மாதம் 300 டன் இயற்கை உரம் உற்பத்தி | குறைந்த செலவில் அதிக மகசூல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 83

  • @kumarsive9864
    @kumarsive9864 ปีที่แล้ว +7

    கடலூர் விவசாயி..நன்றி தம்பி

  • @naveenbose1483
    @naveenbose1483 ปีที่แล้ว +5

    நெறியாளர் கேள்விகள் மிகவும் அருமை... அற்புதமான தகவல்.... இதேபோல் காணொளிகள் மீண்டும் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai ปีที่แล้ว +4

    very nice and informative.. it would be fine to give the price list on date.. Kindly change the heading 300 ton per month instead daily,, Very nice,

  • @kuppusamypalaniappan4674
    @kuppusamypalaniappan4674 ปีที่แล้ว +14

    வாழைக்கு தேவையான எல்லா ஊட்டங்களும் குறிப்பாக வேரழுகல் நோய் தடுக்கத் தேவையான நுன்னூட்டங்கள் கலந்து செறிவூட்டப்பட்ட இந்த உரம் ஏக்கருக்கு எவ்வளவு தேவை? கிலோ விலை என்ன? எனக்கு 2023 நவம்பர் முதல் வாரத்தில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி-வேலூருக்கு அனுப்ப முடியுமா?

  • @BASHYAMMALLAN
    @BASHYAMMALLAN ปีที่แล้ว +2

    Good informative presentation. Dear sir, 1) will you test the farmers soil and recommend the appropriate use of bio fertilizer? 2) can we use this for fodder crops? 3) what's the quantity of this organic fertilizer/ Acer.? 4) COST? 5) Storage methods and period? 5) periodicity of application? Regards Mallan

  • @abdulhameednajebudeen422
    @abdulhameednajebudeen422 ปีที่แล้ว +6

    நெல் வயலில் உபயோகிக்க முடியுமா ஓரு ஏக்கர் எந்த அளவுக்கு போடவேண்டும்

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 ปีที่แล้ว +1

    sir well interviewed..useful subject..i will support him same time I am alo benefited..amazing technology.

  • @somasundaramchettiar5661
    @somasundaramchettiar5661 ปีที่แล้ว +2

    Good interview. Useful information. Please provide the price & availability at Nagercoil.
    Regards

  • @manitn8874
    @manitn8874 ปีที่แล้ว +5

    Price details per beg & beg kg details explain first sir
    One 50 kg beg price details explain all formers people's understand so IAM former 2.5 Aegra lànd

  • @chokkanathanchokkalingam2701
    @chokkanathanchokkalingam2701 ปีที่แล้ว +9

    விலையை கூறினால் நல்லது. வாங்க ஆர்வம் உள்ளது.

  • @Sathuragiri__Ulavarapani
    @Sathuragiri__Ulavarapani ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @balasubramaniyank8751
    @balasubramaniyank8751 ปีที่แล้ว +2

    How to use the fertilizer for paddy before replant or after pl send me the details

  • @rajendranpremkumar4555
    @rajendranpremkumar4555 ปีที่แล้ว +12

    எத்தனை பேர் எத்தனை விதமான கேள்வி எழுப்பி இருக்காங்க எதுக்குமே பதில் இல்லை

    • @MRBVANI
      @MRBVANI หลายเดือนก่อน +1

      இவனுக்கு இதை பத்தி ஒன்னும் அவனுக்கு தெரியாது காசு வாங்கி கொண்டு விளம்பரம் செய்கிறான்.இந்த மாதிரி வீடியோ போடும் அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்

  • @arunagiridrlakshmipathi6393
    @arunagiridrlakshmipathi6393 ปีที่แล้ว +3

    இது நல்ல பயன் தருகிறது, trial பார்த்து பயன் படுத்தவும்

    • @Mo-ui5xi
      @Mo-ui5xi ปีที่แล้ว

      Price evalo bro

  • @lakshminarayananrajamani8024
    @lakshminarayananrajamani8024 11 หลายเดือนก่อน

    Shri.vignesh, kindly send the amount of liquid fertilizer and vermicompost.

  • @sajathbegum3542
    @sajathbegum3542 ปีที่แล้ว +1

    சார்,மாடி தோட்டத்திற்கு,செறியூட்டபட்ட உரம் போடலாமா

  • @lalithvaradhan9990
    @lalithvaradhan9990 7 หลายเดือนก่อน

    7:44 Compost does not mean fresh or old

  • @lalithvaradhan9990
    @lalithvaradhan9990 7 หลายเดือนก่อน

    10 to 15% thalai, mani, sambal it cant be after anerobic digestion 6:07

  • @gangadharanm4413
    @gangadharanm4413 11 หลายเดือนก่อน +2

    முழு முகவரியை குறிப்பிடவில்லை !அது முக்கியம்
    நன்றி தம்பி

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 9 หลายเดือนก่อน

      Phone number itukilla phone panni kelu

  • @elumalai6178
    @elumalai6178 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @poongothaikavya3314
    @poongothaikavya3314 9 หลายเดือนก่อน

    Can u deliver thiruvalluvar 10 bags

  • @vanathuselvamcselvamc6379
    @vanathuselvamcselvamc6379 ปีที่แล้ว +2

    எந்த.ஊரில்உள்ளது.விலைநிலவரம்

  • @Guru-eu4yk
    @Guru-eu4yk ปีที่แล้ว +1

    Price sollunga liquid fertilizer price and solid fertilizer price

  • @elanghoPm
    @elanghoPm 10 หลายเดือนก่อน +1

    Price list sir

  • @adhavarajuramesh733
    @adhavarajuramesh733 ปีที่แล้ว +1

    Well done brother, doing great for farmers and also for environment, carryon to make chemical fields to fertile field. Let us all eat chemical free food, this is your first step and grow big. 👏👏👏

  • @DeepakKumar-ov4rz
    @DeepakKumar-ov4rz 3 หลายเดือนก่อน

    What is the rough cost of this plant

  • @KittuSamayal
    @KittuSamayal 10 หลายเดือนก่อน

    🎉 Chennai supply there?

  • @nagarajank1231
    @nagarajank1231 ปีที่แล้ว

    To enter into the farmers thought process the cost at delivery point is more important in addition to ur given details.
    Economy of a farmer is more important makes him a regular customer

  • @dharshanap391
    @dharshanap391 ปีที่แล้ว +2

    Bro antha cng gas business pathi podungha pls

  • @adeen6110
    @adeen6110 11 หลายเดือนก่อน

    Rate plz sir

  • @govindankrishnan9435
    @govindankrishnan9435 10 หลายเดือนก่อน

    Can you give me a Training Sir because I am Commers Student

  • @jeevanadhamk630
    @jeevanadhamk630 ปีที่แล้ว

    Makka sola thuku podalama

  • @satmet007
    @satmet007 10 หลายเดือนก่อน

    விருதுநகர் க்கு ஒரு மூடை அனுப்ப முடியுமா??

  • @gokulraj2244
    @gokulraj2244 7 หลายเดือนก่อน

    ஒரு ஏக்கர் நிலத்திற்கு எவ்வளவு இட வேண்டும் , குறைந்த பட்சம் எவ்வளவு இடவேண்டும்.

  • @duraisamy4749
    @duraisamy4749 10 หลายเดือนก่อน

    Price please

  • @mageshsathya5875
    @mageshsathya5875 3 หลายเดือนก่อน

    சூடாக இருந்தால் இருந்தால் எப்படிடா உயிர் உரம் இருக்கும்
    பாருங்க

  • @satmet007
    @satmet007 10 หลายเดือนก่อน

    செறிவுட்ட பட்ட 30 கிலோ packet கிடைக்குமா?

  • @EsvAnistan
    @EsvAnistan 8 หลายเดือนก่อน

    எந்தெந்த மரங்களுக்கு கன்னுகளுக்கு இத போடலாம்.?

  • @chengkodan9220
    @chengkodan9220 ปีที่แล้ว +1

    Best wishes🙏

  • @perumalsamy4900
    @perumalsamy4900 ปีที่แล้ว +2

    Price

  • @greengardenveppampattu7737
    @greengardenveppampattu7737 11 หลายเดือนก่อน

    Rate evolo

  • @mohammedriyaz9704
    @mohammedriyaz9704 5 หลายเดือนก่อน

    You didn't ask the price of the bag

  • @1952snm
    @1952snm ปีที่แล้ว

    I would like to buy 3 ton of this manure at Trichy. What will be the price and freight cost.

  • @kanagarajkanagaraj5907
    @kanagarajkanagaraj5907 ปีที่แล้ว +1

    Trichy Thuraiyu gidakuma?

  • @suriyaprakash.m8394
    @suriyaprakash.m8394 10 หลายเดือนก่อน

    bro இயற்கை உரம் நிலவரம் bro

  • @karthimithran3370
    @karthimithran3370 ปีที่แล้ว +2

    Entha paguthi pro

  • @Masilamani-xo4dz
    @Masilamani-xo4dz ปีที่แล้ว +6

    டன் என்ன விலை?

  • @kumarrkrmmuthurkrm7703
    @kumarrkrmmuthurkrm7703 6 หลายเดือนก่อน

    எதுக்கு வீடீயோ போடற

  • @lakshminarayananrajamani8024
    @lakshminarayananrajamani8024 11 หลายเดือนก่อน

    Kindly send the amount per kg or bag price.dont waste ur energy.

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh ปีที่แล้ว +1

    Wow super bro

  • @muruganchinnaiyan8089
    @muruganchinnaiyan8089 ปีที่แล้ว +2

    மாட்டு சாணம் மூலமாக பயோகேஸ் பயன்படுத்தி வருகின்றேன் அந்த கேஸை லோடு பன்ன சிலிண்டர் கிடைக்குமா

    • @SocialMediaKocas
      @SocialMediaKocas 4 หลายเดือนก่อน

      உங்கள் நம்பர் தரமுடியுமா

  • @sssfarms2362
    @sssfarms2362 ปีที่แล้ว +24

    விலை நிலவரம் என்ன bro

    • @eenarahb
      @eenarahb ปีที่แล้ว +1

      Title card la kilo 4rupa nu potu irunthanga pathingala

    • @speed2x964
      @speed2x964 ปีที่แล้ว +2

      ​@@eenarahbஅது பொய் ப்ரோ

    • @eenarahb
      @eenarahb ปีที่แล้ว

      @@speed2x964 அப்ப எவ்வளவு வாங்கறாங்க சகோ

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 11 หลายเดือนก่อน +4

      அதுமட்டும், சொல்ல மாட்டானுங்க..........????

    • @agerfoodie2495
      @agerfoodie2495 10 หลายเดือนก่อน

      1ton 7000rs

  • @ManjallNila
    @ManjallNila 8 หลายเดือนก่อน

    They are not picking my call...

  • @Ganesan-lk2tc
    @Ganesan-lk2tc 10 หลายเดือนก่อน

    விலை கிலோ 4 ன்னு டைட்டில் இரு க்கு விலாசம் கடையோட போர்டவே காண்பித்தாசு

  • @nagaraj19937
    @nagaraj19937 ปีที่แล้ว

    Plant Location send me

  • @govindanramasamy5623
    @govindanramasamy5623 ปีที่แล้ว +5

    டெலிவரி எப்paடி

    • @manimegalai.s9379
      @manimegalai.s9379 ปีที่แล้ว +1

      I am in Chennai .having madithottam . I need. How to get?

  • @Shivafarms99
    @Shivafarms99 ปีที่แล้ว +3

    Call pannah olungana response illa.. kg 4rs nu Inga potutu call Pani keta 5rs nu solranga 🤦

  • @sudhakarsasanool9006
    @sudhakarsasanool9006 ปีที่แล้ว

    I am from telangana cost of each bag sir.

  • @pkexplorer5921
    @pkexplorer5921 5 หลายเดือนก่อน

    Price sollama video podadhinga. Waste of time.

  • @msubam346
    @msubam346 11 หลายเดือนก่อน

    100

  • @manigandanmaniganda7067
    @manigandanmaniganda7067 ปีที่แล้ว +4

    Price

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 6 หลายเดือนก่อน

    சூப்பர்