நெல் மெஷின் நடவில் பாகம்-2 | paddy machine transplantating | part-2 | Agrirajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 66

  • @seetharamanm1803
    @seetharamanm1803 2 ปีที่แล้ว +11

    பாமர விவசாயிகளும் தெரிந்து கொள்ளும்படி தெளிவாகவும் விபரமாகவும் பதிவு அமைந்துள்ளது, வாழ்த்துக்கள் 💐

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +2

      நன்றி

    • @vijayakumarpandithurai1203
      @vijayakumarpandithurai1203 ปีที่แล้ว +2

      @@vivasayapokkisham you can see 🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈 I am a student at ok macha rahe the na mm da da papa ki beti ho to kya hi hua h da da clm hi nahi ho to the world 🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍 ok macha rahe the ok to me in my team is mm da papa ki tabiyat hi mm da clm ok macha rahe the aur papa da da clm akka ok macha rahe ho kya baat kya hi kar sakte Hain ki nahi kar Raha hu ok macha rahe ho na un k da da papa ki beti Hui to the ok da I am ok ok macha rahe ho to ok macha rahe hai to ok macha rahe hai ki tabiyat thik nai ho kya hai ye bhi hai ki nahi hota he kya baat h na ho na sake 🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶🍶

  • @rsrameshshankkar9299
    @rsrameshshankkar9299 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு , நல்ல விளக்கமாக அமைந்துள்ளது 👍👍🌷

  • @user-ram06
    @user-ram06 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் சார் தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. மிஷின் நடவு முறையை பற்றி வீடியோ போடுங்கள் என்று கேட்டதற்கு வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி சார் நீங்கள் கூறியது அனைத்தும் 100% உண்மை. சார் நான் ஒரு அரசு பணியில் உள்ளேன் எனக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது நான் எனது பணியை முடித்துவிட்டு விவசாயத்தை பார்த்துக் கொண்டு வருகிறேன் கூலி ஆட்கள் தட்டுப்பட்டினால் நான் சொந்தமாக ஒரு நடவு மிஷினை வாங்கி விட்டேன். நீங்கள் கூறியது போல் நடவு மிஷின் முறையில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்றால் முதலில் கலை நிர்வாகம் கலையை சரியாக கட்டுப்படுத்தி விட்டால் நாம் லாபம் அடையலாம் முதலில் நிலத்தை சரியாக யாரும் இங்கு சமம் செய்வதில்லை களைக்கொல்லி மூன்றாம் நாள் போடாமல் களைக்கொல்லி 15 ஆம் நாள் தெளித்தல் முறையை நான் செய்கிறேன் இதனால் முழுமையாக களை கட்டுப்படுகிறது பின்பு நீங்கள் சொல்கின்ற உரங்களை தான் பயன்படுத்தி வருகிறேன் சரியான முறையில் எனக்கு லாபம் கிடைக்கிறது . மிஷின் நடவு முறை என்பது கண்டிப்பாக கோனோவீடர் பயன்படுத்தி கலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் அதனுடைய தொழில்நுட்பம் ஆனால் இங்கு நாம் அதை சரியாக பயன்படுத்தாமல் மிஷின் நடவு முறையே தவறு என்று கூறுகிறோம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக சார்

    • @Dhiwahar05
      @Dhiwahar05 2 ปีที่แล้ว

      Yenna kalai kolli use pantringa

    • @user-ram06
      @user-ram06 2 ปีที่แล้ว

      @@Dhiwahar05 bispyribac sodium + sun rice use pannuven nadavu nattu 17 to 20 naal

  • @saravanansaravanan6416
    @saravanansaravanan6416 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அளித்துள்ளார்....

  • @raguvaran5073
    @raguvaran5073 2 ปีที่แล้ว +1

    நல்ல தெளிவான vilakkam

  • @ashokkrithik
    @ashokkrithik 2 ปีที่แล้ว +1

    நன்றி 👋

  • @seenuvasan3656
    @seenuvasan3656 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே

  • @ashokkrithik
    @ashokkrithik 2 ปีที่แล้ว +4

    குறுவைக்கு முதல் மருந்து மட்டும் தான் சொன்னிங்க இரண்டு மற்றும் மூன்றுவது மருந்து பற்றி சொல்லுங்க சார் 🙄

    • @svenkatesanchemistryteache460
      @svenkatesanchemistryteache460 2 ปีที่แล้ว

      நோய் பொறுத்து தான் சொல்லமுடியும் சார் என்ன நோய் பூச்சி உள்ளது

  • @HariR3870
    @HariR3870 ปีที่แล้ว

    அய்யா கீர்த்தி உரம் போட்டு எந்த பலனும் தெரியல எங்களுக்கு

  • @TN82VIVASAYI
    @TN82VIVASAYI 2 หลายเดือนก่อน

    DAP kalanthu podalama bro ?

  • @raguvaran5073
    @raguvaran5073 2 ปีที่แล้ว +1

    ADT 54 உரம் பூச்சி கொல்லி மருந்து மேலாண்மை பற்றி சொல்லுங்க

  • @venkatapathymanoharan8299
    @venkatapathymanoharan8299 2 ปีที่แล้ว +1

    Can i follow this method for BPT.

  • @mnajdo
    @mnajdo หลายเดือนก่อน

    சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் கிடைப்பதில்லை

  • @amluamlu3169
    @amluamlu3169 5 หลายเดือนก่อน

    மிஷின் நடவுக்கு எத்தனை நாட்டு வைக்க வேண்டும்

  • @sakthisivan100
    @sakthisivan100 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @sudhagarm3796
    @sudhagarm3796 2 ปีที่แล้ว +1

    வெள்ள பென்னி நெல் அதிக தூர் கட்ட மாட்டிங்கரது. தீர்வு என்ன

  • @Criminalcomedy-p7l
    @Criminalcomedy-p7l ปีที่แล้ว

    தண்டு உருளும் தருவாயில் என்றால் நட்டு எதவ்வளவு நாள் கழித்து என்று சொல்லவும் அன்பு நன்பரே. நான் கோ-50 நட்டுள்ளேன் . நன்றி

  • @panneers562
    @panneers562 ปีที่แล้ว

    நடுவில் உரம் இட்டும் பயிர்கள் வேர் பிடிக்கவில்லை 15 நாட்கள் பசுமை நிறமாக மாறவில்லை என்ன செய்வது

  • @vickyvijay7578
    @vickyvijay7578 2 ปีที่แล้ว +1

    Sir, VAM அடியுரமாக போட்ட பிறகு இலைமேல் Fungicide தெளிக்கும்போது, அந்த VAM Fungus இறந்திட்டாதா

  • @kanickarajs
    @kanickarajs ปีที่แล้ว

    Gono weeder engu, enna brand vaanganum sir

  • @yuvaraj3545
    @yuvaraj3545 2 ปีที่แล้ว +1

    Ponni payir uram malanmai bro

  • @kesavankesavan2351
    @kesavankesavan2351 2 ปีที่แล้ว +1

    Good

  • @bakkialakshmi8364
    @bakkialakshmi8364 2 หลายเดือนก่อน

    Where to buy cono weeder?

  • @gobimano8952
    @gobimano8952 8 หลายเดือนก่อน

    மடங்கள். குண்டு நெல்க்கு சொல்லுங்க அண்ணா

  • @akshayadharshu9559
    @akshayadharshu9559 2 ปีที่แล้ว +1

    Sir plese viduo ir.20. Plese

  • @thirumalaithiru1874
    @thirumalaithiru1874 2 ปีที่แล้ว +2

    கோனோவிடர் எங்க சார் கிடைக்கும்?

  • @jayabalan7227
    @jayabalan7227 8 หลายเดือนก่อน

    இந்த மாடல் கோனோவீடர் வேண்டும்.

  • @sureshsureshg4711
    @sureshsureshg4711 ปีที่แล้ว

    Sir vanakkam vam indha timela vela seiyadhu annu sonninga
    April may nadhumbodhu velai seiumgla
    Please sollunga sir

  • @murthistudio9047
    @murthistudio9047 2 ปีที่แล้ว +1

    சார் சொன்னமாதிரி செய்து வருகின்றேன் நடவுநட்டு நான்கு நாள் கழித்து சிங்க் கலைக்கொள்ளி மணல்லகலந்து போட்டுஇருக்கிறேன்

    • @Criminalcomedy-p7l
      @Criminalcomedy-p7l ปีที่แล้ว

      Result எப்படி இருந்தது சகோதரே

  • @vinoththagarathinam6977
    @vinoththagarathinam6977 2 ปีที่แล้ว +2

    Phytocil eppa use pannaum anna

  • @varadharajanmuthukumaran6541
    @varadharajanmuthukumaran6541 2 ปีที่แล้ว +1

    இந்த கோனோவீடர் எங்கு கிடைக்கும்

  • @haribca2086
    @haribca2086 2 ปีที่แล้ว

    Machine nadavu la thoor pidikkla..... Athukku enna pannalam

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @prabhug9124
    @prabhug9124 2 ปีที่แล้ว +1

    Video vil pakira konoweeder yanga kidaikum sir pls sollunga yanaku 3 nos venum pls

  • @veeramani4232
    @veeramani4232 2 ปีที่แล้ว +2

    களை எடுக்கும் machine விலை குறைவாக எங்கு கிடைக்கும்

  • @lathalatha9178
    @lathalatha9178 ปีที่แล้ว

    முதல் மருந்து என்ன அடிக்க வேண்டும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @gunasekarangunasekaran7915
    @gunasekarangunasekaran7915 2 ปีที่แล้ว +3

    வணக்கம். சார். முதல். உ த்தி.ல் ம ருது. அ டி க் க ம ல். பை டோ சி ல். போ ட லா மா. கொஞ்சம் கூர் க ல்

  • @RJRAJGAMIN
    @RJRAJGAMIN ปีที่แล้ว

    அட பாவிங்களா இவ்லோ விஷம் போட்டா இத சாப்பிட்டு நம்ம உடம்பு என்ன ஆகும் 🧐😭😭😭

  • @rameshselvirajeshwari4300
    @rameshselvirajeshwari4300 2 ปีที่แล้ว +1

    A.RAMESH

  • @sathiyamoorthi2706
    @sathiyamoorthi2706 2 ปีที่แล้ว

    பைட்டேசில் தேவயில்லையா

  • @saravananasmd2696
    @saravananasmd2696 2 ปีที่แล้ว +2

    ADT51 பற்றி மருத்து, உரம் சொல்லுங்க நண்பா

  • @sathyah5891
    @sathyah5891 2 ปีที่แล้ว

    Azotobacter Biofertilizer or Phosphate Solubilizing Bacteria or Rhizobium Biofertilizer which type sir using for agriculture

  • @rakeshd9234
    @rakeshd9234 2 ปีที่แล้ว +1

    Machine totally waste

  • @sumangalisenthil1601
    @sumangalisenthil1601 2 ปีที่แล้ว

    Unga no venu sir