new induction one time use no power what reason?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @nktronics
    @nktronics  ปีที่แล้ว +1

    Telegram induction stove online course. Audio video images. Course fees 250 only one time best book.!
    ஒருமுறை கட்டணம் செலுத்தி. வாழ்நாள் முழுவதும் பயன்பெறுங்கள்.
    ₹250 Only
    More detail WhatsApp 7806910703
    Telegram online training course with one time low fee for lifetime.! Take full advantage. AToZ includes all records. For more information WhatsApp 7806910703

  • @krajakramu108
    @krajakramu108 2 ปีที่แล้ว +6

    உங்களுடைய பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      நன்றி வாழ்க வளமுடன்

    • @prabhukp1956
      @prabhukp1956 11 หลายเดือนก่อน +1

      Thank you

  • @nagarajankodhandam1021
    @nagarajankodhandam1021 ปีที่แล้ว +7

    நான் 1977ம் வருடம் டிப்ளமோ எலக்ட்ரானிக் படித்தேன் அது ஒரு இனிமையான காலம் எலக்ட்ரானிக் கடல் போன்றது பழையது மறையும் புதியது தோன்றும் இதற்க்கு முடிவு இல்லை உங்களுடைய கற்பித்தல் மிக அருமையாக உள்ளது உபயோகமாக உள்ளது மிக்க நன்றி

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว +3

      நன்றி ஐயா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்களுடைய வார்த்தைகள் வாழ்க வளமுடன் 🙏❤️

  • @deepakk9713
    @deepakk9713 หลายเดือนก่อน

    super sir,great teaching and great teaching mind and effort also,thanking you for excellent work sir

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 ปีที่แล้ว +2

    நன்றி வணங்குகின்றேன் தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள்

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      நன்றி வாழ்க வளமுடன்

  • @vedimalliga2957
    @vedimalliga2957 ปีที่แล้ว +1

    நல்ல தரமான கல்வி. என்றும் அன்புடன் வேடியப்பன். இந்த வீடியோ பயனுள்ள வகையில் உள்ளது நன்றி அண்ணா. 👌 வணக்கம் 🙏....

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன் ❤️

  • @jairam1026
    @jairam1026 2 ปีที่แล้ว +1

    தங்களின் நிபுணத்துவம், பாராட்டுக்குரியது.

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      நன்றி வாழ்க வளமுடன்

  • @மாணிக்கம்மணிமேகலை-ந4ள

    அண்ணா உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது நான் இப்போதுதான் சில சர்வீஸ் செய்து வருகிரேன் எனக்கு நன்றாக புரிந்தது

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @kotamilanyt274
    @kotamilanyt274 หลายเดือนก่อน

    Neenk oru electronic supper hero

  • @bineeshbabu2672
    @bineeshbabu2672 3 หลายเดือนก่อน

    Your explanation is very usefull thank you sir

  • @kotamilanyt274
    @kotamilanyt274 6 หลายเดือนก่อน

    Supper training friend's... Thank you

  • @shankarshankar2014
    @shankarshankar2014 11 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ❤ வாழ்க வளமுடன்

  • @ilayarajan5420
    @ilayarajan5420 2 ปีที่แล้ว +2

    Bro நல்ல தெளிவான விளக்கம் நன்றி

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @mathankumaran3438
    @mathankumaran3438 8 หลายเดือนก่อน

    Very good explanation dear thank you

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 ปีที่แล้ว +6

    Bro, நீண்ட நாள் கழித்து சிறப்பான விருந்து சாப்பிட்டதை போல இருக்கு, உங்கள் வீடியோ நன்றி மிக்க நன்றி 💐💐💐💐💐

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว +1

      அப்படியா நண்பரே வாழ்க வளமுடன் 🙏

  • @mathankumaran3438
    @mathankumaran3438 ปีที่แล้ว

    Dear very very clear in teaching thanks a lot

  • @kuriakosemathew1854
    @kuriakosemathew1854 8 หลายเดือนก่อน

    Supper explain sir.. thanks

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 ปีที่แล้ว

    Thanks very much brother really you are great

  • @bhupathiravindra8879
    @bhupathiravindra8879 2 ปีที่แล้ว

    Very, very, good experience , my life useful, thank you sir

  • @prakashsj6227
    @prakashsj6227 ปีที่แล้ว

    Very good explanation. Easy to understand🎉

  • @manojsnair3245
    @manojsnair3245 ปีที่แล้ว

    nice it's very useful
    Thanks

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      Thank you for your comments

  • @packiarajsreekumar6416
    @packiarajsreekumar6416 2 ปีที่แล้ว +1

    Very good & useful coaching.

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @mubarakka7364
    @mubarakka7364 2 ปีที่แล้ว +1

    Very good Explain 👍

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @rajuakm4raju892
    @rajuakm4raju892 2 ปีที่แล้ว

    Very good nice videos thank you sir

  • @anandkandhasamy3309
    @anandkandhasamy3309 6 หลายเดือนก่อน

    மிக.மிக நன்றி

  • @chockalingamkrishnasamy2601
    @chockalingamkrishnasamy2601 2 ปีที่แล้ว

    Very good explanation, no one did, you are great, God bless you

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you sir

  • @marimeenakchi3000
    @marimeenakchi3000 2 ปีที่แล้ว

    Super work super TTL super voice pitch

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @SomethCreate
    @SomethCreate 2 ปีที่แล้ว +2

    Na electrician illa than irunthalum unga videos lam pathu nerya usefu ahl kathu kitten Thank you bro.. Karthik name vacha vangalam arivaaliya than iruppanga pola☺️😜😅

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว +2

      😃❤️🙏

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 2 ปีที่แล้ว +10

    நண்பா தமிழகத்தில் இண்டக்ஷன் ஸ்டவ் பற்றி தெளிவான விளக்கத்துடன் வீடியோ நீங்கள் மட்டும்தான் பதிவு செய்கிறீர்கள் தொடர்ந்து முயற்சி செய்யவும்.

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே முயற்சி செய்கிறேன் வாழ்க வளமுடன்

  • @dhanushTNEB-cy1hi
    @dhanushTNEB-cy1hi ปีที่แล้ว

    சார் விடியே சூப்பர்

  • @koyakoya5086
    @koyakoya5086 2 ปีที่แล้ว

    വളരെ ഉപകാരപ്രദമായ ക്ളാസ് നന്ദി.

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @sathivelpandurangan9295
    @sathivelpandurangan9295 2 ปีที่แล้ว

    this is useful for me bro. thanks bro. welcome more video.

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @packiarajsreekumar6416
    @packiarajsreekumar6416 2 ปีที่แล้ว

    Useful techniques. Thank you.

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 ปีที่แล้ว

    Thanks very much brother

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol 2 ปีที่แล้ว

    Good experience nandri prother

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @ArunKumar-cj2vw
    @ArunKumar-cj2vw 2 ปีที่แล้ว

    Very useful explaination pro

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @anishstechlab7323
    @anishstechlab7323 ปีที่แล้ว

    Great explanation ❤️

  • @nareshs2222
    @nareshs2222 2 ปีที่แล้ว

    Brother Unga ella videos super ah explain panringa. SMPS pathi video podunga bro pls..

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Already video upload thanks

  • @SatheeshKumar-ok1qr
    @SatheeshKumar-ok1qr ปีที่แล้ว

    Super bro.thank you

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      Thank you for your comments

  • @tamilamuthanthangavel5568
    @tamilamuthanthangavel5568 ปีที่แล้ว

    Excellent

  • @manavankerala369
    @manavankerala369 ปีที่แล้ว

    ഒരോ വീഡിയോയിലും പുതിയ അറിവു് good❤

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      നന്ദി സുഹൃത്തേ

  • @jithintraj797
    @jithintraj797 ปีที่แล้ว

    Great work Bro ..Your mode of explanation shows that how much expertise you have.Keep going..Wishes/Love from Kerala❤

  • @grraja778
    @grraja778 ปีที่แล้ว

    sir koncham closeup eruntha engalukku puriyum test pandrathu entha point apdinu .....unga video romba useful ah erukku thanks you so much

  • @jayeshkumar6734
    @jayeshkumar6734 2 ปีที่แล้ว

    Very interesting knowledge

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @thanagopal9508
    @thanagopal9508 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா நன்றி

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @39093195
    @39093195 10 หลายเดือนก่อน

    Thank you so much

  • @GaneshKumar-nh5cc
    @GaneshKumar-nh5cc ปีที่แล้ว

    நன்றி சார்

  • @kanthavelmadukarai-kovai7251
    @kanthavelmadukarai-kovai7251 2 ปีที่แล้ว

    Supper Bro👍🏾👍🏾👍🏾🙏

  • @jcpman1937
    @jcpman1937 2 ปีที่แล้ว +1

    Videos super 👍 sir

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @afayimo
    @afayimo 2 ปีที่แล้ว

    Dear Brother. I love your talent. Please think about your safety at first. Your table should be very clean without any lead pieces or metal pieces on it ! Please ... Safety first.... My dear brother, Safety first ! We love you from Germany.

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      Ok Thank you so much sir

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 2 ปีที่แล้ว

    Super explain sir

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @mohanrajmohan2746
    @mohanrajmohan2746 2 ปีที่แล้ว +6

    அருமை நண்பா புரியாதவர்களுக்கு கூட புரியும் அளவிற்கு விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் இதற்கு மேல் விளக்கம் கொடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான் ஆகவே உங்களுடைய பணி சிறப்பாக உள்ளது தொடரட்டும் உங்கள் பணி டிவி சர்வீஸ் போடலாமே

  • @mohanpmohanp9736
    @mohanpmohanp9736 ปีที่แล้ว

    Super bro

  • @FitnessTrainer1980
    @FitnessTrainer1980 10 หลายเดือนก่อน

    Super

  • @kapilb3756
    @kapilb3756 7 หลายเดือนก่อน

    i have same induction stove , initially the fuse and IGBT has been short or opened . so i have changed it on testing without and with IGBT the fuse is short gain and again . Kindly help me to rectify the problem

  • @sivaamudha1965
    @sivaamudha1965 2 ปีที่แล้ว

    சூப்பர்

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @Vinish_viswanathan
    @Vinish_viswanathan 2 ปีที่แล้ว

    Super bro 🙂🔥❤️😍🙏👏

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @NRK702
    @NRK702 ปีที่แล้ว

    சார் 12w led panel lightஐ rechargeable light ஆக மாற்றி அமைக்க முடியமா

  • @saravananv2260
    @saravananv2260 ปีที่แล้ว

    Same pcb e0 error enna fault bro

  • @mayasuresh6696
    @mayasuresh6696 2 ปีที่แล้ว

    അടിപൊളി വീഡിയോ സൂപ്പർ

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @halidhnatheer8594
    @halidhnatheer8594 ปีที่แล้ว

    Igbt welding machine repair video podunga bro

  • @tamilarasank7439
    @tamilarasank7439 7 หลายเดือนก่อน

    Fuse once change but display not working

  • @beyonderrealm
    @beyonderrealm ปีที่แล้ว

    Which district
    Trichy
    Braba
    Woraiyur
    Trichy

  • @jothimanijos4077
    @jothimanijos4077 10 หลายเดือนก่อน

    Coil connection kodutha off aiduthu eana prop

  • @rameshcsnk4093
    @rameshcsnk4093 2 ปีที่แล้ว

    Thank-you sir.

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      நன்றி வாழ்க வளமுடன்

  • @rajendrann8799
    @rajendrann8799 2 ปีที่แล้ว

    Very good

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      நன்றி வாழ்க வளமுடன்

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 10 หลายเดือนก่อน

    Super super super

  • @shivaramannc5239
    @shivaramannc5239 2 ปีที่แล้ว

    Superb👌👌👌👌

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @prasadkumar8384
    @prasadkumar8384 2 ปีที่แล้ว

    Thank you brother

  • @sidhiksidhik4637
    @sidhiksidhik4637 ปีที่แล้ว

    இதுல 106 dk ic இருக்கும் மேட்சிங்என்னbro?

  • @loganathan2577
    @loganathan2577 2 ปีที่แล้ว

    Ok nice 👍 super 👍👍

  • @srktechservice1691
    @srktechservice1691 2 ปีที่แล้ว

    Super bro

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @mohammadsageer8608
    @mohammadsageer8608 ปีที่แล้ว

    Thanks bro

  • @avenkateshlakshmiavenkates1535
    @avenkateshlakshmiavenkates1535 2 ปีที่แล้ว +1

    Suppar

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      Thank you for your comments

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 ปีที่แล้ว

    Super super super

  • @kajankajanthan5611
    @kajankajanthan5611 2 ปีที่แล้ว +1

    TV repair podunkalan anna

  • @dijith.k.m3729
    @dijith.k.m3729 2 ปีที่แล้ว

    Butterfly rapid + board muzhusa explain pannuma IGBT SHORT short problm, evalo change panninaalum IGBT SHORT aayitte irukku, searialile check panninaalum IGBT SHORT aayitte erukk y???

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf ปีที่แล้ว

    அந்த மீட்டர் என்ன விலை. எங்கே கிடைக்கும்.

  • @arunachu650
    @arunachu650 ปีที่แล้ว

    Bro i bell E1 error

  • @vjayasankar9135
    @vjayasankar9135 2 ปีที่แล้ว

    நீங்கள் IGBT எங்கே வாங்குகிறீர்கள். என்ன விலை..சென்னையில். ரிச்சி்தெருவில் கிடைக்குமா

  • @harihara6797
    @harihara6797 ปีที่แล้ว

    சார் குக்டாப்பில் அடிக்கடி பவர் கேபிள் எரிகிறது.என்ன காரணம்?

  • @ungalnanban_orginal
    @ungalnanban_orginal 2 ปีที่แล้ว

    sensor podave illa neenga yepdi work aaddhu bro

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว +1

      Work akum anal 3minite kalichi error katum oru sila matal utane error katum

    • @ungalnanban_orginal
      @ungalnanban_orginal ปีที่แล้ว

      @@nktronics okok anna

  • @technicalskills3139
    @technicalskills3139 ปีที่แล้ว

    24k resistor kidaikka la enga vanguvathu 22k,2.2k resistor series connect pannalama

  • @ktrpanamaram6253
    @ktrpanamaram6253 4 หลายเดือนก่อน

    👍

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 2 ปีที่แล้ว +1

    சென்சார் ஐ கனெக்ட் செய்யாமலே தண்ணீர் சூடேருமா.

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      சூடேறும் ஆனால் மூன்று நிமிடத்தில் error காட்டும்

  • @mvnavilan
    @mvnavilan 2 ปีที่แล้ว

    Flipkart big billion days offer ஆப்பர்ல 4 pices வாங்கினேன் இதே மாடல் தான். அதில ஒரு அடுப்பு fault customer care no response நேத்து தான் IGBT மாத்தினேன். இப்போது Ok.

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว +1

      உங்களின் தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @asokkumar9232
    @asokkumar9232 ปีที่แล้ว

    👍

  • @myilsamyc5826
    @myilsamyc5826 ปีที่แล้ว

    CTV lot 25 kv

  • @nagurajan6092
    @nagurajan6092 ปีที่แล้ว

    பாத்திரம் வைத்தவுடன் வீட்டில் பிஸ் போய்விட்டது இது என்ன காரணம் சொல்லுங்கள்

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      IGBT complaint

    • @nagurajan6092
      @nagurajan6092 ปีที่แล้ว

      @@nktronicsIGBT புதியதாக மாற்றிவிட்டு 2 npn ரெசிட்டர் மாற்றி ஒன்று pnp ரெசிட்டர் Complaints ஏல்லாம் மாற்றி பிறகு e0 வந்து சரி பிரச்சினை சரி ஆகிவிட்டது என்று நினைத்து பாத்திரத்தை வைத்தேன் பீஸ் போகிவிட்டது வீட்டில் 😒

  • @rggaming198
    @rggaming198 2 ปีที่แล้ว

    சார் ,வெப்பப்டுத்துகின்ற காயில் இருக்கும் கணைக்சன்
    ஒயிரை அவுட் 1 ,அவுட் 2
    மாற்றி இணைத்தால் என்ன ஆகும் சார்

    • @nktronics
      @nktronics  2 ปีที่แล้ว

      சரியாக ஹீட் ஆகும்

  • @vijayalakshmisundaresan5554
    @vijayalakshmisundaresan5554 ปีที่แล้ว

    Will repair induction stove.send me your address

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      Channel description WhatsApp number send me

  • @mani6678
    @mani6678 ปีที่แล้ว

    தம்பி....அந்த பவர் ஐஜிபிடியின் கேட்டுக்கும் ட்ரெயினுக்கு இடையில் இடைவெளியிருக்க வேண்டும் என்று தெரிந்து பிசிபியில் ஒரு கட்டிங் செய்திருக்கிற அந்த இன்டக்சன் தயாரித்த அவர்கள் எப்படி அந்த இடத்தின் உபயோகம் தெரியாமல் ஒரு ஸ்குரூவை போட்டு காரியத்தைக் கெடுத்திருப்பார்கள் .....

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      தயாரிப்பாளர் கெடுக்கவில்லை அதை அசம்பல் செய்யும் நபரால் ஏற்பட்ட விளைவு..

  • @kumaresan3812
    @kumaresan3812 2 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

    • @vjayasankar9135
      @vjayasankar9135 2 ปีที่แล้ว

      நீங்கள் IGBT எங்கு வாங்குகிறீர்கள்..என்ன விலை..நான் சென்னையில் இருக்கிறேன்

    • @kumaresan3812
      @kumaresan3812 2 ปีที่แล้ว

      @@vjayasankar9135 சார் வணக்கம் .₹70 , Rare சர்வீஸுக்கு induction stove வரும் அதனால பக்கத்திலேயே guindy area பக்கத்திலேயே வாங்குவேன் சார் நீங்க எந்த area la இருக்கீங்க

  • @nktronics
    @nktronics  ปีที่แล้ว

    Nk Tronics:
    ஒரு நாள் இண்டக்ஷன் பயிற்சி வகுப்பு விருப்பமுள்ளவர்கள் காண்டாக்ட் வாட்ஸப் 7806910703
    One day induction training course for those interested
    Contact Whatsapp 7806910703
    எங்களிடம் அனைத்து வகையான இன்டக்சன் ஸ்பேர் கிடைக்கும் வெப்சைட் லிங்க் 👇
    vkno.in/nkelectronics

  • @pandiselvi7956
    @pandiselvi7956 ปีที่แล้ว

    On pannuna trip sguthu

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      IGBT short check

  • @josephrajan374
    @josephrajan374 8 หลายเดือนก่อน

    👍👍👍

  • @randomwhatsappforwards7464
    @randomwhatsappforwards7464 ปีที่แล้ว

    Bro on panna ella light um erithu fan odudhu, aprom off airudhu....endha button azhuthunalum on agala...enna problem?

  • @amalraje7368
    @amalraje7368 ปีที่แล้ว

    Bro unga mobile number kudunga

    • @nktronics
      @nktronics  ปีที่แล้ว

      Channel description check

  • @velmani8988
    @velmani8988 5 หลายเดือนก่อน

    Super