‘வெள்ளை தங்கம்’ Lithium-ஐ தேடி சீனா நடத்தும் கனிம வேட்டையால் சர்வதேச அளவில் என்ன பதற்றம்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ค. 2024
  • Lithium: வடக்கு அர்ஜென்டினாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒருநாள், ஐ கிங் என்பவர் விழித்தெழும்போது, அவரது விடுதிக்கு வெளியே கோபமான முழக்கங்கள் எழுப்பப்படுவதை கேட்டார். அவர் இருந்த வளாகத்தை அர்ஜென்டினா தொழிலாளர்கள் சுற்றி வளைத்தனர், டயர்களை கொளுத்தினர்.
    ஆண்டிஸ் மலைகளில் உள்ள உப்பு அடுக்குகளில் இருந்து பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் லித்தியத்தை பிரித்தெடுக்கும் சீன நிறுவனத்தில் பணிபுரிவர்தான் இந்த ஐ கிங்.
    சீனா ஏற்கெனவே பசுமை பொருளாதாரத்திற்கு தேவைப்படும் முக்கியக் கனிமங்களை சேகரிப்பதில் ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும், சுரங்க நடவடிக்கைகளிலும் தன்னை விரிவுபடுத்தி வருகிறது.
    இந்த நூற்றாண்டில் வெள்ளை தங்கம் என லித்தியத்தை கூறுகிறார்கள். ஏனெனில் இந்த தொழில் பல்லாயிரம் கோடி ரூபாய் சந்தையாக உருவெடுத்துள்ளது.
    தற்போது, உலகளவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது உற்பத்தி செயல்முறையில் உள்ள லித்தியத்தில் 33 சதவீதம் சீன நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
    தற்போது உலகின் மற்ற பெரிய சர்வதேச சுரங்க நிறுவனங்களைப் போலவே சீன நிறுவனங்கள் மீதும் அடக்குமுறை குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
    #China #Lithium #Minerals
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 70

  • @kajananan7353
    @kajananan7353 29 วันที่ผ่านมา +3

    என்னடா அது வெள்ளை தங்கம். லித்தியத்தினுடைய நிறம் silver White.

  • @ravichandran.761
    @ravichandran.761 หลายเดือนก่อน +11

    இவன் தான் வல்லரசு. சீனா.
    இந்தியா சும்மா. ஓல் ஒத்துக்கொண்டு இருக்கிறது... வல்லரசு என்று..

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj หลายเดือนก่อน

      உன் வாயிலயா நாயே

    • @kathirfamily7899
      @kathirfamily7899 หลายเดือนก่อน

      கேள்வி அருமையான கேள்வி புரிந்தது ...😢

    • @kathirfamily7899
      @kathirfamily7899 หลายเดือนก่อน +1

      நம் நாடு மரியாதை முக்கியம்

    • @Mr.R162
      @Mr.R162 27 วันที่ผ่านมา

      😂😂😂

    • @vskesavan1004
      @vskesavan1004 25 วันที่ผ่านมา

      We should never forget that we are living in a civilised society. Females also read these comments.

  • @dhilludurai
    @dhilludurai หลายเดือนก่อน +3

    Gobalt இல்லைங்க, அது cobalt

  • @subashv2862
    @subashv2862 หลายเดือนก่อน +3

    அனைத்திற்கும் இயற்கை நமக்கு பதிலடி கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறது.....

  • @palaniyappankumaravel
    @palaniyappankumaravel หลายเดือนก่อน

    👍👍👏👏

  • @radhika1984
    @radhika1984 หลายเดือนก่อน

    Nice

  • @mohamedrasheedabdulmalik5875
    @mohamedrasheedabdulmalik5875 หลายเดือนก่อน +17

    அமெரிக்காவின் அணியாயங்களை பற்றி ஏன் BBC பேசுவதில்லை

    • @masterkuna4579
      @masterkuna4579 หลายเดือนก่อน +1

      😂😂

    • @fireworxz
      @fireworxz หลายเดือนก่อน +4

      இஸ்லாமிய தீவிரவாத பற்றி ஏன் BBC பேசுவதில்லை

    • @almondcashewdry9888
      @almondcashewdry9888 หลายเดือนก่อน +1

      சர்வதேச ஹிந்து தீவிரவாதம் பற்றி
      ஏன் பேசுவதில்லை

    • @redtagg9154
      @redtagg9154 หลายเดือนก่อน

      ​@@fireworxz kaavi sangi modi thaaili ah pantri yean pesuvathillai

    • @warsportslive9251
      @warsportslive9251 29 วันที่ผ่านมา

      Hindu thiviravaathigalal naadu naasam aaguvathai en BBC pesuvathu illa I? ​@@fireworxz

  • @Rock.463
    @Rock.463 หลายเดือนก่อน +13

    🌎 பூமியில் உள்ள வளங்களை எடுத்துக் கொண்டே இருந்தால் பூமியின் நிலை என்ன பூமியில் வாழும் மனிதனின் நிலை என்ன 🔴

    • @gamingtamil6034
      @gamingtamil6034 หลายเดือนก่อน +3

      சாவுதான்

    • @vijay-rd2sh
      @vijay-rd2sh หลายเดือนก่อน

      Saavu saavule ennamo manusa mattum tha vazhurana😂

    • @Mr.R162
      @Mr.R162 27 วันที่ผ่านมา

      அடி முட்டாள்கள் கையில் உலகம்

  • @Tanviya123
    @Tanviya123 หลายเดือนก่อน +7

    எங்கள் நாட்டிலும் கறுப்பு தங்கம் இருந்தார் 😢. இவரின் மனது வெள்ளை தங்கம் ❤❤❤..

    • @alexkoki8473
      @alexkoki8473 หลายเดือนก่อน

      அந்த கருப்பு தங்கம் கின்னஸ் சாதனை படைத்து விட்டார் 120 நாளில் 15 லட்சத்துக்கு மேல் வந்து பார்த்துள்ளார்கள் 😢😢😢

    • @ravichandran.761
      @ravichandran.761 หลายเดือนก่อน +2

      அவர் யாரு?
      அவர் தான் அண்ணன் விஜயகாந்த்

    • @Tanviya123
      @Tanviya123 หลายเดือนก่อน

      @@ravichandran.761 தெரிந்தால் சரி மகிழ்ச்சி 🌺👍♥️👍

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv หลายเดือนก่อน

      @@ravichandran.761அவர் மகன் வெற்றி பெறுவாரா?

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm หลายเดือนก่อน +1

    American, European Ennanalum .pannalam Russia, china, panna mattum evanukaluku porukathu

  • @vaalaadimani
    @vaalaadimani หลายเดือนก่อน +5

    அருணாச்சல் பிரதேசத்தில் ஏதோ இருக்கிறது அதான் சீனா சொந்தம் கொண்டாடுகிறது அதை கண்டுபிடிக்க இந்தியாவிற்க்குதான் நேரம் இல்லை 😂😂😂

  • @KarthikKumar.....
    @KarthikKumar..... หลายเดือนก่อน +10

    இதற்கு பிள்ளையார் சுழி போட்டது யாருனா
    எலன்மஸ்க் தான்

    • @kajananan7353
      @kajananan7353 29 วันที่ผ่านมา +1

      எப்படி?

    • @K00711
      @K00711 29 วันที่ผ่านมา

      Loosu

  • @K00711
    @K00711 29 วันที่ผ่านมา

    So buying ev cars not good thing, lets wait sodium ion batteries

  • @FireNation-os2ok
    @FireNation-os2ok หลายเดือนก่อน +1

    Best country China

    • @fireworxz
      @fireworxz หลายเดือนก่อน +1

      Please leave India and stay there. Let's see how long can you last. They will treat you like dirt

  • @sinoossulaiman5824
    @sinoossulaiman5824 หลายเดือนก่อน

    Israel in diamond vettai patri eppo poduveenga😅

    • @suniledwindodo
      @suniledwindodo หลายเดือนก่อน

      இஸ்லாமிய தீவிரவாத்த்தை பற்றி எப்பம் பேசுவிங்க BBC

    • @sinoossulaiman5824
      @sinoossulaiman5824 หลายเดือนก่อน

      @@suniledwindodo 😃🤣 intha ulakam mulukka bomb potta america oru christian nadu inappadukolayin achani Hitlerum christianea

  • @kalaiprakash7011
    @kalaiprakash7011 26 วันที่ผ่านมา +1

    Intha Earth damage pandrathula first USA, second EUROPEAN UNION, next tha CHINA

  • @jiya2907
    @jiya2907 หลายเดือนก่อน +2

    லித்தியம் எவ்வாறு உருவாகிறது

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 หลายเดือนก่อน +2

    பூமியை அதிகம் சேதப்படுத்தியவர்கள் பட்டியலில் சீனர்கள் அதிக பங்கு வகிப்பார்கள்

  • @rifadhtech913
    @rifadhtech913 หลายเดือนก่อน +1

    Petro doller
    Sollupa

  • @pandiyanv747
    @pandiyanv747 หลายเดือนก่อน +1

    சீனா

  • @2006_dinesh
    @2006_dinesh หลายเดือนก่อน +2

    CC💩

  • @appavi3959
    @appavi3959 29 วันที่ผ่านมา

    ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் உள்ள சீன சாலைகள் கில்கிட் பால்டிஸ்தானில் இருந்து சின்ஜியாங்கிற்கு வெட்டியெடுக்கப்பட்ட யுரேனியம் போன்ற கனிமங்களைக் கொண்டு செல்வதற்காக இருக்கலாம் என்று பரிந்துரைக்கும் உள்ளீடுகளும் இருந்தன.🤔

  • @sivakumarduraisami5532
    @sivakumarduraisami5532 25 วันที่ผ่านมา

    அன்னிய கைக கூலி BBC துதூ

  • @sundargtuti
    @sundargtuti หลายเดือนก่อน +6

    love you china