எளிமையான ,விவரமான வீடியோ . கூடியமட்டும் முழுக்கை சட்டை போடாமல் இருத்தல் நலம் , வேலை மும்மரத்தில் ஏதாவது இடத்தில் பட்டு shock வாங்காமல் இருக்கலாம்( 19-20 min ). இதை பார்த்துக்கொண்டு இருக்கும் போதே இப்படி ரிப்பேர் செய்வது worth ஆ என்ற கேள்வியும் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
நண்பா, உங்கள் வீடியோவை எதிர்பார்த்து, கண்ணு மையம்பூர்த்து விட்டது, எனக்கு புதிய அனுபவம் இந்த வீடியோ, மிக்க நன்றி நண்பா, மேலும் அதிக வீடியோக்கள் போடுங்கள், நன்றி 👍👍👍👍👍👍👌👌💐
ஐயா உங்களின் அனைத்து வீடியோக்களும் மிகமிக அருமை.என்னுடைய தாழ்மையான ஒரு வேண்டுகோள் என்னவென்றால், சுத்தமாக வேலை செய்யாத ஒரு induction cooker-ஐ பிரித்து படிப்படியாக எப்படி சோதனை செய்ய வேண்டும்,எந்த இடத்தில் எவ்வளவு voltage வரவேண்டும்,அது ACயா அல்லது DCயா என்பதை டயக்ராமில் காட்டி,அதே சமயம் இண்டக்ஷன் குக்கரிலும் காட்டி ஒரே ஒரு வீடியோ வெளியிட்டீர்கள் என்றால்,இந்த இரண்டையும் ஒரு சேர காணும் என்போன்றோருக்கு தெளிவாக புரியும் ஏன்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.நான் எத்தனையோ வீடியோகக்களை youtubeல் காண்கிறேன்.அதிகபட்ச வீடியோக்கள் அனைத்துமே துண்டு துண்டாகவே வருகின்றன.இதனால் புரிந்து கொள்வதில் சிரமமாக உள்ளது.ஆகையால் ஒரே ஒரு முறை எல்லோருடைய சார்பாகவம் நான் வேண்டியது போல வீடியோ அப்லோட் செய்வீர்கள் என்று முழுவதுமாக நம்புகிறேன்.வீடியோவின் நீளம் கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை.நம்பிக்கையுடன்.....நன்றி
அண்ணா உங்க வீடியோ சூப்பர் நானும் அப்படியே செய்தேன் ஆன பல்ப் பேர்லல் இருக்கும் போது எல்லாம் சரியா இருக்கு பல்ப்ப எடுத்தா உடனே |GBTசாட் ஆகிடுது அதுதான் புரியல
Anna 40 0 40 15amp la irunth Dc 63 valt amplifier power supply eppdi nu oru video podunga Anna ❤️❤️❤️❤️ ஏன் போன்ற கத்துக்குட்டிகள் மட்டுமே பார்த்து பயன் பெறுவார்கள் அண்ணா Please❤️❤️🙏
Coil parallel bulb continuous uh yeriyudhu 1000W vacha 170V constant uh iruku after that IGBT short aaiduchi heat sink over heated ..Low power ku bulb vitu vitu yeriyudhu normal. What is problem ?Bridge issue uh irukuma 230 AC kodutha 286 DC varudhu enaku but unga vedio la 320DC varudhu ..low voltage Nala high current pass aagi short aagudho nu doubt uh iruku..enna panalam ?
Sir IGPT ல gate கும் colector கும் ஒரு resister pottu conect பண்ணி இருக்கு அது எதுக்கு sir? Meter வச்சி செக் பண்ணும்போது அதிகமா வோல்ட் காட்டுது, உங்க what's app no கொடுக்க முடியுமா? நான் retired central govt staff .என்னிடம் பழைய 3 stove இருக்கு அத உங்க வீடியோ பார்த்து,pegion ரெடி , ஆனா buter fly Havel s maajar complaint,அதுக்கு தான் no.ok நன்றி
@@nktronics sir naan தேடி பார்த்தேன்,என் சந்தேகம் IGPT ல கே ட்டுக்கும் cloecter கும் ஒரு resister IGPT leg பக்கம் conect இருக்கு அது எதுக்கு?நூ முடிதால் சொல்ல வோம் கமென்ட் ல ok,உங்களுக்கு photo எப்படி அனுப்பவது.thanks.
WhatsApp catalogue link wa.me/c/917806910703
Very nice teaching dear thanks
🙏
எளிமையான ,விவரமான வீடியோ . கூடியமட்டும் முழுக்கை சட்டை போடாமல் இருத்தல் நலம் , வேலை மும்மரத்தில் ஏதாவது இடத்தில் பட்டு shock வாங்காமல் இருக்கலாம்( 19-20 min ). இதை பார்த்துக்கொண்டு இருக்கும் போதே இப்படி ரிப்பேர் செய்வது worth ஆ என்ற கேள்வியும் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
🥰 Thank you sir
அெ@@nktronics
Very good tips mathed tha nks sir
அருமையான விளக்கம் அண்ணே
🙏
Spooopper Friend.Thankyou.
Very super மிகவும் தெளிவாக சொல்லும் விஷயம் அருமை நன்றி
அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி
Super 👍
i am manu,from kerala,kollam district,your explanation is very good,god bless you
You are well technician
Thank u sir
நண்பா, உங்கள் வீடியோவை எதிர்பார்த்து, கண்ணு மையம்பூர்த்து விட்டது, எனக்கு புதிய அனுபவம் இந்த வீடியோ, மிக்க நன்றி நண்பா, மேலும் அதிக வீடியோக்கள் போடுங்கள், நன்றி 👍👍👍👍👍👍👌👌💐
😊♥️🙏
Tahink. You
அருமையான விளக்கம்.வாழ்த்துக்கள் சகோதரா.
Thank you
Good
Super
Thank you
அருமை நண்பரே
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
அருமை நண்பரே வாழ்த்துக்கள்
Semma bro explanation
சூப்பரா சொல்லி தந்தீங்க நல்லா பரியுது
அருமை அருமை நன்றிகள் பல 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
நன்றி வாழ்க வளமுடன்
Great video. Well explained. Worth watching. Thank you very much.
Thank you for your comments
Diode la ohms value காட்டாது அது பெயர் volt (V) நீங்கள் multimeter -ல் diode mode வைத்துள்ளீர்கள். Thanks for the explanation bro 👍👍👍
அருமையான பதிவு நண்பரே நன்றி நன்றி
Thank you
Thank you very usefull for me
Serious lamp 60 volt pothuma. Randum, 60 volt pottal ok ys
Thank you sir very good information🙏🙏🙏🙏🙏
🙏
Annachi.....kalaky super
Thank you for your comments
ഉപകാരമുള്ള വീഡിയോ 👍👍
மிக்க நன்றி.
Thank you for your comments
Ungaludaya anubavam arumai
அருமையான பதிவு நன்றி
🙏
அருமையான பதிவு அண்ணா
Thank you gopal
Super nanba 💯🔥🔥 arumai💖😍♥️🙏
Thank you
Bro yepadi check pananum nu board components by multimeter ra vachi
Super bro
Sarangal video super
Good work
Thank you
Great work reconditioning IGBT?
சிறப்பு
Thank you for your comments
What is series lamp? explain it.
Thank you
Thank you
Good information thanks bro
ஐயா உங்களின் அனைத்து வீடியோக்களும் மிகமிக அருமை.என்னுடைய தாழ்மையான ஒரு வேண்டுகோள் என்னவென்றால், சுத்தமாக வேலை செய்யாத ஒரு induction cooker-ஐ பிரித்து படிப்படியாக எப்படி சோதனை செய்ய வேண்டும்,எந்த இடத்தில் எவ்வளவு voltage வரவேண்டும்,அது ACயா அல்லது DCயா என்பதை டயக்ராமில் காட்டி,அதே சமயம் இண்டக்ஷன் குக்கரிலும் காட்டி ஒரே ஒரு வீடியோ வெளியிட்டீர்கள் என்றால்,இந்த இரண்டையும் ஒரு சேர காணும் என்போன்றோருக்கு தெளிவாக புரியும் ஏன்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.நான் எத்தனையோ வீடியோகக்களை youtubeல் காண்கிறேன்.அதிகபட்ச வீடியோக்கள் அனைத்துமே துண்டு துண்டாகவே வருகின்றன.இதனால் புரிந்து கொள்வதில் சிரமமாக உள்ளது.ஆகையால் ஒரே ஒரு முறை எல்லோருடைய சார்பாகவம் நான் வேண்டியது போல வீடியோ அப்லோட் செய்வீர்கள் என்று முழுவதுமாக நம்புகிறேன்.வீடியோவின் நீளம் கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை.நம்பிக்கையுடன்.....நன்றி
உங்களுக்காகவே வீடியோ அப்லோட் செய்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்
@@nktronics கேட்பதற்கே மிகவும் சந்தோஷமாகவுள்ளது.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்
@@nktronics neengal solli oru matha kaalam aagivittathu.ethuvarai neengal solliyadu pola video varavillaiye?
நன்றி உங்கள் விருப்பப்படியே செய்கிறேன் ஐயா வாழ்க வளமுடன்
@@nktronics kathiruppom.kathirupathilum oru sugam unduthaney?
Very useful sir
Thank you
பதிவிற்கு. நன்றி
அருமை அண்ணா நன்றி 👍👍👍👍👍👍👍👌👌👌👌
Thank you
@@nktronics super gq utoqq
சூப்பர் நண்பா
Thanks bro
neatly explained.
Thank you
Ok sir,, IGBT gate la oru green wire eppo soldering panneenga,..? Yethukku soldering panneenga details, sollave illa
No gate ground saltar panniruken
Excellent 👍👍
Thank you for your comments
Beautifully explained
Thank you
மிக்க நன்றி
Thank you
Video super nice
നൻപാ നന്ദി വണക്കം ❤
നന്ദി സുഹൃത്തേ
Very nice video
Thank you
Supper video
Thank you
Super ji thanks
Thank you
Super Annaaa ❤️🙏🙏🙏🙏
Thank you
excellent
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
Thanks bro.
🙏
Super 👌
Thank you for your comments
சூப்பர்
நன்றி வாழ்க வளமுடன்
Super sir 👌👌👌👌👌
Thank you
பிரிட்ஜ் ரெக்ட்டி பயர் மாற்ற நம்பர்/கேபாசிட்டி எதுவும் உண்டா?
1600 watt v gurd vic 07, igbt burn hai erk ,enda igbt no solulama brother, from mangalure
Supper sir
Thank you for your comments
Hello brother induction cooker all good , heating ok ,but cooling fan working time normal after shutenly off why pro , please answer sir
8050 transistor change
Super bro👍
Thank you
அண்ணா உங்க வீடியோ சூப்பர் நானும் அப்படியே செய்தேன் ஆன பல்ப் பேர்லல் இருக்கும் போது எல்லாம் சரியா இருக்கு பல்ப்ப எடுத்தா உடனே |GBTசாட் ஆகிடுது அதுதான் புரியல
Rectifier diodla ac koduthaal dc yagathaney output varum.piragu ac bulb dc voltla glow aaguthu sir?
Ac dc balb work akum
@@nktronics thank you sir
Thanks
Thank you for your comments
fine video ஐயா,பிரிட்ஜ் செக் பண்ணும் போது 560 ohms காண்பிக்கிறது அதுவே 200k ல் செக் பண்ணும் போது 13k என்று காண்பிக்கிறது இது சரியா சரியாக சொல்லவும்
சரிய்
Super super super super super super
Thankyou uncle
Super bro tq
🙏
டச் மாடல் பேனல்போர்ட் பழுதைபற்றி வீடியோ போடுங்கள் சார்
Ok
Thank you sir
Led TV power problem repair Time kidacha vedio pathivu seynga sir.
Plus.
@@rameshnkcs7550 ok
Neenga check panratha kamikka matringa plz yepadi check panringanau video la kaam7nka
Igbt siriyel cheku panna mudiyatha
Super anna
I think the title of this video should be rectifier short fault finding method
Anna 40 0 40 15amp la irunth Dc 63 valt amplifier power supply eppdi nu oru video podunga Anna ❤️❤️❤️❤️ ஏன் போன்ற கத்துக்குட்டிகள் மட்டுமே பார்த்து பயன் பெறுவார்கள் அண்ணா Please❤️❤️🙏
Ok
@@nktronics Thank you so much ❤️😘
குருவே வணக்கம்
Coil parallel bulb continuous uh yeriyudhu 1000W vacha 170V constant uh iruku after that IGBT short aaiduchi heat sink over heated ..Low power ku bulb vitu vitu yeriyudhu normal. What is problem ?Bridge issue uh irukuma 230 AC kodutha 286 DC varudhu enaku but unga vedio la 320DC varudhu ..low voltage Nala high current pass aagi short aagudho nu doubt uh iruku..enna panalam ?
Rectifier compulsory fault change pannuka 5 mft capacitor change
Super
Thank you
❤good
Your shop address send brothers super video
Pavani kumarapalaiyam
Test lamp 60w or 200w pro
60w
@@nktronics series lamp watts?
நண்பா 5.. V. எதுல வைத்து செக்கப் பண்ணுவது
20V
Buro na mohan from Karnataka ugakadeli yanak 3month training kodukirgala please
Watsup pannuka
குண்டு பல்பு யேத்னை watts & induction stove yeathanai watts
60w induction stove 2000w
@@nktronics நன்றி 60watts பதிலாக 100watts குண்டு பல்பு போடலாமா?
@@narayanamoorthymuniyappan6457 60w போட்டீங்கன்னா பிரைட் கரெக்டா இருக்கும் 100w போட்டிங்களா பிரைட் ரொம்ப குறைவாக இருக்கும்
Muthale athu igbt kidayathu bridge rectifier thaa. Nenga athuku igbt nu sollittiruk😳
Yes video mistake
அருமை.ஆனால் அடிக்கடி பிரிட்ஜ் ரெக்டிபையரை ஐஜிபிடி என்று சொல்வதை தவிர்த்து இருக்கலாம்
நன்றி நண்பரே கொஞ்சம் குழப்பத்தில் மறந்து விட்டேன்
Sir IGPT ல gate கும் colector கும் ஒரு resister pottu conect பண்ணி இருக்கு அது எதுக்கு sir? Meter வச்சி செக் பண்ணும்போது அதிகமா வோல்ட் காட்டுது, உங்க what's app no கொடுக்க முடியுமா? நான் retired central govt staff .என்னிடம் பழைய 3 stove இருக்கு அத உங்க வீடியோ பார்த்து,pegion ரெடி , ஆனா buter fly Havel s maajar complaint,அதுக்கு தான் no.ok நன்றி
Chennal description check
@@nktronics sir naan தேடி பார்த்தேன்,என் சந்தேகம் IGPT ல கே ட்டுக்கும் cloecter கும் ஒரு resister IGPT leg பக்கம் conect இருக்கு அது எதுக்கு?நூ முடிதால் சொல்ல வோம் கமென்ட் ல ok,உங்களுக்கு photo எப்படி அனுப்பவது.thanks.
new board adikkadi igbt short eppadi solve pantrathu sir
0.3mf 5mf copacitor change pannuka induction coil check pannunga
நான் வெளிநாட்டில் இருந்து கேட்கிறேன் IGBT/Rectifier இதில் எந்த நம்பரை வைத்து ஆன்லைனில் ஆர்டர் செய்வது
25R120 IGBT 15ams 1000v rectifier
♥️♥️
❤️🤝
I think you got confused between rectfier and IGBT
Yes sorry
காயி லுக்கு பெரால ல் லா 100w பல்ப் போடலாமா?
60w