Dr. Really Excellent DETAILS about Dinner Time and Controlled Amount of Diet. Alas, People who practised all through their Age of EATING HEAVY DINNER with STOMACH FULL of RICE for YEARS ,and Sleeping immediately led to OBESITY and Diabetes. Accumulated Cholesterol now Given Bliss of HEART ATTACK without Pain. NOW with STENT, I am SPENDING my Life and your Awareness VLOGS give me HOPE for SMOOTH SAILING of my LIFE. Thank you Doctor.
Beautiful explanation sir. Thank you sir. One doubt I used to eat boiled rice in the night. Small quantity only. Is it right or wrong sir. Please reply me sir.
Thank you 🙏 so much beautiful and valuable information and advice sir i will follow up 🙏 b'ze my sugar level is in fasting 104 & pp is 150. I think this advice is applicable to me also, but now i have started to drink karela jamun juice at early morning in empty stomach . I Hope i will make myself in stable life
Nt insulin போட்டு சாப்பிட்டு படுதால்.அதிகாலை லா low sugar ஆகி விடுகிறது.இது தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகிறது sir. இன்சுலின் அளவு குறைவா போட்டாலும் அதே தான் நடக்கிறது.இதுக்கு என்ன வழி sir.
Dear Dr. I am taking dinner by 1930 hrs and takes three idlis or three dosas with chutney or sambar. But when I check my sugar level after two hours with glucometer it crosses 200. What should I do? Please advise to my email, 🙏
Thank you Docteur...As diabetic patient..i take millet ..150g with vegetables, with either chicken or fish at before 8 o'clock PM following intermittence fasting ( morning 10 o'clock, 8 o'clock evening) can I continue like ..this system ? i do not feel tiered..please..anwe me Docteur..thank you 👍🇲🇫
I have never come across a doctor like you,explaining so well. ,Dr.I just want to know what cooking oil is good for diabetics. Awating for ur reply soon pl.
@@usharavikumar7925 starch irukira vegatables(potato,carrot) light a eduthukanga.kathiri,vendai,tomato,beans,peas neraya sethukalam.பழங்கள் கண்ட நேரத்தில எடுத்துக்க கூடாது,காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடையில் எடுத்துக்கலாம்.கொய்யாக்காய்,வெள்ளரிக்காய்,நிலக்கடலை(50கிராம்,,பாதாம்(சிறிதளவு) சிறப்பு.
3இட்லி சாப்பிட்டாலும் 3தோசை சாப்பிட்டாலும் low sugar ஆகும் போது என்ன செய்ய முடியும் இதற்கு வழி இருக்க sir.konjam விளக்கம் கொடுங்க நிறைய பேருக்கு இது உதவி யா இருக்கும்.ரொம்ப aged person அவங்களுக்கும் உதவி யா இருக்கும்.🙏🙏🙏🙏
அதுக்கு நீங்க பெரிய அளவில் தயாராகணும்.குளுக்கோமீட்டர் பக்கத்திலேயே இருக்கணும்.ரொம்ப லோ-சுகர் ஆனா 108க்கு கால் பண்ண,தூக்க ஆள் இருக்கணும்.குடிச்சிட்டு தனி ரூம்ல கெடந்தா கிய்யா,முய்யாதான்.இவ்ளோ ரிஸ்க் எதுக்கு?கணையம்,கிட்னி,கல்லீரலை சேதப்படுத்தும் மது கண்டிப்பாக வேணுமா?
It will definitely affect your liver … since liver plays a major role in converting your food into energy.. it will slowly destroy you and you won’t even know it unless it’s too late and fatal.
உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் விளக்கம் மிகவும் அருமை நம் மீது அக்கறை உள்ள நண்பர் சொல்வது போலவே பேசுறீங்க ரொம்ப நன்றி சகோதர்
வெகு அருமையான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.
நல்லது சார் நல்ல விஷயம் தான் அருமையான பதிவு
Excellent. Reveals your inner mind that has concern on public health. God bless you.
பயனுள்ள தெளிவான தகவல்கள்.நன்றி நன்றி Thanks again sir.Stay blessed ,keep on sharing your useful suggestions thanks again
Dr. Really Excellent DETAILS about Dinner Time and Controlled Amount of Diet.
Alas, People who practised all through their Age of EATING HEAVY DINNER with STOMACH FULL of RICE for YEARS ,and Sleeping immediately led to OBESITY and Diabetes. Accumulated Cholesterol now Given Bliss of HEART ATTACK without Pain. NOW with STENT, I am SPENDING my Life and your Awareness VLOGS give me HOPE for SMOOTH SAILING of my LIFE. Thank you Doctor.
பயனுள்ள தகவல். நன்றி டாக்டர்!🙏🙏
Thank you doctor for your a very good health advice.
அருமை அருமை அருமையானபதிவு
நன்றி சார் தெளிவான பதில் சார் சூப்பர்
டாக்டர் உங்களுக்கு மனமார்ந்த நன்றி
வாழ்க பாரதம்
வாழ்க வளமுடன்
அருமை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
நன்றி அய்யா வாழ்த்துக்கள்
Nice and useful narration.i,ll start to follow it from today
Wonderful talk about the food for dinner...
Migach sirappu sir. Thanks.❤
Very nice guidance and tips...🙂👌 thank u...keep sharing..
நன்றி Sir ❤🌹
ur doing a great job doctor . hat's off'to ur service to man kind.god bless u with lots and lots of happiness.
Thank you for your Reamody Dear sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍💐🌹
VANAKKAM SIR,PAYAN ULLA THAGAVUL, NANDRI
ரொம்பநன்றிDr🙏
Beautiful explanation sir. Thank you sir. One doubt I used to eat boiled rice in the night. Small quantity only. Is it right or wrong sir. Please reply me sir.
Thank you 🙏 so much beautiful and valuable information and advice sir i will follow up 🙏 b'ze my sugar level is in fasting 104 & pp is 150. I think this advice is applicable to me also, but now i have started to drink karela jamun juice at early morning in empty stomach . I Hope i will make myself in stable life
Diet recipe podunga sir
Very very good information Doctor..
Thank you ...
Docter plz morning brekpest plz podunga
Already potutaaru
Very excellent 👏 for diabetic
DR. Very useful explanation Sir. Really great.
Nt insulin போட்டு சாப்பிட்டு படுதால்.அதிகாலை லா low sugar ஆகி விடுகிறது.இது தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகிறது sir. இன்சுலின் அளவு குறைவா போட்டாலும் அதே தான் நடக்கிறது.இதுக்கு என்ன வழி sir.
Useful vedio...! Thank you doctor
Doctor iravil pazhangal sapital suger athikarikkum engirarkale
Sir sugar patient plus heart problem
Ulavargal night la paasi paruppu domain yedukkalama nga
Thank you Dr.God bless you
Good suggestion and advise Dr.
Thank you sooo much dr.🙏
Very fine advice thank youbut my weight is always low sugar also low what can i do i am aneuro surgery patient tablets i am takin g for that
Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤
Very good Advice Dr. Thank you so much......
Dear Dr. I am taking dinner by 1930 hrs and takes three idlis or three dosas with chutney or sambar. But when I check my sugar level after two hours with glucometer it crosses 200. What should I do? Please advise to my email, 🙏
Well said Doctor
சுகர் இருக்கு. இன்சுலின் போடுகிறேன். இரவு இட்லி இரண்டு. வேக வைத்த முட்டை ஒன்று. சாப்பிடலாமா சார்.
Sir colastral irukum bodhu night la milk yedthukalama sir
வணக்கம் ஐயா காலையில் 7 ஏழரைக்குள் சாப்பிடலாமா
Very good information.thank you sir .🙏🏻🙏🏻🙏🏻
Thank you sir
How sir you know my doubt about dinner. Today only I thought. Your video is coming. Lord Krishna will give you all your wishes.
Diabetic patients take diabecon ds Himalaya taplet for best sugar control
Gm sir, my father takes diabetic tablets, after food, please send me the timing,for tablet taken
Thank you very much Dr for your valuable and useful suggestion.
Brushing after night food will help for food craving at night.
True
Sir sugar patient oru nalaiku ethana tablet sir podanum
Thank you Docteur...As diabetic patient..i take millet ..150g with vegetables, with either chicken or fish at before 8 o'clock PM following intermittence fasting ( morning 10 o'clock, 8 o'clock evening) can I continue like ..this system ? i do not feel tiered..please..anwe me Docteur..thank you 👍🇲🇫
Teeath ellathavargal eena sapidalam eppadi sapidalam sollunga
Very good information sir thankyou
கடுமையாக உழைப்பவர்கள் அதிக கலோரி உணவு சாப்பிட வேண்டியுள்ளது.
Very useful and awareness creating video Sir.Infact your every video has got great educating and awareness stuff Thank you..Dr.Sir.
ஆமாம் டாக்டர்.உண்மை.சாதம் சாப்பிட்டால்தான் தூக்கம் வருது.
Thanks for your advice sir சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் ஆப்பிள் சாப்பிடலாமா ?
1
ஐயா என் மகளுக்கு GDM உள்ளது padam pista walnut உண்ணலாமா?
Super sir thanks
Doctor my night testing level after 2hrs is 187 but morning fasting is 263 it's any problems
Very early morning test panna ipadi than varum. 7 am ku mel parunga.
I have never come across a doctor like you,explaining so well. ,Dr.I just want to know what cooking oil is good for diabetics. Awating for ur reply soon pl.
Valuable information
I stop eating dinner at 6.30 pm doctor...
சர்க்கரை உள்ளவர்கள் பேரீச்சை, உலர்ந்த திராட்சை, ஆரஞ்சு, கிரணிப் பழம் சாப்பிடலாமா ?
Sir weight athigarikka enna pandrathu enakku age 21sugar erukku insulin edukkure morning and night 10 point weight 50 eruthe ippo 45 aayitten weight 52varanum athukku enna pandrathu enna sappittal weight koodum konjam sollunga sir plsss etha paathuttu reply pannama erukkathinge sir plsssss 🥲🥲
சார் நான் ஜவுளி கடையில் வேலை செய்கின்றேன்.தினமும் இரவு 10.30...11 மணிக்கு சாப்பிடுகிறேன்.. இதனால் பிரச்சனை வருமா டாக்டர்... நன்றி
After 6p.m can we eat fruits sir?wat fruits we can eat pls tel sir
Aval sugar patient yeduthukkalama. Red or white
இரவு 8.30க்கு கலப்பு கூனி அரிசி கஞ்சி சுப்பிடுகிறேன் மக்குறைவாக சரியா ஐயா?
கருப்பு கவுனி அரிசி என்று சொல்லலாம்.
Thank you so much for the valuable tips,very helpful.
Thank you🙏
Thankyou sir.
Exlant❤
Dr can u pl say Rubodex forte tab ....fir hair growth and fall ....can be taken by diabetic?
இரவு நேரத்தில் உணவு குறைந்தால் சர்க்கரை அளவு அதிகரிக்குமா
🙏🏻👏👏🙏🏻🌹🌹🙋♂️🙋♂️🙋🏽♀️vanakkam. Ayya... Valthukkal Ayya. 👏🙏🏻🌹🌹🙋♂️🙋♂️🙋🏽♀️.. Valthukkal.. 👏🙏🏻🙏🏻🙋♂️🌹🙋♂️🙋🏽♀️suppar 👏🙏🏻🙏🏻👍👌👍👌
Very useful explanation about dinner for diabetic persons. Thank you so much doctor 🙏🙏 I am from Mettupalayam(via Ooty)
😢🎉🎉🎉🎉🎉😢😮😮😅😅😅😅
Super Doctor
I am very big fan u r .....
Thanjavur.. 👏🙏🏻👏🌹🌹🌹🙏🏻👏🌹🌹🙋♂️🙋♂️🙋🏽♀️🙋🏽♀️👍👌.. Vanakkam.. Sir.. 👏🙏🏻🙏🏻🌹🌹🙋♂️🙋♂️👌👌Valthukkal.. 👏🙏🏻🙋♂️🙋🏽♀️🙋🏽♀️🙋🏽♀️👍👌valthukkal 👏🙏🏻🙏🏻🌹🌹🙋♂️🙋♂️🙋🏽♀️🙋🏽♀️🙋🏽♀️Thanku.. Valthukkal 👏🙏🏻🙏🏻🌹🌹🙋♂️🙋♂️🙋♂️🙋🏽♀️👍👌🙋♂️🙋🏽♀️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
ரொம்ப நன்றிங்க சார்.எங்க வீட்ல அவருக்கு sugar normalaஇருக்கு.அவர்இரவு நேரத்தில் 3இட்லிr3தோசை சாப்பிடுவார்.கூட எதாவது காய்.இப்படி எடுத்துகொள்ளலாமா?sugarகு மாத்திரை எடுத்துக்கொள்கிறார்.பழங்கள் என்ன சாப்பிடலாம்சார்?
Sambar la neraya vegetables add pannunga.
@@battleswue1628 thank u sir.
@@usharavikumar7925 starch irukira vegatables(potato,carrot) light a eduthukanga.kathiri,vendai,tomato,beans,peas neraya sethukalam.பழங்கள் கண்ட நேரத்தில எடுத்துக்க கூடாது,காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடையில் எடுத்துக்கலாம்.கொய்யாக்காய்,வெள்ளரிக்காய்,நிலக்கடலை(50கிராம்,,பாதாம்(சிறிதளவு) சிறப்பு.
Hi Dr good morning
Super
Good
Superb 👌
Sir how to get your appointment online. Thanks
Doctor red avul upma eduthukalama
Enuiku diabetic iruiku and gas trouble oru solu5ion pls tell
Sir Neenga suvai enbadhu naavukkuthan (pàavakka kasappu) endru sonnergal anal duger kooda ori suvaidhan piragu ain't adai saapidakoodadu
Reply plz
3இட்லி சாப்பிட்டாலும் 3தோசை சாப்பிட்டாலும் low sugar ஆகும் போது என்ன செய்ய முடியும் இதற்கு வழி இருக்க sir.konjam விளக்கம் கொடுங்க நிறைய பேருக்கு இது உதவி யா இருக்கும்.ரொம்ப aged person அவங்களுக்கும் உதவி யா இருக்கும்.🙏🙏🙏🙏
Mayakam varuthu athu sugar kuraigiratha allathu athigama irukrathunala varutha
Maximum low sugar symptom...ethukkum glucometer vachu check pannanum..
Thank you doctor 👃
Sir. ஆல்கஹால் எடுக்கலாமா மாதம் 1 or 2 முறை இதனால் பாதிப்புகள் ஏற்படுமா சர்க்கரை உள்ளவர்கள்
அதுக்கு நீங்க பெரிய அளவில் தயாராகணும்.குளுக்கோமீட்டர் பக்கத்திலேயே இருக்கணும்.ரொம்ப லோ-சுகர் ஆனா 108க்கு கால் பண்ண,தூக்க ஆள் இருக்கணும்.குடிச்சிட்டு தனி ரூம்ல கெடந்தா கிய்யா,முய்யாதான்.இவ்ளோ ரிஸ்க் எதுக்கு?கணையம்,கிட்னி,கல்லீரலை சேதப்படுத்தும் மது கண்டிப்பாக வேணுமா?
@@battleswue1628 9
It will definitely affect your liver … since liver plays a major role in converting your food into energy.. it will slowly destroy you and you won’t even know it unless it’s too late and fatal.
Tq sir
Very very usefull advice thank you
ஐயா இரவு சாமை சாதம் வரகு சாப்பிடலாமா
Thanks doctor sir
👍🌺
ஒரு நார்மல் மனிதருக்கு சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்.80க்குள் இருக்கலாமா.
What is reason lean body doctor. It's shame please explain