தது எதை . வேண்டும்

  • @karthisurya1415
    @karthisurya1415 9 หลายเดือนก่อน

    Best explain

  • @colour_flex_dharma_btl
    @colour_flex_dharma_btl 2 ปีที่แล้ว +1

    Induction cooker thevaiyana all resistance venum pro

  • @hayathcooler990
    @hayathcooler990 2 หลายเดือนก่อน

    Super 👍💓

  • @kpmuhammed5854
    @kpmuhammed5854 ปีที่แล้ว

    It's a valuable information 🙏😍
    Thank you dear brother

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      Thank you for your comments

  • @jagannathannaidu7029
    @jagannathannaidu7029 ปีที่แล้ว

    Very nice Pro

  • @malathydhanabalan2655
    @malathydhanabalan2655 2 ปีที่แล้ว

    Very nice explanation

  • @RaviKumar-yl6db
    @RaviKumar-yl6db 2 ปีที่แล้ว +1

    Good experience thanks

  • @sasikumar8867
    @sasikumar8867 ปีที่แล้ว

    Super brother

  • @refaiidroos7921
    @refaiidroos7921 2 ปีที่แล้ว

    Sir vanakkam mosquito bat new battery pottaerakka 8 hours charger pannivitta use panna edathal udanai
    5 minutes la battery low no red light no power Sir please solla mudima
    Eppadi repair pannuwatha nandri

  • @anthonyswamy6158
    @anthonyswamy6158 2 ปีที่แล้ว

    Thanyavadagalu... master

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @prabhukarthick439
    @prabhukarthick439 2 ปีที่แล้ว

    சூப்பர் சார் 🙏👌🌹

  • @a.jamesarumainathan7989
    @a.jamesarumainathan7989 ปีที่แล้ว

    Excellent Bro

  • @manavankerala369
    @manavankerala369 ปีที่แล้ว

    നന്ദി വണക്കം സർ❤

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      നന്ദി സുഹൃത്തേ

  • @gowthamoffical9927
    @gowthamoffical9927 2 ปีที่แล้ว

    Bro idhula use panra capacitor Ku (0.33 mf, 5mf , 2mf ) idhukulam polarity irukka bro. Directionaathi pota edhavdhu problem. Varuma

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว +1

      No polarity

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 2 ปีที่แล้ว

    Super explain sir. Thanks sir