அடி உரம் வேண்டாம், அதிக விலை உரமும் வேண்டாம் | Low cost fertilizers

แชร์
ฝัง

ความคิดเห็น • 112

  • @rajaaravind438
    @rajaaravind438 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு நன்றி!

  • @kesavankesavan2351
    @kesavankesavan2351 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம்.. நன்றி தோழரே

  • @vcvinoth2763
    @vcvinoth2763 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @avisriguhan1916
    @avisriguhan1916 ปีที่แล้ว

    Super sir thank you, thank you so much

  • @madeswaran4563
    @madeswaran4563 ปีที่แล้ว +12

    சார் வணக்கம் நெல் பயிர் நாற்றங்கால் விடுவது முதல் அறுவடை வரை உரம் மேலாண்மை, கலை மேலாண்மை எந்தெந்த காலகட்டத்தில் பூச்சி மருந்து தெளிக்க வேண்டும்.. இவைகளைப் பற்றி முழுமையாக வீடியோ போடவும் இப்படி போட்டால் aங்களுக்கு ஒரு பயனாக இருக்கும்

    • @thiyagarajan8021
      @thiyagarajan8021 ปีที่แล้ว

      விவசாயம் பொக்கிஷம் அனைத்து வீடியோ பாருங்க

    • @madeswaran4563
      @madeswaran4563 ปีที่แล้ว

      உங்கள் அனைத்து வீடியோக்களையும் விவசாயப் பொக்கிஷத்தில் காண்கின்றேன் நன்றி மற்றும் ஒரு விளக்கம் நான் சேலம் மாவட்டம் ஆத்தூர் சேர்ந்தவன் மார்கழி தைப்பட்டத்தில் பவானி நெல் ரகம் பயிரிடுவதற்கு ஏற்றதா என்பதை தாங்கள் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      பயிர் செய்யலாம்

  • @tkrtech6373
    @tkrtech6373 ปีที่แล้ว

    உண்மை நாள் உணர்ந்தேன் நன்றி சகோ

  • @senthilpriyanga5725
    @senthilpriyanga5725 ปีที่แล้ว +1

    Super

  • @thilagarraji685
    @thilagarraji685 ปีที่แล้ว +1

    Thanks

  • @anbustore8322
    @anbustore8322 ปีที่แล้ว +2

    Supper vunum sir

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா.
    நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.

  • @venkatapathymanoharan8299
    @venkatapathymanoharan8299 ปีที่แล้ว +3

    வணக்கம் சார். RNR நெல் விதைப்பு முதல் அறுவடை வரை, பூச்சி மற்றும் உரம் மேலாண்மை பற்றிய வீடியோ பதிவிடவும். நன்றி!!!

  • @nature9438
    @nature9438 ปีที่แล้ว

    அருமை

  • @saravananak6886
    @saravananak6886 ปีที่แล้ว

    🙏

  • @kamalsuper2890
    @kamalsuper2890 ปีที่แล้ว

    ஐயா நாங்கள் அடி உரம் யுரியா. சூப்பர் பயிருக்கு போட்டோம் வளர்ச்சி மிக மோசமான நிலையில் இருந்தது. பின்பு DAP.மற்றும் யுரியா. போட்டோம் பயிர் கொஞ்சம் தெளிவாக வந்தது. சூப்பர் பாஸ்பேட். வேஸ்ட்

  • @alberoviovi9137
    @alberoviovi9137 ปีที่แล้ว +1

    ADT 46 video podunga sir..

  • @ragulv3153
    @ragulv3153 ปีที่แล้ว

    Watermelon 🍉 video podunga sir

  • @Arulallen
    @Arulallen ปีที่แล้ว

    Sir normal potash fertilizer ah water la mix panni spray pannalama.. apudi pannalom na evulo use pannanum acre ku

  • @stalink5168
    @stalink5168 10 หลายเดือนก่อน

    ADT54 நேரடி நெல் விதைப்பு, விதை கால்|தெலுவு (சேடையில் விதை விடுதல்) உரமேலாண்மை குறித்து பதிவு போடவும்

  • @vigneshgovindarajan7954
    @vigneshgovindarajan7954 ปีที่แล้ว

    We can put vam separately?

  • @tsureshsure1942
    @tsureshsure1942 ปีที่แล้ว

    ஏக்கருக்கு எவ்வளவு அளவு போட வேண்டும் யூரியா மற்றும் சூப்பர் vam

  • @balamurugan-pb3sy
    @balamurugan-pb3sy ปีที่แล้ว

    ஐயா dap ,மேல் உரமாக போடக்கூடாது . நெல் தண்ணீர் கட்டுவோம் அதனால் கரையும்
    பருத்தி மற்ற பயிர்க்கு கரைந்து எடுத்து கொள்ளுமா

  • @abdulkalamgoatfarm
    @abdulkalamgoatfarm ปีที่แล้ว

    மருந்து, உரம், வேம்,.. etc எதுவாக இருந்தலும் தோராயமான விலையும் சேத்து சொன்ன ரொம்ப பயன்னுள்ளதாக இருக்கும் அனைவருக்கும் ........
    நன்றி

  • @user-pd5ei2sf1i
    @user-pd5ei2sf1i ปีที่แล้ว +1

    12 to 15 நாள் நடவு பச்சை எடுக்கும்போது உரம்மிட்டால் அதிக பயன் கிடைக்கும்

  • @alianzil7009
    @alianzil7009 ปีที่แล้ว

    துத்தநாக சல்பேட் எத்தனை பைகள் பயன்படுத்த வேண்டும்?

  • @lokinishu6698
    @lokinishu6698 ปีที่แล้ว

    அண்ணா நெல் பயிருக்கு பெக்டோபாஸ் மருந்து போட்டு தான் பயிர் நடவு போட்டோம் ஆனால் 1 மாதம் ஆச்சி இன்னும் பயிர் பச்சை கட்டளை என்ன போடலாம் அண்ணா please reply

  • @jayasreemonish655
    @jayasreemonish655 ปีที่แล้ว +1

    நேரடி நெல் விதைப்பு மற்றும் ட்ரம்ஸ் சீடர் இவைகளுக்கு உர மேலாண்மை மற்றும் பூச்சி கட்டுப்பாடு மற்றும் கலை மேலாண்மை பற்றி கூறவும்

    • @lashmananj9868
      @lashmananj9868 ปีที่แล้ว

      நிறைய வீடியோ போட்டுல்லார்

    • @njeyamoorthi4876
      @njeyamoorthi4876 ปีที่แล้ว +1

      அதிக கழை பிடிக்கும். கழைக்கொல்லி நிலத்தை கெடுத்து விடும்.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      நன்றி

  • @karunakaruna4704
    @karunakaruna4704 ปีที่แล้ว

    Ok sir what about ground nut sir please tell me sir

  • @vanathuselvamcselvamc6379
    @vanathuselvamcselvamc6379 2 หลายเดือนก่อน

    கோடைநெல்இரண்டாம்உரம்எதுபோடலாம்

  • @sekarnagappan3507
    @sekarnagappan3507 11 หลายเดือนก่อน

    கடலை போட்டு 25 நாள் ஆகின்னறது கற்பூரகரைசல் அடிக்கலாமா கரைசல் செய்முறை

  • @kamalgokul9222
    @kamalgokul9222 ปีที่แล้ว +1

    Acre ku ..urea super evalo போடணும்...zinc sulphate acre ku adi urama evalo போடணும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோவை தெளிவாக பார்க்கவும்

  • @thiyagarajan8021
    @thiyagarajan8021 ปีที่แล้ว

    நெல் தூர் பிடிக்க spray மருந்து சொல்லங்க சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      உங்கள மாதிரி விவசாயிகளை கடை காரர்கள் எளிதில் ஏமாற்றி விடுவார்கள்

  • @KPMBAJITHKUMARK
    @KPMBAJITHKUMARK ปีที่แล้ว

    Anna mullai malli plants ku enna fertilizer use pannalam solunga

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @rajeshk2890
    @rajeshk2890 ปีที่แล้ว +3

    Single super phosphate SSP rate increase aiducha? 750 solraanga.. Is it correct?

  • @vijayakumarm6006
    @vijayakumarm6006 ปีที่แล้ว

    சார் பலாமரம் பயிரிடுவது உர மேலாண்மை பற்றி கூறுங்கள்

    • @arunvenkateshchellamuthu1958
      @arunvenkateshchellamuthu1958 ปีที่แล้ว +1

      மாமரம் பூ எடுக்க எடுத்த பூக்கிடாமல் இருக்க எந்த மருந்து அடிக்கலாம் மாங்கா மரம் மருந்தடிக்கும் முறை மற்றும் காய் உதிராமல் இருக்க சைனிங் ஆகவும் வர மருந்து

  • @seenuvasan3656
    @seenuvasan3656 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே.மீண்டும் மீண்டும் நெரடிநெல் விதைப்பு செய்யலாமா. நிலம் அதனால் கெட்டி டுமா........ அவசியம் பதில் போடவும்...

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว +1

      அப்படி ஏதும் ஆகாது. ஆனால் பயிர் சுழற்சி செய்யவும்

    • @seenuvasan3656
      @seenuvasan3656 ปีที่แล้ว

      @@vivasayapokkisham நன்றி நண்பரே

  • @muruganchinnaiyan8089
    @muruganchinnaiyan8089 ปีที่แล้ว +2

    அடி உரம் வேணாம்னு சொல்றீங்க அடியில என்னதான் போடுவது எதுவுமே போடாம நட்டா நடவு நல்லா வரமாட்டேங்குது என்ன பண்ணலாம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      அப்டியா... நான் உரமே போடா வேண்டாம் சொல்லவில்லை மேலே போடா சொல்றேன்

  • @suryabhai1224
    @suryabhai1224 ปีที่แล้ว +1

    Makka solam paththi sollunga bro

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ போட்டுருக்கேன் சார்

  • @murugesankanthasami9674
    @murugesankanthasami9674 ปีที่แล้ว

    இயற்கை விவசாயத்தில் என்ன உரங்கள் இட வேண்டும்

  • @user-wu1ty7up4q
    @user-wu1ty7up4q ปีที่แล้ว +1

    நிலக்கடலைக்கு என்ன அடி உரம் போடலாம் அல்லது அடி உரம் போட வேண்டாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @divyag5451
    @divyag5451 ปีที่แล้ว

    Anna nelkku second Oram Enna Podu Vendum

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @sisaacpaulpandian2002
    @sisaacpaulpandian2002 ปีที่แล้ว

    சார் நெல் நடவு முடிந்து zinc எப்போது போடவேண்டும் ஏக்கருக்கு எவ்வளவு போட வேண்டும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @gowrishankarganesan6045
    @gowrishankarganesan6045 11 หลายเดือนก่อน

    ஐயா உங்க அலைபேசி எண்

  • @veerasekar9821
    @veerasekar9821 ปีที่แล้ว

    Sir. வணக்கம் நான் JGL போட்டு உள்ளேன் நீங்கள் கூறியது போல்முதல் உரமாக UREA+SUPER+ VAM கலந்து போட்டு உள்ளேன் அடுத்தது என்ன உரம் போட வேண்டும் சற்று தயவுசெய்து கூறுங்கள் சார்

  • @tamilaedits
    @tamilaedits ปีที่แล้ว +1

    Adi uram endra solle adiyil poduvathu thane athoda mannuku mela podura urangala oru payir ethana percentage edukum nu solunga bro adiyila podura uram ethana percent edukum nu solunga

    • @tamilaedits
      @tamilaedits ปีที่แล้ว

      Kandipa adiyila potu adikira urangal mela podura urangala vida oru payir eduka easy ah than irkum yen na nama podura uram immobile uram thane

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோவை தெளிவாக பாருங்க சார். அரை குறையாக பார்த்துவிட்டு ஒளரதிங்க

  • @devadeva4362
    @devadeva4362 ปีที่แล้ว

    அண்ணா நடவு நட்டு 10 நாள்ல சிங்கிசல்ப் சூப்பர் யூரியா vam போடலாமா

  • @user-so4ch8bh5r
    @user-so4ch8bh5r ปีที่แล้ว

    முதல் களை எடுத்து என்ன உரம் போடனும் இரண்டாவது களை எடுத்து என்ன உரம் போடனும் இதை தெளிவா சொல்லுங்க பொட்டாஷ் முதல் களை இரண்டாம் களைக்கு பிறகு போடும் உரத்தில் பொட்டாஷ் அவசியம் இல்லையா சில நபர்கள் பொட்டாஷ் போட்டால்தான் தூர் கட்டும் அப்படின்னு சொல்றாங்க பொட்டாஷ்க்கும் தூர் கட்டுறதுக்கும் சம்பந்தம் இருக்கா இதை பத்தி ரொம்ப தெளிவா சொல்லுங்க எல்லாத்துக்கும் பயள்ளதாக இருக்கும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      பதிவிட்டுள்ள வீடியோவை பார்க்கவும்

  • @m.suresh5186
    @m.suresh5186 ปีที่แล้ว

    ஜீ சோளம் வாழைநோவு வருது என்ன செய்ய வேண்டும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      போட்டோ அனுப்பவும்

  • @visumaheshwari2988
    @visumaheshwari2988 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா ஜிங் சல்பேட் ஏக்கருக்கு எவ்வளவு இட வேண்டும். அதனுடன் வேறு ஏதாவது கலந்து இட வேண்டுமா தயவு செய்து தகவல் கொடுக்கவும் நன்றி

    • @vstshaktitractor
      @vstshaktitractor ปีที่แล้ว

      10 kg

    • @thiyagarajan8021
      @thiyagarajan8021 ปีที่แล้ว

      10kg. இதனுடன் களைக்கொல்லி மணலில் கலந்து இடலாம்

  • @mohanraj-pt7nt
    @mohanraj-pt7nt ปีที่แล้ว

    நெல் வயல்களில் எந்தனை நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும்

    • @rajadurai8067
      @rajadurai8067 ปีที่แล้ว

      குறைந்தபட்சம் ப்தினைந்து நாட்கள்.அப்போதுதான் லேசாக வேர்விட்டு பயிர் நழுவி இடம் மாறாது.

  • @smscopier7099
    @smscopier7099 ปีที่แล้ว +1

    Vam 0,5acre la 4kg pottuvitten athavathu pathippu varuma sir

  • @vinothkumar-vs2vz
    @vinothkumar-vs2vz ปีที่แล้ว

    நீங்கள் எந்த ஊர் நண்பரே...

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      நான் சிவகங்கை மாவட்டம்

  • @thirumoorthi.c604
    @thirumoorthi.c604 ปีที่แล้ว

    First 2 minutes orey sentence

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      சொல்றது எல்லாருக்கும் புரியனும் சார்

  • @sukanthansubramani8381
    @sukanthansubramani8381 4 หลายเดือนก่อน

    பேசுதன திரும்ப திரும்ப பேசாமல் இருப்பது நல்லது.

  • @Vinothkumar-ot1yd
    @Vinothkumar-ot1yd ปีที่แล้ว

    சார் பிபிடி 52 சைபர் நாலு நடவு நட்டு இருக்கேன் நட்டு மேல ஒரு மூட்டை டிஏபி அரமூட்ட யூரியா போட்டு இருக்கேன் இப்போ ஒரு பத்தாம் நாள் போல ஜின்செல்பட்டு மணலில் கலந்து வெம் கலந்து அடிக்கலாமா சார் கொஞ்சம் தெரியப்படுத்தவும்

  • @murthistudio9047
    @murthistudio9047 ปีที่แล้ว

    சார் வணக்கம் போன் பன்னேன் சுச்ஆப் என்றுவருது எனக்கு நெல்லுக்கு இரண்டாம்மருந்து தேவைபடுகிறது பயிட்டோசெல் எனக்கு 4பாக்கட் தேவைபடுகிறது எவ்வளவு சொன்னீங்கனா பணம் அனுப்புவேன் சார் நான் 3 நாளாபோன்பன்னேன்

  • @user-lj6rm3nl7x
    @user-lj6rm3nl7x ปีที่แล้ว

    இயற்கை விவசாயம் பண்ணுங்க கெமிக்கல் விவசாயத்தை வீடியோ போடாதீங்க 🙏🙏

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      உங்களுடா எத்தனை மாடு இருக்கு சார்

    • @user-lj6rm3nl7x
      @user-lj6rm3nl7x ปีที่แล้ว

      மாடுகள் இல்லை

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 ปีที่แล้ว

    You are wrong

  • @ravishankershanker4000
    @ravishankershanker4000 ปีที่แล้ว

    Company karan kasu kudha evar recommend pannuvaru

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      இந்த மாதிரி கமெண்ட் பண்ண சொல்லி உனக்கு எந்த கம்பனி காரன் பணம் கொடுத்தான் சொல்லு

  • @anbustore8322
    @anbustore8322 ปีที่แล้ว

    Sir
    Unga number kotunga sir

  • @abdulkalamgoatfarm
    @abdulkalamgoatfarm ปีที่แล้ว

    மருந்து, உரம், வேம்,.. etc எதுவாக இருந்தலும் தோராயமான விலையும் சேத்து சொன்ன ரொம்ப பயன்னுள்ளதாக இருக்கும் அனைவருக்கும் ........
    நன்றி

  • @murugesankanthasami9674
    @murugesankanthasami9674 ปีที่แล้ว

    இயற்கை விவசாயத்தில் என்ன உரங்கள் இட வேண்டும்

    • @marisamysamy7611
      @marisamysamy7611 ปีที่แล้ว

      ஐயா வணக்கம் எங்களிடம் இயற்க்கை உரம் இருக்கு

    • @rajadurai8067
      @rajadurai8067 ปีที่แล้ว

      மண்புழு உரம் மற்றும் கனஜீவாமிர்தம் இவைகளை போடலாம்