முதல் உரம் ஏக்கருக்கு ₹.1300/-க்கு போட்டாலே போதும். அடி உரம் தேவையில்லை | Simple fertilizers ₹1300/-

แชร์
ฝัง

ความคิดเห็น • 252

  • @user-nz4do8ul1u
    @user-nz4do8ul1u ปีที่แล้ว +28

    நம்ம சொல்றத வீட்ல யாரு கேக்குறா

  • @viswanthans5457
    @viswanthans5457 ปีที่แล้ว +1

    Excellent information sir!.

  • @garavind0074
    @garavind0074 ปีที่แล้ว +1

    Super brother vilai vasiku thakntha mathri Marika vendiyathu.corprate Kita irunth escape agkanum.

  • @vani8322
    @vani8322 ปีที่แล้ว

    நடவு நல்லா இருக்கு👍

  • @user-mv6oj4fu1o
    @user-mv6oj4fu1o ปีที่แล้ว +3

    அருமை

  • @sathishdped8300
    @sathishdped8300 ปีที่แล้ว

    Good job

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 9 หลายเดือนก่อน

    I have a doubt. What is a minimum time gap between herbicide spray and top dressing fertilizer application?

  • @deepankumar362
    @deepankumar362 ปีที่แล้ว

    Super+urea+VAM moonaum ona kalanthu podalama

  • @usilaivivasaye9000
    @usilaivivasaye9000 ปีที่แล้ว +2

    Super porumaiya solurathukum manasu venam super excllent job

  • @venud8362
    @venud8362 ปีที่แล้ว +1

    5 days laKalikoli +znso4 potutom ethana nal na vam+urea podanum sir

  • @vinoththagarathinam6977
    @vinoththagarathinam6977 ปีที่แล้ว +1

    ADT 51 2nd dose uram solluga anna

  • @prabhakaran2378
    @prabhakaran2378 ปีที่แล้ว +1

    Tq 👍

  • @user-iz7on9qs2x
    @user-iz7on9qs2x ปีที่แล้ว

    ஐயா single supr pasport uriya vam name enna sollamatirikal pisnas

  • @anandr1133
    @anandr1133 ปีที่แล้ว

    Sir na epotha fist time nelnpotruka amman bt .adiuoram eathum podala naathu natu 15 days aachi eapo eanna podanum uoram marunthu dedaila sollunga sir 2 eacorku ..

  • @rajeshk2890
    @rajeshk2890 ปีที่แล้ว

    Machine nadavaiya illa kai nadavaiya.. Nalla irukku..

  • @rkythy
    @rkythy 6 หลายเดือนก่อน

    Super endral enna uram

  • @rpalanisamysamy9117
    @rpalanisamysamy9117 ปีที่แล้ว +1

    Super sir

  • @felixphilip-li7tg
    @felixphilip-li7tg 8 หลายเดือนก่อน

    Sir neradi vitayile ethanavathu divasam vam podalam

  • @VenkatVenkat-pm2em
    @VenkatVenkat-pm2em ปีที่แล้ว

    RNR15048 paddy full video podunka...

  • @ilayaraja2506
    @ilayaraja2506 ปีที่แล้ว +1

    சூப்பர் என்பது சூப்பர் பாஸ்பேட் ஆ

  • @rajkumar-nl3id
    @rajkumar-nl3id ปีที่แล้ว

    Super powder type podamulla bro kathula parakuthu

  • @sellamuthunsellamuthu5964
    @sellamuthunsellamuthu5964 ปีที่แล้ว +1

    குருவை பயிர் விதை நேர்தி பத்தி போடுங்க அண்ணா

  • @parasuramanr9662
    @parasuramanr9662 ปีที่แล้ว

    Sir manilaku uram pathi solluka.

  • @devikasakthivel6782
    @devikasakthivel6782 7 หลายเดือนก่อน

    Vam entha company product sir

  • @BMk-12345
    @BMk-12345 ปีที่แล้ว

    Thanks for giving answer sir

  • @ganeshganesan8623
    @ganeshganesan8623 ปีที่แล้ว

    ஜிங்க்சல்பேட்‌‌ சூப்பர் இதில் எது‌ முதல்‌‌ உரமாக போடலாம் சகோ

  • @kmramaraj2150
    @kmramaraj2150 ปีที่แล้ว

    Brother salt oda pic kaminga

  • @muralic2533
    @muralic2533 ปีที่แล้ว

    Super Anna ❣️

  • @vallalarandvivekanandar7540
    @vallalarandvivekanandar7540 ปีที่แล้ว +3

    Fine explanation brother!

  • @indian4195
    @indian4195 หลายเดือนก่อน

    Micro food பொட தேவையில்லையா sir?

  • @arulmurugan606
    @arulmurugan606 ปีที่แล้ว

    Good results bro thanks

  • @HariHari-ti7kx
    @HariHari-ti7kx ปีที่แล้ว

    Thank u sir nan try pandren

  • @malais2736
    @malais2736 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் நாற்று பிடுங்கி நட்ட பிறகு கருகி காணப்படுகிறது எதனால் என்ன செய்ய வேண்டும் நான்கு நாட்கள் ஆகிறது

  • @moorthyashok4966
    @moorthyashok4966 ปีที่แล้ว +1

    Bro உரம் name enna bro...

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 ปีที่แล้ว +6

    நடவு நட்ட எத்தனை நாட்களில்
    எத்த எத்த உரம் எவ்வளவு போட்டார்கள் என்று சொன்னால்
    நன்றாக இருக்கும்.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @loganathanp5376
    @loganathanp5376 ปีที่แล้ว +1

    Thank you

  • @user-lo7sx9kq2r
    @user-lo7sx9kq2r ปีที่แล้ว

    சிங்சல்பேட்டு போடலியா சார்..

  • @selvamarunai2101
    @selvamarunai2101 9 หลายเดือนก่อน

    நேரடி நெல் விதைப்பு உரம் எப்படி போடுவது

  • @sesham1883
    @sesham1883 ปีที่แล้ว +1

    Anna co52 paddy result pathen neenga sonna maari enakku 37 pack 65 kg la..complex pottavungalukku 42 pack na...aana avunga enna vida 3000 kooda than silavu aachu

  • @usoundarya1624
    @usoundarya1624 ปีที่แล้ว

    Sir neenga department la work pandringala

  • @VenkatesanE-fg4wx
    @VenkatesanE-fg4wx ปีที่แล้ว

    சார் முதல் அடி உரம் வந்து எந்த டைம்ல சார் பண்ணனும் அந்த வீடியோ சொன்னாப்ல

  • @anandr1133
    @anandr1133 ปีที่แล้ว +1

    Tq sir

  • @senthilkumar-hz1uc
    @senthilkumar-hz1uc ปีที่แล้ว

    தம்பி தகவலுக்கு நன்றி இது நேரடி விதைப்புக்கு சூப்பர் யூரியா வேம் எவ்வாறு களப்பது கூறுங்களேன்

  • @seenuvasan3656
    @seenuvasan3656 ปีที่แล้ว +1

    👌👌🙏

  • @yogeshvijay7225
    @yogeshvijay7225 ปีที่แล้ว +2

    super brother 😘

  • @babus4664
    @babus4664 8 หลายเดือนก่อน

    சார் 17நாள் ஆகுது நடும்போது அடி உரம் போட்டோம்...இப்போ சூப்பர் வாம் யூரியா போடலாமா...

  • @karunanidhiselvam6864
    @karunanidhiselvam6864 ปีที่แล้ว

    Zing sulphate potala urea ssp first podalama

  • @ashokramesh3232
    @ashokramesh3232 ปีที่แล้ว

    adt 51 nel raga thariyama adi uram DAP pottutan 17 day kalai eaduthutu 25kg uriya, vam4kg, suppar 75kg/ Ac pottan 32 days aguthu pakka resalt tillaring 27 to35 rompa nantri anna👍👍🙏🙏

  • @Kumar-ez1ih
    @Kumar-ez1ih ปีที่แล้ว

    Vam?

  • @kumaresank4579
    @kumaresank4579 8 หลายเดือนก่อน

    குருனை என்றால் என்ன

  • @saravanansaravanan6416
    @saravanansaravanan6416 ปีที่แล้ว

    நல்லது சுப்பர் அண்ணா கெங்காபுரம் சரவணன் திருவண்ணாமலை மாவட்டம்...

  • @desingup558
    @desingup558 8 หลายเดือนก่อน

    சூப்பர் அடி உரம் போடலாமா?

  • @jayasreemonish655
    @jayasreemonish655 ปีที่แล้ว +4

    ஐயா நேரடி நெல் விதைப்புக்கும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பற்றி விவரங்களை தெரிவியுங்கள்

    • @chandruc7878
      @chandruc7878 ปีที่แล้ว

      நானும் விதைப்புதான்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @muthukumarkumar810
    @muthukumarkumar810 ปีที่แล้ว

    அந்த. வேற்வளற்ச்சி உரம் போட்டோ போடீங்க சார்

  • @svshits8334
    @svshits8334 ปีที่แล้ว

    Sir ippa kuruvai sagupadil vam use pannalama heat athikamaga irukku.

  • @gkrajesh7510
    @gkrajesh7510 ปีที่แล้ว

    Anna dram seed ku yathainal la use panalam

  • @adhiguru7707
    @adhiguru7707 ปีที่แล้ว +1

    மழை நீர் செல்லும் வயலாக இருந்தால் vam போடலாமா?

  • @agspdy8387
    @agspdy8387 ปีที่แล้ว

    வணக்கம், தர்பூசணி விவசாயம் பற்றி முழுமையாக ஒரு வீடியோ போடவும். . ஏற்கனவே பதிவேற்றம் செய்திருந்தால் அதனுடைய லிங்கை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @thiyaashaninanum5247
    @thiyaashaninanum5247 ปีที่แล้ว

    Aadhu nelha ila maruindha

  • @durai81rajsubramani78
    @durai81rajsubramani78 7 หลายเดือนก่อน

    நெல் நடவு முதல் அறுவடை வரை ஒரு ஏக்கருக்கு எந்த அளவு என்ன என்ன மருந்து இடவேண்டும் அட்டவணையில் காட்டவும் அன்னா❤

  • @jjentertainmentchennal2555
    @jjentertainmentchennal2555 ปีที่แล้ว

    வணக்கம் சசோ எங்களுடைய 1 ஏக்கர் உவர் நிலத்தில் (உப்பு மணல்)BPT 5204நேரடி நெல் விதைத்தேன் அது சரியாக முளைக்கவில்லை தற்போது BPT 5204 நாற்று நடவு செய்து 2நாட்கல் ஆகிறது. அது நன்கு வேர் பிடிக்க என்ன உரம் இட வேண்டும் சகோதரா. (குறிப்பு )
    போன வருடமும் இதே போன்று தான் இந்த நிலத்தில் நேரடி நெல் விதைதோன் சரியாக முளைக்கவில்லை பிறகு நடவு நட்டேன் பயிர் சரியாக எழவில்லை ஒற்றைத்தூரில் கருது பறிந்தது . மகசூல் இல்லை.

  • @elumalais9231
    @elumalais9231 ปีที่แล้ว

    Super powder nel mela potta skin problem varuma

  • @sundarudayar7930
    @sundarudayar7930 ปีที่แล้ว +1

    வேம் வாங்கி தரலாமா

  • @chandransekaran8044
    @chandransekaran8044 ปีที่แล้ว

    Vam use panunen sir, nallarku..2 vthu uram pidanum....sir ippo

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @PrakashPrakash-ql6ew
    @PrakashPrakash-ql6ew ปีที่แล้ว

    Vipul booster சத்து குரனை நெல்லுக்கு ரிசல்ட் எப்படி இருக்கும் ஜி

  • @ragupathi6791
    @ragupathi6791 ปีที่แล้ว +1

    சார் பலதானியம் விதைத்து மடக்கி உழவு செய்தாலும் இதே அளவு உரம் பயன்படுத்த வேண்டுமா சார்.

    • @DeltaFarming-zs3pe
      @DeltaFarming-zs3pe 7 หลายเดือนก่อน

      பாதி அளவு போதும்

  • @prabakarnarayanan598
    @prabakarnarayanan598 ปีที่แล้ว

    Super mean super phosphate aa..
    Any replay..

  • @rajansundararaj3836
    @rajansundararaj3836 ปีที่แล้ว +1

    Bpt நடவு செய்து 14 நாள் ஆகிறது நடவு செய்து 3 ம் நாள் gromer மற்றும் urea போட்டோம் களை எடுத்து என்ன உரம் போடலாம்

  • @user-gd8yg5ws8l
    @user-gd8yg5ws8l 10 หลายเดือนก่อน

    Sir Vam endral enna solunga

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  10 หลายเดือนก่อน

      வீடியோ பார்க்கவும்

  • @kannanr4993
    @kannanr4993 ปีที่แล้ว +1

    Adt51இரண்டாவதுஉரம்
    செல்லுங்கள் சகோ

  • @boopathiboopathi4147
    @boopathiboopathi4147 ปีที่แล้ว

    Sir, 2 uram sollunga, na nenga sonna ssp. U. V pottom sir

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @foodiejo8264
    @foodiejo8264 ปีที่แล้ว

    Anna zinc sulphate and council active ha ore time la mix panni podalama

  • @kathirtvg
    @kathirtvg ปีที่แล้ว +2

    எங்கள் நெல் வயல் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. எத்தனை நாள் வரை நெல் பாதிக்காமல் இருக்கும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      7நாள்

    • @kathirtvg
      @kathirtvg ปีที่แล้ว

      @@vivasayapokkisham ம்ம். தற்போது நெல் பயிர்கள் மீண்டு வளர ஆரம்பித்தது விட்டது.

  • @vpag
    @vpag ปีที่แล้ว

    Super result.

  • @sivaprakasam9188
    @sivaprakasam9188 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா களைக்கொல்லி உடன் ஜிங்க் சல்பேட் போடலாமா சொல்லுங்க ஐயா

  • @dhanapal4797
    @dhanapal4797 ปีที่แล้ว

    சார் நெல் பயிர் நடவு செய்து 16நாள்கள் ஆகிறது முதல் களை எப்போது எடுக்கலாம். சொல்லுங்கள்.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @devadeva4362
    @devadeva4362 ปีที่แล้ว

    நடவு நட்டு 10 days oru marunthu pottachi adutha uram epo podalam

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @manmathanm2800
    @manmathanm2800 ปีที่แล้ว

    First uram 25kg uria.
    50kg super vam 4kg.போட்டாசு.
    2 வது உரம் என்ன போடலாம்.
    25kg யூரியா 50kg சூப்பர் 520kg phytocil+cms 50kg போடலம? சார்.

  • @lathalatha9178
    @lathalatha9178 ปีที่แล้ว

    Best vam ? Please solunga brother

  • @sivaprakasam9188
    @sivaprakasam9188 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நடவுக்கு அடியுரம் ஒரு மூட்டை ஜிப்சம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் போடலாமா இல்லை என்றால் சூப்பர் பாஸ்பேட் யூரியா போடலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

    • @muthukumarmuthukumar7119
      @muthukumarmuthukumar7119 3 หลายเดือนก่อน

      Yoo pathil sollu ellana replay pannathaaa summa video paaru puriyalana kelvi ketkkuroom vam naa ennanu sollu veppam punnakka..

  • @karthikeyan5702
    @karthikeyan5702 ปีที่แล้ว

    Sir i purchase 5kg Vam. VAM do not mix inorganic Fertilizer mention panni irukaga.urea super kuda mix panna kudatha..

    • @Imindnoone
      @Imindnoone ปีที่แล้ว +1

      Normal vam don't mix with fertilizer.
      Use arithri vam which is safed by filler

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      கலக்காதீங்க

  • @murthistudio9047
    @murthistudio9047 ปีที่แล้ว

    நீங்க சொன்னமாதிரி நான் செய்து வருகின்றேன்

  • @vimalavimala8434
    @vimalavimala8434 ปีที่แล้ว

    வணக்கம் சார் எத்தனை நாட்களில் இந்த வேன் சூப்பர் பாஸ்பேட் யூரியா கொடுக்கலாம் மேக்சிமம் எத்தனை நாள் குள்ள கொடுக்கலாம் கலை எடுத்துக் கொடுக்கலாமா இல்ல உரம் கொடுத்துட்டு களை எடுக்கலாமா

    • @rammoorthy5762
      @rammoorthy5762 ปีที่แล้ว +1

      சகோ வேன் அல்ல வேம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @kumaresanr7991
    @kumaresanr7991 ปีที่แล้ว

    Sir plz me ,எனது வாயால் மிகவும் முசமக இரூக் plz give me any ideas sir I can't sleep

  • @keshavangowtham6816
    @keshavangowtham6816 ปีที่แล้ว

    What kind of fertilizer can be given in ground for maize before sowing seeds sir

  • @lootiravichadranravichadra7123
    @lootiravichadranravichadra7123 ปีที่แล้ว +1

    அண்ணா zink sulphate குட கலை கொல்லி add பண்ணி பாடலாம்....?

  • @saravanasaravana9052
    @saravanasaravana9052 ปีที่แล้ว

    Always. Good message sir also give ur mobile no and kalaikolli podalama? Manvalam pathikkuma?

  • @Dave-wk7wk
    @Dave-wk7wk ปีที่แล้ว

    Nice, manilavukana new update pannunga bro, my small request

  • @padhmavathia7094
    @padhmavathia7094 ปีที่แล้ว

    ஐயா நான் நர்மதா நெல் நடவு செய்ய போறோம் என்ன மருந்து போடுவது

  • @premsri6407
    @premsri6407 ปีที่แล้ว +1

    20 நாள் ஆனா பயிர் மஞ்சள் நிறமாகா இருக்கா காரணம் என்ன அதற்கு திர்வு

  • @m.r.palanim.r.palani4776
    @m.r.palanim.r.palani4776 ปีที่แล้ว +1

    அடி உரம் போடணுமா அல்லது 10ஆம் நாள் உரம் போடலாமா

  • @jaiganesh2304
    @jaiganesh2304 ปีที่แล้ว

    Crocin ah correct spelling and clarity ah sollunga na

  • @senthil1344
    @senthil1344 7 หลายเดือนก่อน

    வெம் விலை

  • @rajeshkumarkumar8755
    @rajeshkumarkumar8755 ปีที่แล้ว

    BPT நெல் 35நாள் என்ன் உரம் குடுக்கலம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @thiyaashaninanum5247
    @thiyaashaninanum5247 ปีที่แล้ว

    Eavalo maruindhu than podaradhu

  • @sekardairyfarm3906
    @sekardairyfarm3906 9 หลายเดือนก่อน

    யூரியா+சூப்பர் ரோட வேம் கலக்கலான sir ...

    • @bavaidappadi5316
      @bavaidappadi5316 8 หลายเดือนก่อน

      முதலில் யூரியாவுடன் VAM ஐ கலக்கவும்,
      பிறகு சூப்பர் -ஐ கலக்கவும்.

  • @ponmanickarajponnu7702
    @ponmanickarajponnu7702 11 หลายเดือนก่อน

    Anna எங்களுடைய நெல் பயிர் ( IR 45 ) மிகவும் மோசமான நிலையில் உள்ளது எங்களுக்கு உங்களுடைய ஆலோசனை கிடைக்குமா

  • @bharanidharan4501
    @bharanidharan4501 ปีที่แล้ว

    பூச்சி கொல்லி மருந்தின் பெயர் அனுபவம் சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @subramanielumalai3362
    @subramanielumalai3362 ปีที่แล้ว

    சார் சூப்பர் உரம் என்றால் என்ன

  • @gopigopu1390
    @gopigopu1390 4 หลายเดือนก่อน

    Wam na enna

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  4 หลายเดือนก่อน

      வீடியோ பார்க்கவும்