இண்டக்ஷன் குக்டாப் போர்டு 240v 330v 18v 5v 4.7v வோல்டேஜ் எந்த இடத்தில் எப்படி சோதனை செய்ய வேண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.พ. 2022
  • இண்டக்ஷன் குக்டாப் போர்டு 240v 330v 18v 5v 4.7v வோல்டேஜ் எந்த இடத்தில் எப்படி சோதனை செய்ய வேண்டும் செய்முறை விளக்கத்துடன். part-2 video watch • induction cooktop all ... .
    part 3 • E0 E1 E2 E5 E7 E8 இந்த...
    WhatsApp catalogue link wa.me/c/917806910703

ความคิดเห็น • 251

  • @nktronics

    WhatsApp catalogue link

  • @thangamuruganyadhav7239
    @thangamuruganyadhav7239 2 ปีที่แล้ว +10

    எலக்ட்ரானிக்ஸ் பற்றி தெரியாதவர்கள் கூட,உங்கள் வீடியோவை பார்த்து வேலை செய்வார்கள்.அந்த அளவுக்கு தெளிவான விளக்கம்.நன்றி சகோதரா.வாழ்த்துக்கள்.

  • @paulchakravarthi2782
    @paulchakravarthi2782 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு. தங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள தாங்கள் எடுத்துள்ள முயற்சிகளையும் கஷ்டங்களையும் உணர்ந்து மிகவும் பாராட்டுகிறேன். தெளிவாகவும் நிதானமாகவும் தங்கள் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்ள தாங்கள் எடுத்துள்ள அனைத்து சேவைகளுக்கும் உளமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற தன்னலமற்ற சேவை பெருகிட எங்களுடைய நல்வாழ்த்துக்கள்.💐.

  • @user-oe5jq5yz6f
    @user-oe5jq5yz6f ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது மிக அருமை வாழ்த்துக்கள்

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 ปีที่แล้ว +1

    நன்றி தமிழரே கடையை மூடிவிட்டு எங்களுக்காக பதிவிடுகிறீர் பலருக்கு இது பயன்படுகிறது என்பது உண்மை தொடர்ந்து செல்லுங்கள் நமக்குத்தான் எல்லையில்யே

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 ปีที่แล้ว +15

    Very Excellent, very Explain, very nice . Bro, நீங்கள் வேற லெவல் Bro, நன்றி சொன்னா போதாது, அதுக்கு மேல. Bro, lenth அ வீடியோ போடுங்க அது தான் எங்களுக்கு நல்ல அனுபவம், பிளஸ் point, மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @muthuraaman3789
    @muthuraaman3789 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி தம்பி,புதிதாக சர்வீஸ் செய்ய ஆரம்பித்த எனக்கு தாங்கள் கற்றுத்தரும் விதம் பயனுள்ளதாக உள்ளது.

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 ปีที่แล้ว +1

    Super Anna மிக மிக தெளிவாக விளக்கி சொல்லி தந்து இருக்கிறிங்க thanks Thank 🙏 you so much master ❤❤

  • @user-pz9ul1ux5g

    ரொம்ப அருமையா தெளிவான விளக்கம் தந்து எங்களை கவனிக்க வைக்கிறீர்கள் அருமை வீடியோ நீளமாக இருந்தால் பரவாயில்லை தெளிவாக விளக்கம் தாருங்கள் மன நிறைவாக இருக்குது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🙏🌹✍️

  • @shafimehar4506

    உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி எல்லோரும் கற்று பயனடைய வேண்டும் என்ற நல்லெண்திற்கு பார்வையாளர்களின் சார்பாக கோடானகோடி நன்றிகள்.இறைவன் உங்களுக்கு நல்ல தேக ஆரோக்கியத்தைதரவேண்டி பிரார்த்திக்கின்றேன்.நான் கத்தாரிலிருந்து(வெளிநாடு) உங்களின் வீடியோவை காண்கிறேன்.நன்றி....நன்றி

  • @krishana8972
    @krishana8972 ปีที่แล้ว +2

    தொடர்ந்து இந்த சேவையை செய்ய நான் வாழ்த்துகிறேன் தம்பி. ஏனென்றால் எழுத்தறிவுத்தவன் இறைவன் ஆவான் நீயும் ஒரு ஆசிரியர் தான் எங்களுக்கு

  • @ilayarajan5420
    @ilayarajan5420 ปีที่แล้ว

    Bro நான் எத்தனையோ வீடியோ பார்த்து இருக்கிறேன் இப்படி ஒரு தெளிவான வீடியோவை பார்த்ததில்லை வீடியோ லெந்தாக இருந்தாலும் தெளிவாக சொன்னீர்கள் நன்றி

  • @shamsonsamson2419
    @shamsonsamson2419 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி எனக்கு இருந்த அறியாத வழிமுறைகளை தெளிவாக கூறிய உங்களுக்கு எனது நன்றி

  • @sathiyamoorthi2451
    @sathiyamoorthi2451 ปีที่แล้ว +1

    அருமை! தெளிவான விளக்கங்கள்!!நன்றி வணக்கம்

  • @sathishsathishs866
    @sathishsathishs866 2 ปีที่แล้ว +1

    Super bro . தெளிவான விளக்கம்🥰

  • @rlctab2raslaffan178
    @rlctab2raslaffan178 ปีที่แล้ว

    Electronics pathi katrukkollakudiyaa aarvam ungaludaya inthe pathivilirunthu athikarikkirathu sagothararea. Vazthukkal ungal muyarchi vetripera. manamartha nandrigal.

  • @pragasamkothandapani8583
    @pragasamkothandapani8583 ปีที่แล้ว

    அருமை மிகவும் சிறப்பாக கூறியதற்கு மிகவும் நன்றி

  • @mubarakka7364
    @mubarakka7364 2 ปีที่แล้ว +2

    Good teaching for 👌 coimbatore

  • @climatechairconditions7535
    @climatechairconditions7535 ปีที่แล้ว

    Very thank you. Bro nallave purinjittey

  • @PSRAO12
    @PSRAO12 2 ปีที่แล้ว

    Thank you very much for sharing your knowledge. Excellent!