முதலீட்டாளர் வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய நிர்மலா சீதாராமன் -வைரலாகும் வீடியோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ค. 2024
  • முதலீட்டாளர் வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய நிர்மலா சீதாராமன் -அதிகளவில் வைரலாகும் வீடியோ | Sun News
    #nirmalasitharaman #latestnews #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

ความคิดเห็น • 1.6K

  • @SathishKumar-so6nr
    @SathishKumar-so6nr 20 วันที่ผ่านมา +928

    நிம்மியை அம்மியில் அரைத்த மாதிரி கேள்வி கேட்ட அந்த நபர் வாழ்க

    • @gandhimadhinadhanv9552
      @gandhimadhinadhanv9552 20 วันที่ผ่านมา +15

      சூப்பர்

    • @krishnit2k3
      @krishnit2k3 18 วันที่ผ่านมา +4

      Mass comment bro

    • @Raj-he8gd
      @Raj-he8gd 18 วันที่ผ่านมา +4

      Ana oru use hum ila sirichitu poite irupanga

    • @palanir9759
      @palanir9759 17 วันที่ผ่านมา +6

      இந்தமுண்டத்துஎண்ணதெரியும்

    • @sivakumar-hx4be
      @sivakumar-hx4be 16 วันที่ผ่านมา

      🤣🤣🤣🤣🤣

  • @Thug_life_media
    @Thug_life_media 20 วันที่ผ่านมา +775

    கூட்டிட்டு வந்து மூக்கை உடைத்து விட்டாங்க பாவம்.

    • @kizhavan
      @kizhavan 20 วันที่ผ่านมา +36

      அந்த மூக்கு ஏற்கனவே பலமுறை பலரால் உடைத்து விடப்பட்டது மாதிரிதான் இருக்கு .

    • @user-kh1oz6vf1c
      @user-kh1oz6vf1c 20 วันที่ผ่านมา +9

      It is a known secret

    • @vasanthimurugesan4035
      @vasanthimurugesan4035 20 วันที่ผ่านมา +6

      பாவமா😮,,?!

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs 20 วันที่ผ่านมา +7

      தமிழ் நாட்டில் ஒரு பத்திரம் பதிவு செய்து அணைத்து வரியையும் செலுத்திய பின், அந்த சொத்து ஏற்கனவே போலி பத்திரம் மூலம் வேறு ஒருவருக்கு விற்றதையும் பதிவு செய்துள்ளது. இவ்வளவு வரி கட்டியும் இதைக்கூட verify பன்னாத பதிவாளர் அலுவலகங்களை என்ன செய்யலாம் 😂

    • @kavinkavin692
      @kavinkavin692 19 วันที่ผ่านมา +1

      😅

  • @TechandTechnics
    @TechandTechnics 20 วันที่ผ่านมา +22

    தகுதி இல்லாத தற்குறியை finance minister ah நியமித்தால் இப்டி தான் இருக்கும்

  • @VivekDurai-yo6ii
    @VivekDurai-yo6ii 18 วันที่ผ่านมา +16

    பதில் தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்வது மிக சரியான விடை

  • @rms6564
    @rms6564 20 วันที่ผ่านมา +483

    நீங்க எத்தனை கேள்வி கேட்டாலும், எனக்கு எதுவும் தெரியாது. தெரியாது.. இப்படி பொருளாதார சம்பந்தமான கேள்வி என்னிடம் கேட்காதீர்.. 😅😅😅

    • @guptahamsavardhan7855
      @guptahamsavardhan7855 20 วันที่ผ่านมา +5

      😂😂😂

    • @user-wr3qk2hn5v
      @user-wr3qk2hn5v 20 วันที่ผ่านมา +8

      Vengayam sapidamattanga😂😂😂😂

    • @sulaimonfarik4016
      @sulaimonfarik4016 20 วันที่ผ่านมา +4

      ❤😂😂😂

    • @sumathipunniyakotty2955
      @sumathipunniyakotty2955 20 วันที่ผ่านมา +7

      தெரியாதவர் இந்த பதவிக்கு வரக்கூடாது.

    • @yovaish2693
      @yovaish2693 19 วันที่ผ่านมา

      mixrukaga vacherukendra mathereya

  • @esansankarasekar9873
    @esansankarasekar9873 20 วันที่ผ่านมา +564

    I.T. கட்டிவிட்டேன்
    GSTகட்டிவிட்டேன்
    VATகட்டிவிட்டேன்
    CST கட்டிவிட்டேன்
    Service Tax கட்டிவிட்டேன்
    Excise Duty கட்டிவிட்டேன்
    Customs Duty கட்டிவிட்டேன்
    Octroi கட்டிவிட்டேன்
    TDS கட்டிவிட்டேன்
    ESI கட்டிவிட்டேன்
    Property Tax கட்டிவிட்டேன்
    ஸ்டாம்ப் duty கட்டிவிட்டேன்
    CGT கட்டிவிட்டேன்
    Water Tax கட்டிவிட்டேன்
    Professional Tax கட்டிவிட்டேன்
    Corporate Tax கட்டிவிட்டேன்
    Road Tax கட்டிவிட்டேன்
    STT கட்டிவிட்டேன்
    Education Cess கட்டிவிட்டேன்
    Wealth Tax கட்டிவிட்டேன்
    TOT கட்டிவிட்டேன்
    Capital Gain Tax கட்டிவிட்டேன்
    Congestion Levy etc etc etc கட்டிவிட்டேன்
    TOLL GATE FEE கட்டிவிட்டேன்
    கை நிறைய சம்பாதித்தும் பிச்சைக்காரனாய் வாழ்கிறேன்

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 20 วันที่ผ่านมา +8

      🙏✅💯✅🙏✍️✍️💐

    • @Kandhu_Ram
      @Kandhu_Ram 20 วันที่ผ่านมา +79

      இதெல்லாம் வசூலிச்ச எரும ஏரோப்பிளேன்ல போகுது 😂😂😂😂😂

    • @tbsselvan3064
      @tbsselvan3064 20 วันที่ผ่านมา +16

      again all these amount comes back to public. Earlier these amounts were revolving as black money and only few people were benefited. Taxes can be reduced. But states also collecting huge taxes but no one make comments on state finance ministers. State corruption is huge compare to center.

    • @karthikk6219
      @karthikk6219 20 วันที่ผ่านมา +4

      Go and live America now u known about India why you should not speak state government, no one talks state government, they are developing our amenities and bribes.

    • @user-kr3hr2xl9s
      @user-kr3hr2xl9s 19 วันที่ผ่านมา +25

      சார் இது நம்ம தலையெழுத்து

  • @SakalakalaTv
    @SakalakalaTv 18 วันที่ผ่านมา +8

    சரியான சவுக்கடி கேள்வி இதற்கு பதில் கூறியிருக்க வேண்டும் 😢 பேங்கில் வைத்திருக்கும் பணத்திற்கும் நாம் வரிக்கு செலுத்தி விட்டோம் பிறகு புது வீடு வாங்கும் போது எதற்கு ஜிஎஸ்டி? எதற்கு பத்திரப்பதிவுக்கான செலவுகள்? கஷ்டப்பட்டு உழைக்கும் மக்கள் லாபத்தை ஈட்டுவதற்கு மிகவும் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் லாபத்தில் பெரும் பகுதியை நீங்கள் வழியாக எங்களிடமிருந்து சுரண்டி பெற்றால் நாங்கள் எப்படி இந்த நாட்டில் வாழ்வது வேறு நாடு தேடி சென்று விட வேண்டியது தான்😢

  • @Harish_Fish
    @Harish_Fish 20 วันที่ผ่านมา +82

    அந்த அம்மா எதுக்குதான் இதுவரை ஒழுங்காக பதில் கொடுத்தார்?
    எதுவும் தெரிந்தால்தானே பதில் கொடுக்க முடியும்!

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 16 วันที่ผ่านมา

      ஆமா தத்தி கிட்ட தான் பதில் கொடுக்க ட்யூஷன் எடுக்கனும் 😮😮😮😮

  • @SholinghurTravels
    @SholinghurTravels 20 วันที่ผ่านมา +534

    நானே ஒரு டம்மி நிதியமைச்சர்.. என்ன போய் கேள்வி கேக்குற

    • @minasteelminasteel9086
      @minasteelminasteel9086 20 วันที่ผ่านมา +8

      😂

    • @pandianpandian6862
      @pandianpandian6862 20 วันที่ผ่านมา +13

      நிம்மியே ஒரு டம்மி பீசு (பிசாசு).

    • @user-bv8rt9jr8s
      @user-bv8rt9jr8s 20 วันที่ผ่านมา +5

      Well said 100percent truth..super

    • @gilbert4862
      @gilbert4862 17 วันที่ผ่านมา +1

      🤣👌

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 16 วันที่ผ่านมา

      ​@@pandianpandian6862 அப்புறம் இப்படித் தானே சொரிந்து கொள்ள முடியும் சொரி நாய்கள் 😮😮😮

  • @parthibant3911
    @parthibant3911 20 วันที่ผ่านมา +218

    பொருளாதாரம் என்றால் என்ன என்று தெரியாத மடை சாம்பிராணி

    • @rajakumartnswla5592
      @rajakumartnswla5592 20 วันที่ผ่านมา +6

      She doesn't know anything in the question sleep ing patterner is with out investmoney

    • @mrjohnson-db6rg
      @mrjohnson-db6rg 20 วันที่ผ่านมา +9

      அருமை

    • @Gounder1968
      @Gounder1968 17 วันที่ผ่านมา

      நீங்க பெரிய பொருளாதார புலியாச்சே சொல்லுங்க தெரிஞ்சுக்ககறோம்

    • @user-hv3vl8to8g
      @user-hv3vl8to8g 17 วันที่ผ่านมา

      Back door entry

  • @TNK060
    @TNK060 20 วันที่ผ่านมา +21

    என்னோட மனசுக்குள் உள்ள கேள்வியை கேட்டிருக்கிறார். Hats off bro.

  • @tamilarasant1955
    @tamilarasant1955 20 วันที่ผ่านมา +16

    Shameless Finance minister and crowd who laughed for FM response.

  • @jayasurya13
    @jayasurya13 20 วันที่ผ่านมา +249

    மண்டையில வைச்சுகிட்டா தெரியலைன்னு அந்தம்மா அழிச்சாட்டியம் பண்ணுது பாவம் அது ஒரு கூமுட்டை என்னசெய்ய

  • @kumaresan.dkumaresan.d2482
    @kumaresan.dkumaresan.d2482 20 วันที่ผ่านมา +127

    அந்த கிழி கிழிக்கிறாங்க வெட்கமே இல்லாம சிரிக்கிற

  • @Abdulsaleem.s
    @Abdulsaleem.s 20 วันที่ผ่านมา +14

    பதில் சொல்ல முடிய துப்பில்லாத ஒரு அமைச்சர் நாட்டிற்கே வெட்கக்கேடு

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 19 วันที่ผ่านมา +22

    இப்படி ஒரு நிதியமைச்சர்? தகுதியே இல்லை! கேள்விகள் கேட்டா அதற்கு ரிய பதில் அளிக்க துப்பில்லாத நிதி அமைச்சர்!

  • @tamilupdate8162
    @tamilupdate8162 20 วันที่ผ่านมา +189

    இந்த பதிலை சொல்ல அவமானப்பட வேண்டும்..

    • @mariadassarokiasamy9336
      @mariadassarokiasamy9336 19 วันที่ผ่านมา +6

      அவர்களுக்கு அது இருந்தால்தானே..

    • @hajanazourudeen2871
      @hajanazourudeen2871 18 วันที่ผ่านมา +2

      Vetkapada vendum yenbathey sari bro …

    • @malarsiva3495
      @malarsiva3495 17 วันที่ผ่านมา

      அதுக்கு 4பேர் கைதட்டி ஆரவாரம் செய்து மடையன் க

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 16 วันที่ผ่านมา

      ​@@mariadassarokiasamy9336 ஆமா முட்டாள் முரசொலி நாய்களுக்கு அதெல்லாம் நிறையவே இருக்கிறது 😮😮😮

  • @yoganathannatarajan4835
    @yoganathannatarajan4835 20 วันที่ผ่านมา +198

    அவா ஒன்றிய நிதி அமைச்சர் இல்ல, "ஒண்டிய" நிதி அமைச்சர் 😂😂😂😂😂

  • @kutharathali5878
    @kutharathali5878 20 วันที่ผ่านมา +12

    இந்த மாதிரி நிதி அமைச்சரை 10 வருடமாக ‌பதவியில் வைத்து அலகுபார்கிறோம்

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px 17 วันที่ผ่านมา +7

    நான் ஒரு
    ஒலா Ola கேப் ஓட்டுநர் .
    எனக்கு வரும் வருமானத்தில். Ola நிறுவனம் .27 % கமிஷன். எடுத்து கொண்டு மீதம் உள்ள. பணம் எனக்கு தருகிறது.
    கார் பழுது செலவு
    வாடிக்கையாளர் ஏதாவது பிரச்சினை செய்தால் நான் தான் பொறுப்பு ஏற்கனும்.
    ரோட்டில் வழியில் ஏதாவது பிரச்சனையும் நான் தான் சமாளிக்கனும்.
    ஆனால் ஒலா நோகாமல் நொங்கு தின்ன கதை.
    இதை எல்லாம் தாண்டி. நான் வீட்டுக்கு ஒரு பொருள் வாங்க போனால் . இருக்கும் .73 ரூபாய் யில் .
    மறுபடியும் வரி GST போட்டு விட்டு . வேதனை தரும். தூங்கும் அரசு க்கு பதில் சொல்ல முடியவில்லை .

  • @jayakumar1282
    @jayakumar1282 20 วันที่ผ่านมา +265

    உடல் உழைப்பு இல்லாமல் வாழும் வர்க்கத்துக்கே உண்டான உடல் மொழி.

    • @user-iz4dq9me8w
      @user-iz4dq9me8w 20 วันที่ผ่านมา +7

      Blame on others. Diverting issue in the name of caste and religion are main agenda for her party. She does not know economy but became finance minister. Our destiny.

    • @panneerselvaml7662
      @panneerselvaml7662 17 วันที่ผ่านมา

      @jayakumar1282
      மிக சரியான கருத்து!

    • @TeslaGroup-ut7lx
      @TeslaGroup-ut7lx 17 วันที่ผ่านมา +2

      நம்ம உதயநிதி மாதிரி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 16 วันที่ผ่านมา

      ​@@TeslaGroup-ut7lx அவர் கடின உழைப்பாளிங்க😮😮😮

    • @amarnaththimma6778
      @amarnaththimma6778 16 วันที่ผ่านมา

      நீங்க சன் டிவியை தானே சொல்றீங்க

  • @AbdulGani-pu4tr
    @AbdulGani-pu4tr 20 วันที่ผ่านมา +360

    ஊறுகாய் போடும் உதவாக்கரையை உதறி தள்ள வேண்டும்

    • @Truth2023teller
      @Truth2023teller 20 วันที่ผ่านมา

      டேய் அல்லா சுன்னி ஊம்புற துலுக்க புண்டை சங்கு அறுத்து போட்டுறுவேன்.. ங்கோத்தா உன் தகவல் எடுத்தாச்சு செத்தடா அரை சுன்னி துலுக்கா

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 18 วันที่ผ่านมา

      Pickle is the main side dish for the Indian we have to encourage mami.

    • @shahulhameedisbahanudeen7042
      @shahulhameedisbahanudeen7042 18 วันที่ผ่านมา

      Yes 👍

    • @manoharm4336
      @manoharm4336 17 วันที่ผ่านมา +1

      நண்பரே, நாம் அவரை தேர்வு செய்யவில்லை, நூலிழை வேறுபாட்டால் பதவி சுகம் அனுபவிக்கிறார்......வரலாறு படித்து, நிதியமைச்சராக உள்ள கேவலம் வேறெங்கும் இல்லை........

    • @manoharm4336
      @manoharm4336 17 วันที่ผ่านมา

      நாம் இவரை தேர்ந்தெடுக்கவில்லை, நூலிழை வேறுபாட்டால், வரலாறு படித்தவர் நிதியமைச்சராக ஆக்கப்பட்டார்.......

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn 17 วันที่ผ่านมา +3

    10 years taken to ask 1 brilliant question, hats off 😂❤

  • @PRS1268
    @PRS1268 18 วันที่ผ่านมา +6

    இப்போ மட்டும் சிரிச்சிட்டு பதில் சொல்றது. மக்கள் கேட்டா கோபமாக பதில் சொல்றது. இதில் உள்ள வித்யாசம் புரிகிறதா. இது சிரிக்கிற விஷயம் அல்ல. சிந்திக்கிற விஷயம்

  • @rjayaraj2073
    @rjayaraj2073 20 วันที่ผ่านมา +156

    எதுவும் தெரியவில்லை. திறனற்றவர் உயர் பதவியில் ஐந்து ஆண்டுகளாக ! இவர் போல் பலர் உயர் பதவிகளில்.
    She's totally unfit as finance minister

    • @secularindian1949
      @secularindian1949 20 วันที่ผ่านมา +5

      Absolutely true'

    • @arul9260
      @arul9260 18 วันที่ผ่านมา +1

      Yes

    • @gilbert4862
      @gilbert4862 17 วันที่ผ่านมา

      பிஜேபி னாலே, வடி கட்டின முட்டாள்கள் கூட்டம்.

    • @tamilking03
      @tamilking03 17 วันที่ผ่านมา

      அப்படியா நீங்கள் என்ன செய்வீர்கள்?

  • @vijayashokkumar7961
    @vijayashokkumar7961 20 วันที่ผ่านมา +356

    நம் நாட்டு மக்கள் சந்தித்த முதல் கேவலமான நிதி அமைச்சர்

    • @prithivirraj2793
      @prithivirraj2793 20 วันที่ผ่านมา +4

      Sathiyama

    • @parip5322
      @parip5322 20 วันที่ผ่านมา +13

      தேர்தலில் சந்திக்காத முதல் நிதி அமைச்சர்

    • @user-cq6vq2dr1i
      @user-cq6vq2dr1i 18 วันที่ผ่านมา +1

      you left mosadi

    • @vinothkumar-ry6zc
      @vinothkumar-ry6zc 18 วันที่ผ่านมา +3

      Correct a sonna thalaiva🤝

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 18 วันที่ผ่านมา +1

      Not only useless neethi also ku...?

  • @civsam1437
    @civsam1437 20 วันที่ผ่านมา +5

    எந்த வித பொருளாதார அறிவும் இல்லாமல் பொருளாதாரம் சார்ந்த துறைகளில் பணியாற்ற அரசியலில் மட்டுமே சாத்தியம் , என்னங்கடா உங்க சட்டம்

    • @zechariahselvaraj8409
      @zechariahselvaraj8409 17 วันที่ผ่านมา

      பொருளாதாரம் மட்டும் தான் இந்த வாய்ப்பை அளிக்கிறதா?

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv 20 วันที่ผ่านมา +4

    தெரிந்தால் தானே பதில் சொல்வதற்கு!

  • @WorldPeaceTrust
    @WorldPeaceTrust 20 วันที่ผ่านมา +204

    புரோக்கர் நிதி அமைச்சர் போல

    • @balaguru8136
      @balaguru8136 20 วันที่ผ่านมา +1

      Punnakku

  • @mohammeddawood5356
    @mohammeddawood5356 20 วันที่ผ่านมา +209

    வெங்காயத்துக்கு உண்டான சிம்பிள் பதில் தான் இது

  • @annadurai1772
    @annadurai1772 18 วันที่ผ่านมา +3

    நம் இந்திய நாட்டில் இதுவரை கண்டிராத மிக மோசமான நிதி அமைச்சர்.😢😢😢😢

  • @howitmade9444
    @howitmade9444 20 วันที่ผ่านมา +5

    இந்த கிழவிக்கு பூண்டு பிடிக்கும்

  • @robinjohn8839
    @robinjohn8839 20 วันที่ผ่านมา +138

    நோவாமை நொங்கு அறுக்கிற கதை தான்

    • @babukaruppasamy2892
      @babukaruppasamy2892 20 วันที่ผ่านมา +1

      இதுக்கு என்னப்பா அர்த்தம்?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 16 วันที่ผ่านมา

      தமிழைக் கொல்லாதே மூதேவி வந்துட்டான் தூக்கிட்டு பாவாடையை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 16 วันที่ผ่านมา

      ​@@babukaruppasamy2892 பாவாடை என்று அர்த்தம் 😮😮😮

  • @guna7596
    @guna7596 20 วันที่ผ่านมา +101

    என்னிடம் பதில் இல்லை நாட்டின் நிதி அமைச்சரிடம் பதில் இல்லை என்றால் வேறு யாரிடம் கேட்டுக்க வேண்டும் 🤔

  • @user-kg2uo6zr3k
    @user-kg2uo6zr3k 18 วันที่ผ่านมา +5

    மக்களின் உணர்வு கஷ்டங்களை புரியாதவன் தலைமை பதவிக்கு அமரவைத்து தவறு

  • @kumaranangamuthu
    @kumaranangamuthu 15 วันที่ผ่านมา +1

    இருவரும் சேர்ந்து செய்யும் நாடகம்..ஒன்றிய அரசு மற்றும் முதலீட்டாளர்கள்

  • @logeshwaran2685
    @logeshwaran2685 20 วันที่ผ่านมา +80

    மானகெட்ட ஜென்மம் தானே நிம்மி ஊறுகாய் 😁😁😁

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x 20 วันที่ผ่านมา +194

    😢😢😢😢😢பதில் அளிக்க முடியாமல் அவமானப்பட்ட நிதியமைச்சர் 😢😢😢😢😢தூங்கிக் கொண்டிருக்கும் நிதி அமைச்சகம் என்பதை ஒத்துக் கொண்டார் 😅😅😅😅😅

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 18 วันที่ผ่านมา +10

    பதில் சொல்ல திராணி இல்லை திமிர்பேச்சுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை

  • @apsacademicprojects
    @apsacademicprojects 20 วันที่ผ่านมา +87

    என் பேரு நிம்மி.. நானே ஒரு டம்மி.. 🙄

    • @annathasan5504
      @annathasan5504 20 วันที่ผ่านมา +1

      Rhyming super bro

  • @rajendranm8313
    @rajendranm8313 20 วันที่ผ่านมา +143

    பொறுப்பற்ற முறையில் பதில் சொல்லும் அம்மையார் கண்டிக்கப்பட வேண்டும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 16 วันที่ผ่านมา

      கண்டுச்சுக்கோ முட்டாள் முரசொலி நாயே 😮😮😮

  • @thiruvengadams6585
    @thiruvengadams6585 15 วันที่ผ่านมา +1

    What a short and sweet answer she replied. Nirmala ji the great

  • @RajaniMatilda
    @RajaniMatilda 20 วันที่ผ่านมา +1

    Shame for India to have such a finance minister,

  • @danielmanikandan8719
    @danielmanikandan8719 20 วันที่ผ่านมา +93

    மொத்த சவாலையும் நானே எதிர்கொள்கிறேன் எனது மொத்த லாபத்தையும் ஒன்றிய அரசு எடுத்து கொள்கிறது சூப்பர் கேள்வி 👍👍👍👍👍👍👍

    • @SelvaKumar-zd3xr
      @SelvaKumar-zd3xr 20 วันที่ผ่านมา +2

      🎉🎉🎉🎉🎉 brother

  • @murugamuruga4504
    @murugamuruga4504 20 วันที่ผ่านมา +1

    வெங்காயம். பூண்டு விலை ஏறிக்கொண்டே போகுது என்ற கேள்விக்கு நிம்மி நான் வெங்காயம் பூண்டு சாப்பிடுவது இல்லை என்று பதில் சொன்னது அதே வரிசையில் இந்த பல்லவியை பாடுது... நிதி அமைச்சர் நான் தான் ஆனால் நிதி எங்கிட்ட இல்லை.

  • @MuthaRasu-vh5yp
    @MuthaRasu-vh5yp 20 วันที่ผ่านมา +74

    Madam go and sale ஊறுகாய்

    • @SIVASARAVANASiva
      @SIVASARAVANASiva 20 วันที่ผ่านมา

      Mattukari paradesi kandroli petha Mahane

    • @MuthaRasu-vh5yp
      @MuthaRasu-vh5yp 20 วันที่ผ่านมา +8

      @@SIVASARAVANASiva okay today onwards I try eat beef. Thanks da indias export beef company baduu

    • @SIVASARAVANASiva
      @SIVASARAVANASiva 20 วันที่ผ่านมา

      @@MuthaRasu-vh5yp If you need beef go Pakistan Bloody Fucker Go & Suck Pakistan Border Terror Ass

    • @dtvind
      @dtvind 20 วันที่ผ่านมา +4

      @@SIVASARAVANASiva Y u are eating Egg , chicken, fish not able to eat beef worried more ?

    • @parthik6952
      @parthik6952 20 วันที่ผ่านมา

      ​@@SIVASARAVANASivaDai matu urine and cowdung eater😂😂

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 20 วันที่ผ่านมา +94

    பாராளுமன்றத்தில் இவரிடம் வெங்காயம் விலை ஏற்றம் பற்றிய கேள்விக்கு நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்றார்.நல்ல வேளை
    சோப்பு விலை ஏ ன் ஏறியுள்ளது என்று கேட்டு
    அதற்கு அம்மணி நான் குளிப்பதே இல்லை, முழுகி 6 மாதம் என்று சொல்லி இருப்பார். உறுப் பின‌ர்க‌ள் சிரித்து மோடி ஷா வை உற்றுப் பார்த்து அவர்கள் ரியாக் ஷன் என்ன என்று பார்த்து இருப்பார்கள்.

  • @-samy-74
    @-samy-74 19 วันที่ผ่านมา +1

    கணவரே புகார் சொல்கிறார்
    ரோஷம் இருந்தால் இந்நேரம் ___

  • @syed101951
    @syed101951 20 วันที่ผ่านมา +1

    இது போல செய்வதை இரண்டு மூன்று முறை
    கவனிப்பவர்கள் , பதவியில் இருக்கும் போது மரியாதை கொடுத்து விட்டு ஆட்சி கவிழ்ந்த பிறகு திரும்பிகூட பார்க்கக்கூடாது என்று உறுதி எடுத்துக் கொள்வது தான் நல்லது என்று பலரும் சொல்கிறார்கள் 🥳

  • @ssunit3033
    @ssunit3033 20 วันที่ผ่านมา +60

    நிம்மி மைன்ட் வாய்ஸ்: எங்க போனாலும் நமக்கு மட்டும் தான் இப்படி வர்றானுக.

  • @braveen1000
    @braveen1000 20 วันที่ผ่านมา +52

    எப்படி உங்களால் சிரிக்க முடிகிறது? 25 ஆண்டுக்கள் இளமை காலத்தை பணக்கார நாடுகளில் வாழ்ந்த உங்களால் எங்களை பற்றி 😢😢.

    • @singamuthu9351
      @singamuthu9351 18 วันที่ผ่านมา

      அது புருஷன் உழைப்பில் டம்மி, அதாவது sleeping partner ஆக இருந்தது. அதுக்கு என்ன தெரியும்?😅😅😅😅😂😂😂😂

  • @shajahanshajahan9461
    @shajahanshajahan9461 20 วันที่ผ่านมา +1

    ஏதாவது ஒரு கேள்வி கேட்டு பதில் வந்திருக்கா ஒன்னும் தெரியாது ஆனா நீதியை நிதி அமைச்சரா வெச்சா😂😂😂அப்படித்தான் இருக்கும்

  • @a_rajendran2116
    @a_rajendran2116 19 วันที่ผ่านมา +1

    இதற்கு ஒரே பதில் ச்செய் சிரி ராம்

  • @balamuruganbala5719
    @balamuruganbala5719 20 วันที่ผ่านมา +52

    பாப்பாத்தி கிட்ட
    பதில் இல்ல.

  • @muhammadsadiq5030
    @muhammadsadiq5030 20 วันที่ผ่านมา +44

    ரொம்ப லேட்டா இப்பதான் முழித்திருக்கான் வடக்கன்...

  • @user-fg9qo7bk4y
    @user-fg9qo7bk4y 20 วันที่ผ่านมา +1

    பூண்டு வெங்காயம் கோயில் தட்டுல காசு போடற பத்தி கேட்டா மேடம் பதில் சொல்லுவாங்க..இது எல்லாம் கேட்காம நீங்க வேற எதையோ கேட்டா எப்படி😂😂

  • @Babyshalini-wu2ek
    @Babyshalini-wu2ek 19 วันที่ผ่านมา

    Fantastic question bro

  • @rajas3472
    @rajas3472 20 วันที่ผ่านมา +45

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் அவரை அவமதித்தன் விளைவு சாப கேடு

  • @pugalsankar1995
    @pugalsankar1995 20 วันที่ผ่านมา +1

    வரிகளின் நாயகன யார் ?
    அனைவருக்கும் தெரிந்த மிக சுலபமான கேள்வி இது !

  • @mrjohnson-db6rg
    @mrjohnson-db6rg 20 วันที่ผ่านมา +91

    முட்டாளிடம் கேள்வி கேட்டால் அது என்ன பண்ணும்😂.

    • @AIfootball2014
      @AIfootball2014 17 วันที่ผ่านมา +1

      முட்டாள்களுடன் வாதிடுவதை விட அமைதியாக இருப்பது நல்லது. அதனால்தான் FM அமைதி. முட்டாள்களாகிய உங்களுக்கு இது புரியாது. அது நம் தேசத்தின் வருத்தம்.

    • @abdulgaffoor4494
      @abdulgaffoor4494 15 วันที่ผ่านมา

      வடிகட்டிய

  • @sundaramoorthyr56
    @sundaramoorthyr56 20 วันที่ผ่านมา +1

    மக்கள் வாழ்வாதாரத்தைவிட மத்திய ஆளும் கட்சியினர் அந்தந்த மாநில அரசுடன் கூட்டுச்சேர்ந்து கடந்த ஏழு வருடங்கள் வியாபாரிகள், தொழிலாளர்கள் அடைந்த பாதிப்புகள் எண்ணிலடங்காதது,

  • @k.rmkmaheshbabureddy255
    @k.rmkmaheshbabureddy255 20 วันที่ผ่านมา

    Normal middle class have doubt that Question bro your super bro straight face to face 👡Question 👌👏👏🤝🤝🙌

  • @AnchorMinistries
    @AnchorMinistries 20 วันที่ผ่านมา +35

    Sleeping Partner இல்ல; காரணம் பொதுவாக money invest செய்து Working Partner மூலம் profit சம்பாதிப்பார் sleeping Partner. ஆனா இவங்க ஒன்றுமே invest பண்ணாமல் profitல புடுங்கிட்டு போற கொள்ளைக் கூட்டம்.

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 20 วันที่ผ่านมา +27

    யார் எக்கேடு கெட்டா எனக்கு என்ன ஊருகா கெடாமல் இருந்தால் போதும்

  • @maheswarannatarajan568
    @maheswarannatarajan568 20 วันที่ผ่านมา +1

    சம்பவம் என்பது இது தான் ஜீ மாதிரி தனிய பேசிக்கிட்டு இருப்பதை விட்டு கூட்டத்தில் பேசினால் இப்படி கேள்வி வரும் பின்பு ஓட்டம் எடுப்பது ஒன்றிய அமைச்சர் வேலையாக உள்ளது

  • @prakashr.3544
    @prakashr.3544 20 วันที่ผ่านมา +26

    பதில் இல்ல அல்லது தெரில சு.சாமி சொன்னது உண்மை

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 20 วันที่ผ่านมา +24

    தமிழர்கள் கேள்வி கேட்டா நம்ம முகர பார்க்கணுமே பார்க்க சகிக்காது இப்ப சிரிச்ச மேனிக்கு இருக்கிறியே எப்படிமா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 16 วันที่ผ่านมา

      முட்டாள் முரசொலி நாய்கள் 😮😮😮

  • @muthuramakrishnanmookiah2402
    @muthuramakrishnanmookiah2402 15 วันที่ผ่านมา

    அவர் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே அமைச்சரே!

  • @KarthikPerumal-gc5pw
    @KarthikPerumal-gc5pw 19 วันที่ผ่านมา +1

    வரி வாங்கி என்ன பண்ணறீங்க, அரசு அதிகாரிகளுக்கு தா சலுகை தர ஊர் சுத்த மக்கள் வரி பணமா

  • @cskps6767
    @cskps6767 20 วันที่ผ่านมา +10

    ஐயோ பாவம்.... பதில் தெரிந்தால் தானே சொல்வார்!!!

  • @indianheart2162
    @indianheart2162 20 วันที่ผ่านมา +37

    No Sleeping Partner.. its a Sleeping Crocodile🐊🐊🐊🐊😮😮😮

    • @rahulm6317
      @rahulm6317 20 วันที่ผ่านมา

      Spr sir crct ha sonninga

    • @2KHuman
      @2KHuman 19 วันที่ผ่านมา

      Sleeping 😴 PIG 🐖

  • @SuperCoolJC
    @SuperCoolJC 18 วันที่ผ่านมา +2

    Shameless answer

  • @krishnasamy8939
    @krishnasamy8939 18 วันที่ผ่านมา

    வடிவேலுக்கும் ஹோட்டல் சர்வருக்கும் நடந்த ஊத்தப்பம் காமெடி தான் எனக்கு ஞாபகம் வருகிறது

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 20 วันที่ผ่านมา +22

    Everyone is watching this video, so we decided to vote solely for INDIA ALLIANCE. JAI CONGRESS, JAI RAHUL JEE.

  • @devsanjay7063
    @devsanjay7063 20 วันที่ผ่านมา +23

    மாமி : ஒரு ஃபைனான்ஸ் தெரியாத என்னை எத்தனை கேள்வி கேட்பிங்க மீ பாவம் 😂😂😂😂😂😂

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 20 วันที่ผ่านมา +1

    எதற்கும் லாயக்கற்றவரையெல்லாம் ஒன்றி அமைச்சராக போட்டால் இப்படித்தான் கேவலபடவேண்டும்

  • @VETRIVEL-uo2oq
    @VETRIVEL-uo2oq 20 วันที่ผ่านมา +15

    என்னமோ தங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை என்று பதில் சொல்ல நக்கலாக திமிரோடு உட்கார்ந்து கொண்டிருந்தவர் பதில் சொல்லமுடியாமல் திணறியுள்ளார்.

  • @truemsgs
    @truemsgs 20 วันที่ผ่านมา +34

    கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா?

    • @shahulhameedisbahanudeen7042
      @shahulhameedisbahanudeen7042 18 วันที่ผ่านมา +2

      No சூடு no சொரணை சகோ

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 16 วันที่ผ่านมา

      முட்டாள் முரசொலி நாய்களுக்கு ஏதாவது இருக்கிறதா?

  • @Praise-God-je8ii
    @Praise-God-je8ii 20 วันที่ผ่านมา +1

    The suitable person is only PTR to this position,

  • @raguramkrishanasenniappan
    @raguramkrishanasenniappan 20 วันที่ผ่านมา

    Excellent answer

  • @ramalingama556
    @ramalingama556 20 วันที่ผ่านมา +16

    ஓர் வீட்டை நிர்வகிக்கின்ற அறிவு கூட கிடையாது, புத்திசாலிதனமா பதில் சொல்றதா நினைப்பு

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 17 วันที่ผ่านมา

    தகுதியற்ற ஒருவரை எப்படி நாம் பிரதமமராக வைத்துள்ளோமோ அதுப்போன்றே நிதி நிர்வாகம் கிஞ்சித்தும் தெறியாத மாறிகளை! பாவம் இந்திய மக்கள்

  • @anandsamson4167
    @anandsamson4167 20 วันที่ผ่านมา

    Absolutely right

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz 20 วันที่ผ่านมา +11

    ஆட்சி மாறும். அப்போது இவர் பதில் சொல்ல வேண்டும்.

  • @gnanasekar367
    @gnanasekar367 20 วันที่ผ่านมา +11

    worst finance minister ever India seen...

  • @Asuran____gaming__23
    @Asuran____gaming__23 14 วันที่ผ่านมา

    பதில் கூற முடியாத நிலையில் நீங்கள் எப்படி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்

  • @comedydanceyashikasai1616
    @comedydanceyashikasai1616 20 วันที่ผ่านมา +1

    She is a first Sleeping finance minister, without knowing what is finance

  • @cricbreaktamil7561
    @cricbreaktamil7561 20 วันที่ผ่านมา +12

    அப்போ என்ன த்துக்கு இங்க வந்த ன்னு அவன் கேட்டுருக்கணும் 😂

  • @thiruma3039
    @thiruma3039 17 วันที่ผ่านมา

    இந்த பதில் சொல்றதுக்கு நான்டுகிட்டு சாகலாம்

  • @lingaraj9323
    @lingaraj9323 20 วันที่ผ่านมา

    That's India's honourable finance minister 😂😂😂😂😂😂😂

  • @sarkumar1753
    @sarkumar1753 20 วันที่ผ่านมา +34

    இந்த நிருபர்கள் அனைவரும் திமுக ஆதரவாளர்கள் என்று பழி போட மறந்து விட்டார் போலும்!

  • @arokiyasamyarokiyasamy7321
    @arokiyasamyarokiyasamy7321 20 วันที่ผ่านมา +11

    சிரிக்காதேஅம்மா.ஏன்தேர்தலில்போட்டிஇடவில்லை?.

  • @gopivfx
    @gopivfx 20 วันที่ผ่านมา

    அருமையா கேள்வி

  • @vidhaividhaipom3190
    @vidhaividhaipom3190 17 วันที่ผ่านมา

    என்ன ஒரு பதில். இதுதான் நம் நிதியமைச்சராமாம்,. கேவலம்!!!!

  • @advocatesvjayakumar3502
    @advocatesvjayakumar3502 20 วันที่ผ่านมา +6

    இந்த பதில் நான் வெங்காயம் சாப்பிடறதுயில்ல என்பது போன்று இருக்கிறது...

  • @arumugams5591
    @arumugams5591 20 วันที่ผ่านมา +17

    கிழவிக்கு முதல் இரவு, கேட்டாலே கிறுக்கிருக்கும் என்ற பாடல் நினைவில் வருகிறது

  • @kailash8
    @kailash8 20 วันที่ผ่านมา +1

    நிம்மியாகிய நான் ஒரு டம்மி தான் என்று ஒத்துக்கொண்டார்

  • @adalantonyleo
    @adalantonyleo 20 วันที่ผ่านมา +1

    என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் ஏன் சிரிக்கிறாள். எல்லோருக்கும் அவள் மேல் கோபம் வருகிறது.ஆனால் அவளிடம் கேள்வி கேட்கும் போது. ஒருவேளை நான் மிகவும் புத்திசாலியாகிவிட்டதாக அவள் நினைக்கிறாள்

  • @panneerselvam6007
    @panneerselvam6007 19 วันที่ผ่านมา +1

    நெத்தியடி கேள்வி

  • @m.s.viswanathan5425
    @m.s.viswanathan5425 20 วันที่ผ่านมา +13

    ஒரு நாள் கடவுளுக்கு பதில் சொல்லித்தானாகனும்

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 20 วันที่ผ่านมา +1

      ☪️🙏🕉️✅🙏