தமிழ்நாட்டுலையே 4 பேர் கிட்டதான் இந்த சொகுசு வீடு இருக்கு!🤩 PR சுந்தரின் பிரமாண்ட HOME TOUR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 เม.ย. 2024
  • சென்னையில் தனது சொகுசு வீடு குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் PR சுந்தர் பேட்டி
    #prsundar #thalapathyvijay #hometour
    ------------------------------------
    For more information about Indicus, call us at 1800 599 3939 or visit www.indicus.in.
    #Indicus #IndicusPaints #VNCGroup
    ------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 413

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  14 วันที่ผ่านมา +10

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @gandhid9391
    @gandhid9391 14 วันที่ผ่านมา +264

    பொறாமையா தான் இருக்கு ஆனாலும் பெருமையா இருக்கு ஒரு சாதாரண மனிதன் இவ்வளவு உயரத்தில் வந்து யிருக்கிறார் என்பது வாழ்த்துக்கள் சுந்தர் சார் 🙏🙏🙏

    • @professordumbledore369
      @professordumbledore369 14 วันที่ผ่านมา +8

      Self made man... Unlike other people who live with the income from their parent's / children's money / assets.

    • @botkillergamingtamil731
      @botkillergamingtamil731 14 วันที่ผ่านมา

      ​@@professordumbledore369😂😂😂 ivan NALLAVAN ivan payan kettavanah, tenda ipdi mentalukala irukingah

    • @childchild7938
      @childchild7938 13 วันที่ผ่านมา

      Which floor

    • @user-em5xm6rl1o
      @user-em5xm6rl1o 13 วันที่ผ่านมา

      Pr sundar 420 fraud I lost 10 lakhs stock market don't not promote

    • @mahendranjayaramamoorthy1462
      @mahendranjayaramamoorthy1462 13 วันที่ผ่านมา +8

      Dont get inspire....he is a gambler

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 12 วันที่ผ่านมา +30

    நான் வீடு கட்ட மரச்சாமான்கள் வாங்கும் போது எனக்கு ஒரு பெரியவர் சொன்ன வார்த்தை இன்னும் மனதில் நிற்கிறது. "வீட்டை சிறியதாக கட்டி பெரியதாக வாழவேண்டும்", ஆனால், இவர் வீட்டை பெரியதாக கட்டியே பெரியதாக வாழ்கிறார். வாழ்த்துக்கள். எனக்கு தெரியவில்லை இந்த வீடியோ எத்தனை பேருக்கு உந்துதலாகவும், உறுத்துதலாகவும் இருக்கும் என்று. எல்லாம் பார்ப்பவர் கண்ணைப் பொறுத்து.😮😢😊😂😂

  • @RajeshMGOnline
    @RajeshMGOnline 12 วันที่ผ่านมา +30

    PR Sundar - very humble and hard working person. So happy for you Anna ❣

    • @xdfckt2564
      @xdfckt2564 11 วันที่ผ่านมา

      He is a grade A fraud. Even SEBI banned him.

  • @gunaseelanishanth7234
    @gunaseelanishanth7234 13 วันที่ผ่านมา +43

    உங்களை பற்றி தெரியாது இனி தெரிந்து கொள்கிறேன் உங்கள் மனசு போல் உங்கள் இல்லமும் அமைந்து உள்ளது உங்கள் உழைப்பை போற்றி வாழ்த்துகிறோம் கடவுள் அ௫ள் எப்போதும் கிடைத்திட இறைவனை பிரார்த்திக்கின்றேன்

    • @boxerkrisnan
      @boxerkrisnan 12 วันที่ผ่านมา

      Intha toylee was banned by SEBI for fooling people.
      Now behindwoods ku kasu kuduthu naai video pods vechu irukan

  • @ROBINTOAMAL1
    @ROBINTOAMAL1 14 วันที่ผ่านมา +29

    Really Humble man through his speech at attitude...Hats off Sir...

  • @purushchennai5253
    @purushchennai5253 14 วันที่ผ่านมา +10

    Super sir excellent achievements 👏

  • @MukeshKumar-zp1fy
    @MukeshKumar-zp1fy 14 วันที่ผ่านมา +58

    சமிபத்தில் பாவசெல்லத்துரை அவர்களின் வீடியோ பாத்தேன் அதில் சிவாஜி பற்றிய ஒருசெய்தி சொன்னார் அதில் மாளிகை வீட்டில் வாழ்ந்த சிவாஜி ஒருமுறை நெஞ்சுவலி வந்துச்சா எல்லோரை கூப்பிட்டுள்ளார் யாருக்கும் கேட்கவில்லையாம் மருத்துவமனையில் அனுமதித்தபோது பாரதிராஜா பார்கசென்றாரம் அப்போது சிவாஜி பாரதிராஜாவிடம் சொன்னாரம் வீட்ட பெருசா கட்டத சின்னாத கூப்ட பக்கத்துல இருக்கிறுவங்க ஓடிவரமாதிரி கட்டுனு...எதுக்கு சொன்னார் என்று புரிகிறாத மக்களே

    • @vijaym4791
      @vijaym4791 13 วันที่ผ่านมา +4

      NENJU VALI KUN*U VALI'Ntu BOOMER KADHAI SOLRATHU😂

    • @shanmugasundaram6625
      @shanmugasundaram6625 13 วันที่ผ่านมา +2

      sivaji chicken mutton nu thinnuttu oru exercise mayirum pannama irunthaa enna pannum.

    • @advocate8570
      @advocate8570 12 วันที่ผ่านมา +3

      BAVA CHAELLADURAI IS A SANGI

    • @subramanianrs2939
      @subramanianrs2939 11 วันที่ผ่านมา +4

      ஒரு ஆசிரியராக இருந்து தன் இவ்வளவு உயர்த்தி வாழ்வில் காலங்கள் கொடுத்த சந்தர்ப்பங்களை முறையாக பயன்படுத்திக் கொண்டு தன் வாழ்வில் இவ்வளவு உயரத்தை எட்டியுள்ள சுந்தர் அவர்களை வாழ்த்துகிறேன்

    • @victornaren1217
      @victornaren1217 11 วันที่ผ่านมา

      Yov avaru ulachi sambathirkaru, nenga earn panna mudiyum na pannunge

  • @aproperty2009
    @aproperty2009 14 วันที่ผ่านมา +2

    Super sir god bless you

  • @b2nnnn
    @b2nnnn 14 วันที่ผ่านมา +5

    Inspiring..God bless you

    • @xdfckt2564
      @xdfckt2564 11 วันที่ผ่านมา

      He is a fraud bro. SEBI has banned him

  • @sasidharan4789
    @sasidharan4789 13 วันที่ผ่านมา +6

    Semma sir congratulations fr ur growth....... Sure ill reach ur height someday may b ur neighbour too im coming

  • @AS-by8op
    @AS-by8op 14 วันที่ผ่านมา +123

    எங்களால் பாத்ரூம் கூட கெட்ட முடியல

    • @mdgamers3733
      @mdgamers3733 14 วันที่ผ่านมา +13

      sathyama mudiyadhu கட்ட epoகெட்ட potiyo appoye thrythu

    • @Jayan.
      @Jayan. 13 วันที่ผ่านมา

      😂😂😂Even me too

    • @philominarabi4651
      @philominarabi4651 12 วันที่ผ่านมา

      @@Jayan.ama Epady Ivanga mattum Mudiyala

    • @Snowman28-chinook
      @Snowman28-chinook 12 วันที่ผ่านมา +6

      Daily morning and evening tea can la 50 tea விக்கிற அளவுக்கு ready panni விற்பனை பண்ணுங்க. Daily பால்+ டீ தூள்+ சர்க்கரை+ gas usage+ plastic tea cups+ cycle+ one time investment cycle or motorbike+ tea can ... Daily 500 லாபம் கிடைக்கும். Monthly 500*30=15000 கிடைக்கும். கொஞ்ச நேரம் தான் ஒரு நாள் செலவு ஆகும்.
      கூடவே 1 கிலோ ஏதாச்சும் ஒரு சுண்டல் சேர்த்து விற்பனை செஞ்சிகன, u will get 1000 extra..
      என்னால எதுவுமே seiya முடியல nu சொல்லாதீங்க.
      எப்பவும் நாம தான் try பண்ணாம இருகொம்.
      தவற நினைக்காதீங்க..
      எந்நாளும் எல்லாரும் ஏதோ ஒரு உழைப்பால் முன்னேறி போகவே விரும்புகிறேன்.
      நானும் ஒரு upper middle class la irunthu வந்தவள் தான்.

    • @vsubramanian5067
      @vsubramanian5067 11 วันที่ผ่านมา +3

      Ennam Pol valkkai bro
      Think rich, you will be rich

  • @SureshRightchoice
    @SureshRightchoice 14 วันที่ผ่านมา +4

    Congratulations👏sir

  • @Prabanjam004
    @Prabanjam004 12 วันที่ผ่านมา +43

    செயற்கையில் இன்பம் காணும் நீங்கள் இயற்கையில் பணத்தை கொட்டியிருந்தால் உங்கள் ஆரோக்கியத்தை காப்பாற்றலாம். ( வெளிநாட்டில் இல்லாத ஒன்று நம் நாட்டின் மண் வளம் .)

    • @thamizhar749
      @thamizhar749 12 วันที่ผ่านมา +4

      Yes, organic farming panunga sir

    • @edwininico211
      @edwininico211 11 วันที่ผ่านมา

      போடா டேய்

    • @ranjantechnocrat
      @ranjantechnocrat 11 วันที่ผ่านมา +2

      Ippo neenga enga iyarkai soolntha edathula irukeenga sollunga anga veedu kattiruvom

    • @manigandangovindaraj4969
      @manigandangovindaraj4969 8 วันที่ผ่านมา

      Yes Sundar sir, neraya maram nadalame...makkaluku neraya finance support pannunga poor school kids ku

    • @dayatec
      @dayatec 8 วันที่ผ่านมา

      பணத்தை 😊

  • @devsanjay7063
    @devsanjay7063 14 วันที่ผ่านมา +66

    வெல்கம் டூ கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ 🎩🪄😂😂😂😂😂😂😂

    • @wilfredwiz
      @wilfredwiz 12 วันที่ผ่านมา +1

      One smart guy in TH-cam

    • @balavignesh4154
      @balavignesh4154 11 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 13 วันที่ผ่านมา +17

    Amazing pr Sundar sir..real hero 🎉🎉🎉
    எம்மா கிருத்திகா..ஒரு நாள் அவரோட live trading video va telecast பண்ணுங்க..🎉🎉இன்னும் motivation இருக்கும்..

    • @wilfredwiz
      @wilfredwiz 12 วันที่ผ่านมา

      Kaasu yaaru kodupa

    • @sahulhameed1850
      @sahulhameed1850 11 วันที่ผ่านมา

      ஓகே ஓகே!!!!!!!

    • @wilfredwiz
      @wilfredwiz 11 วันที่ผ่านมา +2

      Oruthana yemathanumna Avan aasaiya thoondanum

  • @SPJUNIVERSE
    @SPJUNIVERSE 14 วันที่ผ่านมา +2

    Congratulations sir 🎉🎉🎉

  • @mickeystudios
    @mickeystudios 14 วันที่ผ่านมา +68

    நீங்க வாங்குன shares எல்லாம் ஏறுதுங்க நாங்க வாங்குனா மட்டும் ஏறங்குதுங்க 😰😰😰😰😰😰

    • @shankar49677
      @shankar49677 14 วันที่ผ่านมา +1

      If it goes down only he makes profit.

    • @mohawk2131
      @mohawk2131 14 วันที่ผ่านมา

      Loser

    • @Arinubomk
      @Arinubomk 13 วันที่ผ่านมา +5

      Adhudhaan thalavidhi
      Enakkum share'kkum moonaam porutham.

    • @user-em5xm6rl1o
      @user-em5xm6rl1o 13 วันที่ผ่านมา

      Pr sundar 420 fraud I lost 10 lakhs stock market don't not promote

    • @prnatarajan288
      @prnatarajan288 13 วันที่ผ่านมา +3

      அவர் options மட்டுமே வர்த்தகம் செய்வார். அவரை அசைக்க முடியாத அளவிற்கு பணம் சேர்ந்து விட்டது. அதிக ரிஸ்க். அதிக லாபம். உங்களாலும் முடியும்.

  • @sanjays3429
    @sanjays3429 13 วันที่ผ่านมา +5

    PRS FANS ❤

  • @arunagirisailesh8518
    @arunagirisailesh8518 13 วันที่ผ่านมา +9

    Don't get trapped/ attracted with this lavish lifestyle

  • @arunkumaar6039
    @arunkumaar6039 11 วันที่ผ่านมา +1

    He speaks and thinks really well. No wonder why he became rich.

  • @sugisurya2694
    @sugisurya2694 8 วันที่ผ่านมา +1

    He s very simple and humble❤

  • @aproperty2009
    @aproperty2009 14 วันที่ผ่านมา +30

    எலி வலையா இருந்தாலும் தனி வலையா இருக்கனும்

    • @ThiruNarayanan-ts8lz
      @ThiruNarayanan-ts8lz 14 วันที่ผ่านมา +3

      True words

    • @krajiv23
      @krajiv23 7 วันที่ผ่านมา

      வளை

    • @siddharththemusician6718
      @siddharththemusician6718 5 วันที่ผ่านมา +1

      You are right but you should live at least in a 2400 sqft plot. What is the use of having a Thani Veedu ( indipendet villa house) in a 600 sqft or in a 1200 sqft plot where you don't have sunlight, air, ventilation, parking etc etc etc

  • @NRKphotography03
    @NRKphotography03 10 วันที่ผ่านมา +2

    I am honoured to have shot this apartment since it started being built till completion . A beautiful property indeed,

  • @SS-px6fp
    @SS-px6fp 12 วันที่ผ่านมา +1

    VAAZTHUKKAL GOD BLESS YOU AND YOUR FAMILY MEMBERS 🎉🎉🎉

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 12 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் சார்❤❤❤

  • @jude.niranjan
    @jude.niranjan 9 วันที่ผ่านมา

    The humility! God bless this man.

  • @gangadharr3524
    @gangadharr3524 13 วันที่ผ่านมา +2

    Many people are searching for him, so that's why he went to high secure location

  • @balaji_naras
    @balaji_naras 10 วันที่ผ่านมา +8

    He didn't stopped trading. SEBI has banned for a year with 5+cores fine. Also one of the highly charged trainer in option trading..

  • @raagavlogs1090
    @raagavlogs1090 13 วันที่ผ่านมา +1

    Great inspiration sir

  • @priyaramesh6095
    @priyaramesh6095 14 วันที่ผ่านมา +4

    So sweet the way he speaks about his wife often..........the respect gratitude,the love shows the secret of his success

    • @xdfckt2564
      @xdfckt2564 11 วันที่ผ่านมา

      He is a fraud bro. SEBI has banned him. He sells courses only.

    • @huzzleyourbrains9595
      @huzzleyourbrains9595 9 วันที่ผ่านมา

      ​@@xdfckt2564pls explain about your point. ..

    • @coolguy0719
      @coolguy0719 18 ชั่วโมงที่ผ่านมา

      What's the secret?

  • @doublesixdoublesix6666
    @doublesixdoublesix6666 14 วันที่ผ่านมา +6

    Woodenfloor because of A/c ,floor get cold woodenfloor won't get that cool

    • @byrathipunithy8578
      @byrathipunithy8578 11 วันที่ผ่านมา

      Such a big billionaire Person look at him how he is sitting in chair so humble

  • @selvan.
    @selvan. 14 วันที่ผ่านมา +74

    அடுத்தவர்களை ஏமாற்றிய சம்பாதித்த பணம் எதற்காக உங்களுக்கு காட்ட வேண்டும் மக்களே புரிந்து கொள்ள வேண்டும் தயவுசெய்து இந்த மாதிரி மனிதனிடம் பணம் கொடுத்து ஏமாறதிர்கள் நீங்களே சிறுக சிறுக முதலீடு செய்து கற்றுக் கொள்ள வேண்டும் தயவுசெய்து தயவுசெய்து இந்த மாதிரி பெய்டு சேனல் மூலம் உங்களை ஏமாற்ற சதி நடக்கிறது ஏமாறாதீர்கள் ❤❤

    • @kpsv7702
      @kpsv7702 14 วันที่ผ่านมา +12

      Correct. Idellam planned trap.

    • @pulsar150greay
      @pulsar150greay 14 วันที่ผ่านมา +9

      Ivar or Harshad metha version 2

    • @saravanarajm5330
      @saravanarajm5330 13 วันที่ผ่านมา +4

      Haha matured speech..800 sq feet house, yaaryum emathi sambathikla, nana ulacha panam, govt job security till 60’s, alaghana kudumbum, small savings, happy life.. poda pr sundar avthu ambani avthu, enku na tha raja, en kudumbatha santhosama vachikrthu enoda motive❤

    • @saravanarajm5330
      @saravanarajm5330 13 วันที่ผ่านมา +6

      Stock market, online money, interest ku capital tarathu, etho v3 intha marilam solrangle ethume nambatheenga, trust ur education, padinga padinga padinga, 1Rs ulachi earn panalum gethu than.. don’t go shortcut ways, yaaru asai katnalum mayangatheenga..purinjkravanga safe side❤

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 12 วันที่ผ่านมา

      AASAI PERAASAI IVANKA AASAIYA THOONDI AVANKA VAALURAANKA MAKKALUKKU ORE NAALIL KODEESUVARAR AAVATHU EPPADI ITHAI THEDI PORAANKA KANNAI MOODIKONDU

  • @truehuman9449
    @truehuman9449 13 วันที่ผ่านมา +29

    ஊழல் இந்தியாவில் முடியாதது எதுவும் இல்லை கடல் மேலேயே கட்ட அனுமதி அளிப்பார்கள்

  • @bhuvaneswarirajaganapathi5261
    @bhuvaneswarirajaganapathi5261 10 วันที่ผ่านมา

    So humble person sir

  • @rahulg3082
    @rahulg3082 10 วันที่ผ่านมา +3

    Super PR sundar sir your only loving the real life others all saving for the children’s and not living the comfort life .thanks for allowing and showing everyone through behindwoods .

  • @justbe3708
    @justbe3708 11 วันที่ผ่านมา +5

    11:15, பேரு தான் பக்கத்துக்கு வீட்டுக்காரரு, ஆனா ஒருத்தர ஒருத்தரு பாத்துக்க முடியாது. ....

  • @SUNDARAMURTHITHIYAGARAJAN
    @SUNDARAMURTHITHIYAGARAJAN 11 วันที่ผ่านมา

    It is like seeing the house in person. Very wonderful house

  • @vageer476
    @vageer476 10 วันที่ผ่านมา

    Great sir... life is to live and enjoy..

  • @solomonravichandran5284
    @solomonravichandran5284 12 วันที่ผ่านมา +1

    Great man..

  • @anandjayaraman949
    @anandjayaraman949 14 วันที่ผ่านมา +20

    I have seen 2014 vadapalni vijayasanthi apartment normal house last 10 year your growth is excellent.

  • @thamizhtharumthavam5201
    @thamizhtharumthavam5201 12 วันที่ผ่านมา +3

    If ; in the 8500 sqft , 2500 sqft for house and the rest for greens with fruit trees (gauva ; sapota; mango; custard apple, naaval )and flowering plants....it will be more peaceful....

    • @ajaytamil1712
      @ajaytamil1712 12 วันที่ผ่านมา +1

      true! he can built big farm !

  • @Premam6
    @Premam6 11 วันที่ผ่านมา

    Great achievement!

  • @dineshsenkuttuvan9746
    @dineshsenkuttuvan9746 14 วันที่ผ่านมา +8

    He got banned to trade in Indian market by sebi ....so only he trade in us market

  • @saranyamutiah2573
    @saranyamutiah2573 11 วันที่ผ่านมา +4

    Very humble and Simple person. Self madr . Trading, shares is also a profession. Lot of Analysis required. People here commented non sense . You please dont worry Sundar Sir .

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 13 วันที่ผ่านมา +14

    கடின உழைப்புக்கு , கிடைத்த மகத்தான வெற்றி .. 🔥💯 # வாழ்த்துக்கள் அய்யா .. 💐💥

    • @yuganprabhu990
      @yuganprabhu990 13 วันที่ผ่านมา

      Yaru Ivana...y brother ipadi irukenga
      Ivan oru fraud brother
      Sebi ah ban pani irukanga

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 14 วันที่ผ่านมา +1

    It is pure extravaganza

  • @tamilarasu6618
    @tamilarasu6618 14 วันที่ผ่านมา +19

    Enoda F/O loss money um antha home la iruku.....

  • @avreja537
    @avreja537 12 วันที่ผ่านมา +1

    Sir your hardwork keep it up

    • @krseditz6324
      @krseditz6324 12 วันที่ผ่านมา

      Sundari sir sharmarket nipunar

  • @venbhaslifestylechannel5325
    @venbhaslifestylechannel5325 14 วันที่ผ่านมา +3

    Beautiful house,love the sea view❤

  • @arunbthomas5741
    @arunbthomas5741 12 วันที่ผ่านมา

    ♥️ Result of his skills... People have focus on their skills instead of making jealous comments 😀

  • @saravanabharathi-sl7fk
    @saravanabharathi-sl7fk 4 วันที่ผ่านมา

    I love this person because to me his speech is simple

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 12 วันที่ผ่านมา +5

    கடற்கரை ஓரங்களில் இனிமேல் வீடுகள் விலை அதள பாதாளத்தில்

  • @sathyakanishka6672
    @sathyakanishka6672 10 วันที่ผ่านมา +7

    நாம் வாழ்வதற்கு மட்டும் தான் வீடு வேண்டுமே தவிர நம் வாழ்க்கையே வீட்டிற்காக இல்லை

    • @huzzleyourbrains9595
      @huzzleyourbrains9595 9 วันที่ผ่านมา

      He has not only this house, but also other offices and assets in chennai...

  • @satheeshaswin_5582
    @satheeshaswin_5582 13 วันที่ผ่านมา +17

    Thalaivanuku next month ooda SEBI ban mudiyuthu...so chennai vantaru...Courses start panna...😂Market ah vida..intha course la tan athigama sambaruchiruparu...Good Business..

  • @divyask3817
    @divyask3817 3 วันที่ผ่านมา

    Very happy, muneranum nu thudikaravanuku vetri nechayam!

  • @madras65
    @madras65 14 วันที่ผ่านมา +1

    Happy to see that he is living his life rather than saving everything again

    • @ajaytamil1712
      @ajaytamil1712 12 วันที่ผ่านมา

      Save panna ninacharu na.. neriya money tax la poidum :)

    • @xdfckt2564
      @xdfckt2564 11 วันที่ผ่านมา +1

      He is a fraud bro. SEBI has banned him

  • @saiprasad3408
    @saiprasad3408 14 วันที่ผ่านมา

    Self made man

  • @bhuvaneshwarianand1186
    @bhuvaneshwarianand1186 13 วันที่ผ่านมา +1

    Vijay should dream,everyone has right to dream

  • @shobanakumar2425
    @shobanakumar2425 8 วันที่ผ่านมา

    Indha madiri veedu irunda vacation eh poga vendam pola. 365 days um vacation dan . But I like my compact 2bhk house. Easy to maintain and everyone knows what others are doing without hiding in bedroom.

  • @Just_Do_It_x
    @Just_Do_It_x 11 วันที่ผ่านมา +3

    Chennai la Vera epdi thala water problem illama irukum...
    Olympics level swimming pool. Why?

  • @Megalaskitchen
    @Megalaskitchen 14 วันที่ผ่านมา +6

    2007 என்னோட அப்பா 500000 பணம் ஷேர் மார்க்கெட் ல ஏமாற்றம் அடைந்தார் 😢

    • @anbuarasan8459
      @anbuarasan8459 14 วันที่ผ่านมา

      நீங்கள் முதலில் கற்றுக் கொண்டு முதலீடு செய்யுங்கள்

  • @Alphonsevel
    @Alphonsevel 11 วันที่ผ่านมา

    Really super and superior sir

  • @AK-rn9it
    @AK-rn9it 13 วันที่ผ่านมา +4

    SEBI has banned PR Sundar for one year and also fined 6 Crores advisory fees compensation

    • @gokulk4846
      @gokulk4846 12 วันที่ผ่านมา +1

      It doesn't matter for him boss...and he is trading in NASDAQ markets now ... India is not for honest people

  • @BALAAMBIKAA
    @BALAAMBIKAA 9 วันที่ผ่านมา

    Interior design by Chestnut storeys ❤️

  • @dhariniu2247
    @dhariniu2247 8 วันที่ผ่านมา

    good video ... but whats the point in having olympic size pool in a apartment ... it should be schools/ colleges/ sports centres made available to youngsters .. that touch light is not a big thing .. its commonly found in western restaurants

  • @layoutland9739
    @layoutland9739 5 วันที่ผ่านมา

    Pattinampakkam signel left petrol punk place before 1999 We all our renters

  • @avreja537
    @avreja537 12 วันที่ผ่านมา

    Very big achievement 🙌🙌🙌🙌 because your earnings from o to crore really great not an easy only your knowledge for share market everything

  • @manigandangovindaraj4969
    @manigandangovindaraj4969 8 วันที่ผ่านมา

    Avar eppadi utkanthu irukarnparunga ...i respect him infront of lady

  • @JaiKumar-xf6pp
    @JaiKumar-xf6pp 13 วันที่ผ่านมา +2

    வடிவேலு சொல்வது போல் என்னமனுசன்யா இவர் என்பதுபோல் மிகதன்மையாகவும் மிக தெளிவாக உங்கள் இல்லத்தை சற்றிக்காண்பித்தீர்கள்🙏🙏🙏

  • @anandarajkumar2039
    @anandarajkumar2039 6 วันที่ผ่านมา

    3:17 indian market la trade pandrathu ela nu etho perumaya soldratha nenachi solathinga yean panala nu solunga yean na BAN pani erukannga SEBI one year atha solunga,,

  • @user-fv1hk6sw4e
    @user-fv1hk6sw4e 11 วันที่ผ่านมา

    Wow super

  • @rajanm5451
    @rajanm5451 12 วันที่ผ่านมา +1

    நியாமான முறையில் சாம்பாதித்து கட்டிய வீடு பாராட்டுகள்

  • @gmmedia1013
    @gmmedia1013 10 วันที่ผ่านมา

    Tamil kingmaker of stock market

  • @cinemasecretz2.046
    @cinemasecretz2.046 6 วันที่ผ่านมา

    Super trick to pull people to share market... oruthana yemathanum na avan aasaya thoondanum

  • @kannammalnallaiyan2750
    @kannammalnallaiyan2750 13 วันที่ผ่านมา +4

    Poramai makkal epa makkal kita koraiyutho apa than makkal kita sanda varathu

  • @NarayananSelvaraj
    @NarayananSelvaraj 13 วันที่ผ่านมา +1

    P R sundar 1 wardrobe ultimate comedy :P

  • @cheerup2655
    @cheerup2655 13 วันที่ผ่านมา +1

    all the best sir inspiring

  • @energiseyourself8083
    @energiseyourself8083 11 วันที่ผ่านมา

    10:55 TVK founder Vijay

  • @Sujathal1234
    @Sujathal1234 7 วันที่ผ่านมา

    Our lovable hero Vijay should live happily for ever with his wife and children ❤❤❤❤❤

  • @makeshk5687
    @makeshk5687 5 วันที่ผ่านมา

    somebody willing to share his private space in public needs to be appreciated.... it can only be an inspiration to some .. or this is not for me for some.... if you feel jealous , it shows you need to grow up..... what is possible for ordinary school teacher should motivate you... not make you feel the other way.

  • @NelsonRozarioM
    @NelsonRozarioM 14 วันที่ผ่านมา +4

    In north chennai so many ppl are in streets so sad state 😢😢😢😢😢

    • @rameshkannan2500
      @rameshkannan2500 13 วันที่ผ่านมา

      Kaasu vaangitu votu pota street la thaan irukanum

    • @leslinnnn
      @leslinnnn 11 วันที่ผ่านมา

      Why can't you give your house for those people

    • @NelsonRozarioM
      @NelsonRozarioM 11 วันที่ผ่านมา

      @@leslinnnn athuku ennoda veetu owner othukanum, living in rented house 😂😂😂😂😂😂

  • @johngerald705
    @johngerald705 14 วันที่ผ่านมา +8

    PR Sundar provided investment advisory services to people without a Sebi registration. The regulator banned him from dealing in securities for a year and ordered him to return his clients' money, including the advisory fee. However, influencers are not the only risk

  • @mariaselvama3737
    @mariaselvama3737 13 วันที่ผ่านมา +11

    It does not feel like a home, but a hotel

  • @dinesh-ocean
    @dinesh-ocean 11 วันที่ผ่านมา +1

    One of the best penthouse I have seen in recent days. Tanx to BEHINDWOODS O2 to show us. 👍🏻

  • @ajaytamil1712
    @ajaytamil1712 12 วันที่ผ่านมา +2

    1000 sqt 2bhk periya achievement ninakkum nanbargal irukkengala :)

  • @sakthishrajendran4264
    @sakthishrajendran4264 7 วันที่ผ่านมา

    What was the house price , when You say most costly apartment then it raised curiosity.

  • @kollywoodstv
    @kollywoodstv 11 วันที่ผ่านมา

    50 கோடி 🎉

  • @gdlovelyworks8614
    @gdlovelyworks8614 12 วันที่ผ่านมา

    Ivlo periya veedu high tech veedu ok but itha maintenance and cleaning tha kastam I think.

  • @viswanath277
    @viswanath277 11 วันที่ผ่านมา

    2:33 timeline, நீங்க பிஸியா இருப்பீங்க தெரியும் இருந்தாலும் உங்கள தொல்லை பண்ணி வீடியோ எடுக்கலாம் தான் வந்தோம் ஏன்னா வேற கன்டென்ட் எங்க கிட்ட இல்ல 😊

  • @sithick_ilahi
    @sithick_ilahi 7 วันที่ผ่านมา

    Final price 60 crore .... Im from madurai ....Veetuku advance Rs.5000 gpay la send panrain 👍👍👍

  • @user-yu4ic6vx1j
    @user-yu4ic6vx1j 14 วันที่ผ่านมา +1

    Nanga Kasu pota aduthanaley market crash agirudhuuu😢😢😢

  • @santhoshgnanasekaran8272
    @santhoshgnanasekaran8272 14 วันที่ผ่านมา

    Such a humble speech

  • @vijayvk9640
    @vijayvk9640 11 วันที่ผ่านมา

    Guts to say his income 🎉

  • @kathick2284
    @kathick2284 11 วันที่ผ่านมา +3

    Trade panni sambathichaenu nenachiya das course vithu😅

  • @interesting_stuffs
    @interesting_stuffs 11 วันที่ผ่านมา

    Vijay, Dulquer salman, PR sundar, who’s the other/last guy?

  • @sreeramk4343
    @sreeramk4343 11 วันที่ผ่านมา +2

    அந்த கூட பேசிட்டு இருக்குற அம்மா ரொம்ம்பவும்.. செயற்கையாக 8:41 பேசராங்க ..

  • @sureshkumargandhi7274
    @sureshkumargandhi7274 11 วันที่ผ่านมา

    👌, Very nice

  • @lokeshs2323
    @lokeshs2323 14 วันที่ผ่านมา +2

    Trading course selling panna ithaveeda big house vangalam no issue

  • @avsendhilkumar
    @avsendhilkumar 12 วันที่ผ่านมา

    Stock market profit ?