Anyone can repair PCB now!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @subbumohan6490
    @subbumohan6490 2 ปีที่แล้ว +947

    குறை கூறுபவர்கள் கூறிக்கொண்டு தான் இருப்பார்கள் நீங்க தெரியாத விஷயங்களை சொல்லிக் கொடுக்கறீங்க உங்களால் நான் நிறைய விடயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன் உங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் அண்ணா

  • @nkshanthanstudios4678
    @nkshanthanstudios4678 2 ปีที่แล้ว +38

    மிகவும் சிறந்த ஒரு பயனுள்ள வீடியோ brother. நிறைய நாளாக எனக்கு Electrical repairs கத்துக்கணும் எண்டு ஆசை but ஏதும் repair செய்ய போய் பிறகு பெரிய பிழைகள் வரும் என்று சிறு பயம் ஆனாலும் தற்போது வீட்டில் iron box மற்றும் ceiling fan திருத்தி success ஆ இருக்கு. And இப்ப pcb board திருத்த முயற்சி செய்றேன் அதுக்கு இந்த vedio நல்ல help. மேலும் இவ்வாறான vedio அனுப்புங்க. உங்களின் இந்த teaching நல்லா இருக்கு thankyou God bless you ❤️❤️❤️

  • @goldenemperor6088
    @goldenemperor6088 10 หลายเดือนก่อน +10

    Thank you bro.
    15 years முன்னால நானும் TV,, Radio power PCB லாம் பாத்திருக்கேன் நீங்க இப்ப சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு தெளிவா புரிஞ்சது Thank you

  • @rajamasilamani2487
    @rajamasilamani2487 ปีที่แล้ว +9

    இப்போது தான் உங்கள் விளக்கம் தெரிந்து கொண்டேன். நல்ல விளக்கம் தெளிவாக உள்ளது.மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.எனக்கு வயது 67 இன்னும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

  • @JB-lx9si
    @JB-lx9si 3 หลายเดือนก่อน +7

    உங்கள் பதில் மிகவும் உண்மை. ஒரு சில எலக்ட்ரீசியன்,பிளம்பர்கள் ,கேட்கும் பணம் பொருளுக்கு ஆகும் செலவைவிட அதிகம், முன்பெல்லாம் அப்படி இல்லை இப்போது அவர்கள் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்ற நினைப்பு. அதனால் மக்கள் தாங்களாகவே கற்றுக்கொண்டு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நியாயமான பணம் கேட்டால் அவர்களின் தேவை அதிகமாகும்.

  • @ponnusamyparameswaran8221
    @ponnusamyparameswaran8221 2 ปีที่แล้ว +68

    வாழ்த்துக்கள் மகன். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

  • @_praveen__kumar_
    @_praveen__kumar_ 2 ปีที่แล้ว +32

    In my collage days I had studied most of this component but no lectures had explained any due to their lack of knowledge , the way you explain clearly says love you job and love what you do .

  • @abdulsalam4894
    @abdulsalam4894 2 ปีที่แล้ว +1

    ரொம்ப use full... வாழ்த்துக்கள்... இதெல்லாம் 40 வருஷம் முன்னாடி இருந்தி ருந்தால், நான் எங்கயோ போய் இருப்பேன்...... அவ்வளவு கிளீயற இருக்கு....29.8.22

  • @dineshj4750
    @dineshj4750 2 ปีที่แล้ว +15

    Explanation of off line method is really super and safe, but people don't try online checking it will be very dangerous & if you connect a single probe between any two terminals by mishandling it will lead to a short circuit & some time times it may get spark from PCB.
    I have experienced mishandling & a small spark(a small spark can damage your eyes if your eyes is very close to PCB) while analysing a failure pcb dismantled from Whirlpool washing machine in my house.

  • @srinivasannatarajan6570
    @srinivasannatarajan6570 2 ปีที่แล้ว +3

    Dear sir,
    Yes, Today lot of washing machine, AC, Microwoven are come to scrap. But this all are not major fault.
    Service Technician give wrong information to client on the faulty items. Sometimes small resistance replacement are required. Technician say board failed need to replace new board. The cost says 1/3rd of new machine cost.
    All this will be sortout only the users need to know the basic electronics.
    I really appreciate you sir about your honesty and you try to make honesty other also.
    Thanks lot.

  • @venketraman
    @venketraman 2 ปีที่แล้ว +56

    Boss you can conduct the class for electronics...ur well talented.

  • @nowhath
    @nowhath ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது நிதர்சனமான உண்மை bro, நமக்கு தெரிந்த வற்றை மற்ற வர்களுக்கு கற்றுக் கொடுப்பது ஒரு சிறந்த தர்மம் (keep it up) ❤

  • @melkistar1494
    @melkistar1494 2 ปีที่แล้ว +11

    Bro I'm a electronic Service engineer textiles industry ku pannitu irukom......but nanga sollurathu basics everyone should know... But professional service engineer kum namma basic service kum niraiya difference irukula.. Naan try pannuravangala demotivate panala... Oru blind hope vachi kittu work out pannida koodathula... Input ellam marum la....naan unga videos ellam parpen ennathan service engineera irunthalum naanum end of the day oru learner thana

    • @martinaudiosalem
      @martinaudiosalem 2 ปีที่แล้ว +2

      Suuper sir

    • @udayakumarkudaya9683
      @udayakumarkudaya9683 2 ปีที่แล้ว +2

      ஒரு blind hope,
      End of the day nanum oru learner Than, That is golden words....
      Electronics keeps itself up to date Every day.

    • @engineeringfacts
      @engineeringfacts  2 ปีที่แล้ว +4

      Neenga video fulla pathingalanu therila. I said itha mattum pathutu panna mudiyathu.

    • @melkistar1494
      @melkistar1494 2 ปีที่แล้ว

      @@engineeringfacts yes bro parthen

    • @Nareshdurga777
      @Nareshdurga777 2 ปีที่แล้ว

      Which company bro

  • @selwyndevaraj2501
    @selwyndevaraj2501 2 หลายเดือนก่อน

    You are absolutely genius.
    I am a Mechanical Engineer. During Covid , i just tried with a LG TV , power supply unit by referring few you tube and could make it working. The company service personnel asked to replace with new board, but we could correct nit.
    Thanks for your gentle guidance ❤

  • @mohanakrishnan786
    @mohanakrishnan786 2 ปีที่แล้ว +41

    Very good thambi...
    Well said.
    May the almighty be with you and in all your good works

  • @gunasekaran6195
    @gunasekaran6195 2 ปีที่แล้ว +11

    திருட்டுத்தனம் பண்றவன் அப்படி எல்லாம் சொல்லுவான் எதற்காக உங்களது கடமையை நீங்கள் தொடர்ந்து செய்ய தவறாதீர்கள் நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் பெருந்தன்மை எல்லோருக்கும் இருக்காது அது உங்களிடம் இருக்கிறது மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @VJ-ee5ez
    @VJ-ee5ez 2 ปีที่แล้ว +5

    Everyone has right to know the Basics, you are absolutely right. If we don't teach non will be aware of how things work. You are doing an Excellent job! VJ from Bangalore

  • @mohideen79
    @mohideen79 2 ปีที่แล้ว +1

    குறை கூறுபவர்கள் கூறிக்கொண்டு தான் இருப்பார்கள் நீங்க தெரியாத விஷயங்களை சொல்லிக் கொடுக்கறீங்க உங்களால் நான் நிறைய விடயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன் உங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள்

  • @rulebreaker1097
    @rulebreaker1097 2 ปีที่แล้ว +4

    2:00 nenga kattura PCB single side nu solluvanga adhula one side matum dhan circuit irukum inoru side empty ah irukum empty side dhan comp side nu solluvanga comp apdina component side dhan innoru side circuit irukum apdi circuit irukura side sold side nu soluvanga sold apdina soldring side
    Intha mathiri double side PCB um iruku
    Double side apdina 2 side umey circuit irukum adhan double side PCB nu solluvanga
    Inoru type iruku adhoda name multilayer circuit PCB nu solluvanga
    Adhula 4layer,6layer,8 layer intha mathiri neraya layer irukum ella layer laum circuit irukum antha mathiri PCB um undu multilayer circuit PCB la namma kanuku front and back side matum dhan track tharium aana layer ulla um track cut aagi problem irukum multilayer konjam difficult ah irukum

    • @arunnivas1180
      @arunnivas1180 หลายเดือนก่อน

      Why can't you start a channel?

    • @arunnivas1180
      @arunnivas1180 หลายเดือนก่อน

      After seeing your channel why can't you upload educational vedios?

  • @amjathali6417
    @amjathali6417 2 ปีที่แล้ว +13

    சகோ. Electrical circuit Drawing பற்றி எப்படி தெரிந்துகொள்வது. எவ்வாறு Routing Circuit Tracking கண்டுபிடிப்பது. Heavy Machinery operating ல் power circuits (High voltage) and Functional circuits (low voltage )Diagrams எவ்வாறு Trace பண்றது எப்படி ஒரு வீடியோ வெளியிட்டால் பயனுள்ளதாகவும், கற்றுகொள்ளவும் உதவியாக இருக்கும். சகோ.

    • @letterisbetter5372
      @letterisbetter5372 4 หลายเดือนก่อน

      First symbols understand pannunga,
      Athoda input /output result padinga
      Black and white circuit diagram vendam, colour circiut moolama first understand pannunga

  • @Muthumuthu-hl2ie
    @Muthumuthu-hl2ie 2 ปีที่แล้ว +6

    👏நல்ல தெளிவான விளக்கம் நன்றி சகோ🤝 இன்னும் நிறைய சொல்லுங்கள்

  • @abdulvagabmarecar9267
    @abdulvagabmarecar9267 2 ปีที่แล้ว +61

    யாருடைய பொழப்பை யாரும் தடுக்க முடியாது,, நேர்மையும் உண்மையும் நிச்சயம் எந்த ஒரு தொழிலிழும் உயர்வு கிடைக்கும் 👍

    • @Sam-uc1ng
      @Sam-uc1ng ปีที่แล้ว

      உண்மை

  • @FF-ly4im
    @FF-ly4im 2 ปีที่แล้ว +13

    Well explained from the basics to details. The young talent need these kinds of basics with details for adequate knowledge to face such challenges as we use most of our electric/electronic products that dominant our day today life. You are simply the Best.

  • @k.g.azhagirivelan5373
    @k.g.azhagirivelan5373 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள வீடியோ எங்களைப் போன்று எவ்வளவோ பெயர் தெரியாமல் தவித்து நேரத்தையும் கஸ்டமர் உடைய சலிப்பும் ஆளாகும் எவ்வளவோ என்னைப் போன்றோருக்கு மிகவும் பயனுள்ள தகவல் மிக மிக நன்றி உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு முயற்சிக்கு மிக மிக நன்றி

  • @interesting1316
    @interesting1316 ปีที่แล้ว +3

    Brother u r awesome keep up the good work Iam a part timer electrician whenever I go for repairs if it's basic I'll definitely teach them how to fix it step by step they are very happy ,guess what they call me back for the same work coz they are happy with my transparency and reasonable amount I charge

  • @VetrivelPPH
    @VetrivelPPH 2 ปีที่แล้ว +1

    Ippadi clear explanation vera yarum kuduththathu illa ..... Awesome bro

  • @jeevaparthiban1612
    @jeevaparthiban1612 2 ปีที่แล้ว +45

    Brother..... Basic Electrical components explanation and working pathi video podunga

  • @sathish8778
    @sathish8778 2 ปีที่แล้ว

    PCB vdo Venumnu Keten... Upload pannadhuku Rombha Nandringaa...
    Company work or own Business ku rombha Usefull❤️👌

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 2 ปีที่แล้ว +4

    அருமையான தகவல்.. வாழ்த்துக்கள் 💐.. வாழ்க தமிழ் வளர்க உங்கள் சேவை 🙏

  • @chandrasekhar94
    @chandrasekhar94 2 ปีที่แล้ว +2

    Anna ellarum own ah entha things avangalae ready panna ninaikrathu illa service technician koopitu than panranga
    Ithu learning video
    You share your knowledge anna
    Those like to gather knowledge
    See this video
    Please continue thank you

  • @dhanapalp9323
    @dhanapalp9323 2 ปีที่แล้ว +13

    Excellent job, appreciate your explanation about how to check the pcb. Thank you sir for your video.

  • @arumugamvijay8532
    @arumugamvijay8532 2 ปีที่แล้ว

    bro na college padikum bodhu PCB therinjikanum romba try panah anah anga solli thara illa, ipo neenga solli tharinga un-valuable thanks lots Love you...

  • @mh9132
    @mh9132 2 ปีที่แล้ว +26

    Superb bro. But small request, just explain safety requirements and hazards we may face during this kind of practical testing before starting this kind of video so that freshers/layman would be cautious if they want try this at their own.

  • @panchpaadiskan7778
    @panchpaadiskan7778 2 ปีที่แล้ว +1

    நான் ஒரு மேகaனிக் நீங்கள் சொன்னது எல்லாமே உண்மை நன்றி நீங்கள் விளக்கம் சொல்வது ரொம்ப பிடிக்கும்

  • @i_am_isak
    @i_am_isak 2 ปีที่แล้ว +36

    ❤️❤️ Bro solar panel pathee oru video podunga bro
    Solar panel middle class ku efficient ta?

  • @SatheeskumarCsat
    @SatheeskumarCsat ปีที่แล้ว +1

    I am a Computer Technician and this video is really useful for me. Thank you so much sir❤❤❤

  • @appuraj1987
    @appuraj1987 2 ปีที่แล้ว +26

    12:22 Real fact 💯 and clear explanations

  • @veelakshmi8724
    @veelakshmi8724 ปีที่แล้ว +2

    உங்கள் பேச்ச மிக தெளிவாக நிதானமாக புரியும் படி உள்ளது நன்றி

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +7

    தம்பியின் வீடியோக்களை நிறைய பார்த்து உள்ளேன். புதிய முயற்சி. வாழ்த்து கள்.

  • @premnathnava2206
    @premnathnava2206 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் விதம் எளிமையாயும் நன்கு புரிந்து கொள்ள கூடியதாயும் இருக்கு.
    நீங்கள் சொல்வது உண்மையும் கூட. என்னோட டிவி-il pcb போய்விட்டது என்று சொல்லி போர்டை மாற்றினார்கள். அதில் உள்ள பழுதான போர்டை எவ்வளோ கேட்டும் கடைசியில் சம்மந்தமே இல்லாத இத்துபோன ஒரு பழையதை கொடுத்து இதுதான் அது என்று சொல்லி சமாளிக்க வேற செஞ்சாங்கோ.
    நன்றி Brother.

  • @sathyavadivel7627
    @sathyavadivel7627 2 ปีที่แล้ว +15

    Basics of hardware troubleshooting....You could have use or inform about the ESD wrist wrap before gone through the troubleshooting . Nice video👍

    • @krishk4870
      @krishk4870 2 ปีที่แล้ว +2

      Thaanum oru arivaali mode...

  • @klakshmanp
    @klakshmanp 11 หลายเดือนก่อน +1

    உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது நன்றி
    இதுபோல பயனுள்ள தகவல்களை நான் வரவேற்கிறேன்

  • @charles_samuel
    @charles_samuel 2 ปีที่แล้ว +3

    சொல்ல வந்த விஷயத்தை அருமையா சொல்றீங்க bro' வாழ்த்துக்கள் 🤝

  • @faizal-Bin-Basheer
    @faizal-Bin-Basheer 2 ปีที่แล้ว +2

    Iam also electronics engineer bro iam working dubai...i have 5 years experience pcb board troubleshooting bro...you clearly explained bro....

    • @AKASH-ot5gj
      @AKASH-ot5gj 3 หลายเดือนก่อน

      Department

    • @AKASH-ot5gj
      @AKASH-ot5gj 3 หลายเดือนก่อน

      Eee ah

  • @kasimeduvijayviews7000
    @kasimeduvijayviews7000 2 ปีที่แล้ว +12

    Very clear speech bro easily understand.thank you bro

  • @vinokutte5396
    @vinokutte5396 2 ปีที่แล้ว +1

    உன்மைதான் அண்ணா நீங்க வீடியோ போடுங்க எல்லாரும் தெரிஞ்சிக்கனும்

  • @saddamhussain3883
    @saddamhussain3883 2 ปีที่แล้ว +15

    Masha Allah 🎩 off to you bro please keep going

  • @Venu-99
    @Venu-99 2 ปีที่แล้ว

    Thalaivaa!!! Kaasu koduthaalum ivalo thulliama knowledge kadaikaathu. keep posting your videos... support from Perambur, Chennai...

  • @mohamedazim4255
    @mohamedazim4255 2 ปีที่แล้ว +31

    Intro talk 💯

  • @royalstay5915
    @royalstay5915 5 หลายเดือนก่อน

    First of all thank you for all your informations it was very helpful for me LED bulb repair video it help me lot, I run an hostel business in Bangalore, usually we used to hundreds of bulbs, but now it's not 90% of the bulb, we repeated at home, thanks a lot for your guidance and information I love your videos.

  • @k.s.moorthi7537
    @k.s.moorthi7537 2 ปีที่แล้ว +3

    0:29 to தமிழ் மருத்துவம் அழிந்து போனதுக்கு கரணம் இதுதான் பொறாமை

  • @srimuga2640
    @srimuga2640 2 ปีที่แล้ว

    Yes true bro really true. Opena probletha soli. Service pandrapa skill growth agu customer base athigamagu

  • @சித்தேஷ்எலெக்ட்ரானிக்ஸ்

    நல்ல விசயம் ஆனால் பாதுகாப்பு விசயத்தை கூறுங்கள்,, ஏனென்றால் capacitorல் மின்சாரம் discharge செய்யவேண்டும், நன்றி

  • @devi9202
    @devi9202 10 หลายเดือนก่อน

    Without knowing block diagram of the equipment, and fundamental working of components, servicing is not easy, but you made this content satisfactory by your simple explanation, very good job! Carry on.

  • @mohansupam7640
    @mohansupam7640 2 ปีที่แล้ว +6

    Very nice Sir. Excellent and effective explanation Sir

  • @smartli948
    @smartli948 10 หลายเดือนก่อน

    Bro i try to click subscribe button for thousand times For your sincerity messages but obviously can click one time.Good teacher will share knowledge to everyone

  • @justrandomthings-s7f
    @justrandomthings-s7f 2 ปีที่แล้ว +6

    Thank you bro for your very useful and informative video.

  • @adaikkalam.mvarriar3893
    @adaikkalam.mvarriar3893 ปีที่แล้ว

    சகோ.நீங்கசொன்ன உள்ளதச் சொல்றவிசயம் 100% சரி.மகிழ்ச்சி.

  • @ersheikismail8293
    @ersheikismail8293 2 ปีที่แล้ว +3

    True Tech Channel ❤

  • @Gillmanbrcks
    @Gillmanbrcks ปีที่แล้ว

    பல பேர்கள் குறை கூறுவது சரியல்ல. நானும் இந்த தொழிலிலேயே அதிக ஆர்வம் உண்டு ஆனால் வாய்ப்பு கிடைக்கல. ஆனால் இந்த வாய்ப்பு இப்போதான் கிடைத்தது. இதை பயன்படுத்தி என் ஆர்வத்தை வளர்க்கிறேன். ரொம்ப சந்தோஷம். மேலும் இந்த மல்ட்டிமீட்டரையும் வாங்க ஆர்வம் உள்ளேன்.👍

  • @deva2801
    @deva2801 2 ปีที่แล้ว +3

    Bro i am inspired by you
    Before i have some interst in electricals
    After seeing ur videos i get much more intersted in electricals and electronics
    I want to know that which course did you complete eee or ece i have to choose please reply bro

    • @melkistar1494
      @melkistar1494 2 ปีที่แล้ว

      Diploma padichalum ok bro but basics stronga pannunga component applications therinchukonga seekirama devolop agidalam... But intha inspire vachi try pannathinga safety therinchu pannunga......

    • @deva2801
      @deva2801 2 ปีที่แล้ว +1

      @@melkistar1494 illa bro na try panratha pathi sollala na ippo 12th mudichirukken adutha na course choose pannanum athula oru doubt irunthuchu ece eduklama eee eduklamanu athn ketten

    • @melkistar1494
      @melkistar1494 2 ปีที่แล้ว

      Bro unga Interst ethula nu nenga nalla therinchukonga... Then oru goal vachukonga naan intha oru place ku ponum nu athukaga nenga harda work pannunga kandippa Achieve pannuvinga bro.. Naan apadithan enna motivate pannikuren daily

    • @deva2801
      @deva2801 2 ปีที่แล้ว

      @@melkistar1494 Thankyou bro 🥰🥰🥰 ennoda interst vanthu electricals goal vanthu to achieve something big ethayavathu kandupudikkanum world aye mathanum na world ke thryanum 😁😁

    • @melkistar1494
      @melkistar1494 2 ปีที่แล้ว +1

      @@deva2801 bro nenga ulagathalam matha venam 😂 nalla padinga first unga familya status matha try pannunga... Life la ellorukum passion and responsibility rendume ore place la niraiverathu.... Athu kidaikka ennoda vazhthukkal... Again solren basics nalla strong ah therinchukonga even from school 🤜

  • @jeyakumar520
    @jeyakumar520 ปีที่แล้ว +1

    Dear brother every description of your project is really value for me. Thank you

  • @senthilsenthil-gx9nc
    @senthilsenthil-gx9nc 2 ปีที่แล้ว +3

    Bro home appliances like washing machine, mixie, ups service, pathi podunga.

  • @pazhanivelerasanattan8980
    @pazhanivelerasanattan8980 2 ปีที่แล้ว

    தங்களின் பதிவு EEE படித்த அனைவருக்குமே பயன்படும்,,,,மிக்க நன்றி,,,,

  • @rubankannadasan9012
    @rubankannadasan9012 2 ปีที่แล้ว +3

    தல பிண்ணிட்டிங்க...!!
    4 வருசம் Engineering படிச்சு யாரும் சொல்லி தராத விசயத்தை நீங்க சொல்லிக் கொடுத்திருக்கிங்க, நன்றி. உங்க கூட சேர்ந்தா நிறைய கத்துப்பேன்னு தோனுது. உங்க கூட சேத்துப்பீங்களா..?
    படிப்பு - - - B. E. ECE
    Qualification - VIP

  • @rajkumarkmobile1427
    @rajkumarkmobile1427 10 หลายเดือนก่อน +1

    Nee uruttu maa un nalla manasukku nee thaan jeyppa yendru solvathu pola, nee un paadhayil po thalaivaa, vaalthukkal.

  • @bodysoda7860
    @bodysoda7860 2 ปีที่แล้ว +4

    எல்லா practical லும்.....starts from குண்டு பல்பு😄😁😁

  • @shalomjebakumar8772
    @shalomjebakumar8772 ปีที่แล้ว

    Pesama oru training center start pannirunga bro ..... Solravan 1000 solluvan Avan kedakuran.... More than my 6 yrs of Engineering I learned more from your channel

  • @doctorharikrishnan
    @doctorharikrishnan ปีที่แล้ว

    Anna Athukku Namma Pcb Ya ye Mathitu Polana Anna Ippadi Paatha Time Thana waste..... But The Content Is Super Anna ..... I Proud Of You

  • @premtv1593
    @premtv1593 2 ปีที่แล้ว +1

    Cha... Oru 10 days before edha video pottu erudha 7000 save panni erupa .... Okay by the by video semma knowledge

  • @chinnasamy5030
    @chinnasamy5030 2 ปีที่แล้ว +2

    You are One of the honest youtuber bro

  • @AbdulRahman-hz6vx
    @AbdulRahman-hz6vx 2 ปีที่แล้ว

    Assalamu allaikum warahamathullaahi barakaathuhu ji Masha Allah really happy neega unamaya Romba theyliva peysuringga I mean unga voice and slag correct ta theyliva eruku it's mean neega peysuratha k kurappa oru clear eruku porumaya peysuringga Alhamthulillah really happy ☺️☺️☺️

  • @fazeelmohamed5246
    @fazeelmohamed5246 ปีที่แล้ว

    Yes bro u correct we know how to repair but ella work eym naangale seyya elaze so technicians kita kodupom seyya theriyama kodukala sometimes tools irukazu and time irukazu cooking videos TH-cam la pathutu Restaurant kaaranda job ilama senjanu vanthuruma ,bro u continue ❤

  • @siteworks9990
    @siteworks9990 2 ปีที่แล้ว

    நல்ல சொன்னிங்க ப்ரோ நன்றி. உங்களுக்கு தெரிந்த விஷயம மத்தவங்களுக்கு தெரியணும் நினைக்குற அந்த மனசு தான் சார் கடவுள்.

  • @siramamo
    @siramamo ปีที่แล้ว

    Thanks

  • @yogibutterflyes
    @yogibutterflyes 2 ปีที่แล้ว +2

    Yes, you are absolutely right brother. Please keep going on. Thanks for your kind and detailed information. God bless you

  • @pramodhni504
    @pramodhni504 2 ปีที่แล้ว +2

    Naan thedunathu kedachidu......neenga Super Anna......

  • @VJLAB-YZ
    @VJLAB-YZ 2 ปีที่แล้ว

    💯 True bro nanum ennoda customer kitta enna problem nu theliva sollitu than varuven, athanalathan enagu niraiya customer new ah kidachute irukanga( tesla plus& nile control panel)

  • @jaganeraivan5891
    @jaganeraivan5891 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் நண்பா உண்மையிலேயே உங்களுக்குள்ள மனசு யாருக்குமே வராது நானும் மெக்கானிக்கல் ஆர்வமா இருப்பேன் உங்களது வீடியோவை பார்த்து நானும் ரொம்ப ரொம்ப கத்துக்கணும் ஆர்வமா இருக்கு

  • @fairose1052
    @fairose1052 2 ปีที่แล้ว

    Bro neenga solluga bro nanga irukom.... Knowledge is very useful for life....

  • @r.vyanisan8864
    @r.vyanisan8864 2 ปีที่แล้ว +1

    Thanks Anna. Naan AC technician video benefit a irukku

  • @hajanaimulla
    @hajanaimulla 2 ปีที่แล้ว

    Thermal camera vache short circuit kandupikidalama ? Antha video onnu podunge

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 ปีที่แล้ว

    நன்றி நண்பா. இதில் தவறு ஏதும் இல்லை. தங்களின் பகிர்வு பயிலும் மாணவர்களுக்கு பயன்படும்

  • @தனிஒருவன்-ற2ஞ
    @தனிஒருவன்-ற2ஞ 2 ปีที่แล้ว

    Bro I'm completed in ECE but I don't know PCB board repair at physically
    My work is cctv and network related
    So many times CCTV camera board and SMPS are problem
    Some time bursting
    So I need to know how to clear this type of problem
    Can you train PCB board repair basics.
    It's very helpful for me and my growth..
    Thank you

  • @ushathirumurugan
    @ushathirumurugan 2 ปีที่แล้ว +2

    நம்பிக்கை!!! நம்பிக்கை??
    👌👍😍 well said....🇮🇳❤️

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 2 ปีที่แล้ว

    Brother you channel my personal favourite . I learn lot of technology in your channel . Thank you

  • @kandasamykandasamy7959
    @kandasamykandasamy7959 10 หลายเดือนก่อน

    அருமை தம்பி வாழ்த்துகள். அனைவரும் ஆதரிக்க, வயது மூத்தோர் வாழ்த்த நீவீர் நீடூழி வாழவேண்டும்.நன்றி.

  • @sureshv5434
    @sureshv5434 2 ปีที่แล้ว

    Lmes, theneer idaivelai, curiator varisaila innum oru super channel

  • @nh3652
    @nh3652 ปีที่แล้ว

    very very informative. i am also a muslim from rajapalayam. very good demo.

  • @ravikandiah5837
    @ravikandiah5837 2 ปีที่แล้ว +2

    நீங்க கவலைப் படாதீங்க Bro, தமிழன் தானும் திருத்தமாடான் மற்றவளையும் திருத்த விடமாட்டான். நீங்க அசதுங்க தலைவா ...

  • @m.gulamrashul6635
    @m.gulamrashul6635 ปีที่แล้ว

    நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளளது

  • @Gearbricktoys
    @Gearbricktoys 2 ปีที่แล้ว

    Tv concept
    Tv display line issues epdi solve pandrathu video poduinga
    All tv problem videos one by one video poduinga content supera erukkum.
    Bike service person bike video podurainga
    Ac service ac video podurainga.
    Cable service kuda cable connection video podurainga. NInga tv content la video poduinga.basic knowledge ellam eruntha easya yemara vendi varuthu.

  • @IyubKhan-d4d
    @IyubKhan-d4d ปีที่แล้ว +1

    எல்லா வேலையும் கத்துகிறதுன்னு ஒன்னு இருக்கு தெரிஞ்சுக்கிறது ஒன்னு இருக்கு இப்ப நாங்க தெரிஞ்சுக்கிட்டு தான் இருக்கிறோம் நீங்க சொல்லுங்க ஜி👌

  • @basicenglish-h5g
    @basicenglish-h5g หลายเดือนก่อน

    நீங்கள் ஒரு நல்ல மனிதன் என்பதை நிரூபித்துவிட்டீர்கள

  • @narasimmanvk7238
    @narasimmanvk7238 หลายเดือนก่อน

    Your demo and explanation is fine especially your voice is excellent to observe

  • @ManiKandan-si5pn
    @ManiKandan-si5pn ปีที่แล้ว

    Hello sir , enketa washing machine board,ac, fridge board , spare varum ... Board full working check panura matri oru checking kit ready Pani tharamudiyuma

  • @arya_ms_creation
    @arya_ms_creation 4 หลายเดือนก่อน

    Beginners romba helpful irukku bro thanks

  • @vasandhanvasanth7971
    @vasandhanvasanth7971 ปีที่แล้ว

    Clicked the subscribe button within 2min. Video was in a gentle way 😊

  • @haripappu2281
    @haripappu2281 2 ปีที่แล้ว +2

    Anna .... system computer CPU and laptop service pathi podunga Anna 🤩🤩😍🤩😍🙏🙏🙏🙏

  • @mrinaz4761
    @mrinaz4761 3 หลายเดือนก่อน

    One of the Best videos iv watched in youtube with regard to an informative video l as simple this.