அனைத்து உரங்கலும் ஒரு பார்வை | Types of fertilizers

แชร์
ฝัง

ความคิดเห็น • 96

  • @sankaragri-m5m
    @sankaragri-m5m ปีที่แล้ว +14

    உங்கள் பதிவுகள் அணைத்தும் எனக்கு பயன் உள்ளதாக இருக்கிறது...

  • @PrabuKarthik-g9e
    @PrabuKarthik-g9e 11 หลายเดือนก่อน +1

    உங்கல் கருத்துக்கல் அனைத்தும் எனக்கு பயன்உல்லதாக இருந்தது

  • @muniyappanmuni775
    @muniyappanmuni775 7 หลายเดือนก่อน +1

    தக்காளி நடவு முதல் அறுவடை வரை எந்தெந்த உரம் இடலாம் என்று வீடியோ போடுங்க

  • @BabuR-qu3wy
    @BabuR-qu3wy 2 หลายเดือนก่อน +1

    அருமை❤❤❤

  • @p.govindrajan5188
    @p.govindrajan5188 ปีที่แล้ว +1

    நன்றி🙏. நெல் பயிருக்கு சரியான complex உரம் எது என்று தெரிய படுத்தவும்.

  • @moorthitvt6341
    @moorthitvt6341 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி பயனுள்ள தகவல் சிறப்பாக இருக்கிறது உங்கள் விளக்கம்

  • @rajesh2238
    @rajesh2238 7 หลายเดือนก่อน +2

    10 வருடம் தேக்கு மரத்துக்கு போடலாமா இந்த உரத்தை என்ன உரம் போடுவது

  • @snekanaga4313
    @snekanaga4313 ปีที่แล้ว +3

    கல்சர் நடவு பத்தி வீடியோ போடுங்க sir

  • @magicmans.j7538
    @magicmans.j7538 ปีที่แล้ว +2

    பருத்தி நெல் தேவையான சத்து மற்றும் அதன் அளவுகள் பற்றி வீடியோ போடுங்க சார்

  • @kannane109
    @kannane109 8 หลายเดือนก่อน +1

    20 20 0 13 ஐ விதைப்பிக்கு முன் அடி உரமாக பயன்படுத்தலாமா?

  • @muthu9487
    @muthu9487 หลายเดือนก่อน

    👏👏👏

  • @PANDIYAND-vs2gj
    @PANDIYAND-vs2gj 4 หลายเดือนก่อน

    தர்பூசணிக்கு பயன்படுத்தக்கூடிய உரங்களை பற்றி தகவல் போடுங்க சார்

  • @vijayanr6572
    @vijayanr6572 7 หลายเดือนก่อน

    Nice massage thank you so much sir 🙏

  • @rajeshk6854
    @rajeshk6854 หลายเดือนก่อน +1

    🙏

  • @kannankannan1149
    @kannankannan1149 7 หลายเดือนก่อน

    கரும்புக்கான உரம் குறித்து வீடியோ போடுங்க அண்ணா.

  • @gunasekaran3595
    @gunasekaran3595 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @remoramesh9381
    @remoramesh9381 5 หลายเดือนก่อน

    மரவள்ளிக்கு எந்த உரம் எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் சொல்லுங்கள்

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 11 หลายเดือนก่อน

    சூப்பர்.. சிங்கில் சூப்பர் பாஸ்பரஸ்.... இரண்டுமே ஒன்றுதானா

  • @mahendharanmahaan-gl3ov
    @mahendharanmahaan-gl3ov 11 หลายเดือนก่อน

    உங்கள்எண்னம்எங்கள்வாழ்க்கைதரம்உயர்வதோ. வாழ்த்துக்ள்சார்

  • @Layachinna
    @Layachinna 3 หลายเดือนก่อน

    ஐயா, மறவல்லி tapioca கிழங்கு உரம்அளவீடு பத்தி சொல்லவும்

  • @umeshsaran1574
    @umeshsaran1574 9 หลายเดือนก่อน

    Thank you ❤ Gro more 🎉

  • @siranjeeviayyanar585
    @siranjeeviayyanar585 หลายเดือนก่อน

    2 years savukai marathuku enna urampotalam maram peruka

  • @HarishShanmugam-j8o
    @HarishShanmugam-j8o 11 วันที่ผ่านมา

    Savukku ku ena fertilizer bro

  • @இளம்புயல்மீடியா

    நல்ல தெளிவான விளக்கம் சகோ

  • @ArunKumar-en3sw
    @ArunKumar-en3sw ปีที่แล้ว +1

    மண் பரிசோதனை பற்றி பதிவிடுங்கள் அண்ணா.

  • @vivekavi0719
    @vivekavi0719 3 หลายเดือนก่อน

    sambangi chedikku enna uram payanpaduththalaam

  • @sampathrajavel704
    @sampathrajavel704 2 หลายเดือนก่อน

    VAM எத்தனை நாட்களின் போடலாம் சொல்லுங்க ஐயா.

  • @ammaamma2693
    @ammaamma2693 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🎉சார்

  • @makemanureorganicsfertiliz1404
    @makemanureorganicsfertiliz1404 2 หลายเดือนก่อน

    Spic prom review venum brother

  • @jagadeshjothi2545
    @jagadeshjothi2545 3 หลายเดือนก่อน

    Coconut kurumbai uthirukku Kai Vara enna uram venum

  • @sivakumart3868
    @sivakumart3868 11 หลายเดือนก่อน

    ❤malli chadikku best uram sollunga anna❤❤❤

  • @selvakumarrajendran6494
    @selvakumarrajendran6494 ปีที่แล้ว

    Mulbery plant recomented fertilizer 😊

  • @sudhaayyapan8168
    @sudhaayyapan8168 2 หลายเดือนก่อน

    தென்னை க் எந்த உரம் கொடுக்கலாம்

  • @surenthiran3240
    @surenthiran3240 ปีที่แล้ว +1

    அண்ணா நெல் நடவு செய்து 15வது நாளில் முதல் உரம் +VAM பயன்படுத்த சொன்னீர்கள், அவ்வாறு பயன்படுத்தும் போது 17 -20வது நாளில் களைக்கொல்லி (Bispyribac sodium) பயன்படுத்தினால் முதல்உரம்+VAM நெற்பயிருக்கு முழுமையாக கிடைக்குமா? ஏனெனில் VAM BIO FUNGAI களைக்கொல்லி இதனை பாதிக்குமா? தெளிவாக விளக்கவும் அண்ணா

    • @lashmananj9868
      @lashmananj9868 ปีที่แล้ว

      நடவு நட்டு 3To5 நாட்களில் களைக்கொல்லியை மணலில்கலந்து போட்டுவிட்டு பிறகு உரம் போட்டால் வேம்பாதிப்பு ஏற்ப்படாது வேம்வாங்கும்போது பார்த்து வாங்கவும் இயற்கை விவசாயத்திற்கு வேம் வேற இரசாயணவிவசாயத்திற்க்கு வேம் வேற

  • @ReghanReghan
    @ReghanReghan 9 หลายเดือนก่อน

    micronutrients brand name

  • @KMRD00009
    @KMRD00009 9 หลายเดือนก่อน

    ஸ்பிக் கீர்த்தி இடுவதால் எந்த பலனும் இல்லை.நோ ரிசல்ட்.ஸ்பிக் ஃபோரம் ஆர்கானிக் உரம் பற்றி ஒரு ரீவீவ்ஸ் பதிவிடுங்கள் அண்ணா

    • @gmganes
      @gmganes 2 หลายเดือนก่อน

      Spic Keerthi vangamala, cms powder vaangunga

  • @ledger5540
    @ledger5540 ปีที่แล้ว +1

    வேம் தனி ஒரு வீடியோ போடுங்க

  • @sjayavel7709
    @sjayavel7709 ปีที่แล้ว

    சேணை கிழக்குக் உரம் பரிந்துரைத்தார் நல்லது

  • @s.k.thirunavukarasu.s.k.th8784
    @s.k.thirunavukarasu.s.k.th8784 ปีที่แล้ว

    I am waiting

  • @m.rajaduraim1226
    @m.rajaduraim1226 ปีที่แล้ว

    Ankur padma epdi bro irukku

  • @AshokAshok-or9yf
    @AshokAshok-or9yf 8 หลายเดือนก่อน

    Bro ssp la parry super nu gromor brand nu varuthu etha use pannala ma naila result varuma

  • @arundev8576
    @arundev8576 ปีที่แล้ว

    Puratasi matham ulunthu vithaikka porom enna raham vithaikkalam vidio podunga

  • @michaelrajan3407
    @michaelrajan3407 6 หลายเดือนก่อน

    Vam na enatu bro

  • @narayanasamy3667
    @narayanasamy3667 ปีที่แล้ว

    Sir மல்பெரி செடியில் வேர் அழுகல் நோய்க்கு மருந்து கொடுப்பது

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      Carbantazim+Mancozeb கரைத்து வேரில் ஊற்றவும்

  • @rnssatheeshkumar7345
    @rnssatheeshkumar7345 ปีที่แล้ว

    20 20 013 complexla 20% p iruku sspla 16% iruku appo 4% kuraiva

  • @UdayaVijay-vs6pm
    @UdayaVijay-vs6pm ปีที่แล้ว

    RNR15048 மானவரி பயிர் உர மேலாண்மை முழு வீடியோ...,

  • @RishvaRohu
    @RishvaRohu 8 หลายเดือนก่อน

    Vaalai kan 4 masam enna uppu podanum sir

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  8 หลายเดือนก่อน

      வீடியோ பார்க்கவும்

  • @punithayesu
    @punithayesu 8 หลายเดือนก่อน

    வாழைக்கு சிறந்த உரம் என்ன

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  8 หลายเดือนก่อน

      வீடியோ பார்க்கவும்

  • @dhanasekarvenkatesan4563
    @dhanasekarvenkatesan4563 ปีที่แล้ว

    மூன்று போகம் பயிர் சாகுபடி செய்ய முடியுமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      மாற்று பயிர் சாகுப்படி செய்யலாம்

  • @sjayavel7709
    @sjayavel7709 ปีที่แล้ว

    பொதுவாக எந்த உரம் எந்த பயிருக்கு தேவையானது என்று கூறினால் நன்று

  • @amultony2405
    @amultony2405 ปีที่แล้ว

    Waiting for vham name

  • @asaithambid2873
    @asaithambid2873 ปีที่แล้ว

    நடவுக்கு வயலை தயார் செய்து விட்டு ஏக்கருக்கு ஒரு மூட்டை ஜிப்சம் போடலாமா ?

    • @lashmananj9868
      @lashmananj9868 ปีที่แล้ว

      நடவுவயலுக்கு ஏன் ஜிப்சம் நேரடி நெல்விதைப்புக்கு போடலாம் அதுவும் மண் இருக்கமான மண்ணாக இருந்தால் மட்டும் போடலாம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      போடலாம்

  • @SureshKrishnasamy-l1h
    @SureshKrishnasamy-l1h ปีที่แล้ว

    All 19 spray for banana how many grams for 1 tank

  • @6-10thmaths3
    @6-10thmaths3 ปีที่แล้ว

    ஜிப்சம் = கால்சியம்+சல்பர் நெல் வயல உபயோக படுத்தலாமா

  • @shankarshivakuttythevar4897
    @shankarshivakuttythevar4897 ปีที่แล้ว

    வாழை க்கு n p k all 19குடுக்கலாமா

  • @pradeshbabu2508
    @pradeshbabu2508 ปีที่แล้ว

    அன்னா பார்த்துக் என்ன உரம் பயன் படுத்தளம்

    • @pradeshbabu2508
      @pradeshbabu2508 ปีที่แล้ว

      அன்னா மாமரத்துக்கு என்ன மருந்து பயன்படுத்தளம்

  • @senthil1344
    @senthil1344 10 หลายเดือนก่อน

    சார் வணக்கம் சார் உங்க கடை எந்த ஊர்ல இருக்கு சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  10 หลายเดือนก่อน

      ஆண்டிமடம்

    • @senthil1344
      @senthil1344 9 หลายเดือนก่อน

      Whatsap எண்

  • @prakash1057
    @prakash1057 ปีที่แล้ว

    Ammonium sulphate fertilizer venum

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว +1

      எவளோ வேண்டும்

    • @prakash1057
      @prakash1057 ปีที่แล้ว

      @@vivasayapokkisham 100kg vendum kumbakonam

  • @AbdulRahman-z3x
    @AbdulRahman-z3x 11 หลายเดือนก่อน

    Umupilno.pls

  • @NathiSelvar-yt2ft
    @NathiSelvar-yt2ft ปีที่แล้ว

    Anna சொர்ணாசொப்பு நெலப் பத்தி பேடுங்க Please

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @sanjaygandhi6834
    @sanjaygandhi6834 ปีที่แล้ว

    Ankur shree 101 padee

  • @guruaswath8568
    @guruaswath8568 ปีที่แล้ว

    DAP ippo enna rate bro

  • @YuganVinayagam
    @YuganVinayagam 10 หลายเดือนก่อน

    உங்க மொபைல் நம்பர்

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 23 วันที่ผ่านมา

    ஏன் பயந்து பயந்து பேசுகிறீர்கள் வேகமாக சத்தமாக பேசுபா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  23 วันที่ผ่านมา

      உனளுக்கு புரிராது அப்படி இருக்கும் போல...

  • @anbukarthi4922
    @anbukarthi4922 10 หลายเดือนก่อน

    Unga contact number send pannunga Sir