சரண்யா நாகராஜன் அவர்களின் செய்தி வாசிப்பு அருமை! பிராய்லர் கோழி நல்லதா கெட்டதா? மொத்தத்தில் பிராய்லரை தவிர்ப்பதே நல்லது ஏனென்றால் இந்தியாவில் ரூல்ஸ் படி கோழி வளர்க்க மாட்டார்கள்! லஞ்சம் இவர்களுக்கு சாதகமாக உள்ளது.
முன்பு நாட்டு கோழியை அறுக்கும் போது அதை துரத்தி இரண்டு தெருவுக்கு ஓடுவோம் பிடிக்க முடியாது, ஆனால் இன்று பிராய்லர் கோழியை பரக்க விட்டாலும் பரக்க மாட்டிக்குது.
மனிதர்களின் உணவுப் பொருள்களில் கலப்படம் வந்து வெகு நாட்களாகி விட்டது / லாபம் ஒன்றே தொழிலின் நோக்கம் என்றானபோது எங்கேயும் நேர்மையை எதிர்பார்க்க முடியாது / சமையல் எண்ணெய்களில் உள்ள கலப்படங்களைப் போலவே மற்ற எல்லா உணவுப் பொருள்களிலும் உள்ளது இதில் தொழிலாக மட்டுமே செய்யப்படும் கோழி வளர்க்கும் தொழிலும் விதிவிலக்கல்ல
பிராயிலர்; வேகமாக வளரும்!! அதை தின்னும் நபர்கள் வேகமாக வளர்ந்து!! ஆணும் & பெண்ணும் பிராயிலர் கோழி மாதிரி -யே உடல் வாகு மாதிரி, பாண்டா மாதி மாரி போச்சு,😅😂😅😅😅😅😂😂😂
பிராய்லர் கோழியின் தசை தொல தொலவென்று இருக்கும். நாட்டுக் கோழியின் தசை பலமாக இருக்கும். நம் உடம்பில் தொல தொலவென்று இருப்பது கொழுப்பு நாட்டுக்கோழி ஓடியாடி சாப்பிடும். பிராய்லர் கோழி தீவனத்தை தான் சாப்பிடும். எது ஆரோக்கியமானது என்பது இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும்..
நாம் உண்ணும் சைவ , அசைவ உணவுகளில் அளவிற்க்கு அதிகமான பூச்சிகொல்லி மருந்துகளையும்.அதிக ஊசி மருந்துகளையும் கெட்டுப்போன காய்கறிகளையும் சேர்கிறார்கள்.நாம் உண்ணும் " உணவே விஷம்"..வேதனையான ஒன்று.தவிர்க்க முடியாத ஒன்று.
உன்னை சரியான முறையில் வளர்த்தார்களா இல்லையா என்று கோழியை பார்த்து கேட்க முடியாது ...எப்படித்தான் அப்புறம் தெரிந்து கொள்வது?.. உணவுப் பொருள் கட்டுப்பாட்டு துறை மற்றும் சுகாதாரத் துறை இத்துறையைச் சார்ந்த அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் இதனைப் பற்றி ஒரு தெளிவான விளக்க அறிக்கையின் வெளியிட்டு மக்களை தெளிவுபடுத்த வேண்டும்🎉
இங்கு பெரும்பாலும் பிராய்லர் கோழிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பதையும் ஆராய்ச்சி செய்து செய்து செய்தி கொடுத்தாள் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி அமையும். நன்றி.
எங்களுக்கு,, தெரியாதா,, அதன் தீமைகள். யாரும் விளக்கம் கொடுக்க வேண்டாம். எல்லோரும் என்ன முட்டாள்களா,, நீங்கள் அறிவாளிகள் நீங்கள் சொல்வதை ஏற்று கொள்ள வேண்டுமா. போய் வேற நியூஸ் ச,, பாருங்க.
Still broiler chicken ku growth harmone injection kudukuranga nu sonninga na READ THIS COMMENT!!!!! Growth harmone ooda price theriyuma ungaluku?? Appidi growth harmone kuduthu chicken sell panna ella shop owners kum loss thaan varum.. broiler chicken is genetically modified chicken which is completely normal.. appidi paatha ippo market la iruka ella brand rice um genetically modified thaan.. thayavusenji padinga da tharkurigale😂😂🙏.. AND ithu saptu thaan weight poduthu nu sonninga na ungala vida bayangara muttal yaarum illa.. antha chicken la neenga add panra oil, athu kooda saapidura rice ooda alavu, neenga saapidura oil items snacks ellam thaan reason.. i go to gym i eat broiler chicken 5 times a week (250 grams each time) 3 months la 6-8 kgs korachi iruken.. whatsapp forwards ah blind ah trust pannathinga🙏🙏
மிகவும் சரியா சொன்னீங்க உணவைப் பற்றிய புரிதல் இந்த புண்ணாக்குகளுக்கு இல்லை… அசைவ உணவுகளை செயற்கை சேர்மானங்கள் எதுவுமின்றி சமைத்து உண்ணும் பொழுது உடல் எடை குறையுமே தவிற எடை கூடாது… கார்ப் உணவுகளை அதிகமாக உண்பதால்தான் சர்க்கரை நோய் மாரடைப்பு முதலான வாழ்வியல் நோய்கள் உருவாகிறது
இப்படி ஆளாளுக்கு மாத்தி மாத்தி கருத்துக்களை சொல்லிக்கிட்டே இருங்க. நீங்க சொன்ன இந்த கோழி மட்டுமில்ல நம்ம சாப்பிடும் உணவுகளில் இன்று ஒரு இரண்டு விழுக்காடு கூட மருந்துகள் கலக்காததாக இல்லை.
தங்களது செய்திகள்
உண்மை தன்மை
நன்பகதன்மை
மேம்படுத்த வேண்டும்
மொத்தத்தில்,
பிராய்லர் கோழி, “ஒரு வெளங்காத அயிட்டம்” என்று சொல்ல வருகிறீர்கள்
மிக்க மகிழ்ச்சி
Bro நீங்க எங்கயோ போயிட்டீங்க😂😂😂
@@NsPthrottlers-vg1dw
😂😂😂
😂😂😂😂😂
இல்லை
😄😄👌🏻👌🏻
சரண்யா நாகராஜன் அவர்களின் செய்தி வாசிப்பு அருமை! பிராய்லர் கோழி நல்லதா கெட்டதா? மொத்தத்தில் பிராய்லரை தவிர்ப்பதே நல்லது ஏனென்றால் இந்தியாவில் ரூல்ஸ் படி கோழி வளர்க்க மாட்டார்கள்! லஞ்சம் இவர்களுக்கு சாதகமாக உள்ளது.
முன்பு நாட்டு கோழியை அறுக்கும் போது அதை துரத்தி இரண்டு தெருவுக்கு ஓடுவோம் பிடிக்க முடியாது, ஆனால் இன்று பிராய்லர் கோழியை பரக்க விட்டாலும் பரக்க மாட்டிக்குது.
Because it gene not any other issue
Broiler kunja vangi valathu pathuttu sollunga brother...
😂😂
@@AbdulRahman-sg3pjpoii koliyzhya oombuda 😂baadu
அருமையான பதிவு நன்றி👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
வெருமனே பெருளாதார நலனுக்காக மக்கள் உடல் நலன் குறித்து சிந்திக்காத
நவீன அறிவியல்😢
உண்மைதான் அண்ணா நான் பிராய்லர் கோழி சார்ந்த கம்பெனிலதான் வேலை செய்கிறேன்.....
சரண்யா,
செய்தி வாசிப்பதற்கும், இதுபோன்ற உடையில் வரவும்
பார்ப்பதற்கு, நாகரீகமாக உள்ளது
(பொது தளம் என்பதால், நாகரீகமாகவே
எழுதியுள்ளேன்)
நான் எப்பவோ சொல்லிடேன்
@@loanathanloganathan496
வாழ்த்துக்கள் சகோ
பைத்தியம்
@@mugunthan76 யாரை
@@loanathanloganathan496
*என்னை சொல்லியிருக்கலாம்*
மனிதர்களின் உணவுப் பொருள்களில் கலப்படம் வந்து வெகு நாட்களாகி விட்டது / லாபம் ஒன்றே தொழிலின் நோக்கம் என்றானபோது எங்கேயும் நேர்மையை எதிர்பார்க்க முடியாது / சமையல் எண்ணெய்களில் உள்ள கலப்படங்களைப் போலவே மற்ற எல்லா உணவுப் பொருள்களிலும் உள்ளது இதில் தொழிலாக மட்டுமே செய்யப்படும் கோழி வளர்க்கும் தொழிலும் விதிவிலக்கல்ல
Summa pota
நீங்க கடைசியா சொன்னதுதான் உண்மை.
நல்ல விளக்கம், நன்றி மேடம் ❤❤❤❤
அப்படி இல்லை பெண்கள் broiler கோழி சாப்பிடுவதனால் சீக்கிரம் வயதிருக்கும் வந்துவிடுவார் அதற்கு காரணம் கோழி மிகவும் வெப்பமாக இருக்கும்
பிராயிலர்; வேகமாக வளரும்!!
அதை தின்னும் நபர்கள் வேகமாக வளர்ந்து!!
ஆணும் & பெண்ணும் பிராயிலர் கோழி மாதிரி -யே உடல் வாகு மாதிரி, பாண்டா மாதி மாரி போச்சு,😅😂😅😅😅😅😂😂😂
😂😂😂😂
Boomer uncle
உண்மை 😂
Summa ishtathuku pesa koodathu.. verum chicken naala weight gain aagathu.. science theriyalana summa irukanum
@@hariprashanth.3326 பிராய்லர் தின்றதை நிறுத்தி பார் உடம்பு எடை குறையும்
முத்துராமலிங்கம் குழந்தைகளுக்கு பிராய்லர் கோழி கறி கொடுக்க சொல்லுங்க
சரிங்க
எதோ
No 1 prasitute channel BBC
என்னதான் இருந்தாலும் நம்ம நாட்டுக்கோழி அளவுக்கு பிராய்லர் கோழியில் energy இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
no, go and check nutrition levels
பிராய்லர் கோழியின் தசை தொல தொலவென்று இருக்கும். நாட்டுக் கோழியின் தசை பலமாக இருக்கும். நம் உடம்பில் தொல தொலவென்று இருப்பது கொழுப்பு
நாட்டுக்கோழி ஓடியாடி சாப்பிடும். பிராய்லர் கோழி தீவனத்தை தான் சாப்பிடும்.
எது ஆரோக்கியமானது என்பது இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும்..
நாம் உண்ணும் சைவ ,
அசைவ உணவுகளில் அளவிற்க்கு அதிகமான பூச்சிகொல்லி மருந்துகளையும்.அதிக ஊசி மருந்துகளையும் கெட்டுப்போன காய்கறிகளையும் சேர்கிறார்கள்.நாம் உண்ணும் " உணவே விஷம்"..வேதனையான
ஒன்று.தவிர்க்க முடியாத
ஒன்று.
காசுக்காக கும்மியடிக்கும் ஒரே சேனல் பிபிசி
உன்னை சரியான முறையில் வளர்த்தார்களா இல்லையா என்று கோழியை பார்த்து கேட்க முடியாது ...எப்படித்தான் அப்புறம் தெரிந்து கொள்வது?.. உணவுப் பொருள் கட்டுப்பாட்டு துறை மற்றும் சுகாதாரத் துறை இத்துறையைச் சார்ந்த அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் இதனைப் பற்றி ஒரு தெளிவான விளக்க அறிக்கையின் வெளியிட்டு மக்களை தெளிவுபடுத்த வேண்டும்🎉
thanks❤🌹 Saranya ❤🎉
நன்றாக பூசி முழுகிரீங்க சூப்பர். இதை சாப்பிடுவது உடலுக்கு கேடுதான் உன்மை சொல்ல வெட்கமா இருக்கா எவ்வளவு காசூ வாங்கினீங்க BBC
ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் ஈயம் பூசாத மாதிரியும் இருக்கணும்😂 😂
மருந்துகளில் வளர்க்கப்படும் கோழிகளைப் பற்றி பிபிசி நியூஸில் சொல்கிறார்களே அதிலுள்ள பாதிப்புகளை சொல்வார்கள் என்று நினைத்தேன் வழக்கம்போல் கார்ப்பரேட் மாபியாக்களின் சாதகமாகத்தான் இருக்கின்றது
உண்மைதான்.
அவ்வபோது இப்படிப்பட்ட காணொளிகளை போட்டு நம்மை அதைச் சாப்பிட வைக்கிறார்கள்
BBC news nee entha country daaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa.
Super good.....
வயல்வெளிகளில், வீட்டு தோட்டங்களில் ( Pasture-raised) வளர்க்கப்படும் கோழிகள் மட்டுமே உடலுக்கு அரோக்கியமானது.
கடலுார் எம் இராமலிங்கம்
உண்மை
கடைசியில் சொன்ன டாக்டர் சொல்வது தான் உணமை
32 முதல் 60 வரைநாட்கள்வளர்ந்து முதிர்ந்த உடன்இறப்பதற்கு வாய்ப்புகள் உண்டுமொத்தத்தில்70 நாளில்கோழி இறந்துவிடும்
துன்னும்போது நல்ல நல்லா ருஷியா இருக்கும்.
Muthu ramlingan is a best doctor. He study
Mbbs etc.
So please get advice from him
Thanks BBC....
இதன் உணவுல் பன்னி மாமிசம் கலந்து இருக்கும் என்று சொல்ல படுகிறதே
ஜப்பான் ல ஜாக்கி சான் சொன்னாங்க அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சன் சொன்னாங்க
பிராய்லர் கோழி கறி நல்லதுன்னு.
ஆதாரம் சான்று எதுவும் இல்லை.
6 முதல் 8 weeks
4:30, 60-8 weeks sodhapalls.
Broiler is better than vaccination 😂
Nice
Muthu ramalingam enna periya scientist ah😂
❤❤❤❤❤Hi
இங்கு பெரும்பாலும் பிராய்லர் கோழிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பதையும் ஆராய்ச்சி செய்து செய்து செய்தி கொடுத்தாள் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி அமையும். நன்றி.
Kindly tell about lagan breed
15 வருஷத்துக்கு முன்னாடி.பிராய்லர்சிக்கன்திக்கா.சுப்பராஇருக்கும்இப்போஎல்லாம்மாவுமாதிரிஇருக்கு
ஆக மொத்தத்தில், சட்டங்களை மதிக்காத சுயநலவாதிகளின் பேராசைதான் பூமியில் வாழும் சக மனிதர்களுக்கு தீங்காக ஆகிவிடுகிறது! 😢
தற்போது அனைத்து கோழிகளுக்கும் அத்தகைய தீவனத்தை தான் கொடுக்கின்றனர்😂😂😂
You will get Lipomas, fistula diseases, piles and fatty liver. Honestly better to avoid this. But, I would suggest to eat when you are hungry 😍
முத்துராமலிங்கத்துக்கு அது கூடும் கூடாது என்ரு சொல்லஏன் தயக்கம்
இயற்க்கை முறையில் வளரும் கோழிகள் ஊட்ட சத்து உள்ளது மட்டுமன்றி பக்க விளைவுகள் இல்லாதது
Proud Vegan ❤️😊
This World is not only for humans 💯💯
@@FathimaRaiza-ox9ik it's okay....
My food is only okayyy
Humans are Dangerous
But cow or any other animals...they are voiceless soul
Then what you think about pesticides chemical is that healthy ?
@@abdulkadar818 nooooo
அலோ முத்துராமலிங்கம்! நீங்க ஏன் இப்பிடி எல்லாம் சொல்றீங்க 😂😂 😂😂
This video while watching eating briyani
I am switching to beef
அப்போ 10மாதம் குழந்தை 5 மாதத்தில் வர வாய்ப்பு இருக்கு போல
ஆறு மாதத்தில் வெளியே வந்தால் இன்குபேட்டரில் வைப்பார்கள்
@@valariveeran அது 32 வாரங்கள் தாண்டிய குழந்தைகளை மட்டும் தான்
ஆறு மாதத்தில் பிறந்த மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் பிழைத்துக் கொள்ளும். இன்குபேட்டரில் வைப்பார்கள். தேடிப் படித்துக் கொள்ளவும்.
@@valariveeranperhaps a exception
Kandipa broiler koli kettathutan...
பிராய்லர் கோழி தேவை இல்லாத ஒன்று
Muthu sir soldraaru, Ram Kumar soldraaru, meenaatchi soldraanga, but mudivaa Idhula irundhu BBc Enna solla varudhu???
வொயிலர் கோழி தீங்கே நாட்கோழியே சிறந்தது
இப்படி உருட்டு உருட்டுண்ணு உருட்டுவதற்கு எத்தனை கோடி வாங்கினிங்க டாக்டர் ?.கோழி ஆணா ?அல்லது பெண்ணா ? இதை சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று தெரியும்.
Supet
எங்களுக்கு,, தெரியாதா,, அதன் தீமைகள். யாரும் விளக்கம் கொடுக்க வேண்டாம். எல்லோரும் என்ன முட்டாள்களா,, நீங்கள் அறிவாளிகள் நீங்கள் சொல்வதை ஏற்று கொள்ள வேண்டுமா. போய் வேற நியூஸ் ச,, பாருங்க.
உண்மை எனது நாய்க்கு பச்சையாக கோழித் தோளை கொடுத்து வந்தேன் பாவம் நாயின் கறூ களைந்து இப்போதும் கறி கொடுப்பதில்லை நன்றாக இருக்கிறது
😊boomer uncle😅
யோவ் பச்சையாக போட்டது உன் தப்பு யா
ஆக மொத்தம் கோழித்தான் ஆரோக்கியம் நாம் அல்ல
Om siva jai hind super
விளம்பர பேர் விழிகள்...8_05_2024
Still broiler chicken ku growth harmone injection kudukuranga nu sonninga na READ THIS COMMENT!!!!! Growth harmone ooda price theriyuma ungaluku?? Appidi growth harmone kuduthu chicken sell panna ella shop owners kum loss thaan varum.. broiler chicken is genetically modified chicken which is completely normal.. appidi paatha ippo market la iruka ella brand rice um genetically modified thaan.. thayavusenji padinga da tharkurigale😂😂🙏.. AND ithu saptu thaan weight poduthu nu sonninga na ungala vida bayangara muttal yaarum illa.. antha chicken la neenga add panra oil, athu kooda saapidura rice ooda alavu, neenga saapidura oil items snacks ellam thaan reason.. i go to gym i eat broiler chicken 5 times a week (250 grams each time) 3 months la 6-8 kgs korachi iruken.. whatsapp forwards ah blind ah trust pannathinga🙏🙏
மிகவும் சரியா சொன்னீங்க
உணவைப் பற்றிய புரிதல் இந்த புண்ணாக்குகளுக்கு இல்லை…
அசைவ உணவுகளை செயற்கை சேர்மானங்கள் எதுவுமின்றி சமைத்து உண்ணும் பொழுது உடல் எடை குறையுமே தவிற எடை கூடாது…
கார்ப் உணவுகளை அதிகமாக உண்பதால்தான் சர்க்கரை நோய் மாரடைப்பு முதலான வாழ்வியல் நோய்கள் உருவாகிறது
We have seen Arun Kumar's video and we have trust issues , we don't need a BBC to repromote what he said.
Summa tona tonandu ellama visayatta sollunga
Good brailer chicken it's very dengar on our country please avoid saved our next generation 🙏😊❤❤❤🎉🎉
60 முதல் 8 வாரங்கள் இரண்டும் ஒன்றுதானே.😂
Ungaa veetla irukanga la ponnunga avangaluku kudu avangaluku onnu aagala na aprm patthukalam
உண்மை உண்மை 100%🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌👌👌👌👌
(4:52) 60 முதல் 8 வாரங்களா?? 6 முதல் 8 வாரங்களா?????😁😁
60 முதல் 8 வாரங்கள்
😂Well noted.
Broiler chicken given antibiotics,also given artificial food, other injections harmful to human
Country chicken fans 🤚
தீங்கு தான்
கோழி தீவனத்தில் தான் எடை கூட விஷயம் உள்ளது
வெயில் தாங்காமல் 2000 கோழிகள் சாவு...kolar, Karnataka
நாட்டுக்கோழிகள் இறந்தன என்று கேள்விப்பட்டிருக்கிறோமா
இன்னும் கொஞ்ச காலத்தில் ஒரே நாளில் வளரும் கோழி வந்துடும் போல இருக்கே
கொரோனா தடுப்பூசி போலயா !! பிரச்சனைல உள்ளது !! அது போல தான் இந்த கோழியுமா !! சில ஜென்மங்கள் ஆட்சியில் எல்லாமே பிரச்சனை தான் 😅😅
I don’t like broiler chicken
Aama . Aana kuda irukkavanga purinjikka maatranga .. ippo lam non veg saapdave pudika maatuthu🤐🤐
பிராய்லர் கோழியின் தசை கடித்து மெல்லும்போது ரப்பர் போன்று உள்ளது
யாருக்கெல்லாம் லெக் பீஸ் பிடிக்கும்? ஒரு லைக் போடுங்க.
@kumaran640 மூலம் இருக்கும் இடத்தில் மூளை இருக்கும் மனிதனால் மட்டுமே இப்படி கேள்வி கேட்க தோன்றும். 😄
@kumaran640 மூலம் இருக்கும் இடத்தில் மூளை இருக்கும் ஒரு மனிதனால் மட்டுமே இப்படி சிந்திக்கத் தோன்றும். 😄
மூலம் இருக்கும் இடத்தில் மூளை இருக்கும் மனிதனால் மட்டும் தாயை இழிவு படுத்த முடியும்.
பிராய்லர் கோழி சாப்பிடுவதால் தோல் நோய்கள் வரும் அனுபவம் ரீதியான உண்மை
அவரு சொல்றாரு இவரு சொல்றாரு என்று ஒரு
முக்கிய தகவலை இந்த
அம்மா சொல்றாரு , ஆனால்
எல்லா டாக்டரும் ஊமையா இல்லையா என்று தான் சொல்லல 🥳
தின்னும் மனிதன் நொண்டிதான் நடக்கணும்😂😂😂
BBC en broiler marketing,
Egg ....pathe
Seval + kole..ellaa mul varu vathaal...arog ya maa na thaa ???
இப்படி ஆளாளுக்கு மாத்தி மாத்தி கருத்துக்களை சொல்லிக்கிட்டே இருங்க. நீங்க சொன்ன இந்த கோழி மட்டுமில்ல நம்ம சாப்பிடும் உணவுகளில் இன்று ஒரு இரண்டு விழுக்காடு கூட மருந்துகள் கலக்காததாக இல்லை.
மணலுக்கு பதில் மாற்று மணல் போல தானாமே?
பிபிசி சேனலையே தடை பண்ண வேண்டாம் இந்தியாவிலிருந்து
BBC ewwalawu wangina
Very wrong news. Leading people in wrong way.
6 மாதத்தில் வளர்ந்த கோழியாக இருந்ததை 32 நாட்களில் அதே வளர்ச்சியை கொடுத்தால் அதற்க்கு பெயர் என்ன??
Poison
அசுர வளர்ச்சி😢😢
Muthu Ramalingam Nalla aaluya nee
எங்கடி அந்த முத்துராமலிங்கத்தேவர்
என்ன சிக்கன் 65 ஆ இப்போ எங்கே 65 நாள் வளர்த்துராங்களா..
உணவு முழுவதும் மருந்து தீண் அதான் பிரச்சினை...
35 நாள் ல வளர்ந்து முடிஞ்சது
Not clear, waste of time.
Please use standard tamil. It’s only spoken in news and stage shows. Don’t let it go.
21 days Life ready to 🍖
மருத்துவர் அருண்குமார், எதுக்கும் வேற மருத்துவர்கிட்டயும் கேட்டு பாருங்க
Already known facts
0:24 mam solumbothe naku urutheee
Endha pannai sariya seyal padudhu nu oru Certificate kodunga... So makkalum andha pannai kozhi ya nambikaiya sapiduvanga bhayam illama.. Adha arsin kadamai