27 வருட சர்க்கரை நோய், வாழ்க்கை முறை மாற்றத்தால் கிடைத்த வெற்றி- இது கதையல்ல நிஜம்..| Dr Sivaprakash

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 269

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 3 ปีที่แล้ว +15

    Vannakkam ayya. Ellarum eppa maruthuvatha moneya mattum than pakkuranga but ninga ellarum palan adainthu nalla irukanumunu nenaikkuringa ninga roomba nalla iruka iraivanai vayndukiren 🙏

  • @ArunA-wq8rg
    @ArunA-wq8rg 2 ปีที่แล้ว +8

    Dr உங்கள் பதிவுகள் எல்லாமே மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி.
    எனக்கு சர்க்கரை 315
    Colostral 547 இருந்தது
    ஆனால் நான் மருந்தே எடுக்காமல் normel ஆயிடிச்சு
    உணவு முறையில் மாற்றம் செய்தேன் அவ்வளுவுதன்.
    Sugar 102
    Colostral 190 ஒரு மாதத்தின் result

    • @ArunA-wq8rg
      @ArunA-wq8rg 2 ปีที่แล้ว +2

      @@prabakaranmk1287 மாவு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டாம்
      நார் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், உணவில் 3ல் 2 பங்கு காய்கள் இருக்கவேண்டும்,
      கொடியில் காய்கும்
      காய்களை மற்றும் கீரை வகைகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள்,
      அரிசி, ,அசைவம் ,வெள்ளை சர்க்கரை ,முடிந்த வரை தவிர்த்து விட்டு , சிருதான்யததை சேர்த்துக்கொள்ளுங்கள் ,
      மாறாக நாட்டு சர்க்கரை பயன்படுத்துங்கள்..
      3,4 km walking பண்ணுங்க
      நேரத்துக்கு சரியாக உணவு எடுத்துக்கொள்ளுங்கள்,
      இதை சரியாக கடை பிடித்துவிட்டு
      30நாள் கழித்து ஒரு முறை blod test எடுத்து பாருங்கள் , மாற்றம் கண்டுப்பாக இருக்கும் , இப்போதான் sugar ஆரம்ப நிலை என்றால் உணவு முறை மாற்றி பாருங்கள்,
      Morning சிறு தான்யத்தில் ஆன chapathi , இட்லி, கீரை ஒரு cup
      Lunch சாமை அரிசி உணவு , 2cup ,அவரை ,beens ,பீர்க்கங்காய் ,etc எதேனும் ஒரு காய் ,
      Night
      Light food 1chapathi எதேனும் ஒரு வகை காய்

    • @ArunA-wq8rg
      @ArunA-wq8rg 2 ปีที่แล้ว +2

      @@prabakaranmk1287 உங்களுக்கு sugar இருக்கிறதா அய்யா

    • @ArunA-wq8rg
      @ArunA-wq8rg 2 ปีที่แล้ว +2

      ஐய்யா சர்க்கரை என்பது நோயல்ல அது ஒரு வியாபார தந்திரம் ,அதில் நாம் சிக்கிகொண்டிருக்கிரோம் இது என்னோட கருத்து,
      எனக்கு hospital Dr , சர்க்கரை 300 தாண்டிவிட்டது நீங்கள் தினசரி மாத்திரை எடுக்க சொன்னார்கள் ஆனால் நான் மாத்திரை எடுக்காமல் உணவு பழக்கத்தை மாற்றி பார்த்தேன் அவ்வளுவு தான் ,என்னால் கூட நண்பா முடியவில்லை ,
      நான் ஆரம்ப நிலையில் சரு செய்து கொண்டேன்

    • @RANJITHRANJITH-eb1tz
      @RANJITHRANJITH-eb1tz 2 ปีที่แล้ว

      Enna mattram senjinga

    • @jelsinstar6069
      @jelsinstar6069 ปีที่แล้ว

      hi உங்க"உணவு,முறை"என்ன

  • @smartammakitchen5177
    @smartammakitchen5177 3 ปีที่แล้ว +10

    உண்மை டாக்டர்
    அவர் சொல்லித்தான் உங்க வீடியோ பார்க்க ஆரம்பித்தேன்!
    மிக்க நன்றி sir, மனக்கட்டுப்பாடு தேவை என்பதை அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்!

  • @jaivasudevan9880
    @jaivasudevan9880 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி சார்.. நீங்கள் கற்ற கல்வியை அனைவரும் தெரிந்து பயன் பெற வேண்டும் என்ற எண்ணமும்.. உங்களின் வேலைக்கு நடுவில் சிரமம் நேரம் பார்க்காமல் இந்த மாதிரி வீடியோ எடிட்டிங் என்று செய்து பதிவிட்டு எங்களை விழிப்புணர்வு செய்வதற்கு நல்ல மனமும் குணமும் இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.. எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் இப்படி ஒரு விளக்கம் தருவதில்லை.. உங்களை போல் சிலர் எங்களை போன்ற சாமானியர்களும் பயன் பெற வைக்கிறீர்கள் நன்றி அய்யா.. நன்றி

  • @padmarani8603
    @padmarani8603 3 ปีที่แล้ว +10

    ரொம்பவே பிரயோஜனம் ஆன பதிவு .. நன்றிகள் பல , டாக்டர் & இதனை எங்களுக்கு தெரியப்படுத்திய Gentleman க்கும் ..💐

  • @SakthiVel-yk9gy
    @SakthiVel-yk9gy 2 ปีที่แล้ว +2

    சார் இந்த வீடியோ எனக்கு ரொம்ப உபயோகமாக இருந்தது மிகவும் நன்றி சார் கோடான கோடி நன்றி சார்

  • @meenatchisundaram1267
    @meenatchisundaram1267 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி கோடானகோடிநன்றிகலந்தவணக்கம்நீங்கள்றூறுவயதுவரைவாழவாழ்த்துக்கள்

  • @sankaranarayanansubramania3702
    @sankaranarayanansubramania3702 2 ปีที่แล้ว +7

    You are great human being doctor. People like you are asset to our earth and humankind. I really salute your benevolence.

  • @eswarann8447
    @eswarann8447 3 ปีที่แล้ว +32

    டாக்டர் அவர்களுக்கு சர்க்கரை நோயாளிகளுக்கு நம்பிக்கை கொடுத்து ள்ளீர்கள் மிக்க நன்றி

    • @premavathi7289
      @premavathi7289 ปีที่แล้ว

      I8⁷ pu 5⅝uy82y

    • @Haripriya.600
      @Haripriya.600 ปีที่แล้ว +1

      அருமையான பதிவு சார் வாழ்க வளமுடன்

    • @rajalakshmi9521
      @rajalakshmi9521 5 หลายเดือนก่อน

      Super ga sir.tjank u ga sir

  • @kanrajur8283
    @kanrajur8283 3 ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான பகிர்வு ஐயா.நாக்கு மனக் கட்டுபாடு இருந்தால் சாதிக்கலாம்...❤👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthils4862
    @senthils4862 2 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் டாக்டர் நன்றி...

  • @singersathiya1990
    @singersathiya1990 3 ปีที่แล้ว +4

    உங்களின் கருத்து நம்பிக்கையை கொடுக்கிறது sir. நன்றி 👍

  • @suppiahanuradha3649
    @suppiahanuradha3649 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய முறையான நல்ல ஆலோசனைகளுக்கு நன்றி

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @divyeshkumarkumar1219
    @divyeshkumarkumar1219 2 ปีที่แล้ว +1

    Dr sir unga consalting parthatilurunthu sugar pathina bayam poi valkayil thanambikai vanduruku thanku dr

  • @shibasangeetham
    @shibasangeetham 3 ปีที่แล้ว +12

    After listening to you I changed my diet to take millet
    Now I understood millet not to be pressure cooked
    I learnt 4 millets helpful for diabetics
    I learnt not to mix millets and cook
    I learnt not to make idli dosa
    I learnt to prepare upma pongal added dals
    Thank you so much Dr
    If u r in Chennai I can visit u

    • @satj9898
      @satj9898 2 ปีที่แล้ว

      How do I Cook varagu?

    • @deepaap3405
      @deepaap3405 ปีที่แล้ว

      What are the four millets and what knid dish to make with it

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா. தகவலுக்கு மிக்க நன்றி.

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 3 ปีที่แล้ว +3

    Wow😲 Thank you🙏 Dr. Sivaprakash. Very much useful advice heart nimmathy adainthathu.

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 ปีที่แล้ว

    வாழ்க்கை முறை மாற்றம எந்த அளவிற்கு அத்தியாவசிய தேவை என்பதை இவ்வளவு தெளிவாக எளிமையாக புரிய வைத்துள்ளீர்கள். உங்கள் வார்த்தைகளை நம்பவில்லை என்றால் இழப்பும் வேதனையும் எங்களுக்குதான். நன்றி ஐயா 🙏

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 2 ปีที่แล้ว

    முற்றிலும் உண்மை.மிக்க நன்றி.அளவான இயற்கையான தாவர உணவு,அளவான தூக்கம் மற்றும் அளவான உடற்பயிற்சி நல்லது.நெல்லி சாறு நல்லது.தேங்காய் நல்லது.

  • @lydiarani7184
    @lydiarani7184 3 ปีที่แล้ว +3

    Its real doctor.. my experience also like this …! Thank you doctor 👩‍⚕️🙏🙏🙏

  • @prabakarann3238
    @prabakarann3238 2 ปีที่แล้ว +4

    உடல் நலம் பற்றிய அருமையான தகவல்.
    தெளிவான பேச்சு
    நுட்பமான விளக்கம்.
    Thank you doctor.

  • @sampathkumarc7485
    @sampathkumarc7485 ปีที่แล้ว +1

    Very useful news Dr i followed Dirt and physical activity thanks to yours video

  • @bhuvanasundari5726
    @bhuvanasundari5726 3 ปีที่แล้ว +3

    Super Doctor sir neenga unga advices lam parthu follow panni en 75 years amma in sugar nalla kuraichutom... 🙏🙏🙏🙏Sir injuction niruthitanga... tablets alavi kooda kuraichachu...thank God...indha miracle ungala ji

    • @malathikavya1199
      @malathikavya1199 3 ปีที่แล้ว

      Pls yepdenu sollunga yen amma right eye affect agiruku sugar pblm any have solution

  • @lills450
    @lills450 ปีที่แล้ว +1

    I will follow your advice doctor. Thankyou very much.

  • @alankanityanand3213
    @alankanityanand3213 3 ปีที่แล้ว +2

    Very encouraging video to even long time diabetics. Vazgha valamudann

  • @bmurugan8325
    @bmurugan8325 2 ปีที่แล้ว +1

    Doçtor. Thank you very much. Excellent.

  • @sasikala2667
    @sasikala2667 3 ปีที่แล้ว +5

    Hearty thanks to you doctor

  • @jaya3325
    @jaya3325 ปีที่แล้ว +1

    Thank You Sir. You're videos have given me confidence and hope for Doctor's consultation.

  • @saisugunadevi9264
    @saisugunadevi9264 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @testinginstruments7785
    @testinginstruments7785 2 ปีที่แล้ว +13

    Wonderful advice.
    I am 66 years. Since 2020 I used to take millets and vegetables and every day 16 hours intermittent fasting and twice a month ekadashi 32-34 hours dry fasting. One in four months 60 hours fasting (dry fasting). Daily one hour walking. I was diabetic since 1999 and taking insulin and medicines. Now I have completely reversed my diabetic. My HbA1C level 5.6.
    “When diet is wrong, medicine is of no use; when the diet is correct medicine is of no need”. -Ayurvedic proverb

    • @SSatya-sd5mn
      @SSatya-sd5mn ปีที่แล้ว

      Sir my age is 35 i have diabetes what is dry fasting how to do 32 hours fasting and 60 hours fasting please explain briefly...thank u sir

    • @lills450
      @lills450 ปีที่แล้ว

      Wonderful sir.

    • @naliniselvaraj5457
      @naliniselvaraj5457 ปีที่แล้ว

      Super

    • @randoo_great771
      @randoo_great771 ปีที่แล้ว

      How to change insulin taking method?

  • @ananthiananthan5362
    @ananthiananthan5362 3 ปีที่แล้ว +6

    100/100 correct doctor. Thank you very much.

  • @claramartin9303
    @claramartin9303 2 ปีที่แล้ว +4

    If we cook millets in pressure cooker, will it increase blood sugar?

  • @kennedyamutha8740
    @kennedyamutha8740 3 ปีที่แล้ว +2

    Super sir lam also 58 I got useful massage from TH-cam lot of thanks sir

  • @chithralekhanithiyanandam5374
    @chithralekhanithiyanandam5374 ปีที่แล้ว +1

    Thank you.sir .very.useful.and casual
    🙏🙏

  • @Prakashbs52
    @Prakashbs52 2 ปีที่แล้ว +2

    Excellent case study and amazing narration, thanks dr

  • @Vanitha4545
    @Vanitha4545 3 ปีที่แล้ว +3

    Very usefull 👍🙏

  • @padminivaradan2495
    @padminivaradan2495 2 ปีที่แล้ว +1

    Useful information.thank u

  • @dtefshanthi4696
    @dtefshanthi4696 3 ปีที่แล้ว +2

    Good information Dr thankyou

  • @Lotusflowerss
    @Lotusflowerss 3 ปีที่แล้ว +2

    Very. Useful. Information. Continue. Your service. Dr

  • @சஷ்டிமருதம்
    @சஷ்டிமருதம் ปีที่แล้ว

    ஆமா நம்ம வாழ்க்கை முறை மாற்றம் mattumtha நமக்கு diabetes la இருந்து medicine la இருந்து விடுதலை tharum, sir solra எல்லாத்தயும் follow panra hba1c 11.6 la இருந்து இப்போ last week patha test la hba1c 5.6 வந்துருக்கு without medicine. Thanks a lot doctor. நீங்க ரொம்ப nallarukkanum dr🙏

  • @danielmervin4675
    @danielmervin4675 3 ปีที่แล้ว +2

    Thankyousirforclarity

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 3 ปีที่แล้ว +4

    Dr. Very strongly we believe you & your statement. Thank you very much for your information.

  • @SivaShankar-gg8uj
    @SivaShankar-gg8uj 3 ปีที่แล้ว +2

    Super sir ketkave happy ah eruku thanks for sharing

  • @gomathiganesan9319
    @gomathiganesan9319 3 ปีที่แล้ว +3

    Super sir. Thank you

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 3 ปีที่แล้ว +3

    Thank you Doctor. From Colombo

  • @kumarvaradharajan5701
    @kumarvaradharajan5701 2 ปีที่แล้ว +4

    Sir,
    Please display low glycemic index food. The diabetic level has not come down at the fasting whereas it is high + 50 in post prandial level. The recent hba1c test reveals 9.8 at risk factor. I am taking insulin two times a day one at 15 units in the morning and at 24 units before going to bed. I am trying my level best but in vain, it could not be controlled. Will please give some positive suggestions ?

  • @rajae684
    @rajae684 3 ปีที่แล้ว +2

    Anna Varicoseveintertment sollunga anna please +exercise +diet chat sollunga please oru video poodunga anna

  • @jpaulin6360
    @jpaulin6360 ปีที่แล้ว +1

    Tq.dr.

  • @Cnvisweswar
    @Cnvisweswar 3 ปีที่แล้ว +6

    Thank you very much Dr.for sharing the experience of the patient's successful story of following your advice.

  • @spalanisamy4629
    @spalanisamy4629 3 ปีที่แล้ว +3

    Congratulations Doctor ji !

  • @ijmadhumadhu9537
    @ijmadhumadhu9537 3 ปีที่แล้ว +3

    Very valuable indeed Doctor

  • @meeranayak9439
    @meeranayak9439 3 ปีที่แล้ว +5

    Very encouraging video. Thank you Dr.

  • @lakshmir4579
    @lakshmir4579 3 ปีที่แล้ว +2

    Tnq so mch for sharing this Dr.

  • @visalakshisubramanian1061
    @visalakshisubramanian1061 2 ปีที่แล้ว

    வணக்கம் டாக்டர் தாங்கள் கூறிய வாழ்க்கை மாற்றம் மிகவும் அருமை 👌👌 எனக்கும்27வருடங்களுக்கு மேலாகசக்கரைநோய்உள்ளது தற்பொழுது மூன்று மாதமாக இன்சுலின் பென்மூலமாக போட்டு கொள்கிறேன் எ வ்வாறு போட்டு கொள் ளவேண்டும் Fasting sugar ஜாஸ்தி யாக உள்ளது இரவில் சாப்பிடுவதற்கு முன் 20யூனிட் போட்டு கொள்கிறேன் குறைவதற்கு வழி சொல்லுங்கள் தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மிக்க நன்றி டாக்டர் 👍👍

  • @siva123mur
    @siva123mur 3 ปีที่แล้ว +2

    excellent service. I aged 58 followed your advice and the result ,very good . thank you . god bless you long life .

  • @ragininarayanaswamy9458
    @ragininarayanaswamy9458 3 ปีที่แล้ว +2

    Really very very useful

  • @babyponnusamy5798
    @babyponnusamy5798 ปีที่แล้ว

    Aarumiyana karruthu tk dr

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg 3 ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர்

  • @sangeethageetha5405
    @sangeethageetha5405 3 ปีที่แล้ว +2

    Thank you doctor

  • @manimani7514
    @manimani7514 ปีที่แล้ว

    Nalla azhaga soniga sir thank you

  • @naliniompragasam5875
    @naliniompragasam5875 3 ปีที่แล้ว +2

    Thank you Doctor from Chennai.

  • @ushajothi1615
    @ushajothi1615 2 ปีที่แล้ว +2

    Your speech is extraordinary.. very worthful and truthful information about the diabetes..tks a ton doctor..

  • @andalnarayanaswamy4105
    @andalnarayanaswamy4105 2 ปีที่แล้ว

    Thelivana pathivu sir God bless

  • @radhaan2960
    @radhaan2960 ปีที่แล้ว

    Thanks a lot god bless you

  • @mohamednaina7476
    @mohamednaina7476 3 ปีที่แล้ว +2

    Good video dr thanks

  • @rekharamesh6996
    @rekharamesh6996 2 ปีที่แล้ว +1

    Sir seraid tables eduthu 5 years completed.... Just now sugar vanthuruchu enna pannanum theriyala... I am a rumathoid patient.. So plz give your advice.....

  • @balamanisundaram12
    @balamanisundaram12 3 ปีที่แล้ว +1

    Super doctor. என் வயது 60 avarege sugar 6.5 daily walking poren . வெரிகோஸ் இருப்பதால் என்னால் இயன்ற அளவு நடக்கிறேன் எனக்கு diet சொன்ன சௌகரியமாக இருக்கும். நன்றி doctor

  • @thangavelv5333
    @thangavelv5333 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி சகோ

  • @vijayraina874
    @vijayraina874 3 ปีที่แล้ว +2

    Type 1 diabetes Pre workout meal ah ena ena sapdalam nu konjam solunga doctor

  • @yogayoganathan7628
    @yogayoganathan7628 2 ปีที่แล้ว +2

    Thank you so much Dr.

  • @vimalasampath1561
    @vimalasampath1561 ปีที่แล้ว

    Sir. Pidinga enga nariya. Anda news ellam padithuvittu romba confusaga irunden. Ungaloda detailed lecture romba helpfulaga iruku. I am strictly following your methodology. I am sixty six years old. Diabetic since one year. Sugar level is normal with medicines. Shall I put an end to diabetes and stop medicines. Will u pls reply me sir.

  • @urusharamanathan8gma
    @urusharamanathan8gma 3 ปีที่แล้ว +1

    Really wonderful video

  • @bamarengarajan428
    @bamarengarajan428 2 ปีที่แล้ว +2

    Thank you doctor for sharing this maass message👍🙏

  • @krish6217
    @krish6217 2 ปีที่แล้ว +2

    There are many videos about low carb diet to minimise type 2 diabetic levels..nothing new here..just low carb with moderate exercise is more than enough to manage the levels..how about type 1 or lada cases?? You have any remedy for it??

  • @LSMaths
    @LSMaths 2 ปีที่แล้ว +1

    Thank you Sir

  • @rajav9787
    @rajav9787 3 ปีที่แล้ว +1

    Supet doctor positive words .....its make energe

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 2 ปีที่แล้ว +6

    Among many doctors who don’t guide the patients properly to change their lifestyle and diet but only keep on increasing the medicines dosage, you are an exception. Hats off.
    Even my husband who was a diabetic for more than thirty years could achieve normal HbA1c level with lifestyle changes and diet modifications. The patient and also all family members should cooperate to bring about this change. It’s definitely possible. Only we need strong willpower. Thanks for the wonderful video.

  • @vasanthipillai13
    @vasanthipillai13 2 ปีที่แล้ว +3

    Very well explained doctor, l been listening your videos and have reduced my average to percent, due to food in take and exercise

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 ปีที่แล้ว +1

    ஐயா, உணவே மருந்து என்பதை மிகவும் தெளிவாக சொல்லி இருக்கீங்க, வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம். நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @sivakamusundari9972
    @sivakamusundari9972 2 ปีที่แล้ว +1

    Dr. Brown rice eduthukalama.i have border line sugar post covid.

  • @rajalakshmikumar5603
    @rajalakshmikumar5603 3 ปีที่แล้ว +2

    Valuable points Dr

  • @estherpaul9685
    @estherpaul9685 ปีที่แล้ว

    இன்சுலின் போடும் முறை சொல்லுங்க sir. Please enakku 31varushamaga type 2 diabetics.

  • @priyaramalingam1981
    @priyaramalingam1981 2 ปีที่แล้ว +2

    Your speech is very worthful and truthful information about the diabetes thank you doctor

  • @indhumathysubbiah8817
    @indhumathysubbiah8817 ปีที่แล้ว

    Good thanks for your advice doctor

  • @santhip5638
    @santhip5638 3 ปีที่แล้ว +1

    Super dr thank you very much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pankajk3002
    @pankajk3002 2 ปีที่แล้ว +1

    Yes Dr thank u sir

  • @imayaindhra4931
    @imayaindhra4931 2 ปีที่แล้ว

    Unga videos ellame nallarukku sir

  • @susinskitchen9953
    @susinskitchen9953 3 ปีที่แล้ว +2

    Sir pls reply sir. I am a diabetic. Nan unavu katupadu and exercise moolam sarkkarai kuraithulen. Enathu hpa1c level 6.7 sir. Enathu height 5.6 weight ah 70 il irunthu 60 aga kuraithulen. Enathu ideal weight vanthavudan edai kuraivathy nindruviduma diet il irunthalum. Pls reply sir

  • @subasubashini1605
    @subasubashini1605 3 ปีที่แล้ว +2

    Hii sir ennoda payanukku 6 yrs avanukku sugar prblm athukku ethathu help pannunga sir

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு👌

  • @vasanthasrinivasan27
    @vasanthasrinivasan27 2 ปีที่แล้ว +1

    I saw your videos! Very informative! and very useful! I am changing my food habits and life style! I will change and be lika a person you mentioned! I have the will power! I am nearing 80! All your videos are awesome! Thank you and thru u tube 6our advice for so many very very helpful! Your language, clarity and explanation will definitely change the world

  • @ushajothi1615
    @ushajothi1615 2 ปีที่แล้ว +2

    I am also diabetic patient doctor but I am taking very mild tablets...becz I kept my sugar under my control..

  • @sudhakarsudha2676
    @sudhakarsudha2676 2 ปีที่แล้ว

    ரொம்ப வருஷமா எனக்கு இருக்கிறது சார் நீங்கள் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கிறது சார் நன்றி

  • @rajaramanpanchapakesan7827
    @rajaramanpanchapakesan7827 2 ปีที่แล้ว +6

    you are a doctor with a difference. your free and frank views on diabetes and its control are very useful to all viewers. In these days of commercialisation of medical industry doctors like you are very rare. I salute you for your social consciousness and concern. May your tribe increase.

  • @venkatesan3636
    @venkatesan3636 ปีที่แล้ว

    Thank you Doctor
    God bless you

  • @chitras5007
    @chitras5007 2 ปีที่แล้ว +1

    Sir thank u for your kind advice 🙏

  • @kulanthisamiksami4918
    @kulanthisamiksami4918 3 ปีที่แล้ว +1

    Very good news thanks sir

  • @samanthasawyerscott7480
    @samanthasawyerscott7480 2 ปีที่แล้ว +1

    Good evening Dr

  • @kamalrecipes935
    @kamalrecipes935 ปีที่แล้ว

    நன்றி சார் அபுதாபி ரபிக்