செலவு மேலாண்மையைப் புரிஞ்சுகிட்டா, கவலையே இல்லை!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 75

  • @sharveshmp6203
    @sharveshmp6203 3 ปีที่แล้ว +17

    ஐயா மிகவும் முக்கியமான செலவு மேலாண்மை பறிய பதிவு அருமை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும் நன்றி பல

  • @Jaffna1980
    @Jaffna1980 2 ปีที่แล้ว +2

    சிறப்பு 👌

  • @suresh16july
    @suresh16july 3 ปีที่แล้ว +6

    Nandri, Short and simple ah solunga sir,

  • @kay.a.kay.shrinivasan9364
    @kay.a.kay.shrinivasan9364 3 ปีที่แล้ว +3

    அருமை நன்றி அய்யா

  • @kovarthanankovarthanan7801
    @kovarthanankovarthanan7801 3 ปีที่แล้ว +14

    Javvu mari iluthukte porar sonnathaye soliktu
    Short and sweet ah sonna better ah irkum

    • @geniusesgroups
      @geniusesgroups 3 ปีที่แล้ว

      th-cam.com/video/yB1QDlCtu8w/w-d-xo.html

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 2 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு விளக்கம் சார்

  • @mithraboutique4338
    @mithraboutique4338 3 ปีที่แล้ว +4

    5.41 after watch please dont watch starting

  • @sridharsarathy
    @sridharsarathy 3 ปีที่แล้ว +5

    சீனப் பெரும் தொற்றின் காரணமாக இன்று நமது வருமானம் குறைந்துள்ள காரணத்தினாலும் அதாவது வரவு எட்டணா செலவு பத்தணா என்ற பழமொழிக்கேற்ப சூழ்நிலை அமைந்து விட்டது நமது வரவுக்கு தகுந்த போல் செலவு செய்து அந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தால் வெற்றி நமக்கே என்பது உங்களின் வார்த்தைகளில் அறிகிறோம் சார் , நன்றி

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 4 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வதெல்லாம் கல்லூரியில் படித்த பாடம் தான்; ஆனால், நடைமுறை வாழ்க்கைக்கு வரும் பொழுது, இதனை கடைபிடித்தால், கஞ்சன், கருமி, எழாதவன் (impotent) என்ற பட்டங்கள் தான் கிடைக்கின்றன!

  • @Admi877
    @Admi877 3 ปีที่แล้ว +3

    Correct sir

  • @JpJp-zu6bj
    @JpJp-zu6bj 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @muralikannan230
    @muralikannan230 3 ปีที่แล้ว +3

    Please continue sir

  • @aismaabi7352
    @aismaabi7352 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

    • @geniusesgroups
      @geniusesgroups 3 ปีที่แล้ว

      th-cam.com/video/yB1QDlCtu8w/w-d-xo.html

  • @subadhradeviramasamy7829
    @subadhradeviramasamy7829 3 ปีที่แล้ว +5

    Sonathayae solreenga 🙄🙄 konjam practice panitu pesalam. But content is good

  • @m.sreenish3659
    @m.sreenish3659 2 ปีที่แล้ว +2

    ❤️நன்றி ஐயா

  • @jeganraj7958
    @jeganraj7958 2 ปีที่แล้ว +1

    Nice Thamil Explanation.

  • @lifeisbeautiful7824
    @lifeisbeautiful7824 3 ปีที่แล้ว +1

    Superb

  • @murali7701
    @murali7701 2 ปีที่แล้ว +1

    Super

  • @prabhupalaniyandi3790
    @prabhupalaniyandi3790 3 ปีที่แล้ว +8

    தேவையற்ற செலவுகளை குறைத்தால் போதும்..

  • @maheshprithiviskitchencook9452
    @maheshprithiviskitchencook9452 2 ปีที่แล้ว

    Superb sir
    Very useful information thk u

  • @RajSparrow
    @RajSparrow 2 ปีที่แล้ว +1

    Sir, topic ulla sikiram ponga...pottu ilu ilu nu iluthuttu irukaru

  • @elangotm4295
    @elangotm4295 3 ปีที่แล้ว +1

    அருமை

    • @geniusesgroups
      @geniusesgroups 3 ปีที่แล้ว

      th-cam.com/video/yB1QDlCtu8w/w-d-xo.html

  • @rathigar6185
    @rathigar6185 3 ปีที่แล้ว

    Arumai sir

  • @vincentpaul2549
    @vincentpaul2549 2 ปีที่แล้ว

    Super msg sir

  • @muralikannan230
    @muralikannan230 3 ปีที่แล้ว +1

    Sir super explanation

  • @aneesahmed5821
    @aneesahmed5821 3 ปีที่แล้ว +6

    Don't spend unnecessary things ..spend for needful things🙏

  • @sridharx
    @sridharx 3 ปีที่แล้ว +2

    Please publish a video on effective usage of credit cards - how, when to use and not to use. Thanks

  • @rvselvan9311
    @rvselvan9311 2 ปีที่แล้ว

    Nice

  • @Chennai.Little
    @Chennai.Little 2 ปีที่แล้ว

    Tq sir

  • @rajshanmugavel6820
    @rajshanmugavel6820 ปีที่แล้ว

    Yow சொன்னதையே சொல்லிட்டு இருக்கியே ....

  • @HemanthKumar-pk7oz
    @HemanthKumar-pk7oz 3 ปีที่แล้ว +1

    Super sir 👌👏👍

    • @geniusesgroups
      @geniusesgroups 3 ปีที่แล้ว

      th-cam.com/video/yB1QDlCtu8w/w-d-xo.html

  • @baskarbaski4056
    @baskarbaski4056 3 ปีที่แล้ว +1

    Superb sir

    • @geniusesgroups
      @geniusesgroups 3 ปีที่แล้ว

      th-cam.com/video/yB1QDlCtu8w/w-d-xo.html

    • @geniusesgroups
      @geniusesgroups 3 ปีที่แล้ว

      th-cam.com/video/yB1QDlCtu8w/w-d-xo.html

  • @talentpeoplesfungames
    @talentpeoplesfungames 3 ปีที่แล้ว +1

    appo namma nadu yen varumanathirkul selavu seyya mattranga..... kadan yen vangugirarkal.... athigarigal... manthirigal.... president... pm..... avarkal vazhvatharkku.... tax panam veenaguthuae...

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 ปีที่แล้ว

    Superb presentation Bro

  • @murugannandam7877
    @murugannandam7877 2 ปีที่แล้ว +2

    வருமானம் அதிகமாக idea குடுங்க... அத விட்டுட்டு செலவ குறைன்னா எப்படி

  • @nagarajkathare148
    @nagarajkathare148 2 ปีที่แล้ว

    Calme bhaskar

  • @nagarajkathare148
    @nagarajkathare148 ปีที่แล้ว

    Calme

  • @ppcooking8511
    @ppcooking8511 ปีที่แล้ว

    5.3 start

  • @Nallathambi992
    @Nallathambi992 3 ปีที่แล้ว

    ARUMAI

  • @abiagraniteservices
    @abiagraniteservices 3 ปีที่แล้ว +3

    பெரிய அளவில் தற்போது உள்ள சூழ்நிலையில் யாரும் பெரிய அளவில் சம்பரிக்க முடியாது சார்
    காலம் மாறிவிட்டது 😐

  • @Karunarajam-q5x
    @Karunarajam-q5x 3 ปีที่แล้ว +1

    Sir, it can be given within five minutes, unnecessary long talk

  • @aiju21
    @aiju21 3 ปีที่แล้ว +6

    பணமே இல்ல இதுல வீண் செலவா 🤣😂

  • @senthilkumarnarayanasamy5339
    @senthilkumarnarayanasamy5339 3 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம்.
    எனது நண்பர் ஒருவர் பங்கு சந்தையில் முதலீடு செய்து பின்னர் பல வருடங்களாக அதை தொடராமல் விட்டு விட்டார். இதனால் அவரின் பங்கு மற்றும் ஈவு தொகை அனைத்தும் IEPF கணக்கில் எடுத்துக் கொண்டனர்.
    அதை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்.
    நீங்கள் தான் தகுந்த ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.
    நன்றி.
    தெரியப்படுத்துங்கள்.
    உங்கள் உதவிக்கு நன்றி.

    • @annakumarsrinivas1674
      @annakumarsrinivas1674 3 ปีที่แล้ว +1

      இந்தக் கேள்விக்கான பதில் நாணயம் விக்டன் இதழில் வெளியாகும். நாணயம் விகடன் இதழை வாங்கிப் படியுங்கள்.

  • @kennygamalial6264
    @kennygamalial6264 3 ปีที่แล้ว

    🙏💐🌹🌷🌺

  • @PriyaandNidhi240
    @PriyaandNidhi240 3 ปีที่แล้ว

    "தடுப்பூசி போடு ! கொரோனா ௨னை விட்டு ஓடும் ! தடுப்பூசியின் சிறப்பு தடுத்து விடும் இறப்பு ! தடுப்பூசி நன்றே ! போட்டுக்கொள் இன்றே!!" மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நன்றி🙏💕.

  • @vijayktechno
    @vijayktechno 3 ปีที่แล้ว +2

    Romba mokka sir... I didnt get anything out of this video...just some stories

  • @meenakshisundaram2816
    @meenakshisundaram2816 3 ปีที่แล้ว

    Time waste...

  • @drram188
    @drram188 3 ปีที่แล้ว

    Saturday party ilama epdi 😭

  • @medialeaks5089
    @medialeaks5089 3 ปีที่แล้ว +1

    செலவு அளித்தல் வேற அழித்த வேற